‘Ranjith அண்ணன் அனுப்புன அந்த ஒரு Message...’ Director Mari Selvaraj Interview | Pariyerum Perumal

Ойын-сауық

Mari Selvaraj, a long time associate of director Ram, who is known for his stories and articles in various magazines, is debuting as a director through #PariyerumPerumal. The movie which has created waves among the audience for its unusual Music and strong lyrics is releasing 28th of September. Mari Selvaraj shares his experiences of being with director Ram, directed Director Ranjith'd first Production, the layers of Pariyerum Perumal and much more. #Karuppi #Mariselvaraj
Follow us on:
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudiioweb

Пікірлер: 95

  • @sakthivelkkbs5780
    @sakthivelkkbs57805 жыл бұрын

    தமிழ் சினிமாவின் அடுத்த மைல் கல் லெனின் பாரதி - மேற்கு தொடர்ச்சி மலை.. மாரி செல்வராஜ் - பரியேறும் பெருமாள்..

  • @nanguneripropertiesindiali6722
    @nanguneripropertiesindiali67225 жыл бұрын

    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக தென்தமிழக மக்களின் வாழ்வியலை யதார்த்தம் கலந்த உண்மையுடன் பதிவு மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @musasiva8864
    @musasiva88645 жыл бұрын

    மாரி செல்வராஜ், பெரும்நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் ஆளுமை. வாழ்த்துகள் தோழர்.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm5 жыл бұрын

    இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் திரைப்பட மூலமாக விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @vinushnaveen2834
    @vinushnaveen28345 жыл бұрын

    உங்க பேச்ச கேட்கும் போது பெரிய அளவிலான மகிழ்ச்சி யாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @soundharrajan007

    @soundharrajan007

    5 жыл бұрын

    அண்ணா இந்த மாதிரியான படம் தந்ததுக்கு முதலில் உங்களை தலை வணங்குகிறேன்.நன்றி அண்ணா என்னோடைய பல நாள் கனவு இது போன்ற படங்கள் வரணனும்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai5 жыл бұрын

    அயல்நாட்டில் இருப்பதால் இணையத்தில் பார்க்கவேண்டி இருந்தது. திரையில் பார்த்து உற்சாகப்படுத்த முடியாத சூழல். நேற்று இரவு பார்த்தேன். நடு இரவு ஆனாலும் கூட படம் முடியும் வரை பார்க்க வைத்தது இந்தப்படம். பலரும் உச்சி முகர்ந்து பாராட்டுவது போல புகழுக்கும் பாராட்டுக்கும் உரிய உன்னத படமே. இங்கே படம் பற்றி பேசுவதைவிட இயக்குனர் இங்கு பேசியது பற்றி ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். அவருடைய இயக்கம், எழுத்தாற்றல், பேச்சாற்றல், எளிய மக்களின் பிரதிபலிப்பு இவை எல்லாவற்றையும் விட இவரின் பெரிதும் ஆங்கிலம் கலக்காத தமிழ் உரையாடல் இவரின் ஆளுமையை வெளிக்கொண்டு வந்தது. இவரின் தமிழ் மொழி மீதான, தமிழ் மக்கள் மீதான, தமிழ் மண் மீதான பாதிப்பு இவரின் பேச்சிலும், படத்திலும் முழுவீச்சை கொண்டு வருது. பாராட்டுக்கள் மாரி.

  • @javanpannadi

    @javanpannadi

    5 жыл бұрын

    அருமையான பகிர்வு !!

  • @kathirganesan2250

    @kathirganesan2250

    5 жыл бұрын

    give me link

  • @dineshlovelyheart3710
    @dineshlovelyheart37105 жыл бұрын

    மாரி செல்வம் அண்ணன்... சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை சகோ அருமை உங்கள் கதையில் அல்ல உங்களில் அதை காண்கிறேன்...ஏதோ ஒரு வழியில் ஒரு சொந்தம் போல் தெரிகிறது... வாய்ப்பு கிடைத்தால் நேரில் வந்து உங்களை சந்திக்க ஆவல் அண்ணன்... எனக்கு வல்லநாடு தான் அண்ணன்.

  • @gautamvannan9169
    @gautamvannan91695 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா.. பரியேறும் பெருமாளை திரையில் காண ஆவலோடு...😍

  • @alishajhabe6414
    @alishajhabe64145 жыл бұрын

    பரியேறும் பெருமாள் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் வெற்றி பெறும்,,,,,,,,,,,,,US

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia26055 жыл бұрын

    Excellent Mari selvaraj, you will become a great man in future.

  • @SivaSiva-ey9wd
    @SivaSiva-ey9wd5 жыл бұрын

    ராம் மாரி ரஞ்சித் மிகபேறிய சாக வரம் பெற்ற சக்தி உங்கள்வெற்றி வழ்த்துகள்

  • @pushparajjayaram6648
    @pushparajjayaram66485 жыл бұрын

    அன்புத்தம்பி மாரி செல்வராஜ் , அன்பு தம்பி ரஞ்ஜித் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @muruganantham6456
    @muruganantham64565 жыл бұрын

    #பரியேறும்_பெருமாள் அண்ணன் மாரி செல்வராஜ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆவலுடன்

  • @rk5479
    @rk54795 жыл бұрын

    வாழ்த்துக்கள். தொடர்ந்து ஆக்கபூர்வமான படைப்புக்களை எதிர்பார்க்கின்றேன்.

  • @pdpkum9772
    @pdpkum97725 жыл бұрын

    Mari selvaraj seems to be naturally brilliant

  • @squarehomes6007
    @squarehomes60075 жыл бұрын

    My heartly wishes new director mari selvaraj... Marana waiting 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnanm
    @muthukrishnanm5 жыл бұрын

    Mari Selvam..Such a matured speaker..Am too came from basically from Tirunelveli,small village. Eager to waiting for the movie..

  • @nilamohan1602
    @nilamohan16025 жыл бұрын

    His brother s my teacher 😍 valthukkal sago 👍

  • @thinkpositive5725
    @thinkpositive57255 жыл бұрын

    Ranjith+Santhosh = Sucess. .. No doubt definitely Movie Super Hit than..

  • @user-zc6gv1wh8u

    @user-zc6gv1wh8u

    5 жыл бұрын

    This is maari selvaraj movie don't include ranjith is bastard

  • @shivasri26

    @shivasri26

    5 жыл бұрын

    @@user-zc6gv1wh8u looks like you are a crossbreed.. word like bastard deserves for you.. not him

  • @user-yj2oi4lw1o
    @user-yj2oi4lw1o5 жыл бұрын

    மாரி செல்வராஜ் அண்ணா (எ) பரியேரும் பெருமாள்... செமயான படம்னா... துவண்டவர்களை தூக்கிநிறுத்தும் படம், திருமிபிடித்தவர்ளின் கொட்டத்தை அடக்கும் பாடம், மனிதனை மனினாய் பாருங்கடா என்று புத்திக்குயெட்டும் கருத்து... மாஸ்னா... வாழ்க வளமுடன் உம் குலம் தழைக்க...

  • @deepanrajendran8699

    @deepanrajendran8699

    5 жыл бұрын

    👍👌👌👌👌👌

  • @karthikrathinam648
    @karthikrathinam6485 жыл бұрын

    அருமையான பதிவு. இது பதிவு அல்ல பாடம்

  • @dhanrajrjt9985
    @dhanrajrjt99855 жыл бұрын

    I am from Karnataka stat shimogga dist plz film release this dist

  • @vijiprem2431
    @vijiprem24315 жыл бұрын

    Mari Selvaraj Sir! Big Salute to you for taking media to next level. Eagerly waiting for your next movie

  • @navanithan1750
    @navanithan17505 жыл бұрын

    தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒரு சுனாமியை நிகழ்த்தி சாதனை படைத்திருகிறார் Mari Selvaraj, இன்னும் திரைப்படத்தில் இருந்து மீளமுடியவில்லை, பா.ரஞ்சித் & சந்தோஷ், மாரி, கதிர்,ஆனந்தி,யோகிபாபு,லிங்கேஷ் மற்றும் பரியேறும் பெருமாள் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள், பா.ரஞ்சிதா & சந்தோஷ் நாராயணன் காம்போ வேற லெவல், தமிழகத்தில் தலைசிறந்த படைப்பு படம் தேசிய விருது பெரும்.... செம ....நன்றி.... நன்றி.... பா. ரஞ்சித்,மாரி, டீம்,,,,,,,,US

  • @muruganantham6456
    @muruganantham64565 жыл бұрын

    #பரியேறும்_பெருமாள் எளிமையின் வாழ்க்கை

  • @raguthangavel8871

    @raguthangavel8871

    5 жыл бұрын

    Machan Padam semma da

  • @OorKuruvi1
    @OorKuruvi15 жыл бұрын

    Verithanamana Waiting na 💙

  • @anbumansmans4495
    @anbumansmans44955 жыл бұрын

    வாழ்ந்துகள் நண்பா படம் வெற்றி பெறவாழ்த்துகள்

  • @sivaganesanb7219
    @sivaganesanb72195 жыл бұрын

    மாரி சார் சூப்பர் சார் உங்ககிட்ட பேசனூம் போல இருக்கு சார்.பா.இரஞ்சித் சார் உங்களை கொண்டாடுகிறோம்.

  • @puneethbuddu6764
    @puneethbuddu67644 жыл бұрын

    I am from bangalore karnakata wairing for next movie

  • @qamaruddin2208
    @qamaruddin22085 жыл бұрын

    best director in Indian cinema my best wishes for Mr. Mari excellent job, very superb pariyerum perumal conformed blockbuster hits. US

  • @devenderarajsundaraj5275
    @devenderarajsundaraj52755 жыл бұрын

    Vaalthukkal anna....

  • @mashurdeen...7479
    @mashurdeen...74795 жыл бұрын

    அருமையான படம்.

  • @karhikeyansadaiyan321
    @karhikeyansadaiyan3215 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ

  • @muthurajbalasubramaniyan6207
    @muthurajbalasubramaniyan62075 жыл бұрын

    Weldon mariselvaraj

  • @sivasathishkumar8640
    @sivasathishkumar86405 жыл бұрын

    Mari Anna 😍😍 vetri namathey😘 Moolachi rocks

  • @pdpkum9772
    @pdpkum97725 жыл бұрын

    24:52 To all youths out there including me who have been brought up by the very poor parents sacrificing all their little happiness and undergoing lot of pains to educate their children , just think that when we are going undisciplined and not going towards our goals, we are ignoring our parents love. We are not alone here, many people life are depending on us. All they want is to see us leading a happy life.

  • @seattaipasanga4861
    @seattaipasanga48615 жыл бұрын

    Congress bro I am p waiting movie

  • @blueclouds6127
    @blueclouds61275 жыл бұрын

    Good work bro..

  • @user-zc6gv1wh8u
    @user-zc6gv1wh8u5 жыл бұрын

    Super direction I am fan of you sir

  • @pandidurai1577
    @pandidurai15775 жыл бұрын

    arumai annan pa.RANJITH menmelum valaravendum. annan vazhka.

  • @kalaiyarasandani8140
    @kalaiyarasandani81405 жыл бұрын

    Super speech

  • @gowthamgowtham-ur9ep
    @gowthamgowtham-ur9ep5 жыл бұрын

    superb bro

  • @jeyasundarmurugan9802
    @jeyasundarmurugan98025 жыл бұрын

    Best of Natural Movie

  • @karthickkarthick5630
    @karthickkarthick56305 жыл бұрын

    Congrats Mari Anna

  • @kqed1715
    @kqed17155 жыл бұрын

    How many remember " Onga per Enna? ... Saaarj.... George, sollunga.."

  • @ajeethaj4728

    @ajeethaj4728

    5 жыл бұрын

    Katrathu Tamizh la varum

  • @commonman8444

    @commonman8444

    5 жыл бұрын

    Engayo paathrukene nu yoschite irundhen thanks for reminding bro ✌️

  • @ponnusamysanthanam6983
    @ponnusamysanthanam69835 жыл бұрын

    Super

  • @arunpandiyan7910
    @arunpandiyan79105 жыл бұрын

    Best wishes anna

  • @sivasuriyan2837
    @sivasuriyan28375 жыл бұрын

    valthuhal annan waiting for movie

  • @sureshkumarramasamy3783

    @sureshkumarramasamy3783

    5 жыл бұрын

    Waiting anna

  • @kubendranvolks384
    @kubendranvolks3845 жыл бұрын

    mari selavaraj great.

  • @prabhu7163
    @prabhu71635 жыл бұрын

    Waiting broo

  • @ak.kumarthala2123
    @ak.kumarthala21235 жыл бұрын

    Super anna

  • @vishaliniv5857
    @vishaliniv58575 жыл бұрын

    super anna ...........

  • @chellapandi5287
    @chellapandi52875 жыл бұрын

    Maari anna amazing speech na..

  • @superman-ik8sx
    @superman-ik8sx5 жыл бұрын

    Great

  • @kittandonvis775
    @kittandonvis7755 жыл бұрын

    love u bro

  • @arunkumar-tt8gk
    @arunkumar-tt8gk5 жыл бұрын

    மகிழ்ச்சி 😊 💐

  • @navanithan1750
    @navanithan17505 жыл бұрын

    பா.ரஞ்சித் & சந்தோஷ், மாரி, கதிர்,ஆனந்தி,யோகிபாபு,லிங்கேஷ் மற்றும் பரியேறும் பெருமாள் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள், பா.ரஞ்சிதா & சந்தோஷ் நாராயணன் காம்போ வேற லெவல், தமிழகத்தில் தலைசிறந்த படைப்பு படம் தேசிய விருது பெரும்.... செம ....நன்றி.... நன்றி.... பா. ரஞ்சித்,மாரி, டீம், மணிரத்னம் படம் வெளியாகும் அதே நாளில் மாரி செல்வராஜ் படமும் வெளியாகி, மணிரத்னம் படத்தை விடவும் சிறப்பாக மாரியின் படம் பேசப்படுவது தமிழ்த் திரையில் நிகழ்ந்துள்ள மகத்தான மாற்றம்!,,,,,,,,US

  • @user-zc6gv1wh8u

    @user-zc6gv1wh8u

    5 жыл бұрын

    Bro manirathinam Oru director ah waste fellow this only for maari selvaraj movie

  • @jackreacher7183
    @jackreacher71835 жыл бұрын

    Arumaiyaana pechchu

  • @malarvannansubramanian1569
    @malarvannansubramanian15695 жыл бұрын

    Eagerly waiting Maari!! Trust you won’t disappoint us!! All the best!!

  • @meenambigaikapali646

    @meenambigaikapali646

    5 жыл бұрын

    Hi sir can you kindly give me Mari sirs number

  • @malarvannansubramanian1569

    @malarvannansubramanian1569

    5 жыл бұрын

    Meenambigai Kapali, sorry I don’t have his number. Plz try reaching him through social network..

  • @tamilantamil4482
    @tamilantamil44825 жыл бұрын

    pa ranjith and maari selvaraj best wishes

  • @tysonbob2520
    @tysonbob25205 жыл бұрын

    Anna valthukal

  • @user-cf6ug9us6z

    @user-cf6ug9us6z

    5 жыл бұрын

    Ram confidence ...selva bro

  • @arunpandiyanarun4320

    @arunpandiyanarun4320

    5 жыл бұрын

    I'm waiting pariyerum Perumal.

  • @PUTHANDU
    @PUTHANDU5 жыл бұрын

    💜❤️

  • @s.kalidasselvaraj4308
    @s.kalidasselvaraj43085 жыл бұрын

    Padam super and director Tshirt super

  • @kanthansamy7736
    @kanthansamy77365 жыл бұрын

    எழுத்துமொழியை(அகம்) திரைமொழியாக வெற்றியாக்க முடியாத ஜெயகாந்தனை விட இவர் திரைமொழியில் அகத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார். குறிப்பாக கருப்பி பாடல் . கருப்பியின் காட்சிகள். அகத்தின் வலிகள்

  • @srigodskids7777
    @srigodskids77775 жыл бұрын

    Congress anna

  • @arivuazhagan7331
    @arivuazhagan73315 жыл бұрын

    ❤️❤️💐💐🎉🎉

  • @Wackadoodle
    @Wackadoodle5 жыл бұрын

    Kathir was a good choice.welcome to Tamil cinema

  • @user-zc6gv1wh8u
    @user-zc6gv1wh8u5 жыл бұрын

    All cradits go to maari selvaraj and kathir, kayal, Yogi Babu only

  • @ramajayamm
    @ramajayamm5 жыл бұрын

    மீடியாகை எவன் நடத்துகிறான் இது தெரிந்தால் உனக்கு எல்லாம் புறியிம்

  • @user-xj3yh8dj3x
    @user-xj3yh8dj3x5 жыл бұрын

    பறை அடிக்கும் பெருமாள்

  • @aruns8448
    @aruns84485 жыл бұрын

    Adanga tamizhan Vijay rasigar mandra thalaivar Annan mari selvaraj Annanudaiya padam pariyerum perumal padam arumai

  • @athusanathi4179
    @athusanathi41795 жыл бұрын

    adanka tamizhan vijay rasigan

  • @sevvelsevvelp6430
    @sevvelsevvelp64305 жыл бұрын

    jai bheem

Келесі