"ராமர் பற்றி துஷ்யந்த் சொன்னது தப்பு" | Rangarajan Narasimman Vs Dushyanth Sridhar | KMK | Rama |

அனைத்து சாதியினரும் அர்ச்சகரா!!!" | "ராமர் பற்றி துஷ்யந்த் சொன்னது தப்பு" | நரசிம்மன் பளார் பேட்டி!" | Kalam | Episode 230
#rammandir #raavanan #trending
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 899

  • @chandranchandran2437
    @chandranchandran24374 ай бұрын

    நல்ல பேட்டி. ஆனால் பத்திரிக்கையாளர்கள் இப்படி சிலரிடம் மட்டுமே அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கிறார்கள். ஆள்பவர்களிடம் இப்படி ஒரு பேட்டி கண்டார் சிறப்பு

  • @sanram81

    @sanram81

    3 ай бұрын

    Well said

  • @sivakumar4902
    @sivakumar49024 ай бұрын

    ஐயா நரசிம்மன் மிகவும் பொறுமையாக சிறப்பாக அளித்த விளக்கம் அருமை வாழ்க பெருமாள் தொண்டு

  • @sekharvck

    @sekharvck

    3 ай бұрын

    நரசிம்மன் ஆன்மீக பேச்சில் கில்லாடிதான். ஆனால் இந்த யூடுபர் என்னத்த பெரிதாக கேட்டுவிட்டார்? பூராம் மட்டராகமான சங்கி ரசிகத்தனமான டுபாக்கூர் கேள்வி. எப்பொழுதாவது இந்தாளின் சேனலுக்கு வருவதுண்டு. இனிமேல் இந்த சேனல் பக்கம் எட்டிப்பார்த்தால், நமது தரம்தான் குறையும். நரசிம்மன் ஐயா போன்றோர் இது போன்ற சேனல்களுக்கு பேட்டி தருவதை தவிர்ப்பது அவர்களின் தரத்திற்கு நல்லது.

  • @iamaravindh7021
    @iamaravindh70214 ай бұрын

    அவரது வயது, ஞானம், அறிவு இவற்றிற்கு சற்றேனும் மரியாதை கொடுத்து, கேள்விகளை கேட்கும் விதத்தில் கேளுங்கள் சகோதரரே. வீம்பு நக்கல் நையாண்டி வேண்டாம். நன்று

  • @svasudhasarangapani7678

    @svasudhasarangapani7678

    4 ай бұрын

    Very true. The interviewer is generally a well-read person. But when certain rules and principles are laid, why dont we follow. Just for the sake of raising a question, let us not ridicule ourselves !!

  • @srinivasanranganathan3961

    @srinivasanranganathan3961

    4 ай бұрын

    ​@@svasudhasarangapani7678ஆமாம் உங்கள் வார்த்தைகள் சரியே.நாம் மற்றவர்களை மதிக்கக்கற்றுக் கொள்ள வேண்டும்அவர் எந்தவிதத்திலும் உங்களைக்கட்டாயப்படுத்தவில்லையே. நானும் பல விதத்திலும் அவரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவன்தான்.சுயமரியாதைக்கொள்கையில் உடன்பட்டவன் தான் முதலில் எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு வாதத்திற்கு வரவேண்டும்.எத்தனையோ நாத்திகவாதி கள் கற்றபின் தான் முழுமையடைந்து எதிர்த்துப் பேசுகிறார்கள்.நாகரீகம் முக்கியம்.

  • @saraswathimuthuaayaan7527

    @saraswathimuthuaayaan7527

    3 ай бұрын

    இதற்கு தான் பேட்டி கொடுக்க கூடாது

  • @gomsram6026

    @gomsram6026

    3 ай бұрын

    அழகாக சொன்னீர்கள்

  • @madhubalu7249
    @madhubalu72493 ай бұрын

    பேட்டி எடுப்பவர் வேண்டுமென்றே அவருக்கு தேவையானபடி பதில் வர வேண்டும் என்று கேள்வி கேட்கிறார். இது முறையாக படவில்லை. நல்ல பேட்டியாளராக வரவேண்டும் என்றால் பேட்டி எடுப்பவரிடம் கண்ணியமான முறையில் அவர் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து படபடவென்று கேட்டதையே கேட்பது நன்றாக இல்லை. பதில் கொடுத்தவர் நன்றாக பேசுகிறார். அருமை.

  • @Sage_theobserver

    @Sage_theobserver

    3 ай бұрын

    நல்லது எது, எது சரி என்று கூறி பேட்டியெடுத்தால் பரபரப்பு இருக்காது. இது எல்லாமே கல்லாக்கட்ட தான்.

  • @SamiKannan56

    @SamiKannan56

    3 ай бұрын

    Konjam porumai ya kelu ketkanu thampi.

  • @swaminadane8638

    @swaminadane8638

    3 ай бұрын

    கேள்வி கேட்ட தம்பி பதில் சொல்றான் அம்பி நடுவுல நீ ஏன் நீட்டுகிறீராய் கம்பி அப்படி என்றால் நீ சங்கிராந்தி😇

  • @Spr-no9oy

    @Spr-no9oy

    3 ай бұрын

    The interviewer has valid questions but doesn't have the patience to listen and absorb the answers

  • @HariVayuGurus

    @HariVayuGurus

    3 ай бұрын

    @@Spr-no9oy yes. Maybe, he is not prepared to listen to the response. If one does not have the faith in the culture, religious systems and practices etc., nothing can be changed and it will result in waste of time of everyone.

  • @chandranchandran2437
    @chandranchandran24374 ай бұрын

    கருவறைக்குள் யார் போகலாம் என்பது முக்கியமான விஷயம்! ஆனால் அரசுகள் ஊற்றி கொடுப்பது பற்றி ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை

  • @rjayanti5988
    @rjayanti59884 ай бұрын

    I don't understand why all these anchors have to behave stupidly when it comes to brahmins matter. He is behaving as if he has defeated the other person by questioning the basic concepts of brahminism.

  • @priyaswaminathan5489

    @priyaswaminathan5489

    2 ай бұрын

    They get paid.. Simple

  • @ravichandranm457
    @ravichandranm4574 ай бұрын

    திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்பது உள்நோக்கம் இருப்பதை பிரதிப்பளிகிறது

  • @speeddemon1393
    @speeddemon13934 ай бұрын

    This anchor got guts to interview a Mxslim on their discrimination ?

  • @email2krish1
    @email2krish14 ай бұрын

    Even all brahmins cannot enter into karuvarai only the bhatachariya and other eligible bhatachariya only can enter

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai65394 ай бұрын

    ரங்கராஜன் சார் நியாயமா அருமையாக பேசுகிறார் அடுத்த பாகம் தொடர வேண்டும்

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    3 ай бұрын

    பாப்பான் Fraud naainga

  • @jayanthiraman5788
    @jayanthiraman57883 ай бұрын

    பெருமாளுக்கு முன்னே பிரபந்தம், தமிழிலில். பின்னால் வேதம் சமஸ்கிருதத்தில் அழகான விளக்கம். அருமை. தமிழின் இனிமை கேட்டு பெருமாள் செல்கிறார், பெருமாளை தேடிக்கொண்டு வேதம் அவரை தொடர்கிறது. ஆஹா . அருமை. நல்ல விளக்கம்.

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    3 ай бұрын

    I too liked his definition v much 🎉🎉 Idhaiyavathu nangu purindhu kollanum !🎉😂

  • @kamaludeen5472
    @kamaludeen54724 ай бұрын

    Narasimman, Sir, correct 👌 Explanation. Great 🙏

  • @kumaranguru5931
    @kumaranguru59314 ай бұрын

    சர்ச்ல எல்லாரும் போப் ஆயிடலாமா..... மசூதில பெண்கள் நுழையலாமா .... எல்லாரும் அர்ச்சகர் ஆகனும் கேட்கிறது ....ஏன்டா முட்டாதனமா கேள்வி கேட்டுகிட்டு... பிராமணர் நுழையகூடாத கருவரைகள் உண்டு .... ஐயனார், அம்மன் கோயில்களில் கேட்டுபாரு

  • @hardnfree

    @hardnfree

    4 ай бұрын

    Church la ellarum pope agalam no race based restrictions as like Hinduism. Kumaraguru uniform civil code varuthu athukkapuram hindu women will have equal rights in father or mother or ancestral properties, and marriages between cousins or uncle or aunty is prohibited, what do you think about that?

  • @kumaranguru5931

    @kumaranguru5931

    4 ай бұрын

    @@hardnfree all places have a restriction a woman can't be elected pope... No racism ... Seriously, only recently treatment of black bishops by pope, inside India we have seen issues with burial of dalit Christian that too a doctor treating corona, so stop cooking nonsense here. The girl child is having equal rights after British rule if in coma for long we won't know

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    4 ай бұрын

    @@hardnfree uniform civil code is a law only at civil level, so it don't dictate inside the religion matter

  • @hardnfree

    @hardnfree

    4 ай бұрын

    @@kumaranguru5931 pope is a men role in church. Dalit discrimination in Christian converts because of their earlier hindu traditions only. In drowpathi hindu temple in vilupuram Hindus were not allowed because of they are dalits. Hindu practices has more discrimination than any other religion.

  • @kumaranguru5931

    @kumaranguru5931

    4 ай бұрын

    @@hardnfree likewise there are preferences in every matter comparing it with irrelevant events for convenience which are also technically wrong makes it void, just like you ignored pope's behaviour to black bishops this is not one instance there are many, like witch hunting, ethnical cleansing for which pope apologized recently, schemed conversion, supporting politicians for religious favour, trying to disrespect Hinduism by spreading cheap fake news but we are focused on temple affairs when clearly told certain temple restricts certain caste which is not about discrimination of high low as in churches but that was also left in choice, this shows the intent of question. Also about local dalit Christians does it not confirm conversion to Christianity is a business and does not evict any discrimination, which also proves discrimination in Christianity based on caste wise why canvassing for conversion, pointing at Hindu caste even after conversion is childish and pathetically silly.

  • @arunkumar-mb2cp
    @arunkumar-mb2cp4 ай бұрын

    இதே கேள்வியை கேரள கோவில்களில் கேட்பீர்களா,பிற மதத்து பிரார்த்தனை ,கொள்கைகளை மதிக்காமல் இருப்பார்களா, இந்துக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறார்கள். இது யாருக்கு பலன் தரும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

  • @mohansackthi1169

    @mohansackthi1169

    4 ай бұрын

    ஜாதியை காரணம் காட்டி கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்வது கூடவா?

  • @arunkumar-mb2cp

    @arunkumar-mb2cp

    4 ай бұрын

    @@mohansackthi1169 எந்த சாதியும் கோவிலுக்கு போகலாம் பிராமணர்கள் இருந்தாலும் கருவறைக்குள் செல்லமுடியாது அந்த கோவிலில் பணியாற்றும் பிராமணர்களை தவிர எல்லா மதத்திலும் ஏற்ற தாழ்வு இருக்கு

  • @mohansackthi1169

    @mohansackthi1169

    4 ай бұрын

    @@arunkumar-mb2cp திருவண்ணாமலையில் அம்மன் கோவிலுக்குள் சாதியை காரணம் காட்டி கோவிலுக்குள் 70 வருடங்களுக்கு மேல் விடாமல் இருந்தார்கள் இப்போது மக்கள் போராட்டம் செய்து அரசாங்க உதவியுடன் கோவிலுக்குள் சென்று வழிபட்டவுடன் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை மேல் ஜாதி என்று சொல்லி கொள்பவர்கள் அந்த கோவில் வேண்டாம் என்று புது கோவில் கட்டி கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?

  • @arunkumar-mb2cp

    @arunkumar-mb2cp

    4 ай бұрын

    @@lakshmisrinivas9454 சரி தான் அது அவர்கள் வழக்கம். இந்துக்கள் நமது வேதங்களை மதிக்க வேண்டும்.

  • @nagaselvamsharma3353

    @nagaselvamsharma3353

    3 ай бұрын

    ​epo athumatheri enga nadaku mendal😂😂😂

  • @lotusflower3920
    @lotusflower39204 ай бұрын

    Christianity also got so many differences in praying style and culture.

  • @jemimaraj7025

    @jemimaraj7025

    4 ай бұрын

    Why do you poke your nose in Christianity? You better comment about your religion and culture.

  • @lotusflower3920

    @lotusflower3920

    4 ай бұрын

    @@jemimaraj7025 WHY FOREIGN RELIGION CONVERTED INDIAN'S ALWAYS POKING REGARDING HINDUISM & HINDU CULTURE. NOTHING WRONG WE HINDUS WANTED OUR COUNTRY BACK IN TRACK & TRACING OUR INDIAN LAND BORN RELIGIONS & CULTURE. WE HINDUS NEVER BETRAYED OUR MOTHER LANDS CULTURE & WAY OF OUR LIFE. WE ARE NOT CONVERTED TO FOREIGN RELIGION FOR MONEY OR FOR SELFISH REASONS. WE HINDUS SUFFER A LOT FOR UPHOLDING BARATH ORIGINAL CULTURE. JAI HIND 🙏

  • @nandakumar4738

    @nandakumar4738

    4 ай бұрын

    Christianity is a business.

  • @mask2705

    @mask2705

    3 ай бұрын

    @@nandakumar4738 நந்தா, எல்லா மதங்களும் வியாபாரம் தான். மக்களை சிறுமைப் படுத்துவது தான்.

  • @MTechInformationTechnology

    @MTechInformationTechnology

    3 ай бұрын

    So now what's the difference btw Vedic Bastards and Christian bastards ?

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r46924 ай бұрын

    இவரை தேவையில்லாமல் சீண்டவேண்டாம். நல்ல கேள்விகளோடு நிறுத்தியிருக்கலாம்

  • @haridas8745
    @haridas87454 ай бұрын

    நரசிம்மன் முன்னாடி ஹிரண்யனே நிற்க முடியல.நீங்க எம்மாத்திரம்

  • @mask2705

    @mask2705

    3 ай бұрын

    சொம்மா கட்டுக் கதைகளையே எத்தனை நாளைக்கு அய்யா பேசித் திரிவீங்க.

  • @thefan8833

    @thefan8833

    3 ай бұрын

    @@mask2705 ஆமாம் நீங்கள் சொல்லாத கட்டுக்கதையா?

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    3 ай бұрын

    Take all religions! Yellorum oru Dheivathin mel nambikaiyudan avaravargal kadamaiya nalla than senjutirukanga ! Makkalai Kadavul nambikai illamal seithu oru mana satchi illama bad qualities valarthu vittachu .!!.younger generation thisai thirupitanga! Net result ..no respect to parents..society ..and also to Nation! Oru naal varum! Nallathe nadakum!

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    ​@@mask2705 சரி உண்மை கத என்ன???? சொல்லு

  • @mask2705

    @mask2705

    3 ай бұрын

    @@theman6096 உண்மை வேற, கதை வேற என்பதை முதலில் உணருங்கள். குழந்தைகளாக இருக்கும் போது உண்மையா என்று யோசிக்கத் தெரியாது... ஆ'ன்னு கதை கேட்போம். பெரியவனாக ஆன பிறகும் கதை எது உண்மை எது என்று அறிவும் அறிவு வரலை என்றால் என்ன செய்வது. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தான்டா வளர்ச்சி. (அந்த பாட்டுல வந்த "டா" தான் அது)

  • @anuradhaslive
    @anuradhaslive4 ай бұрын

    To this moderator, would he dare to do an interview like this with people from other beliefs.

  • @narayananr577

    @narayananr577

    4 ай бұрын

    Moderator???

  • @mrsmani7168
    @mrsmani71684 ай бұрын

    ஐய்யா உங்களுக்கு ரொம்பவே நன்றி நன்றி நன்றி

  • @rameshr8031

    @rameshr8031

    4 ай бұрын

    Ivan romba bhudhisalinu katta e ippadi kelvi jekiran. Idhe pola oru priest oru imam kooda dhairiyam irundha nerkanal vaika sollunga. Pirukithanam

  • @geesn1
    @geesn14 ай бұрын

    Sri Dushyant Sridhar was merely answering a question posed to him. He was not making statements.

  • @pdamarnath3942
    @pdamarnath39424 ай бұрын

    Maayam is too biased against brahmins only. It seems he is a page21 culture product.

  • @chandranks6379

    @chandranks6379

    4 ай бұрын

    What does Page 21 culture product mean ??

  • @thirumalaikumaran8710

    @thirumalaikumaran8710

    3 ай бұрын

    Mayam studio

  • @sundaramspeaks
    @sundaramspeaks4 ай бұрын

    You want to become surgeon in MMC Chennai? Study 12 yrs in school Write NEET and get the highest score. Study MBBS for 5 1/2 yrs. Masters for 2 years. Be a surgeon. You spend 19 years becoming a surgeon in MMC. To become a archgar in vaishnava temples Stay away from Non Veg, Alcohol, Smoke and other rajasa thamasa items. Study Divyaprabhandham for 16 years. Go to a jeeyar and get converted into vaishnavan. Then ask for the role. Every place asks for a qualification. Ask how can I qualify. Dont ask why not I'm allowed. Jai Shree Krishna.

  • @sumathyiyengar3904

    @sumathyiyengar3904

    Ай бұрын

    Well expressed.Even if the seat/ education is through reservation make oneself equipped to face the challenges which comes out of that field of practice. Nothing is easy in life.

  • @packirisamyk767
    @packirisamyk7674 ай бұрын

    மாயம் நெறியாளர்க்கு வணக்கம்.தெய்வம்,கடவுள்,இறைவன் இந்த மூன்றும் ஒன்றல்ல.தெளிவுபெறவேண்டுகிறேன்.பிராமணர்களில் சிலர்மட்டுமே கருவறைக்குள் சென்று பூஜைநடத்தமுடியும்.எல்லா பிராமணர்களும் ஙருவறைக்குள் நாழையமுடியாது.உங்க நிறுவனத்தில் பணியாற்றும் கேமராமேன் உங்கள் இருக்கையில் அமர்ந்து,பேட்டி எடுக்கமுடியாதோ அதுப்போல்தான்.ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் கலெக்டர்,ஒருவர் குமஸ்தா.ஒரே குடும்பத்நில் பிறந்தவர் என்பதால் கலெக்டர் இருக்கையில் குமஸ்தா உட்காரமுடயுமா?சட்டம் அனுமதிக்காது.நெறியாளர் என்பவர் பொதுவானவர் பொறுப்புணர்ந்து,மரபு மீராமல் கேள்வி கேட்பது ஆரோக்கியமானது.நன்றி.டாக்டர்.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks76314 ай бұрын

    Rangarajan Narasimman rocks as usual ........we are gifted to have Rangarajan Narasimman like person ................people dont know about him are not responsible Tamilan

  • @latha8693
    @latha86934 ай бұрын

    இட ஒதுக்கீட்டால் ஐ. ஐ. டி யில் பயிலும் வாய்ப்பு தகுதியற்ற பலருக்குக் கிடைத்துள்ளது.நல்ல மதிப்பெண்களும் தேவையான அறிவும் இருந்தும் பிராமணக்குழந்தைகள் பலருக்கு ஐ.ஐ.டியில் பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லையே.மிகவும் கடினமான தகுதித்தேர்வு இருக்கும் துறைகளில் இட ஒதுக்கீடு அகற்றப்பட. வேண்டும்.

  • @radhikaramesh2164
    @radhikaramesh21644 ай бұрын

    For the interviewer , even in veg if u take onion garlic and spicy food then it will affect ur mind. And who cooks the food his mentally also affect the person who eat

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam44634 ай бұрын

    Karthi வாழ்த்துக்கள் and வணக்கம் கார்த்திக் உங்க அம்மா எது சொன்னாலும் நீங்கள் மறு வார்த்தை மறுத்து பேசாமல் ஏத்துக்கொள்வீர்கள் தானே 🙏🙏🙏 அதுபோலவே வேதம் என்ன சொல்கிறாதோ அதை அப்படியே உள்ளபடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்படி இல்லைன்னா நம் தாய்க்கு, நம் தாயை சந்தேகம் கொள்வது போலாகும் வேதத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்... நாங்களும் iskcon follow பண்ணுபவர்கள் தான் நாங்களும் சாத்விக உணவை உண்பவர்கள்... முன்பு pure nv சாப்பிடுபவர்கள், ஆனால் இப்போது இல்லை. ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் சொல்வது சத்யம். உண்மை சத்யம் பேசுபவர்களுக்கு கொஞ்சம் தைரியம் பெருமை இருக்கும் இல்லையா... அதுமாதிரி பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்காது தான். Argument பண்ணுவீர்கள் தான். அதற்க்கு தான் சாத்வீக உணவு, காட்டுப்பாடு வரையறை வேண்டும் என்பது நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🤝🤝🤝🤝🤝🤝

  • @vicckyviccky4128

    @vicckyviccky4128

    4 ай бұрын

    உண்மை 💯💯💯❤❤❤

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    4 ай бұрын

    ஆரியன் அசைவ உணவை தான்விரும்பி உண்டார்கள் கோவில் வேளைக்கு வந்த பிறகு தங்களை மாற்றி கொண்டனர் நறித்தனத்தில் பிரமானர்களை விட வேறு யாருமில்லை தங்களை உயர்வாணவர்களாக காட்ட முட்படுவார்கள் எங்களுக்கு பிராமணன் பொய்யும் பித்தலாடம் கொண்டவர்கள் என்று தான் சொல்வேண்டும் நேர்மை உண்மை இருக்காது தங்களை கடவுள் என்று நினைத்து வாழும் முட்டாள்கள்

  • @user-ko2rn8dc8q

    @user-ko2rn8dc8q

    4 ай бұрын

    மிக அருமையான பதில்கள்🙏

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    4 ай бұрын

    வேதம் பிராமணஉருட்டு அதை ஒரு காலத்தில் நம்பினார்கள் புத்தி உள்ளவர்கள் உங்கள் பொய்களையும் புரட்டுக்களையும் நம்ப மாட்டார்கள்

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    4 ай бұрын

    பிராமணர்கள் முன்னர்விரும்பி சாப்பிட்டது அசைவம் தானே உங்களுக்கு தெரியாதா????? தெரியாததை போல பேசுகிறீர்களா?????

  • @gthamaraiselvan9096
    @gthamaraiselvan90963 ай бұрын

    எத்தனை கட்டிங் வெட்டிங் செய்யப்பட்டடிருக்குன்னு சுவாமி அவர் சேனல்ல போடும் போடும் போது தான் தெரியும்.

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    😂😂😂😂👌

  • @Tulsi1894
    @Tulsi18944 ай бұрын

    Super reply by Shri Rangarajan.

  • @MM-vt7be
    @MM-vt7be3 ай бұрын

    I agree all with Rangarajan Narasimman and I wish him well to continue his services for the people.

  • @omprakashs636
    @omprakashs6364 ай бұрын

    கார்த்தி மாய குமார். எனக்கு 40 வயது ஆகிறது. நான் சொல்கிறேன் கேள். உன் மீது எனக்கு இருந்த மதிப்பு போனது. உங்கள் பல வீடியோ கள் அருமை. ஆனால் இந்த வீடியோ வில் நீங்கள் திரு ரங்கராஜனை பார்த்த விதம், உங்களுடைய ப்ராஹ்மண வன்மம் எல்லோருக்கும் புரிந்திருக்கும். எதுக்குயா இந்த வேல? நல்லா யோசிச்சு பாரு.. பாரதியார் ஐ நம்ம பீராம்நன பார்க்கிறோமா? மகா கவி னு சொல்றோம்.. மகா பெரியவா போன்ற குருமார்கள் வாழ்ந்த பூமி இது... இதுல அவங்க தான் முன்னுக்கு வர்ராங்க னு நீ சின்னப்பிள்ளை தனமா சொல்றது ரொம்ப மொக்கையா இருக்கு.. ஏன் அப்துல் காலம் ஐயா வரலையா? Space துறைல அவர் தனையா icon. அப்ப அந்த துறைல இஸ்லாமியரால தான் சாதிக்க முடியுது னு சொல்லுவியா? இந்தியா ல எல்லாம் போதுப்படியா தான் இருக்கு. ஏற்ற தாழ்வு லாம் மலை ஏறி போச்சு.... இன்றைக்கும் எவ்ளோ பீராம்நர்கள் ரொம்ப ஏழையா சாப்பாட்டுக்கு கஷ்ட படறவங்க இருக்காங்க... என்னால காட்ட முடியும். போதும் யா.. அவங்கள வார்த்தையால அடிச்சதெல்லாம் போதும்... தெய்வதுக்கே அடுக்காது...

  • @user-ko2rn8dc8q

    @user-ko2rn8dc8q

    4 ай бұрын

    மிக அருமை மிக அருமை

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy82194 ай бұрын

    மனம் உண்மையான பக்தியுடன் சன்னதியில் உள்ள போது மாறி வராது.ரங்கா என்றால் ரங்கா என்றுதான் வாய் சொல்லும்.அதான் உண்மை.🙏

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    3 ай бұрын

    பாப்பான் Fraud naainga

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy13274 ай бұрын

    Mayan he is 100% right. You cannot change his beliefs because that's how he is raced. Like a dentist can deal with teeth, eye specialist deal with eyes, heart specialist deal with heart. All these are doctors right, but cannot do other person's professional. You can't expect a lawyer to give judgment on a case. It can only be done by a judge. Just like that, same goes to people who study mantras for Vishnu is different to Shivan. Why constantly rub with people of faith asking them to think differently. You want to have a change, then start with you don't force or change someone else's thinking. What I personally feel is every religion is pure, so respect their worship place and never speak ill about it. If one is comfortable to go to other religious places then it's left to them to decide to visit/pray in temples, mosques, churches and synagogues. Kindly make sure you and what you were are clean and follow the rules before entering.

  • @santhu2687
    @santhu26874 ай бұрын

    வேதம் என்பது அனைவருக்கும் உரியது.. தனி மனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க கூடியது.. யார் பயின்றார் என்பது முக்கியமில்லை யார் அதை வழிமுறை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்..

  • @srinivasans6294

    @srinivasans6294

    4 ай бұрын

    Vedham for all OK. But Sanctum Sanctum entry is only for Brahmins. Not for all. My answer is avar avar kulathozhil avar avargalukku. Vannanukku vannan velai. Kuyavanuku panai seiyum velai. Mudi thiruthubavanuku avaradhu thozhil. My question is veda agama only for Brahmin. No entry for all. Idhu agama vifhi. Narasimhanji verdict 100 percent correct.

  • @santhu2687

    @santhu2687

    4 ай бұрын

    @@srinivasans6294 குலமும் தொழிலும் மனிதன் படைத்ததே.. தாங்கள் கூறியதை வேதம் கூறியதா? இல்லை என் சிவபெருமான் கூறினாரா?. இறைவனின் படைப்பில் அனைவரும் அனைத்தும் ஒன்றே.

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    4 ай бұрын

    @@srinivasans6294 caste is different from varnas but I agree temple should follow as how it followed till date

  • @drgajenderan3315

    @drgajenderan3315

    3 ай бұрын

    குதிரைக்கறியை எப்படி சமைப்பது என்று சொல்லும் ரிக் வேதம், எந்த தனி மனித ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கிறது?

  • @santhu2687

    @santhu2687

    3 ай бұрын

    @@drgajenderan3315 மாமிசம் சாப்பிட்டால் தனி மனித ஒழுக்கம் தவறியதாக அர்த்தமா?

  • @sathya7083
    @sathya70833 ай бұрын

    Very good question. Why is everyone curious to go to karuvarai? excellent points by rangarajan sir - very clear ❤

  • @meena3484
    @meena34844 ай бұрын

    Dear Interviewer, would you bring people from other caste based leaders,and ask the same. There is an Ayyanar temple in Kumbokonam where the people of a particular caste made it that people other than their caste musn't enter the temple. Kindly interview other caste leaders too, and ask similiar questions. I'm not a brahmin , and non casteist born out of India. Do you know who helped me to feel safe while doing solo travelling in Chennai ? It was a very old uncle who dressed like this man that your are interviewing in this video that saved me from an auto rider who was trying to cheat me by charging alot.

  • @mask2705

    @mask2705

    3 ай бұрын

    எங்க ஊர்ல மூர்த்தி என்று ஒருத்தர் கடலில் குளிக்கும் போது அலை இழுத்துட்டு போய், தண்ணீரில் மூழ்க இருந்த போது அந்தப்பக்கமாக படகில் வந்த மீனவர் காப்பாற்றுகிறார். கை கொடுத்து தூக்கும் அந்த நபரை அண்ணாந்து பார்க்கிறார். அந்த நபர் கழுத்தில் சிலுவை தொங்குகிறது. கரைக்கு வந்ததும் நேரா சர்ச்சுக்கு போய் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிட்டார். மூர்த்தியே தேவலாம் போல இருக்கு உங்க கதையை கேட்டால். உன்னை கேள்வி கேட்டால் பதில் சொல்வதை விட்டு விட்டு, என்னை மட்டும் கேட்கிற அதோ அவனை கேட்டியா என்று கேட்பது என்னவோ பெரிய அறிவுப் பூர்வமான எதிர் வாதம் என்பது போல பேசுறீங்க.

  • @gcreations3654

    @gcreations3654

    2 ай бұрын

    But Brahmins were the one who started the practice of Untouchability

  • @meena3484

    @meena3484

    2 ай бұрын

    @@gcreations3654 where does the brain of non brahmins go to the level the created their castes and subcaste and oppressed groups they consider to be lower than them? My father used to ask if he eat ____ will you also eat whenever I commit something wrong and trying telling someone else also did it. All the so called castes that oppressed should be questioned,not only brahmin caste community . Go and interview the people who don't allow others to enter temples of Ayyanar so on and so forth. Owe the wrong done by our own community rather than making one community as scapegoat to be blamed.

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam46004 ай бұрын

    Guru byoha 🙏🏻 Parama Guru byoha 🙏🏻 Sriman Moola Ramao Vijayathe 🙏🏻 Thank you Rangarajan Narasimha ji for explaining Sadhva Rajjo and Thamo characters from Baghavat Gita. Sarvam SriKrisharpanamasthu,🙏🏻

  • @narayananr577
    @narayananr5774 ай бұрын

    இவர் மேலும் மேலும் ஆழமாகப் படிக்க வேண்டும் ஞானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

  • @pragashivetha505
    @pragashivetha5053 ай бұрын

    As always, awesome Rangaraj Aiya🙏🙏🙏🙏🙏🙏

  • @supra_supra115
    @supra_supra1154 ай бұрын

    The anchor started on the wrong foot and continued on the wrong foot. He can never understand and elevate to higher levels. Look at the mischievous title even after all the explanation

  • @amrudham

    @amrudham

    3 ай бұрын

    That's the marketing strategy! Then only he'd get more likes and viewers for his channel😊

  • @childeducation3073
    @childeducation30734 ай бұрын

    அய்யா வணக்கம்... நிதானமான உங்கள் பதில்களுக்கு நன்றிகள்...

  • @amuthanagappan4082
    @amuthanagappan40824 ай бұрын

    Please let Rangrajan Sir finish his speech

  • @dinesh_john
    @dinesh_john4 ай бұрын

    ஒரு கோவில் கட்டும் போது அதற்கான விதிகளை அன்றையதினம் வகுத்தபடி... அதாவது ஆகமம்... அந்த விதிப்படி நடத்தப்படுகிறது... அந்த விதி மாறும் போது அது கோவிலா.... கல்.... கிருத்தவத்துல பாதிரியாருக்கு படிச்சவன் பூஜை செய்றான்... நான் போய் செய்தா ஏத்துப்பாங்களா? அது போல பூஜை செய்றது அந்த. அட்சகர் என்றால் அவனைத்தவிர.... எந்த பிராமணனும் உள்ள போக கூடாது... அது சட்டம்... அது போல 100 வருடங்கள் கடந்த கட்டிடங்கள் நினைவுச்சின்னங்களாக பராமரிக்க வேண்டியவை... கோவில்கள் இந்திய கட்டிடக்கலையை பறைசாற்றும் நினைவுசின்னங்கள்... அவைகள் எப்படி இருந்ததோ? அதை அவ்வாறே பேணிபாதுகாக்க வேண்டியது அரசின் கடமை... உலகம் முழுவதும் இதுதான் நியதி...ராமர் கோவில் போல புது கோயிலை கட்டி வாற எல்லோரும் புஜை செய்யலாம் அப்படீண்ணு விதி வகுத்து நடத்துங்க... அதானே மாற்றம்....அரசு கோவில் காச எடுத்து கோவில் கட்டாம... என்ன செய்து....

  • @yogalakshmisubramanian3134

    @yogalakshmisubramanian3134

    3 ай бұрын

    கேள்வி கேட்க றவங்க நக்கலாக பேசக்கூடாது சம்பிரதாயம் சஆஸ்த்தஇரம் வேதம் இருக்கு டா தேவையில்லாம பேசதே

  • @sankarlingha8395
    @sankarlingha83954 ай бұрын

    பாதத்திற்கு தான் பாதபிஷே கம். பாத பூஜை செய்கிறார்கள். முகத்திற்கு ஏதையா பூஜை.

  • @sundararajk8646
    @sundararajk86464 ай бұрын

    To err is human. Never ever blame any community for the mistakes done by individusls of that community. Not the community at fault. It is the individuals who deviate from their principles are at fault and their mistakes should never be pasted on the face of that community. All religion preach GOD IS LOVE. PRINCIPLES REMAIN AS IT IS FOR YUGAS. It is the individuals who make difference.

  • @shantielangovan3802

    @shantielangovan3802

    3 ай бұрын

    இதெல்லாம் மேலோட்டமான பேச்சு. ஒரு சில தனிநபர்கள் இல்ல. அநேகமாக பலரும் அப்படி தான் மனப்பாங்குள்ளவர்கள் தான்.பேசப்பேசதான் ஆழ்ந்த ஜாதி வெறி வெளியே வரும். சட்டுன்னு பாத்தா ரொம்ப பெரிய மனசுகாரங்க

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    3 ай бұрын

    Brahmins Fraud people

  • @murthyramchand3843
    @murthyramchand38434 ай бұрын

    ஏன் இவ்வளவு வெறுப்பினை கக்குகிறார்கள் என்று புரியவில்லை.

  • @mosursrinath2548
    @mosursrinath25484 ай бұрын

    Sir, you being a Spiritul personality have made it very clear to me. I am not a Brahmin. But I am convinced at your replies, sir.

  • @subramanianar5783
    @subramanianar57833 ай бұрын

    Seeing this host's interview for the first time. .... He definitely has a great future... Just like Cho had described about EVeRa (Periyaar) that "Started off as an Educationist, Ended up as an Entertainer"... Like that, this 'arivujeevi' Started off as a Journalist, will End up as a Joker... No doubt.. I am not saying this because of the topics he had raised, but his personality and the level of justice he is doing for his role.. Respect your role and job first man... Rest will fall in place..

  • @kumarblore2003
    @kumarblore20034 ай бұрын

    விவாதம் மிகவும் அற்புதம். வேதம் சொல்கிறது என்று கூறுகிறார். வேத கூற்றுப்படி யார் பிராமணர்கள் அல்லது அர்ச்சகர்கள் என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டும். அது தெரிந்தால் அனைத்தும் தெளிவாகிவி்டும்.

  • @ramanj123

    @ramanj123

    4 ай бұрын

    பிராமணர் என்பவர் பிரும்ம வழி வந்தவர். சனாதன தர்மத்தின் அடிப்படை வேதம். வேதத்தின் தலைவர் பிரம்மா. வர்ணாசிரம தர்மம் என்பது திரேதா யுகத்தில் இருந்து தொன்று தொட்டு வருவது. வர்ணாசிரமம் ஜாதி அல்ல. வேதம் ஓதுவது வேதியர்க்கு அழகு. ஆக, வேதத்தை ஓதுவது கட்டாயம். கலியுகத்தில், எல்லாமே உருக்குலைந்து கொண்டிருக்கிறது. பிராமணர்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது. ஆகமங்களை கற்று தீட்சை பெற்றவரே அர்ச்சகர் ஆக முடியும்.

  • @saffrondominic4585

    @saffrondominic4585

    4 ай бұрын

    arivaatral (knowledge) + olukam (self-discipline) + sutham (hygiene) = Brahmin. Anyone who has this is a Brahmin. Do you have these 3 qualities? Archagar is a defined job, which needs extreme self-discipline and knowledge training of the vedas from the age of 4 (young); one needs to go through this process diligently and pass the examinations conducted by 'The Devaswom Recruitment Board'. Do you have what it takes to be a archagar? If you do, then go for it, and if you don't then don't question the process and the practice.

  • @k.dineshkannana.kesavarama7749

    @k.dineshkannana.kesavarama7749

    4 ай бұрын

    இறைவனுக்கும் சமுதாயத்திற்கும் அறிவின் துணை கொண்டு தொண்டு செய்பவர் பிராமணன், பாதுகாப்பு கொடுத்து தொண்டு செய்தால் சத்ரியன், உடல் உழைப்பின் மூலம் தொண்டு செய்ய விரும்புபவர் நாலாம் வர்ணம். இதில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. நன்றி.

  • @vetriselvamvetriselvam2912

    @vetriselvamvetriselvam2912

    4 ай бұрын

    @@k.dineshkannana.kesavarama7749 பிறர் துன்பம் கண்டு பொறுக்காமல் அவர் துன்பம் போக்க நினைப்பவர்! பிராமணன் என வேதம் சொல்கிறது! சொல்லுங்கள் இவர்கள் அப்படி செய்து பார்த்ததுண்டா?

  • @gmahalingam2057

    @gmahalingam2057

    4 ай бұрын

    5 வயதில் இருந்து வேதம் கற்று கொள்கிறார்கள். 7+3 வருடம் கற்று தர படுகிறது. வேதத்துடன் முக்கியமாக ஒழுக்கம் கற்று தர படுகிறது. படிப்பை விட என் ஒழுக்கம்தான் முக்கியம்

  • @sanskritx
    @sanskritx4 ай бұрын

    Karthik ....very immature approach & really stupid way of placing the questions which exposes your immaturity! Nothing wrong with the questions as such....the problem is with how they are articulated! Some of your logic & examples, makes me laugh at the standards of journalism these days!!!...sad! ...clearly you don't understand the depth of knowledge, spiritual commitment and dharmic integrity that Rangarajan has!

  • @madhubala7975

    @madhubala7975

    4 ай бұрын

    You cannot say like this. Iam a brahmin too. Like a good journalist, he asks such questions to bring out clear answers. Karthik gave respect to sirs age and spoke very politely. His intentions are good. To understand what sir thinks about certain concepts.

  • @SuperMunna77
    @SuperMunna773 ай бұрын

    Those who have been trained in Vedas and follow certain principles in life, like not eating non vegetarian food , liquor , cigarette etc. are qualified to enter temple Santorum and do rituals. So, where is the caste here.

  • @Sugee21
    @Sugee214 ай бұрын

    தம்பி கொஞ்சம் புரிதலோடு கேள்வி கேலுங்க. அது கட்டுபாடுனு சொல்லிட்டார்ல அது உங்கலால ஏத்துக்க முடியலனா அவர் என்ன பண்ணுவார்.

  • @venkateshs7957
    @venkateshs79574 ай бұрын

    Sir, இதே போல ஒரு இஸ்லாமியரை அழைத்து, நீங்க ஏன் தமிழில் ஓதுவதில்லைன்னு கேளுங்க please..

  • @anandbaskar5734
    @anandbaskar57344 ай бұрын

    சாத்வீக மனிதர்கள் இந்த உலகில் வாழ்வது கடினம் அழித்து விடுவார்கள் பொல்லாத உலகம் கொடூரம்

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    4 ай бұрын

    You just nailed it thankyou

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    Yes உண்மை தான் 😡😡😡😡😡😡😡😡

  • @premshanmugam6940
    @premshanmugam69404 ай бұрын

    Narasimhan ayya pallandu vazha

  • @jaishankar.vonteru
    @jaishankar.vonteru3 ай бұрын

    Excellent and fitting responses from Rangarajan sir

  • @jyothsna_jb
    @jyothsna_jb3 ай бұрын

    Mayakumar sir, Nice try.. You tried to put him down, through your parpana vanmam. But You can't win over Narasimhan sir..

  • @madhubala7975
    @madhubala79754 ай бұрын

    Iam a brahmin. If temples follow such rules and regulations, fine. Let them follow. We need bhakthi koodangal. Where people can forget differences and pray together for welfare of the world through dhyanam. There is no need of differences. Rangarajan sir has good thoughts in many aspects. But certain aspects, i dont agree.

  • @user-uj5pf4cc3w

    @user-uj5pf4cc3w

    3 ай бұрын

    I too agree. If he says he wants to PM of India, but fails to do so, then I believe that there's a trial done for selecting the PM, via going through becoming MP, serving in the post, later be PM. Similarly, I want all the Hindus to undergo Vedic scholary and attain the caliber for priesthood.

  • @joswastic4303
    @joswastic43034 ай бұрын

    இங்கே தமிழ் தமிழ் என்று நம்மை நம் கையை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்கிறோம்

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    😂😂😂😂

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam1084 ай бұрын

    *முக்கிய செய்திகள்* தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தூய அன்புடன் செய்ய வேண்டும். மற்றும் 234 தொகுதியிலும் ஒரு பிரம்மாண்டமாக பெரிய புதிய கோவில்களை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ ராமர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவர்கள் எல்லோருக்கும் கும்பாபிஷேகம் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களுக்கும், இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்களின் ஆதரவு கிடைக்கும். மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து அவர்களின் விவசாய நிலங்களில் அன்புடன் கட்டாயம் ஆர்கானிக் விவசாயம் செய்ய வேண்டும் மென்று கணிவுடன் கட்டளை பிறப்பிக்க வேண்டும். மற்றும் தயவுசெய்து, விவசாயிகள் ஆர்கானிக் விவசாயம் செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புடன் செய்து தர வேண்டும். ஏனென்றால் ஆர்கானிக் உணவே நாட்டு மக்களின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் மற்றும் தமிழ் நாடு செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும். அப்பொழுது தான், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு களையும் மற்றும் வாக்குகளையும் பெறுவீர்கள். மற்றும் முருகரின் அன்பையும், விநாயகர் அன்பையும், அம்மன் அன்பையும் ஶ்ரீ சிவபெருமான் அன்பையும், பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற வாழ்த்துக்கள். ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏 ஹரே கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே 🔥 மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் உண்மையுருவில், மகாபாரதம் உண்மையுருவில் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥

  • @hemasundar3752
    @hemasundar37524 ай бұрын

    Your channel says that; challenge the argument and not the person. But what is the interviewer doing? Why is he challenging Mr.Rengarajan? Ippo enna, unnala archana panna mudiyuma? Panna theriyuma? Moreover, will you allow anyone and everyone to come to your house and do whatever they want? The interviewer is very biased against Brahmins.

  • @soukiwifun5744
    @soukiwifun57444 ай бұрын

    😢விதண்டா வாதத்தை ஜெயிக்க முடியாது. கேள்வி கேட்டால் பதிலை நன்கு கேட்டு அதை புரிந்து கொண்டால் பரவாயில்லை. You can wake up the sleeping person but not the ones who pretend to be asleep. I am not a brahmin but I admire their discipline. Also see muslims - they have so much self control. Basically , religion should be practced at home, law and order should be outside the home, a political party should be impartial and just and must have progressive ideas to bring the country up

  • @justaddmagic1713
    @justaddmagic17134 ай бұрын

    If possible throw ur questions at shri DS himself. Am sure u wud b awestruck by his answers n wud get enlightened fr life .. Also, try being Lil respectful towards PPL who gv out interviews fr u... After all u run a channel n they r only helping u fr d content sparing u their valuable time n knowledge... Being humble n respectful isn't gonna make u any less.

  • @harivayu9669

    @harivayu9669

    2 ай бұрын

    Swamiji being "Awestruck" is a dream in your head, everyone has a nature in which one debates, and swamiji debates in a fierce way, and I believe Dushyanth Sridhar ji, who is a Vaishnava, will have Humility to listen from this elders, rather than defending his mistake!

  • @worldcosmicfoundation6286
    @worldcosmicfoundation62864 ай бұрын

    Mr. Rangarajan, give interviews to correct persons only.

  • @crisantony6082
    @crisantony60824 ай бұрын

    Why fight over Tamil and Sanskrit when Thirumular Siddhar himself says Shiva gave the Vedas and Agamas in both Sanskrit and Tamil to Parvati Devi? மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

  • @pushparajt8902
    @pushparajt89023 ай бұрын

    நெறியாளர் கேள்வி கேட்கிறார். மிகவும் அழகாக திரு.ரங்கராஜன் அவர்கள் பதில் சொல்கிறார். ஆனால் நெறியாளர் அந்த பதிலை உள்வாங்காமல் அடுத்த கேள்விக்குச் செல்கிறார். இப்படித்தான் ஒரே கேள்வியை பலரும் பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • @VeerappanTN52
    @VeerappanTN524 ай бұрын

    Good Healthy conversation Keep it up to clear our Doubts Thanks both of you 🙏🙏🙏

  • @lotusflower3920
    @lotusflower39204 ай бұрын

    Dedication & Commitment is Needed For Temple Priest. Everyone cannot become Priest because a lot of people don't have time to read & practicing VEDA'S. If you become Priest You must Consume Vegetarian Food Only. There are so many rules. Don't Spoil Hinduism & it's culture. If you people started justifying everything it's might lead to BARBARIC LIFE IN FUTURE. See what happening now.... At LEAST IYER & IYANGARI'S STILL UPHOLD THE VEDAS FROM DISAPPEARING. Living Proof Ancient days India under rules of King now under rules of Uncivilized politicians. IF WE DIDN'T ABOLISHED KINGDOM MAYBE WE ALL LIVE WITH CIVILIZED MANNERS

  • @raghuramankumaraswami9676
    @raghuramankumaraswami96763 ай бұрын

    Narasimha ji was polite and patient enough and answered the critical questions in right perspective.If beyond this some one keeps asking it shows the devious intention.

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy73604 ай бұрын

    Valluvar, has written Pulal Unnamai!

  • @radhikaramesh2164
    @radhikaramesh21644 ай бұрын

    Amman Kovil sirudeivam Kovil la antha caste (all non bhramins controlled temples) thavara vera yaaravathu ulla viduvangala avangalalam qn kekka matikarenga

  • @srinivasans6294
    @srinivasans62944 ай бұрын

    Sanscrit deva basha. Without sanscrit no vedam. Hence don't fool others which language is bigger. For every Hindus tamil and sancrit is two eyes.

  • @harivayu9669

    @harivayu9669

    2 ай бұрын

    not for every hindus, only for Hindus in TN, for other states, Sanskrit is placed higher than everything

  • @nielniel3384
    @nielniel33843 ай бұрын

    When there is caste based reservation, will those who reap benefits ever want end to casteism?

  • @user-zz7ju5hv1l
    @user-zz7ju5hv1l3 ай бұрын

    அனுபவத்தில் வீட்டு சாப்பாடு உடல் நலத்துக்கு உகந்தது ஹோட்டல் சாப்பாடு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது உதாரணம் அல்சர் கிட்னி பெயிலியர் சர்க்கரை வியாதி மற்றும் பல...

  • @selvir3596
    @selvir35964 ай бұрын

    நான் பார்த்ததிலேயே மிகவும் சூடான விவாதம்...🔥🔥🔥🔥. மாயகுமார் கேல்விகள் பலே 👌👌👌என்றால் ரங்கராஜன் அய்யாவின் பதில்கள் பலே பலே...👏👏👏👏👏👏👍👍👍👍.

  • @narayananr577

    @narayananr577

    4 ай бұрын

    கேள்விகள்....

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    Yes 👍👍👍💪💪💪💪💪

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan84894 ай бұрын

    Team, Please refer HG Amogh Lila Das explaination on meat eating pls refer Also the meaning is clearly given purushashutahm as why brahmin is denotes-head, Sudra, feet, Kshatriya- shoulders and VaiShivan - hip it’s misinterpreted for ages The actual meaning is Brahmin - face should be is very clean,and memory have to be strong so as to remember Vedic slokas and pronunciation thus having pure head( thought) vak ( words) lakshana( clean face) brahmin formed from head of God It doesn’t say he is lead Next Kshatriyas should have a strong shoulders so that they can perform well in the Army hence depicted from arms of God Next vaishya should have strong hips as they have sit for a long time as business people and Sudra should have a strong feet so that they can work freely in agriculture or poultries etc. No where it’s mentioned he is great and the another is down. None of our scriptures (any regional language) says that he is top and he is low it’s treats all equally otherwise we wouldn’t have got and followed the work of 63Nayanmaragal, 18,Siddhargal, Alwarghal, Rishis all are from different caste and belief systems. Some people misunderstood and mis interpretation the original meaning and spreads rumours. It’s only depicted how a brahmin, Kshatriya, Vaisyan, and Sudra posses their strength in order to do their own work seamlessly. Highly appreciated this channel taking efforts in bringing the truth

  • @jaibheemr7053
    @jaibheemr70534 ай бұрын

    If any bidy can enter parliament or cricket stadium or governor house ir your studio or sattasabhai bro

  • @mirasiyer
    @mirasiyer4 ай бұрын

    கேள்வி கேட்ப்பவரின் பிராமணத்வேஷம் வெளிப்படுகிறது. தவறான அணுகுமுறை

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    இது DK FAVIER

  • @snraovssathya570

    @snraovssathya570

    3 ай бұрын

    Very correct

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah17353 ай бұрын

    Interviewer pls your questions are ok but don’t cut him down give respect. Iyar is very patient also answering good very respectful Iyar. Thnks John canada

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt4 ай бұрын

    என்னை பொருத்தவரை எல்லோரும் கருவறைக்குள் சென்றால் இந்து மதம் விரைவில் அழிந்து விடும். காலப்போக்கில் கடவுள் பக்தி குறைந்து விடும். சிறிது சிந்திக்க வேண்டும்.

  • @theman6096

    @theman6096

    3 ай бұрын

    கோவில்களை முட்டாராக அழிக்கவே அதற்கு தானே துடிக்குது இந்த திராவிட கூட்டங்களும்........ அன்னிய மத கூளிகளும்............. மிஷனரி கூட்டமும்.......... இது புரியா முட்டாள் டுமிழன் 😂😂😂

  • @sandhyaviswanathan9696
    @sandhyaviswanathan96963 ай бұрын

    Rangarajan ji, please avoid such agenda oriented people's platforms to express yourself

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan30314 ай бұрын

    கருவறையில் எல்லா பிராமணர் போக முடியாது கூடாது

  • @email2krish1
    @email2krish14 ай бұрын

    Vedam is discovered by Rishikal not by Brahmins

  • @sparrowsadhanarajkumar3836
    @sparrowsadhanarajkumar38363 ай бұрын

    With all respects to Narasimhanji. I would like to place on record that Brahmins who are into fitness and sports do eat non veg food. I am a Dietitian and I have patients from all castes. I always admired Brahmins for their way of living and intellect. But in the last two decades I have been forced to prescribe non veg food for Brahmins. They justify that it is only for health purpose. There are so many vegetarian s who have achieved so much with simple vegetarian food A true Brahmin is one who follows Ahimsa Doesn’t speak lies Eats Satvik food Knows Vedas and Upanishads Doesn’t cross the seas and still there are many more that a true Brahmin follows So in conclusion anybody who follows the above is a Brahmin and it is not by because of birth

  • @sangananth
    @sangananth3 ай бұрын

    The interviewer doesn't know what Dushyanth Sridhar said..it was not a sweeping statement that he made..These interviewers should not just go with an agenda for all interviews..it should be an intellectual discussion and not masala content

  • @baskaranm1323
    @baskaranm13234 ай бұрын

    Supper ❤🎉

  • @susiganesh3354
    @susiganesh33544 ай бұрын

    Both in Islam and in Christianity there are many sects which is much more than what is there in Hinduism. Each one of the these sects have big differences in the way they offer prayers or rituals.

  • @meenasambandan4714
    @meenasambandan47144 ай бұрын

    Only a qualified surgeon should do the surgery, similarly only qualified ppl shd go to karuvarai. This qualification should not be only on physical and mind level, it should be at soul level who doesn't disturb God's energy. I am not a Brahmin, just sharing my thots. Karthik mayankumar - you are composed and calm. Highly appreciate it. Love your interviews.

  • @deepanneo5457

    @deepanneo5457

    4 ай бұрын

    How do u define soul level? Do brahmins only have higher soul leve to enter sanctum if u say yes then there is a clear discrimination...All humans are equal if a brahmin scholar can enter sanctum then any scholar from other hindu caste can also enter the sanctum...

  • @meenasambandan4714

    @meenasambandan4714

    4 ай бұрын

    @@deepanneo5457 i didn't mean only Brahmins, those who are qualified.....but mostly only they are qualified for this as it's in their genes itself....some are exceptional in non Brahmins also.

  • @user-sb2ur3ox3i

    @user-sb2ur3ox3i

    4 ай бұрын

    Aruvai sigichai katrukkonda oru maruthuvar operation panna ulle pogalaam thane ithile ungaluku ethavathu aatchabanai illatha?

  • @deepanneo5457

    @deepanneo5457

    4 ай бұрын

    @@meenasambandan4714 Only Brahimins have these genes to conduct Temple ceremony? All humans are equal in nature there is no special gene pool for Brahmins...Humans r humans there is no inequality in nature....

  • @jamunawignaraja-cossoy1327

    @jamunawignaraja-cossoy1327

    4 ай бұрын

    SOUL LEVEL of the Iyer/priest who is conducting the poojas have learned all the mantras and also have learned how to control their sexual thoughts/desires while cleaning the god and goddess, preparing them for the devotees sight to start the poojas. A common man doesn't learn these skills and this is the reason why only certain qualified members are allowed into the womb of the temple. Best is if one wants to do poojas to gods and goddesses then they can create a small temple in their homes so they can do 100s of poojas for their favorite gods.

  • @shivarajd2698
    @shivarajd26984 ай бұрын

    Great Rangarajan Swamigal

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja94714 ай бұрын

    You are strong good person god bless you

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51323 ай бұрын

    Dushyant Sridhar would have handled the questions well. There's a huge communication gap between the two here. A lot of questions are fundamentally wrong!

  • @amalraj6485
    @amalraj64854 ай бұрын

    I accept what he says...

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan38453 ай бұрын

    தனக்குத் தானே சுய கட்டுப்பாடு பின்பற்றப்படுதல் என்பதே பெரியவர் அவர்களின் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து 😊

  • @saffrondominic4585
    @saffrondominic45854 ай бұрын

    09:01 athu yenanu yosinge?? Padipu, sutham & olukam = 3% success secret. 25:31 inthe muttal tanemane pechi 'garbhagrha' ulle yaar vendiyanalum epadi Sir pohe mudiyum?? Even in our own house my grandma won't allow a non-family member to enter our kitchen the holiest place in our house. Here we're talking about temples, a holy place which has more stricter rules. Hinduism is about code-of conduct, if one can't follow this he can't be a Hindu. If you're unable to be a Hindu then you lose the right to question Hindu practice!

  • @jayashrimurali4670
    @jayashrimurali46703 ай бұрын

    Questions are very tricky. Answers are brilliant 👍🏼🙏🏻

  • @balmaincm9061
    @balmaincm90613 ай бұрын

    Narayana narayana!!! Ippati oru arumaiyana, arivu nirainda, aanmeeka authority manitharai neengal interview panninathu Rombave arumai. Congratulations. Radhe krishna.

  • @user-wu1ii3nb4e
    @user-wu1ii3nb4e4 ай бұрын

    very relevant discussion. Educative topic

  • @usharamesh5263
    @usharamesh52633 ай бұрын

    Respect religions and it's principles

  • @samvensesh5438
    @samvensesh54384 ай бұрын

    மதம் என்றால் தனியான ஆன்மீகக் கருத்து என்று பொருள்

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks76314 ай бұрын

    simple logic let me explain in the language you all can understand, a simple psychiatric tablet can change your your mind then why not your food ?

Келесі