RAJAGOPALAN• அமித்ஷாவிடம் ஆர்.என்.ரவி கொடுத்த பெயர்கள் • ஸ்டாலின் ஆட்சிக்கு ஏற்பட போகும் சிக்கல்

#mkstalin #rnravi #amitshah #pgurustamil
ராகுல் காந்திக்கு வெளியில் இருந்து பணம் வருகிறதோ - மூத்த பத்திரிகையாளர் திரு,ராஜகோபாலன் அவர்கள்.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029Vair...
🅹🅾🅸🅽 this channel to get access to perks:
/ @pgurustamil
🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
🅻🅸🅽🅺🆂:
Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
* Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
* Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
* Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
* Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
* Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
* 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
* 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
* 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
* 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
* 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
* 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
* 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
* 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Пікірлер: 143

  • @selvad9490
    @selvad94902 күн бұрын

    திமுகவிற்கு பிஜேபி எந்தவித பிரச்சனையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது

  • @karthigeyank.4694

    @karthigeyank.4694

    2 күн бұрын

    Yes its true, Doubt ful for mr. Amithsha.. Particularly.. Dhurogi. Dhurogi..

  • @mahendarthangavelu7658

    @mahendarthangavelu7658

    Күн бұрын

    ஊழல் குற்றம் சொல்லி ஓட்டு வாங்க பாக்கறாங்க. ஆனால் TN, WB அரசுகள் மீது நடவடிக்கை 00000 உண்மையில் ஊழலை ஒழிக்க BJP அரசில் யாருக்கும் அக்கறையில்லை என்கிற மன வருத்தம் கோடிக்கணக்கான மக்களிடம் அதிகரித்து வருகிறது.

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    Күн бұрын

    மக்களுக்கே என்ன பிரச்சனை என்று புரியவில்லை. பாஜக எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஓட்டு அரசியலில் தில்லுமுல்லு செய்து மக்களின் ஆதரவு பெற்று விட்டால் என்ன பிரயோஜனம். பாஜகவை தேசிய அரசியல் கட்சியாக அல்லாமல் எதோ அந்நியதேச கட்சி போல மக்களிடம் பதியவைத்துவிட்டனர் முன்னாள் பாஜகவினர். மேலும் தமிழக பாஜகவிலேயே பலருக்கும் திராவிட கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள மேலிடத்து ரகசியங்களை திராவிட கட்சிகளுடன் பகிருந்து விடுகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது. அண்ணாமலை மற்றும் கவர்னர் நடவடிக்கைகள் பலனை தரவிடாமல் தமிழக பாஜகவிலேயே உள்குத்து நடக்கிறதோ என்ற சந்தேகம் வராமல் இல்லை.

  • @SrinivasanNarasimhsn

    @SrinivasanNarasimhsn

    Күн бұрын

    For the past 5 years, no change in tax slabs for the tax payers following old system. Also they have maintained the good old exemption levels to deduct the amount from total income earned. The company dividends and mutual fund dividends also brought under taxation in the hands of tax payers leading to higher taxation based on the slab of tax payers. Previously this dividend taxes were paid by the respective company's and mutual funds at a constant rate of 10%. The cost of living has increased. Particularly for super senior citizens the medical expenditure has to be addressed from their savings. Under 80D, the maximum permissible exemption is limited to Rs.50,000/- when the medical insurance tariff is more than 1 lakh for an insurance sum of Rs.10 lakhs. The GST of 18% is levied on the insurance tariff. For the past 5 years the Finance Minister had not done anything and was very stubborn.

  • @sabarinathan154
    @sabarinathan1542 күн бұрын

    இந்திய திருநாட்டை பாதுகாக்கும் கடமை இந்துக்களுக்கு தான் உள்ளது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @selvad9490
    @selvad94902 күн бұрын

    ராஜகோபால் ஸார் சொல்வது எதுவும் நடக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது

  • @sridhark510

    @sridhark510

    2 күн бұрын

    சுத்த ரீல்..

  • @sureshkumar-sd9nw

    @sureshkumar-sd9nw

    2 күн бұрын

    We can watch just for fun, most of the people who talk in this channel doesn't talk reality .

  • @ayyapparajdharmaraj7582

    @ayyapparajdharmaraj7582

    Күн бұрын

    Dupakoor Gopal. Don't encourage this person. Kick out this person from all you tube.

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    Күн бұрын

    பாஜக நடவடிக்கை எடுத்தாலும் பின் வாசல் வழியில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டு நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கொக்கரிக்கும்போது, தமிழக அரசியலை இன்னமும் சிறப்பாக புரிந்து கொள்ளவில்லை பாஜக என்றே தெரிகிறது. பதவி மட்டும் போதாது, யாரை எப்படி அணுகவேண்டும் என்ற அரசியலில் தமிழகத்தில் பாஜக இன்னமும் பல மைல் செல்ல வேண்டும்.

  • @uksharma3

    @uksharma3

    Күн бұрын

    @@sureshkumar-sd9nw Yes, just entertainment. Nothing said happened in the past. I have lost interest.

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v2 күн бұрын

    SIR திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது..............

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan75832 күн бұрын

    மத்திய அரசு உடன் தமிழக அரசின் அவலநிலை வினை அறிந்து உடனடியாக ஆட்சி கலைக்க வேண்டும் பேசிக்கொண்டே இருக்கும்போது இனி பொறுமையாக இருக்க கூடாது 😢😢😢😢😢

  • @vijayalakshmisridharan1065

    @vijayalakshmisridharan1065

    Күн бұрын

    💪💪💪👏👏👏👌👌👌👌😡😡😡😡😡

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan50582 күн бұрын

    இந்த மாதிரியே சொல்லிக் கொண்டு ஐந்து வருடத்தை ஓட்டிடலாம். ஒரு நடவடிக்கையும் வரப்போவது இல்லை.

  • @srinivasanragavan5737

    @srinivasanragavan5737

    2 күн бұрын

    பிஜ

  • @srinivasanragavan5737

    @srinivasanragavan5737

    2 күн бұрын

    பிஜேபி யின் சும்மா பயம் காட்டும் போக்குதான் இந்த சருக்குக்கு காரணம்

  • @shivasharma.t7517

    @shivasharma.t7517

    Күн бұрын

    U'r Right sir

  • @cjk9211
    @cjk92112 күн бұрын

    இப்படியே சொல்லிகிட்டே இருங்க..ஆனால் எதுவும் நடக்கல

  • @VS-zs6xm
    @VS-zs6xm2 күн бұрын

    திரு ராஜகோபாலன், மத்திய அரசு திமுகவின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vasudharaghunathan7751

    @vasudharaghunathan7751

    Күн бұрын

    99 seats கொடுத்தது மக்கள் தவறு, 9 கூட கொடுத்து இருக்க கூடாது

  • @s.t.senthilkumar8906
    @s.t.senthilkumar89062 күн бұрын

    இந்த சேனல் Comment படிப்பது இல்லை இவர் சொல்வது ஒன்றும் நடக்கவில்லை

  • @uksharma3

    @uksharma3

    Күн бұрын

    I pity for him at this old age. Let him say something for his living. Enjoy his laughter.

  • @sekarpg6323
    @sekarpg63232 күн бұрын

    ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் வணக்கம் 🙏🙏🙏

  • @Jack-lr5ol
    @Jack-lr5ol2 күн бұрын

    Modiji is very Silent and not very aggressive and doing enough for the Hindus. That is the reason for the loss of seats in UP. Hindus are therefore divided and Voting for Raul Goondhi

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7iКүн бұрын

    வாழ்த்துக்கள் ராஜகோபாலன் அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @user-gx3cu7wh6n
    @user-gx3cu7wh6n2 күн бұрын

    ராஜகோபாலன் ஐயா சொல்வது எதுவுமே நடப்பதில்லை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது செயல்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை தமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan85782 күн бұрын

    திருட்டுத் திராவிட மாடல் அரசு கலைக்கப்படுமா? நல்லது நடக்கட்டும் ஜெய்ஹிந்த🎉

  • @sparrow4247
    @sparrow42472 күн бұрын

    பஜக திமுக விஷயத்தில் ஏன் நீண்ட மௌனம் காக்கிறது என்று புரியவில்லை. மக்கள் மன்றத்தில் கடுமையாகப் பேசி பயனில்லை. ஊழல், தீவிரவாதம், போதைப் பொருள் விஷயத்தில் உடனடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @vijayalakshmisridharan1065

    @vijayalakshmisridharan1065

    Күн бұрын

    👏👏👏👏👏👌👌👌💪💪💪💪💪😡😡😡😡😡😡😡😡😡

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879Күн бұрын

    Romba nanri! Informative dialogue! Jai Hind! Jai Shriram!

  • @rengasamychandrasekaran8840
    @rengasamychandrasekaran88402 күн бұрын

    Delhi BJP leaders supporting DMK 💀💀💀💀

  • @VISEK01
    @VISEK012 күн бұрын

    Rajagopalan keep saying in all interviews......NO single action has been taken by Governor or Central govt against corruption issues in TN.....Atleast congress Govt is better and they have used Art 356 for their own benefit. (Some level of punishment given to DMK govt unlike BJP govt is just spectator on corruption issues)

  • @Jack-lr5ol

    @Jack-lr5ol

    2 күн бұрын

    It is Shocking and Mind boggling to see the NDA Government doing Nothing against the most Corrupt Government in Independent India. I who was a staunch supporter of the NDA Government have lost all faith and feel betrayed. Modi has done nothing to the Hindus who have Voted for him He has actually increased the Taxes on all Hindus and done very little Atleast we know beforehand what the Congress will do when and if it comes to Power Employing a NonPerforming FM who is only interested in ripping the tax paying Citizens

  • @venkatesansrinivasan4701

    @venkatesansrinivasan4701

    Күн бұрын

    Two hundred percent true

  • @uksharma3

    @uksharma3

    Күн бұрын

    Present BJP has deviated from its original policies. Someone from UP or MHA must take over the leadership

  • @karthigeyank.4694
    @karthigeyank.46942 күн бұрын

    கோபால் சாரே, Ore கேள்வி? கள்ளக்குறிச்சி கள்ளசாராய கொடூர சாவை, மோடி அரசு சட்டை செய்யவில்லை... இதன் சாரம் தான் என்ன?.. இனி தமிழகத்தை காரி துப்புவதாக இல்லை, மாறாக அமித்ஷா, மிக்சர் சாப்பிட முடி வெடுத்திருகிறாரா.. நீதி மன்றம் கூட கவலை படுவதாக தெரிய வில்லை, இந்த லட்சனத்தில் புதிய சட்டம் எதுவும் மாற்றத்தை சத்தியமாக கொடுக்குமா... Nothing impact from central govt against kallakurichi victims..

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go2 күн бұрын

    அய்யா இதுதான் நமது தமிழ்நாட்டின் ஆட்சி என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்

  • @ParthibanNagarajan
    @ParthibanNagarajan2 күн бұрын

    கடிதம் மிக ரகசியம். ஆனால் அதில் எழுதியிருப்பது என்னவென்றால் … 😂😂😅

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv2 күн бұрын

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr77202 күн бұрын

    40% கமிஷன் கொடுத்தால் போதும் போதும் பிஜேபி நவ துவாரங்களையும் மூடிக்கொள்ளும்😂😂😂

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg2 күн бұрын

    ஐயா ராஜகோபாலன் அவர்களே பிஜேபி மீது வெறுப்பு அதிகமாக உள்ளது காரணம் திமுக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • @tsankar6766
    @tsankar67662 күн бұрын

    Lot of raids and investigation are happening but in vain. No severe action is taken. Who ever it may be justice should be stabilised

  • @bbalaji6748
    @bbalaji67482 күн бұрын

    Nothing happened to DMK when BJP was in majority; now, we don't expect anything from BJP. They are struggling to counter the opposition in the parliament.

  • @tsankar6766
    @tsankar67662 күн бұрын

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. Gentleman to the core. If possible please and kindly bring him in your u tube channel for his interview. people will be benefited. Thanks and regards

  • @raghavareddypk6511
    @raghavareddypk65112 күн бұрын

    Sir please ,try to pickup speed of cases in TN.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329Күн бұрын

    அடியேன்நமஸ்காரம்

  • @pandurenganks3952
    @pandurenganks3952Күн бұрын

    ராஜகோபாலன் சார், அமித்ஷா எத்தனை ரிப்போர்ட் போனாலும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம் என்று கேட்டு சொல்லுங்கள்.

  • @sivanpillai4106
    @sivanpillai4106Күн бұрын

    உ பி வில் வாக்காளர் உனக்கு ஒரு லட்சம் தருவதாக வாக்களிக்க டோக்கன் கொடுத்து காங்கிரஸ் கூட்டணி ஜெயித்ததாக சொல்கிறார்கள் இதில் எதிர்கட்சிகள் மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724Күн бұрын

    நடுத்தர வர்க்கம் தான் அவதியில் உள்ளது ஆதலால் இந்த பட்ஜெட்டில் கண்டிப்பாக பெரிய அளவில் சலுகைகள் தர வேண்டும்

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307Күн бұрын

    DISOLVE DMK govt immediate

  • @radhakrishnan7025
    @radhakrishnan70252 күн бұрын

    Reel விடுவதில் வல்லவர் gopalji. Real பேசினால் நல்லது.

  • @drnsanan
    @drnsanan2 күн бұрын

    Rahul clearly displays pure arrogance and defying nature. Neither Amit Shah nor Modiji will walk their talk. Empty talks only.

  • @ambai
    @ambai2 күн бұрын

    சரியான டூபாக்கூர். இவர் சொல்வது ஏதும் நடப்பதில்லை. .

  • @s.t.senthilkumar8906

    @s.t.senthilkumar8906

    2 күн бұрын

    உண்மை உண்மை

  • @madhan322

    @madhan322

    Күн бұрын

    He gives out his imaginations which never happens. Only gossips

  • @muthulakshmi6648
    @muthulakshmi66482 күн бұрын

    Namaskaramji.bothji

  • @kuttyappa738
    @kuttyappa7382 күн бұрын

    Nothing is going to happen, only gimmick, please let us not waste time watching this interview

  • @venkateswaranp3652
    @venkateswaranp3652Күн бұрын

    ராஜகோபல் ஜீ.......நீங்க சொன்ன விஷயத்தில் ஏதாவது ஒன்றாவது நடந்து இருக்கா...????😅😅😂😂😂😂

  • @nagarajanshanmugam3315
    @nagarajanshanmugam33152 күн бұрын

    Sir Papu(Rahul) Half boil ,Hari veakkadu,vellankathavan.🌷

  • @alexanderjoseph721
    @alexanderjoseph7212 күн бұрын

    Sir what about past three years Modiji taken desition about all raids against politicians nothing and no still it's prolonging when the solution going to come i am expecting because watching your contents i belive it's going to be soon can i iam having good respect on you you are well connection with the ruling central govt hope so thank you sir

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751Күн бұрын

    ஒன்னும் நடப்பதே இல்லை

  • @srm0805
    @srm08052 күн бұрын

    Dear Sir, Its a waste if time for you people to bring the facts if what is happening. BJP slowly become a dump Party without any action. Only Gimmicks they are showing and loosing the people trust, Why the hell BJP is not taking action Governors message and Annamalais DMK File 1 & 2.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy54952 күн бұрын

    இவர் சொல்றது எதுவும் நடக்ல சும்மா timepass தான்

  • @sundar6691
    @sundar6691Күн бұрын

    பப்புவை சாட்டை அடி மற்றும் செருப்பால் அடிக்க வேண்டும்.

  • @sankarsumitha9223
    @sankarsumitha92232 күн бұрын

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @ganeshb1808
    @ganeshb180811 сағат бұрын

    இப்படியே காலம் ஓடி விடும்.

  • @srm0805
    @srm08052 күн бұрын

    Rajagopalan is another joker who think what ever he says is true. Not a single predication of his has happened. Better he can take rest at home.

  • @drponnuvel
    @drponnuvel2 күн бұрын

    Nothing will happen in TN

  • @ramesh191967
    @ramesh1919672 күн бұрын

    Rupams kids number one collection Coimbatore

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664Күн бұрын

    ஐயா ராஜகோபாலன் சொல்லுவது போல மத்திய பாஜக வின் Action எதுவும் இல்லையே?????

  • @sridhark510
    @sridhark5102 күн бұрын

    ரீல் ராஜகோபால்.. தலைநரைத்துவிட்டது....நாற்பது வருடம் அனுபவம்..என் தந்தை ராஜாஜியின் நண்பர்... பல பிரதமர்களை பார்த்தவன்..

  • @amarbabuobla5711
    @amarbabuobla57112 күн бұрын

    காங்கிரஸ் கட்சி செத்து போச்சு, திவசம் பண்ணி ஆச்சு - சொன்னது. அதற்கு தான் ராகுல்‌ பதிலடி கொடுக்கிறாரா?

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u2 күн бұрын

    இத்தாலி, பப்பூ கான் போட😢😢

  • @pitlaman7010
    @pitlaman70102 күн бұрын

    பூச்சிகளை நசுக்க வேண்டும்

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y2 күн бұрын

    Rajagopalanji is modern & clean shaven while JK looks stoneage unshaven guy

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd2 күн бұрын

    Mr rajagopalan summa kathai alakkamal point aga pesavendum

  • @boothanatha7001
    @boothanatha70012 күн бұрын

    Why not the bjp government persuade the Augusta Westland case..national herald cases

  • @sandhyashyamsundar242

    @sandhyashyamsundar242

    2 күн бұрын

    Yes all the cases have to be speeded up

  • @m.r.r8408
    @m.r.r84082 күн бұрын

    This kind of BS is said by rajagopalan for months and years! No one arrested other than Senthil Balaji. Please STOP this crap!

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195Күн бұрын

    Name????

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman58312 күн бұрын

    The only solution for this problem is that it's most essential that all Hindus of India high time unite else this sort of politicians are bound to exploit the difference amongst them and try to capture power to loot public money. Unity unity unity unity unity unity unity unity is the only solution. Sincere prayers for Hindu unity. Jai Hind ❤❤❤

  • @maheshsrinivasan5644
    @maheshsrinivasan56442 күн бұрын

    No action taken sofar.all fake 😊

  • @arikrishnanarikrishnan6404
    @arikrishnanarikrishnan64042 күн бұрын

    nenga solluvthellam nadanthirunthal t.n.la 20 seat Bjp pidichurukum. B.J.P vethu vetu.

  • @raghunathansrinivasan3797
    @raghunathansrinivasan3797Күн бұрын

    Middle Class has to suffer. This BJP will do nothing for middle class. Even if inflation alone is taken into account there should be no tax upto 12 lakhs. Rice was rs.20 a kg and today it is 65rs. Keep exploiting the Middle Class, the honest tax payers especially the salaried class.

  • @boothanatha7001
    @boothanatha70012 күн бұрын

    It is the people mandate who elected the congress They have to enjoy

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali55032 күн бұрын

    Dmk and aliance ku vote potta tamilnadu hindus peoples self respect illathavargal

  • @laxmilax4228
    @laxmilax42282 күн бұрын

    Firàd.r.gopàl

  • @napajagadish337
    @napajagadish3372 күн бұрын

    Oru actionum edukka matanga endha allu sollurathu ellam fake,

  • @Kameshu-jq7wn
    @Kameshu-jq7wn2 күн бұрын

    Sir, ungal pulamai Vera level.please speak to the point sir. Your predictions are not happening.

  • @sree1914
    @sree1914Күн бұрын

    BJP will never take any action against DMK. Annamalai ji is wasting his time here. With his calibre he should be in London school of economics or Harvard , with good peaceful life...People will never elect clean government....not sure why journalists are painting a rosy picture....

  • @veluchamy7817
    @veluchamy7817Күн бұрын

    Finance minister election face 14:45 pannaamal middle makkalukku onrum seiya maattar.

  • @user-kz6bz7if1l
    @user-kz6bz7if1l2 күн бұрын

    Willing to wound afraid to strike. That is the policy of the BJP. They simply follow the words of the great poet Alexander Pope😂😂😂😂😂😂

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan52992 күн бұрын

    👌👌👌👌👌

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307Күн бұрын

    SOLVADHU NADAKUM. ADHRKANA NERAM KAALM ILLAY. VARUM

  • @ramamoortyms3479
    @ramamoortyms3479Күн бұрын

    Thi mu ka vai கலைக்கவேண்டும்.

  • @sureshkumar-sd9nw
    @sureshkumar-sd9nw2 күн бұрын

    Nothing has happened and we can just watch this old man just for fun and time pass. Somebody have commented him as a " killi josiar " 😀😀😀😀😀😀😀😀

  • @gopipadmakrishnan
    @gopipadmakrishnanКүн бұрын

    ALL TALK NO ACTION

  • @lbalaji7
    @lbalaji72 күн бұрын

    Rajagopalan Ji speech is only fantasy. None of his predictions with respect to DMK or TN has ever come true. Stopped listening to his rants

  • @vv1614
    @vv161412 сағат бұрын

    RN ரவி அவர்கள் தமிழக ஆட்சி மீது என்ன ரிப்போர்ட் மத்ய அரசுக்கு கொடுத்தாலும் பாஜக அரசு தீம்கவை ஒன்னும் புடுங்காது; முடியவும் முடியாது. your discussions are waste of time in this regard.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman2 күн бұрын

    Delhi Rajagopalan Interview always great.

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf2 күн бұрын

    Useless News Rajagoplan

  • @mahemaadhu6712
    @mahemaadhu67122 күн бұрын

    He is a lair… he just lie

  • @amarbabuobla5711
    @amarbabuobla57112 күн бұрын

    The gap between reality and you wishful talks are widening day by day after the election. Instead of taking your speech seriously, need to take as one good timepass. Can you hereafter align your speeches and reality?

  • @swamy107
    @swamy10721 сағат бұрын

    both are waste and they donot take any action only meeting meeting meeting

  • @rajagopalansundararajan6182
    @rajagopalansundararajan61822 күн бұрын

    Pongaya pulugu moottaigala. Daily avar urutta neengalum unmainu apiyaanu keyka 😂😂😂😂😂😂😂

  • @pragashvaithiyanathan395
    @pragashvaithiyanathan3952 күн бұрын

    This guys information is always a fart.....

  • @sprabhakaran9289
    @sprabhakaran92892 күн бұрын

    பிதா மக்கர்

  • @govindarajs870
    @govindarajs870Күн бұрын

    Entha rajagobal real manan waste peti

  • @kishoren10
    @kishoren102 күн бұрын

    gapsa man

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar29972 күн бұрын

    Do it immediately

  • @user-wo6vv7cn1r
    @user-wo6vv7cn1r2 күн бұрын

    @selvad9490-min-melum varaverkiren

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr77202 күн бұрын

    40% கமிஷன் கொடுத்தால் போதும் போதும் பிஜேபி நவ துவாரங்களையும் மூடிக்கொள்ளும்😂😂😂

Келесі