Raavanan - Kaattu Sirukki Tamil Lyric | A.R. Rahman | Vikram, Aishwarya Rai

Музыка

Listen to Kaattu Sirukki Official lyric video from the Movie Raavanan
Song Name - Kaattu Sirukki
Movie - Raavanan
Singer - Shankar Mahadevan, Anuradha Sriram
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Mani Ratnam
Starring - Vikram, Prithvi Raj, Aishwarya Rai Bachchan, Priyamani
Producer - Mani Ratnam, Sharada Trilok
Studio - Madras Talkies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzread.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 2 700

  • @santhanamr7005
    @santhanamr70053 жыл бұрын

    என்னைப் போன்ற ஒரு சராசரி ரசிகனுக்கு மீண்டும் மீண்டும் மிகப்பெரிய ஆச்சரியத்தை தருவது ஏ ஆர் ரகுமான் மெட்டுக்கள் எப்படி இப்படி இனிய தமிழையும் கதை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இவரால் எழுத முடிகிறது மீண்டும் மீண்டும் கவிப்பேரரசு தமிழுக்கு தலை வணங்குகிறேன் ...🙏🙏🙏🙏

  • @karthikadhanai2289
    @karthikadhanai22893 жыл бұрын

    சாங் பிளே...,பண்ணிட்டு கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க லைக்ஸ் போடுங்க..😜😜😜

  • @ganasaran9185

    @ganasaran9185

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @prakashkash9888

    @prakashkash9888

    3 жыл бұрын

    Like ketu vanguringa

  • @SAKTHIVELM-ji9sd

    @SAKTHIVELM-ji9sd

    3 жыл бұрын

    Mudiyadhu😉

  • @RANJITHRANJITH-mt6mb

    @RANJITHRANJITH-mt6mb

    3 жыл бұрын

    Na😔

  • @k.karthiyakarthiya5204

    @k.karthiyakarthiya5204

    3 жыл бұрын

    Naan

  • @rajar5855
    @rajar58553 жыл бұрын

    அனுராதா Fan's la ஒரு லைக் போடுங்க.......😘😘😘

  • @sainaveen8862

    @sainaveen8862

    2 жыл бұрын

    ✌️

  • @reshkirureshkiru855

    @reshkirureshkiru855

    Жыл бұрын

    Me also

  • @sainaveen8862

    @sainaveen8862

    Жыл бұрын

    Die heart fan ❤️

  • @rajraj-tp6vf

    @rajraj-tp6vf

    2 ай бұрын

    ​@@reshkirureshkiru855ppp0ppp😊

  • @rajraj-tp6vf

    @rajraj-tp6vf

    2 ай бұрын

  • @sriramc8986
    @sriramc89864 жыл бұрын

    இராமாயணத்தினை ஐந்து நிமிட நேரத்தில் அடக்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் ஆளுமைக்கு தலை வணங்குகிறேன்

  • @sivakrish2989

    @sivakrish2989

    4 жыл бұрын

    Antha karumam(ramaayanam) tha thamizha na arakkan nu solluthu...💦💦💦💦.....!!!! RAAVAN DYNASTY.🤩💕💕💕💕

  • @sriramc8986

    @sriramc8986

    4 жыл бұрын

    @@sivakrish2989 அந்த ராவணன் பரம்பரையில் வந்த ஒரு தமிழ் கவிதை தான் இப்பாடல்.... தமிழை ரசிப்போம்...தமிழை சுவாசிப்போம்... நண்பா....

  • @nighthawk334

    @nighthawk334

    4 жыл бұрын

    @@sivakrish2989 Ravanan uttar Pradesh la porandharu ராவ் =வலியால் கத்தும் செயலின் சொல் இமயமலையை ராவணன் தூக்கிய பொழுது சிவபெருமான் கால் நுனியில் அழுத்தினார் அதில் இருந்து மீல தவம் புரிந்தார் பின் சிவபெருமான் ராவணன் என்று பெயரிட்டார். Pala peru RAVVANANUKU IRUNDHALUM SIVAPERUMAN PEYARITADHAL IDHA PEYAR DHAN AVAR VAITHUKONDADHU

  • @arunkumar.s.r18

    @arunkumar.s.r18

    4 жыл бұрын

    @@nighthawk334 nalla poi soldra man .nee

  • @akilavenjer7357

    @akilavenjer7357

    4 жыл бұрын

    @@arunkumar.s.r18 🤣🤣

  • @edwinithiadupadi9828
    @edwinithiadupadi98283 жыл бұрын

    அனுராதா ஸ்ரீராம் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @STP24
    @STP243 жыл бұрын

    நாகரீகம் - அநாகரீகத்தை பிரித்தறியும் வரிகள்.. வைரமுத்துவின் வைர வரிகள்👌

  • @ayyappamani...5606

    @ayyappamani...5606

    2 жыл бұрын

    🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @lakshmanan6515

    @lakshmanan6515

    7 ай бұрын

    S bro

  • @tamiltn55
    @tamiltn553 жыл бұрын

    ஏர் கிழிச்ச கோட்டு வழி நீர் கிழிச்சு போவதுபோல்.... உவமை உருவகம்லாம் வேற லெவல்..❤️

  • @PradeepKumar-bf3jo
    @PradeepKumar-bf3jo4 жыл бұрын

    ஏங்குவது மாற்றான் மனைவியை எண்ணி, என்றாலும் எழுதிய விதம் அனைத்து விதிகளையும் உடைத்தெறிந்தது.

  • @user-tv9sb3ix6r

    @user-tv9sb3ix6r

    4 жыл бұрын

    Vairamuthu talent

  • @aashikaraviyathpasali6431

    @aashikaraviyathpasali6431

    4 жыл бұрын

    Super song my friend da

  • @soniyasoniya3471

    @soniyasoniya3471

    3 жыл бұрын

    👌👌

  • @kannanmeera2580

    @kannanmeera2580

    3 жыл бұрын

    உண்மை

  • @DeanshervinEAF-uv3vc

    @DeanshervinEAF-uv3vc

    3 жыл бұрын

    Hello kakashi hatake

  • @Surya-qk1ui
    @Surya-qk1ui4 жыл бұрын

    "Reasons why I hear this in repeat mode" 1 - Anuradha Sriram 😍 n Shankar Mahadevan voice. 2 - *AR Rahman Outstanding Music* 3 - Feels like I'm in rain Forest of India 4 - Lyrics which makes you feel Love

  • @nirmalraj2571

    @nirmalraj2571

    4 жыл бұрын

    Same bro diffrent feel ❤😇

  • @vickrammath5087

    @vickrammath5087

    4 жыл бұрын

    Listened to this song thinking about my crush then in my college first year (10 years ago)

  • @preethidevi1656

    @preethidevi1656

    4 жыл бұрын

    Outstanding comment

  • @sindhuthasan

    @sindhuthasan

    4 жыл бұрын

    Same 🙌😍❤️❤️

  • @suriyahskapio1897

    @suriyahskapio1897

    3 жыл бұрын

    Really I feel the same

  • @ishuishu6058
    @ishuishu60583 жыл бұрын

    ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீலுதடி என் போலப்பு.......,👌👌👌👌👌

  • @AKSS-ni5wc

    @AKSS-ni5wc

    10 ай бұрын

    நீளுதடி என் பொழப்பு,தமிழுக்கு அழகு ழ ல ளா ற

  • @tomjerry7458
    @tomjerry74583 жыл бұрын

    இராவணன் ஒரு சிவன் பக்தன்...... ராமன் மாதிரி புருஷன் வேணாம் இராவணன் மாதிரி அண்ணன் வேண்டும்

  • @ssv192

    @ssv192

    3 жыл бұрын

    one of the best comment 👌🔥🔥

  • @gurueswar3138

    @gurueswar3138

    3 жыл бұрын

    Mmm

  • @sakthitee

    @sakthitee

    3 жыл бұрын

    Wow

  • @author1994

    @author1994

    3 жыл бұрын

    Vera level comment

  • @ramyaramya3538

    @ramyaramya3538

    3 жыл бұрын

    Vera level 😍

  • @user-oc2hh5du5f
    @user-oc2hh5du5f6 ай бұрын

    2024 la yaru yaru intha patta kekkkuringa .?

  • @priyasaran5483
    @priyasaran54835 жыл бұрын

    Anuratha mam sema voice 👌👌👌👌

  • @karthiraja4879

    @karthiraja4879

    4 жыл бұрын

    ❤️

  • @gowrimuthu70

    @gowrimuthu70

    3 жыл бұрын

    Yes sis she had a melting voice 😍😍

  • @Princess__1624

    @Princess__1624

    3 жыл бұрын

    Yes

  • @kamalesh1199

    @kamalesh1199

    2 жыл бұрын

  • @lakshmimurugan1770

    @lakshmimurugan1770

    2 жыл бұрын

    S

  • @sathyap5668
    @sathyap56683 жыл бұрын

    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு! வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு! காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? உச்சந்தல வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிரு விழுந்து தவிக்குதடி பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து - ஒரு நத்தக்குட்டி நகருதடி! கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் - என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி! ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு ஏ.ஹே... ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ?

  • @s.hariharasudhan7a147

    @s.hariharasudhan7a147

    3 жыл бұрын

    Super

  • @ammu4472

    @ammu4472

    3 жыл бұрын

    Super bro

  • @s.hariharasudhan7a147

    @s.hariharasudhan7a147

    3 жыл бұрын

    Super bro

  • @user-ev6hf1yi1t

    @user-ev6hf1yi1t

    3 жыл бұрын

    Supper nga

  • @ragulrtr3072

    @ragulrtr3072

    3 жыл бұрын

    Thanks for the lyrics 👌

  • @ajith1285
    @ajith12853 жыл бұрын

    2021ல இந்த பாட்ட கேக்குர தமிழன் இருக்கிங்களா?

  • @muthupandi2782

    @muthupandi2782

    3 жыл бұрын

    Tamilar illa bro I'm from Moon....alien ra mental thayoli

  • @jeyakharthine5059

    @jeyakharthine5059

    3 жыл бұрын

    Have

  • @crazinezzoverload4086

    @crazinezzoverload4086

    3 жыл бұрын

    YES

  • @Vishalini-ru2mf

    @Vishalini-ru2mf

    3 жыл бұрын

    Have

  • @maharasirasi8251

    @maharasirasi8251

    3 жыл бұрын

    Yes

  • @SuryaPrakash-jc1ow
    @SuryaPrakash-jc1ow4 жыл бұрын

    Anu mam voice Aala mayakkuthu....the great singer...!

  • @ramjibalakrishnan7696
    @ramjibalakrishnan76964 жыл бұрын

    உன் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே...👌👌👌

  • @billapetchimuthubillabilla4128
    @billapetchimuthubillabilla4128 Жыл бұрын

    😘2023ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு ரசித்து கொண்டு இருக்கீங்க ❤❤❤

  • @leedhanavisual2051

    @leedhanavisual2051

    8 ай бұрын

    Me

  • @s.m.shaiqabdulkhader6673

    @s.m.shaiqabdulkhader6673

    6 ай бұрын

    S

  • @srikanthan2210

    @srikanthan2210

    5 ай бұрын

    2023

  • @piraiyalanpirai177
    @piraiyalanpirai1773 жыл бұрын

    இராவணன் எவ்வளவு கோடுரமானவன இருந்தாலும் முடியும் நேரத்தில் சீதையின் காதல் தேன் பட்டது அதன் இதன் கதை 😍

  • @gunaseelangunaseelan7962

    @gunaseelangunaseelan7962

    11 ай бұрын

    😊😊

  • @tamizhtamizh4707
    @tamizhtamizh47074 жыл бұрын

    உதட்டு வரி பள்ளத்துல உசுர் விழுந்து தவிக்குதடி❤️ வைரமுத்து லெஜெண்ட்

  • @gobinathbakaran835

    @gobinathbakaran835

    4 жыл бұрын

    Thinking of a man on high 😍

  • @nivedhakajendhiran3506

    @nivedhakajendhiran3506

    4 жыл бұрын

    Sema line pa

  • @sarahfatima5049

    @sarahfatima5049

    3 жыл бұрын

    Seira muthu

  • @LogeshwaranM

    @LogeshwaranM

    3 жыл бұрын

    @@sarahfatima5049 வைர முத்துவ விட பயங்கரமான ஆளா இருப்பீங்க போலயே 🤣

  • @alphamale2503

    @alphamale2503

    3 жыл бұрын

    @@sarahfatima5049 🤣🤣🤣

  • @Imran_khan26
    @Imran_khan263 жыл бұрын

    தண்டை அணிஞ்சதும் கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு வண்டுதொடாமுகம் கண்டுவணாந்தரம் வாங்குதடா பெரும்மூச்சு♥♥♥

  • @nivisugu8685

    @nivisugu8685

    2 жыл бұрын

    Pls indha lyrics explain panunga

  • @Padma-free-fire-002
    @Padma-free-fire-0023 ай бұрын

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

  • @KrishnankrishnanKrishnamoorthi
    @KrishnankrishnanKrishnamoorthi3 жыл бұрын

    என்ன ஒரு வசிகர குரல் அனுராதா ஸ்ரீராம் சகோதரி..🙏🙏🙏

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Жыл бұрын

    வல்லவனும் நல்லவனும் ராவணன் மட்டுமே...

  • @sivaperumanmsiva69159
    @sivaperumanmsiva691593 жыл бұрын

    தமிழனா🔥 பிறந்ததுக்கு🔥 💥கெத்தா💥 🔥இருக்கு.. ✌😎😎😎

  • @ponni.a5625

    @ponni.a5625

    3 жыл бұрын

    Super pro👏👏👏👎👍👎

  • @sarahfatima5049

    @sarahfatima5049

    3 жыл бұрын

    Idhulla enna getha irukkunu theriyala . Dont be proud of what race you're born as , it's a nazi ideology

  • @sivaperumanmsiva69159

    @sivaperumanmsiva69159

    3 жыл бұрын

    @@sarahfatima5049yarukku epdiyo enaku apdi tha ok va

  • @madeshshivam952

    @madeshshivam952

    3 жыл бұрын

    @@sarahfatima5049 proud to be a tamilan

  • @sivaperumanmsiva69159

    @sivaperumanmsiva69159

    2 жыл бұрын

    @@ponni.a5625 thanks bro

  • @sathiyakumar226
    @sathiyakumar2262 жыл бұрын

    அனுராதா மேடம் குரல் என்ன ஒரு அழகு 😍😍

  • @karthikraja5133

    @karthikraja5133

    Жыл бұрын

    🥰🥰

  • @gmmurali4219
    @gmmurali42193 жыл бұрын

    எல்லாருடைய வாழ்விலும் ஒரு காட்டுச்சிறிக்கி கண்டிப்பா இருப்பாங்க ஆனா எல்லா ஆண்களும் விக்ரம் மாதிரி நேர்மையா காத்திருப்பதில்லை ❤️காத்திருப்பதில் உள்ள ஒரு சுகம் தரும் வலி இறக்கும் வரை பயணிக்கும்❤️

  • @lakshmanan6515

    @lakshmanan6515

    7 ай бұрын

    Super

  • @abimani3475
    @abimani34754 жыл бұрын

    144 தடை போட்டது ரொம்ப நல்லதா போச்சு நல்லா நல்லா பாட்டு கேக்குறேன் Kaattu sirukki........ 😍

  • @dindigulthalappakattibirya8701

    @dindigulthalappakattibirya8701

    4 жыл бұрын

    144 potu nadula avaavav valaillama erruku unaku nalatha

  • @ajithmastermass5580

    @ajithmastermass5580

    3 жыл бұрын

    ▀▄▀▄Semma▄▀▄▀

  • @thmilthmil2697

    @thmilthmil2697

    3 жыл бұрын

    😁😁😁

  • @huntingwolf567

    @huntingwolf567

    3 жыл бұрын

    Yow nee pondicherry ah?

  • @vishnuphotography02

    @vishnuphotography02

    3 жыл бұрын

    Ippo Marubadium podranga nalla kelunga

  • @chandrimadas4087
    @chandrimadas40874 жыл бұрын

    I'm a bengali girl and I listen to this version every time, not the Hindi one. It's a very sweet language to hear

  • @mohamedjavid8708

    @mohamedjavid8708

    4 жыл бұрын

    Tamil?

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    4 жыл бұрын

    Power of Thamizh ❤தமிழ்

  • @bremraj8708

    @bremraj8708

    3 жыл бұрын

    Happy to hear..

  • @Siva-fl9px

    @Siva-fl9px

    3 жыл бұрын

    Thanks sister, It mothers tongue

  • @j.kamalakannan3284

    @j.kamalakannan3284

    3 жыл бұрын

    Bengali is sweetest language in India now tamil also added

  • @inhamhadly3114
    @inhamhadly31145 ай бұрын

    2024 intha song yaruku pidikum

  • @user-gi7oh1mq5t

    @user-gi7oh1mq5t

    2 ай бұрын

    2054 la kuda kepom nama pasanga❤

  • @Svmaudios

    @Svmaudios

    25 күн бұрын

    Illai😂

  • @spneettamil
    @spneettamil3 жыл бұрын

    Etha song ga 2021 la kekkavagga like podunga makkale

  • @SakthiVel-ge7mp

    @SakthiVel-ge7mp

    3 жыл бұрын

    Neet aspirant 🤔

  • @spneettamil

    @spneettamil

    3 жыл бұрын

    @@SakthiVel-ge7mp mind relax kaga dhan Sry Etha email comment panrathukku Another email la open panran

  • @SakthiVel-ge7mp

    @SakthiVel-ge7mp

    3 жыл бұрын

    @@spneettamil hear songs is a one of the relax and good habit not wrong ok. Iam a neet aspirant my day is not start without a song👍

  • @spneettamil

    @spneettamil

    3 жыл бұрын

    @@SakthiVel-ge7mp ok

  • @jesupradeep109

    @jesupradeep109

    3 жыл бұрын

    Nottu

  • @sn9240
    @sn92404 жыл бұрын

    2020 intha song kekuravaga like a pooduga

  • @ourindia1937

    @ourindia1937

    4 жыл бұрын

    Like poda mudiyaadhu....

  • @aravindapandian8042

    @aravindapandian8042

    4 жыл бұрын

    100th like im

  • @rajanprithwee2898

    @rajanprithwee2898

    4 жыл бұрын

    @@ourindia1937 paavam bro potrunga...kekraarla vekkaththa vittu!

  • @stressbusterbgm7835

    @stressbusterbgm7835

    4 жыл бұрын

    Bro daily

  • @geethu1817

    @geethu1817

    4 жыл бұрын

    March 2020

  • @sivarajyoutuber.
    @sivarajyoutuber.4 ай бұрын

    2024 la yarulam intha song kelkuringa❤❤❤

  • @ganesana6244
    @ganesana62442 жыл бұрын

    ஏ.ஆர் ரகுமான் வைரமுத்து 🔥

  • @aerospaceilaiyaraja
    @aerospaceilaiyaraja5 ай бұрын

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்❤❤❤

  • @user-v2i3g4ne
    @user-v2i3g4ne4 жыл бұрын

    ரகுமான் இசைக்கு ஈடு இணையில்லை

  • @bstudiocreations1550

    @bstudiocreations1550

    3 жыл бұрын

    Absolutely 🔥🔥🔥

  • @kamalesh1199

    @kamalesh1199

    2 жыл бұрын

    It is not true

  • @haritaj

    @haritaj

    2 жыл бұрын

    its true bro

  • @venkatesanperumal6700

    @venkatesanperumal6700

    2 жыл бұрын

    Who is ilayaraja.. He is king of music

  • @arivazhaganr9947

    @arivazhaganr9947

    2 жыл бұрын

    @@kamalesh1199 true da Gotha arr thanda music king

  • @VijaySiva34
    @VijaySiva344 жыл бұрын

    This song has always been in my playlist since it's release. This is real verithanam 🔥 by A.R.Rahman.

  • @priyanwrites
    @priyanwrites3 жыл бұрын

    விதிகளுக்கு உட்பட்ட அவளையும் என்னையும் தன்வசப்படுத்திக் கொள்கிறது விதிகளுக்கு அப்பாற்பட்ட காதல் என்ற ஒன்று...

  • @swethaswetharam7146

    @swethaswetharam7146

    2 жыл бұрын

    Super bro. One of the best comment

  • @asonisoni1421

    @asonisoni1421

    2 жыл бұрын

    Super 😍

  • @shiva_suyambu_st15_

    @shiva_suyambu_st15_

    2 жыл бұрын

    Super 👍

  • @priyanwrites

    @priyanwrites

    2 жыл бұрын

    @@shiva_suyambu_st15_ thanks

  • @subashsachi1776

    @subashsachi1776

    Жыл бұрын

    அருமையாக சொன்னீங்க நண்பா

  • @yuvanraj3282
    @yuvanraj32823 жыл бұрын

    Intha song night time la kekkuravanga irukingala 🔥🔥

  • @abhizayn6217
    @abhizayn62176 жыл бұрын

    Rahman probably silent...but he is the real silent killer .....💔😢😢....

  • @vishnuvarthanan4529

    @vishnuvarthanan4529

    5 жыл бұрын

    Ms.Anuratha sriram.... The legend

  • @karthikaraj8397
    @karthikaraj83972 жыл бұрын

    Who are all waiting for Adhithya karikalan vs Nandhini 👆🏻(Vikram vs Aishwarya Rai)

  • @missmadhu1609

    @missmadhu1609

    2 жыл бұрын

    Meeeeeee 🔥🔥🔥🔥

  • @AnjaLi-je7gq
    @AnjaLi-je7gq3 жыл бұрын

    ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி👌

  • @ramdijis6316

    @ramdijis6316

    3 жыл бұрын

    Yaro ivalo yaro ivalo yar kattu sirukki iva.....💘

  • @mrdeadman6899
    @mrdeadman68993 жыл бұрын

    ஊராங்காட்டு கனியே உன்னநெனச்சு நெஞ்சு சப்புகொட்டி தவிக்குதடி Such a wonderful lines 😍😍😍😍😍

  • @simbuhari2235
    @simbuhari22356 жыл бұрын

    VoiceQuality of anuradha mam 😱😱😱 Addictive..

  • @radhikaraja9481
    @radhikaraja94815 жыл бұрын

    The female voice create a unexplainable feelings.. ,

  • @SekarSekar-gd7if

    @SekarSekar-gd7if

    4 жыл бұрын

    Sumithra my favourite song

  • @SekarSekar-gd7if

    @SekarSekar-gd7if

    4 жыл бұрын

    Song is verry beautiful song

  • @Prasanthprasanth-wk7pu

    @Prasanthprasanth-wk7pu

    3 жыл бұрын

    The

  • @Prasanthprasanth-wk7pu

    @Prasanthprasanth-wk7pu

    3 жыл бұрын

    The female voice create unexplainable feelings 😭😭😭😭

  • @gowthamsrinivas4618
    @gowthamsrinivas46182 жыл бұрын

    தண்டை அணிஞ்சவ... கொண்டை சரிஞ்சதும்... அண்ட சராசரம் போச்சு..! வண்டு தொடாமுகம்... கண்டு வனாந்தரம்... வாங்குதே பெருமூச்சு..! Melted lines...❣️❣️❣️

  • @nivisugu8685

    @nivisugu8685

    2 жыл бұрын

    Can u pls explain those lines in detail... I would luv to know the meaning

  • @Amal.raj_

    @Amal.raj_

    2 жыл бұрын

    @@nivisugu8685 Tamil thana ithu kuda therilana 🤦🏻‍♂️, unaku theriyamaiye irukatum therinji ena pana pora

  • @nivisugu8685

    @nivisugu8685

    2 жыл бұрын

    @@Amal.raj_ have some dignity man.. Enoda comment ku neenga ivloo rude ah reply panna vendiya avasiyamey ila.. Adhu tamil dhan illanu sollala.. But elarukum adhoda deep meaning puriyadhu... Yen ivloo react panra ungalukeyy kandippa adhoda mulu artham teriyadhu.. I'm damn sure...

  • @Amal.raj_

    @Amal.raj_

    2 жыл бұрын

    @@nivisugu8685 10 th standard padikura paiyane easya meaning soluvan, total movie eh ramayana reference than

  • @Amal.raj_

    @Amal.raj_

    2 жыл бұрын

    @@nivisugu8685 thandai aninjava na sita, and ravan sita va kutitu pohum pothhu thalai mayira pudichi iluthu kondu ponathaha than ithihasathula eluthi iruku konda sarinjathum na, mudiya iluthu kondu ponathu, andaaj sarasaram pochi na ravananan samrajiyam pochi,

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Жыл бұрын

    என்ன ஒரு இனிமையான பாடல்.... மிக அருமையாக உள்ளது...

  • @balajimurugesan2113
    @balajimurugesan21132 жыл бұрын

    A R Rahman - proves he is the one who compose song for any situation and for any lyrics. How nicely he breaks the words and composed the song. Hats off Thalaiva. No sleep without your songs.

  • @divyav4567
    @divyav45676 жыл бұрын

    I'm addicted fr female voice 😘😘😘😍😍😍😍

  • @mersalshiva0014

    @mersalshiva0014

    5 жыл бұрын

    👍👍👍👍

  • @balavasanthk3042

    @balavasanthk3042

    4 жыл бұрын

    The one and only Anuradha Ma'am

  • @mstimes8431

    @mstimes8431

    3 жыл бұрын

    Anuradha sriram

  • @gayathrimurugan7612
    @gayathrimurugan76123 жыл бұрын

    Ipo indha nimidam indha Song kekuravaga like podunga......

  • @vvickey8604

    @vvickey8604

    2 жыл бұрын

    Like

  • @jayakeerthana2988
    @jayakeerthana29886 жыл бұрын

    enna voice.....god's gift to tamil industry....such a diamond worth

  • @vedimuthu3188

    @vedimuthu3188

    4 жыл бұрын

    Oh...

  • @kannankochumon1850

    @kannankochumon1850

    Жыл бұрын

    Malayalalam singersa

  • @santhoshspeaks

    @santhoshspeaks

    Жыл бұрын

    ​@@kannankochumon1850 noo Anuradha Sri Ram...

  • @gkvlog7673

    @gkvlog7673

    9 ай бұрын

    ​@@santhoshspeaks😊

  • @semmalart8136

    @semmalart8136

    8 ай бұрын

    Dia mund diamond 💎♦💎 preliemanary ⚫stones

  • @pavipsps6764
    @pavipsps67644 жыл бұрын

    ராவணன் தான் உண்மையான காதலன் ♠️♠️♠️♠️

  • @mathancrazy546

    @mathancrazy546

    3 жыл бұрын

    💯

  • @karthigaiselvi9161

    @karthigaiselvi9161

    3 жыл бұрын

    Yeah neenga ipti soldringa ravanan than true lover nu may I know that????

  • @panidpanid1026

    @panidpanid1026

    3 жыл бұрын

    Ama nee kanda....... Poviya😒

  • @kingmaker5778

    @kingmaker5778

    2 жыл бұрын

    💯💫❤️🔥

  • @vigneshs3233

    @vigneshs3233

    2 жыл бұрын

    @@karthigaiselvi9161 ama seethayoda anumathikaga ravanan kathutu irundhan ana raman seethaya santhegapatan

  • @revathijai1152
    @revathijai11522 жыл бұрын

    Comments padichitte intha song ten times mela kettutta, thirumba thirumba kekka thundum song ,very nice music, Anu mam voice super, male voice super, beautiful 🥰❤️

  • @harishaneefa08
    @harishaneefa082 жыл бұрын

    എന്തൊരു പാട്ട് ആണ് ഇത് ❤❤❤... Sure A R have some special connection with God..

  • @muralipalanisamy86
    @muralipalanisamy866 жыл бұрын

    சில வரிகள் மனதை பிசைகிறது. "ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி"

  • @nimeshmadusankabandara9592

    @nimeshmadusankabandara9592

    5 жыл бұрын

    Well

  • @narasimakrishanya4833

    @narasimakrishanya4833

    5 жыл бұрын

    Nice

  • @kaviarasan3433

    @kaviarasan3433

    5 жыл бұрын

    Super

  • @chellamuthumuthu4870

    @chellamuthumuthu4870

    5 жыл бұрын

    Murali Palanisamy super

  • @dangerworld4424

    @dangerworld4424

    5 жыл бұрын

    Kamathkuaga yengava illa unmaiyana kadhalku yengum pothu ethuvom thappu illa yenna antha love nirverathu only dream mattume happen

  • @roshanali4657
    @roshanali46575 жыл бұрын

    2019, and still addicted?

  • @sss-ed6cw

    @sss-ed6cw

    5 жыл бұрын

    Ya i alsooo

  • @AnandSivaram22

    @AnandSivaram22

    5 жыл бұрын

    Of course dude... Anuradha is Bae

  • @rocksivasiva3389

    @rocksivasiva3389

    5 жыл бұрын

    Yes

  • @viknesvaranlachuma9724

    @viknesvaranlachuma9724

    5 жыл бұрын

    April 2019 still❤

  • @supriyagaja3442

    @supriyagaja3442

    5 жыл бұрын

    Me too

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Жыл бұрын

    புயலின் கையில் பூத்த மலருக்கு ஆயுள் அதிகமே❤️❤️❤️❤️❤️❤️

  • @444.A1

    @444.A1

    Жыл бұрын

    🌸🌸

  • @riyashrifas5196
    @riyashrifas51963 жыл бұрын

    2021 and still addicted!! Female voice wow 😍 Anuradha ma'am superb!

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj7 жыл бұрын

    The beauty of A R Rahman's songs is that even if you don't understand the language you will still enjoy them.

  • @sashi511

    @sashi511

    6 жыл бұрын

    Thiyagarajan Kamaraj vv

  • @sivamasssiva3955

    @sivamasssiva3955

    5 жыл бұрын

    Vignesh selva katuderuk nice songs

  • @pavithrapavithram5911

    @pavithrapavithram5911

    5 жыл бұрын

    Thiyagarajan Kamaraj bfyhf

  • @vickrammath5087

    @vickrammath5087

    4 жыл бұрын

    lyrics purinja medhaka aarambichuruvaan kirukke pidichirum

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    4 жыл бұрын

    But if you understand in the language you will feel more ❤ Powerfull lyrics 🔥

  • @premarasan8932
    @premarasan89325 жыл бұрын

    Anuradha Sriram 😍 0:28 such a crystal voice..👌

  • @sulthanibrahims
    @sulthanibrahims2 жыл бұрын

    One of the best songs from AR. The beat at 00:50 raises goosebumps.

  • @Nila-Rajan.2003

    @Nila-Rajan.2003

    Жыл бұрын

    😇yes indeed

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs97642 жыл бұрын

    *Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💝💗💖💝💛💛💙💙💚💚*

  • @riomass9681
    @riomass96815 жыл бұрын

    Anu mam voice ulla etho pannuthu❤

  • @raghul2398
    @raghul23986 жыл бұрын

    Anuradha sriram.. What a voice...

  • @seemamahi1047

    @seemamahi1047

    5 жыл бұрын

    Rakul rocky hi

  • @irshathmohamed7139

    @irshathmohamed7139

    2 жыл бұрын

    Hi

  • @nandhininandhu6843
    @nandhininandhu68435 ай бұрын

    2024 la endha song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gunaseelan367
    @Gunaseelan3672 жыл бұрын

    ஏ.ஆர் ரகுமான் இசை. வைரமுத்துவின் வைர வரிகள்.அனராதாஸ்ரீராம் வாய்ஸ். விக்ரம் &ஐசுவர்யா நடிப்ப சூப்பர்.

  • @divyakannan4263
    @divyakannan42635 жыл бұрын

    Because of the lyrics this Tamil version outstands compared to Hindi version..Each and every line tells a story ..power of Tamil

  • @danushansathiyamoorthi4690

    @danushansathiyamoorthi4690

    5 жыл бұрын

    Divya Kannan semma Akka song...

  • @raguragupathy8186

    @raguragupathy8186

    4 жыл бұрын

    Correct statement divya tell the story revealed this song

  • @ManikandanS-lk8th

    @ManikandanS-lk8th

    4 жыл бұрын

    Bcuz we have a Vairamuthu here..

  • @gnps2083

    @gnps2083

    3 жыл бұрын

    Absolutely right.... because Tamil is the mother of all language

  • @poojagiri3106

    @poojagiri3106

    3 жыл бұрын

    It's the creativity of a person to portray the art. A creative person will create great art in any language. That doesn't make any language inferior or superior. There are many languages that is considered to be ancient, Tamil is one of it.

  • @22SNP11
    @22SNP116 жыл бұрын

    Beautiful song ever... aishwarya roy looks stunning and vikram completly matching with the character😍😍😍

  • @kavivijay222

    @kavivijay222

    4 жыл бұрын

    love u de my chilam..❤

  • @user-zv5kt7wv9w
    @user-zv5kt7wv9w3 жыл бұрын

    தமிழின் தனித்துவம் நாம் சிறந்த மொழி தமிழ் மொழி.உலக மொழி

  • @prabubme3779
    @prabubme37793 жыл бұрын

    அப்பாடா...மலையாள கமெண்ட் இல்லை இங்கே..

  • @davidcameron7877
    @davidcameron78776 жыл бұрын

    female voice is Crystal

  • @venkateshbala1367

    @venkateshbala1367

    6 жыл бұрын

    Anuradha Sriram

  • @suriyahskapio3492

    @suriyahskapio3492

    6 жыл бұрын

    true

  • @priyag3147

    @priyag3147

    6 жыл бұрын

    no Brittaney Jedidiah Jackowski childrearing Kaiserslautern

  • @krishnamorthi9723

    @krishnamorthi9723

    6 жыл бұрын

    I love the song I love it

  • @GMPStudios

    @GMPStudios

    5 жыл бұрын

    Male voice is Diamond (Shankar Mahadevan)

  • @tamizharasimani7503
    @tamizharasimani75033 жыл бұрын

    வரிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் ஆழமாகவும் உள்ளது.

  • @kadakuttynaveen3295

    @kadakuttynaveen3295

    2 жыл бұрын

    S

  • @BalaMurugan-xi8zi
    @BalaMurugan-xi8zi Жыл бұрын

    Intha 🎵 ah 2023 keakkura. People's 🦋 erukkigala ✨

  • @user-gt5eb6se5c
    @user-gt5eb6se5c Жыл бұрын

    பொன்னியின் செல்வன் பாத்திட்டு இந்த பாட்டு பாக்குறவங்க 💚

  • @Karthidmk
    @Karthidmk4 жыл бұрын

    த்தா வைரமுத்து டா 😍😍😍😍😍😍😍😍😍

  • @dolitalkies5723
    @dolitalkies57235 жыл бұрын

    அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுது.....🖤🖤🖤......

  • @rohithrv382

    @rohithrv382

    4 жыл бұрын

    Unga dp sema

  • @thuyilan2997

    @thuyilan2997

    4 жыл бұрын

    Hu

  • @k.s.moorthi7537
    @k.s.moorthi75375 ай бұрын

    2024 ல கூட கேட்குற தமிழன் மட்டும் அல்லாமல் இந்த பாடலின் அடிமை

  • @hilalahamed8022
    @hilalahamed8022 Жыл бұрын

    சூர்யா ஜோதிகா அஜித் ஷாலினி என்பது போல நல்ல ஒரு சினிமா ஜோடி என்றால் ஐஸ்வர்யா ராய் விக்ரம் ஜோடி சூப்பர் 👍🏻❤️😍3

  • @dhevarajandevadhevarajande2302
    @dhevarajandevadhevarajande23023 жыл бұрын

    எங்கள் தமிழ் இனத்தின் இராவணன் என்றும் ெதன்னாடூைடய ெசாக்க தங்கம்!

  • @suganthisubramani2325
    @suganthisubramani23256 жыл бұрын

    ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

  • @velmathiamathi8326

    @velmathiamathi8326

    4 жыл бұрын

    Ethuku thudikuthu

  • @pandirajapandiraja737

    @pandirajapandiraja737

    4 жыл бұрын

    My fav like this song 💖💕 my xx loverr fav

  • @irobin2721

    @irobin2721

    4 жыл бұрын

    💖

  • @danielj1421

    @danielj1421

    3 жыл бұрын

    👿👿

  • @danielj1421

    @danielj1421

    3 жыл бұрын

    @@SusmithaS-wg8yj hey no

  • @uk-techvalue
    @uk-techvalue3 жыл бұрын

    Love from Canada 🇨🇦 Watching everyday this song, what a acting of chiyaan vikram🔥....RAVAVAN ❤

  • @priyamenu7362
    @priyamenu73622 жыл бұрын

    Sangar magadevan sir voice with anuradha mam ultimate❤️👏👏👏

  • @aswinsrinivasan2239
    @aswinsrinivasan22395 жыл бұрын

    one of the best lyrics. Even the dialogues and lyrics of other songs from this movie is also good. "கல்லிக்காட்டு புல்லதாச்சி கல்லாபெத்த வீரனடா" - the most impressed one.

  • @irshathmohamed7139

    @irshathmohamed7139

    2 жыл бұрын

    Hi

  • @narmathanarmatha280

    @narmathanarmatha280

    Жыл бұрын

    ❤❤

  • @muthu4714
    @muthu47142 жыл бұрын

    One of the best song in tamil cinima.... ❤️அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குலியே அடங்குதே.... 🎼💝❤️

  • @suthaharsura1583
    @suthaharsura15833 жыл бұрын

    நான் அதிகம் நேசித்த பாடல்

  • @abbalaji1315
    @abbalaji13157 жыл бұрын

    most beautiful composition AR RAHMAN - VAIRAMUTHU - MANIRATHNAM

  • @geethap2469

    @geethap2469

    6 жыл бұрын

    AB Balaji ml

  • @NagarajNagaraj-tn1ty

    @NagarajNagaraj-tn1ty

    6 жыл бұрын

    I like it so much for this song

  • @ksworld6442
    @ksworld6442 Жыл бұрын

    2023 la intha song kekuravanga yarellam guys😜

  • @joashrickyjohnsonj7628
    @joashrickyjohnsonj76283 жыл бұрын

    Anuradha mam semma voice பின்னியெடுத்துஇருக்கீங்க mam excellent

  • @vasukivaiyapuri2337
    @vasukivaiyapuri23376 жыл бұрын

    anuradha mam crystal clear voice

  • @sivasankaris8896

    @sivasankaris8896

    3 ай бұрын

    U should praise ARR only

  • @aravindapandian8042
    @aravindapandian80424 жыл бұрын

    விலைமாதுவாக இருந்தாலும்கூட அவளின் விருப்பமில்லையென்றால் தொடக்கூடாது....It's me

  • @sadiestheart7238

    @sadiestheart7238

    4 жыл бұрын

    True

  • @m.vivekbharathim.vivekbhar7379

    @m.vivekbharathim.vivekbhar7379

    4 жыл бұрын

    Anga umakku enna velai oiiii😂😂😂 for fun

  • @aravindapandian8042

    @aravindapandian8042

    4 жыл бұрын

    @@m.vivekbharathim.vivekbhar7379 yemakku Velaye angadha oii because I'm Manmadhan its not fun its really

  • @aravindapandian8042

    @aravindapandian8042

    4 жыл бұрын

    @Ranji Frozen who are you

  • @SusmithaS-wg8yj

    @SusmithaS-wg8yj

    3 жыл бұрын

    Correct bro

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Жыл бұрын

    Both Vikram and Aishwarya have enacted this passionate song very emotionally.

  • @sharikas3410
    @sharikas34103 жыл бұрын

    2031ல இந்த பாட்ட கேட்பவர் ஒரு லைக்

  • @marimuthu5936
    @marimuthu59365 жыл бұрын

    2:50 மனதில் உள்ள ஆசை💖💖💖

  • @gunasamurai1733
    @gunasamurai17335 жыл бұрын

    Ipppaaaa... Its middle of the 2019... Still fresh... Worth to watch

  • @selvabhuvi8607
    @selvabhuvi86073 жыл бұрын

    அனுராதா ஸ்ரீராம் mam voice nice 😘😘😘😘😘😘

  • @DelliRolex
    @DelliRolex Жыл бұрын

    2023 il patty ketpavarhal like podunga😊

  • @anushya6527
    @anushya65275 жыл бұрын

    How nicely described one's interior feeling...."urangatu kaniye....yathe ithu sariya...ketta vithi vanthu sirikuthadi..."wowwwwwww

  • @mohamedasif4175
    @mohamedasif41756 жыл бұрын

    Loved when shankar sir sings by slightly changing the tune at " ketta vidhi vandhu sirikkudathi"..... Makes the song complete..

  • @gocrazy8683
    @gocrazy86833 жыл бұрын

    Addicted to Shankar Mahadevan Sir’s Voice🖤 Repeat mode every single day 🎈Energy in the early morning 😉❤️❤️

  • @sunilnathan3242

    @sunilnathan3242

    3 жыл бұрын

    True..

  • @ziyad288ify
    @ziyad288ify3 жыл бұрын

    Ar rahma sir veriththanamana work vera level boss music bodaya thandadu rahman sir inda padala 2030 kekavirumburavanga like pannuga

Келесі