Radhai Manathil - Lyrical Video | Snegithiye | Jyothika | Sharbani | Vidyasagar | Vairamuthu

Музыка

#Snegithiye #Vidyasagar #RadhaiManadhil #Jyothika #SharbaniMukherjee #Tabu
Movie - Snegithiye
Song - Radhai Manathil
Artist - Jyothika, Sharbani Mukherjee
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Priyadarshan
Singer - K. S. Chithra, Sujatha, Sangeetha Sajith
♪ Hear it now on your favorite Apps ♪
Apple Music ► apple.co/3MaTMJT
Jio Saavn ► bit.ly/3Ixmoek
Gaana Music ► bit.ly/3M8ORcF
Amazon Music ►amzn.to/3K7uQkU
Spotify ► spoti.fi/3huIEcI
KZread Music ► bit.ly/36SiXRr
Wynk Music ► bit.ly/3IxWWFB
Resso ►cutt.ly/FAyfkVD
For More Update and New Content:
Subscribe us :
/ @newmovieplex

Пікірлер: 80

  • @selvamusha2248
    @selvamusha22489 күн бұрын

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்❤❤

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish2 ай бұрын

    எங்கள் பள்ளி ஆண்டுவிழாவின் போது இந்த பாடலுக்கு சிலர் நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் தடை பட்டுவிட்டது.. அனைவரும் வாயில் இந்த பாடலை பாடி அதற்க்கு மாணவிகள் நடனம் ஆடிய நியாபகம்.. இப்போது வருடம் 2024, ஆனால் நேற்று இந்த சம்பவம் நடந்தது போல பசுமரத்து ஆணிபோல் மறக்க முடிய நினைவாக இருக்கிறது..🥺🥰

  • @user-uq8xd8in8y
    @user-uq8xd8in8y18 күн бұрын

    யோவ் என்ன மாதிரி வேலபாடுயா வித்யாசாகரே 💥🔥🔥

  • @sakthivel_35
    @sakthivel_35 Жыл бұрын

    Vera level song #90's girls school annual day song 😄

  • @jegathesesjegathees7682
    @jegathesesjegathees76824 ай бұрын

    எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤❤

  • @deepikat-348
    @deepikat-3482 ай бұрын

    எனது இனிய நண்பிகளின் நியாபகத்தை இப்பாடலின் ஓவொரு வரிகளிலும் நான் உணருகிறேன் 15 வருடங்கள் நான் அவர்களை இப்பாடல் மூலம் காண்கிறேன் , கனா காண்கிறேன் நடி தோழி,

  • @user-vz1ri4vk9o

    @user-vz1ri4vk9o

    2 ай бұрын

    Nenga yentha school la padichinga

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx4 ай бұрын

    அவனைத் தேடி அவள் தன்னை மறந்துவிட்டு ஆசை நோயில் விழுந்தாள்...

  • @tamilselvi9786
    @tamilselvi97867 ай бұрын

    தை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடிக்கொள்ள ஆடை தேவையென்று நிலவின் ஒளியை இழுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள் நிழலைக் கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னைத் தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கண்ணன் ஊதும் குழல் காற்றைத் தூண்டிவிட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாயக் கண்ணன் வழக்கம் காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தாள் அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்தக் கன்னி கண்கள் விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரைச் சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காற்றில் தொலைத்து விட்ட கண்ணின் நீர்த் துளியை எங்கு கண்டுபிடிப்பாள் கிளியின் சிறகை வாங்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக் கொண்டு கூவிக் கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கரையும் முன் உடல் மண்ணில் சரியும் முன் கண்ணா, கண்ணா, நீ வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

  • @magilchiamuthan2087

    @magilchiamuthan2087

    6 ай бұрын

    Semma

  • @fathimabeevi7466

    @fathimabeevi7466

    3 ай бұрын

  • @kanimozhikanimozhi3844

    @kanimozhikanimozhi3844

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @sureshanand3931

    @sureshanand3931

    2 ай бұрын

    Hay sema

  • @KamalKumar-rb2br

    @KamalKumar-rb2br

    Ай бұрын

    மிகவும் அருமையாக தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்

  • @lksamy6856
    @lksamy685610 ай бұрын

    *What A Composition!!!* ♥️♥️💥💥

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 Жыл бұрын

    My favourite song ❤

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe16 күн бұрын

    இசை & நடனம் ❤❤❤🎉🎉🎉 பாடல் பாடிய விதம் ❤❤❤

  • @tamilmanivijima4508
    @tamilmanivijima4508 Жыл бұрын

    90's kids school culturals song😅😅

  • @sakthivel_35
    @sakthivel_35 Жыл бұрын

    Vidya Sagar Sir music 🎶 🔥

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx5 ай бұрын

    கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்...

  • @p.thanasinghnadar1266
    @p.thanasinghnadar126627 күн бұрын

    எஙக பள்ளி கூடம் நண்பர்கள் நிணைவுவரும் பாடல் குரூப் மேடை நடனம் 🎉🎉🎉🎉

  • @magilchiamuthan2087
    @magilchiamuthan20877 ай бұрын

    Vidyasagar sir music vera level

  • @nivedhitha1000
    @nivedhitha1000Ай бұрын

    School memories

  • @shannusvlog2023
    @shannusvlog20238 ай бұрын

    Annual day 😢 dance song 💃💃

  • @user-wt1gq2hh6z
    @user-wt1gq2hh6z3 ай бұрын

    Manasi Scott vera level dance alagi❤❤❤

  • @kavithaselvikavithaselvi9660
    @kavithaselvikavithaselvi96602 ай бұрын

    Very nice 👍❤

  • @henrinvinoth572
    @henrinvinoth5729 ай бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது 5 நிமிடம் பள்ளிக்கூடம் இருக்கும் போல் உணர்கிறேன் பாடல் முடிந்த பின்பு மிகவும் கவலையாக உள்ளது😔

  • @user-wj5kf7qw3k

    @user-wj5kf7qw3k

    2 ай бұрын

    It me 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Thamotharan-jl4cx

    @Thamotharan-jl4cx

    Ай бұрын

    Same bro

  • @jayamain2919

    @jayamain2919

    Ай бұрын

  • @hasvitham226

    @hasvitham226

    Ай бұрын

    Qq2aqq​@@Thamotharan-jl4cx

  • @umarhathap1887
    @umarhathap18878 ай бұрын

    ❤❤❤ super song 90 kids

  • @gurupranavpranav6646
    @gurupranavpranav66462 ай бұрын

    Sweet memories ❤

  • @perumaljii3304
    @perumaljii3304 Жыл бұрын

    Super song

  • @dr.m.ramasamyavvmspc8903
    @dr.m.ramasamyavvmspc89035 ай бұрын

    Super song❤

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k2 ай бұрын

    ❤❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵

  • @jeganarivu90
    @jeganarivu906 ай бұрын

    She is look like Deepika Padukone ❤

  • @user-vu9gv5bk2m
    @user-vu9gv5bk2m4 ай бұрын

    Nice songs

  • @user-ef7vh5cp5s
    @user-ef7vh5cp5s2 ай бұрын

    March 16th2024 Like this song❤

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp9 ай бұрын

    Need vidyasagar concert more❤

  • @varshinib6228
    @varshinib62288 ай бұрын

    Super song dance is so cute 🥰🥰

  • @tn3795
    @tn37952 ай бұрын

    Indha song epavum trend dha but bayangarama eppadhu trendingbaagu daa😂😂😂😂👌👌😂

  • @suganyasuganya6135
    @suganyasuganya6135 Жыл бұрын

    🎉❤❤❤❤

  • @komugomathi8996
    @komugomathi89965 ай бұрын

    Vidyasagar ultimate

  • @user-hh5xh8rf1f
    @user-hh5xh8rf1fАй бұрын

    Entha movie paththutu cycle kaththuka try pani velunthu varunen that time our friends gang shifa Jenny jenny is no more in the world she past away 😢

  • @ajithajith4393
    @ajithajith439310 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @kaliraj4881
    @kaliraj48816 ай бұрын

    Super cute

  • @jasonazure
    @jasonazure10 ай бұрын

    Vidyasagar dhol laam poattu pirichu meinjirkaaru ❤

  • @ashikansha6495
    @ashikansha64952 ай бұрын

    those were the days .. the songs were delightful to watch and cherish with entire family..

  • @kannane9746
    @kannane97463 ай бұрын

    Super

  • @PrabaKaran-te1bq
    @PrabaKaran-te1bq6 ай бұрын

    Only 90's hits

  • @aathil_bass_dvk_
    @aathil_bass_dvk_8 ай бұрын

    𝙼𝚒𝚜𝚜 𝚢𝚘𝚞 𝚖𝚢 𝚜𝚌𝚑𝚘𝚘𝚕 𝚕𝚒𝚏𝚎 😭😭

  • @sreevidhyav1197
    @sreevidhyav11972 ай бұрын

    March 2024 ❤❤❤

  • @chithrakalachithrakala7768
    @chithrakalachithrakala776811 ай бұрын

    Super cute song ❤️

  • @nishanthsrinishanth3831
    @nishanthsrinishanth38314 ай бұрын

    School la participate panna song marakkamudiyathu

  • @saravananPalani-fv9pc

    @saravananPalani-fv9pc

    4 ай бұрын

    Me too bro❤

  • @creativitygaming007
    @creativitygaming007 Жыл бұрын

    tanglish bathil tamil lyrics poturukalam

  • @selvacivil6199
    @selvacivil619911 күн бұрын

    Remeber my school Memo and Love

  • @Arushkrishna-nr3eh
    @Arushkrishna-nr3ehАй бұрын

    Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika } (2) Female : Kollai nilavadikum vellai raathiriyil Kodhai radhai nadanthaal Female : Moongil kaatil oru gaanam kasinthavudan Moochu vaangi uraindhaal Female chorus : Paadal vandha vazhi aadai paranthathaiyum Paavai marandhu tholainthaal Female chorus : Nenjai moodikolla aadai thevai endru Nilavin oliyai iluthaal Female : Nenjin osai odunkivitaal Nizhalai kandu nadungi vitaal Kannan thedi vandha magal Thannai tholaithu mayangivitaal Female : Thaan irukindra idathinil irudhayam kaanavillai Engae engae sol sol Female : Kan rendum thandhi adika kanna vaa kandu pidika Female chorus : Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika

  • @adhityaniranjan6476
    @adhityaniranjan647613 күн бұрын

    Any 2k kid watching this song

  • @tharuntharun7705
    @tharuntharun7705Ай бұрын

  • @allan5957
    @allan59575 ай бұрын

    கவிப்பேரசின் வரிகள். இன்பம்

  • @sathiyasathiya6018
    @sathiyasathiya601811 ай бұрын

    My one and only favourite song 💝

  • @kalpanaraja6795
    @kalpanaraja6795Ай бұрын

    2024 ❤

  • @TharanyY-ko8sk
    @TharanyY-ko8sk2 ай бұрын

    March 31 2024

  • @AjayKumar-zd2mn
    @AjayKumar-zd2mn2 ай бұрын

    Yes my schooldàys

  • @VijiViji-wm2fk
    @VijiViji-wm2fk5 ай бұрын

    Vairathumuthin alagana varingal❤

  • @Arushkrishna-nr3eh
    @Arushkrishna-nr3ehАй бұрын

    Kannan oodhum kuzhal kaatril thoongivitu Kaantham polae ilukum Female : Mangai vandhavudan maraindhu kolluvadhu Maaya kannan vazhakam Female : Kaadu irunduvida kangal sivandhuvida Kaadhal radhai alaindhaal Female : Avanai thedi aval kannai tholaithu vittu Aasai noyil vilundhaal Female : Udhadu thudikum pechu illai Uyirum iruku moochu illai Vandha paathai ninaivu illai Pogum paathai puriyavillai Female : Un pullaanguzhal satham vanthaal Pedhai radhai jeevan kolvaal Kanna ingae vaa vaa Female : Kanneeril uyir thudika kanna vaa uyir koduka Female : Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika

  • @deepikasumesh5393
    @deepikasumesh53932 ай бұрын

    2024 April 4 ❤❤❤

  • @Rajkumar-zf2up
    @Rajkumar-zf2up14 күн бұрын

    2024 May 22 midnight 1.06am❤

  • @m.s3698
    @m.s369811 ай бұрын

    Hi

  • @sridharsri7484
    @sridharsri748424 күн бұрын

    2024🎉🎉❤❤🎉🎉

  • @user-qs8zn3br4u
    @user-qs8zn3br4u3 ай бұрын

    Krystina ram shaki go to padashala or range piravi cspchandra omstar

  • @user-re7bp6uj3s
    @user-re7bp6uj3sАй бұрын

    Bhartiban kanavu historical book as serial

  • @AmeenaShanaz-qq2fg
    @AmeenaShanaz-qq2fgАй бұрын

    May 4th 2024 .

  • @rajachairman4483
    @rajachairman4483 Жыл бұрын

    Vv

  • @user-ch1zx3ls2p
    @user-ch1zx3ls2pАй бұрын

    Anupan kulam Pongal etha pattukku dance oru papa atunaga 22.4.2024

  • @m.s3698
    @m.s369811 ай бұрын

    Hi

  • @user-om7zl4bu8i
    @user-om7zl4bu8i7 ай бұрын

    Hi

Келесі