👌புதிய கண்டுபிடிப்பு || 🤷Gravity Battery New Innovation🔥|| Sakalakala Tv || Arunai Sundar ||

Salt Battery From Sea Water • 👌Salt Battery From Sea... Watch Now the Full Video
இந்த உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து உங்களுக்காக எளிய முறையில் தொகுத்து வழங்குவதில் சகலகலா டிவி பெருமை கொள்கிறது. மேலும் உங்களுக்கு தெரிந்த அறிவியல் பூர்வமான கருத்து பரிமாற்றங்களை நமது ஸ்டுடியோ மூலமாக நேரில் வந்து அவற்றை ஒளிப்பதிவு செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம் ் எனவே அணுக வேண்டிய தொலைபேசி எண் 9841063481
Sakalakala tv
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#gravitybattery
#hydropower
#newinnovations
#solarenergy
#windenergy
#windmillsolar
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 208

  • @SakalakalaTv
    @SakalakalaTv Жыл бұрын

    Salt Battery From Sea Water kzread.info/dash/bejne/f4uCxo9ufpyfnaw.html Watch Now

  • @venkatesan8724
    @venkatesan8724 Жыл бұрын

    நான், மேதை G.D. நாயுடு அவர்களை எனது 13 ஆவது வயதில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் சென்றபோது நேரில் பார்த்துள்ளேன். ஆவருடைய ஆராய்ச்சி கூடங்களை பார்த்து விட்டு வரும் போது அனைவருக்கும் பப்பாளி பழம் கொடுத்தார்கள். இன்னும் எனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

  • @kumarblore2003

    @kumarblore2003

    28 күн бұрын

    O great. வாழ்க வளமுடன்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Жыл бұрын

    Super boss good information video 🎉👌👍👏🙏🙏. ராமர் பிள்ளை பேட்டி எடுத்து அதன் உண்மைகளை அறிந்து நீங்கள் சொல்லவும் பாஸ்

  • @Annaicablevison

    @Annaicablevison

    Жыл бұрын

    Kandipa solluga sir ❤

  • @knpcsmr5270

    @knpcsmr5270

    Жыл бұрын

    Kandi pa video potoga sir

  • @dr.sekarhealthcare.6047

    @dr.sekarhealthcare.6047

    Жыл бұрын

    Edukku Neenga investment panna tomorrow we will get Ramar Pillai Petrol License.

  • @chandrupavi3379

    @chandrupavi3379

    Жыл бұрын

    @@dr.sekarhealthcare.6047 No bro. Romba nalla ithakku sariyana answer illai so only that

  • @ASatheeshkumaran

    @ASatheeshkumaran

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/dIeppdCRYdSqgZs.html

  • @rajuc9392
    @rajuc9392 Жыл бұрын

    நல் வாழ்த்துக்கள் அறிவியல் துறை முன்னேற்றம் அடைந்தால் நமக்கும் நமது நாட்டிற்கும் பெருமை வாழ்க வளமுடன். (Raju chenniyappa)

  • @selvamkrishnamurthy9583
    @selvamkrishnamurthy95833 күн бұрын

    நீங்கள் சிரித்து பேசுவது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பணமுடன்.

  • @hariharan0610
    @hariharan0610 Жыл бұрын

    அருணை சுந்தர் நீங்கள் அருமை சுந்தர்... நல்ல மனிதர். பிறர் பயன் அடைய தம் உழைப்பை போடும் மாமனிதர்... உங்களுக்கு நல்ல ஈவுகளை இறைவன் கொடுக்க பிரார்த்திக்கின்றேன் சாகோ.

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Жыл бұрын

    ஒரு நல்ல விஷயம்... நீங்கள் சொல்லி கேட்கும் போது... காது கிழிது...

  • @govindasamy1144
    @govindasamy1144 Жыл бұрын

    நவீன ராமர்பிள்ளை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏

  • @akga2z
    @akga2z Жыл бұрын

    அருமை .. நண்பா இது போன்ற திட்டம் நம் தமிழ் நாட்டிலேயே இருக்கே .. மின் தேவை குறைவாக இருக்கும் போது தண்ணீரை மேலே உயர்த்தி அணையில் தேக்கி வைத்து தேவையான போது அந்த தண்ணீரால் மின்சாரம் தயாரித்து கொள்ளும் வசதி ..

  • @sharemarket2183

    @sharemarket2183

    Жыл бұрын

    Dr.abdul kalam sir kandupudichathu

  • @giridaransns3084
    @giridaransns3084 Жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் ❤🎉

  • @mohamedismail8330
    @mohamedismail8330 Жыл бұрын

    எதிர்காலத்தில் இதுபோல் உயரமான இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இடையே வர வாய்ப்புள்ளது!

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    நூறு சதவிகிதம் உண்மையே நண்பரே மிகவும் சாமர்த்தியமாக சிந்தித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @allgodblessme
    @allgodblessme Жыл бұрын

    ராமர்பிள்ளை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏

  • @Adwick.
    @Adwick. Жыл бұрын

    பளு கீழே வரும்போது எப்படி மின் உற்பத்தி ஆகிறது என்று விளக்கமாக கூறு மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்..

  • @babkrishh
    @babkrishh Жыл бұрын

    வழக்கம்போல் நல்ல புதிய தகவல்களை வழங்கி வாழ்த்துக்கள். ஆனால், இறுதிவரை புவியீர்ப்பு விசையால் எவ்வாறு மின்சாரம் உருவாகிறது என்பதை தெளிவுபடுத்தவே இல்லை. மேலே ஏற்றுவதாலும் கீழே இறங்குவதாலும் மின்சாரம் உருவாகிறது என்று கூறினீர்கள். ஆனால் இவ்வாறு என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது தொடர்பான நபர்களுக்கு இது புரிந்திருக்கும். ஆனால் சிறிதும் தொடர்பு இல்லாதவர்க்கு இந்த விளக்கம் முழுமையாக விளக்கவில்லை என்றே தோன்றுகிறது. யாரேனும் விளக்க முடியுமா?

  • @user-lz4pi4qw4m

    @user-lz4pi4qw4m

    Жыл бұрын

    Bro athu load mela irunthu gravatiy la varum pathu high torque wire rope mulama develop aagum antha rope shaft ta rotation pannum shaft gears box la rotation pannum gear ⚙️ box generator rotation pannum

  • @tkrtech6373
    @tkrtech6373 Жыл бұрын

    Super sir valthukel

  • @arunkumarb993
    @arunkumarb993 Жыл бұрын

    அருமையான பதிவு சார் 👍

  • @Mr.Vicky.R
    @Mr.Vicky.R Жыл бұрын

    Hi Anna vanakam video 💯 super vera level 🤩🤩🤩

  • @interlockbricksmachine-sbe4224
    @interlockbricksmachine-sbe4224 Жыл бұрын

    1 unit curent a semikka 10 tons waita 36 metre uyaram thooki vaika vendiyathu irukum. Thirumba minsarama matrum pothu mulusa kidaikkathu sir

  • @advganesh8002
    @advganesh8002 Жыл бұрын

    i think this is not lossless model, but safe option to store energy without chemical reactions

  • @satheeshm6254
    @satheeshm6254 Жыл бұрын

    மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @righterside4310
    @righterside4310 Жыл бұрын

    Great job keep it up . 🎉

  • @barathibarathi363
    @barathibarathi363 Жыл бұрын

    Super capacitor பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @starrboy1949
    @starrboy1949 Жыл бұрын

    Sir antha weight mela poga enna energy use panranga antha energya Vida keela irangum pothu extra energy produced aguma please any one clear my doubt

  • @ambrosemakuza788
    @ambrosemakuza788 Жыл бұрын

    Good idea..... useful bro

  • @karuppiahkannan3667
    @karuppiahkannan3667 Жыл бұрын

    சகலகலா டிவி க்கு வணக்கம்.. பல நல்ல தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை அழகு தமிழில் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.. இந்தப் பதிவில் வீடியோ அணைந்து அணைந்து காட்டப்படும் எடிட்டிங் வேலை கண்களை உறுத்துகிறது.. மற்றும் எரிச்சல் கொள்ளச் செய்கிறது.. அதைக் கொஞ்சம் சரிசெய்து பகிர வேண்டுகிறேன் 🙏

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    அடுத்த வீடியோ முதல் சரி செய்து விடலாம் நண்பரே

  • @Jessij13
    @Jessij13 Жыл бұрын

    Good information Bro..,.

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Жыл бұрын

    Gravity battery in small scale like hydro are possible, but you can't get more output than supply, because there is always a loss, so it's efficiency always less than 100%, But with this gravity battery we can utilise our wasted energy like solar is abundant in day time but not available in night time, so we save excess energy of day time and use it in night with the help of gravity battery.

  • @righterside4310

    @righterside4310

    Жыл бұрын

    Yes he is right it is nothing but use of potential energy by lifting a item to a height using solar in day time and dropping the same in night to covert it ti kinetic energy there by running.a small generator using combinational gear system. Efficiency here is 100% if you are producing more than required energy in day time again it depends on the system and usage .

  • @explorermusings6916

    @explorermusings6916

    Жыл бұрын

    @@righterside4310 Efficiency will always be lesser than 1005.

  • @karthie3355
    @karthie33553 күн бұрын

    Ok, this is possible to get future projects. Come on tata thatha. Only one ture people comment

  • @vetrimovies6496
    @vetrimovies6496 Жыл бұрын

    Bro I have doute if this method implement the rotor (or) turbine blade was broke this method energy conversion will also has been stop .so how it was work continues please clear me this doute

  • @vijaysri2sowmya
    @vijaysri2sowmya Жыл бұрын

    Bloom box electricity பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @SakalakalaTv
    @SakalakalaTv Жыл бұрын

    அறிவியல் பூர்வமாக விவாதிக்க உங்களின் மேலான கருத்துக்களோடு உங்களை வரவேற்கிறேன் சகலகலா டிவி அருண் சுந்தர் அழைக்கவும் 9842064481 திருவண்ணாமலை்

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    anna ooty kodaikanal makkal suttri parka selgirargal avargal caril selgirargal negal sonna train pola slope la energy edukuranganu sonigale antha car mountain la yeranguratha vachi eletricity generate panalama

  • @uzhavarasan4505

    @uzhavarasan4505

    Жыл бұрын

    Gravity battery in small scale like hydro are possible, but you can't get more output than supply, because there is always a loss, so it's efficiency always less than 100%, But with this gravity battery we can utilise our wasted energy like solar is abundant in day time but not available in night time, so we save excess energy of day time and use it in night with the help of gravity battery.

  • @petername2608

    @petername2608

    Жыл бұрын

    ps://kzread.info/dash/bejne/gH2cpdezqLHcppM.html More about gravity battery 😂

  • @sivaramanannamalai6570

    @sivaramanannamalai6570

    Жыл бұрын

    உள... ற்..... றியப்பா....

  • @A.Thangadurai_vaniya_chettiar

    @A.Thangadurai_vaniya_chettiar

    Жыл бұрын

    தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள் 😊

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol Жыл бұрын

    Vera level 👍

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet Жыл бұрын

    It is not used to generate power, but to store it. When daytime we can produce electricity from solar panels. But to store the electricity and using it whenever we want, many storage technologies are already available that includes 'Gravity Battery' too. But the thing is, now only we are totally want to replace power generation from renewable sources like solar and wind. In order to do that we need BESS - Battery Energy Storage System. And Gravity Battery storage is really cheap and can be installed anywhere within no time. When we produce surplus power from solar panels and wind mills, we lift a mass (1 Ton or 10 ton) to a height (10 to 1000 feet). Once the lifted mass starts to come down because of gravity (zero energy needed), it rotates turbines as we use in hydro power generation, and electricity is being generated. It is not a new technology, but its usages is well appreciated, so again this gravity battery has come into limelight. And with other available technologies this power storing technology is finetuned and refined. Every street can have such a battery storage system in the future.

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Жыл бұрын

    ஐயா உங்கள் கருத்து மிகவும் சிறப்பு.ஆனால் சிரிப்பு நடிகர் தொகுப்புப் போலுள்ளது.அறிவியலை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக கதாநாயகன் தொகுப்புப்போல் பதிவு செய்தால் சிறப்பு. நன்றி

  • @deepans6240
    @deepans6240 Жыл бұрын

    After long day sakala channel ... posted useful video

  • @cvg1969cvg1969
    @cvg1969cvg1969 Жыл бұрын

    சூப்பரான விஷயம்

  • @subburocks1
    @subburocks1 Жыл бұрын

    Super bossu🎉🎉

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Жыл бұрын

    Super

  • @nmktechnology3306
    @nmktechnology3306 Жыл бұрын

    sir kalla atuki vaippaku pathila oru rob ku oru kallu pothume?

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 Жыл бұрын

    வணக்கம் நான் ஒரு கிரின்யானர்ஜி மின்சாரம் உருவாகும் புதுமையான வலியை கண்டு புடிச்சி இருக்கேன் அது Gravity battery விட சக்தி வாந்தாக இருக்கும் இதை பயன் பாத்துவதும் சுலபமாக இருக்கும்

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    example

  • @nudhayasankar6000

    @nudhayasankar6000

    Жыл бұрын

    சரி நீங்கள் இதுவரை 7 வீடியோ போட்டுள்ளீர்கள் அதில் நீங்கள் என்ன சொல்ல வாறீங்க என்று புரியவில்லை... உங்கள் தமிழை படித்தால் புதிய வலி உண்டாவது என்னவோ உண்மைதான்...

  • @sg8nj
    @sg8nj Жыл бұрын

    Great

  • @dineshj4750
    @dineshj4750 Жыл бұрын

    Ithu pudhusa irukku bro idhu pudhusa irukku.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Жыл бұрын

    Sir நீங்க பார்பதற்கு காமெடி நடிகர் மாதிரியே இருக்கீங்க முக பாவனைகள் , சிரித்து கொண்டே பேசுவது எல்லாம் செம்ம காமெடி ஆக இருக்கு. உங்கள் சேனலில் வரும் எல்லா videos பார்கிறேன்

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    மிக்க நன்றி சார் தொடர்ந்து பாருங்கள்

  • @RainbowSuriya-tq1vs

    @RainbowSuriya-tq1vs

    Жыл бұрын

    Sir, நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு தொகுப்பும் அதிகம் science சம்பந்தப்பட்டது அதிகம். எங்கெங்கோ தேடி போய் நல்ல திறமை உள்ள மனிதர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரீங்க. உங்கள் சேனல் தவிர அந்த திறமைசாலிகள் வேறு எந்த ஒரு யூ ட்யூப் சேனல்கள் பேட்டிகள் எடுப்பதில்லை. நீங்கள் சமூக விழிப்புணர்வு செய்கிறீர்கள். ஆனால்?? பல யூ ட்யூப் சேனல்கள் பணத்திற்காக மட்டுமே செய்து வருவது வருத்தம் அளிக்கிறது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @sakthivelnature
    @sakthivelnature Жыл бұрын

    Yes boss already watched

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie Жыл бұрын

    Super anaa

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Жыл бұрын

    நான் தயாரித்த சிறு காற்றாலை மூலம் செய்ய முயற்சி செய்தேன்.நேரம் இல்லாமல் உள்ளேன்.

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Call me 9841063481

  • @netrocker9990
    @netrocker9990 Жыл бұрын

    Hydro electric and pumped hydro are different. In india pumped hydro is not that much implemented. In Australia and sweeden like developed contries are using them to regulate the grid power.

  • @AnilKumar-ti3fu

    @AnilKumar-ti3fu

    Жыл бұрын

    Pumped hydro is used in tamilnadu bro ... Kaadamparai dam do u know ?

  • @netrocker9990

    @netrocker9990

    Жыл бұрын

    @@AnilKumar-ti3fu I have used words "not that much implemented ".

  • @RaviChandran-oo5tn
    @RaviChandran-oo5tn Жыл бұрын

    Friend, somewhere I studied, a small size cyclotron manufactuted and it can also produced abundant energy which can be transmitted.

  • @MrSaseeikumar
    @MrSaseeikumar Жыл бұрын

    Salt is also used as a battery ji. Solar heat storage for night time. Solar Steam turbines will work at night time also. Super idea ji. Try this concept in your video. Thank you for much for reading my comments.❤

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Ya Tnkz for ur input idea .great ji

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    @@SakalakalaTvanna downhill slope la tourist ah pora peoples car la vachi eletricity generate panalama bro

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    @@SakalakalaTvlift mathiri

  • @AhmadAli-ck2gu
    @AhmadAli-ck2gu9 ай бұрын

    Hello I can help you this is my project in 2010 thanks frome France

  • @gokul1901
    @gokul1901 Жыл бұрын

    Useful content, small suggestions for editor. Don't use too much fade transition

  • @selvamshunmugiah8375
    @selvamshunmugiah83759 күн бұрын

    It is for peak hrs managing load system.Before using water..now using his system.

  • @rsathiskumarcbe
    @rsathiskumarcbe Жыл бұрын

  • @hasanmohamed1267
    @hasanmohamed1267 Жыл бұрын

    Super bro

  • @arivumca
    @arivumca Жыл бұрын

    @SakalakalaTv - Sir do you know abt Bloom Energy?

  • @keepgoing6430
    @keepgoing6430 Жыл бұрын

    What ever new technology comes , current bill will not be reduced or free power ???

  • @rajapandiyan9700
    @rajapandiyan9700 Жыл бұрын

    arunai sundar anna avargale negal sonna slope gravity method ah mountain ooty kodaikanal car thodar vandi pol car inweight ah vachi seiya mudiuma idhuku input source diesel and petrol ....and thats output peoples hapiness and get electricity

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    anna pls reply

  • @seyedabbas4110
    @seyedabbas4110 Жыл бұрын

    U r wellcome

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Жыл бұрын

    Ramar pillai details updates 📚📚📚📚📚📚📚🗣️🗣️🗣️🗣️🗣️📚📚📚📚📚

  • @damo5251
    @damo5251 Жыл бұрын

    Same thing bhaskar from karnataka told... power multiplication

  • @rajaam620
    @rajaam620 Жыл бұрын

    Here, Kinetic energy is being converted to electrical energy. The gain is made through scalping method.

  • @mohamedsulaiman8074
    @mohamedsulaiman8074 Жыл бұрын

    மழைநீர் தொட்டி எதற்கு ? மழைநீரை நேரடியாக போர் குழாய் வழியாக நிலத்தடிக்கு கொண்டு சென்று அங்கேயே சேமித்தால் மழைநீர் தொட்டி இல்லாமலே மழைநீரை சேமிக்க முடியும் அல்லவா.. எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்.. ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @kannanidealcurer
    @kannanidealcurer Жыл бұрын

    Can we generate current from lightning? This is in my mind

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    எதிர்காலத்தில் நிகழலாம் அதை கணக்கிட முடியாது அவ்வளவு அதிக ஆற்றலைக் கொண்டது மின்னல் இதுவரை மின்னலின் ஆற்றலை யாரும் கணக்கிடவில்லை என்பது உண்மையே

  • @kannanidealcurer

    @kannanidealcurer

    Жыл бұрын

    @@SakalakalaTv thank you

  • @vickyvicky4186
    @vickyvicky41867 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @periasamy5515
    @periasamy5515 Жыл бұрын

    ❤கான்கிரீட் தலங்களுக்கு பதிலாக மக்கள் அதிகம் கூடும் பழனி மலை ரயில்களில் இலவசமாக பயன்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாகஇருக்கும்..❤

  • @selvarajashok8540
    @selvarajashok8540 Жыл бұрын

    கல்குவாரி பள்ளங்களை பயன்படுத்தலாம்.சென்னை,பூந்தமல்லி to குன்றத்தூர் நியூபைப்பாஸ்ஸில் சென்றால் கல்குவாரி பள்ளங்களை காணலாம்

  • @mohammedthariq2632
    @mohammedthariq2632 Жыл бұрын

    Motor cum generator ku copper mattum kedaikuma? 😂

  • @samgideon2188
    @samgideon2188 Жыл бұрын

    Padikathavangalukku gravity nnu sonna puriyathu puvi erppu visai nnu sollunga

  • @famoustoway3317
    @famoustoway3317 Жыл бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @sharemarket2183
    @sharemarket2183 Жыл бұрын

    (50×50) ஒருபக்கம் 50 kg மறுபக்கம் 50g சமமான எடை ஒரு பக்கத்தில் 5 g வைத்தால் 50 kg எடையை விட ( 50 x 0.05) இந்த பக்கம் தான் gravity இலுக்கும் அதை பயன்படுத்த முடியாதா

  • @DineshKumarRadhakrishnan

    @DineshKumarRadhakrishnan

    Жыл бұрын

    That will work like a charm brother. Mathi maathi vacha workout aagum. This could be something like the beginning of using gravity, I used to imagine making use of the gravity to create magnetic levitation. Similar to maglev trains. If somebody works it out. We will get zero pollution vehicles.

  • @ragudevguru1722
    @ragudevguru1722 Жыл бұрын

    I am deeply concerned that you should invest more time in research before talking about perpetual energy resources or any other alternative. Also, generating electricity from gravity is nothing new. Appreciating this will get you a lot more. For example, electricity from thermal storage in a sand battery. If you want to know more about alternative energy resource or proper R&D related to it, you can contact me. Nevertheless, I highly appreciate your effort on making people aware about them. Also your skills and knowledge. Good wishes to you.

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Sir call me 9841063481❤🎉 Sakalakala tv arunai sundar

  • @vasuinba
    @vasuinba Жыл бұрын

    My Daughter studying 9th Standard..She watch all your videos and she is trying to make a free electric energy...and she want to talk with you... Can I call you along with my daughter...?

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Ya 9841063481

  • @ramana223
    @ramana223 Жыл бұрын

    NDB battery 🔋 is future

  • @marmaulagam6263
    @marmaulagam6263 Жыл бұрын

    ஒரு வருடம் முன்னாடியே இதை நான் யோசிச்சிட்டேன் ஆனால் இது வீடுகளுக்கு சாத்தியம் இல்லை

  • @vasanramesh49
    @vasanramesh49 Жыл бұрын

    இதெல்லாம் மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்று தோன்றுகிறது. மின்சார உற்பத்தியை நம் தேசத்து விவசாயிகளிடம் ஒப்படைத்து பாருங்கள். எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுப்பார்கள். ஒரு குஜராத் விவசாயி முப்பது வருடங்களுக்கு முன்பு நிரூபித்துக் காட்டினார். நிலக்கரி சுரங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து விட்டதால், அந்த விவசாயியின் தொழில்நுட்பத்தை அனுமதித்தால் போடப் பட்ட முதலீடுகள் காணாமல் போய் விடும் என்பதால் அதை அப்போது அனுமதிக்கவில்லை. தற்காலத்தில், சூழலியல் பிரச்சினை நிலக்கரி எரிப்பால் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் அதை கட்டாயம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

  • @siva837
    @siva837 Жыл бұрын

    If we install solar panels at our homes it will be very usefull to our nation. We have to realise how difficult to produce electicity and we have to practice our children not to waste power.

  • @arunprabu7769

    @arunprabu7769

    Жыл бұрын

    We will have to maintain the Solar panel regularly by removing the dust deposited on it. Also, to store energy and use it during night time, we will need batteries.

  • @aathiiinternationalaathiii2835

    @aathiiinternationalaathiii2835

    Жыл бұрын

    ​@@arunprabu7769😮 jako 1😂

  • @yrvideos3853
    @yrvideos3853 Жыл бұрын

    What about the ..Bloom energy...

  • @svSTARK396
    @svSTARK396Күн бұрын

    #a2d

  • @factoryofphysics1897
    @factoryofphysics1897 Жыл бұрын

    Ithu puthu kadupidippu illa boss..pazhasu boss

  • @p.karthikeyan2963
    @p.karthikeyan2963 Жыл бұрын

    Ramer pillai latest interview pannuga anna

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 Жыл бұрын

    Say about Muligai Petrol Ramer Pillai - Petrol

  • @elangop1316
    @elangop1316 Жыл бұрын

    They are sales wind mill,solar, permanent magnet generator.

  • @yoggi9336
    @yoggi9336 Жыл бұрын

    This is ok old technology

  • @sudheernai13579
    @sudheernai13579 Жыл бұрын

    First Like Commentt

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Tnkz bro❤

  • @VENKATESH-rp9sk
    @VENKATESH-rp9sk Жыл бұрын

    மக்கள் TVயில் சூ என்ற விஞ்ஞான நிகழ்சியில் gravityயில் மின்சாரம் எடுப்பதை பற்றி பார்துல்லேன் அவர்கள் முன்வந்து நடமுரைக்கு கொண்டு வரலாம்

  • @jjabaraj1686
    @jjabaraj168611 ай бұрын

    Free many mines available at Kolar Gold Fields

  • @krisam12345
    @krisam12345 Жыл бұрын

    Is this a Gravity Battery or a Gravity power generator? The topic and video content are misleading..

  • @siva837

    @siva837

    Жыл бұрын

    This is gravity battery why because it stores electricity in the form of potential energy.

  • @narashimhanjs3637
    @narashimhanjs363715 күн бұрын

    பழனி கோயில் வின்ச் நீங்கள் சொல்வது போல் தான் அதிலும் கரண்ட் எடுக்கலாம் அல்லவா

  • @minnalvegakanitham6308
    @minnalvegakanitham6308 Жыл бұрын

    Hai sir how are you.......

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Super sir

  • @kumaresankumar4994
    @kumaresankumar4994 Жыл бұрын

    Efficiency how %

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    What efficiency? Zero sir

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi1903 Жыл бұрын

    ஆன்டி gravity system is most costly

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Жыл бұрын

    G.D.Naidu technique.

  • @mviswanathan6121
    @mviswanathan6121 Жыл бұрын

    இத மட்டும் எப்படி நம்புவது

  • @srinivasanseenu4913
    @srinivasanseenu4913 Жыл бұрын

    வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா ❤

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    சூப்பரா இருக்கேன் நண்பரே❤🎉

  • @kanchithalaivanselvaraj6318
    @kanchithalaivanselvaraj6318 Жыл бұрын

    Worst way of explanation.. unable to listen...

  • @user-zg9ft3ot7v

    @user-zg9ft3ot7v

    Жыл бұрын

    true I don’t understand what he’s try to saying

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 Жыл бұрын

    வாய்ப்புக்க காத்துஇருக்குறன் அண்ணா

  • @kkxindia
    @kkxindia Жыл бұрын

    Bro.. dont show black screen frequently (in editing)

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    Жыл бұрын

    Ok will do the correction ❤

  • @ChocostarTv
    @ChocostarTv Жыл бұрын

    Anneh neega Apdi oru roombu ipdi oru roombu

  • @kanagaraj98
    @kanagaraj98 Жыл бұрын

    Not clear video , can't explain prepare, you say battery, last you say motor, kindly say TRUE video Namaste 🙏

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 Жыл бұрын

    அதை மக்கள் தொடப்போடு கண்டுப்பீடுசிருக்கேன் அது மக்கள் இயக்குனல் இயங்கும் இதணல் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை

  • @rajapandiyan9700

    @rajapandiyan9700

    Жыл бұрын

    konjam thelivaga sollunga

Келесі