ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 14 ~ துயரத்திலிருந்து தப்பித்து பேரானந்தத்தை உணர்வது எப்படி?

Ойын-сауық

உபதேச சாதனை (14) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ துயரத்திலிருந்து தப்பித்து பேரானந்தத்தை உணர்வது எப்படி? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Пікірлер: 19

  • @cutey..2256
    @cutey..22562 жыл бұрын

    எத்தனை பேரு ரமணா மகரிஷியின் பதிவை விலகினாலும், நீங்க விளக்குவத்துக்கு சமமா ஆகாது ♥️,.மிக அருமையான மனதுக்கு நம்பிக்கை தரும் குரல், உங்களுடைய குரல். 😘அருமை தாயே ♥️♥️♥️♥️♥️♥️

  • @madamjay3573
    @madamjay3573 Жыл бұрын

    Arumai

  • @mythiliramchandran
    @mythiliramchandran2 жыл бұрын

    Thanks.Vasundaraji.Om namo Bhagavathe Sri Ramanaya

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya80832 жыл бұрын

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏🙏🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் சரணம்... 🙏🙏🙏🙏❤❤❤❤😭

  • @ramanavel9559
    @ramanavel95592 жыл бұрын

    சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan21762 жыл бұрын

    அம்மா உங்கள் அர்ப்பணிப்பு பணிக்கு கோடி நன்றிகள் ❤️🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 Жыл бұрын

    🙏

  • @lktsaravanan
    @lktsaravanan2 жыл бұрын

    நன்றி சகோதரி.... ஓம் நம சிவாய.... ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.....

  • @ahilesh228
    @ahilesh228 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @periyardhasanm5810
    @periyardhasanm58102 жыл бұрын

    மிக்க நன்றி♥️♥️♥️

  • @TradeMinds
    @TradeMinds2 жыл бұрын

    Amma unga video niraya nanmakal seikirathu Ramanar maharishi nandri

  • @surendarthiagarajan7129
    @surendarthiagarajan71292 жыл бұрын

    அருமை

  • @ahilesh228
    @ahilesh2282 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sonads5551
    @sonads5551 Жыл бұрын

    🙏🙏🙏💖💖💖

  • @muthukumaran1706
    @muthukumaran17062 жыл бұрын

    பகவான் ரமண மகரிஷி அருளிய அறிவுரை மூலம் என் மனதுக்கு அமைதி கிடைத்தது.மிக்க நன்றிகள் மேடம். ஓம் நமோ பகவதே ரமண மகரிஷி நமஹ.

  • @Anand-dc6xo
    @Anand-dc6xo2 жыл бұрын

    Thank u sister .enaku unga blessings vendum.om nama shivaya.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l7 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram81382 жыл бұрын

    வழிகாட்டும் தியானம் 365 நாட்களும் இருந்தால்........ மிகவும் நன்றாக இருக்கும்.🙏 ஓஷோவில் daily படிப்பதற்கு ஒரு பக்க தத்துவம் உள்ளது. வேதாத்திரி மகரிஷி அமைப்பிலும் வாழ்க்கை மலர்கள் என்ற புத்தகத்தில் 365 நாட்களும் மீண்டும் மீண்டும் படிக்கும் படியாக உள்ளது. தினசரி தியானம் பகவான் ரமணரில் (ஆடியோ) உங்கள் மூலமாக எதிர்பார்க்கிறோம்.🙏

  • @kasiasi7044
    @kasiasi70442 жыл бұрын

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Келесі