புதிதாக தோட்டத்தை வடிவமைக்கும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் | உழுது உண் சுந்தர்

உங்கள் தோட்டத்தை எவ்வாறு அமைப்பது | How to design permaculture farm
இரு மடி பாத்தி | பாத்தி வகைகள் | பாத்தி விவசாய முறை | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | Mettu paathi • இரு மடி பாத்தி | பாத்த...
பாத்தி வகைகள் | வட்டப்பாத்தி விவசாய முறை | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | Mettu paathi | vatta paathi • பாத்தி வகைகள் | வட்டப்...
தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent • தனது ஐந்து சென்ட் நிலத...
🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து இருக்கிறார்கள்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...
உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
/ uzhuduunsundar
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZread channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZread Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 73

  • @Quran_World_6236
    @Quran_World_62362 жыл бұрын

    குருவிகளுக்கும் சேர்த்து நாலு தானிய செடிகளை நடும் உள்ளம் தான் இயற்கையாக இறைவன் படைத்த கருணை உள்ளம்...!🐦💚

  • @tamilvels4230
    @tamilvels42302 жыл бұрын

    அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது இதுவரை நான் கண்டிராத அளவுக்கு விதைகளும், செடிகளும், கிழங்கு வகைகள் போன்றவற்றை கண்டு வியந்தேன் அண்ணா மீண்டும் உங்கள் காணொளி பதிவுகளையும் நீங்கள் செய்யும் இந்த சேவைகளையும் இது போன்று தொடர வாழ்த்துக்கள்

  • @mkmohankalai83
    @mkmohankalai832 жыл бұрын

    நண்பரே அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kalaiarasi7155
    @kalaiarasi71552 жыл бұрын

    Hi sundhar...🖐️ Super..ga neenga...🤝 Manna nesikkiravara irukkinga..💝 Unga family romba proud...ta feel pannuvanga....👨‍👩‍👧‍👦 Ungala kattikka pora ponnu romba kututhuvachavanga....🌹🌹

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan92442 жыл бұрын

    Thank you for excellence videos.

  • @Aravind61859
    @Aravind618592 жыл бұрын

    Now I'm planning to buy some dry land this video gives me more information about design my garden

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam35832 жыл бұрын

    வழிகாட்டலுக்கு நன்றி

  • @srijaya5896
    @srijaya58962 жыл бұрын

    அருமையான வழிகாட்டுதல்

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran2579 күн бұрын

    Clear explanation Mr sundar.thank you

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam59412 жыл бұрын

    arumai arumai 👌 garden thambi 👍

  • @raginisundar7559
    @raginisundar75592 жыл бұрын

    Nice explanation well explained

  • @subhavasu1341
    @subhavasu13412 жыл бұрын

    Hi Sundar..god job

  • @london01jk
    @london01jk2 жыл бұрын

    best talk Sundar

  • @puthumani4985
    @puthumani4985 Жыл бұрын

    அருமைப் பா. 🙏🙏👍👍

  • @mahaammu6097
    @mahaammu60972 жыл бұрын

    Super 😊

  • @bawrij
    @bawrij Жыл бұрын

    உங்கள் சேவை பாராட்டுக்குரியது brother

  • @anjugamthangarasu5786

    @anjugamthangarasu5786

    Жыл бұрын

    உங்கள் மொபைல் நம்பர் அனுப்ங்கள்

  • @DineshKumar-wv1ii
    @DineshKumar-wv1ii2 жыл бұрын

    Very clear explanation bro...

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Thank you 🙂

  • @shobanak7876
    @shobanak78762 жыл бұрын

    👌

  • @Vishal-ks9fr
    @Vishal-ks9fr Жыл бұрын

    Super 👍

  • @PremdhivakarVelanmai
    @PremdhivakarVelanmai2 жыл бұрын

    Super

  • @subhasaro9065
    @subhasaro90652 жыл бұрын

    👌👌

  • @umamaheswari604
    @umamaheswari604 Жыл бұрын

    True

  • @prabaharan307
    @prabaharan3072 жыл бұрын

    தோட்டம் வடிவமைப்பு பற்றிய வீடியோ போடுங்க

  • @jayamnalliyanan440
    @jayamnalliyanan4402 жыл бұрын

    Sir will u pl share u r seed collection to me now only i planed to start my home garden...

  • @user-jq6sp2we4c
    @user-jq6sp2we4c2 жыл бұрын

    It's real

  • @sekarsundaram9028
    @sekarsundaram90282 жыл бұрын

    இருமடி பாத்தி வடக்கு தெற்காக அமைக்க வேண்டுமா அல்லது கிழக்கு மேற்காக அமைக்க வேண்டுமா

  • @Krish_Tanish
    @Krish_Tanish2 жыл бұрын

    நண்பர் அவர்கள் வணக்கம்🙏 நான் சென்னை பகுதியில் உள்ளேன் என்னிடத்தில் 2400sq ft காலியாக இருக்கும் மனை உள்ளது அந்த இடத்தில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது அதனை எப்படி ஆரம்பிக்கும் முறை என்று தாங்கள் எடுத்துரைக்க வேண்டும். மேலும் அதன் சந்தேகங்களை சரி செய்ய உதவும் படி கேட்டு கொள்கிறேன்.

  • @_aadhil__yusuf_6297
    @_aadhil__yusuf_62972 жыл бұрын

    Veetuthottam konjam kaikarikal Patri video podunka

  • @SuryaPrakash-oo8lv

    @SuryaPrakash-oo8lv

    Жыл бұрын

    Yes

  • @RameshRamesh-tm5vf
    @RameshRamesh-tm5vf2 жыл бұрын

    Hi sundar I brought indoor plant from office to my house along with mud n pot , within half an hour it died , please tell me what should I do

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Check soil condition..Give some sunlight,water

  • @aruljothi272
    @aruljothi2722 жыл бұрын

    இனிய காலை வணக்கம் 🙏 தங்கம் தினமும் உங்களின் பேச்சை கேட்டால் நானும் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை அதிகமாக இருக்கு தங்கம் உங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும் உங்களின் தொலைபேசி எண் எனக்கு வேண்டும்

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @arulcam4109
    @arulcam41092 жыл бұрын

    Sundhar anna,perukaan prachana periya prachanai ah iruku,niraya trap vechi maatave maatukudhu,idhuku yedhaachum idea sollunga

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Will update

  • @pavithranMahendran
    @pavithranMahendran2 жыл бұрын

    Any training session available for next week? I called Auroville orchid, Self sustainable institute both are not responding in phone.

  • @manummanamum1766

    @manummanamum1766

    2 жыл бұрын

    Please contact Sundar bro. He is conducting this workshop once in a month I guess.

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Right now no training session available in aurovile.. only sundar handing class once in a month.. that to 10 members only allowed hence garden space is too less.. only 10 can be seated..

  • @GautamiNagarajan

    @GautamiNagarajan

    2 жыл бұрын

    I need Sundar bro number. Could anyone share me pls..

  • @surenderan8876

    @surenderan8876

    2 жыл бұрын

    @@SirkaliTV any contact details ? Please

  • @deepanajay1499
    @deepanajay14992 жыл бұрын

    Hi sundar anna

  • @sasirekhakaruppanasamy2020
    @sasirekhakaruppanasamy2020 Жыл бұрын

    Vanakkam bro.... All seeds minimum quantity kidaikkuma... Each seed 5 only

  • @SirkaliTV

    @SirkaliTV

    Жыл бұрын

    7010487532 yuvaraj

  • @antofrank9708
    @antofrank97082 жыл бұрын

    Does the book released for each district??

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    on process

  • @user-ov8li4tc6n
    @user-ov8li4tc6n8 ай бұрын

    கீரைக்கு மீன் கரைசல் பயன் படுத்தலாம

  • @minicornscrafts5602
    @minicornscrafts56022 жыл бұрын

    When next class sir

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    coming sunday

  • @deepanajay1499
    @deepanajay14992 жыл бұрын

    Anna intha channel la ullavagala enga na pakalam na mailadhurai than anna

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    no one in mailadhurai

  • @deepanajay1499

    @deepanajay1499

    2 жыл бұрын

    Neega yenna oru anna

  • @deepanajay1499

    @deepanajay1499

    2 жыл бұрын

    Sirkali thana

  • @deepanajay1499

    @deepanajay1499

    2 жыл бұрын

    Okk anna

  • @deepanajay1499

    @deepanajay1499

    2 жыл бұрын

    Ungalukku phone number na

  • @mariappanpainter6230
    @mariappanpainter6230 Жыл бұрын

    Hiii bro

  • @singaperumal2812

    @singaperumal2812

    Жыл бұрын

    Bro unga phone number

  • @painkillercomedy1911
    @painkillercomedy1911 Жыл бұрын

    Anna விதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது எப்படி சொல்லவேயில்லை அத பதி சொல்லுங்க

  • @SirkaliTV

    @SirkaliTV

    Жыл бұрын

    Already posted as sperate video

  • @poornimakumar4145
    @poornimakumar41452 жыл бұрын

    வீட்டுத்தோட்டத்துக்கு கோவை பகுதிக்கு ஏற்ற மரபு ரக விதைகள் குறைந்த அளவு தேவை எங்கு கிடைக்கும்

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    for Coimbatore pls follow facebook.com/theindianorganicschool/

  • @vickyyadhav2763
    @vickyyadhav27632 жыл бұрын

    நாட்டு விதைகள் கிடைக்குமா

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @ashokj9968

    @ashokj9968

    2 жыл бұрын

    Phone no pls

  • @loanathanloganathan496
    @loanathanloganathan4962 жыл бұрын

    Tambi pola pola polanu pesikktte poraiye onnume puriyalaye oru vizham sonna corrrecta sollu illa pathiva part parta podunga

  • @happymoments5765
    @happymoments57652 жыл бұрын

    Bro nenga vera level..... How to contact u??

  • @singaperumal2812
    @singaperumal2812 Жыл бұрын

    Bro unga number than ga bro

Келесі