raayaan water packet monji song. AR ரஹ்மான் ..னுக்கும் தனுசுக்கும் தமிழர்கள்நன்றி சொல்ல வேண்டும்.

Ойын-сауық

raayaan water packet moonji song review
#raayaan_waterPacketMoonji
#ar_rehman #dhanush #gaanaKadhar

Пікірлер: 194

  • @MyArif1978
    @MyArif1978Ай бұрын

    ஏ.ஆர்.ரஹ்மான் வேற லெவல்

  • @HMLVIEW
    @HMLVIEWАй бұрын

    கானா வில் கூட ஒரு புதுமையாக இருக்கிறது.பாடல் நன்றாக இருக்கிறது.ARR❤❤❤❤

  • @-Liyash-
    @-Liyash-Ай бұрын

    நல்லவேளை, இந்த பாட்டு அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதல... அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்😂😂😂

  • @MohammadNizamudeen

    @MohammadNizamudeen

    Ай бұрын

    😂😂😂😂

  • @abhimanyu7573

    @abhimanyu7573

    Ай бұрын

    😂😂😂😂

  • @mohamedalinihmath

    @mohamedalinihmath

    7 күн бұрын

    HAHAAHAHAHAHHAAHAHHAHAAHAH

  • @user-jy2ns3ug2i
    @user-jy2ns3ug2iАй бұрын

    கானா இசைப்புயல் வாழ்க.

  • @ganakadharofficial786
    @ganakadharofficial786Ай бұрын

    வணக்கம் தோழர் நான் உங்கள் காணா காதர் எண் பாடல் வரிகலை பாராட்டியேதிர்க்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @VILARI

    @VILARI

    Ай бұрын

    9942749212 கால் பண்ணுங்க தோழர்

  • @jazeelmohamed3351

    @jazeelmohamed3351

    Ай бұрын

    அப்பா பாராட்டா கலக்கிட்டிங்க brother idian 2 ல arr miss ன்ர கவலைய இந்த பாட்டுதான் இல்லாம ஆக்கிடிச்சு thanks bro...

  • @VigneshUCAA

    @VigneshUCAA

    Ай бұрын

    Mass sago

  • @vipcreations2198

    @vipcreations2198

    18 күн бұрын

    anna super ah eruku anna lricks thanks anna nama d50 kouduthathuku

  • @niyasshahabudeen6966

    @niyasshahabudeen6966

    13 күн бұрын

    Mass bhai congratulations

  • @kadharalrifai45
    @kadharalrifai45Ай бұрын

    A.R.Rahman music kadhar lyrics super 👌

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479Ай бұрын

    கேட்டேன் உண்மையிலே அருமையானயான பாடல் 😍👌Ar🎉

  • @azmalkhan3430
    @azmalkhan3430Ай бұрын

    Songs semmma ❤❤❤❤ Always ARR ❤❤❤

  • @HanisIsmail
    @HanisIsmailАй бұрын

    எனக்கும் அந்த ஆ ஆ ஆ ரொம்ப பிடிக்கும்

  • @reyazahamed8389
    @reyazahamed8389Ай бұрын

    நல்ல ரசனை.....

  • @9488vijay
    @9488vijayАй бұрын

    ரஹ்மான் எதிலும் வித்தியாசம் தான் கானா வில் இது ஒரு புதுமையாக இருக்கு...

  • @raamchandru6978

    @raamchandru6978

    Ай бұрын

    ஆமா சகோ சில பேருக்கு புரியல பாட்டு நல்லா இருக்கு

  • @krishnant202

    @krishnant202

    9 күн бұрын

    உண்மை சகோ காப்பியடிப்பதிலும் ஒரு புதுமை அதான் சுக்குவிடம் சுட்ட பாட்டிற்கு ஆசுகார் மீசையில மண்ணு ஒட்டியது தெரிய கூடாது தம்பி மீசையை மழித்திடு... அப்புறம் இரண்டுகையை விரிச்சிட்டு ஒரு ஊளை போடு அத்தோட நாலு பேர கூட சேத்துட்டு கூவி கூச்சல் இடு ஆசுகார் கன்பாம் அவ்வளவுதான் ஆனா ஒன்னு கூவுர ஓசை மற்றவனிடம் சுட்ட தாக இருக்கனும் அது மட்டும் முக்கிய கன்டிசன் தம்பி

  • @sadamsharif

    @sadamsharif

    8 күн бұрын

    ​@@krishnant202 Pavam katharal payangarama iruku. Ana enna vishayam na lyrics kum music kum vithyasam theriyatha pacha manna irukiye 😂😂

  • @krishnant202

    @krishnant202

    8 күн бұрын

    ​@@sadamsharifதிருட்டு பயக்களை அம்பலபடுத்தனுமல்லவா...

  • @sadamsharif

    @sadamsharif

    6 күн бұрын

    @@krishnant202 yaru bro copyright thirudan ah 😂😂

  • @user-xh2mx8vc1n
    @user-xh2mx8vc1nАй бұрын

    A.r.rahman.super

  • @rajrajan-de5wl
    @rajrajan-de5wlАй бұрын

    பாட்டு செம்ம🥰😍

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    சொம்ப

  • @fidemTM
    @fidemTMАй бұрын

    ITHU ANIRUTH compose kidayathu . because ar rahman yellam singer kum vaaipu kudupaar .. athu pola . avar introduce seitha singer , thaan , today pala padangal paadi famous ahh irukindranar. ar rahmaan best singer top notch thaah irukum. ar rahumanuku theriyum engha paada venum . engha paada koodathu yerndru

  • @spuspawathi3301
    @spuspawathi3301Ай бұрын

    All rounder isaipuyal

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    புழுதி புயலு

  • @jasanahamed8898

    @jasanahamed8898

    Ай бұрын

    @@lawrencemathieson5422 Dho vandhutaaru puluthi symphony ah thookitu 🤣😂

  • @lareefbobbobmarley4134
    @lareefbobbobmarley4134Ай бұрын

    No copycat music Real Hero ARR ❤❤❤

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    Only copy

  • @lareefbobbobmarley4134

    @lareefbobbobmarley4134

    Ай бұрын

    @@krishnant202 burning 😂😂😂😂

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    தங்கபதக்கத்தின் மேலே-- என்னவிலை அழகே மழையே மழையே-- நதியே நதியே மன்றம் வந்த...... வானம் உண்டோ சொல் சொல் சொல் --- காதல் ரோசாவே..... ஏதானதோ சொல் சொல் சொல் இன்னும் பட்டியல் போயிகிட்டே இருக்கு பாவம் சுக்வீ அவன் பட்ட திருடி ஆசுகார் உனக்கெல்லாம் ஆசுகார் ஒரு கேடா அவனே பாவம் பாட வாய்ப்பு கேட்டு வந்தா இப்படியாடா பிச்சைகாரனிடம் பிச்சி எடுத்து பிரியாணி சாப்பிட்ட வைகைபுயல் தான் நினைவுக்குவருகிறார் என்ன புயலோ எலவு புழுதி கூட கிளம்ப மறுக்குது....

  • @RIZRIZZI

    @RIZRIZZI

    Ай бұрын

    ​@@lareefbobbobmarley4134absolutely 100 burning 😂😂😂😂😂......,

  • @amshe2464

    @amshe2464

    Ай бұрын

    @@krishnant202sangi thakapatar

  • @kokulankc8290
    @kokulankc8290Ай бұрын

    ஏ ஆர் ரகுமான் அதிகமான உயர்வுகளை மதிப்புக்குரிய இளையராஜா போல் எங்களுக்கு தந்துவிட்டார்.. தந்து கொண்டும் இருக்கின்றார்! இனி அவர் விரும்பியது போல் அனைத்து பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களை கொடுத்து அவர்களை உயர்த்த வேண்டும்!!, அதன் பணியில் அவர் இருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன்👍

  • @Ahrafik79Hameed
    @Ahrafik79HameedАй бұрын

    Arr❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126Ай бұрын

    ரகுமானைமிஞ்ச ஆள் கெடையாது 👸❤❤❤

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    ஆமா கப்பியடிப்பதில்

  • @RIZRIZZI

    @RIZRIZZI

    Ай бұрын

    ​@@lawrencemathieson5422on this occasion nothing to do with 35 days symphony. This all about Raayan music . If somebody keen to know about symphony they should following a symphony related topic.

  • @RIZRIZZI

    @RIZRIZZI

    Ай бұрын

    @@lawrencemathieson5422 you should peric

  • @RIZRIZZI

    @RIZRIZZI

    Ай бұрын

    @@lawrencemathieson5422 No one needs to praise anyone, their were great legends. Come to the point, here no one talking about 35 days symphony to prove that I am the only one can do symphony.

  • @RIZRIZZI

    @RIZRIZZI

    Ай бұрын

    @@lawrencemathieson5422 ARR & IR won't pay me a single penny to support or voting. I just listen to their music . I do like IR music & ARR music that's it.

  • @vijayconstructions
    @vijayconstructionsАй бұрын

    Arumaiyana vimarsanam

  • @spuspawathi3301
    @spuspawathi3301Ай бұрын

    God of music isaipuyal. ...

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    Fraud of music

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hrАй бұрын

    கானா ரகுமான் ஜொலிக்கிறார்.🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523Ай бұрын

    இத பாத்து அணிருத்தன் நானும் கொறஞ்சவன் இல்லனு கானா பாட்டுக்கு தாவனும் !! அதபாத்து நான் சந்தோஷப்படனும்!! (சத்தம் கொரஞ்சுடும் ஆட்டோமேட்டிக்கா!!)

  • @mohammadmohideen2912

    @mohammadmohideen2912

    Ай бұрын

    Super thala, Over sound manda repair aagudhu kettale

  • @gc4965
    @gc4965Ай бұрын

    One And Only ARR ❤

  • @krishnant202

    @krishnant202

    Ай бұрын

    Sound & savundy

  • @whiteevil691
    @whiteevil69110 күн бұрын

    AR Rahman sir Vere level❤😘🥰🥰🥰

  • @aarirose6072
    @aarirose6072Ай бұрын

    கானா பாடல்கள் முதல் முதலில் பாடியவர் சிலோன் மனோகர் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி பிறகுதான் அனைவரும்

  • @gopinathbalakrishnan7390

    @gopinathbalakrishnan7390

    Ай бұрын

    Adhukku munnadi..ennadi muniymma song

  • @puvinpaul1256
    @puvinpaul1256Ай бұрын

    Super speech

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fcАй бұрын

    ungaluke intha aalavuku musical knowledge irukkum pothu musical composer thalaivARR avaruku teriyatha +avaruku teriyum entha songs +entha singers vechi singing pannenum appidinu athanaal neengel avaruku musical class edupathu vidungeh athuthan ungeh vayasuku naalathu 👉first give the respect next others respect ur 🤨🤨🤨

  • @arabigarments6857
    @arabigarments6857Ай бұрын

    Suppar anna

  • @kayalsadak7066
    @kayalsadak7066Ай бұрын

    Correct 💯

  • @subbaiyanpugazhenthi6644
    @subbaiyanpugazhenthi664410 сағат бұрын

    Super super super super super song sar

  • @sundarrajanm561
    @sundarrajanm561Ай бұрын

    பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர் இருக்கிறார்கள் குற்றம் செல்லி பேர் வாங்கும் புலவரும் இருக்கிறார்கள்

  • @jayabalthangarasu8996

    @jayabalthangarasu8996

    9 күн бұрын

    😃😃😃😃😃

  • @fathimanachiya4410
    @fathimanachiya44102 күн бұрын

    Well done kader..keep it up

  • @aabbccaa2211
    @aabbccaa221127 күн бұрын

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤😂😂😂 ஒரு பாடலாசிரியர் என்பவர் தான் அனுபவித்ததை தான் கண்டதை பாடலில் கொண்டு வர முடியாவிட்டால் அவர் பாடலாசிரியர் இல்லை சில பாடலாசிரியர்கள் மேடை நாகரிகம் கருதி மேலோட்டமாக பேசுவார்கள் ஆனால் உண்மையிலேயே அவர்களுடைய அனுபவத்தில் இருந்துதான் பல வரிகளை சேர்த்திருப்பார்கள் வெளியில் சொல்ல முடியாத சில வலிகளையும் அதில் வைத்திருப்பார்கள் இதுதான் உண்மை

  • @reyazahamed8389
    @reyazahamed8389Ай бұрын

  • @saravanansubramaniam3498
    @saravanansubramaniam3498Ай бұрын

    அருமையான பாடல்

  • @funonly
    @funonlyАй бұрын

    அருமையான வித்தியாசமான கானா

  • @zahir4390
    @zahir4390Ай бұрын

    👍

  • @stephenrocks8251
    @stephenrocks8251Ай бұрын

    Enna last la thug life kuduthutinga😂

  • @spuspawathi3301
    @spuspawathi3301Ай бұрын

    Eppavume isaipuyal king than

  • @dbloods6799
    @dbloods6799Ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @nagoormeeranmeeran-eu4fr
    @nagoormeeranmeeran-eu4fr28 күн бұрын

    A r the best

  • @sujaskli
    @sujaskliАй бұрын

    வட்டார மொழிகள் அவர்களுக்கு மட்டுமே புரியும். கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் ன ன ன என்பதை விட அடித்தட்டு மக்களின் பேச்சு வழக்கு பாடல் அழகானது. வாழ்க (வட)சென்னை கானா.

  • @samwienska1703

    @samwienska1703

    Ай бұрын

    வட சென்னையில மட்டும்தான் அடித்தட்டு மக்கள் இருக்காங்களா?! ஏன், மதுரை , கோவை, இங்க எல்லாம் இல்லையா?! வடசென்னை கானா வடசென்னை மக்களுக்குத்தான் புரியும்! மற்றபடி மற்ற (ஊரில் உள்ள அடித்தட்டு) மக்களுக்கு இந்த பாஷையும் புரியாது வாழ்வியலும் புரியாது! வேணும்ன்னா தாளத்துக்கு காலாட்டி ரசிக்கலாம்!

  • @subbaiyanpugazhenthi6644
    @subbaiyanpugazhenthi664410 сағат бұрын

    Watar songs super

  • @gmr760
    @gmr760Ай бұрын

    ThalaivARR na summavaa?

  • @thakan150
    @thakan150Ай бұрын

    Ankitu poviya thotathukum video poduviyaa

  • @maruthiradhakrishnan7175
    @maruthiradhakrishnan717512 күн бұрын

    Kekka kekka nallarukum bro kelunga Rahman songs epothume apdi thaan

  • @FarisKhan-cv4cd
    @FarisKhan-cv4cdАй бұрын

    Arr ❤

  • @VijayKumar-jk2bq
    @VijayKumar-jk2bqКүн бұрын

    புதுமை உண்டாக்கிய arrahuman sir.இஸ்லாம் அளிக்கும்

  • @ramachandran8630
    @ramachandran8630Күн бұрын

    ஏ ஆர் ரகுமான் .. ஆஹா ரகுமான்

  • @ShanmugaSundaram-l7m
    @ShanmugaSundaram-l7m8 күн бұрын

    Gana paadal yeppa padathula vanthatho nalla isai kettu poochu.

  • @yeskay3211
    @yeskay3211Ай бұрын

    பால பாரதிக்கு முன்பே அமரன் படத்தில் ஆதித்யன் வெத்தலை போட்ட சோக்குல பாடலை பண்ணியிருந்தார்.

  • @kuttyabd
    @kuttyabd8 күн бұрын

    Poet dhanush 😍🔥

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fcАй бұрын

    adangatha aasuran songs 👉 thalaivARR vs Dhanush rendu perum than songs singers pannathu appo intha songs athey poleh thalaivARR pannirukalam appidinu avaruku teriyatha 🤨🤨🤨

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472Ай бұрын

    Ennamo solreengha..... paatu innum Nalla panniyirukulam. THALAVAASAL GAANA PADAL THAAN SUPER

  • @jasanahamed8898

    @jasanahamed8898

    Ай бұрын

    Thirumba thirumba kaelunka pidikum

  • @s.ponmadhivarshini6151
    @s.ponmadhivarshini61517 күн бұрын

    Isai puyalin Gana🎉

  • @user-qn5tc2ns1j
    @user-qn5tc2ns1jАй бұрын

    Oscar ❤

  • @SeenivasanSeenu-vn8sq
    @SeenivasanSeenu-vn8sqАй бұрын

    Enrum dhanush anna❤

  • @udlovemusic
    @udlovemusicАй бұрын

    It's a pretty ordinary tune..PPL r listening becz love and brand of ARR

  • @jasanahamed8898

    @jasanahamed8898

    Ай бұрын

    Then create this simple tune if u can?

  • @kokulankc8290
    @kokulankc8290Ай бұрын

    மாற்றங்கள் தேவைப்படும் இன்றைய இந்த உலகில் இதுவும் தமிழ் தான்!! நாங்கள் விரும்பும் பொக்கிஷத் தமிழ்" அனைத்தும் தந்துவிட்டார்கள் முன்னோர்கள்!! அது பொக்கிஷமாக அங்கே இருக்கின்றது விரும்பிய நேரம் எடுத்துப் பார்க்கலாம்!! ஆனால்.. நாம் எதை தமிழ்" இல்லை என்று சொன்னமோ.. அந்த தமிழை இனி அதுவும் தமிழ் தான் என்று உலகுக்கு சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட காலம் தான் இது!! , ஆகவே இதுவும் தமிழ் தான் வாழ்த்துக்கள்👍❤️🎈

  • @sulaimaniman786
    @sulaimaniman786Ай бұрын

    Of coz, ARR and Dhanush will not sing this song, and this is not their genre anyways which they themselves know. Anyways, neethaan kadamai pattrurukeh intha paata kekkurathuku due to ARR music! Therefore better pay your tribute well!!

  • @d33nuk
    @d33nukАй бұрын

    “பிடிக்காத மருமகள் கை பட்டால் குத்தம் , கால் பட்டாலும் குத்தம்” மாதிரி .. (ரஹ்மான் , தனுஷ் பாடினாலும் குத்தம் , பாடலனாலும் குத்தம்🤦‍♂️🤦‍♂️) அவங்க தான் பாடலைல ? அப்புறம் என்ன பாடாததுக்கு ஒரு நன்றி ? அவங்க பாடி இருந்தால் "வைச்சு" செய்ய வேண்டியது .. பாடலைனா போற போக்குல ஒரு குத்து 🤦‍♂️

  • @SivaLingam-lk6hk
    @SivaLingam-lk6hkАй бұрын

    Nothing to be surprise. Same scenario happens when Vairamuthuu stops writing lyrics for Ilayaraja.

  • @shaun_raja

    @shaun_raja

    Ай бұрын

    True. Raja elevated songs with his music but the lyrics in his songs nose dived for the most part after he stopped working with Vairamuthu. Vaali was well past his sell by date and messed up lyrics of, otherwise, several great songs

  • @gopurajasekar8955

    @gopurajasekar8955

    Ай бұрын

    ​@@shaun_rajanever felt inadequacy in lyric writers or their quality, even after Vairamuthu left. There were many replacements like Vaali, Pulamaipthan, Gangai Amaran, Kaamakodiyan, Piraisoodan, Ilayaraja himself!

  • @shaun_raja

    @shaun_raja

    Ай бұрын

    @@gopurajasekar8955 to each his own. I know there were some real gems also but for the most part I felt the lyrics were not as good as Kannadasan days or Vairamuthu’s heyday. Largely trite. Vaali was the biggest culprit. When Viagara was a rage, my friend used to quip that it was only a matter of time before Vaali rhymes it with Niagara in a film song😂 Agreed Muthulingam. Pulamaipithan, et al gave some great lyrics but they were few and far between. Kannadasan in his pomp wrote not one but two andhadhis for the same film, played with words like “kaai”, “then”, “may”, “la”, etc, and simplified the most esoteric Sangam period songs, Kambar, Kaalamega pulavar, and pattinathar songs. Vairamuthu ushered in a new era with his mann vaasanai songs. The others were good but not consistent.

  • @rajananthan4981
    @rajananthan4981Ай бұрын

    பாய்ஸ் படத்தில் ஜெயிலில் ஒரு கானா பாடல் வரும்..

  • @rameshpainter
    @rameshpainterАй бұрын

    Illayaraja Vin Kai cooler vellasamy

  • @kannapiranr576
    @kannapiranr576Күн бұрын

    அனிருத் பாடுவது காலில் வெந்நீர் ஊட்றி துடிப்பது போல..

  • @mahandrangovindaraj4720
    @mahandrangovindaraj4720Ай бұрын

    சிறப்பான சம்மட்டி அடி

  • @kokulankc8290
    @kokulankc8290Ай бұрын

    மகிழ்ச்சி உங்களுடைய கணிப்புகள் மிக அருமை, அதை நாம் கேட்பதற்கு🎉

  • @jeyakumarthiagarajah4129
    @jeyakumarthiagarajah4129Ай бұрын

    அண்ணா இந்த பாட்டு அப்படியே இலங்கை பைலா பாட்டு ஸ்டைல் இது தெரியாம போச்சே உங்களுக்கு

  • @user-sw1bm8wb4d
    @user-sw1bm8wb4dАй бұрын

    நான் தினந்தோறும் ரிக்ஷா ஓட்டி பொழைக்குறேன் பட்டை சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்குறேன் ...... பாலபாரதி தலைவாசல் முதல திரை கானா😊😊😊😊😊❤

  • @jeyakumarthiagarajah4129
    @jeyakumarthiagarajah4129Ай бұрын

    இந்த தழுவழும் இலங்கை பாட்டு ரியூன்

  • @youtubesonytv2387
    @youtubesonytv2387Ай бұрын

    This person like only illayaraja 😢 good or bad everything good for him so knowing 😂

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8usАй бұрын

    ஆமா கல்வெட்டில் எழுதி புதை குழிக்குள் படுத்து கொள்ளவும்

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831Ай бұрын

    Rahman,Rahman taan...

  • @christopher5057
    @christopher5057Ай бұрын

    irudhiyil, AR Rehamnum , Dhanusum polakkapattargal😂

  • @jasanahamed8898

    @jasanahamed8898

    Ай бұрын

    Sari mooditu poda water packet moonchi 🤣😂

  • @christopher5057

    @christopher5057

    Ай бұрын

    @@jasanahamed8898 enjoy🤣

  • @thiruvalluvanthannimalai2455
    @thiruvalluvanthannimalai245513 күн бұрын

    ராயன் னா என்ன? ராயர் ஆ?

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman1003Ай бұрын

    தனுஷ் பாடாததுக்கும் நன்றி, சமீப காலமாக ரொம்ப சுமாரான பாடல்கள் தந்த ரஹ்மான் இந்த பாடலை ஓரளவுக்கு கேக்கும் படி குடுத்ததுக்கும் ரஹ்மனுக்கும் நன்றி

  • @Isaiye

    @Isaiye

    Ай бұрын

    Rahman சுமாரா எந்த பாடலும் தரல...லால் சலாம் படம் தான் மொக்க ஆனா பாடல்கள் ரொம்ப அருமையா இருக்கும்...Goat life பாட்ல்கள், Chamkila பாடல்கள், Maidaan பாடல்கள்னு ரஹ்மான் எப்பவும் போல சிறப்பான இசைய தான் தந்துட்டு இருக்காரு

  • @babubabus8377

    @babubabus8377

    Ай бұрын

    நீங்கள் ரஹ்மானை முழுமையாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன். இப்போது ரஹ்மான் பாடல்கள் மட்டும்தான் கேட்க முடிகின்றது. மத்த பாட்டெல்லாம் சத்தம் மட்டும்தான். இதுதான் உண்மை. மீண்டும் தனிமையில் ரஹ்மான் பாடல்களை கேட்டுப் பாருங்கள். உண்மை என்று புரியும்

  • @srkarthickvarman1003

    @srkarthickvarman1003

    Ай бұрын

    @@babubabus8377 அதென்னவோ உண்மைதான். மற்ற பாடல்களுக்கு ரஹ்மான் பாடல் பரவாயில்லை. ஆனால் பழைய ரஹ்மான் இல்லை. அது மட்டும் மறுக்க முடியாத உண்மை. ஆரம்ப ரஹ்மானை நான் மிக அதிகமாக ரசித்திருக்கிறேன். அதை போல் இப்போது முடியவில்லை. ஆனாலும் சில நல்ல மெலோடிக்கள் குடுக்க தான் செய்கிறார்.

  • @gopinathbalakrishnan7390

    @gopinathbalakrishnan7390

    Ай бұрын

    ​@@srkarthickvarman1003oscaar ku appuram. He diverted to so many genres..no classical melodies much..

  • @amshe2464

    @amshe2464

    Ай бұрын

    @@srkarthickvarman1003he is experimenting bro, later after 5 years u will say awesome nu , he is upgrading , first u upgrade urself bro

  • @brouhaha3546
    @brouhaha3546Ай бұрын

    at the end was so funny.

  • @sivasubramani2789
    @sivasubramani2789Ай бұрын

    என்னய்யா இது காலக் கொடுமை..!

  • @abdulmajeeth4605
    @abdulmajeeth46056 күн бұрын

    அறுத்தது போதும்.விசயத்து வாய்யா.

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf23 сағат бұрын

    Arr West of munic

  • @murugachem6463
    @murugachem6463Ай бұрын

    Ar Rahaman ku enachi Anirudh ku tough tharanu solitu epdi song pandrnga Song nalla ila

  • @rushankernel2776

    @rushankernel2776

    Ай бұрын

    Ar eppavume director kekurada koduparu...yarukkum touch kudukuradu avarda vela illa

  • @sivasankaris8896

    @sivasankaris8896

    Ай бұрын

    Anirudh song ah vida ithu nala tha iruku.. u listen 2 to 3 timez..

  • @gvkmech1988

    @gvkmech1988

    Ай бұрын

    Rahman vanthu anirudh ku tough tharara🤣🤣🤣 arikura maviya arikura anirudh kuda poi rahman na compare panatha, ora tune a all movie ku potutu erukan anirudh evanuku eppa saraku illa indian 2 songs a rahman oda songs la eruthu anga anga aatiya potta mari eruku😂

  • @sivasankaris8896

    @sivasankaris8896

    Ай бұрын

    @@gvkmech1988 💯💯

  • @notoutboom9880
    @notoutboom9880Ай бұрын

    நீங்க தமிழ்நாடு இல்லையா ஹிஹி

  • @aungaungpyae-xd9yf
    @aungaungpyae-xd9yfАй бұрын

    Arr pana uriye mathavan pana mayeru .Apdi directa solidi pa. nee oru muttal nu ellarrukum thiriyum

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545Ай бұрын

    200ரூபாய் செம்பு😂😂😂😂😂😂

  • @Surendhar-jd6kh
    @Surendhar-jd6khАй бұрын

    Song mokkaiya irukku

  • @jasanahamed8898

    @jasanahamed8898

    Ай бұрын

    Onaku ellam apady dhaan irukum

  • @Surendhar-jd6kh

    @Surendhar-jd6kh

    Ай бұрын

    Vaya mududu naaye

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6wАй бұрын

    மனத்திற்குள் நிக்காத பாடல்! இரகுமானின் நிலை இப்படி இறங்குவது வேதனை!

  • @murugachem6463

    @murugachem6463

    Ай бұрын

    True

  • @arufuswilliam

    @arufuswilliam

    Ай бұрын

    இதேதா 32 வருஷமா சொல்லிட்டிருக்காங்க 😂😂😂

  • @pavanbohra4647

    @pavanbohra4647

    Ай бұрын

    @@murugachem6463 is it?

  • @HMLVIEW

    @HMLVIEW

    Ай бұрын

    பொழுது விடிஞ்சிருக்கு என்று வாசுகி படத்தில் இளையராஜா இசையமைத்து பாடி இருப்பார் அந்த பாட்டிற்கு முன்னாடி10000 மடங்கு அருமையாக உள்ளது இந்த பாடல். நீங்கள் அதை ரசியுங்கள், இசை ரசிகர்கள் இதை ரசிப்பார்கள்.

  • @sivasankaris8896

    @sivasankaris8896

    Ай бұрын

    Ithu gaana song.. gaana genre la best song

  • @kokulankc8290
    @kokulankc8290Ай бұрын

    தாமரை தமிழுக்கு முக்கியம்! வைரமுத்து தன் கர்ப்பத்தால் அல்லது தான் பெருமையால் பின்னோக்கி விட்டார்! நல்ல படைப்புகளை தந்தவர் தமிழுக்கு! இனி அவர் எங்களுக்கு இல்லை, தாமரையை நாங்கள் வளர்க்கவேண்டும்,❤

  • @user-ke5so5ds7i
    @user-ke5so5ds7iАй бұрын

    கேட்க நல்லா இருக்கு புது மெட்டு

  • @sanjaisrisaran1424
    @sanjaisrisaran1424Ай бұрын

    Arr must be logged out of tamilnadu?

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195Ай бұрын

    இதத்தான் எங்க ஊருல நல்ல பு......ல வச்ச பாட்டு இதும்பாங்க.. 😃😃😃😃😂😂 நரஹமெல்லாம் ஒரு இசையமைப்பாளன்...?

  • @shanmugampress5894
    @shanmugampress58943 күн бұрын

    கன்றாவி..... மனதில் நிற்காத பாடல் குத்து சாங்ஸ் கானா படல் - இசை தேவாவுக்கு மட்டுமே இசைஞான தகுதி உண்டு

  • @arasun4709
    @arasun4709Ай бұрын

    இவனுக்கு ரஹ்மான் எது செய்தாலும் நன்றாக இருக்கும் அதே அனிருத் எது செய்தாலும் குறை சொல்லி கொண்டே இருப்பான்

  • @user-ye6kv6gk2p
    @user-ye6kv6gk2pАй бұрын

    அவங்க ரெண்டு பேருக்கும் நன்றி செலுத்துவதை விட கண்ணீர் அஞ்சலி செலுத்தலாம்

  • @Truth2023teller
    @Truth2023tellerАй бұрын

    கேவலமான பாட்டு😂😂

  • @TamimAnsari007
    @TamimAnsari007Ай бұрын

    😂😂😂😂

Келесі