ஆரம்பத்திலேயே தகராறு செய்த லைலா | Kalaipuli S.Thanu | Part 7 | Chai With Chithra

Ойын-сауық

#kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila
PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 80

  • @rajasekar2236
    @rajasekar2236 Жыл бұрын

    கலைபுலி தானு சாரின் அனுபவங்கள் அற்புதமான படிப்பினைகள்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Sivaji ayyavin mana vali than avarin agala maranathin karanam..avarukku health problem irunthal kuda avarudaya mana valithan avarai urukkiyathu.. innum niraya naal vaala vendiyavar..maraithum vaalgirar nam manathil ayya nadigar thilagam 🙏

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Жыл бұрын

    Nadigar Thilagam Sivaji Ganeshan 💥😊😞😧😊

  • @ravichandran6018
    @ravichandran6018 Жыл бұрын

    Sivaji ayya his saint. man of principle.

  • @user-rajan-007
    @user-rajan-007 Жыл бұрын

    நடிகர் திலகம் ❤️

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Жыл бұрын

    என்றுமே சிவாஜி ரசிகன் இருப்பான்,அவனும் உங்களை போலவே உண்மையாக இருப்பான் சித்ரா சார்.

  • @sahayarasa2242

    @sahayarasa2242

    Жыл бұрын

    Audio குறைவாக இருக்கிறது சற்று அதிகம் தேவை,நன்றி

  • @sreethiru1205
    @sreethiru120511 ай бұрын

    Sivaji evergreen legend

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அதில் நடிகர் திலகம் பற்று நன்று.

  • @gowthamanramaraj9389
    @gowthamanramaraj93899 ай бұрын

    VIP prabhudeva mass🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    தயாரிப்புத்துறையில் நீங்கள் என்றும் முதலிடத்தில் இருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம் தாணு சார். 💐

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Жыл бұрын

    கேள்வியும் பதிலும் அருமை சவராஸ்யமான பேட்டி

  • @keyboardguys104
    @keyboardguys104 Жыл бұрын

    Great Sivaji sir I think too much family attached, now a days father in law or cousins never worry about sister family etc

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 Жыл бұрын

    Thanu sir really puli than …talent person

  • @ABHlSHEK
    @ABHlSHEK Жыл бұрын

    next episode about thala kandukondain kandukondain.. eagerly waiting

  • @nishanthjothi5957

    @nishanthjothi5957

    Жыл бұрын

    Me too my fav movie of all time... boring ah irukadhu though I watch "n" times

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 Жыл бұрын

    கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கு பெற வேண்டிய. தானு , தன்னுடைய தற்பெருமையை இந்நிகழ்ச்சியில் பேசி , தன்னுடைய வாய்ப்பை கிட்டத்தட்ட இழக்கும் தருவாயில் இருக்கிறார் , 1989 தேர்தல் வெற்றிக்கு இவர்தான் காரணம் என்பது போல இவரே நினைத்துக் கொள்கிறார்,

  • @venkattamil4195

    @venkattamil4195

    Жыл бұрын

    1989 தேர்தல் வெற்றிக்கு காரணம் துரோகி வீரப்பன். வீரப்பனை வைத்து அதிமுகவை உடைத்த கருணாநிதியின் புத்திசாலித்தனம். அந்த செயல்தான் திமுகவுக்கு உயிர் கொடுத்தது. அன்று அதிமுக மட்டும் உடையாமல் இருந்திருந்தால், திமுக எழுந்திருக்க வாய்ப்பே இல்லை

  • @anandn1750
    @anandn1750 Жыл бұрын

    தாணுவின் பேச்சில் சுய தம்பட்டம் நன்றாக தெரிகிறது.

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 Жыл бұрын

    சுயமரியாதையை சற்றும் விட்டுக்கொடுக்காமல் சொந்த உழைப்பும் திறமையைமட்டுமே பின்புலமாகக்கொண்டு வியாரயுக்தியை நன்கு கற்றுத்தேர்ந்து உயர்ந்தவர் திரு தாணு. கலைஞரின் கலையுகப்பங்களிப்பு மெச்சத்தகுந்தது - ஆனால் அரசியல்வாதியாக அவர் பணிகளில் மக்கள் நலனைவிட சுயமற்றும் குடும்பநலனே பன்மடங்கு மேலோங்கியது - இதை வைத்துப்பார்க்கையில் அவர் கலைஞரைப்பற்றி தெரிவித்த சில கருத்துகள் மிகையாகத்தெரிந்தாலும், அதிலும் அவரது விசுவாசமிக்க நட்புணர்வு தெரிகிறது. அவரின் கலையுலகப்பங்களிப்பு மென்மேலும் சிறக்க, அவர் மென்மேலும் வளமும் நலமும் பெற விழைகிறேன்.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Жыл бұрын

    Sir . Chitra sir. Kindly do interview with Actress Lakshmi Sivachandran madam. I think , viewers will get interesting information about tamil cinema from 1970's to 2000. Please sir.

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Жыл бұрын

    An deivatthai patri pesum pothu an kangal kalangivittathu valga dr. Sivaji.

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam10 ай бұрын

    Sivaji Ayya maranam - kanneer varuthu...

  • @Kuberan_22
    @Kuberan_22 Жыл бұрын

    Shivaji always called you Puli 😅

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Жыл бұрын

    தானே அவர்களின் பேட்டி அருமை அருமை,.. போரூர். P.s. paramanandam

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Livingston did wonderful job I sollamale..

  • @chandrug1746
    @chandrug1746 Жыл бұрын

    Sir siraichalai ya miss ayiduche. Thanu sirku romba mukiyamana padam Sir.

  • @kavimani-jk4dp
    @kavimani-jk4dp Жыл бұрын

    Only for Mannavaru Chinnavaru, I am waiting.

  • @sahayanathan3914
    @sahayanathan3914 Жыл бұрын

    என்னைப் போன்ற சினிமாக்காரர்களுக்கே பல தகவல்கள் புதிதாக இருக்கின்றன. சாதனையாளர்களின் அனுபவங்களை வெளிக்கொணரும் சித்ரா சாருக்கு வாழ்த்துக்கள்.

  • @VinoVino-fm1kb

    @VinoVino-fm1kb

    Жыл бұрын

    அண்ணா சினிமால என்னவ இருக்கிங்க

  • @sahayanathan3914

    @sahayanathan3914

    Жыл бұрын

    @@VinoVino-fm1kb உதவி , துணை, இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். செந்தா என்ற படம் இயக்கினேன்.

  • @hafa2011
    @hafa2011 Жыл бұрын

    Avarakaka oru patttu yeluthi , marupadiyuma, I immediately fast forward this interview 😂

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    தமிழின்பால் பற்று கொண்டவர். கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் திறமை பாராட்டிற்குரியது. 💐

  • @vijayashankar8046
    @vijayashankar8046 Жыл бұрын

  • @sathishbaradwaj6355
    @sathishbaradwaj6355 Жыл бұрын

    Waiting

  • @vellimalai925

    @vellimalai925

    Жыл бұрын

  • @rajkumara3309
    @rajkumara3309 Жыл бұрын

    மக்கள் திலகத்தை முழுமையாக புரிந்து கொண்டவர் நடிகர் திலகம் மக்கள் திலகம் இருந்திருந்தால் நடிகர் திலகத்துக்கு இந்த நிலைமை வந்திருக்காது

  • @boopathipillai8951

    @boopathipillai8951

    Жыл бұрын

    மக்கள் திலகம் தங்கபஸ்பம் சாப்பிட்ட பயில்வான் ஆனால் ஜெ கொடுத்த தொல்லை மனவேதனை உடல் நலன் பாதிப்பு மரணம்

  • @kkanagaraj7048

    @kkanagaraj7048

    Жыл бұрын

    True

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 Жыл бұрын

    சுஹானுபவம் 😂😂😂

  • @sukumarkumatkumar2993
    @sukumarkumatkumar2993 Жыл бұрын

    1 day give 2 episode

  • @fivepercentbrain87
    @fivepercentbrain87 Жыл бұрын

    Kalai puli nu solrathukku pathila kalai kuyil nu ivara sollalaam .......😂😂 But nice person with a lot of experience ....alavanthan promotion pathi chinna vayasula kettu hype la in tha interview ah paaka vantheyn......hatsofff s thaanu sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @nishanthjothi5957

    @nishanthjothi5957

    Жыл бұрын

    But he had very bitter experience on producing

  • @fivepercentbrain87

    @fivepercentbrain87

    Жыл бұрын

    @@nishanthjothi5957 thats what he told .....some crap actors and technicians made worst things in his life ....but he still ruling tamil industry ....

  • @nishanthjothi5957

    @nishanthjothi5957

    Жыл бұрын

    @@fivepercentbrain87 yes I agree

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын

    Radika mam interview poduga sir please

  • @prasanna5864
    @prasanna5864 Жыл бұрын

    Cinema cinema program enna achu Sir

  • @Twilight360
    @Twilight360 Жыл бұрын

    Uruttu uruttu, Aishwarya Rai kousalya ku badhila 😂

  • @manikandanlavanya1020
    @manikandanlavanya1020 Жыл бұрын

    vanna vanna pookkal releasedate 14.01.1992

  • @shuser23
    @shuser23 Жыл бұрын

    Lens show wanted

  • @umapathygopal549
    @umapathygopal549 Жыл бұрын

    Sivaji, my God

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Жыл бұрын

    சில வினாடி காட்சியில் கூட என்ன ஆக்கிரமிப்பு,திரை ஆளுமை என்று சொல்பவர்கள் பிரபுதேவா படங்களை பார்க்கலாம் .

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Жыл бұрын

    Chitra sir. If possible, can you ask Thanu sir about " Alavandan" experience. It's a mystery that you have not discussed about "Alavandan" in the earlier episodes. As a tamil cinema enthusiast , we would like to know ,what went wrong with "Alavandan" and how did Thanu sir recovered from such a big financial loss. Eagerly awaiting your reply.

  • @user-rajan-007
    @user-rajan-007 Жыл бұрын

    மக்கள் திலகம், நடிகர் திலகம் இரு சிகரங்கள் மரணத்திற்கு காரணமான ஜெயலலிதாவிற்கு கிடைத்த பரிசு கொடூர மர்ம மரணம் 🙏

  • @kaanth2010

    @kaanth2010

    Жыл бұрын

    yov, yaaruya nee. oru vagayila idhu unmayadhaan irukkum. etcha pombalaiya andha naai

  • @venkatachalamcs8294

    @venkatachalamcs8294

    Жыл бұрын

    Yes

  • @deenochitti4366

    @deenochitti4366

    Жыл бұрын

    உண்மை யாவா broo🤔🤔🤔????

  • @user-rajan-007

    @user-rajan-007

    Жыл бұрын

    @@deenochitti4366 உண்மை

  • @deenochitti4366

    @deenochitti4366

    Жыл бұрын

    @@user-rajan-007 Enna broo eppudi ??

  • @naranteranthandavarian5201
    @naranteranthandavarian5201 Жыл бұрын

    So rude Prabhu deva.. Lost respect on u

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Жыл бұрын

    நீ வெறும் புளி (tamarind). கலைப்புலி லான் இல்லன்னு சொல்லாமல் சொல்லிவிட்டார் சிவாஜி. இது புரியாம இருக்கான் இந்த தானு.. ஆயிரம் கலைப்புலி நாலும் சக்கரகட்டி யை ஈ கூட மிக்கலையே

  • @mA-fd3vu
    @mA-fd3vu Жыл бұрын

    Koothiya naraiyaa irundha appadi dhaan sogamaa irrukum

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 Жыл бұрын

    ஏண்பா இவரு சிவாஜி பத்தி சொல்றது எல்லாம் உண்மையா?

  • @shankarraj3433

    @shankarraj3433

    Жыл бұрын

    உண்மை. உண்மை.

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Жыл бұрын

    #thala_mass_no1hero

  • @anandn1750
    @anandn1750 Жыл бұрын

    பேட்டி எடுக்கும் சித்ரா சார் அவர்களை நீ வா என்று தாணு பேசுவது தாணுவின் தரத்தைப் பிரதிபலிக்கிறது.

  • @Azhaguvel-nu5ck

    @Azhaguvel-nu5ck

    Жыл бұрын

    Friend ship bro

  • @anandn1750
    @anandn1750 Жыл бұрын

    மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் கூட இதுவரை தாணு போல் தரம் தாழ்ந்து யாரையும் அவன் இவன் என்று பேசியதில்லை. Poor quality தாணு.

  • @anandn1750
    @anandn1750 Жыл бұрын

    தாணு, எல்லோரையும் அவன் இவன் என்று ஏக வசனத்தில் தரம் தாழ்ந்து பேசுவது நன்றாக இல்லை.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Жыл бұрын

    இறந்தவரை பற்றி...பேசும் தானு......எட்டாவது எபிசோட்..ஏன்..பம்முகிறார்..

Келесі