🙏புதிய சீசன் உங்கள் ஆசியுடன் ஆரம்பம் | Panama EP1

Much awaited Season 6 begins and it is Caribbean Islands. In this video, started from Tamilnadu and reached Panama City Via New York. Do watch the video fully to know the complete plan of season 6,budget ideas, two country one ticket and lots more.
With Love,
BPK.
Season 6 - Panama
EP1 - • 🙏புதிய சீசன் உங்கள் ஆச...
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 1 300

  • @BackpackerKumar
    @BackpackerKumar7 ай бұрын

    🙏என்றும் நல்ல பயண தொடருக்கு ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி இதோ நமது புதிய தொடர் World Budget Tour Season 6 ஆரம்பம் புதிய GoPro 12 உடன். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி

  • @shameeralibaigs.489

    @shameeralibaigs.489

    7 ай бұрын

    Anna enga veetla ellarum unga video tvla pakurom including my mother in law. She always be like kumar video vandhurucha iniku❤❤❤❤

  • @sathiyasilan5028

    @sathiyasilan5028

    7 ай бұрын

    Journey save brother....im your fan from malaysia

  • @revathiy9406

    @revathiy9406

    7 ай бұрын

    Super Anna season 2,4,6 even number 😊😊

  • @EstherEvangaline-lr9uy

    @EstherEvangaline-lr9uy

    7 ай бұрын

    Romba santhosham bro next season paka🎉

  • @VIJAYARTHY

    @VIJAYARTHY

    7 ай бұрын

    சீசன் 5ல உங்கள் go pro பழுதானதில் நம் வீட்டில் எல்லோருக்கும் வருத்தம் சகோ

  • @senthilkumarnatarajan2654
    @senthilkumarnatarajan26547 ай бұрын

    நன்றி தலைவர 4 நாட்கள் வரை என்னுடன் தங்கி இருந்ததிற்கு. மறக்க முடியாத அனுபவம் அது

  • @VaidekiChinadurai-me5mw

    @VaidekiChinadurai-me5mw

    7 ай бұрын

    முகம் காட்டி இருக்கலாம் இருந்தபோதும் வாழ்த்துக்கள் தம்பி

  • @PriyankaSaroja

    @PriyankaSaroja

    7 ай бұрын

    அண்ணனை நன்கு உபசரித்ததற்கு நன்றி அண்ணா 😊

  • @ArunKumar-zd9hp

    @ArunKumar-zd9hp

    7 ай бұрын

    Thank u sir

  • @SivaKumar-pr2lr

    @SivaKumar-pr2lr

    7 ай бұрын

    தங்களுக்கு பாராட்டுக்கள்

  • @aishwaryalakshmi1193

    @aishwaryalakshmi1193

    7 ай бұрын

    thanks for hosting our mr.kumar. thanks a lot.

  • @jeni7165
    @jeni71657 ай бұрын

    Season 6ல் முதல் எபிசோட் பனாமாவை பணம் செலவில்லாமல் பார்க்க தயாராக உள்ளவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉❤🙏

  • @ramalakshmiramalakshmi1817

    @ramalakshmiramalakshmi1817

    7 ай бұрын

    Hi Kumar Anna valthukal section 6👍👍👍👍

  • @AjithAK

    @AjithAK

    7 ай бұрын

    Recharge amount 319 rupees 😅😅😅

  • @karthicammuvlog143
    @karthicammuvlog1437 ай бұрын

    பாக்க பாக்க ஆருவமா இருக்கே.....குமாரின் ரசிகனாக இந்த சீசன் முழுவதும் பூக்கும் பூக்கள் போல தொடர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துக்கள்.❤

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan81847 ай бұрын

    இந்த சீசன் இனிதே ஆரம்பம் ஆகட்டும் .....வெற்றி பெற வாழ்த்துகள்.......நல்வாழ்த்துக்கள்🌏🌍🌎

  • @shankarnaryanyadav9769

    @shankarnaryanyadav9769

    7 ай бұрын

    🎉🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash7 ай бұрын

    வணக்கம் நான் பிரகாஷ் வேதா குவைத் நாட்டில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் உங்களது வீடியோ இந்த சீசன் எந்த ஒரு தடையும் இல்லாத வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திருவண்ணாமலை ரசிகர்கள் மதுரை ரசிகர்கள் மற்றும் குவைத் ரசிகர் சார்பாக 🇮🇳🇰🇼🔥🔥🤩🤩🤩

  • @sakthitextileserode99369
    @sakthitextileserode993697 ай бұрын

    நான் டூர் போற மாதிரி ஃபீல் இருக்கு ப்ரோ இது போன்ற பல அம்சங்கள் மிகவும் சிறப்பு நன்றி குமார் அண்ணா 🎉❤

  • @selvamani7847
    @selvamani78477 ай бұрын

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எங்கள் வாத்தியார் குமார்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeni7165
    @jeni71657 ай бұрын

    ❤ மக்களின் மகிழ்ச்சிக்காக உலகம் 🌍சுற்றும் குமாரின் season 6 பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 💐🙏

  • @king.of.tamil.719
    @king.of.tamil.7197 ай бұрын

    பப்புவாவில் வயது அதிகமாக இருந்தது.இப்போது சின்ன பையனா மாறிட்ட வாழ்த்துக்கள் கொக்கி குமாரு..

  • @thiyagasundaramnaga4528
    @thiyagasundaramnaga45287 ай бұрын

    தம்பி குமாருக்கு ஆசிகள் பல.சீசன் 6 சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். முந்தைய சீசன் எல்லாம் பார்த்துள்ளோம்.எங்களை போன்ற வயதானவர்களுக்கு நேரில் பார்த்த ஒரு உணர்வு வருகிறது.அப்புறம் தம்பி கோப்ரா கேமிரா புதுசு வாங்கிட்டிங்ளா.அதை பத்தி சொல்லவே இல்லையே.தங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் மீண்டும் ஆசிகள் பல.

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi2797 ай бұрын

    ‍ வெற்றிகரமான பயணமாக அமைய திண்டல் முருகனை வணங்கி எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @meeraelango8266
    @meeraelango82667 ай бұрын

    Season 5 நாங்கள் மிகவும் ரசித்து பார்த்தோம்

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m7 ай бұрын

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤..வாழ்த்துக்கழ் அண்ணனா உலகம் சுற்றும் குமாரர்🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon19264 ай бұрын

    புது நாடான பனாமா 🇵🇦 பார்க்க ஆர்வத்தோடு உள்ளேன். பெங்களூர் Airport சூப்பரோ சூப்பர். வாத்தியாரை பார்க்கும் போது இளமையா இருக்கே.😅 மறுபடியும் Hola gracias கேட்கவே ஆனந்தமா இருக்கு. வாழ்ந்தா உங்களைப் போல வாழனும் வாத்தியாரே. ❤

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed7 ай бұрын

    33:33 that girl smile 😅

  • @rajdurai849
    @rajdurai8497 ай бұрын

    Kumar is most underrated you tuber, who's is subscriber is less as come to madan gowri etc. He truly deserves more subscribers. I wish him future, he will get subscribers than anyone in Tamil you tubers❤

  • @M.NAVEEN.
    @M.NAVEEN.7 ай бұрын

    நான் முதன் முதலாக கமெண்ட் உங்கள் சேனலில் செய்கிறேன் இந்த சீசன் இனிதே ஆரம்பம் ஆகட்டும் வாழ்த்துக்கள் பேக் பேக்கர் குமார்❤❤❤❤

  • @klintonj4969

    @klintonj4969

    7 ай бұрын

    😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤q❤1❤❤

  • @swaminathansundaram427

    @swaminathansundaram427

    7 ай бұрын

    Wish you all the best may God bless you

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm7 ай бұрын

    வாழ்த்துக்கள் குமார்.......🎉 சீஸன் 6 திண்டலில் ஆரம்பித்த உடன் , நாங்களே பயணம் கிளம்பியது போல் மனது குதுகலம் அடையுது......அருமை.....

  • @monamani

    @monamani

    7 ай бұрын

    😊😊😅 ama bro 😎

  • @user-ry4eh3pe2c
    @user-ry4eh3pe2c7 ай бұрын

    யோவ் வாத்தி உனக்கு தாடி தான் அழகு அதபோயி எடுத்துட்டீங்களே.. மற்றபடி உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..

  • @ganapathy6711
    @ganapathy67117 ай бұрын

    அற்புதமான கரீபியன் பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்க வளர்க😊😊😊😊

  • @sezhiann5657
    @sezhiann56577 ай бұрын

    அனைத்து எபிசோடும் குடும்பத்தோட பார்த்திடுவோம்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy50897 ай бұрын

    இனிமேல். தாடிவைக்கவேண்டாம். இந்த. கெட்டப் சூப்பர். குமார். 👍🌺🌹

  • @ranihm2869
    @ranihm28697 ай бұрын

    Bro உங்க video மட்டும் இல்லனா life போர் அடிச்சி டும் உங்க பயணம் இனிதே நடைபெற வழ்துக்கள்🎉

  • @Rameshkumar7
    @Rameshkumar77 ай бұрын

    season 6 வெற்றி பெற வாழ்த்துகள் 🤝

  • @GAMINGWITHAKSHAI2004
    @GAMINGWITHAKSHAI20047 ай бұрын

    Season 6 வெற்றி பெற வாழ்த்துகள்

  • @ashpikachu9179
    @ashpikachu91797 ай бұрын

    11:20 VERA MARI RHYMING UNCLE 😎

  • @ulaganathanvellachamy2767
    @ulaganathanvellachamy27677 ай бұрын

    😅அன்புத்தம்பி எங்களை நீங்கள் நேரடியாக கூட்டிச் செல்வது போல் உள்ளது வழ்த்துக்கள்

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs7 ай бұрын

    வாழ்த்துக்கள் குமார் சகோ அன்னூர் ஊராட்சி ஒன்றியம்.எதிர் பார்க்காத நாடு 😮😮😮

  • @somu3398

    @somu3398

    7 ай бұрын

    Kumar frd this is somu I am staying chennai ur videos very good ur are very lucky person for supporting ur family I have wait for all video's I am in scientists csir my neative is gingee

  • @rameshn2250
    @rameshn22507 ай бұрын

    சூப்பர் வாத்தியாரே கலக்குங்க❤❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek7 ай бұрын

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். எனக்கு மிகவும் பிடித்த க்யூபா மற்றும் கரீபியன் தீவுகள் என் சார்பாக நீங்க பார்க்க போகிறீர்கள்.வெற்றி பெறவாழ்த்துகள்

  • @gangaacircuits8240
    @gangaacircuits82407 ай бұрын

    உங்கள் கேமரா மூலமாக நாங்களும் ஓசியில எல்லா நாட்டையும் சுற்றிப்பார்க்கிறோம். அதனால் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan20717 ай бұрын

    Bro, I am adict of your vlogs. All the best of season 6👍👍👏👏

  • @babuprabaharan2787
    @babuprabaharan27877 ай бұрын

    நாங்களும் உங்க கூடவே பயணிக்கிற மாதிரி இருக்கு ரொம்ப நாளா ஆசை வெளிநாடு போகணும் உங்க இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களும் கூடவே பயணிக்கிற மாதிரி இருக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் . பாபு நான் பொள்ளாச்சியில் இருந்து.

  • @periyasamyayyanar8128
    @periyasamyayyanar81287 ай бұрын

    Vera level Anna.. be safe anna...Naan ungaloda .. big fan anna ..only utube la Unga channel Mattum thaan papen..

  • @krishipalappan7948
    @krishipalappan79487 ай бұрын

    நல்வாழ்த்துக்கள் நண்பரே குமாரு 💞💞💞

  • @Itz_me_fathi_queen
    @Itz_me_fathi_queen7 ай бұрын

    Congratulation for Season 6❤

  • @poojasri599
    @poojasri5997 ай бұрын

    Kumar anna unga episode la ipo dha 2 months ah pakaren romba nalla iruku anna Ovoru country ku neenga kodukara information romba attakasama iruku niraiya therinjikaren unga videos moolama Unga videos laiye free ya andha country ah naanum pakaren romba santhosham Comment pananum ninaipen inime ella videos ku comment panren anna ❤ Season 6 super ah start aagiruku

  • @thiyagarajanvedikkar1533
    @thiyagarajanvedikkar15337 ай бұрын

    இந்த பயனம் இனிதே அமைய வாழ்த்துகள்

  • @sureshprasanna2802
    @sureshprasanna28027 ай бұрын

    சீசன் 5 அற்புதமாக இருந்தது.. சீசன் 6 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @madhankumar2493
    @madhankumar24937 ай бұрын

    Finally season 6 is here😊

  • @mariaanthony1964
    @mariaanthony19647 ай бұрын

    என்னா குமாரு உலகம் சுற்றும் வாலிபனா?வாழ்த்துகள். யப்பா குமாரு உன்னால வீட்டிலிருந்தே பலநாடுகளைபார்க்கிறோம்.

  • @gvbalajee
    @gvbalajee7 ай бұрын

    36:41 super kumar gracias

  • @gangatharaselvan
    @gangatharaselvan7 ай бұрын

    Congratulations for season 6 brother...

  • @kannankarthik5810
    @kannankarthik58107 ай бұрын

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @kssuriya88
    @kssuriya887 ай бұрын

    CuBa நாட்டை காண ஆவலுடன் உங்கள் தம்பிகள் , வாழ்த்துக்கள் குமார் அண்ணா பயணம் சிறப்பாக அமையட்டும்.

  • @PraveenKumar-zq8mb
    @PraveenKumar-zq8mb7 ай бұрын

    Season 6🔥🔥🔥

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan76327 ай бұрын

    Season 6 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍👍👍

  • @lionskingdom1903
    @lionskingdom19037 ай бұрын

    One of the humblest man... Many Congratulations for Season 6 and upcoming seasons also🎉

  • @megansuriyan9166
    @megansuriyan91667 ай бұрын

    எண்ணம் போல் வாழ்க்கை...❤

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams59067 ай бұрын

    உடல்நலம் மிகவும்முக்கியமானது.வாழ்த்துக்கள்

  • @boovairavi
    @boovairavi7 ай бұрын

    Season 6 வெற்றி பெற இனிதே வாழ்த்துகள் !

  • @janaj573
    @janaj5737 ай бұрын

    Editing was good. not dragging and it was speedy and very excited. thank you and looking forward to the series. all the best Kumar. 😀

  • @doubble__a
    @doubble__aАй бұрын

    Me with three big bags to go on a trip 95km, Mr. Kumar simply wearing a school bag to thousands of kilometers overseas expedition. Indeed a legend 🎉

  • @abbasship1983
    @abbasship19837 ай бұрын

    பயணங்கள் முடிவதில்லை. நன்றி அண்ணன்

  • @jimin13.mybaby
    @jimin13.mybaby7 ай бұрын

    Bangalore international airport is unimaginable....all the best for the session 6....have a safe journey🎉

  • @EROFIRES100
    @EROFIRES1007 ай бұрын

    33.30 secs Reaction 😮 And also happy journey bro Love from ஈரோடு ❤

  • @palanisamyavinashiappan3533
    @palanisamyavinashiappan35337 ай бұрын

    உலகம் சுற்றும் செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @StalinPandiyan
    @StalinPandiyan7 ай бұрын

    வாழ்த்துக்கள் குமார் நண்பரே.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

  • @RK-kc8um
    @RK-kc8um7 ай бұрын

    Veetla ukandhu video podravangalukelam million subscribers .. he deserves more views and subscriptions

  • @babyravi7204
    @babyravi72047 ай бұрын

    நம்ம ஈரோடு டவுன் பஸ்ஸில் ஏறி இறங்குற மாதிரி ஒவ்வொரு பிளைட்டா ஏறி பறக்கிறது மகிழ்ச்சி அண்ணா...பனாமா கால்வாயை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்

  • @RajKumar-eb9nq
    @RajKumar-eb9nq7 ай бұрын

    Happy journey🎉🎉🎉🎉

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu7 ай бұрын

    நீங்கள் பயணிக்கும் அனைத்தும் நானும் பயணம் செய்திருக்கிறேன் உங்கள் Travel vlogs really good happy

  • @rmohan823
    @rmohan8237 ай бұрын

    Eagerly waiting

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu7 ай бұрын

    Congratulations brother starting season 6 Caribbean 🎉🎉🎉 welcome new journey cobra camera 💐💐💐

  • @gvbalajee
    @gvbalajee7 ай бұрын

    Best wishes Kumar for successful season 6 , am always with you very soon will join your world tour which is my goal target

  • @stephenkennedy2010
    @stephenkennedy20107 ай бұрын

    Session 6 நல்ல பயணம் தொடர வாத்துக்கள் குமார் அய்யா

  • @Simson-01
    @Simson-017 ай бұрын

    வாழ்த்துக்கள் ப.உடையாபட்டி ஊராட்சி ஒன்றியம் எதிர் பார்த்த நாடு😂

  • @Suba-SS23
    @Suba-SS237 ай бұрын

    Srilanka fans annnaaaa❤

  • @vinothsurvival4100
    @vinothsurvival41007 ай бұрын

    Congratulations 🎉Mr.senthilkumar For your trip season 6 . Be safe take care.

  • @manoharanrajan824
    @manoharanrajan8247 ай бұрын

    வழக்கம் போல அட்டகாசமான துவக்கம், தம்பி குமார்! இந்நேரம் முற்றிலும் உடல் நலம் தேறியிருப்பீர்கள் என நம்புகிறேன்! பூரண நலத்துடன், இந்த ஆறாவது பருவ உலக சுற்றுலாவை இறைவன் அருளால் வெற்றியுடன் முடித்து திரும்புங்கள்! பயணம் தொடர மனமுவந்து வாழ்த்துகிறேன்!💐

  • @kumareshad4593
    @kumareshad45937 ай бұрын

    வணக்கம் குமார் அண்ணா. அந்த ட்ரெயின் ல உங்களை பார்க்கும்போது வெந்து தணிந்தது காடு சிம்பு மாதிரி தெரிந்தது. சீசன் 6 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @satheeshappathurai1006
    @satheeshappathurai10067 ай бұрын

    Super bro . I expect you more for remaining Carribbean Islands.

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan36947 ай бұрын

    Your meticulous tour planning and your inherent leadership qualities managing any adverse situations keeping cool and vibrant must be the sole factor for such adventurous tours. Keep the good work going. God bless you Kumar Please visit the Jamaica cricket ground (Sabina Park) and find out the address locations of legendary cricketers and cover their present lifestyle to satisfy my age group cricket fans of the 70s and 80s. Cricketers like Jeff Dujon, Michael Holding, Courtney Walsh, Chris Gayle, Jimmy Adams, Marlon Samuels, etc. Viewers would still love to watch them on your videos. Please take up this request

  • @kishomenan4767
    @kishomenan47677 ай бұрын

    இந்த மனுஷன் இன்னும் 1M subscribe தொடல கவலைய இருக்கு... செலவலிக்காம அடுத்தவன் காசுல தின்னுட்டு food vlog பண்றவன் 4,5M இருக்கும் போது இந்த மனுஷனுக்கும் சப்போர்ட் பண்ணுங்க மக்களே

  • @devaraj3973
    @devaraj39737 ай бұрын

    நான் உங்கள் காணொளிகளை நிறைய பார்த்து தொடர்கிறேன் . நான் பார்த்த you tube travel channelகளிள் நீங்கள் தான் the best

  • @varsha_1703
    @varsha_17037 ай бұрын

    Chile tour full ah podavey illayea Anna i expected a lot ... missing Chile tour....if u have a chance to go to Chile ... giving the glimpse of stargazing in Atacama desert...one of the fascinating thing u could see the arm of Milkyway galaxy clearly..❤

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl13677 ай бұрын

    Anna, on behalf of former and current professors, we congratulate for your successful journey... ❤ Dr Nandhakumar from Coimbatore ❤

  • @jeraldraj231
    @jeraldraj2317 ай бұрын

    Feeling so glad to see you again in a new season, Kumar bro. சீசன் 6, வெற்றியடைய வாழ்த்துக்கள்.......

  • @Munuswamy.G
    @Munuswamy.G7 ай бұрын

    Vazthugal nanbare. Pudhiya naadu. Pudhiya anubavam. Best of luck. Expecting more from you. Thanks

  • @Parithi
    @Parithi7 ай бұрын

    Hi Kumar! Super excited for this series! Loved every episode of PNG! And looking forward to this series!! 🎉 By the way, the title of this video is wrong. It shows Papua New Guinea EP22.

  • @SenthilEswaran-hg9md
    @SenthilEswaran-hg9md7 ай бұрын

    My name is also Senthil anna !!!

  • @Anushri463

    @Anushri463

    7 ай бұрын

    Omg really?

  • @EswaranSubbiah

    @EswaranSubbiah

    7 ай бұрын

    Nice

  • @rameshkannan9166
    @rameshkannan91667 ай бұрын

    Valthukal bro congratulation our season 6

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35947 ай бұрын

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @Anushri463
    @Anushri4637 ай бұрын

    My brother’s name is also Senthilkumar!😂

  • @SenthilEswaran-hg9md

    @SenthilEswaran-hg9md

    7 ай бұрын

    Wow super ❤

  • @EswaranSubbiah

    @EswaranSubbiah

    7 ай бұрын

    Nice❤

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan53837 ай бұрын

    GOOD LUCK FOR SEASON 6

  • @ZehaSafri
    @ZehaSafri7 ай бұрын

    Yeah I'm really excited to see your videod❤❤❤❤

  • @janaranjania2537
    @janaranjania25377 ай бұрын

    Superb sir 😃😃excited for upcoming videos of this season😇🥰

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha64507 ай бұрын

    ஆவலுடன் எதிர்பார்த்தேன் Seassion6. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @bhuvanaramesh6510
    @bhuvanaramesh65107 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 😊 Kandipa idhuvum nalla success kudukum kavala padathinga . Nanga elarum irukom 😊 . Waiting for next episodes😊❤

  • @Kasthuriraj17
    @Kasthuriraj177 ай бұрын

    Valthukal bro for your season 6

  • @chillflix1889
    @chillflix18897 ай бұрын

    Gracias Kumar senior

  • @vishnuvju
    @vishnuvju7 ай бұрын

    ❤❤ vera level season 6 aarambam 🥳🥳

  • @sagadevanram7674
    @sagadevanram76747 ай бұрын

    வாழ்த்துக்கள் உங்கள் வெளிநாட்டு பயணம் இனிதே துவங்கி பல அருமையான அனுபவம் பெற மீண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @yasminbasheer8612
    @yasminbasheer86127 ай бұрын

    🤗 ரொம்ப ஆர்வத்துடனும் ஆவலுடனும் காத்துக்கிட்டு இருக்கோம் 🤗🤗🤗🤗 வாழ்த்துக்கள் சகோதரரே 🤗🤗

  • @karthickk1944
    @karthickk19447 ай бұрын

    Super Kumar Anna... Vazhthukkal..

  • @ashukbasha4169
    @ashukbasha41697 ай бұрын

    புதிய சீசன் புத்தம்புது நல்அனுபவங்களுடன் வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @ganesans4392
    @ganesans43927 ай бұрын

    Naan UmaGanesan. Season 5 inidhay mudindhadhu.Season 6 nallapadiyaga nadaka en manapurvamana vaazhthuhirain thambi.Romba sudhanama, nalla saapitu, ouralavuku nadai kurachitu, romba kashtamana idathil vizhundhu Purandare adi pattukama romba nalla oor sutra engaluku kaanbi.Nalla iru Kumar thambi. Un manaivikum paiyanukkum en aasirvaadhangal.

  • @xyz7261-
    @xyz7261-7 ай бұрын

    சகோ உடல் நலம் முக்கியம், பூரண உடல் நலமுடனும் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு இறைவன் அருள் புரியட்டும் ஆமீன்... Hola Gracious Adios Amigo

  • @tornado3330
    @tornado33307 ай бұрын

    Excited ❤❤❤🎉

Келесі