ராகுலின் பேச்சு... கொந்தளித்த தமிழிசை.! அனல் பறந்த விவாதம் | Parliament | PTT

ராகுலின் பேச்சு... கொந்தளித்த தமிழிசை.! அனல் பறந்த விவாதம் | Parliament | PTT
#parliament #loksabha #18thloksabha #pmmodi #electionresul #parliamentlive #loksabhasessiln #bjp #congress #parliamentnews #DroupadiMurmu #DroupadiMurmuSpeech #18thlokSabhaMeet #18thParliamentsession
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 236

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam131715 күн бұрын

    எதிர் கட்சி தலைவர் அல்ல. ஏழைகளின் தெய்வம். சிங்க குட்டி. வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்?

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram807715 күн бұрын

    இந்த அம்மையாருக்கு அரசியலே தெரியல. அமித்ஷா காறித் துப்பியும் அரசியல் அம்மையாருக்கு வரல😅

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்?

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu190715 күн бұрын

    தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்இசை சொந்தராஜன் அவர்கள் தன்நலம் கருதி பாரபட்சமாக பேசுகிறார். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை பாராளுமன்ற விவாதத்தை மக்கள் உன்னிபாக கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்?

  • @haasiniis5821

    @haasiniis5821

    15 күн бұрын

    அதான் அக்கா 500 கோடி பணம் கொள்ளை என்று சொல்கிறார் கள் பணம் எங்கே

  • @natarajank6565

    @natarajank6565

    14 күн бұрын

    உனக்கு உன் கட்சிக்காரனே வேட்டு வைக்கிறான் என்பதைக்கூட தெரியாமல், எழுதுகிறாய். அவலம் உனக்கும் உன்னை சார்தவர்களுக்கும்.

  • @natarajank6565

    @natarajank6565

    14 күн бұрын

    @@haasiniis5821 ராகுல் ஸ்டாலினாட்டம் எந்த படிப்பறிவுமில்லாதவனாட்டம் பேத்திரியே? உன்னுடைய 500கு புள்ளி விவரம் கொடேன். கண் இருந்தும் குருடனா இருக்கியே?

  • @sivaselvaraj7213
    @sivaselvaraj721315 күн бұрын

    தமிழைசியின் சொதப்பல் பேச்சு.....மழுப்பு பேசுகிறார்...

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    😮Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்?

  • @user-my8uq4bm3l

    @user-my8uq4bm3l

    15 күн бұрын

    ontrum thriyatha bulldozer podhinighaoi

  • @nandhakumar9632
    @nandhakumar963215 күн бұрын

    திரு.ராஜீவ் காந்தி கருத்து சூப்பர். தமிழிசை வேஸ்ட். நன்றி.

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்? ராஜிவ், நேரு, இந்திரா, ராகுல்னு பேர் வைத்திருந்தாலே, இப்படித்தான் லூசுப்பயலா இருப்பார்களோ.

  • @arrowsolutiononeclick6031

    @arrowsolutiononeclick6031

    15 күн бұрын

    😂😂😂

  • @yobus5653
    @yobus565315 күн бұрын

    இனி ராகுல் காந்தி அதிரடி தொடரும் இனி மோடிக்கும் தூக்கம் போச்சு வாழ்த்து ராகுல் அண்ணா உயிரே போனாலும் விடதிங்க

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்? ராஜிவ், நேரு, இந்திரா, ராகுல்னு பேர் வைத்திருந்தாலே, இப்படித்தான் லூசுப்பயலா இருப்பார்களோ.

  • @nandhakumar9632
    @nandhakumar963215 күн бұрын

    திரு.ராகுல் அவர்களின் பேச்சு சூப்பர். நன்றி.

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்?

  • @aslamsaleem2095
    @aslamsaleem209515 күн бұрын

    பிரதமருக்கு மட்டும் சபாநாயகர் ஏன் குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும்? என்ற கேள்வியிலேயே ராகுல் காந்தி உயர்ந்து நிற்கிறார். சுயமரியாதை சிந்தனை தான் ராகுல் காந்தியை தமிழ் நாட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal6415 күн бұрын

    இன்று தான் பாருளுமன்றம்மக்களின் குறலாக கேள்வி கேட்க்கும் சிறப்பை பெற்றுள்ளது வாழ்க ஜன நாயகம்

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்? ராஜிவ், நேரு, இந்திரா, ராகுல்னு பேர் வைத்திருந்தாலே, இப்படித்தான் லூசுப்பயலா இருப்பார்களோ.

  • @ArunArun-hc7ox
    @ArunArun-hc7ox15 күн бұрын

    ராகுல்..ஏழைகளின் தலைவர்.. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ராகுல்..எளியவர்களின் குரல் வாழ்க

  • @msperumaal8932
    @msperumaal893215 күн бұрын

    தெறிக்கவிட்டிருக்கிறார் ராகுல்ஜி

  • @kmkbarani
    @kmkbarani15 күн бұрын

    சபாநாயகர் யார் முன்னும் தலைகுனியக் கூடாது என்று ராகுல் சொன்னார் அம்மா

  • @suryaumauma9588
    @suryaumauma958815 күн бұрын

    மரியாதைக்குரிய முன்னால் ஆளுநர் அவர்களே... எமர்ஜென்சி இருந்த‌காலத்திலும்‌‌.. உங்களுக்கு அன்னமிட்டதை‌.. உங்கள் தந்தையிடம் அறிந்து கொள்ள வேண்டும் பாஜக கட்சி ‌எப்பொழுது உதயமானது.. அரசியல் தெரியாமல் உங்கள் தந்தைபெயரை பதவிக்காக கெடுக்க வேண்டாம்.. அமித்ஷா அவர்கள் உங்களுக்கு வகுப்பு எடுத்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறதா....

  • @sudhagarc8281
    @sudhagarc828115 күн бұрын

    தமிழிசை அக்கா கொரான காலத்தில் மக்களை கல் நடையாய் பல நூறு கிமி நடந்து சொந்த ஊர்களுக்கு. சென்றார்களே அத மறந்திட்டீங்களா

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்? ராஜிவ், நேரு, இந்திரா, ராகுல்னு பேர் வைத்திருந்தாலே, இப்படித்தான் லூசுப்பயலா இருப்பார்களோ.

  • @karanthamalaii7697
    @karanthamalaii769715 күн бұрын

    திரு தமிழிசை உள்ளத்தில் உண்மை புரியும் வெழியில் கட்சிக்குத்தான் பேசவேண்டும் பாவம் அக்கா

  • @SanathKumar-qp2mw

    @SanathKumar-qp2mw

    15 күн бұрын

    மாட்டிக் கொண்டோம் என்ற முழி தெறிகிறது வருமானம் இல்லை போல டாக்டர் / பட்டம் / டாக்டரா BJP க்கு ஒத்து ஊதும் டாக்டர்

  • @Indirasiva2727
    @Indirasiva272715 күн бұрын

    Ragul ji யின் ஆரம்பம்...

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g15 күн бұрын

    தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழிசை சௌந்தர்ராஜன் இனிமேல் உங்க பொய் எடுபடாது உங்க ஏமாற்றம் எடுபடாது வலுவான எதிர்க்கட்சி கேள்வி கேட்க வந்தாச்சு 10 வருஷம் கேள்வி கேட்க யாரும் இல்லை கேள்வி கேட்க யாரும் இல்லை மக்களை துன்பப்படுத்தினீர்கள் வேதனைப்படுத்தினீர்கள் கடலில் தள்ளினீர்கள். வளர்ச்சி இல்லை இப்பொழுது கேள்வி கேட்க ஆள் வந்தாச்சு

  • @babusargunam226
    @babusargunam22615 күн бұрын

    Raghul ji super

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv15 күн бұрын

    Dr. சிங் பற்றி பேச உங்கள என்ன தகுதி இருக்கிறது

  • @manivannangovindan3900
    @manivannangovindan390015 күн бұрын

    பத்திரிகையாளர் சந்திரசேகர் சரியான தகவல் தெரிவிக்கிறார்

  • @sudarshanr7040
    @sudarshanr704014 күн бұрын

    மோடியின் பேச்சு மிகவும் முதிர்ச்சியற்றதாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், ஒரு பிரதமரின் தரத்திற்கு இல்லை.

  • @gunanidhisakthivel2594
    @gunanidhisakthivel259415 күн бұрын

    தமிழிசையே உனக்கு என்ன யோக்கியதை இருக்கு அரசியல் பேச

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u15 күн бұрын

    ராகுல் மனசாட்சியுடன் பேசுகிறார் சுயநலத்துடன் பேசுகிறார் டமிலிசை

  • @stalind1142
    @stalind114215 күн бұрын

    பீசேபீபீபீ இனி செத்தாங்க

  • @selvamsumathi7992
    @selvamsumathi799215 күн бұрын

    நாட்டுக்காக போராடும் வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை,மதிப்பும் ஓய்வு பெற்ற பிறகு அல்லது இறந்த பிறகு வீரர்களுக்கு வழங்க வேண்டிய அங்கீகாரமும் நாட்டுக்கு கொடுக்கும் மரியாதை என்பது நாட்டுப்பற்றில் முதன்மையாக உள்ளவர்கள் என முழங்கும் பி.ஜே.பி கட்சிக்காரர்களுக்கு தெரியாதா?

  • @natarajank6565

    @natarajank6565

    15 күн бұрын

    Dmkக்கு அதிமுக இப்ப பேசும்போது கசந்தது, ஆனா அதிமுகா மாதிரியே காங்கிரஸ் பேசினா சக்கரையா இறுக்கு. என்னையா கிருக்கன் ராஜிவ் வாதம்? ராஜிவ், நேரு, இந்திரா, ராகுல்னு பேர் வைத்திருந்தாலே, இப்படித்தான் லூசுப்பயலா இருப்பார்களோ.

  • @lalithabeula2738
    @lalithabeula273815 күн бұрын

    🎉ராகுல் பேசுவது சரியே

  • @KalaiArasan-ig1yz
    @KalaiArasan-ig1yz15 күн бұрын

    Seema speech Rahul bro

  • @kamalzackariya5618
    @kamalzackariya561815 күн бұрын

    RAHULJI SUPER ❤ GETING OPINIONS FROM SENIOR CITIZENS 🤣🤣🤣

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j15 күн бұрын

    Fantastic message🎉 Sri Rahul sir

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj15 күн бұрын

    Rahul canti c u masssss masssss ❤

  • @raviselvan1997
    @raviselvan199715 күн бұрын

    சூப்பர் எதிர்கட்சி

  • @newtonnewton9264
    @newtonnewton926415 күн бұрын

    அரைவேக்காடு அக்கா

  • @naveenkumart2887
    @naveenkumart288715 күн бұрын

    மோடிக்கு சுருங்கி விட்டதால் தமிழி இச்சைக்கு கோபம்

  • @sevegaperumalpandiarajan4218

    @sevegaperumalpandiarajan4218

    15 күн бұрын

    எது சுருங்கி விட்டதா?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru15 күн бұрын

    VERY CORRECT ADDRESS AND HIGHLY APPRECIABLE. WELL DONE RAHULJI .

  • @sampathkm3896
    @sampathkm389615 күн бұрын

    மோடியை உட்கார வைத்ததே ஒரு வெற்றி தான்

  • @user-ny7xw8ur3i
    @user-ny7xw8ur3i15 күн бұрын

    தமிழிசை பேசும் பேச்சு இனி யாரும் நம்பிட தயார் நிலையில் இல்லை.

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g15 күн бұрын

    ஓராண்டுக்கு மேலாக ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் இந்திய விவசாயிகள் போராட்டினார்கள் இந்தியா விவசாயிகள் போராட்டார்கள் அவர்களை மதிக்கவில்லை அவர்கள் சாகடித்தார்கள் வாகனங்களை விட்டு ஏத்தி ஏத்தி சாகடித்தில் எந்த விவசாயிகள் பட்ட கஷ்டம் கண்ணீர்கள் எல்லாம் இனிமேல் தான் கேள்வியாக வரும்

  • @Kravi7571
    @Kravi757115 күн бұрын

    நாட்டில் பாலும் தேனும் பாய்த்து ஒடுகிறது என்று மத்திய ஆட்ச்சியாளாகள் கூறிக்கொண்டு இருக்கும்போது மக்கள் பிரச்சினை நாட்டில் உள்ளது என்று முன்னால் கவர்னர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • @jasminlinda9688
    @jasminlinda968815 күн бұрын

    Super 🎉

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian556614 күн бұрын

    Hahaha Super Rahul Tharamaana Speach 👌👌👍👍😁😁❤️❤️❤️❤️

  • @balant310
    @balant31015 күн бұрын

    நீட் கொண்டு வந்தவர் முறை கேடு நடத்த சொன்னாரா

  • @lakshminarasimhanraghavan6735
    @lakshminarasimhanraghavan673515 күн бұрын

    She is wasted

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg876114 күн бұрын

    ஒரு தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவி பார்சல்.

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel593315 күн бұрын

    ராகுல் காந்தி சூப்பர் கிங் மேக்கர் 🎉🎉

  • @greenapplehafithayaan9623
    @greenapplehafithayaan962315 күн бұрын

    Excellent speak mr Rahul ji best wishes

  • @velusamymuthukumar2874
    @velusamymuthukumar287415 күн бұрын

    Congrats dear brother Ragul💐💐💐

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal851315 күн бұрын

    Better keep mum madam.. That will fetch more respect

  • @RaviRam-q8h
    @RaviRam-q8h15 күн бұрын

    Next PM ragul

  • @user-nj2zh9zr6c
    @user-nj2zh9zr6c15 күн бұрын

    Rahul,ji.Super.

  • @gomathypv4488
    @gomathypv448815 күн бұрын

    Super Rahul ji 🙏

  • @sheikalameen
    @sheikalameen15 күн бұрын

    Akka அப்ப அவங்க கொண்டு வந்ததுததானே எதுக்கு எடுத்திருங்க

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel753915 күн бұрын

    Wow rahul..we need a leader like you

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru15 күн бұрын

    MANMOHANJI DID NOT DENIGRATE THE POST.

  • @Yogesh-cg1hh
    @Yogesh-cg1hh15 күн бұрын

    Rahul sir excellent ❤

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel593315 күн бұрын

    ஓவர் சவுண்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

  • @samraj5383
    @samraj538315 күн бұрын

    நாளை முதல் மோடி லீவு. நாளை மறுநாள் முதல் உலக நாடுகளுக்கு இன்ப சுற்றுலா ஆரம்பம்😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru15 күн бұрын

    NOW ONLY WE FEEL THE SPIRIT OF DEMOCRACY!! THE BREEZE OF DEMOCRACY IS BLOWING INSIDE THE PARLIAMENT

  • @ravindranravindran2654
    @ravindranravindran265415 күн бұрын

    அப்புறம்இந்த 12:42 ம்மாஎப்படிதோற்றது

  • @user-zr5rm2uz8s
    @user-zr5rm2uz8s15 күн бұрын

    🎉

  • @stephenraj2368
    @stephenraj236815 күн бұрын

    👌👌👌👌👌

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k15 күн бұрын

    இந்திய மக்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் ராகுலை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர்

  • @Shanthi-ni1do
    @Shanthi-ni1do15 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RJC4992
    @RJC499214 күн бұрын

    உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன் ,கவர்னரா இருக்கச் சொல்லிட்டு இன்னிக்கு என்னைய நடுத்தெருவுல ஐயா மோடி நிறுத்தலையா?அவருக்கு எல்லாம் தெரியும் சும்மா கெடங்க !!😮😮😮😮😮

  • @manudan3601
    @manudan360115 күн бұрын

    குடியரசுத்தலைவர் பேசியதை மட்டும் விவாதிப்பது எப்படி சரியாகும்? பேச மறுத்ததை, மறந்தததையும் விவாதிப்பதில் கேள்வி கேட்பதே சரியானது.

  • @dineshbabu8935
    @dineshbabu893515 күн бұрын

    Congress ❤️💯🔥🔥🔥🔥🔥

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan128615 күн бұрын

    Jai BJP ,Jai annamalaiji, Jai modiji

  • @stalind1142

    @stalind1142

    15 күн бұрын

    பிசேபீபீபீ இனி செத்தாங்க

  • @LaserKing-pb1rx
    @LaserKing-pb1rx15 күн бұрын

    Ameetsaadippartamil

  • @user-dh5bb4ev4m
    @user-dh5bb4ev4m9 күн бұрын

    மீண்டும் உனக்கு எந்த பதவியும் கிடைக்காது திருச்சி சுத்தி பேசாதே!

  • @sekharansekharan6838
    @sekharansekharan683815 күн бұрын

    அறிவாளிகளின் அரைவேக்காட்டு விவாதம்

  • @gomathypv4488
    @gomathypv448815 күн бұрын

    The lion. The great leader Rahul Gandhi 👏

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan701015 күн бұрын

    Next pm 100 ragul

  • @tajismail70
    @tajismail7015 күн бұрын

    Love you Rahul💕💕💕

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri550415 күн бұрын

    திராவிட பாஜக இசை

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai134515 күн бұрын

    உங்கள் கட்சியிலே உங்களை ஓரம் கட்ட பார்க்கிறார்கள் அதை முதலில் சரி செய்யவும் அதன் பின்னர் எதிர் கட்சியை விமர்சியுங்கள்

  • @cleandirt9368
    @cleandirt936815 күн бұрын

    Rahul.. Great leader..

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian309112 күн бұрын

    Rahul is real and true politicians. Thazhisai blind support

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam971415 күн бұрын

    சபாநாயகர் குடியரசுத்தலைவர் இவர்கள் தேவையில்லாமல் நெருக்கடி நிலை பற்றி பேசியது எந்த மரபில் வருமோ?

  • @manudan3601
    @manudan360115 күн бұрын

    சூர்யா சிவாவுக்கு பதில் சொல்லுங்க அம்மையாரே?

  • @firozcena2900
    @firozcena290015 күн бұрын

    Only one speach - total bjp close

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan120615 күн бұрын

    Ragul was looking at the back ROWS OF him ALL THE WHILE where women opposition MPS WERE SITTING. .Never looked like a L Opp.

  • @jebamary1028
    @jebamary102815 күн бұрын

    Amma unka pathi yosikkum

  • @saravnansaro5425
    @saravnansaro542515 күн бұрын

    வயிறு எரியுதா நல்ல எரியட்டும்

  • @RifaysahipRifay
    @RifaysahipRifay15 күн бұрын

    ஒரே ஒரு நாள் ராகுளின் பேச்சுக்கு மொத்த சங்கிகளும் சளி பிடித்து விட்டது

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan354211 күн бұрын

    Paratai ❤paratai❤

  • @nssamynssamy8685
    @nssamynssamy868515 күн бұрын

    Jayalalitha worsted 😅

  • @sampaths2526
    @sampaths252615 күн бұрын

    நீங்க என்னதான் சப்ப கட்டு கட்டினாலும், இனி ராகுல் பாயும்‌புலி.

  • @soosaimarian6114
    @soosaimarian611413 күн бұрын

    Tamilissai, you are sincere. You have no future in BJP.

  • @bharathicas
    @bharathicas15 күн бұрын

    Akka please go to side I don't want bad words please Akka

  • @RaviRam-q8h
    @RaviRam-q8h15 күн бұрын

    Ragul gee

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran584415 күн бұрын

    அவுங்க போட்ட ரோடுலே நீ ஏன் போறே.?

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam967615 күн бұрын

    ஜெய் ஷராம் சொல்லலாம் சிவன் படத்தை காட்டக்காடாதா?

  • @srinivasana6614
    @srinivasana661415 күн бұрын

    காந்தி பேசியது எல்லாம் சரியே

  • @muthua1573
    @muthua157315 күн бұрын

    பத்தவைச்சிட்டியே

  • @karupan3129
    @karupan312915 күн бұрын

    அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ் தாண்டா😁😁😁

  • @sirajamn8424

    @sirajamn8424

    15 күн бұрын

    Rs 2 songhi adimai

  • @dineshgopal8973
    @dineshgopal897315 күн бұрын

    Madam u lost in Tn pls remember

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan123012 күн бұрын

    Amitsa slaped her. I got angry that time. But now feels correct what he did😂

  • @n.sundarsinghn.sundarsingh4432
    @n.sundarsinghn.sundarsingh443215 күн бұрын

    India Super Star Rahul Gandi God bless you

  • @GurusamyGunasekaran
    @GurusamyGunasekaran15 күн бұрын

    திருமிகு தமிழைசை ஏன் இப்படி பேசிகிறீர்கள்

  • @balanraman821
    @balanraman82115 күн бұрын

    தமிழிசை சவுந்தரராஜன் தெளிவான பதில் மன்மோகன் சிங் நடந்த வீதம் தெளிவாக புரியும். அப்போது மன்மோகன் சோனியா சொல்வதை டான் தலை ஆட்ட முடிந்தது

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan663815 күн бұрын

    Akka please sit.

Келесі