ஈரானின் மாஸ் சம்பவம் | Iran Secrets Revealed | ஈரானின் துணிவு | Ukraine | Russia | Tamil

Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
Link: docs.google.com/forms/d/e/1FA...
KuKuFM Support email: info@kukufm.com
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 715

  • @TamilPokkisham
    @TamilPokkisham Жыл бұрын

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0 KuKuFM Support email: info@kukufm.com

  • @vasimkhan9734

    @vasimkhan9734

    Жыл бұрын

    OIC+BRICS🔥

  • @velmurugan.r6642

    @velmurugan.r6642

    Жыл бұрын

    0

  • @kishoredhoni5734

    @kishoredhoni5734

    Жыл бұрын

    Anna black Market pathi oru video podunga

  • @jayakrish6584

    @jayakrish6584

    Жыл бұрын

    ; !

  • @manivannans1885

    @manivannans1885

    Жыл бұрын

    In

  • @Plantrixx
    @Plantrixx Жыл бұрын

    ஒருவரை சிறிது சிறிதாக நசுக்க முற்பட்டால் அவன் எந்த அளவு வெகுண்டு எழுவான் என்பதற்கு ஈரான் ஒரு சிறந்த பாடம். வெனிசுலா ஒரு பெரும் பூதமாக வெளிவரும். வாழ்க.. வளர்க... நல்ல தகவல் தந்த விக்கிக்கு நன்றி...

  • @BalaMurugan-bj7gf

    @BalaMurugan-bj7gf

    Жыл бұрын

    Cibava vidutinga 😄

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Жыл бұрын

    மேற்குலக நாடுகள் மற்ற ஏனைய நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் ஈரானின் துணிவும் தைரியமும் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்

  • @appukathu5124
    @appukathu5124 Жыл бұрын

    மகிழ்ச்சியான செய்தி தந்ததற்கு முதலில் நன்றிகள் . வாழ்க ரஷ்யா வாழ்க ஈரான்.

  • @murthy2680

    @murthy2680

    Жыл бұрын

    Hahaha... Russian is isolated now... Total failure country russia

  • @francisxavier6018
    @francisxavier6018 Жыл бұрын

    பிரமாதம் 👌 US & EUROPE உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டும்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Жыл бұрын

    உலக அளவிலான தகவல்களை, ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியாத செய்திகளை உங்களுடைய பெரும் முயற்சியின் காரணமாக தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடைய அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். 🌹🌹🌹👍👍👍

  • @raju.114
    @raju.114 Жыл бұрын

    உக்ரேனுக்கு 50 நாடுகள் ஆயுத உதவி செய்றது தப்பு இல்ல.. ஆனா ரஷ்யாவுக்கு ஈரான் என்ற ஒரு நாடு உதவுறது தப்புனு சொல்றது எந்த விதத்தில் நியாயம்😡😡😡

  • @immanueljebaraj1779

    @immanueljebaraj1779

    Жыл бұрын

    NATO countries are aiding Ukraine for defending their homeland while Iran is backing Russia for offence and invasion. That's the difference. Simple.

  • @mohamednaseer3970

    @mohamednaseer3970

    Жыл бұрын

    அதுதான் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி.

  • @arul5519

    @arul5519

    Жыл бұрын

    @@mohamednaseer3970 மிகவும் உண்மை சுதந்திர உணர்வுள்ள ஜனநாயக நாடுகள் எல்லாம் உயர்ஜாதி நாடுகள்தான்

  • @sumaiyahijaz2980

    @sumaiyahijaz2980

    Жыл бұрын

    America akkava viththu than bakery vangi irukan

  • @NesaNenjam

    @NesaNenjam

    Жыл бұрын

    ரஷ்யா உக்ரைன் என்ற நாட்டை அடிக்குறான் சரியா ஈரான் வேறஒரு நாடு ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுப்பன் நிலை உக்ரைனை அழிக்க அந்த மக்கள் அந்த நாடு தனித்துவமான நாடு அதை ஆக்கிரமித்தால் பல நாடு சேர்ந்து உக்ரைனை காப்பாத்தலாம் தவறில்லை ஏன்னா உக்ரை தேடிபோய் சண்ட செய்யல்ல உக்ரைனை ரஷ்யாதான் தேடி சண்டை செய்து இறையாண்மை என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும் சீனா இந்தாவுக்கு அடிக்க பாக்கிஸ்த்தான் சீனாவுக்கு உதவுனா உமக்கு எப்படி இருக்கும் சரியா தவறா

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Жыл бұрын

    Hi Vicki உங்கள் கடின உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள், love you from England 🙌🙌

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Жыл бұрын

    விக்கி நீங்க ஒரு நியூஸ் கிங் என்னு மறுபடியும் நிறுவிச்சிட்டிங்க 👌👌👌❤️❤️❤️

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Жыл бұрын

    நல்லதைப் பகிர்ந்து நல்ல சமுதாயம் உருவாக பாடுபடும் தோழர் வாழ்க வளர்க.

  • @newsse2334
    @newsse2334 Жыл бұрын

    உலக செய்திகளின் பேராசிரியர் என நான் அழைக்க விரும்புகிறேன் விக்கி நண்பா

  • @raju.114

    @raju.114

    Жыл бұрын

    👍👍👍

  • @karthikeyanrathinavelu5065

    @karthikeyanrathinavelu5065

    Жыл бұрын

    உண்மைங்க.

  • @sridevi-io4zm

    @sridevi-io4zm

    Жыл бұрын

    100%

  • @mariappans8445

    @mariappans8445

    Жыл бұрын

    100%

  • @krishindira9234

    @krishindira9234

    Жыл бұрын

    Source collect from Aljasera. Wone news

  • @v.thirumuruganv.thirumurug2296
    @v.thirumuruganv.thirumurug2296 Жыл бұрын

    நீங்கள் உலக நடப்புகளை உள்ளதை உள்ளபடியும் , தெளிவாகவும் , புரியும் படியும் சொல்கிறீர்கள் .வாழ்த்துக்கள் விக்கி pro, , ,

  • @dharshank2165
    @dharshank2165 Жыл бұрын

    After watching Tamil Pokkisham❤❣️.World politics became easy to understand🔥

  • @rajkumarmani9081
    @rajkumarmani9081 Жыл бұрын

    உங்களால் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மேலும் கற்றுக் கொள்வேன். வாழ்த்துக்கள் நண்பா விக்கி.

  • @mohamedjainudeen1710
    @mohamedjainudeen1710 Жыл бұрын

    விக்கி தாங்கள் பதிவுகள் அருமை என் வாழ் நாளில் ஒருநாள் மேற்கு உலகம் காடுகளாக உருமாற வேண்டும். உலகத்தை ஆட்டி படைக்கும் இவர்கள்ளை பிரிக்ஸ் மற்றும்12 நாடுகளின் உதவியுடன் அவர்களை காடுகளாக உருவாக்வோம் உரிதி மெலியுடன் செயல் படவேண்டும் பிரிக்ஸ் வாழ்க பிரிக்ஸ் நன்றி

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Жыл бұрын

    இது நடந்தது என்றால் மிக்க மகிழ்ச்சியா இருக்கும் சூப்பர் நண்பா தொடரட்டும்

  • @abishekap9179

    @abishekap9179

    Жыл бұрын

    intha magilchi cheekiram varuthamaga marum. Russia and Russia kooda chaenthu Israel ku virothama war pannura Ella nadum aliva santhikkum appadi aliva santhicha god varugai irukkum then antichrist velippaduvan 666 chip podappadum Israel avana nambum but avan antichrist not god. 3 1/2 years la temple ketti mudippanga appo Israel people ku theriya varum avan god illa antichrist nu so avana yethirthu war pannuvanga avan Ella people kittaum oru poi unma Mari kattuvan athan alien intha world ku varuthu Israel kooda thodarbula irukku nu Israel avanga vara help pannuthunu namba vaippan. mothama 7 varusham avan rajyathula amainthu aluvan war varu 4 world war Jesus varuvanga 1000 varudam avar alugai sayivaru antichrist viduthalai akkappaduvan alien than ivanga namma nada vittu thurathanumnu sonnathum nambuvanga Ella people but god vanathil irunthu akkini anuppi ellaraumm alichiruvanga

  • @sudkann11
    @sudkann11 Жыл бұрын

    நீங்கள் உலக அளவில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி கூறும் விதம் சாதரண பாமரன் கூட புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதனால் அவர்களின் பொது அறிவு திறன் மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

  • @pilotmani4868
    @pilotmani4868 Жыл бұрын

    உலக செய்தியை உங்கள் மூலமாக தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா தமிழ் பொக்கிஷத்தின் பழைய தீம் மியூசிக் இருந்தால் இன்றும் நன்றாக இருக்கும் எங்களுடைய மனமும் அமைதி அடையும்💐💐💐💐💐

  • @sbabu1613
    @sbabu1613 Жыл бұрын

    (என்னுடைய எதிரியின் எதிரி எனக்கு நண்பன்) formula va ரஷ்யா-ஈரான் கையில் எடுத்துள்ளது👍 உள்ளபடியே மகிழ்ச்சி தான்😊

  • @anandhiravindran8403
    @anandhiravindran8403 Жыл бұрын

    மேலும் மேலும் நாங்கள் உலக நாட்டு நடப்பு மற்றும் அரசியல் விஞ்ஞான சூழ்ச்சி அனைத்தும் இருக்கும் இடத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Жыл бұрын

    நடந்தால் நன்றாகதான் இருக்கும். விரைவாக எதிர்பார்க்கப்படுகிறோம்.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Жыл бұрын

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக எளிதில் உலக செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் விக்கி

  • @ganesangane6369
    @ganesangane6369 Жыл бұрын

    பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பு சிறப்பா அமைவதற்கு வாழ்த்துக்கள்

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Жыл бұрын

    விரைவில் நடக்கும் நண்பர் விக்கி குழுவிற்கு மிக்க நன்றி

  • @shank3416
    @shank3416 Жыл бұрын

    உங்கள் தகவல்கள், உலக அரசியலை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி அண்ணா 🙏💐

  • @harris8631
    @harris8631 Жыл бұрын

    Viki your 95% information are appt, I always cross reffer after your information as well I go through other data for my information only, not to vaildate you. Your information are very crisp and had been thinking to text you since I started watching your tubes. Great work keep sharing to whole cognizant community. 5 iformation

  • @alanprabakar1950
    @alanprabakar1950 Жыл бұрын

    Love and really appreciate and grateful to learn a lot from all your channels and videos bro. Thanks for all your hardwork and dedication to educate others. ❤❤❤

  • @suriya1478
    @suriya1478 Жыл бұрын

    மனதிற்குப் பிடித்த மற்றொரு பதிவு அண்ணா ❤️❤️

  • @poovenpooven7117
    @poovenpooven7117 Жыл бұрын

    Bricks++ must happen and we all wish pray for this...stop Western USA domination...good info Vicky bro 🔥

  • @lmax349
    @lmax349 Жыл бұрын

    மிக அருமைான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @Saiheretn
    @Saiheretn Жыл бұрын

    தினமும் உங்க வீடியோ பார்த்தவுடன் தான் வேலையே ஆரம்பம் ஆகுது. என்னால் முடிந்த உதவியாக 4 நண்பர்களுக்கும் அவர்களது குடும்ப உறவினர்களுக்கும் உங்க லிங்க் அனுப்பியாச்சு .

  • @balajis8156
    @balajis8156 Жыл бұрын

    விக்கி உங்களுடைய தேடலுக்கு நாலேஜுக்கும் நான் தலை வணங்குகிறேன்

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Жыл бұрын

    செம செம விறுவிறுப்பு கூட்டிய வரலாறு நடந்து கொண்டிருக்கிறது நாம் உடனே தெரிந்து கொள்வதற்கு இருப்பது தமிழ் பொக்கிஷம் ஒன்றே நன்றி

  • @vichu6951

    @vichu6951

    Жыл бұрын

    நானும் பல நண்பர்களுக்கு பரிந்துரைப்பது தமிழ் பொக்கிஷம் மட்டுமே நண்பா

  • @neelamegan634
    @neelamegan634 Жыл бұрын

    விக்கி என்றால் உன்மை செய்திகள்,

  • @DineshKumar-us1ym
    @DineshKumar-us1ym Жыл бұрын

    மிக மிக முக்கியமான பதிவுகள் Connecting dots and BRICK+. அடுத்த பதிவுக்கான காத்திருக்கிறேன்.

  • @sanfarmohamed4458
    @sanfarmohamed4458 Жыл бұрын

    மிக அருமையான தகவல்கள்... சூப்பர் விக்கி

  • @ganesansangaralingam4824
    @ganesansangaralingam4824 Жыл бұрын

    பரவாயில்லை விக்கி இலண்டன் இளவரசரை முட்டைகள் விசிய மாணவர் என்ன ஆனார் அதைப்பற்றி வீடியோ போடுங்கள்

  • @bmz8018
    @bmz8018 Жыл бұрын

    வாழ்த்துக்கள்..சகோ

  • @mohamedmohamed-yi7on
    @mohamedmohamed-yi7on Жыл бұрын

    அருமை 👌

  • @shahulhameed3098
    @shahulhameed3098 Жыл бұрын

    விக்கியின் செய்தி வழங்கும் திறன் மேம்பட்டு இருக்கிறது: அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வரவேண்டும்!

  • @ramrajkrishnadass973
    @ramrajkrishnadass973 Жыл бұрын

    Hi Vicky really appreciate this information. You are so good in preparation and presentation. I am your die hard fan for your video. My first thing I checked on my phone is any new video from you. It’s really made my day with good start.

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 Жыл бұрын

    கோயபல்ஸ் என்று அளைக்கலாம் அன்று ஹிட்லர் இன்று புட்டின் முடிவு சீக்கிரம் வரும்

  • @dileepsam7885
    @dileepsam7885 Жыл бұрын

    Hi vicky great information. Andra pradhesh la indha madhiri nalla information solla yaarum illa. Ellarum local politics and movies mattum than pesaranga. Ungala inspire a vechikuren, Nanum indha madhiriyana Nalla information share pannalanu romba naala study pannikituruken. Kudiyasikarathula nanum oru channel start panni . Nalla information share panna poren. Yanaku eppavume neenga oru roll model. Keep go as much you can. All the very best to your future endeavors.

  • @karthikkkarthikk4137
    @karthikkkarthikk4137 Жыл бұрын

    சும்மா அனல் பறக்குது ப்ரோ🔥🔥💥

  • @n.prasanna4603
    @n.prasanna4603 Жыл бұрын

    அருமையான தகவல்கள். நன்றி 🙏💕

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Жыл бұрын

    ஈரான் மற்றும் ரஷ்யா நட்பு இன்றல்ல & இந்தியா போல சோவியத் காலத்திலேயே தொடங்கிய ஒன்று.

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Жыл бұрын

    திரு விக்கி அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் உங்களுடைய தமிழ் பொக்கிஷம் யூடியூப் கணோலிகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றேன் நீங்க அருமையான பதிவுகளையும் அருமையான விளக்கங்களையும் அளிக்கின்றார்கள் அதற்காக நன்றி. ஆனால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் அது ஏன்னென்று புரியவில்லை இவ்வளவு சிறப்பாக விளக்கங்களை கொடுக்கும் நீங்கள் இந்த உக்கிரனுக்கும் ரஷ்யாவுக்கும் நடைபெறுகின்ற யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் நான் அனைத்து காணொளியும் அவதானித்து கொண்டிருக்கின்றேன்,ஆனால் அதே நீங்கள் தாய் வானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் முறுகள் நிலைமைக்கு தாய்வான் பக்கம் சார்பாக பேசுகின்றிர்கள் நீங்கள் ரசியா பக்கம் சார்பாக பேசுவதென்றால் சீனா செய்வதும் சரிதானே ஆனால் என்னைப் பொறுத்தவரை யுத்தம் என்பது யார் செய்தாலும் தவறு அதை நாம் நடுநிலையாக பேச வேண்டுமே தவிர ஒரு சார்பாக பேச கூடாது ஏனென்றால் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனமாகிய இலங்கை தமிழர்கழாகிய எங்களுக்கு அந்த வலியையும் வடுக்களும் மற்றவர்களை விட நன்றாகவே தெரியும் ஆகையால் தயவு செய்து நீங்கள் ரஷ்யா பக்க சார்பாக பேசுவதை தவிர்த்து நடுநிலையான கருத்துக்களை பதிவிடுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், இங்கனம் தமிழ் பொக்கிஷம் Subscriber இலங்கையிலிருந்து பிரவீன். நன்றி

  • @vijavija8988
    @vijavija8988 Жыл бұрын

    அருமை 🌹 விக்கி அருமை 👌👌👌👍👍👍👈 வின் ரஷ்யா 🇷🇺♥️🌹👌👌👌👍👍👍🇷🇺🇮🇳🇮🇷🇰🇵♥️💐🤝👌👍💪👌👌👌👌👌

  • @praveenmohan2674
    @praveenmohan2674 Жыл бұрын

    Neenga solra information la romba depth ah iruku ..niiraya world politics pathi therinchikar..1.water mafia pathi pesunga ........,...

  • @Mugedhini_Gavaskar
    @Mugedhini_Gavaskar Жыл бұрын

    Vera level information na. Semma interesting aa irundhuchu 👏🏻👏🏻👏🏻👌🏻🙏🏻

  • @hemanandhakumars9562
    @hemanandhakumars9562 Жыл бұрын

    Brics + country's nabaa maruna romba nalla erukum bro.... Vugaloda important romba thanks bro ... Neriya neriya information neega kudukanom... Bro

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 Жыл бұрын

    Arumai anna.

  • @jjenish5625
    @jjenish5625 Жыл бұрын

    China vs Taiwan series finish pannuga bro 🔥🔥

  • @sivakumar1502
    @sivakumar1502 Жыл бұрын

    Giving us good 👍 news. You can’t suppress the world. Vallavanukku Vallavan Undu.

  • @saravelsaravel5392
    @saravelsaravel5392 Жыл бұрын

    Waiting your video brother. Finally get ready. Awesome video 🙏

  • @murugeshm40
    @murugeshm40 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க விக்கி வழர்க பிரிக்ஸ்

  • @thusysritz1497
    @thusysritz1497 Жыл бұрын

    அருமையான பதிவு 😇

  • @roseerosee2054
    @roseerosee2054 Жыл бұрын

    உங்கள் கருத்தின் படி இலுமினாட்டிகள் மனது வைத்தால் தான் நடக்கும் இலுமினாட்டியை வணங்கிக் கொள்ளுங்கள் வாழ்வீர்கள் இல்லையென்றால் சாவீர்கள் வாழ்க இலுமினாட்டிகள் வாழ்க அவர்கள் புகழ்

  • @ganesansvpr2577
    @ganesansvpr2577 Жыл бұрын

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி

  • @krithi1379
    @krithi1379 Жыл бұрын

    Great content . So informative bro 👏thanks

  • @fakeid2425
    @fakeid2425 Жыл бұрын

    nandri vicky

  • @thenkumaran3769
    @thenkumaran3769 Жыл бұрын

    Hi Vicki, News r excellent, i am in right channel and your job so valuable in our community.

  • @ramanujam3s268
    @ramanujam3s268 Жыл бұрын

    Thank you Mr Vicky you are brain hard work used for our students technology and geopolitical

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Жыл бұрын

    Very beautiful ❤️ your message Thank you so much

  • @dvenkatesan9971
    @dvenkatesan9971 Жыл бұрын

    Thank you Brother. Now I can align with world politics…

  • @moorthikmoorthi9932
    @moorthikmoorthi9932 Жыл бұрын

    Arumaiyana topic future generation

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Жыл бұрын

    Super information, thank u Vicky

  • @theyagarajan2773
    @theyagarajan2773 Жыл бұрын

    நன்றி bro

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Жыл бұрын

    By god helping to TruepeoplesOnlyhelpingtoGod Thadaigalaivudaithu Vetriperavazthukkal biricsReserves Corrency

  • @YOUKCUF
    @YOUKCUF Жыл бұрын

    Masha Allah Ini than ஆட்டம் ஆரம்பம்

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g Жыл бұрын

    வேற லெவல்

  • @karthickkumar9821
    @karthickkumar9821 Жыл бұрын

    Super and Informative.... Thankyou...

  • @nspindustries5532
    @nspindustries5532 Жыл бұрын

    அருமையான பதிவு நண்பா

  • @Saralqueen
    @Saralqueen Жыл бұрын

    Hanging garden of Babylon pathi oru video podunga anna

  • @richardanthony907
    @richardanthony907 Жыл бұрын

    Thank you for the info bro.

  • @footfunball2023
    @footfunball2023 Жыл бұрын

    அருமையான பதிவு விக்கி. வாழ்த்துக்கள்

  • @xtremethala1959
    @xtremethala1959 Жыл бұрын

    Super bro😎✌ thanks for updates

  • @hariraml2052
    @hariraml2052 Жыл бұрын

    மிக சிறந்த காணொளி. நன்றி விக்கி.

  • @anbarasananbarasan1690
    @anbarasananbarasan1690 Жыл бұрын

    இது நடந்தாலே என் நாட்டின் மிகப்பெரியய பலனா

  • @sellam1988
    @sellam1988 Жыл бұрын

    நானும் கூட இதையே விரும்புகிறேன் நண்பா இந்த மேற்கு உலகம் அமெரிக்கா மட்டும் எத்தனை நாட்கள் உலகின் தாதவா இருப்பாங்க brics விரிவடைய வேண்டும் டாலருக்கு ஒரு மாற்று தேவை

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Жыл бұрын

    நல்ல காணொளி சிறப்பாக உள்ளது

  • @mohamednaheef2584
    @mohamednaheef2584 Жыл бұрын

    Informative

  • @AbdulRahman-nj8sg
    @AbdulRahman-nj8sg Жыл бұрын

    Power of iran💥

  • @sasikumar-kd7rq
    @sasikumar-kd7rq Жыл бұрын

    Sema thalaiva

  • @sivakumarkadhiresan8090
    @sivakumarkadhiresan8090 Жыл бұрын

    அண்ணா 🤝👌

  • @rekarthikmba
    @rekarthikmba Жыл бұрын

    Your information is unique and awesome.. Keep it up Bro.!

  • @vijayfair6394
    @vijayfair6394 Жыл бұрын

    அருமை அருமை

  • @zihan0608
    @zihan0608 Жыл бұрын

    Ravi from malaysia,very good news nanba.........👍👍👍👍👍

  • @manokaran2439
    @manokaran2439 Жыл бұрын

    Vicky bro iron pathi oru video podunga bro

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 Жыл бұрын

    நல்ல பதிவு

  • @s.androjk1364
    @s.androjk1364 Жыл бұрын

    unagal pathivukaga wait pnitu eruthen

  • @balasubramniansaravanamoor2928
    @balasubramniansaravanamoor2928 Жыл бұрын

    அற்புதமான தகவல்.

  • @ahdhithya622
    @ahdhithya622 Жыл бұрын

    மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍

  • @k.gopalsamy1862
    @k.gopalsamy1862 Жыл бұрын

    Hi bro postive news ⭐

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Жыл бұрын

    Thanku bro

  • @AyaanMohamed-jy6jp
    @AyaanMohamed-jy6jp Жыл бұрын

    Super thala❤ romba arumaya solriga

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Жыл бұрын

    அருமை நன்றி

  • @gadpersoncreations6712
    @gadpersoncreations6712 Жыл бұрын

    Heart felt Thank you ANNA!

  • @albertmanohar3841
    @albertmanohar3841 Жыл бұрын

    Super 💕 தகவல்

  • @abthulcarrnajwathabthulcar328
    @abthulcarrnajwathabthulcar328 Жыл бұрын

    Good. சிறப்பான. பதிவு

Келесі