Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man

Ойын-сауық

Rajapart Rangadurai - Tamil Movie
Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ramasamy helps them out. Sivaji becomes a drama artist. Usha Nandini daughter of Nambiar who frequently visits his dramas becomes an ardent fan of Sivaji. While initiating about an alliance for his sister he faces a financial crunch. He borrows money from Nambiar against a wedding proposal for his brother, Srikanth with Usha. But his brother refuses at the last minute. Usha loves Sivaji and they both get married against Nambiar's wishes. This creates an enmity between Nambiar and Sivaji. Nambiar and his partner Ramdas, have a business conflict. Ramdas attempts on Sivaji's life as he tries to help the employees. Whether Sivaji survives or not is the rest of the movie.

Пікірлер: 643

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham44933 жыл бұрын

    இவரின் நடிப்பிற்கு அந்த வானமே எல்லை 👏👏👏👏👏👏👏இந்த காட்சி அற்புதம் 😭😭😭😭😭

  • @ganeshkc745
    @ganeshkc7453 жыл бұрын

    நடிப்புக்கு இலக்கணம் நம் நடிகர் திலகம்.இந்த உலகம் உள்ள வரை அவர் நடிப்பை மிஞ்ச யாராலும் இயலாது என்பது திண்ணம்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Жыл бұрын

    🌹 சிம்ம நடையோனே ! உன் நடிப்பை கண்டு இயற்கை கூட இயஙகாமல் போய்விடு ம்.உம்மை தமிழனாக பெற்ற தெற்கு நாங்கள் ஆனந்தபடு கிறோம் ! 🔥👌👏🤗😎😘🙏

  • @subendranr5661
    @subendranr56612 жыл бұрын

    சிவாஜின்னா மராட்டய சிங்கம். நடிப்புன்னா ஒரு சிவாஜி -தமிழகத்து சிங்கம்.

  • @sidhivinayagams8360
    @sidhivinayagams83602 жыл бұрын

    சிவாஜி ரசிகர்களிடம் எதிர்பார்த்தது கண்ணீரை மட்டுமே.

  • @ranganathm1962
    @ranganathm19624 жыл бұрын

    இன்னும் எத்தனை ஜென்மம் வேண்டும் இப்படியொரு மகாகலைஞனை இந்த இரண்டு கண்கள் காண்பதற்கு. இறைவா நீ தமிழுக்கு தந்த வரகலைஞன் நடிகர் திலகம் சிவாஜி ஐயா.

  • @g.paramasivam661

    @g.paramasivam661

    3 жыл бұрын

    சிவாஜி சார் நடிப்பு அருமை

  • @armobiles6972

    @armobiles6972

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢

  • @kjayaraman1498

    @kjayaraman1498

    2 жыл бұрын

    Very Great Actor in the world

  • @kjayaraman1498

    @kjayaraman1498

    2 жыл бұрын

    Nobody can't comper anymore Actor in the world

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael38812 жыл бұрын

    தியேட்டரில் சிறுவனாக இந்த படம் பார்த்த போது அவர் நடிப்பின் ஆழம் & அழுத்தம் தெரியவில்லை. 58 வயதில் இப்போது தெரிகிறது நடிப்பு இமயத்தின் உயரம்.வாழ்க சிவாஜி ஐயா புகழ்.

  • @kalaiyarasi2186

    @kalaiyarasi2186

    Жыл бұрын

    Ungalpativuengal manathilum

  • @prakashprakash.m7949

    @prakashprakash.m7949

    Жыл бұрын

    🙏❤️🌹❤️

  • @user-ks9zl3bf8o

    @user-ks9zl3bf8o

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் நண்பரே

  • @murthy6225

    @murthy6225

    Жыл бұрын

    அருமையான நடிப்பு வாழ்கசிவாஜிபுகழ்

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    11 ай бұрын

    சிறப்பு 🌈🌹

  • @anupamass9067
    @anupamass90673 жыл бұрын

    இவரைப் போன்ற ஒரு நடிகன் இனி இல்லவே இல்லை! நடிகர் திலகம் 👍👌💖

  • @karthikeyanvle4206

    @karthikeyanvle4206

    2 жыл бұрын

    இது போன்ற பாசமும் இனி இருக்காது

  • @shankarm2216

    @shankarm2216

    Жыл бұрын

    உண்மை உண்மை உண்மை உண்மை தான் நண்பா

  • @anupamass9067

    @anupamass9067

    Жыл бұрын

    @@shankarm2216 sry uncle I can't get it n I dnt knw tamil actually it's my mobile ..my grandpa maybe mentioned..

  • @shankarm2216

    @shankarm2216

    Жыл бұрын

    @@anupamass9067 Okay my friend, sorry

  • @anupamass9067

    @anupamass9067

    Жыл бұрын

    @@shankarm2216 thts k..

  • @nm5734
    @nm5734 Жыл бұрын

    என்ன மஹா நடிப்புடா சாமி! What a trail blazer! Sivaji Ganesan set a high bar in his lifetime that no one can come so close.

  • @prasanthn1758
    @prasanthn17582 жыл бұрын

    இது போன்ற நல்ல திரைப்படங்கள் சிவாஜி கணேசன் அவர்களை போல நடிப்பு உலக மேதை என்றும் இனி பிறக்க முடியாது

  • @prabhudominic9371
    @prabhudominic93712 жыл бұрын

    இவரைப் போன்ற நடிகர் இனிபிறக்கபோவதில்லை என்று நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்

  • @subramanis2059
    @subramanis20592 жыл бұрын

    கர்ணனை மிஞ்சும் கொடைவள்ளல் எப்போதும் இல்லை . கணேசனை (சிவாஜி) மிஞ்சும் நடிகனும் இதுவரை இல்லை.

  • @victors3798
    @victors3798 Жыл бұрын

    என்ன நடிப்பு ச்ச இந்த ஜென்மம் என்ன எத்தன ஜென்மத்திலும் இப்படி ஒரு பிறவி நடிகர் பிறக்க வில்லை பிறக்க வும் மாட்டார் வாழ்க வளர்க இந்த கலையுலக தெய்வத்தின் புகழ்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi43502 жыл бұрын

    இந்த படத்தில் வந்த இந்த ஒரு காட்சியே முதன்மையாக மனதில் நிற்கிறது. 👍🙏🏻💐திலகம் திலகந்தான்.! 💐

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    நான் சிறு வயதில் பார்த்த படம் இப்படம் பார்க்கும் பொழுது அழுதும் பிரமிப்பும் கலந்த கலவை கண்டு மனம் வெதும்பி வந்தேன்.

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    8:28 நாங்கள் லட்சாதிபதிக்கு பிள்ளையாக பிறக்கல ஒரு லட்சியவாதிக்கு பிள்ளைகளாக பிறந்த வேறு ஒரு சொத்து இல்லை

  • @ravimarieswari3600
    @ravimarieswari36002 жыл бұрын

    வார்த்தை இல்லை சிவாஜி அவர்கள் நடிப்பை பாராட்ட இனி ஆயிரம் தலை முறை வந்தாலும் இந்த படத்தை பார்க்க சேமிப்பு ஏற்படாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vivekanandans9844
    @vivekanandans98442 жыл бұрын

    உண்மை நடிகன் அழுகாதவரை அழ வைக்கும் நடிகன் சிவாஜி கணேசன் ஒரவரே

  • @rajsurya4951
    @rajsurya49512 жыл бұрын

    இந்த கம்பீர குரலுக்கு இனை,யாரும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Жыл бұрын

    கண்களில் நீர் வருகிறது இந்த நடிப்பினைப் பார்த்து.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan1405 жыл бұрын

    இந்த உலகத்திற்கே நடிப்புலகின் தந்தையாக விளங்கக்கூடியவர்.இவரை மிஞ்ச இனி ஒருவர் இல்லை.

  • @lakshmanraj6888
    @lakshmanraj68883 жыл бұрын

    இந்த காட்சியைக் கண்டு கண் கலங்கி விட்டேன் அண்ணன் தம்பி பாசம் எவ்வளவு வலிமையானது காட்சிப்படுத்திய டைரக்க்ஷன் நடிகர் திலகம் திரு சிவாஜி திரு பகவதி திருஷிரிகாந்த் அனைவரின்நடிப்பும் அமர்க்களம்

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Very true 👍🏻👍🏻

  • @victors3798
    @victors3798 Жыл бұрын

    தெய்வமே இப்படிபட்ட ஒரு பிறவி நடிகருக்கு அழியா வரம் கொடுத்து உயிர் வாழவைக்ககூடாதா நாங்கள் எங்கேபோய் தேடுவோம் இப்படிபட்ட ஒரு நடிகரை அந்த முகம் அழகு அந்த நடை அழகு ச்சே என்னடா நடிப்புக்காக வே ஆண்டவனுடைய படைப்பு

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m79492 жыл бұрын

    சிவாஜி ஐயா இறந்த அன்று இந்த திரைப்படம் எங்கள் கிராமத்தில் திரையில் பார்த்து அழுதேன் 😭 வாழ்க்கையில் மறக்க முடியாத படம் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகவும் 💞அருமை ❤🌹

  • @thalakombanff7432

    @thalakombanff7432

    Жыл бұрын

    Szdzdzzrz4zezm😘

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    11 ай бұрын

    🌈🌈🥲🥲 மீண்டும் மீண்டும் பார்க்கணும் போல் தோணுது

  • @YRR2426

    @YRR2426

    10 ай бұрын

    Ayyan engalai vittu priyavillai.nammodu irandara kaladullar.

  • @sampathkumar9341
    @sampathkumar93412 жыл бұрын

    பிறவிக் கலைஞன். கலை உள்ள வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து காட்டும் அற்புதக் கலைஞர் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் பல்லாண்டு பல்லாண்டு, பலகோடி நூறாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்கவே...

  • @seenivasan7167
    @seenivasan71673 жыл бұрын

    கண்கள் கண்ணீர்ல் வாழ்க்கையில் நடிக்க தெரியாத நடிகனின் கோடிக்கணக்காண ரசிகர்களின் நானும் ஒருவன்

  • @danalakshmic3292

    @danalakshmic3292

    2 жыл бұрын

    4

  • @lathasuresh4606
    @lathasuresh46063 жыл бұрын

    இந்த பாடல் கேட்டாலே கண் கண்ணிரில் நனைந்து ஒழுகுகிறது. புரட்சித்தலைவர் ரசிகரும் அழுவார் ,நான்

  • @prakashprakash.m7949

    @prakashprakash.m7949

    2 жыл бұрын

    உண்மைதான் அண்ணா 💞🌹💞

  • @gurunamasivayamc6060

    @gurunamasivayamc6060

    2 жыл бұрын

    Ol

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    @@prakashprakash.m7949 நன்றி

  • @lakshmiselvam8974

    @lakshmiselvam8974

    Жыл бұрын

    @@prakashprakash.m7949ந

  • @sankaranrajagopalalan5408
    @sankaranrajagopalalan54082 жыл бұрын

    மிகச்சிறந்த நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒப்பற்ற நடிகர் திலகம் ஒரே சிவாஜி இப்பூவுலகில்.

  • @sakthivel-hr2in
    @sakthivel-hr2in4 жыл бұрын

    சிவாஜி ஜயாவின் நடிப்பிற்கு இணை அவர் மட்டுமே

  • @pushparani9536

    @pushparani9536

    3 жыл бұрын

    Over acting

  • @venkateshgandhi3494

    @venkateshgandhi3494

    2 жыл бұрын

    @@pushparani9536 கழுதை தெரியுமா? 😂😂🤣🤣

  • @prabhupnk1047

    @prabhupnk1047

    Жыл бұрын

    @@pushparani9536 மசுறு பொத்திட்டு போ

  • @gopalannaganathan3236
    @gopalannaganathan32364 жыл бұрын

    கண்களில் கண்ணீர் வரவழைத்த நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு !

  • @armobiles6972

    @armobiles6972

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasthagold5844

    @sasthagold5844

    Жыл бұрын

    Aåad £

  • @JayapriyadharshiniNUCO

    @JayapriyadharshiniNUCO

    Жыл бұрын

    @@sasthagold5844 mm mi.m C

  • @JayapriyadharshiniNUCO

    @JayapriyadharshiniNUCO

    Жыл бұрын

    @@sasthagold5844 .

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam64422 жыл бұрын

    உலக மகா நடிப்பு சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வாழ்க அவர் புகழ்

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m79492 жыл бұрын

    அண்ணாவின் காலில் விழும்போது அந்த புல்லாங்குழல் ஒலி 🫀❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹🙏

  • @Shivshiva1985
    @Shivshiva19854 жыл бұрын

    செவாலியே சிவாஜியின் நடிப்பு...இப்பூவுலகில் தலைசிறந்த நடிப்பு...

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 Жыл бұрын

    உலகில் அடி முதல் முடி வரை நடித்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @typicaltamilan4578
    @typicaltamilan45782 жыл бұрын

    உன் இஷ்டப்படி எல்லாம் உன்னை வாழ வைக்க முடியாமல் நான் ஏழையா இருக்கேன் நான் தான் பா கெட்டவன்... Enna dialogues and acting 😭😭😭

  • @vishnusankar8605
    @vishnusankar86054 жыл бұрын

    9.04 to 9.14 timing வசனம் ஏழ்மையின் பிடியில் வாடி வதங்கும் ஒரு நடுத்தர வர்க்க சாமானியனின் உண்மையான நிலை

  • @gnanamsait3489

    @gnanamsait3489

    2 жыл бұрын

    இது ஓர் திரை கதை அல்ல. நிஜம்.நாமும் பல நேரங்களில் ராஜபார்ட் ரங்கதுரை தம்பியைபோல் உறவுகளை காயப்படுத்தியுள்ளோம்.

  • @rathasangeetha6123
    @rathasangeetha61232 жыл бұрын

    நடிக்கும் கதாபாத்திரத்தில் தானும் அந்த கதாபாத்திரமாக மாறி காண்போரையும் அந்த காட்சியில் ஐக்கியமாக்கி விடுவாா் நடிகா் திலகம் இது தான் அவரது சிறப்பு. ஐயா நடிப்பு சக்ரவர்த்தி தரணியில் தமிழர் இருக்கும் வரை உம்மை மறவோம் ஐயா.

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b2 жыл бұрын

    நாடகக் கலையை நாட்டுக்கு உணர்த்திய நடிகர் திலகத்தின் நல்ல படம்.

  • @pavalakodi9913
    @pavalakodi9913 Жыл бұрын

    நடிப்பா அது தெய்வீக நடிப்பு.அருமை.

  • @muruganthanammal1591
    @muruganthanammal15912 жыл бұрын

    நடிப்பிலன் சிகரம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் இப்ப நம்மிடம் இல்லை

  • @shankarm2216
    @shankarm2216 Жыл бұрын

    சிவாஜி ஐயா போல ஒரு நடிகன் இந்தியாவில் உண்டோ, என்ன நடிப்பு, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், நீங்க இல்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்தாதில்லை, இப்படிக்கு ரஜினி ரசிகன்

  • @villuran1977
    @villuran197710 ай бұрын

    சிவாஜி கணேசன் நடித்த தலைசிறந்த பத்துப் படங்களைத் தேர்வு செய்தால், அதில் ராஜபார்ட் ரங்கதுரை நிச்சயமாக இடம் பெறும்...!!

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.61862 жыл бұрын

    பார்க்கும்போதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கிறது ..இமயமே ..

  • @arivazhagans1689
    @arivazhagans16892 жыл бұрын

    இந்த படத்தை பார்த்து அழுதுள்ளேன்

  • @gaja11april
    @gaja11april2 жыл бұрын

    No one can replace shivaji sir, he's god of Indian cinema

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan10202 жыл бұрын

    இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் நானும் வாழ்ந்திருக்கிறேன்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj2 жыл бұрын

    நடிப்புலக மன்னர் மன்னனின் அட்டகாசமான படங்களில் இதுவும் ஒன்று படத்தில் அத்தனை பாடல்களும் அட்டகாசம் ஜிஞ்ஜினுக்காம் சின்னக்கிளி பாடல் காட்சியில் திரையரங்குகளில் படம் பார்க்கும் அத்தனை பேரின் கண்களும் கண்ணீரை துடைத்து கொண்டது நிஜம் நாடக கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் கதை மொத்தத்தில் மனித நேயம் வளர்க்கும் நடிகர் திலகத்தின் படம் பல நூறு முறை பார்த்து விட்டேன் வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @vijay-tt8np
    @vijay-tt8np2 жыл бұрын

    திரு வி சி கணேசன் அவர்களின் சிறந்த திரை பட காட்சிகள் பல நேரங்களில் மனதுக்கு ஆறுதல்

  • @prasanthn1758
    @prasanthn17584 жыл бұрын

    தரமான படங்கள் வந்தது அந்தக் காலம்

  • @hermeslord
    @hermeslord2 жыл бұрын

    Whenever I see sivaji ganesan my eyes well up with emotion. Such a treasure we were gifted with.

  • @rajanandhagopal9231

    @rajanandhagopal9231

    2 жыл бұрын

    Thalaiver shivaji super

  • @rajasekar6224
    @rajasekar62242 жыл бұрын

    சிவாஜி கணேசன் இறைவன் நமக்கு தந்த பரிசு

  • @ragavank3532
    @ragavank3532 Жыл бұрын

    நாடக கலைஞர்களின் வாழ்க்கையை அன்றே நடிகர் திலகம் காண்பித்துவிட்டார்.

  • @santhanamsantham5468
    @santhanamsantham54684 жыл бұрын

    இன்றைய உறவுகளின் இன்றைய உறவுகளின் நிலைமையை அன்றே சொன்ன செவாலியர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நினைவுகளுடன் ஆர் சந்தானம்

  • @arunsundarraj5712
    @arunsundarraj57122 жыл бұрын

    நா உங்க அண்ணன் மாதிரி நடிக்கணுமா🥺amazing Dialogue and acting by sivaji sir🙏💥

  • @brucelee4971
    @brucelee49713 жыл бұрын

    என்னவொரு நடிப்பு 🤔 தமிழினத்தின் பெருமை நடிகர்திலகம்

  • @armobiles6972

    @armobiles6972

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarajjayaraj2365

    @jayarajjayaraj2365

    2 жыл бұрын

    Vadagam ullavarai nadigan Telugu

  • @jayarajjayaraj2365

    @jayarajjayaraj2365

    2 жыл бұрын

    Nadigar thilagam mugalivakkam

  • @jayarajjayaraj2365

    @jayarajjayaraj2365

    2 жыл бұрын

    Tamil cinema nadigai Telugu movie

  • @jayarajjayaraj2365

    @jayarajjayaraj2365

    2 жыл бұрын

    Ulagam ullavare nadigar thilagam

  • @karthikeyans.7036
    @karthikeyans.70363 жыл бұрын

    பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், இராத்திரியில் இராஜா வேஷம் போட்டு நடிப்பதில்......கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. சிவாஜி ஒர் சகாப்தம்.

  • @SRISHIVANIINFOTAINMENT

    @SRISHIVANIINFOTAINMENT

    3 жыл бұрын

    Same Feeling Here ✨👍🏻🤝✨

  • @YRR2426

    @YRR2426

    10 ай бұрын

    Nadigar thilagam saaga varam petravar.ulagam ullavarai ellore nenjangalium vaazvaar.nirai kudam.

  • @kvganesan725

    @kvganesan725

    10 ай бұрын

    ஆம். சகாப்தமே.

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    9 ай бұрын

    உண்மை 💚

  • @settus3156

    @settus3156

    5 ай бұрын

    உண்மையான தேசியம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்தது இன்றைக்கு பாஜக போடுவது தேசியமல்ல அப்பாவி இந்தி மக்களை தான்.

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti33442 жыл бұрын

    Two things never changed - Chaste Tamil and high profile acting of SHIVAJI Ganesan. The magic power to change the mood of the viewers into highly emotional, inherent quality of Classic language Tamil and Evergreen Actor🙏

  • @viswanathanchinnalakshmana4777
    @viswanathanchinnalakshmana47775 жыл бұрын

    சிவாஜியின் மொத்த படங்களையும் ஒன்றிப் பார்த்தாலே போதும் ஒருவன் திருந்துவதற்க்கு வாழ்வு வசப்பட்டு விடும்

  • @wedomohanscreations5797

    @wedomohanscreations5797

    4 жыл бұрын

    Sathiyamana unmai😍

  • @SABAKI992

    @SABAKI992

    4 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @JS-dg4jn

    @JS-dg4jn

    4 жыл бұрын

    கண்டிப்பாக சார்

  • @saravanan.r2466

    @saravanan.r2466

    3 жыл бұрын

    🤔 yes

  • @seenivasan7167

    @seenivasan7167

    3 жыл бұрын

    அருமை

  • @uc_123
    @uc_1232 жыл бұрын

    7:30.... இந்த வசனம்100% நிஜம்.. அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய வசனம்..

  • @Muruga104
    @Muruga1043 жыл бұрын

    அப்பா தம்பி... டயலாக் என்னா நடிப்பு எப்பா சாமி சிவாஜி சார்👌👌👌💐💐

  • @BalaKrishnan-vy9zd
    @BalaKrishnan-vy9zd3 жыл бұрын

    நடிப்பின் பல்கலைக்கழகம் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @balamurugan5031
    @balamurugan50312 жыл бұрын

    நடிப்பால்கண்ணீர்வரவைக்கக்கூடிய ஒரேநடிகர்உண்டுன்றால்சிவாஜிஒருவரால்மட்டுமேமுடியும்

  • @melodychest9020
    @melodychest90205 жыл бұрын

    His face, voice and acting .. deadly billion in one combination .. let's just get amazed and enjoy it.

  • @TheProtagonist555
    @TheProtagonist5553 жыл бұрын

    The way he thanked 9:25 is just awesome.. That one gesture explains he's nothing but the eighth wonder..

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja98755 жыл бұрын

    அறுசுவை விருந்து படைத்தார் அண்ணன் சிவாஜி பின்னனி யில் அழ வைத்து விட்டார் மெல்லிசை மன்னர்

  • @kprmuthaiya9663

    @kprmuthaiya9663

    4 жыл бұрын

    Pz

  • @mohamednazar9437
    @mohamednazar94372 жыл бұрын

    Shivaji acting 👌👌👌👌 Epic

  • @employmentjobs2859
    @employmentjobs28594 жыл бұрын

    One of best scenes... Legend.. Tears...

  • @seenivasan7167
    @seenivasan71673 жыл бұрын

    ஆண்டாவா என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @armobiles6972

    @armobiles6972

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian90454 жыл бұрын

    Mesmerising Acting,only V.C.Ganesan could do this.In 5 minutes how he acted with different mannerisms,facial expression and body language.Very rarely he went for 2nd.take,and used to cry without glycerin.He never read the dialogue,he used to ask somebody to read for him,once or twice rarely 3 times.He will start acting!!!.His role in Bagaprivinai,Dilipkumar,those days Hindi actor refused to take that role.Such a genious our Tamil Singam.Tamil cinema is not going to see such an actor.

  • @christuraja8234
    @christuraja82342 жыл бұрын

    Ennathan sirappa oruvar nadichalum engal sivaji Pol oruvar pirakka mudiyadu

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm4 жыл бұрын

    கலை உலக நாயகன் கலை உலகின் சக்கரவர்த்தி கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் அய்யன் சிவாஜி தமிழர்களின் அடையாளம் பொக்கிசம்

  • @tamilarasis3031
    @tamilarasis30315 жыл бұрын

    பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடும்போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கே கண்ணீர் வரவழைத்து விட்டது

  • @prabhudass4027

    @prabhudass4027

    4 жыл бұрын

    நான்இந்தபடம்பாத்துகண்ணிர்வந்துவிடும்

  • @prabhudass4027

    @prabhudass4027

    4 жыл бұрын

    ராஜபாட்எங்கல்தங்கதுரை

  • @srinivasanvasudevan7413

    @srinivasanvasudevan7413

    2 жыл бұрын

    "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரியில் ரா..ஜா வேஷம் போட்டு நடக்கிறதுல.." ராஜா வேஷம் என்று சொல்லும்போதே குரலில் அந்த ராஜகம்பீரம் வருது பாருங்க அதான் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்..!!! 🙏🙏🙏

  • @ganesans2202

    @ganesans2202

    2 жыл бұрын

  • @skaasaithambi3527

    @skaasaithambi3527

    2 жыл бұрын

    Aama kannire vanthidum enakum romba pudikum intha dialogue

  • @sivaratnam1712
    @sivaratnam17122 жыл бұрын

    The man who created this film should born in the western world, then he would have respected more than any Hollywood best director

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana8344 жыл бұрын

    பொய்யான வாழ்க்கை நிரந்தரம் இல்லை தரமான படம் ராஜபார்ட் ரங்கதுரை

  • @gopikrish1854

    @gopikrish1854

    4 жыл бұрын

    Hats off to Sivaji sir 😥😥😥

  • @sadiqueali2526
    @sadiqueali25266 жыл бұрын

    வாழ்க்கையின் அர்த்தங்கள் ஆயிரமும் ஒரே நடிப்பில் எதிரொலிக்க சிவாஜி அய்யாவை தவிர யாரால் முடியும்!

  • @kumarviji30kumar55

    @kumarviji30kumar55

    5 жыл бұрын

    Ò

  • @makesrm4161

    @makesrm4161

    4 жыл бұрын

    sadique ali

  • @aruldasmadulam.v295
    @aruldasmadulam.v2952 жыл бұрын

    Unforgettable acting, very touching scene 💯👍

  • @varunemani
    @varunemani10 жыл бұрын

    Mashallah !! what performance... what performance... Sivaji sir the inspiration for rajini Padikathavan

  • @craigslist1323

    @craigslist1323

    6 жыл бұрын

    Varun Mani Enna da maasha allah... dubai party ah

  • @SivaKumar-ks2hu

    @SivaKumar-ks2hu

    6 жыл бұрын

    Sivaji sivajithan sivakumar

  • @Selvam-of6sq

    @Selvam-of6sq

    4 жыл бұрын

    T

  • @mohanapandianraju1120

    @mohanapandianraju1120

    4 жыл бұрын

    @@craigslist1323 My friend, treat everyone with respect. We dont decide where we are born or to who we are born or to which religion we are born to. Please remember that. Do not ever try to make the other person feel inferior to you. Because, among human beings, none of us is an amimal and none of us is a God. We are all the same.

  • @ravipamban346

    @ravipamban346

    4 жыл бұрын

    Sivaji ayya patriotic actor,he is strong follower of Gandhi, Nehru, kamaraj

  • @ravipamban346
    @ravipamban3464 жыл бұрын

    Sivaji, sivaji, sivaji -one and only actor.hats off

  • @vivekanandans9844
    @vivekanandans98442 жыл бұрын

    இருவரும் நல்ல பெரும் கலைஞர்கள்

  • @chidambarambabuji
    @chidambarambabuji3 жыл бұрын

    The peak of sivajis performance

  • @vs.prabhu6820
    @vs.prabhu68206 жыл бұрын

    சிவாஜி ஐயா கண் கலங்கினேன்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn39825 жыл бұрын

    கண்களில் கண்ணீரை தேக்கிவைத்து நடிக்க சிவாஜியால் மட்டுமே முடியும்

  • @maruthamuthu4573

    @maruthamuthu4573

    4 жыл бұрын

    Mahaboob John

  • @sprathapgprathap1248

    @sprathapgprathap1248

    3 жыл бұрын

    Super 😅😅😅

  • @ramalingaramalinga2790

    @ramalingaramalinga2790

    2 жыл бұрын

    Shivaji ayya.avargalin nadipilil mattum than kannier varavalIkka mudium avar puzhagL vazhga

  • @sk-yr2ec
    @sk-yr2ec5 жыл бұрын

    ஆஹா என்ன நடிப்பு டா....

  • @michael8597
    @michael85975 жыл бұрын

    A seamless transition from an arrogant rich man to a humble stage actor - all in a single scene. Such subtle, nuanced character differentiation in its finest elements is only possible for Shivaji, the master of acting. Although, he can be verily faulted for going overboard sometimes indulging in over acting.yet shades of acting brilliance is what estimably differentiates him from competition.

  • @mohanapandianraju1120

    @mohanapandianraju1120

    4 жыл бұрын

    Michael. very good writing. Sivaji Ganesan gave what the director, producer or the audience wanted. He had to reach the class and mass. He had to capture the village audience who were crazy about MGR. So he overacted. But he can do subtle acting also, which he frequently has done.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    3 жыл бұрын

    Dear Michael, I am immensely glad to note that veteran Sivaji is having intellectual fans like your goodself. You have brilliantly expressed about Sivaji's potential and unmatching talent , by registering your thoughts with a good command over the English language, that too precisely. The term over-acting has been handled by you aptly and in a different manner so as to break the prevailing myth among few, who, perhaps, not understood the born actor in real perspective. Best Regards. - V. GIRIPRASAD.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    3 жыл бұрын

    @@mohanapandianraju1120 Well said. As you quoted, nobody can act so realistically and naturally as NT. Movies like Savaale Samali, , Thillana Mohanambal, Paava Mannippu, Mudhal Mariyadhai, Thevar Magan, etc. stand as testimony to his (so-called !) natural acting. I too have appreciated Michael also for his brilliant comments as that of you. I feel very glad to interact with knowledgeable Sivaji fans like you people. Regards and best wishes. V. GIRIPRASAD.

  • @michael8597

    @michael8597

    3 жыл бұрын

    @@mohanapandianraju1120 Thanks to you and Mr. Giri Prasad for lauding my post on Shivaji's splendid portrayal in this particular scene in Rajpat Rangadurai, which was one of his underrated movies and wasn't appreciated by the audience despite its novel theme, riveting storyline and sensitive portrayal of the travails of a stage actor. I feel that Shivaji's encyclopaedic talent was under utilised by the directors, and Shivaji too is to be partly blamed for this situation as he compromised to act in the most mediocre films without putting much weight on the script.If only he had been a bit choosy about the script, sky was the limit. Kamal Hassan proferred a metaphor to illustrate this under utilisation of the late Thespian by comparing him with a valarous Lion who was feeded with curd rice. That said, Shivaji in his career span acted in some of the most memorable films. It is an irony that he couldn't bag a single National award despite some of the most powerful and well-acclaimed portrayals. Even his rival MGR bagged a national award in the most controversial fashion. This negation is a disservice to Shivaji.

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv2 жыл бұрын

    Superb shivaji acing.

  • @butterfly196611
    @butterfly1966114 жыл бұрын

    தமிழ் தாயின் தவப்புதழ்வனே.. உன் நடிப்பிற்கு இணை இல்லையப்பா .. தலைவணங்குகிறேன்..

  • @sankaranmahadevan9985

    @sankaranmahadevan9985

    3 жыл бұрын

    Very very good acting நான் சிவாஜி ரசிகர்

  • @michael8597
    @michael85976 жыл бұрын

    Wonderful acting by Shivaji. Very vivacious performance

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael38814 жыл бұрын

    I wept. Oh Legend of action.Sivaji, the everest of action. 😭😭😭👏👏👏

  • @BalaMurugan-nq9rx
    @BalaMurugan-nq9rx9 ай бұрын

    The great Sivaaji, a gift given by the God to our Tamilnadu

  • @karigalvalavan7686
    @karigalvalavan76863 жыл бұрын

    நடிகன் என்றால் அது இவ்வுலகில் நீ மட்டுமே !

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    3 жыл бұрын

    Well said. 100%. True words. Regards. V.GIRIPRASAD

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank87693 жыл бұрын

    நாடக மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி🔥🔥🔥🔥🔥

  • @jayakhumarnarayanan6075
    @jayakhumarnarayanan607510 жыл бұрын

    That is sivaji. Younger generation should watch his movies.

  • @balandr2544
    @balandr25442 жыл бұрын

    Not just an actor. Godess saraswsthi's son. What an expresson and dialogue delivery.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy2583 жыл бұрын

    I couldn't control my emotions.Tears roll on my cheeks.NT is our God.By Devaki Manikandan.

  • @balasubramaniam3389
    @balasubramaniam33893 жыл бұрын

    ஐயா நாங்கள் லட்சாதிபதி க்கு பிள்ளையாய் பிறக்கவில்லை ஒரு லட்சியவாதி க்கு பிள்ளைகளாய் பிறந்தோம் என்ன ஒரு அருமையான வார்த்தைகள்

  • @karthikam1050

    @karthikam1050

    2 жыл бұрын

    In

  • @vanisri828

    @vanisri828

    2 жыл бұрын

    J. J. J. J jj j j jj. J. Jj j j. Njjj. J j. Jj jjjjjj j j j. Jj j. J jjjjj. J jj. Jj j. jJj jnj. J j jjj j. Jjj jj j j j. Jj j j jjj. J j j j j j jj jj. J jj. Jjj. Jjjj jj jj jj j. Jjjj j

  • @vanisri828

    @vanisri828

    2 жыл бұрын

    @@karthikam1050 Jjjj n jj j j j. Jj jjj. J jj. Jjj. jJj jj. Jjj. J j. J jj j. J jj. Jj j. jJj j. J j j. J. J jn jjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj j jjjjjjj jjjjjjjjjjjjj jj j jjj. Jjjnjjjjjj. J jj j jjj. J. J. Jjjj j jj jjjjn. Jjjjnj n.

  • @vanisri828

    @vanisri828

    2 жыл бұрын

    @@karthikam1050 jj jj. Jj j jjjj jjj j jjjjjj jj. J jj j jj jj j jj jjj jjj j jjj. Jj j. J jj n jj j jj j. J jj j jjj pj j jjj. J jj. Jjj jjjj. J jjj j. Jjj jj jjjjjjjjjjjj j jj jjj j j j jjjj jj jj. J. J jjjj. jJj jjj j jjj j jj. J

  • @vanisri828

    @vanisri828

    2 жыл бұрын

    @@karthikam1050 ivj. jJj j

  • @thiruppathykannan5000
    @thiruppathykannan50006 жыл бұрын

    what a timing and dialogue delivery and unmatchable style and voice

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar728111 ай бұрын

    ONE AND ONLY NADIGAR THILAGAM❤

  • @svthvino
    @svthvino7 жыл бұрын

    அருமையான நடிப்பு. நடிகர் திலகம் 🙏👍.

  • @anthonyquinton3673
    @anthonyquinton36735 жыл бұрын

    ஐயா ..சிவாஐி சிவாஐி சவாஐி கலை உலக சக்கரவர்த்தி .

  • @sakthiperumal2126

    @sakthiperumal2126

    5 жыл бұрын

    Anthony Quinton Sax playe

  • @mawts5015

    @mawts5015

    4 жыл бұрын

    Anthony Quinton out

  • @balusamybalu6319

    @balusamybalu6319

    4 жыл бұрын

    9077 the other

  • @sridharram687
    @sridharram6874 жыл бұрын

    கண்ணீர்...ஏன் தானாக கண்களில் வழிகிறது...? தெரியவில்லை

  • @elumalaiselaiyur6479

    @elumalaiselaiyur6479

    3 жыл бұрын

    Thank your remember

Келесі