புது யூடியூபர்ஸ் கட்டாயம் பாருங்க...Online Hackers & Precautions
ஹேக்கிங் என்றால் என்ன? Beware of Online Hackers & Precautions to escape from them #RombaEasy Tamil
00:00 ஆன்லைன் கொள்ளையர்கள்
01:18 யூடியூபர்கள் ஜாக்கிரதை
02:15 ட்விட்டருக்கே தெரியல
03:14 மூளைக்காரனின் வேலை
06:10 தப்புவது எப்படி?
07:02 ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!?
08:58 எனி டவுட்!!!?
Пікірлер: 30
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு
Am subscriber ..mashhaa allah ... brother very useful video
@RombaEasy
3 жыл бұрын
Thanks and welcome
Very useful message 👍
Jazakallah
Very useful sir
Real Hacking Facts !! Good Awareness Video !
Romba useful information anna 👌👌
@ 07:10 True fact
Google play store apps தவிர வேற எந்தெந்த apps வைத்திருக்கக் கூடாது என சொல்ல முடியுமா !? பாய்
அஸ்ஸலாமு அலைக்கும் very useful video thanku .
@RombaEasy
4 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ
You tube channel Recipe photo எப்படி title உடன் இணைந்து Applod பண்ணணும். நான் ஒரு photo select செஞ்சு போட்டா KZreadல் frant பக்கத்துல அவங்களா Recipe Pitcher select செஞ்சு போடுறாங்க . Kinemoster ல் எப்படி பண்ணலாம்
Hacker inf gud
Sir thumbnail creation pathi oru detail video podunga
@RombaEasy
4 жыл бұрын
Intha video paarung👇 kzread.info/dash/bejne/eKKYyqlpna_Km5M.html kzread.info/dash/bejne/aJ1rqNJvotrQm7w.html
0.00 , 1.18 , time setting how sir
@RombaEasy
4 жыл бұрын
சேப்டர் & டைம் ஸ்டாம்ப் என்றால் என்ன?👇 kzread.info/dash/bejne/iJllsqWrhse_XbQ.html
Free cooking images ku oru app sollunga
@RombaEasy
4 жыл бұрын
Free Cooking image na Pizza, burger, wine, cake images free kidaikkum, South Indian Dishes images free kidaikaathu. இட்லி, தோசை, ரசம், உப்புமா, பொரியல், கூட்டு, படங்கள் நீங்கள்தான் எடுக்க வேண்டும். Pexels app play.google.com/store/apps/details?id=com.pexels.app
@Kavithasamayal3
4 жыл бұрын
@@RombaEasy cooking images na food items like milk,butter , bread indha madhiri dhan ketan thank u 🤗 இந்த appla images edhutha problem kedayadha
@RombaEasy
4 жыл бұрын
@@Kavithasamayal3 problem kidayathu.
Ac market app is safe or bad? I have downloaded kine master from Ac market for without water mark?
@RombaEasy
4 жыл бұрын
AC Market is Danger. Not safe at all. No warranty or guarantee to that apps. Not only ac marker. So many apps are there. Insha Allah I will update later
@rajasekarthangaraj5585
4 жыл бұрын
@@RombaEasy Thank you for your reply Your all vedio super All the best
@rajasekarthangaraj5585
4 жыл бұрын
But ac market downloaded from Google Chrome only
@RombaEasy
4 жыл бұрын
Later it was banned from google play store. They are against google terms and conditions, copyright issues, phishing attack, scam and malicious contents it was removed. so. Now it is not available there.
@jahrajahra8157
3 жыл бұрын
How to came out from that link bro
You tube channel Recipe photo எப்படி title உடன் இணைந்து Applod பண்ணணும். நான் ஒரு photo select செஞ்சு போட்டா KZreadல் frant பக்கத்துல அவங்களா Recipe Pitcher select செஞ்சு போடுறாங்க . Kinemoster ல் எப்படி பண்ணலாம்
@RombaEasy
3 жыл бұрын
முதலில் உங்க மொபைல் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும். அப்பத்தான் உங்க தம்ப்நெய்ல் வைக்க முடியும். அதுவரை யூடியூபில் Auto Generated Thumbnail தானாகவே எடுதீதுக்கொள்ளும். இந்த வீடியோ பாருங்க 👇 மொபைல் நம்பர் Verification எதற்கு? Why we Verify our KZread Account? #RombaEasy Tamil kzread.info/dash/bejne/oJeczqmJoKbKkcY.html இதுபோல தம்ப்நெய்ல் செய்வது எப்படி? Thumbnail Making Tutorial in Tamil #RombaEasy kzread.info/dash/bejne/eKKYyqlpna_Km5M.html KZread Thumbnail Tutorial in Tamil #RombaEasy kzread.info/dash/bejne/dZppr6qRgMSsgso.html