No video

புதிய ரயில் 🥳 தாம்பரம் - இராமநாதபுரம் புதிய ரயில் பயணம் 🚂 | TAMBARAM RAMANATHAPURAM NEW TRAIN VLOG 😍

TAMBARAM RAMANATHAPURAM NEW TRAIN 🚂 TRAVEL VLOG ❤️ VIA :- THIRUVARUR | KARAIKKUDI 😍 || தாம்பரம் - இராமநாதபுரம் புதிய ரயில் பயணம் 🚂 திருவாரூர் காரைக்குடி வழியாக புதிய ரயில் 🥳
#new #train #tamilnadu #indianrailways #tambaram #ramanathapuram #special #villupuram #cuddalore #mayiladuthurai #thiruvarur #pattukottai #aranthangi #karaikudi #sivagangai #manamadurai #rameshwaram #rameswaram #travel #vlog #trainvideo #trainlover #travelvlog #trainvlog #vlogging #vlogger #railfans #railfanning

Пікірлер: 156

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930Ай бұрын

    திருவாரூர் - காரைக்குடி பாசஞ்சர் டெமு ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்பது மதுரை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதிகளில் இருந்து மதுரைக்கு இன்று வரை நேரடி ரயில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cvАй бұрын

    இந்த ரயிலை "டெல்டா குயீன்" என்ற பெயரில் தினசரி நிரந்தர ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே ஆவன செய்ய வேண்டும்.

  • @saifdheensyed2481

    @saifdheensyed2481

    Ай бұрын

    👌👌

  • @Harishkumarindianrailways

    @Harishkumarindianrailways

    Ай бұрын

    Delta Queen ❌️ Sigma Queen ✅️

  • @selvas2853

    @selvas2853

    Ай бұрын

    ​@@Harishkumarindianrailwaysசேதுபதியின் மண்ணிற்கு வருவதால் கிங்க் ஆப் சேது

  • @abi_prathish

    @abi_prathish

    Ай бұрын

    Apo who king..

  • @Harishkumarindianrailways

    @Harishkumarindianrailways

    Ай бұрын

    @@abi_prathish Cholan SF express

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman17517 күн бұрын

    இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் மிகவும் பயனுள்ள ரயில் வழித்தடம் மற்றும் பயண நேரம் அனைத்தும் அருமை இரவில் விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் கிடக்கிறது, அதனால் தாம்பரத்தில் புறப்படும் நேரத்தை 07.40 PM என மாற்றலாம். நன்றி

  • @prabhasumi1530
    @prabhasumi1530Ай бұрын

    இந்த இரயிலை அங்கே நீட்டிக்கவும் அந்த இரயிலை இங்கே நீட்டிக்கவும் என்று ஒரு குழு பதிவு போடுவார்கள் 😂😂

  • @sudhakarn4751

    @sudhakarn4751

    Ай бұрын

    😂😂😂😂True

  • @Harishkumarindianrailways

    @Harishkumarindianrailways

    Ай бұрын

    😂😂😂😂 Indha train na Howrah varai extend panna vendum (No direct train from Howrah to Rameshwaram and name it as Kalingathubarani SF express)😂😂😂😂😂

  • @pullanik3867
    @pullanik3867Ай бұрын

    வாரம் ஒரு முறை இயங்கும் இராமேஸ்வரம் - கோயம்புத்தூர் ரெயில் பழைய படி தினசரி ரயிலாக மாற வாய்ப்பு உள்ளதா?

  • @wheelsonscreens.1620
    @wheelsonscreens.1620Ай бұрын

    இந்த வண்டி திருவாரூர் -> திருத்துறைப்பூண்டி -> காரைக்குடி பகுதி மக்களுக்கான இரயிலாக இருக்க பெரியளவில் வாய்ப்பு இல்லை. குறிப்பாக திருவாரூர் முதல் பேராவூரணி வரை நல் இரவு நேரத்தில் வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்களுக்கு அருகில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஏதுவானது. இது என் கருத்து. உங்களின் காட்சி அமைப்புகள் என்னை மிகவும் இரசிக்க வைக்கிறது. நன்றி🙏💕

  • @sellamuthu997
    @sellamuthu997Ай бұрын

    இந்த ரயில் பயணத்தில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 13.40 அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இறங்கி நாங்கள் (மூன்று பேர் ) செல்கின்றோம். மென்மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    நன்றி

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9zАй бұрын

    மதுரையில் இருந்து ஹரித்துவார் ரிஷிகேஷ் செல்லும் சிறப்பு ரயிலை பற்றி அறிவிக்கவும்

  • @ganesannrs5443
    @ganesannrs544324 күн бұрын

    தயவு செய்து தகவல் கூறும் போது ரயில் வண்டி எண் காட்சியில் போடுமாறு கேட்டுகொள்கிறோம்.

  • @sudhangaming314
    @sudhangaming314Ай бұрын

    Devakottai road is high patogage station than kallal but no stop at dvk

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019Ай бұрын

    இந்த தொடர்வண்டிக்கு ராமலிங்கா விரைவு வண்டி என்று பெயரிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1kАй бұрын

    ❤❤ Tambaram to Ramanathapuram Spl Fare Exp Train Journey 🎉🎉 Very Nice Capture ❤❤

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734Ай бұрын

    Nice to see you all 🎉🎉

  • @Mahe15
    @Mahe15Ай бұрын

    Boat mail my all time favourite 😍 👍

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9khАй бұрын

    Lot of temples covered in that train.

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019Ай бұрын

    Happy news and most demanded train for thiruvarur Karaikudi route 🎉🎉🎉

  • @sabilabanu6779
    @sabilabanu6779Ай бұрын

    Thank you bro romba santhoshama irukku

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322Ай бұрын

    Very nice capture and very clarity presentations with more infos 👌👌🤝👏👏🎉 keep it up

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thanks brother

  • @Harishkumarindianrailways
    @HarishkumarindianrailwaysАй бұрын

    0:01 Nice entry

  • @krishnakk3315
    @krishnakk3315Ай бұрын

    Panruti ❤❤❤

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068Ай бұрын

    You and Dr. Naveen Kumar, explaining this route very, very nice. You done Egmore to Ramanathapuram. Dr. Naveen Kumar done Ramanathapuram to Egmore.

  • @Harishkumarindianrailways
    @HarishkumarindianrailwaysАй бұрын

    Bro,try vlogging Okha Tuticorin Vivek express (atleast from Madurai to Bengaluru)

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Soon bro

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175Ай бұрын

    மிகவும் அருமை. இந்த தாம்பரம் - இராமநாதபுரம் ரயிலை தனுஷ்கோடி வரை (பாலம் முடிந்த பின்) நீட்டித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதே போல் இராமேஸ்வரம் - பெங்களூரு புதிய வழி தடத்தில் காரைக்குடி திருச்சி விருத்தாசலம் சேலம் ஓசூர் வழியாக ஒரு தினசரி ரயில் இயக்க வேண்டும் நன்றி.

  • @smileshafi8069
    @smileshafi8069Ай бұрын

    ...🤩Wow super💥nice travel vlog bro❤️...

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    🤩

  • @smileshafi8069

    @smileshafi8069

    Ай бұрын

    @@sibikumarvlogs ❤️🫂

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman17517 күн бұрын

    தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயிலை பண்ரூட்டி கடலூர் வடலூர் நெய்வேலி வரை (அ) விருத்தாசலம் வரை இயக்கலாம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படியாக இயக்க வேண்டும். நன்றி

  • @kaniraj6261
    @kaniraj6261Ай бұрын

    12:33 muthupettai❤❤

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤

  • @vijayakrishnannair
    @vijayakrishnannairАй бұрын

    👍.. Nice route ,, hope it becomes a daily train ..

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Coming soon

  • @aryandharmarajan
    @aryandharmarajanАй бұрын

    சார், உங்களுக்கு புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக பாடலை dedicate பண்றேன் சாரே 🎉

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_PvmАй бұрын

    Excellent coverage congratulations keep it up

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you

  • @MangaMangaleswari
    @MangaMangaleswariАй бұрын

    Super❤❤❤

  • @kanenaveen8302
    @kanenaveen8302Ай бұрын

    My tbm 😌

  • @sudhangaming314
    @sudhangaming314Ай бұрын

    ❤🎉

  • @immanuelrailfans7111
    @immanuelrailfans7111Ай бұрын

    Super journey 🚂

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6loАй бұрын

    Tambaram to Ramanathapuram this train very useful tanks for Indian railways 🚂🚂but mattupalyam to Thoothukudi train service how to starting train service 🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

  • @purushothamana8123
    @purushothamana8123Ай бұрын

    Yesterday I travelled this train Fastest train from tamparam to Villupuram

  • @sanjeevrailway
    @sanjeevrailwayАй бұрын

    10:02 Thank you bro For Capture Panruti railway station 😍✨🥳

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    😍😍

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526Ай бұрын

    Good boy super

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you ❤

  • @jagankrish35
    @jagankrish35Ай бұрын

    1st view

  • @venkatasanvenkatasan9229
    @venkatasanvenkatasan9229Ай бұрын

    Super bro super

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you

  • @Harishkumarindianrailways
    @HarishkumarindianrailwaysАй бұрын

    This train can be named as "Vaithiswaran SF express "

  • @SenthilkumarSenbaga
    @SenthilkumarSenbaga29 күн бұрын

    குறைந்த கட்டணம் ட்ரெயின் அதையும் சொன்னால் மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068Ай бұрын

    Bro., SIBI Kumar, when Metre Gauge Era, one overnight express ran from Covai to Rameswaram via Pollachi, Pazani, Dindugal, Madurai, Manamadurai. After Gauge conversion Exist Night express train not yet restored. Our SR officials should consider our request and do the needful in due course.

  • @Muzreen
    @MuzreenАй бұрын

    Super bro🎉🎉🎉

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thanks bro

  • @MdFayez-sn6sb
    @MdFayez-sn6sbАй бұрын

    Adirampattinam 🎉

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤

  • @cvk4860
    @cvk4860Ай бұрын

    இதே வண்டியின் இராமநாதபுரம் - தாம்பரம் பயணத்தை நவின் bro எவ்வளவு அழகாக வீடியோ எடுத்து சிறப்பா வர்ணணை செய்கிறார் பாருங்க.

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    எல்லோரும் அவர் போலவே சொல்ல வேண்டும் என்று இல்லையே , அவர் அவரின் முறையில் எடுத்துள்ளார் , நான் எனது முறையில் எடுத்துள்ளேன் , யாருக்கு எது பிடிக்கிறதோ அதை பார்ப்பார்கள்

  • @periakaruppanramu1814

    @periakaruppanramu1814

    Ай бұрын

    ​@@sibikumarvlogs❤

  • @krishnakk3315

    @krishnakk3315

    Ай бұрын

    Ellam avunga avunga style ivlo solringale enga neenga panni kattunga bro

  • @kingdilip5368
    @kingdilip5368Ай бұрын

    Chord line and main line BGa convert aana podhu Meter gauge sathu Express 6713/6714, boat mail 6701/6702 Costal linela operate pannunanga. July 2006la maanamadurai to Rameshwaram line BG conversion ku close pannua podhu indha rendu MG trainsa stop pannitanga.

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Yeahh

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGSАй бұрын

    Nice brother

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481Ай бұрын

    Tvr to kkdi 107 per hour vera leval👍👍

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Yeahh

  • @SaleemSaleemkahn-bm9ke
    @SaleemSaleemkahn-bm9keАй бұрын

    Mr. Naveen sir tamparam to ramanathapuram train no East cost raillway this train adirampattinam, kattumavadi, manamalkudi, kottaipattinam, s. p pattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. New raillway track, passgenger train, goods train very important way this place Fisher population economic, sea food export wanted train independence india no train no raillway track no passenger train. East coast raillway.

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734Ай бұрын

    Super da Sibi

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thanks bro

  • @NTG
    @NTGАй бұрын

    Wooow Super bro 🎉🎉❤

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thanks bro ❤

  • @kanenaveen8302
    @kanenaveen8302Ай бұрын

    Namma chennai -45 🔥

  • @RamnaduGovind
    @RamnaduGovindАй бұрын

    இந்த ரயில் பாம்பன் பாலம் திறப்புவிழாவின் போது முகவை எக்ஸ்பிரஸ் அல்லது அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டு தினசரி ரயிலாக விரைவில் இயக்கப்பட வேண்டும்

  • @sudhangaming314
    @sudhangaming314Ай бұрын

    Which mobile are using for vlog please tell me reply

  • @abdulbasith1174
    @abdulbasith1174Ай бұрын

    Meeter Gage 2006 November last trainil naan intha route travel setha நினைவு. Tamil natil kadaisi meeter gage paathai ithuthaan

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Yes 🙌

  • @Mahe15
    @Mahe15Ай бұрын

    1st time unga vlog 👍

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤❤

  • @Buy_YT_Views_847
    @Buy_YT_Views_847Ай бұрын

    You're on fire!

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    😍😍

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9khАй бұрын

    Velankanni train need bro, and this also

  • @Aurotzodeep
    @AurotzodeepАй бұрын

    Vm-prt-tdpr perutha laabam

  • @saravanapandian2931
    @saravanapandian2931Ай бұрын

    Please extend upto madurai to develop tourism and madurai smart city sir

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    😂😂 hello Ramanathapuram poitu epdi madurai varum

  • @saravanapandian2931

    @saravanapandian2931

    Ай бұрын

    @@sibikumarvlogs via paramakudi and manamadurai sir

  • @ravibabu7512
    @ravibabu7512Ай бұрын

    Dear Bro. any information for MTP to Thirunelvlei Spl. Train extention

  • @Gaming360Yt17
    @Gaming360Yt1710 күн бұрын

    Tambaram to Ramanathapuram ticket price bro?

  • @1970srinivas
    @1970srinivasАй бұрын

    Station reaching time, fare, kms, missing

  • @sudhangaming314
    @sudhangaming314Ай бұрын

    Nice video best capture

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thank you

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23Ай бұрын

    Small correction First day First show❌️ First Day First Service✅️😅

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    For our audience this is the first show bro so only , not a service

  • @Pragadeesh.R23

    @Pragadeesh.R23

    Ай бұрын

    @@sibikumarvlogs ok bro done

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2lАй бұрын

    16:05 tbm sct ?

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Daily kidaika poguthuna ?? Not mentioned there is no train

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47Ай бұрын

    Bro enaku oru dout en Sela trains la Please enter a valid train number apadinu en katudhu & 120 days agaiyum Sela train en katta matinguthu irctc la Na enna panrathu bro???

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Maybe composition la some changes irukum so only

  • @eprohoda
    @eprohodaАй бұрын

    Sibi!How’s everything going?~ like~really nice - =)

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Everything nice bro , Thank you

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2lАй бұрын

    13:43 2 station master ah intha station ku?😮

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    He is points man

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617Ай бұрын

    சார் பலமுறை நாங்கள் உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம்.... மயிலாடுதுறை ஜங்ஷனை இரட்டிப்பு செய்யாதீர்கள் என்று செய்தியைத்தான். விழுப்புரம் அடுத்து மயிலாடுதுறை வருகிறது. அங்கிருந்துதான் திருவாரூரக்கு லயன் பிரிந்து செல்கிறது. அப்படி இருக்க மயிலாடுதுறையை குறிப்பிடுவதில் என்ன இடைஞ்சல் சார் தங்களுக்கு!!! இனிமேலாவது தயவுசெய்து மாயவரம் மக்களுக்காவாவது குறிப்பிடுங்க சார் 😮😊

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது , மயிலாடுதுறை வழி என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்

  • @Abimanyu-jy2cs
    @Abimanyu-jy2csАй бұрын

    பரமக்குடியில் பயணிகள் கூட்டம் இருந்ததா bro?

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Niceee

  • @manidvk5169
    @manidvk5169Ай бұрын

    Devakottai Stop illa Bro

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Yess

  • @smkumarphone
    @smkumarphoneАй бұрын

    Unwanted loco change. Most of main line is now Electrified.

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thiruvarur to Karaikkudi not Electrified

  • @prakashr2353
    @prakashr2353Ай бұрын

    Title la train number mention pannuga thambi , search pannu easy ah irukum .

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Ok bro

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936Ай бұрын

    Intha train cuddalore nikkatha villupuram athuthu direct ah maylatudhurai ya cuddalore en solla mattuingrunga bro

  • @hirthiik1039

    @hirthiik1039

    Ай бұрын

    Panruti tirupadiripulyur cuddalore ot chidambaram stopping iruku

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Stop available

  • @rajeshkumarrk4936

    @rajeshkumarrk4936

    Ай бұрын

    Ok thanks bro

  • @btsrm3442
    @btsrm3442Ай бұрын

    Bro malabar exp where to where

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Mangalore to Trivandrum

  • @Pragadeesh.R23

    @Pragadeesh.R23

    Ай бұрын

    Thiruvananthapuram To Mangalore

  • @Sundar_Tenkasi
    @Sundar_TenkasiАй бұрын

    Safe ha video yedung a bro..

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Sure bro

  • @Guru06-rn9mr
    @Guru06-rn9mrАй бұрын

    News reporter ra iruparo😅

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    😮😮

  • @Raguvaran4070
    @Raguvaran4070Ай бұрын

    11:05 Platform 4 nu announcement la varudhu but platform 5 la arrival aagudhu😂

  • @indian78166

    @indian78166

    Ай бұрын

    4 la chengalpattu local dhaan pogum

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Thiruvarur passenger parked at platform 4 , announcement was pre recorded

  • @Raguvaran4070

    @Raguvaran4070

    Ай бұрын

    @@indian78166 Announcement panradhu Thiruvarur Jn Bro.....

  • @indian78166

    @indian78166

    Ай бұрын

    @@Raguvaran4070 🤣🤣Na tambaram nenachutten

  • @vinodh4326
    @vinodh4326Ай бұрын

    Train speeda neega eppadi pakkurega.app name enna

  • @abhaykrishnag4734

    @abhaykrishnag4734

    Ай бұрын

    Zspeed website is there

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Ulysses speedometer

  • @sabilabanu6779
    @sabilabanu6779Ай бұрын

    Aranthangi la entha time nikkuthi

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    4:00 am

  • @hirthiik1039
    @hirthiik1039Ай бұрын

    Why ur channel always ignore cuddalore and chidambaram? Railway needs pathi pota videos la kuda this area totally ignored....

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Enakku Thokkam varatha sir ?? nanum human tha , midnight la poratha epdi edukurathu

  • @hirthiik1039

    @hirthiik1039

    Ай бұрын

    ​​@@sibikumarvlogsintha video la neenga vittathu naa sollala Tamil nadu railways needs pathi neenga 2 videos potrunthinga athula intha area totally ignore pannitinga

  • @anandbalaji8757
    @anandbalaji8757Ай бұрын

    You are not telling the reaching and departure times. Also about dinner. What is the use of this. Waste of time.

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Welcome , make your time precious

  • @narayananchidambaram1199
    @narayananchidambaram1199Ай бұрын

    Why chettynadu railway station awoid why

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Intha train CHETTINAD varathu

  • @cvk4860
    @cvk4860Ай бұрын

    தம்பி உங்க உற்சாகம் சரிதான். ஆனா சற்றே bore அடிக்குது. தினசரி வண்டி இந்த மார்க்கத்துல 14 வருடங்களுக்குப் பிறகு வரப்போவுதுன்னு. ஆனா உங்க vlog-ல மற்ற விவரம் ஒண்ணும் சொல்லமாட்டேங்கிறீங்க. ராமநாதபுரம் எத்தனை மணிக்கு வந்தது, சரியான நேரமா? நீங்க சொல்லவே இல்லையே. டீ, காபி, உணவு வசதிகள் இந்த திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பாதையிலே ஒண்ணும் காணோம். நீங்க இரவு உணவு எங்க, என்ன சாப்பிட்டீங்க, காலை டீ எங்க வாங்கினீங்க? இதையெல்லாம் விவரிச்சு இன்னும் சுவையா சொல்லுங்களேன்!

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    Ok

  • @SgTrainVlogs
    @SgTrainVlogsАй бұрын

    ❤🎉

  • @sibikumarvlogs

    @sibikumarvlogs

    Ай бұрын

    ❤❤

Келесі