ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம் பற்றிய விளக்கம்

ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம் பற்றிய விளக்கம்

Пікірлер: 1 200

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Жыл бұрын

    பரிகாரங்களின் உருவமே பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று உள்ளதே அருமை 🙏

  • @technorishi193

    @technorishi193

    Жыл бұрын

    எங்கள் வீட்டில் குடும்ப தலைவர் எனக்கு ஜாதகம் எனது மனைவி மகள் மகன் மூவருக்கும் ஒரே ராசி கன்னி ராசி என்னால் கடனில் இருந்து விடுபட வேண்டும் அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் நன்றி

  • @susi5099

    @susi5099

    Жыл бұрын

    P0ppppp0pppp0

  • @nalinis9754
    @nalinis9754 Жыл бұрын

    கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன். மிகவும் தெளிவான விளக்கம். கடவுள் அருளால் நீடூழி சகல சௌபாக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏

  • @balakrishnab719
    @balakrishnab719 Жыл бұрын

    தாங்களும் தங்களது குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @breaktimearivu2576
    @breaktimearivu2576 Жыл бұрын

    வாழ்க்கையில் ஜெய்ச்சிடுவேன். என்று. நம்பிக்கை வந்துவிட்டது நன்றி சகோதரரே

  • @vivekkumar-ck1nx
    @vivekkumar-ck1nx Жыл бұрын

    புரியும் படியாக சொல்லிய தற்கும்... சரியான எடுத்துக்காட்டுடன் சொல்லியதற்கு நன்றி...

  • @laxmi394
    @laxmi394 Жыл бұрын

    Thank you for the clear explanation. Looking forward to the actual parigarangal..

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 Жыл бұрын

    Dear balaji, you are extraordinary. You experience is seems to be more than your age. We thank God to have you here. I appreciate highly your honesty and knowledge. Long live Balaji!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhasenthil350
    @rekhasenthil350 Жыл бұрын

    அண்ணா நீங்கள் சொல்வதை பார்க்கும் போதும் கேட்கும் போது மனதுக்குள் சந்தோஷமாக இருக்கு என்னுடைய வாழ்க்கையில் இப்போ வரை கஷ்டம் தான் நீங்கள் சொல்வதை நான் செய்வேன் இனிமேல் என் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என நான் கடவுளிடம் கேட்கபோறேன் மிக்க நன்றி நீங்கள் சொன்ன தாந்திரீக விளக்கம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா நன்றி நன்றி மிக்க மிக்க மகிழ்ச்சி

  • @maharamdyaus1181
    @maharamdyaus1181 Жыл бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கோடான கோடி வாழ்க எங்களைப்போல் மனதளவில் பாதிப்பில் உள்ளவர்களுக்கு நீங்கள் கூறிய பொன்மொழிகள் ஆறுதல் தருகின்றது மிக்க நன்றி ஐயா

  • @venkat.s2095
    @venkat.s2095 Жыл бұрын

    அற்புதமான பதிவு அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijayavikramaastrotv283
    @vijayavikramaastrotv283 Жыл бұрын

    ஜோதிடத்தில் உங்கள் சேவை மகத்தான ஒன்று உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் வேங்கடவன் உங்களுக்கு துணை இருக்கட்டும்.

  • @rajesvaryr4271
    @rajesvaryr4271 Жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி தாங்கள் அன்பான குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ அன்பான வாழ்த்துகள் 🙏

  • @srivignesh100
    @srivignesh100 Жыл бұрын

    அருமையான விளக்கம். புதுமையான கட்டண முறை. வேற லெவல் பாலாஜி ஹாசன் sir

  • @natarajanayyasamy9173
    @natarajanayyasamy9173 Жыл бұрын

    நன்றி விருச்சிகம் ராசிக்கு எப்போது என்று காத்திருக்கிறேன். 🙏

  • @smartmani5378
    @smartmani5378 Жыл бұрын

    உங்களுக்கு என்றும் என் ஆதரவு உண்டு... coimbatore இல் இருந்து ❤️

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 Жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏 எனது ராசிக்கான தாந்த்ரீக பரிகாரத்திற்காக காத்திருக்கிறேன்...

  • @SenthilKumar-nm3fv
    @SenthilKumar-nm3fv Жыл бұрын

    உங்களின் மதிப்பு மிக்க இந்த முயற்சிக்கு நன்றி.. குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்.

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Жыл бұрын

    நம்மீது நம்பிக்கை வைத்தவர்கள்,நம்மிடம் ஜாதகம் பார்த்தவர்கள் அனைவரும் அவர்களுடைய பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து சந்தோசமாக நம்மை வாழ்த்தவேண்டும்.ஆத்மார்த்தமான அந்த வாழ்த்துகள் போதும் என நினைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.

  • @mathinaina3831
    @mathinaina3831 Жыл бұрын

    வணக்கம் நண்பரே தொடக்க உரை விளக்கவுரை மிகவும் அருமை அனைவரும் அறியும் வண்ணம் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @arrowcreation4781
    @arrowcreation4781 Жыл бұрын

    மிகவும் நல்ல பதிவுகள் உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு மிக்க நன்றி அண்ணா ஒரு சந்தேகம் கணவன் மனைவி சேரக்கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் குழந்தை பாக்கியத்திற்காக இந்த பரிகாரத்தை பண்ணுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும் நன்றிகள் அண்ணா

  • @anuradhajayasendil9918
    @anuradhajayasendil9918 Жыл бұрын

    Sir no words to thank you. Such a good soul. Universe must give you all good things. I pray God that I must meet you atleast once in my life time .. thank you sir.

  • @vethavalli6863
    @vethavalli6863 Жыл бұрын

    தம்பி நீங்கள் கூறியபடி கண்டிப்பாக செய்கின்றேன், 👍👍👍👍👍

  • @mystatus2522
    @mystatus2522 Жыл бұрын

    அடிப்பட்டு கிடக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் தங்களின் தெய்வீக வாக்கு மருந்தாகட்டும். மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @ranganathanvenkatesan8183

    @ranganathanvenkatesan8183

    Жыл бұрын

    Rishabam Rasikku

  • @malarkkodic9639
    @malarkkodic9639 Жыл бұрын

    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக உள்ளது மிக்க நன்றி.

  • @suryakala6287
    @suryakala6287 Жыл бұрын

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா உங்களுடைய பேச்சு மனதிற்கு புது தெம்பும் தைரியமும் தருகிறது இதுதான் என் முதல் comment அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vadivel550
    @vadivel550 Жыл бұрын

    வாழ்க்கையில்🌝 நான் நினைத்தது எதுவும் கிடைக்காமல் போகும்போதெல்லாம் ஆதரவாய் வந்து 🤝ஆறுதல் சொல்கிறது 👨‍👦தந்தை உள்ளம் கொண்ட 💛அண்ணனின்🫂 வார்த்தைகள்✍️🙏

  • @palanisamya3397

    @palanisamya3397

    Жыл бұрын

    0ppp9

  • @anandhimurugan8871
    @anandhimurugan8871 Жыл бұрын

    Thanks a lot for the detailed explanation bro. Hope after doing this parigaram all my major issues will be solved 🙏

  • @devasundari3328
    @devasundari3328 Жыл бұрын

    நன்றி ஐயா,சிறப்பான விளக்கம்

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 Жыл бұрын

    மீன் தான் குடுக்கணும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க கூடாது நல்ல கொள்கை நல்ல கொள்கை

  • @arumugam1966
    @arumugam1966 Жыл бұрын

    நிறைய தகவல்கள் மற்றும் விளக்கங்களை மிக தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் உங்களின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்

  • @suganthi8382
    @suganthi8382 Жыл бұрын

    நன்றி பாலாஜி நீங்கள் சொல்வது நம்பிக்கை தருகிறது.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Жыл бұрын

    Super, நல்ல மனசு, வாழ்க வளமுடன்.

  • @risingsun2611
    @risingsun2611 Жыл бұрын

    சகோ உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்... அருமையாக வெளிப்படையாக நான் இப்படிதான் செயல்படுவது சூப்பர்... எனக்கு அது உங்கள் தலைகனம் என்றும் தோன்றியது இல்ல எப்பவும் அந்த வெளிப்படத்தன்மை தான் பிடிச்சது... மீன் தான் விற்பேன் மீன் பிடிக்க கத்து தரமாட்டேன்❤👌 ஆனா நீங்கள் சொல்லி தருவீங்க ஜோதிடத்தை சில காலம் சென்று.... உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் வரும்போது அவருக்கு சொல்லித்தராம இருக்க மாட்டிங்க காலம் வரும் போது...

  • @intarch243

    @intarch243

    Жыл бұрын

    எழத வேண்டும் என்று சொன்னீர்கள்.... எழுதி அதை என்ன செய்யவேண்டும்

  • @kalidosssathasivam4147
    @kalidosssathasivam4147 Жыл бұрын

    நன்றி குருவே நீங்கள் எங்களுக்காக மீன் வித்தாலே போதும் நாங்கள் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்.நீங்கள் கூறும் பரிகாரம் செய்யவே நேரம் சரியாக உள்ளது.நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @seetharaman34

    @seetharaman34

    Жыл бұрын

    அருமை

  • @kpaulinkpaulin4348
    @kpaulinkpaulin4348 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏🙏

  • @premlatha3180
    @premlatha3180 Жыл бұрын

    Thank you so much. New Legendary information for us. Your really great and explained in the nice manner.

  • @-agriculture
    @-agriculture Жыл бұрын

    எப்பொழுதும் உங்களை பின் தொடர்வோம் அண்ணா, உங்கள் அற்பணிப்புக்கு மிக்க நன்றி அண்ணா

  • @selvameenakshiselvi9918
    @selvameenakshiselvi9918 Жыл бұрын

    பரிகாரம் உண்மையில் சிறப்பு.தெரிந்தோ தெரியாமலோ நான் இதுவரை கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள ஒரு ஊனமுற்றோருக்கு நாம் சாப்பிடும் உயர்ந்தவகை இனிப்பு அவர்கள் சாப்பிட்டு பார்ப்பார்க்காதை வாங்கி தந்து கொண்டு உள்ளேன் 🙏🏼🙏🏼

  • @maheswaribaaskaran3485

    @maheswaribaaskaran3485

    Жыл бұрын

    🤝🤝🤝🙌

  • @ramyashiva9365
    @ramyashiva9365 Жыл бұрын

    நன்றிகள் கோடி, மிக்க நன்றி, அண்ணா!!! ரொம்ப நாட்கள் எதிர்பார்த்தது🙏 ரம்யா, Muscat

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Жыл бұрын

    👌👌👌 அருமை அருமை. மிக்க நன்றி குருவே 🙏🙏🙏

  • @Velmurugan-xd4jt
    @Velmurugan-xd4jt Жыл бұрын

    இந்த முறை மீனம் ராசியில் இருந்து ஆரம்பிக்க கோரிக்கை வைக்கிறேன்....

  • @kabhiforextrading

    @kabhiforextrading

    Жыл бұрын

    Super

  • @shripkm
    @shripkm Жыл бұрын

    உங்களை நம்பி வருபவர்களுக்கு சரியான வழியை காட்ட நினைக்கும் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி ணா

  • @thilagavathyhm5366

    @thilagavathyhm5366

    Жыл бұрын

    மிக நல்ல தகவல்.வாழ்க வளமுடன். மகள் திருமணத்திற்காக தாய் பரிகாரம் செய்யலாமா

  • @kuriyamangalamsubash7241

    @kuriyamangalamsubash7241

    Жыл бұрын

    Name super

  • @kspkaali
    @kspkaali Жыл бұрын

    பிறரின் வீழ்ச்சி நமக்கு வளர்ச்சி அல்ல என்பதை அருமையாக சொன்னீர்கள்.

  • @dhivyav6393
    @dhivyav6393 Жыл бұрын

    உங்கள் இரண்டு வேண்டுதல்களும் இறைவன் அருளால் நிறைவேறட்டும்

  • @nishasagi2905
    @nishasagi2905 Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் jii . வாழ்க வளமுடன்

  • @sounderrajan7224

    @sounderrajan7224

    Жыл бұрын

    நன்றி பாலாஜி எல்லாம் நிறைய என்ன விஷயம் இருக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள்

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 Жыл бұрын

    Bro நீண்ட நாளைய உண்மையான suscriber ல நானும் ஒருவன்... 💐💐💐💐மென்மேலும் நீங்கள் மெருகேற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Жыл бұрын

    Thank you sir நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • @abinayag7749
    @abinayag7749 Жыл бұрын

    Thank you bro.. Having new hope and faith in astrology and started believing it more and more by ur videos....my prayers for u and ur family to be blessed with all ur needs.... May God give you long and healthy life and time for more videos.... Good job bro.. keep rocking...,👍👍👍

  • @Amalin_YT
    @Amalin_YT Жыл бұрын

    20:06 vera level strategy balaji 🤣🤣😁👌🏼

  • @gowthamsenthilnathan1814
    @gowthamsenthilnathan1814 Жыл бұрын

    வணக்கம்... தாங்கள் fees வசூல் செய்யும் விதம் மிக அருமை.. தர்மம் தலைகாக்கும் உங்கள் தலைமுறை தழைத்தோங்கும் வாழ்க வளமுடன்..

  • @suriyasuresh4418

    @suriyasuresh4418

    Жыл бұрын

    ஐயா நீங்கள் இவரிடம் ஜாதகம் பார்த்தீர்களா?

  • @varalakshmi1819

    @varalakshmi1819

    Жыл бұрын

    Video va 23.50 minutes la watch pannunga. Fees enna nu piriyum.

  • @rukmanin6650
    @rukmanin6650 Жыл бұрын

    Arumayana vilakkam anna aduththavarkalai kedukka ninaikka koodathunnu sonna vilakkam arumai👍🤝🙏

  • @kannanr6128
    @kannanr6128 Жыл бұрын

    Very nice.. Well explain.... Thanks... Eagerly waiting & expecting....

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 Жыл бұрын

    Comedy + jodhidam .... Balaji anna... 🥳🥳🥳

  • @missindia5649
    @missindia5649 Жыл бұрын

    உடல் ஆரோக்கியம் பற்றி கூறுங்கள்

  • @vvalli8272
    @vvalli8272 Жыл бұрын

    அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @dhanamsubramanian2807
    @dhanamsubramanian2807 Жыл бұрын

    இவ்வளவு வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ள நீங்கள் உதவியதற்கு மிக்க நன்றி இது போன்ற விஷயங்களை வேறு யாரும் பணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். நன்றி பாலாஜி ஹாசன் அவர்களுக்கு

  • @Mohankumar-db7lc
    @Mohankumar-db7lc Жыл бұрын

    அண்ணா வணக்கம், நீங்கள் கூறுவது கேட்ட போது எனக்கு நல்லது நடந்ததாக இருக்கிறது.நான் TNPSC GOVT வேலைக்காக படிக்கிறேன் இந்த பதிவு எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  • @saikamal3708

    @saikamal3708

    Жыл бұрын

    😅😅👍Nanum

  • @sumeshbala8347
    @sumeshbala8347 Жыл бұрын

    Sir 1.பௌர்ணமிக்கு தனி paper, அமாவாசை தனி paper எழுத வேண்டுமா. 2. எழுதிய paper என்ன செய்ய வேண்டும் 3. பரிகாரம் முடிந்தது paperஐ‌ என்ன செய்ய வேண்டும் 4. பரிகாரம் பூஜை செய்யும் பொழுது அமுது படைக்க வேண்டுமா

  • @kvganesan725
    @kvganesan725 Жыл бұрын

    மிகச் சிறப்பு அய்யா. நன்றி அய்யா, வணக்கம்.

  • @VISAHARM
    @VISAHARM Жыл бұрын

    Very clear explanation video great humble heart ♥astrologer🙏🙏🙏🤝🤝

  • @takethe25
    @takethe25 Жыл бұрын

    ஒரு கேள்வி : இந்த பரிகாரம் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்குமா அல்லது ராகு கேது பெயர்ச்சி வரை தானா? உதாரணமாக கடன் அடைய செய்தால் கடன் அடைந்தவுன் மீண்டும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மீண்டும் கடன் வந்து விடுமா என்பதை விளக்கவும்

  • @sabanathanc8557

    @sabanathanc8557

    Жыл бұрын

    வருமானம் வந்து or நமது உடமைகளை விற்றோ கடன் தீர்த்தால் திரும்பி வராது, கடன் வாங்கி கடன் தீர்தால் கடன்தான்

  • @shanthinagakumar5554

    @shanthinagakumar5554

    Жыл бұрын

    இந்த பரிக்காரத்தை ஒரு வருஷம் வரும் அம்மாவாசை பெளர்ணமி தினத்தில் பண்ண வேண்டும் மா இல்லை ஒரு முறை செய்தால் போதும் மா?

  • @vasuvasu6169
    @vasuvasu6169 Жыл бұрын

    Rishabh Rashi Enna pariyaram seiyala Rumba customer

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 Жыл бұрын

    Such a good soal u r❤️❤️ tq very much sir ....waiting for viruchiga rasi..

  • @MuthuLakshmi-ke2js
    @MuthuLakshmi-ke2js Жыл бұрын

    வணக்கம் பாலாஜி அவர்களே தாங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. உங்களின் தெளிவான விளக்கம் அனைவராலும் ஜோதிடத்தை பற்றி புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரின் பிறந்த லக்னத்திற்கும் நல்ல நாட்கள் தொழில் துவங்க ஏற்ற நாட்கள் என அனைத்தும் பதிவிட போவதாக கூறி இருந்தீர்கள் அந்தப் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவர்

  • @gnanasekarshelllimepowderm3161
    @gnanasekarshelllimepowderm3161 Жыл бұрын

    பாலாஜி நீங்க கன்னி ராசிக்கு சொன்ன விஷயங்கள் அப்படியே நூறு சதவீதம் நடக்கிறது நவம்பர் 30 எப்ப முடியும் காத்திருக்கிறேன் நன்றி பாலாஜி

  • @rajagovintharaj4871

    @rajagovintharaj4871

    Жыл бұрын

    அப்ப கன்னி ராசி எல்லாரும் என்னை போல் தான் உள்ளீரகளா

  • @worldcitizen7530

    @worldcitizen7530

    Жыл бұрын

    Same bro. Police station mattum ta innum pola

  • @soundaryadurga

    @soundaryadurga

    Жыл бұрын

    Which post. I missed it

  • @veludiva8248
    @veludiva8248 Жыл бұрын

    Bro viruchgam rasi Ku ippo vara onnu nallathu natakala bro 😪😪

  • @vanimohan7219
    @vanimohan7219 Жыл бұрын

    After watching this video I feel like very energetic and blessed. Thank you bro

  • @samsungm1601
    @samsungm1601 Жыл бұрын

    மிகச் சிறந்த நேர்மையான உழைப்பு வாழ்த்துக்கள் பாலாஜி ஹாசன்

  • @Azhagichutty
    @Azhagichutty Жыл бұрын

    அண்ணா உங்களிடம் ஜாதகம் பார்க்க ஒரு வருடமாக காத்திருக்கிறேன் ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை நார்மல் மக்களுக்கு பார்க்க மாட்டிகளா.... Ungaloda fan ❤️

  • @user-dw4qf2vb9n

    @user-dw4qf2vb9n

    Жыл бұрын

    🌹

  • @Rajkumar-ms2ft

    @Rajkumar-ms2ft

    Жыл бұрын

    Vaipilla raja🙃

  • @kannanu-qt8xz
    @kannanu-qt8xz Жыл бұрын

    Hiii

  • @vinnolymaryalbert9919

    @vinnolymaryalbert9919

    Жыл бұрын

    Thank you

  • @mahalakshmig1746
    @mahalakshmig1746 Жыл бұрын

    Thank you for explanation it's very useful

  • @snk634
    @snk634 Жыл бұрын

    Thank you for the update sir.please tell us , What should people live in aboard do ?. Appreciate your efforts!. God bless you abundantly, with all the blessings of the angels

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 Жыл бұрын

    உங்கள் வார்த்தையின் நம்பிக்கை கண்ணீராக வெளிப்படுகிறது 😥நிச்சியம் நல்லது நடக்கும் 😊 நற்பவி 🙏

  • @kp.dharumaraj5560
    @kp.dharumaraj5560 Жыл бұрын

    அம்மா தன் குழந்தைக்கு தேவை அரிந்து செய்வது போல் பாதுகாப்பது போல் உள்ளது ஐயா நன்றி இறைவனின் அறுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உன்டு நன்றி நன்றி 💐

  • @sansigaasri3294
    @sansigaasri3294 Жыл бұрын

    நன்றி அண்ணா.கஷ்டங்கள் விலக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன் அண்ணா.

  • @riddlerbabu8885
    @riddlerbabu8885 Жыл бұрын

    Nalla video gurudhakshanai arumai ,adutha video kaaga waiting bro ✌️

  • @udhayakumar_m-s.
    @udhayakumar_m-s. Жыл бұрын

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @DdDd-xo9bb
    @DdDd-xo9bb Жыл бұрын

    Thank you sir. Very useful and informative for peaceful life 🙏🙏🙏🌱

  • @revathimuniam9027

    @revathimuniam9027

    Жыл бұрын

    Thankyou sir for guiding us from malaysia

  • @sindhuramamanikandan627
    @sindhuramamanikandan627 Жыл бұрын

    Anna really you r great kind hearted....God bless you and your family

  • @todayscookingchannel4738
    @todayscookingchannel4738 Жыл бұрын

    உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் நிறைய சந்தாதாரர்களைப் பெறுவீர்கள். என்னால் இதை உணர முடிகிறது. இந்த ஜோதிடர் சமூகத்தில் உங்களுக்கு நிறைய சந்தாதாரர்கள் இருப்பார்கள். சந்தேகமில்லை

  • @jayabharathijayabharathi292
    @jayabharathijayabharathi292 Жыл бұрын

    உங்கள் என்னம் நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள். இந்த பதிவுக்கு நன்றி.மேன்மேலும் உங்கள் பணியில் உயர்த்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.🤝🤝🤝💐💐💐

  • @jeevarathinam5360
    @jeevarathinam5360 Жыл бұрын

    Thank you sir!! How many times we should do this? Like all 12 months we should do or is it ok to do it one time?

  • @venkatmaha8043
    @venkatmaha8043 Жыл бұрын

    Thank you for explanation

  • @saravanakumarphotography
    @saravanakumarphotography Жыл бұрын

    தாந்திரிகம் மாந்திரிகம் வித்தியாசம் அறிந்துகொண்டேன் நன்றி வாழ்க வளர்க

  • @sridhark7160
    @sridhark7160 Жыл бұрын

    நான் வணங்கும் மனித தெய்வமே வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 Жыл бұрын

    Thank you so much sir 🙏🏻💗💗💗

  • @arunagirinathanarunagirina8770
    @arunagirinathanarunagirina8770 Жыл бұрын

    சூப்பர்.விளக்கம் அருமை.

  • @mahasaha1791
    @mahasaha1791 Жыл бұрын

    மிக்க நன்றி sir🙏🏻🙏🏻🙏🏻

  • @jagadeesansaec
    @jagadeesansaec Жыл бұрын

    thanks for your video. vaazhga valamudan

  • @santhier1934
    @santhier1934 Жыл бұрын

    மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @clickmanojkumar1514
    @clickmanojkumar1514 Жыл бұрын

    நல்ல விதை அனைவரும் மீண்டும் மனிதநேயம் போற்ற, அறம் சிறக்க, உங்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள் பாலாஜி ஹாசன். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக.

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 Жыл бұрын

    நன்றி சகோதரர் 🙏🏻

  • @Sureshkumar-ir6gj
    @Sureshkumar-ir6gj Жыл бұрын

    Super sir 👌 clear explanation waiting for next video thank you

  • @sankarganesh.v1720
    @sankarganesh.v1720 Жыл бұрын

    நல்ல தகவல் நன்றி

  • @deepaarun6449
    @deepaarun6449 Жыл бұрын

    Do we have to repeat the pariharas all the month twice till october 2023.then about maintaining hygiene and avoiding nonveg should we do it on the day of parihara alone or from next month till October 2023

  • @balaloga4707
    @balaloga4707 Жыл бұрын

    super explanation really appreciate. thank you

  • @geethavijayan561
    @geethavijayan561 Жыл бұрын

    Namasthe. The video is very useful. Should we do the parihaaram for 1 month or for every month till October 2023.

  • @balajiyhal
    @balajiyhal Жыл бұрын

    Any age limit? To be done till wish fulfilled or one year fully? Thanks for sharing

  • @kiruthikavenkatesan9085
    @kiruthikavenkatesan9085 Жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னிர்கள்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 Жыл бұрын

    பாலாஜி ஹாசன் ஐயா அவர்களுக்கு நன்றி உங்களை பார்த்தவுடன் மனதில் அளவு கடந்த சில சந்தோசங்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா

Келесі