புத்தர் இயேசு நபிகள் நாயகம் யார் சமூக சீர்திருத்தவாதிகள் - முனைவர் பர்வீன் சுல்தானா, ஆழமான சிந்தனை.

#parveen_sulthana_talk#paveensulthana_message#Buddhar_talk_parveen_sulthana#socialreformers#SocialreformerBuddhar#socialreformer_jesus#socilal_reformer_nabigal_nayagam#periar#Ambethkar#

Пікірлер: 1 000

  • @onlyyouthtv
    @onlyyouthtv Жыл бұрын

    சப்பாத்தி புரட்சி S.ramakrishnan

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up2 жыл бұрын

    இயேசு ஆண்டவரைப்பற்றியும் அவருடைய தெய்வீக அன்பைப்பற்றியும் மிகஅழகாக கூறினீர்கள். ஆண்டவர் இயேசு உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பாராக.

  • @mansurali5645
    @mansurali56452 жыл бұрын

    எந்த சமூகத்தினரும்.. முகம் சுளிக்க வைக்காமல்.. திறமையாக...அனைவருக்குமான புரிதலோடு பேலன்ஸ் செய்து பேசிய சகோதரிக்கு.. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்

  • @glittussoosai
    @glittussoosai2 жыл бұрын

    என்ன மேடம் எப்படி பேசுறீங்க. நாங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களை எங்களுக்கு தந்ததற்க்காக உங்க பெற்றோருக்கு நன்றி கூறுகிறேன்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @franklinj6601
    @franklinj6601 Жыл бұрын

    ஊசியின் காதுகளில் ஒட்டகம் நுழையும் ஆனால் பரலோக ராஜ்ஜியத்தில் செல்வந்தன் நுழைய இயலாது.

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын

    எவரும் சமூக சீர்திருத்தவாதிஇல்லை அவனவன் தன்னை அடித்தால் வலிப்பதுபோல பிறருக்கு பிறஉயிர்களுக்கும் வலிக்கும்என புரிந்துகொள்கிறானோ அவனே மனிதன் என்ற நிலைக்கே வருகிறான்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s

    புத்த ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை சித்தார்த்தர்..வேறு என்ன...தான் வாழ்க்கை.. என்று பார்க்க போனான்...ஹிந்து மதம் சொல்லவில்லை எதுவும்

  • @johnthomas6417
    @johnthomas6417 Жыл бұрын

    நீங்க உலகம் முழுவதும் சென்று பேசுங்கள். உங்கள் பேச்சால் நிறைய பேர் மனம் திருந்துவார்கள்.

  • @manickmmanickam7463
    @manickmmanickam74632 жыл бұрын

    இறைவன் உங்களில் செயல்படுகிறார், பர்வீன் ,இந்த மக்கள் கடவுள் யார் ? என்பதை தெரிவியுங்கள்

  • @covaigovinth1164
    @covaigovinth1164

    மதத்தை பற்றியதான உங்களுடைய தெளிவான நல்ல சிந்தனை இந்த திராவிட கட்சி தலைவர்களிடம் இருந்தால் தமிழ் நாட்டை போல சொர்க பூமி உலகில் இல்லை.

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc2 жыл бұрын

    அம்மா என் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து வாழ்வது போல ஒரு முறையாவது உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும் .

  • @japleon6444
    @japleon64442 жыл бұрын

    மகளே உங்கள் அருமையான பேச்சு யாருடைய மனதையும் புன் படுத்தாமல் இருப்பதற்கு கர்த்தர் துனை செய்வார்...

  • @DAVID__GK
    @DAVID__GK2 жыл бұрын

    கிபி, கிமு என்று சரித்திரத்தையே அவரின் பிறப்பின் அடிப்படையில் புரட்டிப்போட்ட சரித்திர நாயகன் தான் இயேசு. அவர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @manickmmanickam7463
    @manickmmanickam74632 жыл бұрын

    சூப்பர் பர்வீன் மகளே,அன்பே கடவுள்,இயேசுவே அன்பாலயம்

  • @keerthanakeerthana5353
    @keerthanakeerthana53532 жыл бұрын

    மகளே இன்னும் அதிக ஆயுளை உனக்குக் கொடுத்து உன்னைப் பயன்படுத்த வேண்டுதல் செய்கிறேன்.

  • @sivamviji897
    @sivamviji8972 жыл бұрын

    சகோதரி‌ உங்களுக்கு ஊக்கம் அளித்த தாய் தந்தைக்கு நன்றி 🙏 உங்கள் தெளிவான விளக்கங்கள் கேட்ப்பவன் அறிவாளியாகிறான் நானும் தான் நன்றி 🙏

  • @thangathamilachi
    @thangathamilachi2 жыл бұрын

    உங்களது சிந்தனையின் ஓட்டத்தை எண்ணி வியந்து போகிறேன்.... கருத்தாக்கத்தின் மூலமாக எங்களை புத்தாக்கம் செய்கின்ற தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்💐

  • @sugisugiamen886
    @sugisugiamen8862 жыл бұрын

    அன்பான சகோதரி உங்கள் உறுக்கமுள்ள தெய்வத்தை நீங்கள் பேசும் போது கண்ணீர் வருகிறது நான் இலங்கையை சேர்ந்தவள் God bless glory to be God

  • @dmamd1045
    @dmamd10452 жыл бұрын

    ஏசு அவர்கள் ஓர்இறைக்கொள்கையையே போதித்தார்ள்.

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran69322 жыл бұрын

    "இதுதான் தமிழ் தேசம்." புல்லரிக்க வைத்தது

Келесі