Purananuru (புறநானுறு) | Class-05 | Unit-8 | TNPSC,TRB,TET | UPSC TAMIL | TAF IAS ACADEMY

தமிழ் இலக்கியங்கள்
புறநானுறு ONLINE TEST : forms.gle/1TixMW1PRw1bLszz7
Purananuru (புறநானுறு) Class-01:
• Purananuru (புறநானுறு)...
Purananuru (புறநானுறு) Class-02:
• Purananuru (புறநானுறு)...
Purananuru (புறநானுறு) Class-03:
• Purananuru (புறநானுறு)...
Purananuru (புறநானுறு) Class-04:
• Purananuru (புறநானுறு)...
__________________________________________
QUESTIONS PDF AVAILABLE IN Telegram JOIN :
TAF IAS ACADEMY
@official Telegram channel link :
t.me/tafiasacademy
Telegram channel NAME : TAF IAS ACADEMY

Пікірлер: 125

  • @hussainarr2521
    @hussainarr25214 жыл бұрын

    வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம். திருக்குறள் வகுப்புகளை தொடர்ந்து நடத்துங்கள், எவ்வளவு நேரம் நடத்தினாலும் கவனிக்கிறோம்.

  • @sudhag338
    @sudhag3383 жыл бұрын

    நாடு - மருதநிலம் காடு - முல்லை நிலம் அவல் - நெய்தல் நிலம் ( பள்ளம்) மிசை - குறிஞ்சிநிலம் (மேடு) எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே..(187)

  • @kasthuriengineer2752

    @kasthuriengineer2752

    2 жыл бұрын

    Super thank u

  • @sudhag338
    @sudhag3384 жыл бұрын

    புறநானூறு - உ.வே.சா - பதிப்பித்த ஆண்டு 1894. ( New Book 11 th standard)

  • @valarmathip7414
    @valarmathip74143 жыл бұрын

    My mom is uneducated but she used to say I want to study like you after hearing your video.. You are best inspiration to my mom and me. She likes your video soo much. Please upload videos daily sir.

  • @Thamizhanthanjai
    @Thamizhanthanjai2 жыл бұрын

    போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வியாபர நோக்கம் மட்டுமே இன்றி அனைவருக்கும் தமிழின் பெருமையை கொண்டு சேர்க்கும் உங்கள் பயணம் வெற்றி அடையும். வாழ்த்துக்கள் அய்யா. பயன் பெறும் அனைவரும் உங்களை என்றும் மறவா அய்யா.🙏🏾🙏🏾🙏🏾

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu2 жыл бұрын

    தமிழை படிக்க மட்டும்மல்ல...நேசிக்கவும்... கற்று தருகிறீர்கள்...மிக்க நன்றி ஐயா.... தமிழ்...வெல்க தமிழ் வாழ்க...

  • @thangadurai3258
    @thangadurai32582 жыл бұрын

    Online class neenga vacha endha exam nalum 100 % score panalam antha alavuku teaching 💥THE BEST CLASSS EVER SEEN IN ONLINE

  • @jayanthiperiyasamy8582
    @jayanthiperiyasamy85824 жыл бұрын

    தமிழின் அழகினை செதுக்கும் சிற்பி நீவீர்...🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sarathkumar9776
    @sarathkumar97764 жыл бұрын

    இன்றைக்கு தேர்வு தேதி. எங்கு தேர்வுக்கான கடைசி வகுப்பு இல்லாமல் போகுமோ என்ற அச்சம் இருந்தது. மிக்க நன்றி ஐயா 🙏👏

  • @user-kl6uu5yx7s
    @user-kl6uu5yx7s2 жыл бұрын

    நான் உங்கள் மாணவன் அல்ல தீவிர ரசிகன் ❤️❤️..தமிழ் வாழ்க...👍

  • @jeevananthamm5997
    @jeevananthamm59974 жыл бұрын

    Finally, I watched all video about purananuru.. Sir you are so great sir. I learnt lot of thinks from you and your lecturer. Thank you so much for your service sir.... 🤝🏼

  • @user-pc6qb6oc8h
    @user-pc6qb6oc8h2 жыл бұрын

    இலகுவான முறையில் இலக்கிய குறிப்புக்களை அறிந்துகொள்ளும் வகையில் உங்கள் காணொளிகள் உள்ளது . 🙏🙏🙏 நன்றிகள் ஐயா

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e3 жыл бұрын

    நன்றி அண்ணா சூப்பர்..... உங்க தமிழ் vara லெவல்.....

  • @rakeshp4969
    @rakeshp49694 жыл бұрын

    Sir unmaiyavae Enna comment kudukrathunae therila.. Sir arputham Enaku Tamil Mela aarvam athigam aitae poguthu sir.. Na general English student but ithu mathiri unga class watch panum podhu cha nama En Tamil ah choose pani padikama vitachu nu thonuthu sir... Really great sir... Please continue ur teaching.. Thank you so much... Thanks a ton..

  • @ThikshA22
    @ThikshA222 жыл бұрын

    கடுமான் தோன்றலே .. !! "..எத்திசை செலினும் அத்திசை சோறே .." ✍️ கற்றோரது செம்மாப்பு-🌹🌹 சிறப்பு ..💐💐

  • @charuandsanju-moments1997
    @charuandsanju-moments19974 жыл бұрын

    I'm really happy that as a fresher to tnpsc preparation i have seen ur video i have scored 43/50 in ur 1st test as my medium of instruction is being english i suffered a lot abt the tamil literature content in prelims as well as mains in g2 but after watched ur video with gratitude i need to atn the g2 mains in tamil sir I'm really thankfull to u

  • @sanacrazyyyy
    @sanacrazyyyy4 жыл бұрын

    Akash sir ....... Aft long time I'm happy to watch ur class......no words to describe ur teaching thank you sir ........

  • @thiruagri4980
    @thiruagri49803 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி உங்கள் புறநானூற்றுப் பாடல் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்

  • @sudhag338
    @sudhag3384 жыл бұрын

    இந்திய நாட்டின் ஒழுக்கம் பற்றிய பொன்மொழி " வாய்மையே வெல்லும் " தமிழக அரசின் ஒழுக்கம் பற்றிய பொன்மொழி " யாதும் ஊரே யாவரும் கேளிர் " இதனை ( யாதும் ஊரே...)1969 ல் அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. ( Refer 12 th standard advanced Tamil)

  • @Hershikaramani
    @Hershikaramani Жыл бұрын

    ஐயா வணக்கம். நான் இ‌ன்று தான் தங்களின் புறநானூறு வகு‌ப்பு பார்த்தேன்... மிகவும் அருமையான விளக்கம்.. மனதில் பசுமரத்தாணி போன்று பதிந்ததுள்ளது ஐயா.. இவ்ளோ நாள் பர்ர்க்க தவறியதற்காக வருந்துகிறேன்.... அருமை ஐயா...

  • @p.s.pandian3076
    @p.s.pandian30763 жыл бұрын

    you are 100% teacher . Congrats. Your Students are really Lucky.

  • @madhumathishanmugam2669
    @madhumathishanmugam26694 жыл бұрын

    watched all your 5 videos sir..and taken notes.. hoping it will be useful for our xam and life.. Thankyou Sir..

  • @sudarekha2678
    @sudarekha2678 Жыл бұрын

    அய்யா பகுதி 4 இல்லை அய்யா புதிதாக படிக்கும் எங்களுக்கு தயவு கூர்ந்து Reuplod செய்யுங்கள் அய்யா 🙏

  • @sriramsriram1519

    @sriramsriram1519

    2 ай бұрын

  • @josijos8712
    @josijos87124 жыл бұрын

    Purananooru cls athukulla mudinchirichi enaku kavalaya iruku.... ungaluku time kidaikum pothu ithu madhiri vera tamil paadal edunga sir..... ini purananooru cls romba miss pannuven

  • @dhanaananthi1944
    @dhanaananthi19442 жыл бұрын

    Puranaru class completed 👍🥰thank you sir🙏

  • @karthickhse5871
    @karthickhse58714 жыл бұрын

    Sir👌👌.ur teaching is very useful to me.thank u soo much sir .

  • @saranyavisu2830
    @saranyavisu28304 жыл бұрын

    Ur way of presentation is pleasant and neet tq u so much for your teaching sir.

  • @ratnamnn8827
    @ratnamnn88272 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @mathyy891
    @mathyy8913 жыл бұрын

    Sir,,The way you explain is awesome.Thank you.

  • @preethiganesan2252
    @preethiganesan22524 жыл бұрын

    எதிர்நோக்கி காத்திருந்த வகுப்பு...பதிவேற்றிவிட்டீர்கள்..நன்றி ஐயா ..

  • @vijayashanthip8646
    @vijayashanthip86463 жыл бұрын

    Sir infact i am addicted in ur cls after listen purananoru.. Suprr sir.. I noted everything in my regular notes.. But one suggestions mannar name sollum pothu avan evan nu solriga athu vedam sir. Avangalukkum namba respect koduppom.. Evlo discipline related ah solli irukkGa. So we have to give respect alwys.. By the by I am huge fan of ur cls and i am very clear with sir.. Vazha valamudAn sir. I hv to mention one thing handwriting suprrr sir 🔥👏😇🙌

  • @vadivelvel6936
    @vadivelvel69362 жыл бұрын

    நீங்கள் தமிழ் பாடம் எடுப்பது தமிழை மேலும் அழகு படுத்துகிறது

  • @harinicaft
    @harinicaft3 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் மிகச்சிறப்பு

  • @sam-se4rw
    @sam-se4rw4 жыл бұрын

    Unga mari scl la tamilin perumaiya solli koduthu irutha kandipa B.A tamil eduthu paduchurupe 😣,🙏🙏 Ippo feal panren

  • @malini.s.4757
    @malini.s.47574 жыл бұрын

    Anaiththu vaguppugalum,Miga Arumai, Nandri Ayya 🙏

  • @srividhyam5900
    @srividhyam59003 жыл бұрын

    Super sir, lockdown situation la unga class romba usefulla ah eruku sir... Thanks a lot sir... For unit8 and unit9 I am depending your online classes sir.. I have scert books and reading, and I thought unit8 is litbit Curicial till I started to attend your class sir.. Now I am clear in unit 8.. Please continue the online classes sir.. Thanks for your contribution for tnpsc students..

  • @mohamedmafathe6635

    @mohamedmafathe6635

    3 жыл бұрын

    Hi srividhya how r u

  • @nandhinisundaram5931
    @nandhinisundaram59313 жыл бұрын

    Tq so much sir... Tamilin medhu aarvaam kondu vandhatharku..

  • @shanmugapriya3937
    @shanmugapriya39374 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா..🙏

  • @Nammachennal
    @Nammachennal2 жыл бұрын

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @raghu.k649
    @raghu.k6492 жыл бұрын

    Thank you so much sir for your valuable class....

  • @boobathyraja1721
    @boobathyraja17214 жыл бұрын

    Historical background part-3 video continue panunga sir. Please...

  • @greenworld1452
    @greenworld14522 жыл бұрын

    Sir thank u so much for ur informations,its very useful to me..... Thanks thanks thanks a lot....

  • @dhanaraj2080
    @dhanaraj20804 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @rajavenikasi4174
    @rajavenikasi41742 жыл бұрын

    Thank you so much for this extraordinary classes Sir

  • @vkumar4522
    @vkumar45223 жыл бұрын

    நன்றிகள் பல...🙏🙏🙏

  • @ManojManoj-dk2qz
    @ManojManoj-dk2qz4 жыл бұрын

    Super sir😎😎lot of thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @gayathri.r2735
    @gayathri.r27353 жыл бұрын

    Neengal migavum nallavar🙏

  • @lingsarun5538
    @lingsarun55384 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @SaiMusicTamil
    @SaiMusicTamil7 ай бұрын

    Thank you so much sir😊🎉

  • @elakshmi4080
    @elakshmi40803 жыл бұрын

    Nandri Ayya🙏

  • @karthikakarthika3005
    @karthikakarthika30054 жыл бұрын

    Good way of teaching tq gurujiii

  • @rubinibaranitharan5066
    @rubinibaranitharan50663 жыл бұрын

    Ungal tamil arumai

  • @shivashri4164
    @shivashri41642 жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏

  • @RajakumariKarunamurthi-bg8tt
    @RajakumariKarunamurthi-bg8tt Жыл бұрын

    நன்றி அண்ணா.🙏

  • @barkavivino2779
    @barkavivino27792 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @munismuniswari7099
    @munismuniswari70992 жыл бұрын

    Nanri Ayya.

  • @chandraveni5008
    @chandraveni50083 жыл бұрын

    நன்றி ஐயா

  • @kalpanar3165
    @kalpanar31653 жыл бұрын

    ஐயா, எட்டுத்தொகை , சங்க இலக்கியம் வகுப்பு எடுக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @hileo4768
    @hileo47684 жыл бұрын

    Thank u so much sir 🙏👍👌

  • @palanin4977
    @palanin49773 жыл бұрын

    Thanks a lot sir. I mean it.

  • @saratamil4248
    @saratamil42482 жыл бұрын

    U r very great teacher

  • @swethasundram4896
    @swethasundram48963 жыл бұрын

    nandri sir

  • @SAMYSUNDAR
    @SAMYSUNDAR2 жыл бұрын

    எவ்வளவு நேரம் நடத்தினாலும் கவனிக்கிறோம்.

  • @gurunathgurunath7488
    @gurunathgurunath74884 жыл бұрын

    நன்றி சார். திருக்குறள் வகுப்பு எடுங்கள் சார்

  • @parisaravanan187
    @parisaravanan1874 жыл бұрын

    Thank you sir....

  • @rasoolallahmeeral6154
    @rasoolallahmeeral61543 жыл бұрын

    thank u sir super classes

  • @kuttychutties932
    @kuttychutties9323 жыл бұрын

    Nandrigal pala

  • @vijayashanthip8646
    @vijayashanthip86463 жыл бұрын

    Mikka nanri ayya

  • @rajikalai9725
    @rajikalai97254 ай бұрын

    Thanks a lot sir....🙏🙏🙏

  • @nithyasukumar8902
    @nithyasukumar89024 жыл бұрын

    Thank you sir

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Жыл бұрын

    Thank you sir 😊😊

  • @saranyamayilsamy4981
    @saranyamayilsamy49812 жыл бұрын

    Sir akananur pathi class podunkaa

  • @balaviji6171
    @balaviji61714 жыл бұрын

    🙏

  • @kanishkar8219
    @kanishkar82193 жыл бұрын

    Thankyou sir

  • @ajithmalark985
    @ajithmalark9853 жыл бұрын

    👍

  • @adithyacholavarman9035
    @adithyacholavarman90353 жыл бұрын

    Super sir tq

  • @xxx-pk9jb
    @xxx-pk9jb Жыл бұрын

    Tahnk you sir

  • @m.parimaladevim.parimalade9313
    @m.parimaladevim.parimalade93133 жыл бұрын

    All purananuru class very well

  • @gangaragav3354
    @gangaragav335411 күн бұрын

    Sir i kindly request you please provide either class 4 or what are all songs cover in that video atleast give song no like puram 187

  • @suganyabaskaran967
    @suganyabaskaran9673 жыл бұрын

    எட்டு தொகை நூல்கள் அனைத்தும் பற்றி எடுங்கள்

  • @karthikraja2544
    @karthikraja25444 жыл бұрын

    Sir na kannadi poduven my eye power - 2 so si medical la pass pannanum na yenna pannanum pls solluga sir

  • @TTvsy
    @TTvsy2 жыл бұрын

    Excellent

  • @tamiltamilartamilnadu
    @tamiltamilartamilnadu4 жыл бұрын

    திருக்குறள் வகுப்பு தாருங்கள் அய்யா

  • @manitha2929
    @manitha2929 Жыл бұрын

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @socratess9415
    @socratess94153 жыл бұрын

    Super sir

  • @prabhagvt3608
    @prabhagvt36084 жыл бұрын

    Super

  • @sangeethar2678
    @sangeethar26783 жыл бұрын

    தமிழ்பித்தன் நீவீா் அனைத்து பாடல்களையும் பாா்காமால் சொல்கிறீா்!😎😎

  • @suresha2395
    @suresha23953 жыл бұрын

    ஐயா என்ன தெளிவான Teaching என் பணிவான வணக்கம்

  • @vijivithesh2999
    @vijivithesh29994 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா. Video பெரியதாக இருந்தால் பரவாயில்லை sir. நீங்கள் பல முறை பாடத்தை சொல்லும் போது, பெரும்பாலும் படித்தது போல் ஆகிவிடுகிறது. விரைவாக நடத்த வேண்டாம் sir. Please.

  • @harinicaft
    @harinicaft3 жыл бұрын

    Trp tamil எந்த புக் படிக்கலாம் விளக்கம் தரவும்

  • @malathysrinivasan1699
    @malathysrinivasan1699 Жыл бұрын

    Sir class 4 podunga sir please sir

  • @TnpscProfessorAcademy
    @TnpscProfessorAcademy4 жыл бұрын

    Sir Puranaanootu Ku mattuma 5 parts (5 hrs Video)

  • @user-nd7cm8zc6c
    @user-nd7cm8zc6c4 жыл бұрын

    Tamila love panna vachutinga👍💪

  • @danijaladevadasan1260

    @danijaladevadasan1260

    2 жыл бұрын

    வணக்கம் பாடல் 9, 65, 77 களக்கான விளத்தம் தர முடியுமா சார் 🙏🏽

  • @munishmunish4015
    @munishmunish40154 жыл бұрын

    Pc class online video ya sir podarathu illa

  • @ishwaryabaskaran6781
    @ishwaryabaskaran67814 жыл бұрын

    Sir test yapadi attend pananum sir?

  • @buddha-gtm54321
    @buddha-gtm543212 жыл бұрын

    Inum konjam clear ahh teriyalam sir word

  • @indumathi9947
    @indumathi9947 Жыл бұрын

    Sir class 4 video unavailable ah iruku...why sir..

  • @kumudhavalli1147
    @kumudhavalli11473 ай бұрын

    Sound audioble

  • @vibinrn9595
    @vibinrn95954 жыл бұрын

    English medium ku online class irka?

  • @iamdavincy1353
    @iamdavincy13537 ай бұрын

    sir purananuru class 4 video why unavaliable sir

Келесі