"ரஹ்மத்துலில் ஆலமீன்" எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Музыка

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்
அவர் இல்லாமல் இல்லை இந்த நானிலம்
கோத்திரம் குலங்களும் தேசமும் மொழிகளும்
மாறிய போதிலும் மண்ணகம் எங்கணும்
எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் (மதிதாசன்) அவர்கள் எழுதிய பாடல்.இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்" என்ற பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
#GOLDEN_VOICE

Пікірлер: 7

  • @Mmb2121
    @Mmb2121Ай бұрын

    மாஷா அல்லாஹ். மிகச் சிறப்பான பாடல். 🥰🥰🥰

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486Ай бұрын

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள்

  • @nisamudeenmudeen1076
    @nisamudeenmudeen1076Ай бұрын

    Supper

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk4 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @syedibrahim6937
    @syedibrahim6937Ай бұрын

  • @shajahan5887
    @shajahan5887Ай бұрын

    அருமையான பதிவு பாய் நீண்ட நாள் நான் எதிர் பார்த்தது நான் மிகவும் விரும்பிய பாடல் அப்லோட் செய்ததற்கு நன்றி உங்கள் அன்புக்குரிய ஷாஜகான்..❤❤❤

  • @hjafraan7539

    @hjafraan7539

    Ай бұрын

    Ithu pondra padalagal video vaaga upload pannuga