ராஜ உறுப்புக்கள் தன்னுடைய பலத்தை இழந்தாலும் தேங்காய் அதை சரி செய்யும் | Kaikari Maruthuvam |

Ғылым және технология

ராஜ உறுப்புக்கள் தன்னுடைய பலத்தை இழந்தாலும் தேங்காய் அதை சரி செய்யும் | Kaikari Maruthuvam | ‪@megatvindia‬ ‪@VegetableClinic‬
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
#kopparai #copra #coconut #thippili #kneepain #kaikarimaruthuvam #megatv #pengaldotcom #bones

Пікірлер: 73

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 Жыл бұрын

    நன்றிகள் ஐயா நல்ல தகவலுக்கு.

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 Жыл бұрын

    Super valuable msg thank you sir

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Жыл бұрын

    சிறப்பு அய்யா நன்றி

  • @ramsetm1501
    @ramsetm1501 Жыл бұрын

    Super sir nalla vellkkam nantry

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Жыл бұрын

    சிறப்பு ஐயா

  • @uthrakirubakaran9189
    @uthrakirubakaran9189 Жыл бұрын

    என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் இது 100% உண்மை நான் என் பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து விட்டேன்

  • @aswinisiva4508

    @aswinisiva4508

    Жыл бұрын

    Evlo days sapdinga ..

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    @@aswinisiva4508 three months

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    @@aswinisiva4508 also intermittent fasting um pane

  • @SayeeYeesa

    @SayeeYeesa

    Жыл бұрын

    If you don't mind what was the problem? if you tell it will help others.

  • @InspireLifeTales

    @InspireLifeTales

    7 ай бұрын

    @@uthrakirubakaran9189 three months you eat Coconut daily. ?

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177Ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் சார் நன்றி 🙏

  • @nithya922
    @nithya922 Жыл бұрын

    உங்கள் பதிவிற்க்கு நன்றி ஐயா

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Жыл бұрын

    வாழ்க வளமுடன் அன்பான வணக்கம் அய்யா உங்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எப்படி என்பதை உங்கள் காய்கறி வைத்தியம் வீடியோக்கள் பார்த்து அதனைப் பயன்படுத்தி மண்டலம் சார்ந்த ஆரேக்கிய பலம் பெறும் நிலையில் உள்ளது நானும் மற்றவர்களையும் பயன்படுத்தி நன்மைகள் அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய தினம் பெருமைமிக்க இந்த பதிவு எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்

  • @renganathanp8552

    @renganathanp8552

    Жыл бұрын

    J

  • @radhapadmanabhan9266

    @radhapadmanabhan9266

    8 ай бұрын

    ‌‌ ,

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam294211 ай бұрын

    சிறப்பான. பதிவு

  • @gopic2092
    @gopic20927 ай бұрын

    நன்றி

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 Жыл бұрын

    Thankyou.

  • @DhivyamChannel
    @DhivyamChannel Жыл бұрын

    🙏🏻 s all r true and good way to cure our ailment through this vegetables treatment thank you god om nama shivaya and thank you sir 🙏🏻🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻

  • @user-er8zj8vd2j
    @user-er8zj8vd2j24 күн бұрын

    Sir yevalavu naal sapida vendum

  • @devarajank6253
    @devarajank6253 Жыл бұрын

    கொத்தவரங்காய் வைத்தியம் சொன்னீர்கள். மிக்க நன்றி. அதை எந்த நேரத்தில்,எந்த அளவுகளில் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் மிகுந்த பேருதவியாக இருக்கும். நன்றி.

  • @user-zp2sp1kp6z
    @user-zp2sp1kp6z Жыл бұрын

    ஐய,,வாழ்க வளர்க

  • @vimalas7429
    @vimalas7429 Жыл бұрын

    Thanks for the information sir

  • @savithrisivalingam3752

    @savithrisivalingam3752

    Жыл бұрын

    Good information sir. It's very useful

  • @ranjithamc2761
    @ranjithamc2761 Жыл бұрын

    Enaku mutakuvaatham natakamudiyal thekai entha alau sabitanum

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 Жыл бұрын

    வாழைமரத்தில. நெல்லில.பல இனங்கள், ஒவ்வொரு தேவைக்கு பயன்படுவதுபோல தென்னை யிலும் பல இனங்கள் உண்டு அதில் எந்த இன தேங்காய் கொப்பறா சிறந்தது

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 Жыл бұрын

    ஜயா..வணக்கம்.எனக்கு சிறுவயதில் இருந்தே.வாய்.திக்கி பேசும்.பிரச்சனை.இருக்கு..இதனை சரிசேய்ய ஏதாவது வைத்தியம் இருந்தால் ‌சொல்லுங்கள்..38 வயதாகிறது..எனக்கு..

  • @trm1115
    @trm111519 күн бұрын

    Sappida thriyalai sir age 70 please replyme

  • @samsungj4hd712
    @samsungj4hd712 Жыл бұрын

    COCONUT MILK SAPIDUM TEST IRUKUM

  • @venkatesang6485
    @venkatesang64854 ай бұрын

    Nallamanithan

  • @anusujatha8114
    @anusujatha8114 Жыл бұрын

    Sir when I was 38 years old I came to.know that I had low bone density now I am 49 years old for pass three years I am taking coconut as a breakfast it possible to come over low bone density kindly give me solution

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    முடியும்

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    Possible Add ragi , nuts, fruits, coconut, peanut, keerai , soaked wheat You will get the result soon

  • @anusujatha8114

    @anusujatha8114

    Жыл бұрын

    Thankyou sir

  • @bagiyalakshmee
    @bagiyalakshmee Жыл бұрын

    ஐயா வணக்கம் மிக்க நன்றி வலிகள் சரியாக மருத்துவம் சொல்லூங்கள் ஐயா

  • @mjaganart8318

    @mjaganart8318

    Жыл бұрын

    Try kothavaranga( cluster beans 10numbers) + lemon half juice

  • @sandhiyap3695
    @sandhiyap3695 Жыл бұрын

    👍👌🙏

  • @nagarajanr7089
    @nagarajanr7089 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @saraswathinaganathan1814
    @saraswathinaganathan1814 Жыл бұрын

    Age 60 la sapidalama

  • @prasathprasath915
    @prasathprasath915 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 Жыл бұрын

    Sir Copra panam karkandu thippili pottyu podi seidu upayogikkalama. 1/2 Copra per day. This people should answer the comment section doubts. Then they will say take appointment. Kalikaalam!!!!!!!!

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM Жыл бұрын

    ஈறுகள் வளம் பெற என்ன செய்வது?

  • @skthivelchinnasamy9378
    @skthivelchinnasamy9378 Жыл бұрын

    திப்பிலி ரசம் பதிலாக வெறும் திப்பிலியை உமிழ்நீரோடு ஊறவைத்து சாப்பிடலாமா சார்

  • @nagarathinamp6145
    @nagarathinamp6145 Жыл бұрын

    கொப்பரை தேங்காயை எப்படியேல்லாம் பயன்படுத்தலாம் என்று சொல் லவும் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @srijaas1390

    @srijaas1390

    Жыл бұрын

    Un

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 Жыл бұрын

    ஐயா...... பச்சை தேங்காய்யை விட கொப்பரை தேங்காய் நல்லது என்று கூறுகிறீர்கள்... ஆனால் கொப்பரை தேங்காய் என்பது பச்சை தேங்காயை வெயிலில் காய வைத்து கந்தகபுகையில் வைத்து எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது..

  • @lathakirshnanlathakirshnan2154

    @lathakirshnanlathakirshnan2154

    Жыл бұрын

    முற்றிய காயை மரத்தில் விட்டுவிட்டால் காய்ந்து கொப்பரையாக மாறும்

  • @ManigandanM-hc6fm
    @ManigandanM-hc6fm7 ай бұрын

    Fistula treatment

  • @sarojini763
    @sarojini763 Жыл бұрын

    சுருக்கமா சொன்னா நல்லாருக்குமே. அதிக விளக்கம் குறைக்கலாமோ

  • @ramamoorthyganesan9202

    @ramamoorthyganesan9202

    Жыл бұрын

    yes

  • @supesskay8744

    @supesskay8744

    Жыл бұрын

    மந்தநிலையில் உள்ளவர்களுக்கு விளக்கம் அதிகம் அவசியமே! புரியும் உணர்வு எல்லோருக்கும் குறைவுதான் ஆயுர்வேத பரிகார அறிவுறுத்தல் இவை! நன்றி கூறுங்கள் சரோமாமி!

  • @anudevi6815

    @anudevi6815

    Жыл бұрын

    Sagodaran surukama sonal appadi ellarukum puriyum,avar nalla telivaga puriyumpadi sonaragal..Malaysia

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Жыл бұрын

    சார் வணக்கம். எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு உணவு செரிமானம் தமதாம் ஆகி அதன் முலம் வய்வு தொந்தரவு செய்து ஏப்பம் வந்து கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்தார் அதற்கு நான் வெண்புசாணிகாய் வெண்டைக்காய் புடலங்காய் ஆகியவை சாப்பிட்டு வந்தால் சரியாகும் என்று தெரிவித்தென்

  • @girijaranimohan7016

    @girijaranimohan7016

    Жыл бұрын

    Fruits remove gas. Perunjeeragam and seeragam and Asafoetida ( perungayam) will remove gas. Ginger and dry ginger (Sukku) will help to remove gas. So use it in any form.

  • @rajammaln9980

    @rajammaln9980

    Жыл бұрын

    080ⁿ

  • @sutharsankanagaraj8420

    @sutharsankanagaraj8420

    Жыл бұрын

    Y

  • @HemaLatha-th4zn

    @HemaLatha-th4zn

    Жыл бұрын

    Oo9

  • @chithraa4445

    @chithraa4445

    Жыл бұрын

    எதற்கும் ஒரு குடல் நோய் நிபுணரை பார்ப்பது நல்லது. நாமாக வைத்தியம் செய்வது இளம் வயதாக இருந்தால் செய்து கொள்ளலாம். நாற்பது வயதுக்கு மேல் மருத்துவரை பார்ப்பது நல்லது

  • @thangavelm2000
    @thangavelm2000 Жыл бұрын

    Kopparaithengaai defenition

  • @RaviRavi-ro2me

    @RaviRavi-ro2me

    Жыл бұрын

    அழகு அற்புதம் ஆச்சர்யம்

  • @akssignal1074

    @akssignal1074

    Жыл бұрын

    நன்றாக முற்றியவுடன்.... மரத்திலிருந்து தானாக கீழே விழுந்து.... சிலநாட்கள் வைத்திருந்தால்,அதில் உள்ள நீர் வற்றிவிடும்...அதை உடைத்து அதில் எடுக்கும் தேங்காய் தான் ...* கொப்பரை தேங்காய் * .

  • @umadev6077

    @umadev6077

    Жыл бұрын

    Dry coconut used for preparing coconut oil

  • @venir3601
    @venir3601 Жыл бұрын

    ஐயா கொப்பரை தேங்காய் என்றால் என்ன

  • @samsungj4hd712

    @samsungj4hd712

    Жыл бұрын

    DEREY COCONUT

  • @jaijana1208

    @jaijana1208

    Жыл бұрын

    காய வைத்தால் கொப்பரை ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    udda chathu

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Жыл бұрын

    ங்கங

  • @johnelizer5073
    @johnelizer5073 Жыл бұрын

    Good evening sir we stay in Bangalore but we are tamilian my problem is my wife is suffering from blader stone and often her face becomes solen all the tests made now she is eating only vegetables and rice pls help me and give her a good medicine thanks sir please message me sir or email me sir

  • @mjaganart8318

    @mjaganart8318

    Жыл бұрын

    White ash gourd (vellai pusinikai)

Келесі