ரூ.5 லட்சம் கையில் இருந்தால் என்ன செய்யனும்?40 வயதில் SIP போடுவது சரியா?| ET TAMIL |

#sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economictimestamil
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 37

  • @naveenraj5400
    @naveenraj540014 күн бұрын

    ET தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉இன்னும் நிறைய சந்தேகங்களை எடுத்துரைக்க வேண்டும் ஐயா நான் சேலத்தில் இருக்கிறேன் பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மாவட்டங்களின் சிறப்பாக வழிநடத்து அவர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் இல்லாமலே நான் SIP செய்து கொண்டிருக்கிறேன் என்னைப் போல் என் மாவட்டத்தில் எத்தனை பேர் உள்ளார்கள் என்று தெரியவில்லை

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman92514 күн бұрын

    ET தமிழ் youtube பெஸ்ட் நியூஸ் வாழ்த்துக்கள்

  • @anbuilangovan
    @anbuilangovan14 күн бұрын

    stephen's questions are well framed

  • @anbuilangovan
    @anbuilangovan14 күн бұрын

    retirement fire concept la 25 to 45 yrs na... 20 yrs than work period.. 45 yrs oruthar 60 yrs varaikum work pana poraru na...15 yrs iruku.. so perisa diff ilaye

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa587214 күн бұрын

    All questions super ❤❤❤

  • @syedasaharsha9943
    @syedasaharsha994314 күн бұрын

    அது என்ன ஆலுவலகத்தில் உள்ளவங்க மட்டும் சேமிக்க வேண்டும்மா கூழித்தொழில்லாளி தான் முதல்லாசேமிக்க வேண்டும் அதற்க்கு ஏற்றார்ஃபோல் கருத்துஃசொல்லுங்க

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman92514 күн бұрын

    ஸ்டீபன் ப்ரோ அருமையனா கேள்வி கேக்குறீங்க ஸ்டீபன் நீங்க என்ன sip பண்றிங்க கொஞ்சம் சொல்லுங்க

  • @sakthivelsakthivel-tr7ok

    @sakthivelsakthivel-tr7ok

    2 күн бұрын

    ஒன்னுமில்லை

  • @ajaypraveen6369
    @ajaypraveen636914 күн бұрын

    Fssai la ANUAL RETURN எப்படி file பண்றது????

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj14 күн бұрын

    குறஞ்ச சம்பளமா இருந்தாலும் சிக்கனமா இருந்து சேமிச்சு முதலீடு செய்யணும் 😅 இல்லேன்னா எதிர்காலமும் வயதான காலமும் கேள்விக்குறியே😢

  • @RamKumar-fq3mc

    @RamKumar-fq3mc

    9 күн бұрын

  • @sakthivelsakthivel-tr7ok

    @sakthivelsakthivel-tr7ok

    2 күн бұрын

  • @mahendranrao6090
    @mahendranrao609010 күн бұрын

    ஸ்டீபன் க்கு வாழ்த்துக்கள்

  • @gopirgopir7904
    @gopirgopir790414 күн бұрын

    அண்ணா எனக்கு படிக்க தெரியாது இங்கிலீஷ் எல்லாம் ஆனா என்னால sip இம்ப்ரஸ் பண்ண முடியுமா எப்படி பண்ணனும்

  • @user-vh6gb6ke6z

    @user-vh6gb6ke6z

    13 күн бұрын

    எனக்கும் இங்கிலிஷ் தேறியது யூ டூப் ஒருத்தர் ஓபன் பண்ணி கொடுத்தார்

  • @user-ec6yq5lk3w
    @user-ec6yq5lk3w14 күн бұрын

    Ramkumar sir eppadi contact panrathu na invest pannaalum iruken

  • @elavarasanj5795

    @elavarasanj5795

    14 күн бұрын

    Me too

  • @SophiaMano-ck7km
    @SophiaMano-ck7km14 күн бұрын

    Sir நான் Angelone app use பண்ணி D mate account open பண்ணினேன். ஆனால் அதில் KYC details ல் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. தயவுசெய்து KYC பற்றி அதை எப்படி fill பண்ண வேண்டும் என புரிய வைத்தால் நலமாயிருக்கும்

  • @simpletik1433

    @simpletik1433

    14 күн бұрын

    Ungalukku theriyalaina you tube channel la theduga bro neraiya video irukku athai parthu pannuga bro

  • @naveenraj5400

    @naveenraj5400

    14 күн бұрын

    ஏஞ்சல் கஸ்டமர் கேர் நம்பர் இருக்கு அதை ட்ரை பண்ணி உங்க டவுட் கேட்டுக்கலாம்

  • @user-nb3xq1rn7k
    @user-nb3xq1rn7k14 күн бұрын

    சார் என்னிடம் கொஞ்சம் தங்க நகைகள் உள்ளன அதை வைத்து லோன் போற்று சிறப்பாக ரிட்டன் தரும் ஒரு மூன்று SIP திட்டங்களில் ONE TIME INVESTMENT செய்து 5 ஆண்டுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாமா ?

  • @Vignesh-nl3kn

    @Vignesh-nl3kn

    14 күн бұрын

    Worst idea😂..returns minimum than varum..expense ratio,stt, transaction charges GST poga kidaikuradu minimum than .aduvum neenga Gold loan ku interest ah poirum...returns ae varlati money um pochu,gold jewellery um pochu,, investment um pochu....don't do this...5 years la oru return um kidaikadu😂u have to wait atleast 15-20 years...puriuda pa...gold jewellery lam bathirama vachika ..don't take this much risk...

  • @user-nb3xq1rn7k

    @user-nb3xq1rn7k

    14 күн бұрын

    @@Vignesh-nl3kn Repected Thanks to you

  • @fashiona-zcorner8681

    @fashiona-zcorner8681

    13 күн бұрын

    SIP என்பது monthly investment. Monthly monthly one small amount investment பண்ணுங்க. After 5 years you will get good amount. Sbi life la this plan available. If u want contact me, contact in the community link.

  • @mohanr6959
    @mohanr695913 күн бұрын

    Ramkumar sir can you share contact nr n where is your office?

  • @poomarimuthukumarm1297
    @poomarimuthukumarm129714 күн бұрын

    Where to park Rs. 80,000/- for 6 months with liquidity, decent returns, low risk and low expense ratio? Please suggest a good place.

  • @RamKumar-fq3mc

    @RamKumar-fq3mc

    12 күн бұрын

    Plz invest in debt funds like ultra short fund or low duration fund

  • @ayanathamutha6434
    @ayanathamutha643414 күн бұрын

    நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி SIPயில் மாதம் மாதம் பணம் போட என்ன செய்ய வேண்டும் யாரை அனுக வேண்டும்...

  • @aadhi1997march

    @aadhi1997march

    14 күн бұрын

    Groww, zerodha ,upstox app

  • @user-yr4ow7ib6v

    @user-yr4ow7ib6v

    14 күн бұрын

    D mart ac open

  • @srkarunya8639

    @srkarunya8639

    14 күн бұрын

    நீங்கள் பயன்படுத்தும் பேங்க் ஆப் மூலம் முதலில் demate account open பன்ன வேண்டும். பின்பு முன்பே தேர்வு செய்து வைத்து உள்ள fund மீது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் bank account இருந்து auto debit மூலம் உங்கள் fund ku சென்று விடும். இது மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான வழி ஆகும். வாழ்த்துக்கள் நண்பா

  • @naveenraj5400

    @naveenraj5400

    14 күн бұрын

    பாதுகாப்பாக டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்னா நீங்க அக்கவுண்ட் வச்சிருக்கிற பேங்குக்கு பேங்க்ல ஓப்பன் பண்ணுவாங்க

  • @fashiona-zcorner8681

    @fashiona-zcorner8681

    13 күн бұрын

    SBI Life la SIP இருக்கு. If you want contact me

  • @thepermissiblemarkets1799
    @thepermissiblemarkets179911 күн бұрын

    Pura paithiyam

Келесі