ரேக்ளா கிங் மெடிக்கல் சண்முகபுரம் / ரேக்ளாவில் மிரட்டும் சாரதி கருப்புதுரை / சாதிக்கனும்னு வெறி

#medicalrekla #karuppudurairekla #tn69
Tq veera vamsam bro..
tq vicky bro
tq vetri nayagan bro
disclaimer
This video is education purpose only
This channel does not promote or encourage any illegal activities
In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
Hello KZread This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
மாட்டு உரிமையாளர்களின் அன்பான கோரிக்கை. யாருடைய மனதையும் கஷ்டப் படுத்துவதற்காக இல்லை
Dear request of the cow owners. Not to bother anyone’s minD
ரேக்ளா கிங் மெடிக்கல் சண்முகபுரம் / ரேக்ளாவில் மிரட்டும் சாரதி கருப்புதுரை / வரலாறு பெருசு சாதிக்கனும்னு வெறி
Cam bairava
👇👇👇👇👇👇👇👇👇👇
shadow__rider__...
Follow our page frdsss
Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
8056610489
Facebook page manvasam lavanya
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
/ lavanya2727
Facebook 👉🏻m. profile.php?_rdr
Instagram 👉🏻 / i
Click
Join our whatsapp
👇👇👇👇👇👇👇👇
chat.whatsapp.com/BD6OV9c5t1V...

Пікірлер: 323

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy57132 жыл бұрын

    தலைக்கனம் இல்லா யதார்த்தமான தெளிவான பேச்சு வெற்றியை கூட இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்யும் அந்த மனசு. அய்யா மெடிக்கல் P.விஜயகுமார் வாழ்க பல்லாண்டு 🙏👌👌👌

  • @s.n.2749
    @s.n.27492 жыл бұрын

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் எனது அண்ணன் மெடிக்கல் P.விஜயகுமார் சண்முகபுரம்.. அவர்களுக்கு மேலத்தட்டபாறை SKR Raj Nayak Sons சார்பாக வாழ்த்துகள்.🙏🙏🙏

  • @KarthikKarthik-vi1gn
    @KarthikKarthik-vi1gn2 жыл бұрын

    மெடிக்கல் விஜயகுமார் ஐயா போன்றவர்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @selvamavk1688
    @selvamavk16882 жыл бұрын

    மெடிக்கல் விஐய்குமார் அண்ணா அருமையான பேச்சு போன்றவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerapandiyakattabomman239
    @veerapandiyakattabomman2392 жыл бұрын

    ❤️P.விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல கோடி 💐💐💐சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 💪💪🔥🔥🔥🔥

  • @donboysmurukkodai...5682
    @donboysmurukkodai...56822 жыл бұрын

    தேனி வருசநாடு ரேக்ளா நன்பர்கள் சார்பாக மெடிக்கல் குழுவினர்க்கு வாழ்த்துக்கள் 🙏

  • @RajKumar-ow3zl
    @RajKumar-ow3zl2 жыл бұрын

    💪💪யதார்த்தமான வீரம் செறிந்த பேச்சு💪💪எங்கள் மாமா ஆதனூர் ராஜேந்திரசாமி அவர்களை நினைவு கூர்ந்ததர்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @etturajc.k7004
    @etturajc.k70042 жыл бұрын

    ஐயா இந்த இரட்டை மாட்டு பந்தயத்தை எவ்வளவு கௌரவமாக மதிக்கிறார்கள். இவருடைய பணிவான நேர்காணல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களால் முத்துநகர் தூத்துக்குடிக்கு மென்மேலும் புகழ் சேரட்டும் ஐயா.

  • @PrabhuK-fy6pv

    @PrabhuK-fy6pv

    Жыл бұрын

    😂😮

  • @jayanthprabhu3423
    @jayanthprabhu34232 жыл бұрын

    தூத்துக்குடி 🔔ரேக்ளாவின்🐂🐃 ஜாம்பவான் 🎥என்றாலே எங்க முதலாளி 💕கேப்டன் 🐎மெடிக்கல் p. விஜயகுமார் அவர்கள்🏇🏇 கொடி தான்🐂🐃பறக்கும்🏇.எனது 🌻பாசமிகு முதலாளி🌹 நீடுடி வாழ நான் கடவுளை🌺 வேண்டிக்கொள்கிறேன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐பிரபு.

  • @mohamedshafi1788
    @mohamedshafi17882 жыл бұрын

    தம்பி விஜயகுமாரின் பெருந்தன்மையும் அனைவரையும் அனுசரித்துபோகும் தன்மையும் பாராட்டுக்குரியது ! வாழ்க பல்லாண்டு ! கூடு வாஞ்சேரி . சென்னை !

  • @kpnmnallamuthu612
    @kpnmnallamuthu6122 жыл бұрын

    ஐயா மெடிக்கல் முதலாளி அவர்களுக்கு அன்பு வணக்கங்களுடன் தாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரேக்ளா பந்தயத்தில் ஜாம்பவானாக விளங்கும் நீங்கள் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் மேலும் ரேக்ளா பந்தயத்தில் தொடர்புடைய அனைவரையும் ஞாபகத்தில் கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குறிப்பாக புதியம்புத்தூரைச் சார்ந்த ராஜ் அவர்களை தாங்கள் நினைவு கூர்ந்தது மிகவும் பெருமை அளிக்கிறது

  • @gomathijeyam4060
    @gomathijeyam40602 жыл бұрын

    மெடிக்கல் அண்ணாச்சி அவர்களின் புகழ் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....

  • @veeramuthu285
    @veeramuthu2852 жыл бұрын

    P.விஜயகுமார் நைனா புகழ் மேன்மேலும் வளர்க.

  • @subramanianmani433
    @subramanianmani4332 жыл бұрын

    அருமை அண்ணா. நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கிறேன். நன்றி நன்றி நன்றி. உங்கள் வீட்டு கட்டித்தரையின் புகழ் பரவட்டும்.

  • @moviescollection1996
    @moviescollection19962 жыл бұрын

    தேனி மண்ணில் பிறந்து பல இடங்களுக்குச் சென்று பாரம்பரியத்தின் மனத்தை அனைவருக்கும் அறிய வைக்கும் அன்புத் தங்கையை நினைத்து தேனி மக்கள் பெருமை கொள்கிறோம்......👒👒👒👒👒

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq broo

  • @kdmovies1896
    @kdmovies18962 жыл бұрын

    வரலாற்றில் உன்னை ஒரு வீர மங்கையாக ...மகுடம் சூடும் ஒரு நாள் விரைவில் என் உடன்பிறப்பு லாவண்யா...

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Rombha nandr bro but na innu yethum pannala but sathikanum bro

  • @kdmovies1896

    @kdmovies1896

    2 жыл бұрын

    நீங்க வீட்ட விட்டு ரேக்ளாவில் வந்தபோதே சாதிச்சிட்டீங்க அக்கா...இதை விட பெரிய சாதனை எதுவும் இல்லை ...

  • @sathishn4582

    @sathishn4582

    2 жыл бұрын

    Proud of you Lavanya sister !! Congratulations for bringing true sportmanship out in media! !

  • @kathirvelthirunavukkarasu5433

    @kathirvelthirunavukkarasu5433

    2 жыл бұрын

    Neenga intha mathiri video eduthu you tube la ellaorum paakkanum nu nenaichathe periya saathanai than .all the best

  • @user-os1rt5ur5p

    @user-os1rt5ur5p

    11 ай бұрын

    ​@@manvasam-lavanya.Hi

  • @rameshramesh4258
    @rameshramesh42582 жыл бұрын

    ஐயா உங்கள் பதிவு மிக சிறப்பு சிவகங்கை மண்ணிலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @bala5879
    @bala58792 жыл бұрын

    மேலமடை ,கடம்பூர் மாடு பற்றிய ஒரு நேர்காணல் வீடியோ ஒன்று போடுங்க

  • @vijaykumarkumar8643
    @vijaykumarkumar86432 жыл бұрын

    தூத்துக்குடி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பேட்டி எடுக்க வாங்க

  • @thendralsiva3184
    @thendralsiva31842 жыл бұрын

    பழம் பெரும் மாட்டு வண்டி உரிமையாளர் கச்சேரி தளவாய் புரம் தங்கராஜ் அவரிடம் பேட்டி எடுங்கள் நண்பா அடுத்ததாக Kmk kannan அவர்களிடம் பேட்டி எடுங்கள் நண்பா

  • @kabishkasrikabishkasri7764
    @kabishkasrikabishkasri77642 жыл бұрын

    ஒரு பந்தயம் பார்த்தது போல் இருந்திச்சி ப்ரோ சூப்பர் very nice....

  • @RajKumar-ow3zl
    @RajKumar-ow3zl2 жыл бұрын

    உங்களது வெற்றி பயணம் மென்மேலும் தொடரட்டும்👍 வாழ்த்துக்கள் சகோதரி 👌👍👍🙏

  • @satheeshkumar376
    @satheeshkumar3762 жыл бұрын

    Excellent. Speech sir நாம விரும்புர மாடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கடுமையா உழைத்து வெற்றி பெற்றால் தான் அந்த வெற்றி நிலைத்து நிற்கும்.குறுக்கு வழி வேண்டாம்

  • @user-oz4ve1ik6e
    @user-oz4ve1ik6e Жыл бұрын

    First lavanya like panathu vijay kumR sir video la parthuthan unkala ❤❤❤❤ you

  • @anbumanickam3663
    @anbumanickam36632 жыл бұрын

    தலைக்கனம் இல்லாத பேச்சு அய்யா அருமை

  • @akilans7861
    @akilans78612 жыл бұрын

    வீடியோ மிக அருமை தோழி நல்ல கேள்விகள் அருமையாக பதில் அளித்த விஜயகுமார் அண்ணின் பேச்சு மிக மிக அருமை I love rekla bull

  • @apmohanraj1
    @apmohanraj12 жыл бұрын

    அய்யா விஜயகுமார் அவர்களுக்கும் ...... தங்கை லாவண்யா அவர்களுக்கும் ...நன்றி...

  • @patchirajm6700
    @patchirajm67002 жыл бұрын

    Once again remember that : தமிழ்நாட்ல எத்தனை ராஜா வேனா வரலாம் ஆனா தெக்க (P.விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம்) நாங்க தாம்ல ராஜா 🔥🔥🔥🔥

  • @karishpandian1189

    @karishpandian1189

    2 жыл бұрын

    காமெடி பண்ணாமே ஓரமா போங்க

  • @patchirajm6700

    @patchirajm6700

    2 жыл бұрын

    @@karishpandian1189 repeat ...

  • @karishpandian1189

    @karishpandian1189

    2 жыл бұрын

    @@patchirajm6700 கடுப்பெத்துறார் மை லாட்

  • @patchirajm6700

    @patchirajm6700

    2 жыл бұрын

    @@karishpandian1189 உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் யுவரானர்....

  • @karishpandian1189

    @karishpandian1189

    2 жыл бұрын

    @@patchirajm6700 எந்த உண்மை கசக்கும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனை நினைத்தா

  • @user-pr7np3uv2y
    @user-pr7np3uv2y2 жыл бұрын

    மூத்த சாரதி மிளகு நத்தம் மூக்கையா அண்ணன் வீடியோ போடுங்க 🙏

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js2 жыл бұрын

    யதார்த்தமான பேச்சு வெற்றி என்றும் உங்கள் பக்கம்👍👌🎂

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq ravi na

  • @muniyasamy2892
    @muniyasamy2892 Жыл бұрын

    எனது மரியாதைக்குரிய அய்யா மெடிக்கல் நைனா கருப்பு துரை சசி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @malairaj8807
    @malairaj88072 жыл бұрын

    எதார்த்த மானபேச்சு. நல்ல மனிதர் ஒருவர்

  • @tanishaoviyaoviya8575
    @tanishaoviyaoviya85752 жыл бұрын

    மெடிக்கல் அண்ணாச்சி க்கு வாழ்த்துக்கள் வெற்றி என்றும் உங்கள் வசம்

  • @tamizhvananpattani3302
    @tamizhvananpattani33022 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்னும் பலகோடி வெற்றி பெற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @santhosh440
    @santhosh4402 жыл бұрын

    அக்கா அப்படியே ஐயா அவனியாபுரம் SKR. மோகன் சாமி குமார் ஐயா அவர்கள் கூட ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Ketruke bro sure

  • @santhosh440

    @santhosh440

    2 жыл бұрын

    @@manvasam-lavanya. 😍

  • @samsumohammed2889

    @samsumohammed2889

    2 жыл бұрын

    👍🙏

  • @samsumohammed2889

    @samsumohammed2889

    2 жыл бұрын

    👍👍👍

  • @brabakarannsm9490

    @brabakarannsm9490

    2 жыл бұрын

    Skr.mogan.samikumar.ayaya.kalai.

  • @Tamilkural95
    @Tamilkural952 жыл бұрын

    Karuppudurai enum veeranukku🔥 makudam soottum Muthalaali Vijayakumar ayya avarkalin Perumthanmaikku Paaraattukkal💐💐💐

  • @raghu4018
    @raghu40182 жыл бұрын

    Lavanya sis great job 💐

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq bro

  • @Suriyananthu7
    @Suriyananthu7 Жыл бұрын

    Theni gudalur vanthu perumai serthathu annan ku nanri

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q2 жыл бұрын

    தேவர் அய்யாவின் நல்லாசியுடன் 🙏🥰🔰

  • @velladuraipandiyan

    @velladuraipandiyan

    2 жыл бұрын

    இவர் எந்த ஊர் திருநெல்வேலியா

  • @monsterdrcreation84

    @monsterdrcreation84

    2 жыл бұрын

    தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம்

  • @gopijayaram1442

    @gopijayaram1442

    2 жыл бұрын

    இவர் தேவரா சகோ..

  • @prabhug2503

    @prabhug2503

    2 жыл бұрын

    @@gopijayaram1442 illa nanba. Naicker. Thirumalai naicker vamsam.

  • @murali6652

    @murali6652

    Жыл бұрын

    @@prabhug2503 🔥🔥

  • @thendralsiva3184
    @thendralsiva31842 жыл бұрын

    வல்லநாடு சிவ பார்வதி பங்கள சித்திரை அண்ணன் .சுந்தர் அவர்களிடம் பேட்டி எடுங்க நண்பா.

  • @ThirupathiThirupathi-iv7yr
    @ThirupathiThirupathi-iv7yr2 жыл бұрын

    மேலமடை சீமான் skr கடம்புர் பேட்டி ஆவலாக உள்ளோம்

  • @vickyvicky3698

    @vickyvicky3698

    2 жыл бұрын

    🎊💐

  • @kumarsnr3640
    @kumarsnr36402 жыл бұрын

    Karuppu durai Annan vaalga valamudan . medical ayya vija Kumar vaalga valamudan . lavanya super video arumai arumai

  • @rackla_tamilan
    @rackla_tamilan2 жыл бұрын

    கனிவான பேச்சு super sir

  • @1murugeshrajak835
    @1murugeshrajak8352 жыл бұрын

    Super Akka🤩 இன்னும் சில நாட்களில் உங்கள் KZread▶️ channel number 1 ah irukum Akka 👍

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq bro unga wish ku

  • @1murugeshrajak835

    @1murugeshrajak835

    2 жыл бұрын

    @@manvasam-lavanya. 😍🤗❤

  • @karishpandian1189
    @karishpandian11892 жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் மெடிக்கல் சன்முகபுரம்

  • @moovinad7490
    @moovinad74902 жыл бұрын

    அய்யா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @thenishamuthu1660
    @thenishamuthu16602 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜயா🙏🙏🙏

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn12902 жыл бұрын

    நல்ல எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @duraipandi267
    @duraipandi2672 жыл бұрын

    Super வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @davidbilla4577
    @davidbilla45772 жыл бұрын

    Kottaiyur Ganeshan Anna interview pannunga lavanya

  • @alagumurugan6236
    @alagumurugan62362 жыл бұрын

    Karupputhurai Anna 🙏🔥🥰💐👌

  • @Ramesh-yx3uw
    @Ramesh-yx3uw2 жыл бұрын

    Thalaivan vera maari vera maari

  • @SURESHM-re6qt
    @SURESHM-re6qt2 жыл бұрын

    சிறப்பான பதிவு அக்கா.....🤩

  • @marikumar8407
    @marikumar84072 жыл бұрын

    மெடிக்கல் கிங் TN69 🔥🔥🔥🔥⚔⚔

  • @kallathiyanrk5739
    @kallathiyanrk57392 жыл бұрын

    Sportsmanship person......real rekala race 🤴 🤴 👑 🦁 🤴 👑

  • @pannerselvam478
    @pannerselvam4782 жыл бұрын

    Super Singa kutty 🥰 akka vera marii

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tqqqqqqqq panneer broo

  • @aasaithambi8261
    @aasaithambi82612 жыл бұрын

    Super sister ungal pani seraka valthugal

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    tq bro

  • @perumalpps3703
    @perumalpps37032 жыл бұрын

    Thuthukudi distric ku name vangikudutha medical ayya kalaaigal . Super valthugal ayya. Valthugal valga valamudan sister

  • @rameshraja9407
    @rameshraja9407 Жыл бұрын

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @arulthambis2161
    @arulthambis21612 жыл бұрын

    சாரதி ஜக்கமாள்புரம் செல்வம் அண்ணா பத்தின வீடியோ போடுங்க.....

  • @lakshmanans1575
    @lakshmanans15752 жыл бұрын

    Well said....super speech......

  • @selvam5088
    @selvam50882 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rasigan367
    @rasigan3672 жыл бұрын

    அக்கா மங்களாம்பட்டி செவலை பற்றிய நேரடி காணேலி பொடுங்க

  • @mohamedsaibudeen6749
    @mohamedsaibudeen67492 жыл бұрын

    Akka super akka🥰 valthukal akka😇

  • @user-if2xy2hf5i
    @user-if2xy2hf5i2 жыл бұрын

    தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிபட்டி வாங்கல்

  • @sethuramanj6750
    @sethuramanj67502 жыл бұрын

    Super sister continue pannunga iptiye

  • @MA-ql4qo
    @MA-ql4qo2 жыл бұрын

    Super, we are waiting for SKR AVANIYAPURAM

  • @ki2kkd947
    @ki2kkd9472 жыл бұрын

    Vera level neenga

  • @sargunamthru3300
    @sargunamthru33002 жыл бұрын

    எனக்கு விவரம் தெரிந்த காலம் தொட்டு அண்ணன் எஸ்.கே.ஆர் மோகன்சாமி குமார் அவர்கள் மாடு அனைத்து ரேக்ளாவில் பரிசு பெறக்கூடிய மாடுகள்

  • @kaniharish9895
    @kaniharish9895 Жыл бұрын

    திருச்சி உறையூர் நம்பி கம்பெனி குதிரைகள் பற்றி பதிவு போடுங்கள்

  • @dyy2156
    @dyy21562 жыл бұрын

    எனக்கு பிடித்த. சேனல் மன்வாசனை லாவன்யா அருமை

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq bro rombhaaa

  • @marisamy1717
    @marisamy17172 жыл бұрын

    Speak super sir congrats

  • @veepampattikaranSP7502
    @veepampattikaranSP75022 жыл бұрын

    அக்கா கோட்டையூர் கணேசன் அண்ணண் கூட ஒரு வீடியோ பேட்டி எடுக்க அக்கா

  • @amudesalagar1714
    @amudesalagar17142 жыл бұрын

    IYAVIN ETHARTHAMANA PESATDAL SUPER

  • @muhilt7203
    @muhilt72032 жыл бұрын

    Unga pechu romba pidichuruku anna

  • @mathiarasan6179
    @mathiarasan61792 жыл бұрын

    சூப்பர் அக்கா

  • @citybabucitybabu4936
    @citybabucitybabu49362 жыл бұрын

    Akka super video

  • @perumalviknesh1826
    @perumalviknesh18262 жыл бұрын

    Sister please avaniyapuram SKR avargalaiyum santhithu oru nerkanal video podunga

  • @ebinazera901
    @ebinazera9012 жыл бұрын

    Suppar.valhukkal

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir42412 жыл бұрын

    அக்கா வேற லெவல்

  • @balayogesh4958
    @balayogesh495810 ай бұрын

    Super mama🙏🙏👍

  • @Deepan...
    @Deepan...2 жыл бұрын

    samburanipatti mada pathi poduinga sisss❣️

  • @pavithrajai9878
    @pavithrajai98782 жыл бұрын

    Athanoor ayya thiru Rajendra saami avarkalai pathi pesurathu ku romba Nandri compare panna mudiyathu sarathi avar. Avar irukkum Varai annan thiru milagunatham mookaiah avargal pinnotti than Avarukku aprum than sarathi ananga. Ungalukku romba nandri

  • @rayarvijay469
    @rayarvijay4692 жыл бұрын

    Super interview

  • @prathapraj2240
    @prathapraj22402 жыл бұрын

    AKKA Sambranipatti Kovil maadu varalar pathi vegama video edugho akka

  • @abimanyur4725
    @abimanyur47252 жыл бұрын

    Kottaiyur. Kanesh Anna interview poduga sister

  • @ramalingam7851
    @ramalingam78512 жыл бұрын

    Congratulations

  • @velsamyp7825
    @velsamyp78252 жыл бұрын

    லாவண்யா தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gamingblood8485
    @gamingblood84852 жыл бұрын

    Akka karur vellai pathi podu ga akka plssssss 💥

  • @manikumar4296
    @manikumar4296 Жыл бұрын

    அக்கா அப்படியே ஜயா அவனியாபுரம் SKR மோகன் சாமி குமார் ஜயா அவர்கள் கூட ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @manojmano5083
    @manojmano50832 жыл бұрын

    sis kutty prabha bro interview edunga🤝 🙏🙏🥰

  • @madhumadhan3519
    @madhumadhan3519 Жыл бұрын

    மணமேல்குடி காளையின் காதலன் சார்பாக அய்யா p. விஜயகுமார்

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam36902 жыл бұрын

    Arrmai sir worthfull man

  • @gowthamr7358
    @gowthamr73582 жыл бұрын

    Super sister

  • @user-lq5tp2br8t
    @user-lq5tp2br8t2 жыл бұрын

    Super lavanya Akka 😍

  • @ganeshprabu4780
    @ganeshprabu47802 жыл бұрын

    அருமை ஐயா.😍

  • @manvasam-lavanya.

    @manvasam-lavanya.

    2 жыл бұрын

    Tq bro

  • @jothishwaran845
    @jothishwaran845 Жыл бұрын

    Ayya 🙏🏿🙏🏿🙏🏿 super 💕👍

  • @maheshpetro3727
    @maheshpetro37272 жыл бұрын

    சிவன் பார்வதி பங்களா வல்லநாடு ஒரு வீடியோ போடுங்க.....

  • @Rahul-1280
    @Rahul-12802 жыл бұрын

    6:40 to 6:50😍💯

  • @adhimoolaperumal1322
    @adhimoolaperumal13222 жыл бұрын

    Super Akka

Келесі