புதிய வீடு கழிவு நீர் பைப்லைன் போடுவது எப்படி

புதிய வீடு கழிவுநீர் பைப்லைன் போடுவது எப்படி
💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
► Tools : amzn.to/3Aa0gT9
► Amazon Link - amzn.to/3CYkboP

Пікірлер: 92

  • @googoledison9245
    @googoledison92453 жыл бұрын

    Super Anna சூப்பர் அண்ணா. உங்களுடைய வீடியோ பார்த்த பிறகு எனக்கு மிகப்பெரிய தெளிவு கிடைத்தது உங்களை கண்டிப்பாக நான் மறக்க மாட்டேன்.

  • @amaran1680
    @amaran16803 жыл бұрын

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @technician6588
    @technician65883 жыл бұрын

    நயனில் டிராப் சில ஆண்டுகளுக்கு அப்புறம் பிரச்சினை கொடுக்கும ஃப்ளோரிங் டிராப் நல்லா இருக்கும் ஜிப்சம் போட்டு காங்கிரட் போடுங்கள்

  • @anbalagangopalan1078
    @anbalagangopalan10783 жыл бұрын

    அருமையான செயல் விளக்கம்

  • @karthickramasamy769
    @karthickramasamy7693 жыл бұрын

    சூப்பர் பயன்உள்ள தகவல்

  • @NNN_9001
    @NNN_90013 жыл бұрын

    அருமையான வீடியோ... 1K லைக்... நான் தான்...

  • @selvarajcs1885
    @selvarajcs18853 жыл бұрын

    மிகவும் பயனுள்ள வீடியோ

  • @mynamyna7602
    @mynamyna76023 жыл бұрын

    நன்றி..

  • @diwanmohideen4084
    @diwanmohideen40843 жыл бұрын

    அருமை சகோதரா

  • @ganesanganesan1049
    @ganesanganesan10493 жыл бұрын

    Good information thank you

  • @syedibrahimibrahim7064
    @syedibrahimibrahim70643 жыл бұрын

    Nice process wonderful sir

  • @kaushikasingaravelan2296
    @kaushikasingaravelan22963 жыл бұрын

    I need more explanation and show your full work

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Жыл бұрын

    Very good masage tambi thanks

  • @madavanpackrisamy1739
    @madavanpackrisamy1739 Жыл бұрын

    Excellent job.Keep it up.

  • @srinivasanr429
    @srinivasanr4293 жыл бұрын

    Very useful sir

  • @nalusamy1404
    @nalusamy14043 жыл бұрын

    அருமை

  • @ptatoztech7330
    @ptatoztech73303 жыл бұрын

    Super work

  • @smvijaykumar4035
    @smvijaykumar40352 жыл бұрын

    Anna pvc pipe oppsite bend eppadi heat panni adikkurathu .... Video podunga

  • @selvarajraj8612
    @selvarajraj86123 жыл бұрын

    Super bro you explain the wast w& Dr wa ok thanks

  • @annalpower3697
    @annalpower36973 жыл бұрын

    சிறப்பு

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42Ай бұрын

    Nalla use full video sir

  • @sakthivelsaravanan42

    @sakthivelsaravanan42

    Ай бұрын

    Continue ahh video podunga sir beginners useful ahh irukum

  • @marxengels848
    @marxengels8483 жыл бұрын

    Super thala

  • @mansureee9449
    @mansureee94493 жыл бұрын

    Plumming ku tamil channel illa bro unga channel la mattum thaan teaching panringa so neenga nerya tricks tips vachu video upload pannuga bro

  • @mgtvmuni1671
    @mgtvmuni1671 Жыл бұрын

    சூப்பர் ப்ரோ

  • @mohanbabu3677
    @mohanbabu36775 ай бұрын

    Drainage pipe line enna size anna

  • @nithishmurugan5942
    @nithishmurugan59429 ай бұрын

    Bro oru doubt, toilet use panna piragu antha wastlaam mela methakkuthu athukku reason enna bro, and adha eppadi sari pannalaam konjam sollunga bro...

  • @k.ravikumarravikumar.k5552
    @k.ravikumarravikumar.k55523 жыл бұрын

    Sir nenga toilet pipe line bend doore T use panierukenga but after fillng the area all joints go for dow at the same time there is no more space how can clean please don't uplode improper line. He use joint for T dore pipe and corner bend that two area need champer that is best for fecture cleaning .........

  • @sselvakumar3694
    @sselvakumar36943 жыл бұрын

    Super ji

  • @venkatesanr4757
    @venkatesanr4757 Жыл бұрын

    Super good

  • @sridharsridhar6091
    @sridharsridhar60913 жыл бұрын

    1 st leval katti flooring le concrete pottu apparam pipe podunga

  • @natureournation3430
    @natureournation3430 Жыл бұрын

    சேம்பர் போடவேண்டாமா அண்ணா... எந்தமாதிரியான இடத்தில் சேம்பர் போடவேண்டும்

  • @rexrex7471
    @rexrex74712 жыл бұрын

    👌👌💐💐💐 superb

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.66603 жыл бұрын

    Super

  • @-karuppekusumbukareefx8188
    @-karuppekusumbukareefx81887 ай бұрын

    கிலாம் சைஸ் அண்ணா

  • @veluchamybalasubramanian5003
    @veluchamybalasubramanian50033 жыл бұрын

    super

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix2 жыл бұрын

    சாதாரண டாய்லெட்டை ,வெஸ்டர்ன் டாய்லெட் ஆக மாற்ற வேண்டும்.முடியுமா? அல்லது என்ன செய்வது? அண்ணா பதில் போடுங்கள்.

  • @kaushikasingaravelan2296
    @kaushikasingaravelan22963 жыл бұрын

    Edit panna ma full video m podunga bro

  • @jackjacopstudiochannel4640
    @jackjacopstudiochannel46403 жыл бұрын

    Super super

  • @madhuselvi1689
    @madhuselvi16893 жыл бұрын

    வாட்டர் டேங்க் பிட்டிங் அவுட்புட் 2 பைப்லைன் எப்படி போடணும். வாட்டர் ஹீட்டர் மிக்சர் வாட்டர் லைன் தெளிவா சொல்லுங்க

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aGZ7l5WpiKy7kco.html

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iYR-ksd9f7K2mJc.html

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul2 жыл бұрын

    Nice

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg3 жыл бұрын

    ze super

  • @aashnaayaan6611
    @aashnaayaan66113 жыл бұрын

    Anna ups and EB line onna kudukke mudiuma appadi kudutha yathavathu problem varuma pls solunge

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நாளைக்கு வீடியோவை பாருங்கள் தெரிஞ்சுக்கலாம் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @salamonraja866
    @salamonraja8663 жыл бұрын

    Septic tank and drainage line slope measurements

  • @raja-ln5qu

    @raja-ln5qu

    3 жыл бұрын

    10அடிக்கும் 1இன்ச் வேஸ்ட் ரெயின் வாட்டர் pipe எல்லாத்துக்கும் இதேதான் அளவு

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi3 жыл бұрын

    LkG student in construction

  • @revanthravi4538
    @revanthravi45383 жыл бұрын

    Intha clamp name ennanu sollunga sir... Enna enna variety la clamps use pannuvinga for plumbing work?

  • @govindanchelliah8450

    @govindanchelliah8450

    3 жыл бұрын

    Good news

  • @revanthravi4538

    @revanthravi4538

    3 жыл бұрын

    @@govindanchelliah8450 what

  • @mujeepm6981
    @mujeepm69813 жыл бұрын

    கழிவு நீர் பாத்ரூம் weast wattar pipe line வாட்டம் எப்படி வைப்பது கானோலி பதிவிடுங்கள்

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    Ok thank you

  • @abuthahir380
    @abuthahir3802 жыл бұрын

    Indian toilet ku air pipe illaye

  • @sathamebramsha5906
    @sathamebramsha59063 жыл бұрын

    Vaattam parpathu eppadi full video podunga

  • @raja-ln5qu

    @raja-ln5qu

    3 жыл бұрын

    10அடி நீளத்துக்கு 1இன்ச் வாட்டம் குடுக்கணும்

  • @rahmanmohamed5590
    @rahmanmohamed55903 жыл бұрын

    👌👌👌

  • @rahmanmohamed5590

    @rahmanmohamed5590

    3 жыл бұрын

    WhatsApp number

  • @athisankarsathyanandam5168
    @athisankarsathyanandam5168 Жыл бұрын

    Sir, Drainage champer not necessary?

  • @ahmedjaffar567
    @ahmedjaffar5673 жыл бұрын

    Sir, Yennudaya veettil septic tank smell return varugirathu.. varudavarudam plember yethai yethiyo idia seithum payanillai.. please neengal uthavamudiyuma? cell no kodungal naan pesugiren.

  • @raja-ln5qu

    @raja-ln5qu

    3 жыл бұрын

    Smell எங்க இருந்து வருதுன்னு தெரியுமா உங்களுக்கு air pipe இருக்குதா

  • @ahmedjaffar567

    @ahmedjaffar567

    3 жыл бұрын

    @@raja-ln5qu Air pipe irukku.. smell veettil ulla wash basin, drainage, kitchen sink yella idathilum varugirathu. toilet door thirantha uden smell over irukirathu.

  • @ahmedjaffar567

    @ahmedjaffar567

    3 жыл бұрын

    @@raja-ln5qu Air Pipe irukku.

  • @raja-ln5qu

    @raja-ln5qu

    3 жыл бұрын

    மொட்டை மாடில தலைக்கு மேல உயரமா air பைப் இருக்கணும்

  • @raja-ln5qu

    @raja-ln5qu

    3 жыл бұрын

    @@ahmedjaffar567 சோக் பிட் போட்டு அதுல டாய்லெட் ஓவர் flow pipe குளியல் சமையல் தண்ணி அந்த சோக் பிட்ல விட்டாலும் ஸ்மெல் வரும். பாத்ரூம் சமையல் பைப் சோக் பிட்ல விழுகுறதுக்கு முன்னாடியே ஒரு கள்ளி ட்ராப் வச்சு அதுல விழுந்து சோக் பிட்க்கு போகுற மாதிரி வைக்கலாம்

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg3 жыл бұрын

    nenga use panura clamb name ena ze

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    ஸ்டெப் கிளம்பு

  • @NoorNoor-bw3vg

    @NoorNoor-bw3vg

    3 жыл бұрын

    @@mercurytamilworld249 swr clmb +step clamba ze

  • @ahmedjaffar567
    @ahmedjaffar5673 жыл бұрын

    Air pipe irukku.. smell veettil ulla wash basin, drainage, kitchen sink yella idathilum varugirathu. toilet door thiranthauden smell overa irukirathu. Please give me your phone number. I will explain you.

  • @mynamyna7602
    @mynamyna76023 жыл бұрын

    அண்னா உங்க போன் நம்பர் வேனும்...

  • @satheeshck6179
    @satheeshck61793 жыл бұрын

    Lus paya vattam thala kela iruku

  • @ravichandranguddur
    @ravichandranguddur3 жыл бұрын

    மழை நீரை சேமிக்க மாட்டீர்களா?

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/m4VorNV6p7PWqpc.html

  • @rahmanmohamed5590
    @rahmanmohamed55903 жыл бұрын

    எந்த ஊரு

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    திருப்பூர்

  • @ramesh.gramesh.g874
    @ramesh.gramesh.g8743 жыл бұрын

    Unga video nalla erukku sir contact number send me

  • @abdulsamad5286
    @abdulsamad52863 жыл бұрын

    phone nomber ?

  • @tamilcnctech
    @tamilcnctech Жыл бұрын

    சூப்பர்

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg3 жыл бұрын

    ze super

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நன்றி 🙏

Келесі