ரஜினியோடு இன்றும் தொடர்பில் இருக்கிறேன் -CHAI WITH CHITHRA with Producer Pyramid Natarajan Part 7

Ойын-сауық

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 299

  • @abichannel10.22
    @abichannel10.223 жыл бұрын

    இந்த பேட்டியின் மூலம் வி. நடராஜன் ஐயா அவர்களின் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. வாழ்க வாழ்க...

  • @johnponrajthangaraja406
    @johnponrajthangaraja4063 жыл бұрын

    மிக சரியான தொழில் முடிவுகளை எடுத்து, ஆகச்சிறந்த நண்பர்களை சம்பாதித்த நீங்கள்... இந்த பேட்டி தொடரில் தங்களின் சிறந்த பண்பின் மூலம் நிறைய ரசிகர்க்ளையும் சம்பாதித்துள்ளீர்கள். ஆயினும் இப்பாரத தேசத்தில் BJP நிகழ்த்திவரும் சரிவுகளையும், பேதங்களையும், அட்டூழியங்களையும், நீதியின்மையுன் கண்டபின்பும் அந்த பேடிகளுக்கு சாமரம் வீசுவது எனக்கு உடன்பாடில்லை. நான் BJPஐ காங்கிரசுக்கு நல்ல மற்றாக கருதினேன் இன்றோ அந்த நாசக்காரர்களை முற்றிலும் வெறுக்கிறேன்.

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 Жыл бұрын

    I am happy to understand that you have joined the BJP and had tried to discuss with Rajanikanth and Kamalahasan on identical matters. I am now with BJP for over five years and would like to do my best in this regard. I am 75 years old and yet I want to do my best for BJP.

  • @guruzinbox
    @guruzinbox3 жыл бұрын

    அருமை நடராஜன் சார், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொன்னதற்கு பாராட்டுக்கள்.

  • @sureshgnanaprakash6858

    @sureshgnanaprakash6858

    3 жыл бұрын

    மோடி ஒரு ட்ரூ பிரசன்னா ஒரு பிராடு

  • @rajeshv675
    @rajeshv6753 жыл бұрын

    Very plain, simple and genuine approach.

  • @amar7869
    @amar78693 жыл бұрын

    1:04-4:28 Pyramid Natarajan about working in Sivaji 6:04-25:18 about bond with Thalaivar & THALAIVAR POLITICS

  • @TamizhagaPulse

    @TamizhagaPulse

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/no5htrx_d9zOp6w.html pl watch this also on thalaivar!

  • @kumarjayaraman7801
    @kumarjayaraman78013 жыл бұрын

    Really super interview with experienced Pyramid Narayanan. His experience and views are required for this generations.thanks chitra sir ..

  • @pavitraswaroop7590
    @pavitraswaroop75903 жыл бұрын

    Really amazed by @touringtalkies ethics. They could’ve put the title something related to Rajini Modi alliance in Politics to get views, but they decided otherwise.. Other KZread Tamil cinema media channels have something to learn here..

  • @umamaheshwaranshivam9232
    @umamaheshwaranshivam92323 жыл бұрын

    Hats off to Chithra sir amazing conversation and Natarajan sir honestly talked

  • @sravi955
    @sravi9553 жыл бұрын

    தலைவர் ரஜினி அவர்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @nadarajanmuniandy3496
    @nadarajanmuniandy34963 жыл бұрын

    Mr Natarajan have very good sense of humours naturally

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan38603 жыл бұрын

    Natarajan Sir is a good human being. It would be great if you could write your administrative experiences in a economy monthly for our younger generations to learn.

  • @thelivuu9813
    @thelivuu98133 жыл бұрын

    This is one of the best and memorable Interview, in Every interview I am commentng same, Hats off Natarajan sir, Chitra lakshman sir.

  • @muthuselva8156
    @muthuselva81563 жыл бұрын

    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

  • @manisg007
    @manisg0073 жыл бұрын

    6 எபிஸோட் நல்லாத்தானே போச்சு சார். உங்க டேலண்ட் எல்லாம் வீணாய் போயிரும் சார். விஜய் "உதயா" படத்துல ரிலீஸ் ல சொன்னதை கேட்டு இருக்கனும்ன்னு சொன்னது மாதிரி, மோடி விசயத்துல நீங்களே திரும்பவும் யோசிச்சா உங்க உழைப்பு,சிந்தனை வீணாப் போகாது . 🤣🤣🤣🤣🤣🤣🤣 மற்றபடி I Love you Sir . Chitra Sir: Great . நன்றியை சிறப்பா சொன்னீங்க

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav67273 жыл бұрын

    ஐய்யா, நேர்மையான பேச்சு, மகிழ்ச்சி. 🙏.

  • @sivakumarv3203
    @sivakumarv32033 жыл бұрын

    Super sir...thanks to mr pramid and Chitra sir ....🙏👍

  • @777msedward
    @777msedward3 жыл бұрын

    I think political views of celebrities is IRRELEVANT for my Favorite Channel TOURING TALKIES.... Who ever and which ever parties they maybe...talking about ONLY CINEMA will be Pleasant & Beautiful

  • @coolbuddy357
    @coolbuddy3573 жыл бұрын

    Lovely and amazing interview. Mr Natarajan speech is from his heart.

  • @ramt4643
    @ramt46433 жыл бұрын

    Very Good Sir! I voted for Congress Now I will support BJP!

  • @balaramanbalaraman2967
    @balaramanbalaraman29673 жыл бұрын

    அருமையான இன்டெர்வியூ சித்ரா சார் ரஜினி அரசியல் கட்டாயம் வேண்டும்

  • @baskivalli4323

    @baskivalli4323

    3 жыл бұрын

    நாம் தமிழர்

  • @vinithavini8453
    @vinithavini84533 жыл бұрын

    Super speech sir

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai13063 жыл бұрын

    திரையுலகில் நீண்ட அனுபவமுடைய தயாரிப்பாளர் பிரமிட் திரு.நடராஜன் அவர்களிடம் நடைபெற்ற கலந்துரையாடல் அருமை.திரு.சித்ரா இலட்சுமணனின் அருமையான அணுகுமுறையுடன் பேட்டி சிறப்பாக இருந்தது. இருவரையும் அன்புடன் வணங்கி வாழ்த்துகிறேன்.💐🙏

  • @rsudarshan314
    @rsudarshan3143 жыл бұрын

    Thalaivar voice ku waiting.... Want a very very good human as cm... Thalaivaa ungalala matum tan muidyum...

  • @sureshnatarajanj

    @sureshnatarajanj

    3 жыл бұрын

    அவன் no 1 திருட்டு பய

  • @n1a2v3e4

    @n1a2v3e4

    3 жыл бұрын

    @@sureshnatarajanj இந்த அந்து போன ரீல எத்தனை தடவ ஓட்டுவீங்க.. வயித்தெரிச்சல் பார்ட்டிஸ் 🤕

  • @T03avs03001

    @T03avs03001

    3 жыл бұрын

    @@sureshnatarajanj you mean சைமன்?

  • @kayakalpamTV
    @kayakalpamTV3 жыл бұрын

    அருமையான மனிதர் நட்ராஜன் அய்யா, வாழ்க நலமுடன்

  • @ramakrishnan8155
    @ramakrishnan81553 жыл бұрын

    Hi Mr Chitra. very nice interview and very informative

  • @vijay-hx8pc
    @vijay-hx8pc3 жыл бұрын

    Natrajan Sir oda political view romba clear ah iruku..Nallathe nadakum 👍🏽 Nallavar latchiyam velvathu nitchayam.👌🏼👌🏼👍🏽✌🏾🤘🏾

  • @T03avs03001
    @T03avs030013 жыл бұрын

    உண்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள், மகிழ்ச்சி. உங்களை போன்ற நபர்கள் BJP யில் இருப்பது தான் கவலை அளிக்கிறது. நீங்கள் ரஜினியின் கட்சியில் இணைவீர்கள் என்று எதிர் பார்கிறேன்.

  • @rangars1
    @rangars13 жыл бұрын

    Excellent Sir!!

  • @sanjaysg826
    @sanjaysg8263 жыл бұрын

    6 episodes ah genuine ah pesuna maathiri irunthuchu... ana politics la slip aagitaaru

  • @shoukattamilan2424

    @shoukattamilan2424

    3 жыл бұрын

    Same feel

  • @guruzinbox

    @guruzinbox

    3 жыл бұрын

    திமுக ஆதரவுன்னு சொல்லியிருந்தார்னா, genuineஆ இருந்திருக்கும்

  • @arunb8841

    @arunb8841

    3 жыл бұрын

    @@guruzinbox LoL

  • @spottercorp

    @spottercorp

    3 жыл бұрын

    @@guruzinbox haha super 😂

  • @TheDeadlysenthil

    @TheDeadlysenthil

    3 жыл бұрын

    @@guruzinbox athvum rajini na una mari fraud than 😂😂😂

  • @satish8889
    @satish88893 жыл бұрын

    specks { kannadi } pota DITO K BALACHANDER SIR mardriye irpaar,, tamil pesururadhu super sir ,, you are great multi talented

  • @thaache
    @thaache3 жыл бұрын

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------க

  • @sivakumar-yr7nq
    @sivakumar-yr7nq3 жыл бұрын

    Super interview sir, what natrajan says about thalaivar its true opinions of all he wants to come,athumatum alla kadumaiyan laws varavendum against arasanga athigarikal meethum,arasiyal perasoli yemathara nabar meethum kadumaiyana sattam podanum apoluthutha payam varum,,Even in rowdysam

  • @anba00007
    @anba000073 жыл бұрын

    Sir respect you sir ....your true words ...about MODI ji .......tq so much .... I am not BJP member ...but very soon ...

  • @anba00007

    @anba00007

    3 жыл бұрын

    @gmfama85 Fama என்ன தம்பி உன்னோடே பட்ட பேர என்ன வச்சி கூப்பிடுறே?... உன் அம்மா ஊரு மேயுற விபச்சாரி தானே... அவளிடம் கேளு... ஏன் அம்மா என்னை ஊருக்கு பெத்து போட்டெ என்று

  • @anba00007

    @anba00007

    3 жыл бұрын

    @gmfama85 Fama கண்டிப்பா உங்க அம்மா Dmk காரன் கிட்டே படுத்து தான் உன்னை பெத்து இருப்பா..... உன் அப்பன் சுடலை யா... இல்லை அவன் அப்பனா....

  • @SekarSekar-dj4gs
    @SekarSekar-dj4gs3 жыл бұрын

    Thalaivar Rajni vazhga

  • @aerobks
    @aerobks3 жыл бұрын

    Completed 7 parts INTERVIEW of my favourite Person PYRAMID NATARAJAN ❤️🙏

  • @babisankar5821
    @babisankar58213 жыл бұрын

    Super sir natraj sir unmai

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu24773 жыл бұрын

    Arumai

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs17863 жыл бұрын

    அருமை

  • @viveksrajiv7905
    @viveksrajiv79053 жыл бұрын

    Thank u very much sir

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy87373 жыл бұрын

    அருமை.

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g3 жыл бұрын

    Honest view about politics

  • @vickysergei863
    @vickysergei8633 жыл бұрын

    I am proud of you Chitra sir. Indonesian Tamilan

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy3 жыл бұрын

    Thalaivar & Thala Yeppavum Massssssssssssssssssssssss Than

  • @thirucovaibuilders9801
    @thirucovaibuilders98013 жыл бұрын

    அரசியல் பற்றிய உங்கள் கூற்று அருமை!

  • @arunprasad8363
    @arunprasad83633 жыл бұрын

    I am waiting for mr Rajinikanth

  • @krishnasamyravi2261
    @krishnasamyravi22613 жыл бұрын

    உங்களைப்போல் நல்லாத் மக்களின் ஆசியை பெற்று நல்ல ஆட்சி மாற்றம் இறைவனுடைய ஆசியாலும் மாறும் அதுதான் ஒவ்வொரு படிகளாக நடந்து கொண்டுள்ளது இறைவன் இருக்கின்றான் என்பதை நிப்பான் 5 பஞ்சபாண்டவர்கள் துரியோதனன் துரியோதனன் கூட்டத்தை அளித்தார்கள் அதுபோல் தமிழ்நாட்டில் பெரும் மாற்றம் நடைபெற வேண்டுகிறோம் நடக்கும் கண்டிப்பாக நடக்கும்

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 Жыл бұрын

    Natarajan Sir, You have taken a decision that’s right ie supporting BJP. Modi Ji is trying his level best to uplift 🇮🇳. Yes that party has to be more inclusive especially giving confidence to all Indians irrespective of religion , that day will come ….

  • @ramalingamsankaranpsgimsrc4699
    @ramalingamsankaranpsgimsrc46993 жыл бұрын

    Jai Hind Pyramid Natrajan Sir.

  • @dolphincdreamz
    @dolphincdreamz3 жыл бұрын

    Fabulous Interview

  • @rajkamal575
    @rajkamal5753 жыл бұрын

    Meendu vanthutthom.... Arumai....

  • @ASBPowerControls
    @ASBPowerControls3 жыл бұрын

    Touring Talkies இல் சினிமா வை மட்டுமே நேர்காணலில் பேசுவது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr50533 жыл бұрын

    Andavar 👍🙏 KAMAL God 🙏 of Indian cinema 🔥

  • @anbumani8284
    @anbumani82843 жыл бұрын

    என் ஓட்டு தலைவருக்கே .... நடராஜன் ஐயா உங்க எண்ணம் ஈடேற வேண்டும் என்பதை எங்கள் அவா ....

  • @arr2689
    @arr26893 жыл бұрын

    This part 7 has more dislike than other parts why?

  • @mgsankar99

    @mgsankar99

    3 жыл бұрын

    BJP

  • @raviraman2559
    @raviraman25593 жыл бұрын

    ❤️

  • @gkvalluvan2121
    @gkvalluvan21213 жыл бұрын

    2021ல் தலைவர் ரஜினிகாந்த் ஆண்டு

  • @jaganjagan6456
    @jaganjagan64563 жыл бұрын

    Arumai nataraj sir

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr50533 жыл бұрын

    ANDAVAR 🔥 nammavar ulaganayagan padmasri kalainani sakalakalavallavan Chevalier dr Kamal Haasan vazha 🙏

  • @mkrk2015
    @mkrk20153 жыл бұрын

    ❤️❤️❤️❤️🤘🤘🤘🤘

  • @MyBabusha
    @MyBabusha Жыл бұрын

    பி ஜே பி........நரேந்திரா..... வெட்க்கமா இருக்கு சார்....

  • @kpannirselvan74
    @kpannirselvan743 жыл бұрын

    பிராமணர் சங்கத்தின் எண்ணங்களை நிறைவேற்றவே பாஜக, RSS, மோடி, ரஜினியை பயன்படுத்துகின்றனர் ஒவ்வொரு பிராமணரும் என்பதை தெள்ள தெளிவாக விளக்கிவிட்டார்.

  • @subbuv3257

    @subbuv3257

    3 жыл бұрын

    When dravidian parties are for dalit and other people.....why should not BJP work for Brahmin......looks like you cannot digest all these ....ha ha ha

  • @jaisee5218
    @jaisee52183 жыл бұрын

    பேட்டியில் எல்லாம் அருமை. ஆனா மோடியை சிறந்தவர்ன்னு சொல்ற அளவுக்கு அப்ரானியா இருக்கீங்களே சார். 😂

  • @kumanans5515
    @kumanans55153 жыл бұрын

    Sir Naanum wait panren Rajini sir ka ha.but naan ennum register pannala soso many people enpol wait panranga.

  • @arunramramasamy9324
    @arunramramasamy93243 жыл бұрын

    என்னங்கானும் ஓய் சித்ரா கவிதாலயா நடராஜன் பிரமிட் நடராஜன் ஆன விஷயங்களை தவிர்த்து ஓர் பேட்டியா. இது உங்கள் உரையாடல் மட்டுமே. தவிர்த்திருக்கலாம் இந்த உரையாடலை. தாங்களும்சிலருக்காக உங்கள் உயரத்தை குறைந்து கொள்கிர்கள். சாதாரண பத்திரிக்கையாளன் என்பதை நீருபித்து விட்டீர்கள். கட்சி அரசியல் வேற..அரசியல் பிரச்சாரம் அதிகப்பிரசங்கம்.

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal3 жыл бұрын

    chitra sir , your subscribers mostly avoid politics hence please consider this on coming videos.

  • @rameshkumari8943
    @rameshkumari89433 жыл бұрын

    நல்ல அருமையான மனிதர்

  • @touchwoodproductions26
    @touchwoodproductions263 жыл бұрын

    Natrajan sir Modi nermaiyanavar nu mana satchi thottu sollunga

  • @KAUTIONS

    @KAUTIONS

    3 жыл бұрын

    Sangis are blind .. dnt expect a genuine reply frm them.

  • @user-rajan-007
    @user-rajan-0073 жыл бұрын

    நீங்க சொல்லும் பிஜேபி ஆளும் ஒரு மாநிலம் தமிழகத்தை போல் வளர்ச்சி அடைந்து இருந்தால் சொல்லுங்க, முதலில் உங்க பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலத்தை முதலில் தமிழ் நாடு போல பொருளாதாரம், மருத்துவம் போன்று முன்னேற்றி வர பாருங்க, வடக்கு நாறுது, தெற்கு எப்பவுமே வளம்.

  • @jaycareer7203

    @jaycareer7203

    3 жыл бұрын

    Looks like he is persuading Rajinikanth to join BJP.. Certainly, TN will become like UP.. All the very best Pyramid Natarajan..

  • @rajuvijayalakshmi1844

    @rajuvijayalakshmi1844

    3 жыл бұрын

    Well said

  • @indianmilitary

    @indianmilitary

    3 жыл бұрын

    Ever heard of Gujarat? BJP ruled states were also ruled for the maximum number of years by the corrupt congress. So, only in the past 10 to 15 yr BJP has taken over some states. BJP is ruling the country and they are doing a great job

  • @indianmilitary

    @indianmilitary

    3 жыл бұрын

    @@jaycareer7203 Dai, UP was ruled by maximum number of years by the corrupt congress and other pseudo secular parties like SP/BSP. BJP came to power only 3 yrs ago. Nee vun anti-hindu agendavai muthalla niruthhu

  • @saravanakumar6005
    @saravanakumar60053 жыл бұрын

    Super natarajan bjp mass👍👍👍

  • @habeebzarook2582
    @habeebzarook25823 жыл бұрын

    Chitra sir this was nice till6th episode 7th edition has spoiled the whole interview the political answer was too long piease avoid political enquiry he was good till cinema enquiry but when it comes to politics he is lying too much eg about corona control

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m3 жыл бұрын

    என் ததள எல்லா

  • @bhagyarajs8258
    @bhagyarajs82583 жыл бұрын

    Mama

  • @balloo49492
    @balloo494923 жыл бұрын

    இவரது திரைத்துறை அனுபவங்கள்தான் பகிர்ந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன், தனிப்பட்ட அரசியல் அபிமானம் தேவையில்லாதது....இந்த நேர்காணல் முழுமையாக வீண் என நினைக்க வைக்கிறது.

  • @angelinejohn7734

    @angelinejohn7734

    Жыл бұрын

    நாட்டிற்க்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து தான் Club (BAR) நடத்தி கொண்டிருந்தார் போல. பொது சேவை தான்.அதர்மம் அல்ல.

  • @narmathaprasanna1276
    @narmathaprasanna12763 жыл бұрын

    My greatest wish in my life is to vote for thalaivar .. but I can understand the reason for his hesitation..

  • @ramjimahadevan9310
    @ramjimahadevan93103 жыл бұрын

    Now or Never

  • @dinesh2941
    @dinesh29413 жыл бұрын

    12:17.....😀😀😀

  • @vasanthkumar5536
    @vasanthkumar55363 жыл бұрын

    Mikka Nanri Ayya

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan76063 жыл бұрын

    About Thala 4.28

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr50533 жыл бұрын

    ANDAVAR 🙏 Kamal God of Indian cinema 🙏

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e3 жыл бұрын

    எல்லாம் சரிதான் Bjpல் சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்ய போறாராம் நல்ல காமெடி பண்றாப்புள😂😂😂

  • @angelinejohn7734
    @angelinejohn7734 Жыл бұрын

    மயிலாப்பூரில் BAR நடத்தியது யார்.?? ரெக்கியரேசன் என்ற போர்வையில்.

  • @prakaazraj1459
    @prakaazraj14593 жыл бұрын

    Modi ,,sema comedi

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq3 жыл бұрын

    12 : 20 Great comedy starts sir .We all are enjoyed it.Super.

  • @anba00007
    @anba000073 жыл бұрын

    Rajini + BJP ......only future for Tamil Nadu

  • @vasudevanv2575
    @vasudevanv25753 жыл бұрын

    வாயால வடை சுடறது யாரு?

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq3 жыл бұрын

    Pyramid Natarajan joined BJP ???...Wonder why that doesn't come as a complete surprise to anyone !!!

  • @ajayj6707

    @ajayj6707

    3 жыл бұрын

    Sanghi

  • @natpudantamizhan9577
    @natpudantamizhan95773 жыл бұрын

    Aennaa..neenga sonna katchithan 6 varusama irukku..ennaththa pudungindaal...avaal irukkurachcha neenga vanthu edha pudunga porael

  • @vijays2932

    @vijays2932

    3 жыл бұрын

    இதுக்கு முன்னாடி இருந்த அரசுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த என்னத்த புடுங்கிமாங்கனும் சொல்லிடலாமே!

  • @podangadubukus

    @podangadubukus

    3 жыл бұрын

    You, modi is not Brahmin... lack of political understanding is mind boggling

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih3 жыл бұрын

    Sir உங்க arasiyal aathanga OK but poi serthirukeengalae onnum solrathuku i'lla 😔 Arasiyal uraiyadalai thavirthirukalam.. 😒

  • @MrRajaramanathan
    @MrRajaramanathan3 жыл бұрын

    Really Natarajan Sir interview is good, Except the political topic which many of us will feel controversial. Chithra Sir interview is very very good and we enjoy all Chai with Chithra episodes very much. We request Chithra Sir to avoid this type of political topics, but we really enjoy the experience of our guests with Legends like MGR, JJ, Kalaignar. But the political Agendas stated by Natarajan Sir is totally not acceptable by many of our Tamilnadu citizens.

  • @kathirvel7281
    @kathirvel72813 жыл бұрын

    குஜராத்-full forward

  • @prabhupallavan
    @prabhupallavan3 жыл бұрын

    PJB💪

  • @71steve71
    @71steve713 жыл бұрын

    அடேய் கொரானா முடிஞ்சு போச்சா??? என்ன சித்ரா சார். அப்பாடக்கர் இன்டர்வியூ கலர் கலக்கிறது. பேமெண்ட் அதிகமோ

  • @shoukattamilan2424
    @shoukattamilan24243 жыл бұрын

    Touring Takies பார்ப்பது அரசியலுக்காக இல்ல தயவுசெய்து தவிர்க்கவும் சித்ரா சார், 6 episode ரசித்து பார்த்து விட்டு 7வது episode டிஸ்லைக் பண்ண கஷ்டமா இருக்கு,

  • @mnselvaraaj
    @mnselvaraaj3 жыл бұрын

    Please avoid politics in this channel

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k4753 жыл бұрын

    20--25 percentage இல்லை.அது45percent

  • @murugavels1816
    @murugavels18163 жыл бұрын

    All dislikes came from dmk rs200's

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi45033 жыл бұрын

    பாண்டே ஸ்கிரிப்டா?

  • @ss.2727

    @ss.2727

    3 жыл бұрын

    Prashanth Kishore script ah irundha unaku eriyadhu.....Adha kooda mutta bonda thundu seetula ezhidhi thappa thappa ularuvan...

  • @chinnaswamyr8291
    @chinnaswamyr82913 жыл бұрын

    சித்ரா சார் பேட்டி மிக அருமை. பிரமிட் சாருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் ஒரு வெகுஜன சேனலை பிரமிட் சார் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசியதை எடிட் செய்திருக்க வேண்டும்.

  • @shamsuamanulla
    @shamsuamanulla3 жыл бұрын

    Hello sir, I am a huge fan of yours since the day you have acted in Japanil Kalyanaraman movie .. , also watching and following your channel since beginning.. I never thought you would encourage someone who publicly propaganda a party in your video and you would publish it.. if I understand correctly, your channel is a mostly to share the experience of celebrities who have full length experience in movies ..

Келесі