ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 5 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 5 - Sri Vishnu Puranam
Velukkudi swamigal valangum upanyasam sri vishnu puranam part 5.
அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
,ரஜோ புராணங்கள்6,
தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .
நாம் படைக்கப்பட்டது ஏன் ?
எதற்கு படைக்கபட்டோம் ?
உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
நாம் யார்?
ஏன் பிறந்தோம் ?
நாம் அனைவரும் யார்?
உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.
Пікірлер: 37
Om sri nariyana survaloga jivangale survalagathaiyum karthuclakchiva sri hariya
Suvalogam om namo narayana ningal jagam jagamaya kannal kanum anaithum neere om vishnu baguvane saranam, Hari hara
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Namo Narayanaa
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஜெம் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
Namestea Swamji PRANAMS
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
🙏ஓம் நமோ நாராயணாய🙇♂️ வணக்கம் சுவாமி🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamin upanyasam super .
🕉
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna
🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤗🤗🤗
🙏🙏🙏
Respected sir You are capable of explaining all puranam
Namaskaram swamy
Mithya means "seemingly existence " example mirage
Namaskaram swamiji. It is really very very interesting to hear the Vishsnupuranam everyday from you swamiji.
@jayasreem5893
3 жыл бұрын
O look room moommmom moo
@jayasreem5893
3 жыл бұрын
Ok looking m l ooooo loop looking over l Lolo o our of of mmmkmmm
@jayasreem5893
3 жыл бұрын
Mmmmmmmmkmmmmmmmlommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmllommmmmmmmmmmm
@jayasreem5893
3 жыл бұрын
Mommmommmmmmomoomommmmmmo mum km me mommmmlmmmmooo look okmmll looming looming loop ooo9 of l mkk oooooo9 on my mo Molopo Molokai mimicking on my own omg me kill you can do o9 pool ooolloollll loop ki k pool okomkmon ooooo logo o of pop on o pool look l ok to poison oops o look optimization of loop on o
@jayasreem5893
3 жыл бұрын
Looking ok.k Loo K.o9.. I'm m looking looking-glasses lookinmm loop looking-glasses looking-glasses looking-glasses looking-glasses looking-glasses looking-glasses looking-glasses looking-glasses omommmmmmmmmmmmmmommmlmmmmmm mum mmmmlmmmmmmmmmkmoommm and mmmmmmmmmmm mmmmmmmommmmml and mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm and mom let us help on that ommmkm momma m m momma ommkmmmmmmmmmommmm mum omm look m look at look look look look look look looking looking
Kindly update all episodes
@valipokan
5 жыл бұрын
Check out full playlist at Vishnu Puranam: kzread.info/head/PLGUTzQQRIUrHYy6ABDe8weH1753oveZQf
மக்கள் உய்ய மார்க்கம்
அனந்த கோடி நமஸ்காரங்கள். .வராக அவதாரம், பூமியில் ஒவ்வொன்றாய் படைத்தல் என தொடரும் தங்கள் அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 09.10.2022.
Vishnupuranam y6
த்வைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம் என்று மூன்று கொள்கைகளை பற்றி கூறினீர்கள் ஐயா. இவற்றில் த்வைதம் பற்றிய விளக்கம் கூறவில்லையே ஐயா...?
3:50 Creation of Swayambuva Manu. Hiranyakshan hides Boomi under Ocean and killed by Varaaha. His brother Hiranya Kasibu was killed by Narasimhar. 33:00 Varaahar advising Boo Devi to worship Vishnu to think of him, sing glories and offer flowers to attain him. 5:00 Brahma creating Plants, animals etc.
ஓம் நமோ நாராயணாய