புது செருப்பு கடிக்கும் சிறுகதை| Pudhu seruppu kadikkum| Jayakanthan short story|Tamil short stories

#Tamil #shortstories #Jayakanthan
This short story is a part of B.A Tamil literature syllabus of Periyar University. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
புது செருப்பு கடிக்கும் சிறுகதை| Pudhu seruppu kadikkum| Jayakanthan short story|Tamil short stories
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Facebook : / thagavalthalamyoutubec... Instagram: thagavalthalam?...
--------------------------------------------------------------------------------
00:00 - Promo
00:13 - Introduction
01:06 - Story Begins
11:51 - Conclusion
Other short stories:
பொம்மை சிறுகதை - • பொம்மை சிறுகதை | Bomma...
நியாயம் சிறுகதை - • நியாயம் சிறுகதை | Niya...
துருவன் மகாபாரதக் கதை - • துருவன் கதை | Dhuruv s...
கண்ணுக்கு தெரிந்த கிருமிகள் - • கண்ணுக்கு தெரிந்த கிரு...
கழுகு - • கழுகு நாவல் | Kazhugu ...

Пікірлер: 221

  • @user-jo2xr1om6p
    @user-jo2xr1om6p7 күн бұрын

    இது. போன்ற. கதைகள். இன்று. ஏன். வருவதில்லை 👌🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Жыл бұрын

    My fav writter mr.jayakanthan sir

  • @Nakshu33

    @Nakshu33

    Жыл бұрын

    Yes, enakkum than.... akni piravesam

  • @ondrekulamoruvanedevan

    @ondrekulamoruvanedevan

    Жыл бұрын

    @@Nakshu33 yup

  • @kowsikowsalya-pf3ty

    @kowsikowsalya-pf3ty

    Жыл бұрын

  • @abiramimoorthi2429
    @abiramimoorthi2429 Жыл бұрын

    கடைசி வரி கிரிஜாவின் வாழ்க்கை. கிரிஜாவின் கதாபாத்திரம் மிகவும் அருமை.

  • @murugavelmuthu6696
    @murugavelmuthu6696 Жыл бұрын

    தி ஜானகிராமன், ஜெயகாந்தன் கதைளெல்லாம் கேட்டுக்கும் போதும் எல்லாம் இப்படித்தான் மனதை கரைக்கும். இதில் உங்களின் பங்கு மிக அதிகம். சிறப்பு.❤

  • @user-up4ki8ue8s
    @user-up4ki8ue8s Жыл бұрын

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா என நூல் பற்றி கூறுக. ❤❤❤

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Жыл бұрын

    நீங்களே உங்களுக்கு இணை. கதை படிப்பதை விட நீங்கள் சொல்லி கேட்பதே நிறைவும் கதைகுள்ளேயும் என்னை இட்டு செல்கின்றது.நன்றி சகோதரி

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 Жыл бұрын

    உங்கள் குரல் கேட்க மனத்திற்கு மிகவும் மென்மையாக உள்ளது சகோதரி...

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Жыл бұрын

    மீண்டும் அன்பு வணக்கம் சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு.... நீங்கள் சொல்லி கேட்பது தான் கதைக்கு அழகு ❤️❤️❤️ என்னங்கோ! எப்படிங்கோ??? போரதுன்னா போய் தொலைய வேண்டியதானே அப்படி சொல்லும் போது குரலில் ஒரு சலிப்பு. கிரிஜா அவனை விட்டு விலகும் போது குரலில் ஒரு பெருந்தன்மை. மீண்டும் சந்திக்க நேரிடும் போது குரலில் ஒரு உற்சாகம். இறுதியில் புது செருப்பு கடிக்கும் என்று சொல்லும் போது குரலில் ஒரு வெளியே தெரியாத ரணத்தை உணர முடிகிறது. உண்மையாங்கோ நீங்க வேற லெவலுங்கோ. நன்றிகள் ‌சகோதரி 💖💖💖 உங்கள் திறமை மென்மேலும் பிரகாஷிக்க என் இதயம் கனிந்த பாராட்டுக்கள் 💐💐💐

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.❤❤❤

  • @rama4432
    @rama4432 Жыл бұрын

    கிரிஜாவின் மனநெருடலை ஒரு வார்த்தையால் சொல்லிட முடியாது, இருப்பினும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் பெண்ணிடம் தான் உள்ளது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

  • @rajurathi7890
    @rajurathi7890 Жыл бұрын

    அழகான கதை மற்றும் வாசிப்பு. உண்மையில் நீங்கள் சொன்னது போல இருந்த கடைசி வரிகள் அவள் பேசியது எத்தனை வேதனை என்பது புரிந்து கொள்ள முடிந்தது. திருமணமான ஒரு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகும் மனைவியிடம் பிடிக்காத சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் சேர்ந்து வெறுப்பு வளர்ந்து எந்த வயதிலும் ஆண்கள் வேறு பாதைக்கு எளிதாய் சென்று விடுகிறார்கள். என்றைக்குமே ஒழுக்கமாகவும் சரியாகவும் இருக்கும் பெண்களுக்கு தாங்க கஷ்டமே. ஆண் ஒண்ணு கேட்டது பெண் கிட்ட நடக்கலைன்னா அவங்க ஈகோ மோசமா அடிபட்டுடுது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் , சில பெண்களும் இப்படி பாதை மாற துவங்கியதை என்னவென்று சொல்வது என்றே புரியவில்லை.

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Жыл бұрын

    Vatchala is very child hearted person.

  • @velanrd434
    @velanrd434 Жыл бұрын

    இல்லறத்தை இனிமையாக அமைத்து மிகுந்த பொறுமையும், இல்லாள் மீது அளவில்லா அன்பும், விட்டுக்கொடுத்து போகும் குணமும் அவசியம் வேண்டும். இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️.

  • @eswarim3301

    @eswarim3301

    7 ай бұрын

    ❤❤❤ intha pathiva mega arumai

  • @user-bo3fo6bl4c
    @user-bo3fo6bl4cАй бұрын

    நீங்கள் சொல்லும் விதமும் கதையும் நெஞ்சைத் தொடுகிறது நன்றி

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Жыл бұрын

    ஜெயகாந்தன் ஐயாவிற்கு நன்றி 🙏

  • @anbarasi998
    @anbarasi9987 ай бұрын

    இந்த கதையை நான் 3 வது முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் உங்கள் குரலில் கேக்க தோணுது தர்ஷினி அக்கா ❤

  • @manomurugan8005
    @manomurugan8005 Жыл бұрын

    மிகவும் அருமை சகோதரி.....🤝

  • @selvamthamizhan-so1ee
    @selvamthamizhan-so1ee Жыл бұрын

    உங்கள் கதை வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் கதையாக அமைந்துள்ளதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அந்த கதையை உங்கள் குரலின் வாயிலாக எடுத்துரைக்கும் விதமும் உங்களின் கதை கண்ணோட்டமும் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி சகோதரி

  • @sivaramjig578
    @sivaramjig578 Жыл бұрын

    அருமை அருமை இதெல்லாம் கேட்கும் போது கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தோணுது 🤷‍♂️ ஆனா சிலர் ரொம்ப matured நினைத்து குடும்பத்தை விட்டு பிரிக்க நினைக்கும் போதுதான் ஆத்திரம் வருகிறது🙈

  • @SoniyaAathimulam
    @SoniyaAathimulam4 ай бұрын

    அற்புதமான கதை

  • @malathidevi8299
    @malathidevi8299 Жыл бұрын

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @susigowtham3094
    @susigowtham3094 Жыл бұрын

    வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம்

  • @kannanmari1250
    @kannanmari1250 Жыл бұрын

    சகோதரி கதை மிகவும் சிறப்பு.

  • @santhiyas9689
    @santhiyas9689 Жыл бұрын

    ஜெயகாந்தன் ஐயாவின் வரிகள் மனதை உருக்கும் என்பதில் ஐயமில்லை. இக் கதையும் அப்படியே.அருமையான பதிவிற்கு நன்றி சகோதரி❤....... ❤

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Жыл бұрын

    நல்ல பதிவு தோழி கதையும் அருமை தோழி👌👌👌

  • @kayalvizhim3874
    @kayalvizhim3874 Жыл бұрын

    Congratulations mam... I have tears from my eyes for last word told my girija... Really it's true word for unable to go past life... Some words show our emotions fully... go ahead mam.. thank you...

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam144411 ай бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் புரியவே புரியாது.............. புரியவே புரியாது என்பதை புரிந்து கொள்ள முடிந்தால் தப்பித்தீர்கள். 😂😂😂

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    11 ай бұрын

    😂😂

  • @ashwinimagesh2225

    @ashwinimagesh2225

    10 ай бұрын

    Haha😂😂😂

  • @sathiyasaran6326
    @sathiyasaran632611 ай бұрын

    அருமை நிஜமாவே கடைசி வரிகளுக்கு எத்தனை எத்தனை அர்த்தங்கள் மனதை ஏதோ செய்கிறது

  • @rajivgandhi7149
    @rajivgandhi7149 Жыл бұрын

    கிரிஜாவின் அன்புமும் ஆலோசனையும்,வாழ்வியலை அமைப்பாக்கியது.

  • @karthickrajaps9480
    @karthickrajaps9480 Жыл бұрын

    இறுதி வரிகள் கிரிஜவின் மனவலியை நன் உணர்ந்தேன்

  • @meenastailo7299

    @meenastailo7299

    Жыл бұрын

    Deathly pain it

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe11 ай бұрын

    அற்புதமான story

  • @saravanannilavi1974
    @saravanannilavi19746 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @sampath8630
    @sampath8630 Жыл бұрын

    பெரு மதிப்பு மிக்க சகோதரிக்கு வணக்கம் இந்தப் பதிவு அருமை நன்றிகள். கதை நிகழ்வுக்கு அழைத்து சென்று விட்டீர்கள் சகோதரி சொல்லும் அருமையிலும் அருமை வாழ்க வளமுடன்.

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil660611 ай бұрын

    அருமையான பதிவு.

  • @dhineshChandran
    @dhineshChandran5 ай бұрын

    ஆத்தா நீங்க சொல்ற கதை அவ்வளவு அருமையா இருக்கு கதையை இப்படியும் சொல்லலாமா அப்படிங்கற மாதிரி ஒரு ஆச்சரியமா இருக்கு

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    5 ай бұрын

    😂🙏🏻😂

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Жыл бұрын

    Kathai arumai👌

  • @ravichandranganesan731
    @ravichandranganesan731 Жыл бұрын

    , கதை அருமை C chonnavitham 0:04

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Жыл бұрын

    I like jayakanthan Sir 💞💞💞💞🙏

  • @user-co5ci8zh7x
    @user-co5ci8zh7x Жыл бұрын

    அருமை அக்கா....

  • @jayamanikandhan8222
    @jayamanikandhan8222 Жыл бұрын

    Vazhthukkal thozhi Ungal pani menmelum thotarattum. 👍👍👍👍

  • @user-lc2ub7ov5i
    @user-lc2ub7ov5iАй бұрын

    Trained கிற வார்த்தையும் அவளது கடைசி வார்த்தைகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது... Trained என்பதால் அவளை அவன் திருமணம் செய்யவில்லை. இந்நிலை பெண்களுக்கு மட்டுமே தொடருகிறது

  • @anithaselvam_107
    @anithaselvam_107 Жыл бұрын

    Divya mam unga kurala indha kadhai miga arumaiyaka ullathu

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Жыл бұрын

    👌👌👌👌 super sister vazhkai tharunathai azhagaga varnitheergal romba nallayirunthathu thank you so much ❤❤❤❤

  • @ramanibabu9538
    @ramanibabu9538 Жыл бұрын

    I like very much jayakandan stories

  • @kalaiselvikalaiselvi26
    @kalaiselvikalaiselvi26 Жыл бұрын

    Semmaya iruku

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Жыл бұрын

    Real Life truth, Amazing story Madem. Life will entirely change after marriage for both men and women. Really it take sometime to understand each other. Very very Nice Story Madem.

  • @ammusuchi2148
    @ammusuchi2148 Жыл бұрын

    Yes you're right antha line laa romba depth irukku 😢😢😢😢

  • @nobita_bub
    @nobita_bub Жыл бұрын

    Hi Ka! U'r way of Explanation is really Amazing 💯♥️

  • @reenak7979
    @reenak7979 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த கதை.

  • @user-mp6sp8tu7w
    @user-mp6sp8tu7w11 ай бұрын

    அருமை

  • @saransspeaks
    @saransspeaks Жыл бұрын

    Hi mam you are my inspiration.... Thanks for giving these type of life stories.❤

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb7 ай бұрын

    Jayakanthan legend ❤

  • @divyap8506
    @divyap850611 ай бұрын

    உண்மை மேம் 🙏🙏👍🏻👍🏻❤️❤️❤️

  • @MenakaSeeyalan
    @MenakaSeeyalan Жыл бұрын

    Arumai

  • @meenatailor470
    @meenatailor470 Жыл бұрын

    Arumai sister ❤❤❤❤❤😊

  • @golddurai2768
    @golddurai276811 ай бұрын

    Super aka

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo11 ай бұрын

    ஐயா ஜெயகாந்தன் அவர்களுடைய கதைகள் நம்ம மனச உலுக்கி கேள்வி கேக்குற மாதிரிதாங்க இருக்குங்க நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க பார்த்தீங்களா கல்யாணமான புசுல மட்டும் மனைவியிடம் ப்ரியமாக இருக்கனும்னு அப்படி இல்லையேங்க sister அவள் எங்கிருந்தோ வந்தவள் தானே அவளுக்கெப்படி நம்ம மேலயும் நம்ம family மேலயும் ப்ரியம் கடைசி வரைக்கும் தானே இருக்கு நாம மட்டும் ஏன் ப்ரியமாக இருக்க கூடாது இப்போ மனசு சரியில்லன்னு சொல்லி அந்த கதாநாயகன் வேற ஒரு lady வீட்டுக்கு போறான் ok அதே மனசு சரியில்லன்னு சொல்லி அந்த மனைவி வேற ஒரு ஆண் நண்பன் வீட்டுக்கு போனா நம்ம அத ஒத்துக்குவோமா இல்லைதானே ஐயா ஜெயகாந்தன் அவர்களுடைய கதைகள் மனச்சாட்சியை உலுக்குற மாதிரி இருக்குங்க

  • @divyasankar9014
    @divyasankar9014 Жыл бұрын

    Excellent voice blessed god for you. Vairamuthuvin karuvachi kaviyam enkalukaka solluvikala

  • @sathissathis5027
    @sathissathis502710 ай бұрын

    Semmakonga

  • @keerthigopikeerthigopi7792
    @keerthigopikeerthigopi779211 ай бұрын

    Ur narration was amazing keep rocking dd ...😇😇

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Жыл бұрын

    Semma story.

  • @gopiraj6733
    @gopiraj6733 Жыл бұрын

    புது வாழ்க்கையும், புது செருப்பும் ஒன்றுதானோ என்று நினைக்கிறேனுங்கோ...🤔🙃 கடிக்கும் புது செருப்புடன் ஒப்பிடும்படியாகிவிட்டது புது வாழ்க்கையின் நிலைமை, நன்றிங்கோ..

  • @shankarpattusamy9140
    @shankarpattusamy9140 Жыл бұрын

    Sis you my inspiration way of story telling is very motivational and interesting tq so much sis ❤❤❤

  • @darshinikannadasan4206
    @darshinikannadasan4206 Жыл бұрын

    Correct sema story

  • @anusanjayanusanjay4579
    @anusanjayanusanjay4579 Жыл бұрын

    Nice mam Nice No words to say Hats off Enakum last varthegal pudichindadu Waiting for your next video thank you mam

  • @user-mc8ji4vf2d
    @user-mc8ji4vf2d Жыл бұрын

    Hai Darshini ,you are just changing yourself as a real character. I really moved.Thankyou.❤

  • @vasumathikaliraj9845
    @vasumathikaliraj9845 Жыл бұрын

    Super semma story

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Жыл бұрын

    Narration👍🤝👌🍧 flawless 💖

  • @user-ux9vo7dk5b
    @user-ux9vo7dk5b11 ай бұрын

    Super edha unmai

  • @anbarasi998
    @anbarasi9987 ай бұрын

    நா மூவி மேக் பான்ன கண்டிப்பா வந்து உங்கள பாக்க வருவ அக்கா நீங்க வேற லேவல் அக்கா 🫂 நீங்க சொல்ல சொல்ல நா மூவி போல திரையில் போட்டு பாக்குற அக்கா 👑

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    6 ай бұрын

    நன்றி சகோ

  • @mageshwarimageshwari5487
    @mageshwarimageshwari5487 Жыл бұрын

    சரியா சொன்னீங்க நிறைய பேர் வாழ்க்கை இப்படி தான் முடிகிறது நன்றி நன்றி

  • @GaneshKumar-tz2xz
    @GaneshKumar-tz2xz Жыл бұрын

    Mass

  • @hari..0011.
    @hari..0011. Жыл бұрын

    நன்றி !! குருபீடம் சிறுகதை தொகுப்பு முழுவதும் கதை சொல்லுங்கள் Pls..

  • @Megala221
    @Megala22111 ай бұрын

    Excellent narration

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Жыл бұрын

    I know this story but unga voice la super mam👏🏻

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Жыл бұрын

    Nalla story 😢❤

  • @kirankumar-xx7wq
    @kirankumar-xx7wq Жыл бұрын

    அக்கா உங்க உச்சரிப்பு செம்மையாக இருக்கு வாய் திறந்து நல்ல குரல் ஒளி

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Жыл бұрын

    Very interesting story sister iam impressed 👍👍

  • @poornachandru7558
    @poornachandru7558 Жыл бұрын

    Hi ma'am...Finally Today I got a chance to meet the great writer Sri Jayamohanin at the Kovai book fair 2023 at codssia hall ...Also i bought a book which is written by him and He laid his memorable signature on it !!! 😍😍🎉🥳🥳

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    Жыл бұрын

    Oh...nice to hear... he will give a speech Tomorrow..so I thought of visiting the fair tmw evening

  • @poornachandru7558

    @poornachandru7558

    Жыл бұрын

    @@ThagavalThalam Yeah @ 4 pm in codssia ...

  • @mohanapriya7186
    @mohanapriya7186 Жыл бұрын

    Nice information

  • @gain-le9mf
    @gain-le9mf Жыл бұрын

    Super story 🎉😊

  • @lakshan3620
    @lakshan362010 ай бұрын

    Sema super mam

  • @parameshwarik149
    @parameshwarik1493 ай бұрын

    Ungaludaiya migeperiya rasigai sister.ungaludaiya voice and story modulation very nice sis. Enakkum kirijavin last varigalai kekkumpodu manam iruki kan kalangiyadu.

  • @trebuchet6881
    @trebuchet688110 ай бұрын

    Right pronunciation..right expression .. fantastic reading...👏👏

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    10 ай бұрын

    Thank you! 😃

  • @user-dd2pr4hg1j
    @user-dd2pr4hg1j Жыл бұрын

    Good strory

  • @thatchayenichithra1601
    @thatchayenichithra16017 ай бұрын

    கதையின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற குரல் சகோதரி திவ்யதர்ஷினி குரலில் ஜெயகாந்தன் வரிகள் பிரமாதம்

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    6 ай бұрын

    🙏🏻🙏🏻🙂

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Жыл бұрын

    ஆமாங்க உன்மை தான்

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Жыл бұрын

    I want to know more about Girija life Madem. Please post one more video about this story. Thank you.

  • @sakthivinayagam1929
    @sakthivinayagam19299 ай бұрын

    கிரிஜா வின் குரலுக்காகவே ஐந்தாவது முறையாக கேட்க்கிறன்🫡

  • @saithanimubena1130
    @saithanimubena113011 ай бұрын

    Nice story'......👏👏

  • @nobita_bub
    @nobita_bub Жыл бұрын

    If Possible, Make a Review Of JAYAKANDHAN'S - கோடுகளை தாண்டாத கோலங்கள்💫

  • @radha5880
    @radha5880 Жыл бұрын

    Super very nice ❤

  • @manivannan2300
    @manivannan230011 ай бұрын

    Spr ....more applicable for arrange marriage couples ......👍

  • @niniammu9801
    @niniammu980111 ай бұрын

    My favourite writter

  • @sukanyasuki7218
    @sukanyasuki721811 ай бұрын

    Super story

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 Жыл бұрын

    Super mam 👌

  • @vidhyapalinisamy4381
    @vidhyapalinisamy4381 Жыл бұрын

    Super storty,😀😀😀😀😀😀

  • @rajasrinari6630
    @rajasrinari6630 Жыл бұрын

    Super story sister 👍

  • @sudhapandiaraj5521
    @sudhapandiaraj5521 Жыл бұрын

    Way of story telling super.... mam

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    Жыл бұрын

    Thank u sago 🙏

  • @rajkumarreddyr5766
    @rajkumarreddyr576610 ай бұрын

    Nice story ❤

Келесі