"ரமணா என் கதைன்னு கேப்டனுக்கே தெரியும்" Thennavan Director Nandhakumar Opens Up | Ramana

Ойын-сауық

Nandhakumar is the director of Thennavan which starred captain Vijayakanth in the title role. Nandhakumar reveals the inside story behind thennavan and how his story was stolen and filmed as Ramana, which is also a captain starrer.
#Ramana #Vijayakanth #Captain
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY
For More Exciting Videos Follow us @
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudioweb
About Nakkheeran Studio:
Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
NKN2

Пікірлер: 1 100

  • @kannappanm1847
    @kannappanm18474 жыл бұрын

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மனித நேயத்தின் மறுஉருவமே.நேர்மையான மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

  • @kulashekart4040
    @kulashekart40404 жыл бұрын

    நல்ல நிதானமான பேட்டி. நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை இயக்கி விட்டால், எல்லா வலிகளும் நியாயப்படும் தோழா.. அது நிகழ அன்பின் வாழ்த்துகள்.

  • @mohamedibrahimsha2520
    @mohamedibrahimsha25204 жыл бұрын

    நீங்க கண்டிப்பாக ஒரு நாள் பெரிய டைரக்டராக வரனும் சகோதரர் 👍🏼

  • @navaskhan508
    @navaskhan5084 жыл бұрын

    மனித நேயத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.. ❤️❤️❤️👌👌💐💐

  • @kuthalingamkumar5830
    @kuthalingamkumar58304 жыл бұрын

    Vijaykanth sir always great. Oru alu kuda avarala ennoda life poidunu yarum sollala

  • @mohan.m3734

    @mohan.m3734

    4 жыл бұрын

    அது தான் நம்ம கேப்டன்....

  • @vegisami7316
    @vegisami73164 жыл бұрын

    ரமணா முருகதாஸ் கதை இல்லை என்று தெரிந்து கொண்ட கேப்டன் நந்தகுமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

  • @recoverhairstudiochennai8906

    @recoverhairstudiochennai8906

    4 жыл бұрын

    Correct captain is very great

  • @mediamanstudio5977

    @mediamanstudio5977

    4 жыл бұрын

    நந்தகுமார் என்னத்த கிழிச்சான்?

  • @seetharamankalyan

    @seetharamankalyan

    4 жыл бұрын

    @@mediamanstudio5977 Whether Ramana is stolen story is the only question. What Nandakumar achieved is not a relevant here. Whether ARMurugadoss is a thief is the valid point here.

  • @user-ur3hw1yt4p

    @user-ur3hw1yt4p

    4 жыл бұрын

    Ivan Peri ya.......k.....p.....

  • @nsundu123

    @nsundu123

    6 ай бұрын

    ​@@mediamanstudio5977 Bad luck who knows he might have had a different way and style!!! Here the question is about story theft!!!!

  • @gunasdaka527
    @gunasdaka5274 жыл бұрын

    Captain vijaykanth 👏👏👏👏👏👏👏👏👏tharam

  • @funlife7584
    @funlife75844 жыл бұрын

    ஒரு தடவை கதை திருடி படம் எடுத்தா அதுக்கு அப்புறம் அவனால சொந்தமா எந்த கதையும் எழுத முடியாது... correct சொன்னாரு....முருகதாஸின் சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது தொடர்கிறது😂😂😂

  • @mohamedrahman7565

    @mohamedrahman7565

    4 жыл бұрын

    V.UDHAYA Kathiravan. b

  • @M_World.23

    @M_World.23

    4 жыл бұрын

    Saamyin vettai thodarum😂😂😂

  • @funlife7584

    @funlife7584

    4 жыл бұрын

    @@M_World.23 😂😂😂 இவன் ஒருத்தனாள இன்னும் எத்தனை பேர் தெருவுக்கு வரபோறாங்களோ....

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy50614 жыл бұрын

    Captain, he is a really a gentleman !!!!

  • @KarthiK...A
    @KarthiK...A4 жыл бұрын

    ஒரு திறமையான படைபாளினின் வாழ்நாள் வருத்தமே இந்த பதிவு...

  • @vijayakumar-yw8gc

    @vijayakumar-yw8gc

    4 жыл бұрын

    உண்மை சகோ

  • @sreedevisaivino397
    @sreedevisaivino3974 жыл бұрын

    Darbaar kooda yedho oru assistant director story ha irukalaam, kadhai thirutu mannan A. r. Murugadoss

  • @user-ru2hh6vd8z
    @user-ru2hh6vd8z4 жыл бұрын

    நந்தகுமார் அண்ணாரின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்

  • @kameshwaranrudra
    @kameshwaranrudra4 жыл бұрын

    Waiting for Thupaki original director interview 😂😂😂😂

  • @RAJESHWAR9212

    @RAJESHWAR9212

    4 жыл бұрын

    Thuppaki story written by anand shankar. Director of arima nambhi and iru mugan .and by the way he is murugadoss assistant 😂

  • @RAJESHWAR9212

    @RAJESHWAR9212

    4 жыл бұрын

    Avan lam enga yosichi sleeper cells network patti eduthu irupan.avanuku anda alavuku arivu ila Ellam thiruduradu dan

  • @kirankumar-xu5wz

    @kirankumar-xu5wz

    3 жыл бұрын

    Waiting for dheena original director interview

  • @dataheist5479

    @dataheist5479

    3 жыл бұрын

    @@kirankumar-xu5wz ivanala Thala Thalapathy rendu perkum avamanam idhula enna potti

  • @winit1186

    @winit1186

    3 жыл бұрын

    @@kirankumar-xu5wz Malayalam director Ranjith.... It's a copy of Suresh Gopi Khushboo starrer Yadhavam.

  • @thalamani577
    @thalamani5774 жыл бұрын

    எங்கள் கேப்டன் நல்ல மனிதர் அவர் எத்தனையோ பேர் டைரக்டர் ஆக்கிவிட்டார் ஆனால் அவர் மகனுக்கு மட்டும் எந்த டைரக்டரும் படம் எடுக்கலாம் என யாரும் வரமாட்டார்கள் ஏன்

  • @manisheeba4280

    @manisheeba4280

    4 жыл бұрын

    இந்த உலகம் அப்படி நல்லவங்களுக்கு தான் ஆப்பு அடிப்பாங்க

  • @kadhasudarsan
    @kadhasudarsan4 жыл бұрын

    ARM mela iruntha konja nanja mariyathaium pochu...

  • @Romanveerah

    @Romanveerah

    4 жыл бұрын

    I know same here..

  • @challengeworld4411
    @challengeworld44112 жыл бұрын

    தென்னவன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். நிச்சயமாக நீங்கள் இன்னும் பல படைப்புகளைத் தர வேண்டும், ஒரு வெற்றி இயக்குனராக வலம்வரவேண்டும்

  • @erameshraj
    @erameshraj4 жыл бұрын

    மிகவும்.. பக்குவமான... நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு மனிதர்.... அருமையான பதில்கள்

  • @oneandonlythalapathyvijay1463
    @oneandonlythalapathyvijay14634 жыл бұрын

    இவரை பேட்டி கண்டதர்க்கு நக்கீரனுக்கு நன்றி இல்லனா நா முருகதாஸ் யை ஒரு பெரிய இயக்குனர் னு நெனச்சு ஏமாந்து போயிருப்பேன்

  • @RAJESHWAR9212

    @RAJESHWAR9212

    4 жыл бұрын

    😂😂😂same here . 7 am arivu vara apdi dan irundan nanum

  • @skanth5763

    @skanth5763

    Жыл бұрын

    Nala director than ... Not story writter... Nala katha lam nala padama varathu. Athu director vision la than iruku.... athukaga avanukku support panala ..But he is good screenplay director

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js4 жыл бұрын

    Title content @12:10

  • @gopala7598
    @gopala75984 жыл бұрын

    Captain is the legend always.

  • @bhelbalu
    @bhelbalu4 жыл бұрын

    உண்மையில,் இந்த மாதிரி மனிதர்களால் தான் இந்த உலகம சுமுகமாக் இயங்கி கொண்டு இருக்கிறது. அருமையான மனிதன்.

  • @muthumanimekalai6539
    @muthumanimekalai65394 жыл бұрын

    I just close my eyes and hear anchor voice, jz like actor parthipan voice 😌.. Sooper

  • @selvak555
    @selvak5554 жыл бұрын

    தர்பார் கதைய எங்க இருந்து சுட்டாரோ..அந்த முருகனுக்கே வெளிச்சம்.😜

  • @sageevannagen4279

    @sageevannagen4279

    4 жыл бұрын

    Even thalaivar fans have the same feeling...lol

  • @anandaraj3366

    @anandaraj3366

    4 жыл бұрын

    "யாமிருக்க பயமேன் ..அப்பாவி இளைஞர்கள் பலர் கோடம்பாக்கதில் இயக்குனர் ஆக சுற்றி கொண்டிரு க் கும் போது எனக்கு கதைக்கா பஞ்சம் ?"--- முருகதாஸ்

  • @selvak555

    @selvak555

    4 жыл бұрын

    அடுத்து துப்பாக்கி 2 வேற வருதாம் as a vijay fan அவரு நல்ல கதைய சுட்டு கொண்டு வரனுமே பயமா இருக்கு...😜 😂 😂

  • @Nantha_Mahi

    @Nantha_Mahi

    4 жыл бұрын

    @@selvak555 காத்திருப்போம்

  • @harishsudharsanam1493

    @harishsudharsanam1493

    4 жыл бұрын

    Next with thuppakki real director interview

  • @siddharthashok3579
    @siddharthashok35794 жыл бұрын

    முருகாதாஸ்-அட்லி திருடா - திருடா✌

  • @joepaul7129

    @joepaul7129

    4 жыл бұрын

    நீ போய் ரெண்டு பேர்யூம் புடிச்சு ...ம்பு

  • @ranjithKumar-rs8yg

    @ranjithKumar-rs8yg

    4 жыл бұрын

    @@joepaul7129 ne poi uumbitta pola

  • @sharukhanfan8689

    @sharukhanfan8689

    4 жыл бұрын

    Aamai pundaikku oompuda echcha nathari punda echcha punda

  • @mutharasua6555

    @mutharasua6555

    4 жыл бұрын

    Super bro

  • @hellotamil2107

    @hellotamil2107

    4 жыл бұрын

    Siddharth true bro...

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko2 жыл бұрын

    Vijaykanth is gem of Tamil industry helping mind....

  • @gopisrinivasan9193

    @gopisrinivasan9193

    Жыл бұрын

    Sir not Tamil industry. For Tamilnadu

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn4 жыл бұрын

    சார் உங்கள் பேச்சு மற்றும் கண் சாயல் எல்லாமே டைரக்டர் ஷங்கர் போலவே இருக்கு சார். கவலையை விட்டுட்டு ஒரு சூப்பர் கதையை ரெடி பண்ணி ஒரு ஹிட் கொடுங்க சார். நீங்களும் டைரக்டர் ஷங்கர் மாதிரி வர வாழ்த்துக்கள் சார். (முடிந்தால் கதை திருடல் அதாவது அடுத்தவன் உழைப்பை திருடுதல் பற்றி ஒரு கதை ரெடி பண்ணி மற்றவங்க மூஞ்சில் சாணி பூசுங்க சார்)

  • @dowlathshaba

    @dowlathshaba

    4 жыл бұрын

    Neenka sonnadhum Oru nalla line ah irukku bro

  • @user-ht4fk5ch4h

    @user-ht4fk5ch4h

    4 жыл бұрын

    வாய்ப்பு தரனும் இல்ல நண்பா....😨😧

  • @jayaselvi1333
    @jayaselvi13334 жыл бұрын

    பொறுமையாக பேசுகிறார் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm2 жыл бұрын

    Nalla manithar ....mr.nandha sir.. vaalthukkal sir 🙏👍👍👍

  • @karthikeyann8201
    @karthikeyann82014 жыл бұрын

    Mr.Nadhakumar you are Gentleman, Hats off personality

  • @ranuvawinter
    @ranuvawinter3 жыл бұрын

    Interviewer was very polite. Please give him a raise in salary.

  • @vishweswarana369
    @vishweswarana3694 жыл бұрын

    Ramana is one of the best screen played movie in tamil cinema

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan74244 жыл бұрын

    அருமையான பார்வை.. 👌👌

  • @MADSCAPELLO
    @MADSCAPELLO2 жыл бұрын

    Big salute to Captain Vijaykanth Sir.

  • @dnscorner8483
    @dnscorner84834 жыл бұрын

    Anchor voice konjam Parthiban sir voice madhiri irukku.. super

  • @nagarajma894

    @nagarajma894

    4 жыл бұрын

    dinesh raja Ji avaru paakavum appadithan irukaru...

  • @dnscorner8483

    @dnscorner8483

    4 жыл бұрын

    @@nagarajma894 ya ji

  • @thiyagarajan1989

    @thiyagarajan1989

    4 жыл бұрын

    @@dnscorner8483, yes, bro பார்த்திபன் குரல்

  • @sn20

    @sn20

    4 жыл бұрын

    @@nagarajma894 😄

  • @secretofbillionairesaravin8339

    @secretofbillionairesaravin8339

    4 жыл бұрын

    He is rj love guru, most awesome voice in Tamil nadu

  • @vikks106
    @vikks1064 жыл бұрын

    Sir thennavan is great

  • @suryaimages7356
    @suryaimages73564 жыл бұрын

    தீனா'வே வேற ஒரு இயக்குனரோட படம் கடைசி நேர மோதலால் அவர் விலக அஜித் இயக்குனராக மட்டும் வாய்ப்பு அளித்தார் முருகதாஸ் க்கு

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep4 жыл бұрын

    ஆக முருகதாஸ் ஒருபடம் கூட சொந்தமா கதை எழுதல

  • @harishkumar2918

    @harishkumar2918

    4 жыл бұрын

    😂😂😂

  • @koushikmanohar8446

    @koushikmanohar8446

    4 жыл бұрын

    ஸ்பைடர் 😂

  • @prityushsethumadhavan2990

    @prityushsethumadhavan2990

    4 жыл бұрын

    @@koushikmanohar8446 adhu nolanodadu

  • @koushikmanohar8446

    @koushikmanohar8446

    4 жыл бұрын

    @@prityushsethumadhavan2990 thuppaki?

  • @Kuberan_22

    @Kuberan_22

    4 жыл бұрын

    But he is driving in luxurious car

  • @muthukrishnan521
    @muthukrishnan5214 жыл бұрын

    கேப்டன் என் தெய்வம்

  • @krizna4161
    @krizna41614 жыл бұрын

    இந்த முருகதாஸ் லேசு பட்டவன் கிடையாது, நல்ல மனிதன்யா இவர்,நல்லவனுக்கு காலம் இல்லப்பா இவர் ஒரு உதாரணம்

  • @rajr2221
    @rajr22214 жыл бұрын

    Captian has good heart..... God bless

  • @vigneshdurai1814
    @vigneshdurai18144 жыл бұрын

    Lost all the respect on murugadoss

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN4 жыл бұрын

    Bad time for you Sir but eppo than I know I Am very Big captain fan..

  • @sociofreaker3475
    @sociofreaker34754 жыл бұрын

    Chaa... Enna jenmam da... Indha ARM... That's why Thala didn't touch him after Dheena...

  • @anbuashok3179

    @anbuashok3179

    4 жыл бұрын

    Ajith oda padam mirattal start panni Ajith ah vechu shooting start airuchu NIC arts ss Chakravarthy dhan Ajith oda manager, avar dha producer. Shooting start Aana few days la producer kum muragadoss Ku sanda airchi adhunala padam drop airuchu. Andha padam dha pinnala gajini ah vandhuchu. Ajith muragadoss Ku chance kudatharu boss.

  • @sociofreaker3475

    @sociofreaker3475

    4 жыл бұрын

    @@anbuashok3179 bro I know about miratal drop story.. since Dheena is the only released movie I mentioned that.. anyways adhu ellam before 2004 .. ippo ellam chance illla for ARM

  • @arunjaipal7113

    @arunjaipal7113

    4 жыл бұрын

    @@anbuashok3179 adei adei, already established script ah thirudi edutha Oru creatorku asingam avlothaan. Athey oru creatoroda veli varatha padaipa thirudi padam edutha athu moonu Vela naai peeiya thingurathuku samam, Ithu therinjum padam pandra herovum athaye thaan thingiraanu artham. Pulaipuku padaipa thirudurathum , pasiku pondatiya veasiyakurathum onnuthaan. Dheena Oru sumarana commercial padam, gajini, Ramana, Elam arivu, kathi, SARKAR Ithu ellam vera oruthan life ah keduthu thirudi edutha padam. Thalaivar poai Ivan padathula nadikirareynu kavalaya iruku.

  • @morningshow4258

    @morningshow4258

    4 жыл бұрын

    @@arunjaipal7113 onaku en ji deena padathumela gandu.

  • @jayaharma839

    @jayaharma839

    4 жыл бұрын

    உங்க தலயோட முதல் படமே ஒரு மலயாளப்படத்தோட #freemake தான். அந்த 'தல' பட்டமே திருட்டுப் பட்டம் தான்...

  • @thiruselvanmanian6604
    @thiruselvanmanian66044 жыл бұрын

    Captain really a gentleman

  • @shalini16899
    @shalini168994 жыл бұрын

    Die heart fan of LOVE GURU 91.1..... Thalaivan vera level.....

  • @syedabdhahir3860
    @syedabdhahir38604 жыл бұрын

    Interesting video super director best of luck sir.

  • @divyadiya6312
    @divyadiya63124 жыл бұрын

    Vj sir ur voice super, very clear

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy4 жыл бұрын

    Vijay Kanth Sir Is Good Human Being & Murugadoss Oru Fraud

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco90394 жыл бұрын

    தலைவா நீங்க தோற்கவில்லை நாங்க தான் தோர்த்துவிட்டோம் 😭😭

  • @sakthi_veld505
    @sakthi_veld5054 жыл бұрын

    எங்கள் தலைவர் சொக்க தங்கம் கேப்டன் விஜயகாந்த்....👍

  • @manikandanjansak3746
    @manikandanjansak37464 жыл бұрын

    Thanks nandha Kumar.. Sir & nakheeran studio..

  • @Abinyaselvan
    @Abinyaselvan4 жыл бұрын

    Love guru.. en avar unarva kaaya paduthreenga.. Ramana va tv la paatha epdi feel aagum ngra kelvi thevai illadhadhu.. maththapadi nice interview

  • @aashikislam3373
    @aashikislam33734 жыл бұрын

    Nice gentleman, may God bless him

  • @RAJESHKUMAR-ug1dn
    @RAJESHKUMAR-ug1dn4 жыл бұрын

    Anchor pechu like a parthiban sir.... All the best sir..

  • @vishnukanthvk
    @vishnukanthvk4 жыл бұрын

    This Hurts !! 😔

  • @sidekick100
    @sidekick100 Жыл бұрын

    Heartfelt interview

  • @siva.n4948
    @siva.n49484 жыл бұрын

    இந்த முருகதாஸ் ஒரு சொந்தமாக ஒரு படமும் எடுக்க வில்லை .எல்லா கதையும் யாரோ ஒருவனது ...இப்ப நல்லவன் வாழ்வதில்லை இப்ப களனுக்குதான் நல்ல காலம் .

  • @vijaymadesan147
    @vijaymadesan1474 жыл бұрын

    Your interview is superb...

  • @harshavijay3517
    @harshavijay35172 жыл бұрын

    Appreciate his resilience. Good hearted guy.

  • @cinemapithan1046
    @cinemapithan10464 жыл бұрын

    Sir you really great

  • @arunche8222
    @arunche82224 жыл бұрын

    CAPTAIN ❤️

  • @mr.curious8964
    @mr.curious89644 жыл бұрын

    He is so genuine...

  • @asvpncreation7214
    @asvpncreation72144 жыл бұрын

    Nandri nandha kumar sir

  • @vigneshc968
    @vigneshc9684 жыл бұрын

    Captain great

  • @praveens8124
    @praveens81244 жыл бұрын

    Superb human being! Good luck...

  • @mediamanstudio5977
    @mediamanstudio59774 жыл бұрын

    நக்கீரன் சேனலுக்கு வணக்கம். பத்திரிகையாளர் , ' நமது விஜயகாந்த் ' பத்திரிகை ஆசிரியர் சபீதா ஜோசப் அவர்களிடம் தென்னவன் கதை லைன் யாருடையதென்று விசாரித்து ஒரு வீடியோ போடவும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்!

  • @prabhakaran-dc2el
    @prabhakaran-dc2el4 жыл бұрын

    Very intersting cool speech dierector..

  • @anbuthanvithanvika9309
    @anbuthanvithanvika93094 жыл бұрын

    Dear thennavan movi verry goog supar movi sar

  • @prasannamahendran4160
    @prasannamahendran41604 жыл бұрын

    Love guru rajavel 90s kids knows your voice love u na ❤️❤️❤️

  • @maniragu4008
    @maniragu40084 жыл бұрын

    I feel that man

  • @prasanth.76
    @prasanth.762 жыл бұрын

    Really touching,he is composed man.you will do good director

  • @arunirudaya
    @arunirudaya4 жыл бұрын

    வாழ்த்துகள் ராஜவேல் அண்ணா...

  • @saleemjaveed8470
    @saleemjaveed84704 жыл бұрын

    1.கதை சொல்லி என்பவன் அருமை. அவருக்கு வாழ்த்துக்கள் போதுமானது 2. கதை திருடி திறமை. அவருக்கு சுபபோக வாழ்கை பணத்தோடு இதை தான் கேடு கெட்ட வாழ்கை இதில் மிக அருமையாக பயணப்படுபவர் கதை திருடி திரு. ஏஆர் முருகதாஸ் அவர்கள் வாழுங்கள்

  • @sunstarcolourxeroxprint741
    @sunstarcolourxeroxprint7414 жыл бұрын

    A.R. Murugadoss + Atlee Thiruda Thiruda

  • @suganthibaskaran9580
    @suganthibaskaran9580 Жыл бұрын

    Director sir kavalai padathenga unga nalla manasuku ellam nalla padiya nadakum kadavul ungaluku thunai erupar

  • @ramd2241
    @ramd22414 жыл бұрын

    கேப்டன் மாஸ்

  • @rajasekar199
    @rajasekar1994 жыл бұрын

    Yeno therila sir neenga pesunadho ungala paatha paavama iruku sir. Unga voice appearance la kooda sankar maari dhan iruku. All the best sir.

  • @VijayKumar-lv1td.

    @VijayKumar-lv1td.

    3 жыл бұрын

    அறந்தாங்கி மன்னன் எங்கள் அண்ணன் நந்தகுமார் அவர்கள் வெற்றி நிச்சயம் அண்ணா

  • @anandanjothi3175
    @anandanjothi31754 жыл бұрын

    மன வருத்தம் இருந்தாலும்.கண்ணியமான வார்த்தைகள்

  • @narasil123
    @narasil1234 жыл бұрын

    Romba clear aaa pesararu, nice gentleman

  • @kennethwbedford9051
    @kennethwbedford90514 жыл бұрын

    Ajith or Captain never gave time to Murugadass. But both Vijay & Rajani are making a mistake.

  • @kennethwbedford9051

    @kennethwbedford9051

    4 жыл бұрын

    Rajani I would agree. But clearly Vijay needs to stop this. He has done 3 movies some were contravesial. Instead Vijay could act with some young blood Director's.

  • @kannanpa

    @kannanpa

    4 жыл бұрын

    Well said

  • @siddiqpavai
    @siddiqpavai4 жыл бұрын

    அஜித் முருகதாக்கு அடுத்த படம் குடுக்காத காரணம் புரிந்து..

  • @surejr1302

    @surejr1302

    4 жыл бұрын

    U r right bro

  • @Mano-zu2rz

    @Mano-zu2rz

    4 жыл бұрын

    Correct bro

  • @jayaharma839

    @jayaharma839

    4 жыл бұрын

    உங்க தலயோட முதல் படமே ஒரு மலயாளப்படத்தோட #freemake தான். அந்த 'தல' பட்டமே திருட்டுப் பட்டம் தான்...

  • @monidev910

    @monidev910

    4 жыл бұрын

    @@jayaharma839 தம்பி நல்லா இருக்கியா

  • @rographics6191

    @rographics6191

    4 жыл бұрын

    @@jayaharma839 தம்பி muragadosku வாய்ப்பு கூடாதது தல தல பட்டம் குடுத்து muragados kedaithu தல பட்டம் குடத்தது ஒரு stunt man அவங்க interview paru

  • @muthuboss566
    @muthuboss5664 жыл бұрын

    Caption great man

  • @Iqcalmdown257
    @Iqcalmdown2574 жыл бұрын

    உங்கள் சிந்தனைக்கும் நிதானத்துக்கும் கண்டிபாக பொிய படமொன்று இயக்கி வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்... திருடன் ரொம்ப நாள் நல்லாவே இருக்கமுடியாது அது யாராக இருந்தாலும்...காலம் பதில் சொல்லும்.

  • @Skyred90s
    @Skyred90s4 жыл бұрын

    ரமணா 😍 இவரு எடுத்திருந்தா கூட அந்த அளவு எடுத்திருக்க வாய்பில்லை அந்த திறமைக்குதான் சில்லறை

  • @selvaraghavanselva206

    @selvaraghavanselva206

    4 жыл бұрын

    Mairu therama enda sondhama oru script ezhudhi direct panna vakkilla yaaro panna scripta oru padama edukkuradhella theramayada? Un commenta padikkumbodbu vipla dhanush sir sonnadhudha nyabagam varudhu thirudradhella theramayaagidichila?

  • @Skyred90s

    @Skyred90s

    4 жыл бұрын

    @@selvaraghavanselva206 ஸ்கிரிப்ட் எழுதி வச்சிட்டு யாருக்கு ஊம்ப போய்ருந்தான்?? இங்க பார்டா எந்த ஸ்கிரிப்ட்ம் யாருக்கும் சொந்தம் கிடையாது கஜினி,துப்பாக்கி இரண்டும் தரமான ஸ்கிரிப்ட் அது மாதிரி படம் இவனால கொடுக்க முடியுமா??? ஸ்கிரிப்ட் ஒரு பேப்பர் அதை படமா பண்ண திறமை வேணும்பு

  • @selvaraghavanselva206

    @selvaraghavanselva206

    4 жыл бұрын

    @@Skyred90s Ivloo naal enna comala irundhiya?, nee soldradhu epdi irukku theriyuma orutha thannoda veetla kaaigari chedi nattu vechi kashtapattu adha valathu adhu valandhapram adha parichi vechidra andha kaaigarigala oru thiruttu thevaangu endhavidha kashtamum illama aaatayapottu poyi adha kozhambu vechittan ippo andha kaaigariya nattu vechi kashtapattu valathavan unta varran andha thiruttu baadum unta varran ownerkitta adha kolambu vekkiradhu evlo kashtam theriyumaana solluva? Apdi sonneena oore sendhu unaku sevulmelaye rendu kuduthu veratti vitrum

  • @sathishplay8189

    @sathishplay8189

    6 ай бұрын

    ​@@Skyred90s போடா எச்ச நாயே அடுத்தவன் பொண்டாட்டி தூக்கிட்டு போற கூட்டம் தானே நீங்க நாடக காதல் குரூப்.

  • @avinash-gi5sm
    @avinash-gi5sm4 жыл бұрын

    true inspiring words semma 10:12

  • @saddamhussain5893
    @saddamhussain58934 жыл бұрын

    Side pose la paakka #Shankar maathiri irukkaapla 👀👀

  • @vinorajavino8550
    @vinorajavino85504 жыл бұрын

    Kodeeswaran movieya OTTLA release pannunga sir

  • @balamuralis2041
    @balamuralis20414 жыл бұрын

    Great director sir

  • @stharun979
    @stharun9794 жыл бұрын

    Captain always great

  • @user-dl9or3jz3s
    @user-dl9or3jz3s4 жыл бұрын

    கதையே களவாண்டு இன்னக்கி பெரிய ஆள் ஆகிட்டான்.முருகதாஸ்

  • @pugazhendhim3892
    @pugazhendhim38924 жыл бұрын

    Anchor voice sema 👍. 👌

  • @bharatpowerelectroni
    @bharatpowerelectroni4 жыл бұрын

    Hello Nandhakumar. Guess me. When I was CA student at chennai Ice house vasantha mansionyou are my roommate. At that time he was very sincere and honest person. Don't worry God may bless you in future. Best wishes. Now I am MD of Bharat Power Electronics Co. Trichy. I Want to speak with you.

  • @sindhuvijayakumar1615
    @sindhuvijayakumar16154 жыл бұрын

    Anchor voice parthipan sir voice Mari eruku😇😇😇

  • @devadhirajan2441

    @devadhirajan2441

    4 жыл бұрын

    He is famous rj love guru

  • @sago2920
    @sago29204 жыл бұрын

    Ippo ARM vanthu bounded script , synopsis nu thookitu varuvaare 🙈

  • @mjshaheed

    @mjshaheed

    4 жыл бұрын

    hahahaha

  • @winit1186

    @winit1186

    3 жыл бұрын

    Maanam kettavan ARM

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o2 жыл бұрын

    கேப்டன் நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு

  • @balukannusami5943
    @balukannusami59434 жыл бұрын

    ஒருவனின் உழைப்பை திருடுவது எவ்வளவு பெரிய பாவம்...பாவம் துணை இயக்குனர்கள்....

  • @nageimaha8075
    @nageimaha80754 жыл бұрын

    Your voice love guru super Dai ar murgadass sollrathu yarum yogiyam illa

  • @kunyun2725

    @kunyun2725

    4 жыл бұрын

    Sollitaaaru periya puluthi punda

  • @nageimaha8075

    @nageimaha8075

    4 жыл бұрын

    @@kunyun2725 otha nee pariya pulthi punda pollla oorla Omala unna kethangla

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74644 жыл бұрын

    Big copy-cats of kollywood Atlee,murugadoss

  • @rajaraman7354
    @rajaraman73544 жыл бұрын

    Super speach

  • @9962679966
    @99626799663 жыл бұрын

    Nalla manidhar sir neenga! Hats off..

Келесі