ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி அறிவிப்பு

#airtel #airtelrechargeplans
செல்போன் சேவை கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக ஜியோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூலை 3 முதல் கட்டணங்களை உயர்த்தப் போவதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலையை சீர்படுத்த, சந்தாதாரர் ஒருவருக்கான சராசரி கட்டண அளவை, மாதத்திற்கு 300 ரூபாயாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் கூறியிருந்தது. இதற்கு முன்பு 2021 நவம்பரில், சேவை கட்டணங்கள் 20
முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Uploaded On 28.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 20

  • @user-lv2oj7bg3b
    @user-lv2oj7bg3b22 күн бұрын

    போனை தூக்கி போட்டு சும்மா இருக்க வேண்டியது தான்

  • @chidambarams4227
    @chidambarams422722 күн бұрын

    Use BSNL

  • @sekarchidambaram288
    @sekarchidambaram28826 күн бұрын

    தேர்தல் முடிந்தது.இனி அனைத்து விலை உயர்வுகளும் அறிவிக்கப் படும். பெட்ரோல்..எரிவாயு உயரும் என எதிர் பார்ப்போம்

  • @SRMurugesh-2255

    @SRMurugesh-2255

    25 күн бұрын

    Edhume koraiyathu

  • @senthamilkumar9021
    @senthamilkumar902125 күн бұрын

    BSNL than best

  • @Isaiarasan-ut5oj
    @Isaiarasan-ut5oj26 күн бұрын

    பட்டன் போனுக்கு மினிமம் சார்ஜ் வேனும்.....

  • @user-kg2gm9hx6z
    @user-kg2gm9hx6z20 күн бұрын

    யாருமே ரீச் சார்ஜ் பன்ன மாட்டாங்க

  • @EDAI_NADU
    @EDAI_NADU16 күн бұрын

    Come back BSNL🥺

  • @sathikali6265
    @sathikali626510 күн бұрын

    இப்போ ஒரு சங்கீ கூட காணோம் கமெண்ட் பண்ண

  • @munusamy1416
    @munusamy141623 күн бұрын

    Over.over

  • @Ec55_05
    @Ec55_0526 күн бұрын

    Vi mathalanu eruke

  • @jothilakshmi1598

    @jothilakshmi1598

    26 күн бұрын

    Also me😢😢

  • @PREMNIKILESH14

    @PREMNIKILESH14

    25 күн бұрын

    Good idea

  • @arulkumaran7749
    @arulkumaran774926 күн бұрын

    Upto 25%

  • @sermadurai7432
    @sermadurai743222 күн бұрын

    25%

  • @user-qh9ph7fx5o
    @user-qh9ph7fx5o25 күн бұрын

    phone use pannathinga airtel jio Lock pannuga

  • @keerthicq

    @keerthicq

    23 күн бұрын

    வாய்ப்பு இல்ல சாப்பாடு இல்லாம கூட இருப்பாங்க இணைய இணைப்பு இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்க நம்ம மக்கள்

Келесі