Raja Raja Chola - End Mystery | Tamil | Madan Gowri | MG

Join Special MG Squad: / @madangowri
--------------
Raja Raja Chola is one of the greatest Chola kings in Tamil Nadu yet the last few years of Raja Raja Chola remain a mystery to everyone! In this video, we will explore what really happened to Raja Raja Chola.

Пікірлер: 2 300

  • @madangowri
    @madangowri Жыл бұрын

    Follow Madan Gowri on Insta MGs🖖🏻😇

  • @rockleecanusesharingan732

    @rockleecanusesharingan732

    Жыл бұрын

    nope

  • @sachinbalasubramaniam780

    @sachinbalasubramaniam780

    Жыл бұрын

    Bro xxxtentacion pathi solluga bro

  • @ashwinr2552

    @ashwinr2552

    Жыл бұрын

    avra._.ash

  • @Lookinbeastintamil

    @Lookinbeastintamil

    Жыл бұрын

    Srimathi case vedio yan delete panitiga bro 😑🙁☹

  • @ruba3553

    @ruba3553

    Жыл бұрын

    Hi

  • @laddu756
    @laddu756 Жыл бұрын

    ராஜராஜ சோழன் என்கிற தமிழர் அன்றைய காலகட்டத்திலே நமது தமிழ்நாட்டை உலக வல்லரசாக வைத்திருந்தார் இன்றைக்கும் உலகமக்கள் ராஜராஜசோழன் கட்டிய கோவில்களை வியப்புடன் பார்க்கிறார்கள் அப்படிப்பட்ட ராஜராஜ சோழன் மறைவின் கதை மிக வேதனையாக உள்ளது

  • @user-ye2jp3kj2j

    @user-ye2jp3kj2j

    Жыл бұрын

    THANKS FOR COMMENTING!! Kindly reach out to the telegram handle above for more advance insight on trading and investment❤️🇮🇳🇮🇳

  • @viptamilan8848

    @viptamilan8848

    Жыл бұрын

    H of internet c me in the morning and I'm not sure

  • @isaig892

    @isaig892

    Жыл бұрын

    Avan Evan no words 👹👺😡

  • @kmuniyasamy4684

    @kmuniyasamy4684

    Жыл бұрын

    Hi bro

  • @vinosdairy7557

    @vinosdairy7557

    Жыл бұрын

    Arivu keta madhan gowri

  • @purushothaman4340
    @purushothaman4340 Жыл бұрын

    பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு கதை அல்ல இது உணர்வுடன் கலந்தது. பொன்னியின் செல்வன் படிக்கும் போது ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளோம்🥰🔥 . ஈழம் கொண்ட வீராதி வீரர் சோழ நாட்டின் கண்ணின் மணியான பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழரை அவன்‌‌ இவன் என கூறுவது மிகவும் தவறானது.

  • @ms-i392

    @ms-i392

    Жыл бұрын

    Ama bro crt tha

  • @rajasekarselvaraj5945

    @rajasekarselvaraj5945

    Жыл бұрын

    S

  • @RJ-ox2tp

    @RJ-ox2tp

    Жыл бұрын

    Bro ponniyin selvan books free ah internet la padika mudiuma

  • @vijayakumar556

    @vijayakumar556

    Жыл бұрын

    Nan padichuten

  • @purushothaman4340

    @purushothaman4340

    Жыл бұрын

    @@RJ-ox2tp இணையத்தில் படிப்பதை விட நூலகங்களில் புத்தகம் எடுத்து படிப்பது சிறந்தது நண்பரே

  • @phoenixboy9474
    @phoenixboy9474 Жыл бұрын

    ராஜராஜ சோழன் ஒரு மாமனிதன் அவரை மரியாதையாக பேசுக மதன்

  • @tipanrajraj4167
    @tipanrajraj4167 Жыл бұрын

    Bro I'm frm Malaysia. Small request: don't mention as aven Ivan. Respect to our 👑

  • @arun5096

    @arun5096

    Жыл бұрын

    Agree 100%

  • @ariefmorsodo8489

    @ariefmorsodo8489

    Жыл бұрын

    I thought the same too exactly spot on. Dont have to build huge statue a simple respect is good enough to start with.

  • @k.chamalprasath2523

    @k.chamalprasath2523

    Жыл бұрын

    Boomer uncle

  • @logaanandavjraman4272

    @logaanandavjraman4272

    Жыл бұрын

    I wanted to write the same thing and saw you have commented

  • @Time-2-Relax

    @Time-2-Relax

    Жыл бұрын

    S mg

  • @allit4309
    @allit4309 Жыл бұрын

    வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும் ,மத ன் நன்றி🙏💕. யாருக்கெல்லாமோ சிலைகள் வடிக்கின்றனர், வரலாற்று மிகவும் சிறப்பு வாய்ந்த மன்னன் இராஜராஜ சோழன் உலக தமிழ் மக்களுக்கு மிகவும் அட்டகாசமான பெருமையை குவித்த மன்னன் சிலை வைக்க வேண்டும். இதனை செயலாற்ற வேண்டும்.

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @hariachu7477

    @hariachu7477

    Жыл бұрын

    @♜telegram@WritetoMadan Fake dont do it

  • @thulax

    @thulax

    Жыл бұрын

    Love From Srilankan KZreadr ❤️🇱🇰

  • @nashimanashima9376

    @nashimanashima9376

    Жыл бұрын

    ராஜராஜ சோழனின் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று பேசிக் கொண்டிருக்கிறாn

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    @@nashimanashima9376 அப்ப அல்லாஹ் ஒருவனேங்குறதுல மரியாதைப்பொங்குதோ

  • @silentsureshkumar4
    @silentsureshkumar4 Жыл бұрын

    ராஜராஜ சோழனை அவன் இவன் என்று பேசாமல் அவர் இவர் என்று மரியாதையாக பேசுவது தான் சிறந்தது Madan gowri

  • @venkatasubramanian1746

    @venkatasubramanian1746

    Жыл бұрын

    பாண்டிய வெறி இன்னும் அவர்கள் இரத்தத்தில் இருக்கிறது

  • @nsrascalz8524

    @nsrascalz8524

    Жыл бұрын

    Boom boom boomer😅

  • @mrudhuns2710

    @mrudhuns2710

    Жыл бұрын

    Correct

  • @thatchanamoorthi5993

    @thatchanamoorthi5993

    Жыл бұрын

    Correct bro

  • @anantharajv7645

    @anantharajv7645

    Жыл бұрын

    Correct

  • @anbarasan.a897
    @anbarasan.a897 Жыл бұрын

    Give respect to him ,he is a great king

  • @uniquenevi
    @uniquenevi Жыл бұрын

    I am from banglore ... Even though my mother tongue is tamil I couldn't got exposure of getting to know tamil history in my place I am really great to know such epic lengend through you Thank you 💕💕💕💕💕

  • @mylifemyrules308

    @mylifemyrules308

    Жыл бұрын

    Same

  • @historyinvention
    @historyinvention Жыл бұрын

    ராஜங்களுக்கு மரியாதை கொடுங்கள் மதன் 🙏

  • @shivanya0035
    @shivanya0035 Жыл бұрын

    மன்னர்களை மரியாதையுடன் சொல்லவும்.

  • @revathicreation147
    @revathicreation147 Жыл бұрын

    அவர் வாழ்ந்த போதும் சரி இறந்து இத்தனை காலம் ஆகியும் சரி ராஜராஜ சோழன் என்றும் மாமன்னர் தான் அவரை அவன் இவன் என்று சொல்ல வேண்டாம்

  • @nethaajik2083
    @nethaajik2083 Жыл бұрын

    Give respect either chola or pandya bcz both are our ancestors and heroes 😓

  • @SathishDKannan
    @SathishDKannan Жыл бұрын

    I feel like we are celebrating Cholas more and degrading Pandiyas in the process.. Both are Tamil Kings and mistakes done on both sides and its quite common in such a long history.. Infact Pandias have very long history compared to Cholas.. Of course RajaRajan and Rajendran is paramount in our history, but its high time we must start to explore other Tamil Kings as well..

  • @timetraveller22

    @timetraveller22

    Жыл бұрын

    I felt the same too. Pandyas built Madurai Meenatchi temple n had conquered trading as well if not mistaken. Wish Pandyas history is explored as well.

  • @nielsbohr4299

    @nielsbohr4299

    Жыл бұрын

    Hardik pandya is my favourite pandya

  • @3crimepartnerssangeethaand527

    @3crimepartnerssangeethaand527

    Жыл бұрын

    Pandias had many bad names..like kanagi story was bcoz of one pandya king.. n when pandiyas ruling it was three kingdoms.. cheran, pallavan n pandiyan.

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @itsmemaya7

    @itsmemaya7

    Жыл бұрын

    @@3crimepartnerssangeethaand527 cholas also had relationship with other countries... Infact the great raja raja and Rajendra's father was the offspring of a kalinga queen...

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 Жыл бұрын

    தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசயத்தில் முதல் இடத்தில் வைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க 🤬🤬🤬

  • @ItzMeRk-ih9jv

    @ItzMeRk-ih9jv

    Жыл бұрын

    Ne Inga comment podu ippo avanga veipanga..🙂

  • @recoilzriot6211

    @recoilzriot6211

    Жыл бұрын

    1. Tanjore temple height : 66 metre, Age : 1000. 2. Pyramid of Giza height 140 metre, Age : 5000 Don't be ignorant and blind.

  • @____-zp6kj

    @____-zp6kj

    Жыл бұрын

    @@recoilzriot6211 Boomerism tavirpom😪

  • @kuthalingamkuttybaby7439

    @kuthalingamkuttybaby7439

    Жыл бұрын

    @@recoilzriot6211 தஞ்சை பெரிய கோவில் அதிசயத்தை கொஞ்சம் படிச்சுட்டு வாங்க நண்பா

  • @dhilipkumar85
    @dhilipkumar85 Жыл бұрын

    ராஜராஜ சோழனின் நினைவிடம் எங்கள் ஊரில் தான் உள்ளது அதை அதை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி எடுத்துக் கூறியதற்கு நன்றி மதன் Bro ❤️ ஆனால் ராஜராஜ சோழனின் நினைவிடம் எங்கள் ஊரில் சிறிய அளவில் தான் உள்ளது அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் 🙏

  • @pahulagam5321

    @pahulagam5321

    Жыл бұрын

    Request government to do this

  • @arputhanarputhan3615

    @arputhanarputhan3615

    Ай бұрын

    Inthu ok,,, sir❤❤❤❤❤❤❤❤

  • @achyutaaarunkumar2228
    @achyutaaarunkumar2228 Жыл бұрын

    Hi,MG! The tribute will be building a landmark temple to HIM with depictions of History and Tamil culture at Udaiyalur or தஞ்சாவூர் as all the leads reach there.

  • @joshvikjourney
    @joshvikjourney Жыл бұрын

    மரியாதையா பேசு மதனு... அவர்கள் தமிழர்களின் அடையாளம்...😡

  • @arivazhaganr9947

    @arivazhaganr9947

    Жыл бұрын

    😂 🤣

  • @maryraj2618

    @maryraj2618

    Жыл бұрын

    So how many people they Raja raja cholan killed like British to invade Malaya,indonesia and sri lanka..and Indian itself?

  • @PraveenKumar-mg6gf

    @PraveenKumar-mg6gf

    Жыл бұрын

    Namma yella kingsyayum respect ah pesalaye

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Жыл бұрын

    தஞ்சை பெரிய கோவில் ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் ராஜ ராஜ சோழன் இருக்கிறார்...உண்மையில் நம் முப்பட்டன் அய்யா ராஜ ராஜ சோழன் அவர்கள் தான் ...ராஜ ராஜ சோழன் பேரிலே ஒரு கம்பீரம் தெரியும் ...தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...un expected topic ...today...♥️♥️♥️🔥💪

  • @jayasurya5149

    @jayasurya5149

    Жыл бұрын

    Maharashtra la chatrapati shivaji Peru avanga international airport ku avanga central railway station ku vechirukkanga aana inga raja rajarukku avvalavu maryadha illa, Maharashtra la engaponalum shivaji mannar silai irukkum, aana inga?

  • @mashwarmartinez3989

    @mashwarmartinez3989

    Жыл бұрын

    @@jayasurya5149 bro idhukku pinnadiyum sila politics and ஜாதி-ய அரசியல் இருக்கு 😎

  • @jayasurya5149

    @jayasurya5149

    Жыл бұрын

    @@mashwarmartinez3989 marathiyargal idu pol yosippadillai. avargal avargalodaya mannarana shivajiai arasiyal, jaadhi, madham kadandu nesikirargal!!!

  • @longhairedprincesselavarasi

    @longhairedprincesselavarasi

    Жыл бұрын

    Yes

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @sivakumarraguraman3537
    @sivakumarraguraman3537 Жыл бұрын

    Plz give respect.... he was a legend and our respectable king🙏🙏🙏

  • @aswinaswin6067
    @aswinaswin6067 Жыл бұрын

    நல்ல விஷயம் செய்பவர்களை பாராட்டுவார்கள் ,மறக்க மாட்டார்கள் .ஆனால் அவருக்கு யாரு எதுவும் செய்ய மாட்டார்கள்.... மனிதனுக்கே அப்படி என்றால் சோழ மன்னனுக்கும் அதே நிலைமைதான்...💯💥💯💥💯💥💯💥✨

  • @thulax
    @thulax Жыл бұрын

    பல படை கண்டு தடை பல கடந்து மூன்றாவது வல்லாதிக்கத்தை நிறுவி உலகை ஆண்டு உலகமே வியக்கும் தஞ்சை பெருங் கோவிலைக்கட்டிய மாமனிதன்❤️❤️❤️

  • @lollypop2223

    @lollypop2223

    Жыл бұрын

  • @nammaoorustars2.089

    @nammaoorustars2.089

    Жыл бұрын

    🥳🥳🥳

  • @vjbrothers146

    @vjbrothers146

    Жыл бұрын

    Yaru samme nee✌️🔥🔥

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @user-zl2lk3yu6s

    @user-zl2lk3yu6s

    Жыл бұрын

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @mr.suriya7344
    @mr.suriya7344 Жыл бұрын

    Raja Raja cholan living in all our heart ♥️ forever.

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Жыл бұрын

    Great Vlog MG, every Tamilan responsibility to promote and protect our history. All School in Tamil Nadu make a compulsory subject about Raja Raja Cholan. Public must push the Govt to DO. Proud Tamilan Melbourne Australia

  • @deilakshinikrishnan7590
    @deilakshinikrishnan7590 Жыл бұрын

    Hi MG, thank you for the information 👍🖖🏻🖖🏻

  • @posidon9606
    @posidon9606 Жыл бұрын

    Thanjai big temple should be announced as a world wonder. I pray.....

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க 🤬🤬🤬🤬

  • @suryatamilan576

    @suryatamilan576

    Жыл бұрын

    Ore country la rendu iruka koodatham athan andha taj mahal irukam💀

  • @priyangaseerangan2847
    @priyangaseerangan2847 Жыл бұрын

    Ponniyin Selvan story remembered now to me ,this credits goes to one & only for "The great kalki "

  • @ksaravanan3126
    @ksaravanan3126 Жыл бұрын

    Super bro...! .We would like& Expecting this type (Tamil culture & history )of more Vedio .

  • @kulendran203
    @kulendran203 Жыл бұрын

    தயவு செஞ்சி நீங்க நம்ம முப்பாட்டன் " ராஜராஜ சோழன்" மன்னனை பத்தி வீடியோ போடாம கூட இருந்துட்டு போயிருக்கலாம் 🤦‍♂️,,, ஏன்னா ரொம்ப மரியாதை குறைவா அவர" அவே இவே" னு நெறைய இடங்கள்ள நீங்க பேசுறீங்க, இத தவிர்த்து இருக்கலாம் 🇱🇰..

  • @vennilapandi9894

    @vennilapandi9894

    Жыл бұрын

    S enakum atha feel achu plz madhan gowri sir plz give respect. He is a big misty

  • @senkiskhan9700

    @senkiskhan9700

    Жыл бұрын

    Ithe kelviyathan Alexander Babu kittayum kettanga avaru sema reply kuduthar ungaluku theruncha paarunga athu enna na kannathasan Avaroda paatula kambara kamban nu than avar pattula eluthuvaram thiruvalluvarai valluvan appudithan eluthuvaram

  • @vjnprint5129

    @vjnprint5129

    Жыл бұрын

    @@senkiskhan9700 athukkunu Kannadasanoda yaroyo opiduvatha ??????

  • @asprianttnpsc6031

    @asprianttnpsc6031

    Жыл бұрын

    It will come in flow ,not intentionally

  • @Mrlokivlogs
    @Mrlokivlogs Жыл бұрын

    MADHAN ANNA ITS A REQUEST FROM YOUR MG SQUAD ANNA , ONE TAMILAN IS STARTED HIS WORLD RIDE HE IS DOING 100+ COUNTRIES IN TAMILNADU REGISTERATION BIKE . HE didn't GET PROPER REGINIZATION SO PLEASE MADAN MAKE ONE VIDEO ABOUT HIM ITS A REQUEST . THAT MAN IS GOING TO MAKE ALL INDIANS PROUD ANNA SO KINDLY DO ONE VIDEO ABOUT HIM AND DO SUPPORT ANNA .

  • @MadanKumar-ib8eb

    @MadanKumar-ib8eb

    Жыл бұрын

    Who is that guy bro

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@ghostmysteriestamil7355 uneke teriyele puriyile’na mudikitte side irunthe paruda!

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@ghostmysteriestamil7355 naan Tamilan da. English karan pudichi tongerethe naa kadayathe.

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@ghostmysteriestamil7355 madam gowri channel’le world irunthe naraya Tamilan pakerange. We need everyone to understand the message.

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@ghostmysteriestamil7355 MG also use some English words in his videos. Atheke enna? Dey mudikitte poi veleya pare!

  • @preethiprasanna3626
    @preethiprasanna3626 Жыл бұрын

    The way you talk is really nice, well articulated keep it going 👍

  • @guruvishak4658
    @guruvishak4658 Жыл бұрын

    After Kalki ,Saandilyan wrote numerous Historic novels which were equally fascinating like PS. Yavana Rani and Kadal pura were the master pieces in Tamil literature.

  • @22SN335Neha

    @22SN335Neha

    Жыл бұрын

    Kadal pura my all time favorite

  • @laddu756
    @laddu756 Жыл бұрын

    A Tamil named Rajaraja Cholan kept our Tamilnadu as a world superpower in those days and even today the people of the world look at the temples built by Rajarajacholan with amazement. The story of the death of such Rajarajacholan is very painful.

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    All these kings are selfish and to be proud of them today is useless. It always not about what I had but what I have now!

  • @muthulakshmi3748

    @muthulakshmi3748

    Жыл бұрын

    😂😂l

  • @punishaashok1206
    @punishaashok1206 Жыл бұрын

    To answer, Tohe tribute to him can't be defined by words but we can follow is techniques of his ruling because we read when he was a king , the kingdom was rich in agriculture . In that case we can improve our techniques to make our land better . When his land again regain the same kinda richness . He wil be happy from heaven ❤️

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @hariprasadh.r210
    @hariprasadh.r210 Жыл бұрын

    Romba nall ku aprm oru nalla content madan bro keeps doing and rocking ......This for we want that..... Real MG's

  • @priyadharshan8602
    @priyadharshan8602 Жыл бұрын

    Raja raja chola the greatest king of chola dynasty, Tamil people should feel proud about him and government should add in school syllabus about our kings history so everyone will known about our past.

  • @carlosverapan2253

    @carlosverapan2253

    Жыл бұрын

    100% right . People must push to have history lessons in the school. Proud Tamilan Melbourne Australia

  • @soundaryat540
    @soundaryat540 Жыл бұрын

    Eagerly waiting for ponniyin selvan 🔥

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Жыл бұрын

    Great thinking and marvelous Idea. Have to do some things for both Raja Raja chola. Maravarman sundhara pandiyan and Rajendera cholan also. Excellent idea 💡 madanu 🌹 keep it up and keep going on 😊🌺🌼

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @ShivaKumar-bx3fc
    @ShivaKumar-bx3fc Жыл бұрын

    Hi Madhan am from Bangalore, I follow most of ur videos, very informative and narration is nice and related to this video, I wish we should build his statue inside the temple and write all his success near his statue, thank you

  • @Max-fx8hm
    @Max-fx8hm Жыл бұрын

    Once a king he is always a king 👑

  • @parijathavani9247
    @parijathavani9247 Жыл бұрын

    We must construct historical monoment for the great emperor

  • @billionaire5051

    @billionaire5051

    Жыл бұрын

    💯

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    Yeah construct and then fight each other to pray which god and follow what kind of ritual! Don’t waste time and please move on!

  • @josejoseph8725

    @josejoseph8725

    Жыл бұрын

    @@vinothkyu it has nothing to do with God Mr, tamils irrespective of religion like our chozha mannargal, I think you must be some telungan so you are blabbering in all comments!

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@jayasurya5149 dey poramboke naiyee! Unge state mattum ille, india full’ah inthanda ungaluku perechene! Caste and god!

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    @@josejoseph8725 I’m a Tamilan and I don’t want to get religion and believe complicated.

  • @ennudannaan7947
    @ennudannaan7947 Жыл бұрын

    Itha video va bragadeshwarar temple iruthu pakure mg na✨❤️ Just awesome na ne🥰

  • @Sivallegend
    @Sivallegend Жыл бұрын

    Just imagine one of us are the descendants of Cholas 💥❤

  • @ksowmya1718
    @ksowmya1718 Жыл бұрын

    Goosebumps when hearing this one❤❤🔥🔥

  • @shakthivelk199
    @shakthivelk199 Жыл бұрын

    Definitely we should built a statue which should atleastwith high of 133ft bro, namma summa raja raja cholan oru tamil mannan la soldro bt oru 10 min pesitu poiduro so avarukku oru periya statue thanjai la katuna nammakutha future perumai, atleast athuku funds raise panna kooda nalla response varum nu nenaikura, neenga enna soldringa mg squad 🙏

  • @josejoseph8725

    @josejoseph8725

    Жыл бұрын

    Change our capital name to rajaraja thirumangalam why we have to honour chennapa nayakar and name it as chennai.

  • @radhikav2500

    @radhikav2500

    Жыл бұрын

    Hi shakthivel sir we have to do it

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Жыл бұрын

    Great historical very interesting real story 👌 👏 👍 thanks for sharing the informational video 👍 👏 🙏 😊 🌺 🌼🌹

  • @jegarozze
    @jegarozze Жыл бұрын

    Hello MG this history details was good but plz do respect when you mention about the king of king, the pioneer history of Tamilan and Tamil Nadu....The king is the symbol and pride of Tamilan all around the world....the king is still alive as we talk about him even after 100s of years....Respect to the king 🙏

  • @mahalexmisantharalinggam6926
    @mahalexmisantharalinggam6926 Жыл бұрын

    you can see Raja Raja Chola's creations at Kedah, Malaysia those days Kedah was known as Kadaram.

  • @dharsitthashvin1941
    @dharsitthashvin1941 Жыл бұрын

    Don't say awan to him. We need a amazing statue of the great raja raja cholan to tribute him forever.

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 Жыл бұрын

    The great king raja raja chola met ah natural death pallipadai was destroyed by the king maravarma sundara pandiyan his death mentioned in the book UDAYAR wrote by balakumaran

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @letusthink9959

    @letusthink9959

    Жыл бұрын

    Balakumaran

  • @visvaprasanna3748

    @visvaprasanna3748

    Жыл бұрын

    @@letusthink9959 your right thanku

  • @rajthambu8369
    @rajthambu8369 Жыл бұрын

    தமிழை நேசிப்பவன் தமிழ் அடையாளத்தையும் நேசிப்பன்... தமிழர் அடையாளன் நமது சோழர்கள் .... தமிழர்கள் ஒன்றினைந்தால் சிவாஜி மஹராஜை விட நம் ராஜேந்திரனுக்கும் ராஜ ராஜ சோழனுக்கும் சிலை எழுப்பளாம்....🔥🔥🔥🔥👊🏻

  • @shreyaghoshal_tnfan8474
    @shreyaghoshal_tnfan8474 Жыл бұрын

    Ponnin Selvan ... Is The Biggest Tribute 💖

  • @prabukrishnan3315
    @prabukrishnan3315 Жыл бұрын

    ராஜா ராஜ சோழனை ஒருமையில் பேசலாமா MG.. எப்படி உங்களுக்கு அவன் இவன் என்று சொல்லமுடிகிறது..கவனமாக பேசுங்கள். 🫢🫢🫢

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க🤬🤬🤬

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Жыл бұрын

    இலங்கையையும் ஆட்சி செய்தவர் ராஜராஜசோழன் , அவர் நினைவாக தஞ்சையில் ஒரு நினைவாலயம் அவரது சிலையுடன் கட்ட வேண்டும் தமிழ் நாடு . திருவள்ளுவர் சிலை மாதிரி. நான் இலங்கையில் பிறந்தவள் , நன்றி நன்றி நன்றி 👍👍🙏💐💐Usha London

  • @josejoseph8725

    @josejoseph8725

    Жыл бұрын

    Sorry tamilnaatla tamizhargal ku thamizh mannargal pudikkadu engalukku telungu mannargal dhan pudikkum adukku dhan nanga enga capital chennai nu vechirikkom chennapa nayakar ninaivaga!!

  • @mohankumarmohan8077

    @mohankumarmohan8077

    Жыл бұрын

    விடுதலைப் புலிகள்🐯🔥❤

  • @varshanabi9055

    @varshanabi9055

    Жыл бұрын

    இலங்கை என்ன பெரிய நாடா சொடக்கு போர்ர டைம்ல ஈசியா கைப்பற்றிடலாம்

  • @user-ye2jp3kj2j

    @user-ye2jp3kj2j

    Жыл бұрын

    THANKS FOR COMMENTING!! Kindly reach out to the telegram handle above for more advance insight on trading and investment❤️🇮🇳🇮🇳

  • @BlackGaming4515

    @BlackGaming4515

    Жыл бұрын

    Bro ivanunga yaravadhu use panna pen paper ku Sela vapanungale thavira idhula panna maatttanga

  • @narayananvijay3267
    @narayananvijay3267 Жыл бұрын

    Anna video konja late ah patha.... super anna...😍🔥.. but tomorrow 7M subscribe vara... advance vaazhthukal anna...

  • @harinip9269
    @harinip9269 Жыл бұрын

    Bro intha maari historical videos la adikadi podunga nalla iruku bro 🤩

  • @dineshs7178
    @dineshs7178 Жыл бұрын

    Post more about chola dynasty madan bro.

  • @sk.173
    @sk.173 Жыл бұрын

    hello everyone iam madan gowri and hello to all the subscribers MG's 🙂

  • @rythacreation6709
    @rythacreation6709 Жыл бұрын

    புராண இதிகாச கதைகள் வரலாற்றுக் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் தமிழ் சார்ந்த வரலாறு மிகவும் பிடிக்கும். நான் கூட அதைப்பற்றி காணொளிகள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றேன். எனக்கு நீங்கள் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தீர்கள் மிகவும் நன்றி. இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் போது வாழ்வின் ஆழம் புரிகின்றது.

  • @jaysankar6566
    @jaysankar6566 Жыл бұрын

    ராஜ ராஜ,சோழனின் History ய Ungal nanban hemanath chennal ல பாத்தா u r really inspiring guys....

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 Жыл бұрын

    சாதி மதம் பாராமல் தமிழர்களாக ஒன்றினைவோம்❤ நாம் தமிழர்🌾💯

  • @kamarajkamaraj2090

    @kamarajkamaraj2090

    Жыл бұрын

    I like this

  • @vjbrothers146
    @vjbrothers146 Жыл бұрын

    அவர் பேர்ல, ஒரு கோடி மரம் நெட்டா நல்லா இருக்கும் ✌️🆕🥰

  • @nikhileshkumar8251
    @nikhileshkumar8251 Жыл бұрын

    Thank you bro,unga video ve headphones la pottu thoongana apadiye thookam varudhu,thookkam varalana kooda unga video VA headphones la vechitu paduthu thookam vandhuruthu...

  • @sonisarmi
    @sonisarmi Жыл бұрын

    Hai bro.Unga videos ellame nalla irukku.Neenga ennods channela comment panni irunthinga.Tq somuch.evvalavu periya you tuber neenha, neenga ennods channlla comment pannirunthinga tq somuch . Ungaloda channela pathi enakku theriyathu ,shiji tech channela ungala paththi antha sr sonnanga.innume chellulathan vedio edit panni poduringanu.appothan unga vedio pathen, super

  • @125mahendran4
    @125mahendran4 Жыл бұрын

    Raja raja cholan.....😍 tnks bro for speak about chola's topic....

  • @santhoshkumarsanthoshkumar1554
    @santhoshkumarsanthoshkumar1554 Жыл бұрын

    My favourite king 👑 AND my favourite history (◍•ᴗ•◍)❤Raja Raja cholan

  • @pavimadhesh2150
    @pavimadhesh2150 Жыл бұрын

    Thanks for video madan👍

  • @divyadharmar
    @divyadharmar Жыл бұрын

    Wow nice explanation bro. Can you please speak about pandiyas too...

  • @naveenrajv8605
    @naveenrajv8605 Жыл бұрын

    தமிழ் மண்ணை தமிழர்கள் ஆள வேண்டும் அது தான் நம் மாமன்னர்களுக்கு நாம் செய்யும் Tribute

  • @hustlersnovel9287
    @hustlersnovel9287 Жыл бұрын

    Thank you MG bro for beautiful Topic❣️

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 Жыл бұрын

    one of the greatest Hindu Tamil KING

  • @kartigesankartiq1857
    @kartigesankartiq1857 Жыл бұрын

    super topic today

  • @sashtikak5154
    @sashtikak5154 Жыл бұрын

    We need to give our best anna in each field and need to protect our natural resources, properly utilise the government schemes and follow the rules which will be the best tribute for king of kings.

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @anbuarasu3488

    @anbuarasu3488

    Жыл бұрын

    Sashtika Noaka Sharavanabavanaa Shihtarukudhavum sengadhirvelaa..🏃🏽‍♂️❤️

  • @muthushankar9543
    @muthushankar9543 Жыл бұрын

    His history speaks better than our tributes.instead of making statue/memorial,we can educate next generation about the chola dynasty and also rajaraja cholan's contribution to chola kingdom

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @vikrambalasubramanian3260

    @vikrambalasubramanian3260

    Жыл бұрын

    Building a statue itself get to educate the next generation...

  • @vinothkyu

    @vinothkyu

    Жыл бұрын

    All these kings are selfish and to be proud of them today is useless. It always not about what I had but what I have now!

  • @Top_10_1M0

    @Top_10_1M0

    Жыл бұрын

    S but namba history bookla hitlar pathiyum ashokar pathiyum da iruku

  • @onoderakyouya4178

    @onoderakyouya4178

    Жыл бұрын

    @@vinothkyu why are you spamming everyone's comment section

  • @sudhagopal5960
    @sudhagopal5960 Жыл бұрын

    Amazing information madan ji. All of us have to Eternalize him by dedicating a statue for him.

  • @Unnal_Mudiyum_Basha
    @Unnal_Mudiyum_Basha Жыл бұрын

    Super bro

  • @humanity4058
    @humanity4058 Жыл бұрын

    Today I came Little early because it's about raja raja chola but i think Adithya Karikalan death is mysterious

  • @harisudhanr.xharisu.9256
    @harisudhanr.xharisu.9256 Жыл бұрын

    Thanjavur manimandabamla ivarukku silai irruku. Ennakku intha mari topiclam pidikkum.thank you.

  • @divyaramachandran7873
    @divyaramachandran7873 Жыл бұрын

    The king Raja Raja Chozhan right way to pay tribute is to take good care of the Tanjai temple, so that it will ever last. Govt of Tamil Nadu should take additional measures to well maintain this temple in a organized manner.

  • @kishzvlogs8480
    @kishzvlogs8480 Жыл бұрын

    Thumbnail maaritae iruke bro😄

  • @arabindkumar8249
    @arabindkumar8249 Жыл бұрын

    Bro just an thought -Y cannot be Tanjore temple be an pallipadai for Raja Raja Cholan. He tried to build pallipadai for himself!just an thought...

  • @niraianbu
    @niraianbu Жыл бұрын

    He died naturally . In the upcoming years there will be more statues for raja raja chozhan all around Tamil nadu , I belive any one of the statues will be bigger than shivaji statue .

  • @radhikav2500

    @radhikav2500

    Жыл бұрын

    Yes we have do it please I will going to together

  • @rajensam4031
    @rajensam4031 Жыл бұрын

    VALTHUKAL Thambi continue 👌👍🙏🇲🇾💕

  • @vanie247
    @vanie247 Жыл бұрын

    Yup pls talk with respect... U always speak respectfully,even if he is deceased still he was king ,he deserves to be respected🙏

  • @manidhanam7486

    @manidhanam7486

    9 ай бұрын

    Yes correct 💯 mam

  • @nithish5414
    @nithish5414 Жыл бұрын

    அருண்மொழி வர்மன் தேவர் உடையார் பெரும் பறையன் சோழான் சார்பாக கருவேல மரம் ஒழிப்பு மற்றும் பனை மரம் வளர்க்க வேண்டும் 🙏

  • @abishekk3081

    @abishekk3081

    Жыл бұрын

    Thevar. Ha. Yaen bro ipdi la solriga

  • @nithish5414

    @nithish5414

    Жыл бұрын

    Aman bro oru per sonna kochipanga athan yella name um sonnan 😃

  • @abishekk3081

    @abishekk3081

    Жыл бұрын

    @@nithish5414 ok. Bro. Ok. Pandiyas vs cholas yaar bro great king

  • @nithish5414

    @nithish5414

    Жыл бұрын

    @@abishekk3081 Pandiyas than bro.. long period avanga south atchi senjirukanga.. chola verum 350 to 400 years than.. pandiyargal adhi tamilargal.. But, cholas built army and spread business and communicate overseas 🔥

  • @Manojkumar-fc7sn

    @Manojkumar-fc7sn

    Жыл бұрын

    லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் . நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க . திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க . கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை . Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂. Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @20cab204vengadesh
    @20cab204vengadesh Жыл бұрын

    பெரிய கோவில் உலக அதிசயம் ஆகணும்.proud to be say iam from Tanjore

  • @shilasaravanan3774
    @shilasaravanan3774 Жыл бұрын

    A three day festival called as some utsav, is celebrated on the memory of kittur rani chennama who was the queen of kittur region and also a freedom fighter. Similar celebration would do but must be done in a grand way something like olympiad inauguration

  • @robertajayantonydurai9055
    @robertajayantonydurai9055 Жыл бұрын

    Put video about 7 heaven concept which you said about in Yaman and after life video Madan Anna

  • @simplycurious7750
    @simplycurious7750 Жыл бұрын

    I loved the whole video, only the last bit was something that I didn’t like, “what have we done to Raja Raja Chola” as a tribute. We are as one TamilNadu and we are proud, no one can divide us in the name of religion and caste as seen in Maharashtra. They are taking the name of Shivaji maharaja and creating nuisance and using it for religious politics. I think instead of spending money on big statues, we can concentrate on development which will stay for 1000s of years as Raja Raja did and not build statues. A movie being made on them and we are one is the greatest tribute and we should celebrate the intelligence rather than this

  • @ivankavalastroivankadevi2524

    @ivankavalastroivankadevi2524

    Жыл бұрын

    Where is rajendren cholan buried

  • @raghudharshni1676
    @raghudharshni1676 Жыл бұрын

    We all are proud of him soo pls give respect😤

  • @karthicreation
    @karthicreation Жыл бұрын

    Our MG HISTORY KING 👑IS BACK 🔙💓💓

  • @ruelpaul5015
    @ruelpaul5015 Жыл бұрын

    Hi madan this is Ruban Paul from Bengaluru i used to see your videos. (about history) it's mind blowing. Please do talk about karnataka King's too (Tippu Sultan) coz your talking everything in detail. I much more interested .eagerly Waiting for your video!!

  • @nageshk6911

    @nageshk6911

    Жыл бұрын

    Bro adhu udayalur illa uraiyur

  • @naturelover8237
    @naturelover8237 Жыл бұрын

    நாம் நம் வரலாற்று நாயகர்களை கொண்டாட மறந்ததன் காரணம் தான் இன்று தமிழர்கள் தமக்கு என்று ஒரு நாடு இல்லாமால் இருப்பதற்கு காரணம்

  • @deviva1562
    @deviva1562 Жыл бұрын

    Even we should speak of great kings of other Tamil dynasties they also taken care of people and peace to their best of knowledge. While speaking we should respect them and not using singular words. It's really hurting.

  • @umavijayumavijay5949

    @umavijayumavijay5949

    Жыл бұрын

    மிகப்பெரிய சிலை வைக்க வேண்டும் மணிரத்னம் சார் ஏற்பாட்டில் லைகா நிறவனம் தனது லாபத்தில் ஒரு பங்கைத் தரவேண்டும்

  • @cs65876
    @cs65876 Жыл бұрын

    Very amazing to know history of cholas but also feel very imotional at last his death, very very painful, ok it's alright now we want the government to do much free traffic to visit tourism, and to worship lord " Shiva " and to remember Raja Raja cholan, ot is marvelous history keep it live. I recently saw the temple i can't forget. I am from Bangalore once again i want to visit. Thank you so much.

  • @saranyac3318
    @saranyac3318 Жыл бұрын

    Pls post video about sivakalai(அகழாய்வு) research... You will get more interesting information about our ancients and their life style....

  • @srcollections5709
    @srcollections5709 Жыл бұрын

    I have one doubt what is ,we know how he is and how he is great leader and of course he have soooo many enemies sooo that time how they reveal his own pallipatai sooo now today i strongly believe wherever our great king's pallipatai it's safe

  • @yuvraj4236

    @yuvraj4236

    Жыл бұрын

    Just imagine it is in under water🔥 and now we found it🤯

  • @ananthkumar2111
    @ananthkumar2111 Жыл бұрын

    Raja Raja solan avarkaluku respect kudu bro 👿👿

  • @imaigreens3852
    @imaigreens3852 Жыл бұрын

    Super anna

  • @sasikalag6608
    @sasikalag6608 Жыл бұрын

    Bro chera ,chola and pandiyans. were literally cousins from the basic it is not always about the enmity just the competition for power

Келесі