ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (4) ~ "நான்" என்ற எண்ணத்தைத் தேடுவது எப்படி?

Ойын-сауық

உபதேச சக்தி (4) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice. ரமணரின் ஒரு சக்தி வாய்ந்த அறிவுரையை, மனதில் ஆழ்ந்து பதிவதற்காக, மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பின் அதைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரம் அளிக்கிறேன். ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Powerful Quotes that help Meditation and Self-Enquiry.
இந்த விடியோவை நீங்கும் விரும்பும் நேரத்திற்கு தொடர்ந்து உபயோகிப்பதற்கு, விடியோவை LOOP முறையில் பாருங்கள். LOOP செய்வதற்கு செயல்படிகள் பின்வருமாறு.
1. நீங்கள் பார்க்க விரும்பும் விடியோயில் Right click செய்யுங்கள். பின் "Loop" செலக்ட் செய்யுங்கள்.
2. "Loop" நீக்க விரும்பினால், மறுபடியும் விடியோவில் Right click செய்யுங்கள், மறுபடியும் "Loop" செலக்ட் செய்யுங்கள். "Loop" நீங்கி விடும்.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Пікірлер: 19

  • @vadiveloovadiveloo4215
    @vadiveloovadiveloo421515 күн бұрын

    Namaskaram, HariOm.

  • @seetharaman1015
    @seetharaman10153 жыл бұрын

    Arunachala Shiva Madam excellent video 👍 Great salute for your immense contribution to the society Keep it up 💐💐💐

  • @arunsethu7543
    @arunsethu75433 жыл бұрын

    madam you are doing such a greatest service to todays youngsters. we are blessed. Thank you very much. please keep on posting videos on self realisation and practical guidance.

  • @RamanaMaharshiGuidanceTamil
    @RamanaMaharshiGuidanceTamil3 жыл бұрын

    வணக்கம். இந்த விடியோவை நீங்கும் விரும்பும் நேரத்திற்கு தொடர்ந்து உபயோகிப்பதற்கு, விடியோவை LOOP முறையில் பாருங்கள். LOOP செய்வதற்கு செயல்படிகள் பின்வருமாறு. 1. நீங்கள் பார்க்க விரும்பும் விடியோயில் Right click செய்யுங்கள். பின் "Loop" செலக்ட் செய்யுங்கள். 2. "Loop" நீக்க விரும்பினால், மறுபடியும் விடியோவில் Right click செய்யுங்கள், மறுபடியும் "Loop" செலக்ட் செய்யுங்கள். "Loop" நீங்கி விடும்.

  • @ShivaKumar-dt7ff
    @ShivaKumar-dt7ff3 жыл бұрын

    Namaskam Madam. This is really wonderful guided meditation. It really helpful. Thanks a lot

  • @selvakumararumugam3735
    @selvakumararumugam37353 жыл бұрын

    Thank you, madam

  • @rajcholanmohan2482
    @rajcholanmohan24822 жыл бұрын

    great

  • @ganeshpriya2125
    @ganeshpriya21253 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @kasiasi7044
    @kasiasi70442 жыл бұрын

    ⭐⭐⭐⭐⭐

  • @namamisharade4509
    @namamisharade45093 жыл бұрын

    Super.... Make it one hour. ..so as to enable us whohave moretime to practice it .. ....its all about practice practice practice seamlessly longer

  • @RamanaMaharshiGuidanceTamil

    @RamanaMaharshiGuidanceTamil

    3 жыл бұрын

    Thanks. I have made the Video in such a way that you can play the Video again and again without losing continuity. Just Play the Video on LOOP. 1. Go to the video you want to put on repeat. 2. Right click and select "Loop." The video will loop until you turn off the feature (by right-clicking the video and selecting "Loop" again). ~ Vasundhara

  • @namamisharade4509

    @namamisharade4509

    3 жыл бұрын

    @@RamanaMaharshiGuidanceTamil so sweet of you... I take it as a deepawali gift from you... Thanks

  • @ravishdhange3532
    @ravishdhange35323 жыл бұрын

    You said endha erandukkum appaarpatta) ( sorry I am not writing in tamil) didn’t not get that what do you mean erandu which Erandwane can you plz explain

  • @RamanaMaharshiGuidanceTamil

    @RamanaMaharshiGuidanceTamil

    3 жыл бұрын

    The one in sleep and the one in the waking state are the "two". One is total ignorance and the other is filled with thoughts strung on the "I" Thought. The "SELF" is beyond both.

  • @inbajayabalakrishnan8084
    @inbajayabalakrishnan80843 жыл бұрын

    முடியலையே.....தெரியலையே,.....பிடிபடலையே,.....

  • @pavyak5756
    @pavyak57563 жыл бұрын

    வணக்கம் அம்மா. "நான்" என்ற எண்ணம் நம் மனதில் இருந்து தானே எழுகின்றது. அதனால் நம் மனம் தானே "நான்" என்பதின் மூலம். எனவே நாம் நம் மனதை, அதன் எண்ணங்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டுமா? அப்படி கவனித்துக் கொண்டே இருந்தாள் அந்த "நான்" என்ற எண்ணம் மறைந்து விடுமா?

  • @RamanaMaharshiGuidanceTamil

    @RamanaMaharshiGuidanceTamil

    3 жыл бұрын

    "நான்" என்ற எண்ணம் தான் மற்ற எல்லா எண்ணங்களையும் எழுப்புகிறது. இது பொய்யானது. உண்மையான "நான்" பேரானந்த மயமான ஆன்ம சொரூபம். அதை உணருவது தான் குறிக்கோள். சுய விசாரணையில் செய்ய வேண்டியதெல்லாம், மனதுள் ஆழ்ந்து "நான்" என்ற எண்ணம் எங்கிருந்து எழுகிறது என்று பார்ப்பது தான். அப்படி செய்தால் அது மறைந்துவிடும். பின் மெய்யான சுய தன்மையான ஆன்ம சொரூபம் தானாக வெளிப்படும்.

  • @pavyak5756

    @pavyak5756

    3 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @sivakumarsivakumar166

    @sivakumarsivakumar166

    3 жыл бұрын

    Thank you madam.guruji'd blessings always with you.i have on great opportunities through you to ramanas

Келесі