புது வீட்டு மாடர்ன் கிட்சன் டூர் | My New House Kitchen Tour / Modular Kitchen Tour in Tamil

Тәжірибелік нұсқаулар және стиль

........................ Buy Our Products Here.............................
Amazon : www.amazon.in/shop/erodeammachi
#RECIPESINTAMIL #SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil
#indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
instant -இட்லி மிக்ஸ் பவுடர் !! அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌 | INSTANT IDLI MIX
• instant -இட்லி மிக்ஸ் ...
குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
• குழம்பு மிளகாய் தூள் /...
பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
• பிரியாணி,மட்டன் குழம்ப...
இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
• இப்படி ஒரு பொடியா?? சை...
#newmodularkitchen #modularkitchen #mykitchentour

Пікірлер: 1 000

  • @samepinch661
    @samepinch6612 жыл бұрын

    நம்மை இவர்கள் மகிழ்விப்பதாக எண்ணிக்கொண்டு நாம்தான் நமது மில்லியன் வியூஸால் இவர்களை மகிழ்விக்கிறோம். விழித்தெழுவோம். அவருடைய கிச்சன் பார்த்து நமக்கு என்ன லாபம்? ஆனால் நாம் பார்ப்பதால் அவருக்கு லாபம் .நம் பாசத்திற்காய் ஏங்கும் அம்மாவோடு அல் மனைவியோடு அல் குழந்தையோடு அல் நண்பனோடு அல் புத்தகங்களோடு நம் நேரத்தை செலவிடுவோம். வாழ்க வளமுடன்.

  • @swarnalatha-se6ny

    @swarnalatha-se6ny

    Жыл бұрын

    Nee channel create pani money earn panura idthula ippidi comments podalama.

  • @sivakumarkalaiselviskd2970
    @sivakumarkalaiselviskd29702 жыл бұрын

    செமையா இருக்கு அம்மா Home ture சீக்கிரம் போடுங்கள் பார்பதற்க்கு ஆர்வமாக உள்ளது

  • @rajeswaribaskaran6505
    @rajeswaribaskaran65052 жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்து ம் உண்மை நன்றாக இருந்தது சமையல் அறை சூப்பர் 👌👌

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan93472 жыл бұрын

    நல்ல பெரிய கிச்சன் அருமை. ஆனந்தம் பெருகட்டும்.வாழ்க வளமுடன். நன்றி.

  • @Kabir6700
    @Kabir67002 жыл бұрын

    அம்மா அந்த அலமாரியில் ராக்கு வந்து அமேசானில் கிடைக்குது நல்லா இருக்குது உங்களுக்கு அது ரொம்ப யூஸ் ஆகும்

  • @Thejuthebot
    @Thejuthebot2 жыл бұрын

    Very beautiful kitchen..unga kitchen enakku romba pidichuthu ma.. future la naanum veedu kattum pothu indha maari kitchen plan pandrom..👍👍👌👌

  • @lidvinwinsy4742
    @lidvinwinsy47422 жыл бұрын

    உங்கள் சமையல் அறை மிகவும் நன்றாக இருந்தது அம்மா

  • @annapoorani3569
    @annapoorani35692 жыл бұрын

    அம்மா நீங்க சொன்ன Methodல காளான் பிரியாணி பண்ணேன் ரொம்ப நல்லா வந்தது, நன்றி அம்மா.

  • @keerthikahomesamayal6665
    @keerthikahomesamayal66652 жыл бұрын

    மிகவும் அருமை அம்மா கிச்சன் டூர் உங்கள் முகத்தில் இருக்கும் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா

  • @vaishuwithkavi6133

    @vaishuwithkavi6133

    2 жыл бұрын

    Yes amma😍💐💐💐

  • @indhujabeemaneni6150

    @indhujabeemaneni6150

    2 жыл бұрын

    @@vaishuwithkavi6133 supper Amma

  • @vaishuwithkavi6133

    @vaishuwithkavi6133

    2 жыл бұрын

    @@indhujabeemaneni6150 🕵🙏

  • @shanthidurai2382

    @shanthidurai2382

    2 жыл бұрын

    super & nice. unga smiling face and super tips kitchen tour👍🏿🙏

  • @vejayammart2092

    @vejayammart2092

    2 жыл бұрын

    @@shanthidurai2382 bi u hurt gym

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv2 жыл бұрын

    அழகா அம்சமா இருக்குங்க உங்க kitchen.... வாழ்க வளமுடன்...

  • @vanithavanitha1390

    @vanithavanitha1390

    2 жыл бұрын

    Kitchen super Amma

  • @purushothb6788

    @purushothb6788

    Жыл бұрын

    @@vanithavanitha1390 ngnrngnrjgngnrgngngnrnrjnrnrnnrngnrnnrngnrnnrrnrnnrngnrnrrrjgnrrjrngjrnnrnrnrrnnngjgnrngngjrnnrrnnrgnrnrrnnnrnnnrnrnrngnrnrrjgnjnrgnrngnrnrnrnnrgnrnnrgngngnrjrrjrnjnngngngnrnnnrnngngngngnrgngngnnrnrnrnrnjrnrgnnrgjgnrngnrrnrnnrnrnnrrnnrrnnrnrnrnrnrngngnrgnrngnrrnnrnrgnrgngnrjnrnngnrngnrngnrnrnnnrngngngnnrfnngngnrnrnrnngnrngngnrngnrnrngnrnnrngnrnrnngnrngnrnnrrrngngngngngnrrnnrrnnrnnrrngnrnngnrnrnrrnnrnnnrnrrnngnrnrgnrgnrnnrnrrnnnrnrrnngnrnrrnrnrrnrrnrnngngnrnnrngngngnrnngnrgnrnnrnnngngnrnrnrnrgnnrrnnrnrrnnrrnnrngnrgnrrngngngngngngnrnnrgnrnnrrngnrrnnrnngngnrnnrnrrnrngnrngngnfnrnrgngnrgnrgngngngngngngnrgnnrnngnrnnrrnngnrgngngnrnrrnnnnrnrnrgngrnnrnrnrnrrnnrnrnrrnnrnngnrnrnrnrrnnrrngnrnnrnrngnrnrgnrrnnrrnnrgngnrrnnrnnnrnrrrrnnrrngnnrngnrrnrngnrrnnrnrnnrngrgnrnrgnnrgngngnrnrnrnrnrnrnrrnnrngnrnnrrnnrnfngnrrnfjrgnrnnrngrnngnrrnrnnrrgnrnngnrnrnrnrnrnnrrnrngngnrgngnrgngnrnrnngngngnnrgnnrgnrngngngnnrgnnrngnrrnrrgnrrgngnrrnngngnrngrnrrnngngngngnrrnnrgnrgrnrnnrnrnrrnnrgnrngngnrngnrngngnrrnrnrgnrnrnrnrgnrngngnrngnrnrgnrgngnrngnrnrnnrnrrgnnrgnrrgngngnrngnrnrrngngngngnrngngnrrnnrngnrnrnrrnrgngnrnnrrnnrgnnrnrnrnrnrnrfngnrnngnrnrnrnrrnnrrgrgrgrgrgrgrgrgrgrgrgrnrgrgrgrgrgrgrgrgrgrgrg

  • @kavithamurugan3902
    @kavithamurugan39022 жыл бұрын

    Kitchen romba nallaeruku future house renovation panum pothu unga kitchen mathri panamum mudivu panieruken ma thankyou pleace full house tour poda mudunga ma kitchen romba clean na vechirukinga ma 👍👍👍🙏❤️

  • @sugilarani5483
    @sugilarani54832 жыл бұрын

    உங்கள் சமையலும் அருமை, உங்கள் கிச்சனும் அருமை 💐💐💐💐💐. God bless you

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli92122 жыл бұрын

    Well, organized and clearly explanation made every one to focus on their own kitchen to keep organize Happy to watch this video

  • @thiminitubers5026
    @thiminitubers50262 жыл бұрын

    Kitchen romba azhaga irukku! Very well organized 👌👌

  • @ACPDinnovatives
    @ACPDinnovatives2 жыл бұрын

    Super aunty.... Romba azhaga kitchen set pannirukeenga. Romba rasichi katti irukeenga. Samayala rasichi seiyareenga. Everything super. Neenga sonna yellame correct thaan. Use pannumbothu thaan problems theriyum. Kitchen countertop height pathi sonneengha naanum intha maathiri thaan feel panren.

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 Жыл бұрын

    உங்க சேனலை கொஞ்ச நாள் முன்னாடிதான் subscribe பண்ணினேன் 👌👌👌💐💐 உங்களோட way of speech, explanation super 👌👌👌👍👍👍👍👍 நம் வீட்டினரிடம் பேசுவது போல் இயல்பா பேசுறீங்க 😍 All the best Mam! 👍👍👍

  • @susiarul7632
    @susiarul76322 жыл бұрын

    Kitchen romba superr ra errukku mam. ❤❤👌👌🙂

  • @geethasundaram9518
    @geethasundaram95182 жыл бұрын

    Kitchen very nice.size also very spacious, airy arrangments also very nice.ultimately excellent.congrates.

  • @ilakkiyap662
    @ilakkiyap6622 жыл бұрын

    Kitchen is so beautiful Amma... ungalaku puditha mathiri build pannirukringaaa... Swamy photo vaingaa and money plant vaingaa innum super ah irukum....Dinner set, serving set vachikoingaa innum alaga irukum kitchen..

  • @rohini1947
    @rohini1947 Жыл бұрын

    Kitchen Rombha spacious ah irukuthu,Aunty.. cooking pannrathukuu namma mind fresh ah irukanum,athu unga kitchen ah patha udane vanthidum.

  • @vimalaram3523
    @vimalaram35232 жыл бұрын

    அனைத்தும் அருமை, வாழ்க வளமுடன்

  • @vijayalakshmis9858
    @vijayalakshmis98582 жыл бұрын

    கிச்சன் மிகவும் அருமையாக உள்ளது அம்மா❤️

  • @sureshksureshk4921
    @sureshksureshk49212 жыл бұрын

    அம்மா உங்க kitchen மிகவும் நன்றாக இருந்தது உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இனிமேல் உங்க சமையலையே follow பண்ண போறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

  • @kayalkitchen7928
    @kayalkitchen79282 жыл бұрын

    உங்க பேச்சும் வீடும் ரொம்ப அழகு மா.. வாழ்த்துக்கள்... ♥♥

  • @gughangugi2581
    @gughangugi25812 жыл бұрын

    மிகவும் அருமை ❤️

  • @umachithra8829
    @umachithra88292 жыл бұрын

    அருமை 👌இல்லத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்

  • @sarojat6539
    @sarojat6539 Жыл бұрын

    35 வருடத்திற்கு முன்பே அடுப்பு வைக்கும் மேடையை 2 அடி உயரத்தில் வைத்து உள்ளோம், இதில் தான் அனைவரும் தவரு செய்வதுண்டு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பல

  • @ItsOKBaby
    @ItsOKBaby2 жыл бұрын

    looks great. வாழ்த்துக்கள் சகோதரி

  • @sowmyanachimuthu7397
    @sowmyanachimuthu73972 жыл бұрын

    Madam oda store room super ah organise panirupanga, pls put store room video soon 👍🏻

  • @rpoongodi7648
    @rpoongodi76482 жыл бұрын

    Very neatly arranged akka...keep rocking....👌👌💖

  • @kirthiramramkee2439
    @kirthiramramkee24392 жыл бұрын

    Ellame super maa 😍😍😍 Yanakku entha Mari kitchen tha my dream

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan87632 жыл бұрын

    Neat modular kitchen and ur ideas r super madam. Last point in ur opinion about cooking is exactly correct one.

  • @vaishnaviayyappan6469
    @vaishnaviayyappan64692 жыл бұрын

    மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கிறது. இன்னும் பல்வேறு வகையான உணவு வகைகளை புது சமையலறையில் செய்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து எங்களை மகிழ்விக்கவும். வாழ்க வளமுடன் அம்மா🙏

  • @shiekmohamdmohamed6823
    @shiekmohamdmohamed68232 жыл бұрын

    Super amma kitchen tour vara Laval unga face la entha shirippu eppum irukkura mathiri eppum irukkannum nu kadaul da veindikkurun thank-you amma kitchen tour pottathukku unga kitchen na patha puram engalukku naraiya idiya kidaichurukku thank-you new home kattoroom romba use full irunthuchie ellamaiy super

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    Ok ungalukkum erode ammachi samayal sarbaga valthukkal.😊👍❤️

  • @shiekmohamdmohamed6823

    @shiekmohamdmohamed6823

    2 жыл бұрын

    😊thank-you

  • @shiekmohamdmohamed6823

    @shiekmohamdmohamed6823

    2 жыл бұрын

    Amma

  • @priyavvv4448
    @priyavvv44482 жыл бұрын

    Unga samyal mathiriyea kitchen m alagu maa.....manasu pola nalla irukanum maa....apro ungaloda blessing m veannum...

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam20975 ай бұрын

    அருமையான சமையல் அறை,மற்றவர்களுக்காக பார்த்து பார்த்து சமைப்பதில் இருக்கும் சந்நதோஷம் தனி,வாழ்த்துகள்

  • @rrajendran4235
    @rrajendran42352 жыл бұрын

    Pakkum pothu romba santhosama irukku MA congrats mummy😊😍😍

  • @ashaabhinash3616
    @ashaabhinash36162 жыл бұрын

    Such a nice well planned kitchen.... Organized well

  • @menahap8012
    @menahap8012 Жыл бұрын

    Arumaiyana nalla tips solringa sister❤thank you sis

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh30772 жыл бұрын

    V nice organisation. Trolleys,kadappa kal மேல் plastic sheets போட்டால் cleaning easy.

  • @daisyrani3278
    @daisyrani32782 жыл бұрын

    சூப்பர் இருக்கிறது எந்த குறையும் சொல்லமுடியாது அவ்வளவு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @priyapriyamvlog7849
    @priyapriyamvlog78492 жыл бұрын

    மிகவும் நல்லா இருக்கு அம்மா. நான் மிகவும் ரசித்து பார்த்தது உங்கள் பேச்சு தான் amma😊😊😊💖. மிக அருமையான பதிவு amma.😊💖

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj11852 жыл бұрын

    Very superb kitchen, I loved somuch amma, very neat and clean 💐💕💕💕

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan35592 жыл бұрын

    Amma kitchen super , kitchen tour very nice, vazgha valamudan

  • @meharhamid7855
    @meharhamid78552 жыл бұрын

    Beautiful and organized kitchen God bless you and your family

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu39342 жыл бұрын

    Romba elegant a iruku amma, divided window near the stove is a great idea.thanks for the tip.rice drum naanga modular type layae vechoam which was really useful athula 3 a divide பண்ணிட்டோம் for regular rice, raw rice and idly rice.if possible share the blue print too.those who are panning for a new one will get benifited.

  • @sarasuwathi9286

    @sarasuwathi9286

    Жыл бұрын

    .

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    Жыл бұрын

    Tq sooo much for your support and comments ❤️😊👍

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm2 жыл бұрын

    superb sister ,well done .வீட்ட நல்லா neat வச்சிருக்கீங்க ,அழகா பேசுறீங்க ,உங்க பேச்சுல எந்த ஆடம்பரமும் இல்ல யதார்த்தமா பேசுறீங்க . அருமை , உங்கள சந்திகனும்னு ஆவலா இருக்கேன் , நான் இப்ப குவைத்ல இருக்கேன் , next year I will meet you . என்னோட house owner அப்படியே உங்கள மாதிரியே இருப்பாங்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு ,

  • @fathimafathima7098
    @fathimafathima7098 Жыл бұрын

    Unga video patha piraku than samayal seiya aasaiya iruku neenga solli thara pakuvam ellam super amma 👌👌

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    Жыл бұрын

    Tq sooo much for your support 😊👍❤️

  • @rinirichiemk5918
    @rinirichiemk59182 жыл бұрын

    Beautiful & well organized loved your kitchen it's spacious

  • @kavinaya6367
    @kavinaya63672 жыл бұрын

    Kitchen super...i like long cubboard double door units...small suggestion above the grinder space make open cubboard for oil and tea sugar items ..and also below the sink you make openspace and used to brooms and muram.. its my opinion other things or super mam..

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    Ok naan try pannuran.tq soooo much for your support 😊👍

  • @priyaram3592
    @priyaram35922 жыл бұрын

    அருமையான kitchen அம்மா 👌👌👌

  • @nisharanij7853
    @nisharanij78532 жыл бұрын

    Niraiya kitchen tour pathruken but ithu romba pidichrukku ithelam pakrapo evlo cost agirukum nu than en mind la oditu irukku.. video full ah pathen skip Panama becoz neenga pesurathu romba catual ah nalla irukku ❤️ keep doing 👍

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran30752 жыл бұрын

    உங்கள் அருமையான சமையலுக்கு ஏற்ற அருமையான சமையலறை. எண்ணம் போல் வாழ்க்கை. மேலும் சிறக்க வாழ்க வளமுடன். நன்றி.

  • @malaravi430
    @malaravi4302 жыл бұрын

    Very nicely organised kitchen congrats☺️

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk2 жыл бұрын

    Miga Arumai ! Vaalthukkal!...😍👌👍💐kitchen la Oru Place Choose panni Oru Flower Vase Vachu Athula Alazhana Pookal Vainga ...Athai parkum bothellaam Manathirku Aanathamum... Urchagamum Varum....😊👍

  • @latchu6335
    @latchu63352 жыл бұрын

    Sister vunga kitchen parththen yappa mayakkame varamathiri akituchu yevlo paththiram yevlo malikai porul yappa yeppadi meintan panringa super Vera level sister .very nice semaiya erukku cleaning Vera level sister

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    TQ soooo much for your support 😊👍

  • @manjulasubash7970
    @manjulasubash79702 жыл бұрын

    Fabulous kitchen Ma'am. God Bless.

  • @vasanthanadar5775

    @vasanthanadar5775

    2 жыл бұрын

    Super wow👌👌

  • @jeyakodi3495
    @jeyakodi34952 жыл бұрын

    Amma ellam rompa arumai👌❤❤

  • @breenyr3326
    @breenyr33262 жыл бұрын

    Beautiful and well organized kitchen ma.. God bless you🎊

  • @chithravijaykumar7746
    @chithravijaykumar77462 жыл бұрын

    Wow super aunty ungaloda kitchen romba supera irukku aunty,important-sevathula tails otti irukinga romba super,but jennal innum kuda perusavechirukkalam aunty romba nalla irunthu irukum....

  • @d.lakshmi9299
    @d.lakshmi92992 жыл бұрын

    The best kitchen tour, more respect and love 💕 for your thoughts on cooking 🍳...

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    Жыл бұрын

    Tq sooo much for your support iam very very happy ❤️😊👍

  • @srajan5739
    @srajan57392 жыл бұрын

    உங்கள் கணவு சமையல்அறைக்கு வாழ்த்துக்கள்🌟🎆🥰

  • @logeswari6233
    @logeswari62332 жыл бұрын

    Neet ah organize pannirukeenga adhumattum illa moodi thaniya glass thaniya lids thaniya vechirukeenga it's nice and useful niraya Peru pandra mistake adhu dhaan clumpsy ah vechirupanga but your kitchen speeks freshness

  • @bharathimurugan8073
    @bharathimurugan80732 жыл бұрын

    Romba santhosama eruku unga veetu kitchen pakkurathu ellame clean ah vachurukaga mahilchi ma💛

  • @meenaelavarasan7552
    @meenaelavarasan75522 жыл бұрын

    அம்மா நீங்க சொன்ன கடைசி வத்தை உண்மை உணவை வினக்ககுடது எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும் அம்மா 🥰🥰🥰

  • @rathnaganapathirathnaganap3743
    @rathnaganapathirathnaganap37432 жыл бұрын

    அருமை அருமை மிகவும் அருமையாக உள்ளது 🙏 அம்மா இதெல்லாம் எங்கு வாங்கினீர்கள் என்றும் சொல்லுங்கள் 🙏

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    கண்டிப்பாக ஒரு வீடீயோவில் சொல்கிறேன்.இதை எல்லாம் இந்த வீடியோவில் சொல்லிருந்தால் இன்னும் அதிக நேரம் பிடிக்கும். அதனால் அடுத்த வீடியோவில் பதிவிறக்கம் செய்கிறேன்.😊👍

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam32282 жыл бұрын

    Miga arumai simply soooperb good idea kidaichiruku kitchen neet & clean 🥰🤝🏻🤝🏻👍🏻👍🏻👌🏼👌🏼

  • @selvaranisriram2843
    @selvaranisriram28432 жыл бұрын

    Super kitchen room ma neat and clean God bless you and your family

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi14022 жыл бұрын

    அருமை அருமை 👌 சமையல் கலை தெரிந்தவர்களுக்குகவுருவம்அதிகம்👌👌👌👏👏👏

  • @mekhalaravi7651
    @mekhalaravi76512 жыл бұрын

    Supr mam🥳🥳🥳 wonderful kitchen waiting for your 🏠 tour

  • @geethachidambaranathan4912
    @geethachidambaranathan49122 жыл бұрын

    Congratulations madam. Best Wishes for the new house.

  • @maheshwarimanohar4575
    @maheshwarimanohar45752 жыл бұрын

    Migavum arumaiyana modular kitchen thangai👌👌👌

  • @subramanianjayanthi3660
    @subramanianjayanthi36602 жыл бұрын

    Nice kitchen well organised 👍🏻

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Жыл бұрын

    அருமையான அமைப்பு.. உங்கள் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது.. மிக்க நன்றி🙏💕

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    Жыл бұрын

    உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍

  • @samjebaduraichristianorona4892
    @samjebaduraichristianorona48922 жыл бұрын

    God bless you and your family in your new home All ur wishes come true ma Useful samayal kuripu koduthu enna samaika vaikireenga....thank you. Bye amma

  • @ssslogu
    @ssslogu2 жыл бұрын

    Kitchen super rompa alaga erukku amma yennoda kanau mari erukku tq

  • @sowi.m6686
    @sowi.m66862 жыл бұрын

    Very planned and super kitchen ma. Vaalga valamudan

  • @thangammayil577
    @thangammayil5772 жыл бұрын

    Ma super na house built Panna poren. Unga kitchen modeltha Panna poren .so pls oru home tour poduga. Eanaku oru idea kidaikum.very nice.

  • @sowmyasantha5953
    @sowmyasantha59532 жыл бұрын

    Super kitchen tour and got many ideas thank you

  • @sindhunaveen145
    @sindhunaveen1452 жыл бұрын

    Romba pudichuruku ma unga kitchen ma neenga panra dish ellam na try panniruka ma super ah vanthuruku ma enaku unga kitchen la ellamea pudichuthu ma very nice ma

  • @MahaLakshmi-xb2gi
    @MahaLakshmi-xb2gi2 жыл бұрын

    மிக மிக அழகாக இருக்கிறது 👍👍👍👍👍👍

  • @sajithabegam4932
    @sajithabegam49322 жыл бұрын

    Romba azhaga irkku amma unga kitchen unga mugathulla evllo santhosam 💖💖💖

  • @vishalakshim7292
    @vishalakshim72922 жыл бұрын

    Akka kitchen super👌. organization very neat.pls upload house tour.

  • @kaushimukhil7495
    @kaushimukhil7495 Жыл бұрын

    Last punch , superoooo super mam. Namma cook panni kuduthathu 👍

  • @ACPDinnovatives
    @ACPDinnovatives2 жыл бұрын

    Yenakkum paathiram yellam pudichamathiri irukkanum nu nenaipen. Appo thaan samaikkave oru interest irukkum. Kitchen nalla set aayita matha yellame super ah irukkum. Especially ladies will be very happy.

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    Yes your correct ☺️👍

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate65812 жыл бұрын

    Arumai mam ❤️ vazhga valamudan 💐

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan83752 жыл бұрын

    Nice kitchen. Really very peaceful and superb mam

  • @shantijoshuva2087
    @shantijoshuva20872 жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran13052 жыл бұрын

    மிகவும் அருமை அருமை அம்மா செம வாழ்த்துக்கள் 😊💐👍🏼👍🏼

  • @VenusCooking1
    @VenusCooking12 жыл бұрын

    Excellent kitchen organization Sis👍👍All the Best 😀

  • @vijayaraja1866
    @vijayaraja18662 жыл бұрын

    Neenga solrathu correct nama family ku nama samayal seyarathu namakku romba santhosham

  • @fathimabeebi6437
    @fathimabeebi64372 жыл бұрын

    Kitchen super ah irukku

  • @angelangel3214
    @angelangel32142 жыл бұрын

    Beautiful kitchen.Super 👌👌👌 organized Aunty 👍👍👍

  • @sk-ux6ze
    @sk-ux6ze2 жыл бұрын

    Nalla samachuu pondu nenikura ponuu varnu enku marriage panaa nega sonathu pola And long cupboard with white color super Mam

  • @dhanalakshmiramakrishnan8793
    @dhanalakshmiramakrishnan87932 жыл бұрын

    Roomba arumaiyana kitchen adambaram eillamal arumaiya erukku amma valga valamudan

  • @Madhu-xj8pe
    @Madhu-xj8pe2 жыл бұрын

    Super.. kitchen tour nice.. awesome.. god bless 💫✨

  • @rexlinenesanrexline8186
    @rexlinenesanrexline81862 жыл бұрын

    அருமை . அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @sharanjoseph_1979
    @sharanjoseph_19792 жыл бұрын

    Arumai, very happy about you 👍👍

  • @divyaneetha685
    @divyaneetha6852 жыл бұрын

    Superb kitchen amma na unga video first time paakra super kitchen super arrangements...neenga yedhuna tips irundha sollalam nu sonninga yenaku yenna thonichi na ungaloda window kita illana grinder pakathila corner la oru glass bottle la money plant o illa yedhachu plants vechinga na innu look ha irkum

  • @ErodeAmmachiSamayal

    @ErodeAmmachiSamayal

    2 жыл бұрын

    Ok try pannuran tq soooo much for your support 😊👍

  • @kavithaanand9579
    @kavithaanand95792 жыл бұрын

    Madam is Kitchen Queen Sir is king of kings 👍 Anand

Келесі