Puliyodarai receipe in tamil🔥 | puli sadam in tamil | Lunchbox receipe | variety rice receipe
Тәжірибелік нұсқаулар және стиль
Puliyodarai receipe in tamil🔥 | puli sadam in tamil | Lunchbox receipe | variety rice receipe | tamarind rice receipe | puli sadam receipe in tamil | variety rice receipes | instant puli sadam | instant variety rice | picnic sadam | kattu soru | puliyodarai poduvathu epadi | puli soru poduvathu epadi | valaikappu soru seivathu epadi | tea kadai kitchen channel | today samayal | kids lunchbox receipe | school lunchbox receipe
#puliyodharairecipe #puliyotharai #pulisadam #teakadaikitchen #puliyodharai #varietyrecipe #lunchboxrecipe #kidslunchbox #schoollunchbox #lunchboxideas #schoollunchboxideas #pulisadamseivathuepadi #food #samayalvideos #recipe #traditionalpulisadam @TeaKadaiKitchen007
அரிசி -½ டீஸ்பூன்
விதை மல்லி -1 டீஸ்பூன்
மிளகு -½ டீஸ்பூன்
சீரகம் -½ டீஸ்பூன்
வெந்தயம் -¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
பெருங்காயகட்டி -1
கருவேப்பிலை- சிறிதளவு
புளி -நெல்லிக்காய் அளவு
சமையல் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
கடுகு -½ டீஸ்பூன்
உளுந்து -1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் வற்றல் -2 கருவேப்பிலை -சிறிதளவு
நிலக்கடலை பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
உப்பு -¼ டீஸ்பூன்
Rice -½ tsp
Coriander seeds-1 tsp
Pepper -½ tsp
Cumin -½ tsp
Fenugreek -¼ tsp
Dry red chilli -2
Asafoetida cube- 1
Curry leaves- a little
Tamarind -amla size
Cooking oil - 3 tbsp
Mustard -½ tsp
Urad dal -1 tsp
Bengal split gram -1 tbsp
Dry red chilli -2
Curry leaves-q little
Peanut -2 tbsp
Turmeric powder-¼ tsp
Salt -¼ tsp
Пікірлер: 84
டீ கடை கிச்சன் என்றாலே எளிமை என்றுதான் பொருள்.எளிமையானவர்கள் மற்றும் ஏழைகளின் நண்பன் என்றால் அது டீ கடை கிச்சன்தான்.இதற்காக ஒரு அவார்ட் தரலாம்.அதற்கு தகுதியானவர்கள் தம்பி நீங்கள்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றிகள் சிஸ்டர். கருத்துகள் மெய்சிலிர்க்கிறது
@geetharani9955
Ай бұрын
அன்றைக்கு அன்றே குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டுதானே இருக்கிறேன்.அதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா.மகழ்ச்சி.@@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007
Ай бұрын
@@geetharani9955 நன்றிகள் சிஸ்டர்.
இதைத்தான் எதிர்பார்த்தேன்எளிமையான முறை அருமை
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
Very simple for middle class people sir thank you
@TeaKadaiKitchen007
Ай бұрын
You're most welcome
எளிமையான முறையில் அனைவரும் செய்யக்கூடிய வகையில் உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை சூப்பரான புளியோதரை அருமையான செய்முறை விளக்கம் இன்று வெங்காய சாதம் செய்து பார்க்கிறேன் நாளை புளியோதரை சூப்பரான ரெசிபி 👌👌 மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊🎉🎊
தம்பி நேற்று டீக்கடை கிச்சனில் நீங்கள் செய்து கா ட்டிய வெங்காய சாதம் நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமை யான சுவையுடன் மிளகு சிரகச்சுவை பூண்டு சுவை சாப்பிடும் போது தனித் தனியே அட்டாகாசமாக இருந்தது நன்றி தம்பி ச
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றிகள் அக்கா
🎉அருமை🎉
சூப்பர்
எளிய முறையில் சொல்லிதருவது சிறப்பு.
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
அருமை bro 👌👍
உங்கள் செய்முறை அனைத்தும் மிக எளிமையாக இருக்கிறது. மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றிகள் மேடம்
அருமை❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
Tq sir 😍❤️🙏
Supper
@TeaKadaiKitchen007
19 күн бұрын
Thanks
Super Anna❤❤❤❤❤thanks for sharing
@TeaKadaiKitchen007
Ай бұрын
So nice of you
Today my lunch box recipe is puliyodarai with potato but this is different super👍👍👍
@TeaKadaiKitchen007
Ай бұрын
Oh nice
மிகவும் அருமை ஐயா குறிப்பாக மிக விரைவாக செய்வதற்கான நல்ல ரெசிபி சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி.
@TeaKadaiKitchen007
Ай бұрын
welcome mam 👌
Anna today onion rice lunch box செய்தேன் சூப்பர் இருதுது.
@TeaKadaiKitchen007
Ай бұрын
சூப்பர் சகோ
Spr tempting puliyodharai. Arunai Tku brothers
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks mam
Great ingredients 👌💭my mother used to prepare this but with no roasted rice😊I bring lots of our MTR ready made packets and they are also good 🤩😂I will try your method soon when i have time.🙏🙏Vazhga Valamudan ❤❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks for sharing welcome mam.
Good morning bro 🙏 thank you so much very useful recipe 👍❤️
@TeaKadaiKitchen007
Ай бұрын
Good morning welcome mam
Mouth watering
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks a lot
Super bro... thankyou
@TeaKadaiKitchen007
12 күн бұрын
So nice of you
Semma super bro today I tried this recipe
@TeaKadaiKitchen007
Ай бұрын
Super
👌👌👌
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
Ай бұрын
welcome
Very easy way of doing,will try. Have to give lunch box to g.son.
@TeaKadaiKitchen007
Ай бұрын
Hope you enjoy
🎉
Samma tips super anna❤❤❤❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
🎉 சிறப்பு முயற்சி செய்வோம் 🎉 வாழ்த்துக்கள் 🎉
@TeaKadaiKitchen007
Ай бұрын
சூப்பர்
Lunchku arumaiyana pulisadam
@TeaKadaiKitchen007
Ай бұрын
yes mam
Super brother thank you so much very tasty puliyodharai
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
Good morning brother today we made tiffin sambar and tamarind rice following your method, came out very well yummy thank U
@TeaKadaiKitchen007
24 күн бұрын
So nice of you happy morning mam 👌
Please put masal dosa maavu batter ratio
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok sure
Anna super vera varthaigaley illai anna ithukkum mela vera level super
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
தம்பி இவ்வளவு எளிமையா இருக்கே.நாங்க ரொம்ப சிரமப்பட்டு புளிகாச்சல் போட்டு செய்வோம்.
@TeaKadaiKitchen007
Ай бұрын
எல்லாவற்றுக்கும் சுவை மாறும் சகோ. இது ஒரு வகை சுவை. அவ்வளவு தான். நன்றிகள்🎉🎊
இப்பரொம்பமக்களுக்குதேவையானவீடியோநன்றிதம்பி
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றி சகோ
Good morning brother, today we tried tiffin sambar and tamarind ric
@TeaKadaiKitchen007
24 күн бұрын
Ohh super mam
Bro ...idiyappam padunga bro ....please
@TeaKadaiKitchen007
26 күн бұрын
ok sister. koodiya seekram potruvom
Super Anna. Idhula konjam ellu serthu varuthu powder panni mix senju paarunga. Summa adipoliya irukkum. Vaazhthukkal 😊
@TeaKadaiKitchen007
Ай бұрын
nalla tips sure next add panrom
Sir please try veg birinji rice once thank U
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Ok sure
SIRAPPU
Yenkal veettil indru puliyoatharai.nan12 o clock seithu vittean.ungal vedio munbe varavillai.paravayillai intha muraippadi innorunal seykindrean.
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok mam
பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் துவங்கி விட்டது. லன்ஜ் பாக்ஸ் கலவை சாதம் செய்து பார்க்க சரியான தருணம் இது
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks sir
Avoid Kothamalli
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok sure