Rajkiran நடிப்பில் 'என் ராசாவின் மனசிலே' உருவான கதை | KP

Ойын-сауық

Here is the interesting story of En Rasavin Manasile, was directed by kasthuri raja with rajkiran at 1991. this film is one of the best village subject in tamil cinema also
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 113

  • @sjs4229
    @sjs42294 жыл бұрын

    என் ராசாவின் மனசிலே... படத்தில் ராஜ்கிரணனைத் தவிற வேற யாரையும் காதாநாயகனாக நினைத்து பார்க்க முடியவில்லை

  • @sasikanthanar8482
    @sasikanthanar84824 жыл бұрын

    நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மனிதர்... ராஜ்கிரன்♥️

  • @manikandanviswanathan288

    @manikandanviswanathan288

    4 жыл бұрын

    அவர் ராஜ்கிரண் அல்ல அவர் பெயர் காதர்பாய்

  • @richepratheepriche7221
    @richepratheepriche72214 жыл бұрын

    யாரையும் தாழ்வாக எடைப் போடாமல் ஜெயிப்பவனே உண்மையான மனிதன்.....

  • @chinnadurai2549
    @chinnadurai25493 жыл бұрын

    மறக்க முடியாத காவியம் "என் ராசாவின் மனசிலே"மாயாண்டி சோலையம்மா கதாபாத்திரம் மறக்க முடியாதவை.

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j4 жыл бұрын

    அருமையான படம் அருமையான பாடல் அருமையான கதை....

  • @Venkat.266
    @Venkat.2664 жыл бұрын

    Kuyi paattu o vantha......... Swarnalatha mam voice very very super. 💗💗💗💗💗💗🤗🤗🤗🤗🤗💐💐💐💐💐💐💜💜💜💜💜

  • @BharathKumar0721
    @BharathKumar07214 жыл бұрын

    என் பொண்டாட்டி செத்து போய்ட்டானே காமெடி இன்று வரைக்கும் அல்ல என்றென்றும் சிறந்த காமெடி

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28084 жыл бұрын

    எங்கள் ஊர் திருச்சி அப்பொழுது காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது அதைகாண செல்லும்வழியில் ரம்பா ஊர்வசி திரையரங்கில் இருபடங்களும் ஒடிக்கொண்டிருந்தது சிண்ணதம்பி ராசாவிண்மணசிலே போட்டிபோட்டு ஒடுகிறது எண்றார்கள் எணக்கு வயது 7'/8. இருக்கும் அப்படி எண்ணஇருக்கிறது இந்தபடத்தில் எண்று செண்றுவிட்டேண் சண்டிவியில் பார்த்தபொழுதுதாண் படம் சூப்பர்தாண் அருமையாண நிணைவலைகள் நண்றி

  • @suriyaprakash355
    @suriyaprakash3554 жыл бұрын

    இந்தப் படம் முழுவதும் எங்கள் கிராமத்தைச் சுற்றி எடுக்கப் பட்டது என்பது மிகிழ்ச்சி

  • @siddharthkalyani6042

    @siddharthkalyani6042

    4 жыл бұрын

    Pls say your village and near city

  • @suriyapranesh3338

    @suriyapranesh3338

    4 жыл бұрын

    Ends village

  • @suriyapranesh3338

    @suriyapranesh3338

    4 жыл бұрын

    Pls village name

  • @hariarthi5072

    @hariarthi5072

    4 жыл бұрын

    Your village name

  • @thilakavathis4537

    @thilakavathis4537

    Жыл бұрын

    Chinnalapatti

  • @YogeshKumar-ly8ny
    @YogeshKumar-ly8ny4 жыл бұрын

    இந்த படம் வெளியான போது எனக்கு 9 வயது. "என் ராசாவின் மனசிலே" படம் நல்லா இருக்குதாம் என்ற பேச்சு மக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்தது. எனவே இந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்ப்பட்டது. அவ்வாறே நாங்களும் பக்கத்து ஊர் பிருந்தா தியேட்டருக்கு சென்று இரண்டு முறை டிக்கெட் கிடைக்காமல் மூன்றாவது முறைதான் படத்தை பார்த்தோம், அதுவும் திரைக்கு அருகில்தான் இருக்கை கிடைத்தது. அப்போது நிச்சயமாகப் இந்த படத்தை ஆழ்ந்து ரசிக்கும் வயது எனக்கு கிடையாது. பிறகு டிவியில் ஒளிபரப்பான போது பார்த்து ரசித்தேன்.

  • @manivannan3492

    @manivannan3492

    4 жыл бұрын

    எனக்கு 7 வயசு bro

  • @fayedrahman
    @fayedrahman4 жыл бұрын

    ராஜ்கரன் என்கிற கம்பிரமான நடிகர் திரையில் அறிமுகமான முதல் படம், நடிகர் தனுஷ் தனது முதல் படத்தை இயக்கும் போது நாயகனாக ராஜ்கரண் தான் இருக்கவேண்டும் என தேர்வு செய்ய காரணமான படம் தான் ராசாவின் மனசுல

  • @rathinavelpandianrajendran4072

    @rathinavelpandianrajendran4072

    4 жыл бұрын

    ராஜ்கிரண் .. ராமராஜனை வச்சு தயாரிச்ச "என்ன பெத்த ராசா" படத்தில் துணை கதாபாத்திரத்தில் தான் நடிகராக அறிமுகம்... ராசாவின் மனசிலே கதாநாயகனாக முதல் படம்

  • @manimohan8668

    @manimohan8668

    4 жыл бұрын

    Vc

  • @ajitpathman9600
    @ajitpathman96004 жыл бұрын

    1991யில் நான் இந்தியா வந்திருந்தேன் இதில் சொல்லப்பட்ட அனைத்து படங்களும் திரையில் பார்த்தேன் பவுனு பவுனு தான், கப்டன் பிரபாகரன், என் ராசாவின் மனசிலே எல்லாமே சுப்பர் தான்

  • @m.i.sirajudeenm.i.sirajude9127

    @m.i.sirajudeenm.i.sirajude9127

    4 жыл бұрын

    Neenga entha oor

  • @m.i.sirajudeenm.i.sirajude9127

    @m.i.sirajudeenm.i.sirajude9127

    4 жыл бұрын

    Neenga entha oornga...

  • @ramamanohar6035

    @ramamanohar6035

    4 жыл бұрын

    Who is the person

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s4 жыл бұрын

    பலரும் அறியாத அரிய தகவல்கள். நன்றி!

  • @janagarajjana1355
    @janagarajjana13554 жыл бұрын

    காமெடி செம்மையா இருக்கும்.... அதுவும் ... உனக்கு மட்டுமா பொண்டாட்டி எனக்கும் தான்...😄😄

  • @SakthiVel-entertain
    @SakthiVel-entertain4 жыл бұрын

    Sema post, I am one of the RAJKIRAN Sir's fan. Always evergreen film for EN RASAVIN MANASILEY

  • @solomon5050
    @solomon50504 жыл бұрын

    எனக்கு அப்பொழுது 22 வயதிருக்கும். எனது நண்பன் நியூட்டன் ஒரு புதிய தொழில் தொடங்கி இருந்தான். ஊதுபத்தி விற்பனை செய்யும் தொழில் அது. நாங்கள் திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி என்று பல ஊர்களுக்கு விற்பனை செய்து முடித்துவிட்டு இரவு சுமார் 11:30 மணிக்கு திண்டுக்கல் திரும்பி வந்து கொண்டிருந்தோம். கொடைரோட்டுக்கு அருகில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ஒரே மின்விளக்கு வெளிச்சம். நாங்கள் எங்களது காரை நிப்பாட்டிவிட்டு அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று அறிய மிக ஆவலாக அருகில் சென்று பார்த்தோம். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஒரு நடிகையை படுக்கவைத்து எருவாட்டி எல்லாம் மேலே வைத்து மரக்கட்டைகளை அடுக்கி பிணமாக படுக்கவைத்திருந்தார்கள். பிறகுதான் எங்களுக்கு தெரியவந்தது அது ஒரு படப்பிடிப்பு என்று. மிகச் சாதாரணமாக இருந்தது அந்த படப்பிடிப்பு. எந்த ஒரு நடிகரும், நடிகையும் தெரிந்தவர்கள் இல்லை என்பதால் நாங்கள் மிக ஏளனமாக இந்த படபிடிப்பை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். படுத்துகிடந்த மீனாவை பார்த்து மிககேவலமாக எங்களுக்குள் நக்கலும் நையாண்டியும் பன்னிக் கொண்டிருந்தோம். பிறகு அங்குள்ள படப்பிடிப்பு குழுவினரிடம் இந்தப் படத்தின் நாயகன் யார் என்று விசாரித்த போது ராஜ்கிரனை காட்டினபோதும் எங்களுக்குள் ஒரே சிரிப்பு. பிறகு இரவு 1:30 மணிவரை இந்த படப்பிடிப்பை பார்த்து நையான்டி பன்னிகொண்டே அங்கிருந்து ஒருவழியாக கிளம்பிச் சென்றோம். இந்த படம் வெளிவந்த பிறகுதான் இந்த படத்தை பார்த்த பிறகுதான் ராஜ்கிரன் நடிப்பு, இப்படத்தின் இயக்கம் எல்லாமே ஒரு சிறந்த படமாக காட்டியது. நாங்கள் மிரண்டுபோனோம். பிறகு இந்தப் படத்தின் நாயகி மீனா பிற்காலத்தில் நம்பர் 1 ஆக வந்தபொழுது, மீனாவை கிண்டல் செய்தது ஞாபகம் வந்து எங்களின் அறியாமையில் செய்ததை நினைத்து வருத்தப்பட நேர்ந்தது.

  • @siddharthkalyani6042

    @siddharthkalyani6042

    4 жыл бұрын

    Super.

  • @vijaiananth3565

    @vijaiananth3565

    4 жыл бұрын

    O

  • @user-vm3nx9zd5s
    @user-vm3nx9zd5s4 жыл бұрын

    நிறைய nonveg ஹோட்டல் la இந்த 1:36 எலும்பு கடிக்கிற போட்டோ தான் போர்டுல ஸ்டில்ஸ் போட்டு இருக்கும் அப்போ 😄

  • @RAJASEKAR-uw5xd
    @RAJASEKAR-uw5xd4 жыл бұрын

    ஐயா இளையராஜா தமிழ்நாட்டின் வரலாற்று சொத்து

  • @duraimurugan3153
    @duraimurugan31534 жыл бұрын

    SUPER.... ARUMAIYAANA PADHIVU

  • @sakthi135
    @sakthi1354 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் கேப்டன் பிரபாகரன், ராஜ்கிரண்!!

  • @True_Views
    @True_Views4 жыл бұрын

    அருமை... நிறைய போடுங்க

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry4 жыл бұрын

    சூப்பரான கதை

  • @sixstars66
    @sixstars664 жыл бұрын

    Song record pathi sonningana atha patichavangalaium sethu sonningana theriyathavanga terinchikituvanga .......kuyil pattu song Swernalatha amma patichathu vera level voice .....super song ....👌👌👌👌👌

  • @sixstars66
    @sixstars664 жыл бұрын

    Sema movi all song super kuyil pattu my fav song

  • @sureshkumarm3220
    @sureshkumarm32204 жыл бұрын

    நல்ல படம் நல்ல கலைஞர்கள்

  • @alliswell1564
    @alliswell15644 жыл бұрын

    அருமையான படம்.

  • @thangamthangam742
    @thangamthangam7424 жыл бұрын

    En💘Thotta padam.🌹 Thanks.3.Raja s Tamil.Thangam.🌳🥀🌷 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @digital6528
    @digital65284 жыл бұрын

    Sema,,, Last week thaa intha Padam paathen. Arumai..... Padatha pathi solluravangalum nallaa solluraanga

  • @shariharan82
    @shariharan824 жыл бұрын

    Block buster movie...

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr29374 жыл бұрын

    சூப்பர்

  • @sathi1096
    @sathi10964 жыл бұрын

    ivarudaiya sandai kaatchigal enakku romba pidikkum

  • @sanjana0302
    @sanjana03024 жыл бұрын

    Edhayam and en rasavin manasinele released same day both movie s super dooper hit

  • @aruljeganalbertmani1796

    @aruljeganalbertmani1796

    4 жыл бұрын

    Vinodh Kumar no bro; Rasavin manasile in April 1991 & Idhayam in September 1991

  • @madhuravelmadhuravel6174
    @madhuravelmadhuravel61744 жыл бұрын

    Vadivelu sirku life koduthavar nall manithar god bless you

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy89494 жыл бұрын

    Raja sir music la padam semmaya irukkum nan 50 murai parthirupen super movie

  • @venkatrahav.v
    @venkatrahav.v4 жыл бұрын

    My one of favorite movie and songs.

  • @iyanarstephen6094
    @iyanarstephen60944 жыл бұрын

    இவர் நடித்த படங்கள் சரியில்லனு சொல்ல எந்த படமும் இல்ல. ஆனால் ஏனோ ஒதுங்கிய நிலையில் இருக்றார் என்பது புரியவில்ல

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj60774 жыл бұрын

    ராமராஜன் நடித்த, என்ன பெத்த ராசா படத்தில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார்

  • @rajeshm7078

    @rajeshm7078

    4 жыл бұрын

    Unmai

  • @skaruna9013

    @skaruna9013

    4 жыл бұрын

    Anda padathoda producer

  • @muthumuthup7028
    @muthumuthup70284 жыл бұрын

    Nalla pathippu

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan35974 жыл бұрын

    இது ராமராஜன் நடிக்க இருந்த படம். முரடன் கதாபாத்திரம் என்பதால் பின்வாங்கினார்.

  • @iconstylericonstyler2967

    @iconstylericonstyler2967

    4 жыл бұрын

    Unmai

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan80634 жыл бұрын

    இன்றும் ராஜ் கிரண் சூப்பர் மேன்

  • @balakrishnans7660
    @balakrishnans76604 жыл бұрын

    Hard work never failed

  • @sesuarokiasesuarokia2381
    @sesuarokiasesuarokia23814 жыл бұрын

    SUPER actor

  • @enakkuloruvan9802
    @enakkuloruvan98024 жыл бұрын

    Vijayakanthavadhu Sathyarajavadhu mayandi charactorla rajkirana thavira Vera yaariume nineithu parka mudiyadhu

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha95024 жыл бұрын

    அருமை அருமை😊☺

  • @kadirvel5839
    @kadirvel58394 жыл бұрын

    Super

  • @sesuarokiasesuarokia2381
    @sesuarokiasesuarokia23814 жыл бұрын

    SUPER acting

  • @moorthibalaji6374
    @moorthibalaji63744 жыл бұрын

    ராஜ்கிரன் நல்ல மனிதர்

  • @vidhyaraja5574
    @vidhyaraja55744 жыл бұрын

    Rajkiran humble and gentle and kind and thoughtful and generous and loving and caring and honest and sincere and dedicated and hardworking and reliable and trustworthy and fantastic actor with tender heart

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk4 жыл бұрын

    YOUR SPEACH SEMMA MA...

  • @j444ff2
    @j444ff24 жыл бұрын

    nice movie

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan14214 жыл бұрын

    Old is. Gold🏆🏆🏆 Best👍💯 movie. Meena Rajkiran. Good actor

  • @subhash1069
    @subhash10694 жыл бұрын

    My favourite movie

  • @kannangp6304
    @kannangp63044 жыл бұрын

    Voice like news reader.. Nice

  • @saravanakumar5660
    @saravanakumar56604 жыл бұрын

    Nice info

  • @vijayarajan.6472
    @vijayarajan.64724 жыл бұрын

    ningal solum vidham azagaga uladhu thozi.s super movie

  • @prajinvenkate6704

    @prajinvenkate6704

    4 жыл бұрын

    Yessssssss

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j4 жыл бұрын

    Super movie

  • @maruthumaruthu4994
    @maruthumaruthu49944 жыл бұрын

    Super hit film

  • @ajitkumarkanthaswamysellai8050
    @ajitkumarkanthaswamysellai80504 жыл бұрын

  • @KarthiKarthi-gy3pr
    @KarthiKarthi-gy3pr4 жыл бұрын

    kuyil.pattu.o.vanthathenna.sema.pattu.isai.kadavulal.mattume.mudiyum

  • @SABAKI992
    @SABAKI9924 жыл бұрын

    சரோஜாதேவி ஐ பற்றி தகவல் தரமுடியுமா

  • @mohamedshakil6792
    @mohamedshakil67924 жыл бұрын

    Good story

  • @karthikuma7003
    @karthikuma70034 жыл бұрын

    Migavum arumaiyana thagaval...athuvum Raja ayyavai patri thagavalgal migavum arumai...

  • @karthikeyana2917
    @karthikeyana29174 жыл бұрын

    Thunbam varum velaiyil siringa enru sollvathaipola ... Nalla kalam ellorukkum varum .

  • @mesiajohnsingh9636
    @mesiajohnsingh96364 жыл бұрын

    Villupattukaran padathula varuvaru

  • @warranblessing
    @warranblessing2 жыл бұрын

    Subasree thanigachalam voice

  • @sprabhu6669
    @sprabhu66694 жыл бұрын

    எனக்கு அப்போது 7வயது

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan14214 жыл бұрын

    Yes

  • @devaraj6191
    @devaraj61914 жыл бұрын

    Subar

  • @heathledger5727
    @heathledger57274 жыл бұрын

    Yes Rajkiran genius

  • @rameshh3293
    @rameshh32934 жыл бұрын

    Swarnalatha pathi sollama vitutinga

  • @anbilkumar9605

    @anbilkumar9605

    3 жыл бұрын

    Yes

  • @tgffn145
    @tgffn1454 жыл бұрын

    This Film was released on 1991 pongal ,

  • @kutsan8350

    @kutsan8350

    4 жыл бұрын

    Dharmaraj K ungalku. Tamil. Cinima. Muzhusa Theriyuma.... nan. Oru. Tamil cinima. Resikan... keralavil. Iriku.... 9207938315.vatup.. number.

  • @ragunathnath8098
    @ragunathnath80984 жыл бұрын

    Vijaykanth act panni irundha innum vera level hit agi irukum

  • @mglegends453
    @mglegends4534 жыл бұрын

    Good story.. But slow movie..

  • @nmlgaming8057
    @nmlgaming80574 жыл бұрын

    Captain Eantrum mass

  • @prajinvenkate6704

    @prajinvenkate6704

    4 жыл бұрын

    Yessssss

  • @echandeechande581
    @echandeechande5814 жыл бұрын

    Nice

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk4 жыл бұрын

    IAM KARUPPU POONAI FAN

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you

  • @antoniobaron3560
    @antoniobaron35604 жыл бұрын

    Kader mohideen???

  • @monsterthilagu5316
    @monsterthilagu53164 жыл бұрын

    🤐

  • @prajinvenkate6704

    @prajinvenkate6704

    4 жыл бұрын

    Hiii aptinaaa

  • @rajaguru7151
    @rajaguru71514 жыл бұрын

    Not released in 1991 but in 1994.

  • @muruganmurugan535

    @muruganmurugan535

    4 жыл бұрын

    No you are wrong!

  • @radhikaponraj2233

    @radhikaponraj2233

    4 жыл бұрын

    1991 crt

  • @johnsonjo8454
    @johnsonjo84544 жыл бұрын

    Meena ku 16 age

  • @thilaksivagnanam1590

    @thilaksivagnanam1590

    4 жыл бұрын

    Meena was 13

  • @che936
    @che9364 жыл бұрын

    Satyaraj has insulted many directors 😡

  • @lesstension6181

    @lesstension6181

    4 жыл бұрын

    Yes. KS Ravikumar for nataamai

  • @mathav6005
    @mathav60054 жыл бұрын

    Sathyaraj has insulted many directors.

  • @aruncem
    @aruncem4 жыл бұрын

    Karthika kooda nadikka kettangakalamey

  • @panduranganrangan6082
    @panduranganrangan60823 жыл бұрын

    Super

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thanks

Келесі