ரூ 15000 க்கு பார் பிடிக்கும் கலப்பையா ? | Erode Dhanush

Ғылым және технология

பழைய விலை ரூ 15000 பார் பிடிக்கும் கலப்பையா ?
புதிய விலை ₹ 30,000 to 35,000
Kathirvel : 9942338201
Venkatesh
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 83

  • @jeyaramj3735
    @jeyaramj37354 жыл бұрын

    பார் கலப்பை கொண்டு பார் பிடிக்கும் போது செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மட்டும் வருகிறது,இந்த கலப்பை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உபயோகிக்க படுகிறது,இதை ஓவ்வொரு பயிருக்கு ஏற்றதை போல நமது தேவைக்கு ஏற்ப வடிவமைத்து கொள்ளலாம், டிராக்டரில் இணைத்து பயன்படுத்துவது மிக எளிது... அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பார் பிடித்து விடலாம்...

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo4 жыл бұрын

    அருமையான பதிவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது தனுஷ் உங்கள் சேவை நம்ம விவசாயிக்கு பயன் படுத்த வேண்டும் என்பது எங்கள் ஆசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தனுஷ்

  • @shivamfa8414
    @shivamfa84144 жыл бұрын

    Wow awesome bro good information very useful for all farmers 👏👏👏🤝💐💐💐👌🙏🙏🙏🙏

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy53253 жыл бұрын

    Thanku I m a PG teacher but basically a farmer. The information u provide are really useful.soon the country will realise the value of farming Thanku.

  • @rlakshmay
    @rlakshmay4 жыл бұрын

    Good Job Bro ! I will need this one and do you have anything for land levelling ?

  • @swamynayaka
    @swamynayaka3 жыл бұрын

    I want purchase this cultivater .are you distribution to mysore

  • @MrCool14u
    @MrCool14u3 жыл бұрын

    Short and legible, very good , keep up your good work, all the best.

  • @kaliyappapp5170
    @kaliyappapp51703 жыл бұрын

    Bar height one adi erukuma sir please inform danush

  • @shanmugamviji6316
    @shanmugamviji63164 жыл бұрын

    Pls can you transport to villathi kulam thaluk

  • @lakshmanans6533
    @lakshmanans65334 жыл бұрын

    Good information 👍

  • @lovefarming8612
    @lovefarming86124 жыл бұрын

    Bro lathe details kudungha I want to buy

  • @AgricultureINDIA-91
    @AgricultureINDIA-914 жыл бұрын

    24 to 30 hp Tractor enough to doing this work! Compact Tractor suitable & less fuel loss. Using this type of tractor the soil face compaction issues.

  • @ArunKumar-iu4kz
    @ArunKumar-iu4kz3 жыл бұрын

    Nanna engapa 30 year before mf 35 tractor ready pano equipment

  • @bala9767
    @bala97673 жыл бұрын

    மன்னிக்கவும் இந்த கலப்பையை குறை கூறவில்லை..... இது 5கலப்பை மாதிரி தான் ஓடுது..... திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பார் மற்றும் வாய்க்கால் கட்ட கலப்பை போன்றவை சிறிய விவசாயி முதல் பயன்படுத்தி வருகிறார்கள்... உங்களுக்கு தேவையான கீழ்(கறை) (adjust) பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @rajaragarajan1990
    @rajaragarajan19905 ай бұрын

    Where to buy it

  • @SivaKumar-lf4un
    @SivaKumar-lf4un4 жыл бұрын

    Normal kalapai layee alter panikalam

  • @sasinandhu9157
    @sasinandhu91574 жыл бұрын

    Anna Oru doubt Mahendra 475 575 model cage wheel swaraj 735 model ku set agum ah....

  • @barathraajselvaraj445

    @barathraajselvaraj445

    4 жыл бұрын

    Aakathu bro yenna swarajla single nut varum mahindrala double nut varum aathanala set aakathu

  • @SelvaKumar-cc3ux
    @SelvaKumar-cc3ux4 жыл бұрын

    கலப்பை படம் தெளிவாக தெரியுமாறு பதிவை போடுங்கள் நன்பா👍உதவியாக இருக்கும்

  • @nvramanaramana674
    @nvramanaramana6744 жыл бұрын

    Sir u r idea supar sir

  • @tav.dhanasekaren6969
    @tav.dhanasekaren69693 жыл бұрын

    தொடர்பு எண் கிடைக்குமா

  • @chandraganga3203
    @chandraganga32033 жыл бұрын

    Vst branson tractor review please

  • @exclaimmiracle4611
    @exclaimmiracle46114 жыл бұрын

    மரவள்ளி கிழங்கு குச்சி நட இந்த பார் சரியாக இருக்குமா சார்.

  • @ramakrishnan8693
    @ramakrishnan86932 жыл бұрын

    அண்ணா 5கலப்பை பத்தி சொல்ங்க 1ஏக்கர் எவ்வளவு

  • @sakthikumar5225
    @sakthikumar52253 жыл бұрын

    Congrats danush

  • @mohmmediliyas8861
    @mohmmediliyas88612 жыл бұрын

    I also want to buy

  • @soundarapandianv1418
    @soundarapandianv14184 жыл бұрын

    good

  • @geetharaniraja3619
    @geetharaniraja36194 жыл бұрын

    Sema Dhanush👏

  • @geetharaniraja3619

    @geetharaniraja3619

    4 жыл бұрын

    Good investment

  • @ggrggr9710
    @ggrggr97104 жыл бұрын

    இன்னும் மணலை மேடு சேர்க்க வேண்டும்

  • @dennisthachil7651
    @dennisthachil76513 жыл бұрын

    Good

  • @bujjinganmathuragowder6554
    @bujjinganmathuragowder65544 жыл бұрын

    Anna thainnamarathuku poduing ga

  • @MANIKANDAN-yr8dg
    @MANIKANDAN-yr8dg3 жыл бұрын

    ரோட்டாவேட்டர் சைடு டிஷ் க்கு எங்கே கிடைக்கும்

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je4 жыл бұрын

    3 . 1/2 அடி பார் தீவனப்புல் நடுவதற்கக பிடிக்க முடியுமா..

  • @ErodeDhanush

    @ErodeDhanush

    4 жыл бұрын

    S

  • @sarandxx6597
    @sarandxx65974 жыл бұрын

    Hibor super okokok

  • @rgopalakavitha
    @rgopalakavitha4 жыл бұрын

    Mini tractor best this work

  • @karshakakan9276
    @karshakakan92764 жыл бұрын

    You place

  • @kalyanasundaram8094
    @kalyanasundaram80944 жыл бұрын

    Upload tractor disc ridger

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Жыл бұрын

    👍🤗🙏

  • @dhamodharanm882
    @dhamodharanm8824 жыл бұрын

    Intha kalapa venum

  • @geetharaniraja3619
    @geetharaniraja36194 жыл бұрын

    Contact number in description

  • @dhamodharanm882
    @dhamodharanm8824 жыл бұрын

    Innum details venum bro kalapai konjam near la video edunga

  • @ponnupandi2338
    @ponnupandi23383 жыл бұрын

    5கலப்பை சிறந்த கலப்பை வீடியோ இருந்தா போட்டு விடுங்க

  • @ragupathir3647
    @ragupathir36474 жыл бұрын

    வெங்கடேஷ் அவர்களது தொடர்பு எண் பதிவிடவும்

  • @ErodeDhanush

    @ErodeDhanush

    4 жыл бұрын

    Ok

  • @sivashankar1471

    @sivashankar1471

    3 жыл бұрын

    @@ErodeDhanush Dharani Rotavator is good or not good, because its production in erode

  • @sivakumarsundararajan8832
    @sivakumarsundararajan88323 жыл бұрын

    எப்படி அட்ஜஸ்ட் பண்றது னு சொல்லி இருந்தா நல்லா இருக்கும்

  • @sanjayKumar-lh1pi
    @sanjayKumar-lh1pi3 жыл бұрын

    Second hand tractor video

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa98884 жыл бұрын

    Best Wishes Dhunish for your message

  • @vishumech7140
    @vishumech71403 жыл бұрын

    Kalapai venum bro mobile number send pannuga bro

  • @bhoopathyiyarkaivivasayan3933
    @bhoopathyiyarkaivivasayan39333 жыл бұрын

    நெல் தோல் உரிங்கும் இந்திராம் எங்கு கிடைக்கும்

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je4 жыл бұрын

    எனக்கு ஒரு பார் கலப்பை வேண்டும்..

  • @ErodeDhanush

    @ErodeDhanush

    4 жыл бұрын

    Contact number in description

  • @muthupandikutty4837
    @muthupandikutty48372 жыл бұрын

    வயல் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் பார் அமைக்க முடியாது அப்படி தானே .வண்டி திருப்ப முடியாது

  • @karunakaran5441
    @karunakaran54413 жыл бұрын

    Without any further information to make use of the video, it is waste of our time and energy. Don't put likes or view all videos of Mr Dhanush.

  • @-thaniuzhavan8073
    @-thaniuzhavan80734 жыл бұрын

    இன்னும் பார்ல தண்ணி பாய்க்கறீங்களா? அவவன் சொட்டுநீருக்கு மாறி 15 வருசம் ஆச்சு

  • @ulta_va_pesu7652
    @ulta_va_pesu76524 жыл бұрын

    ‌bro கரும்புக்கு ஏதாவது கலப்பை இருக்கா

  • @dhaneshdhanu830
    @dhaneshdhanu8304 жыл бұрын

    Nan 10000 ku paniirukan

  • @ErodeDhanush

    @ErodeDhanush

    4 жыл бұрын

    Super

  • @knightridersc2726

    @knightridersc2726

    2 жыл бұрын

    Enga vangalam bro

  • @sukhjeetsingh281
    @sukhjeetsingh2814 жыл бұрын

    A tambbi hindi bol yar

  • @haranhari5654
    @haranhari5654 Жыл бұрын

    Anna arangam mobile number

Келесі