Pu Wood Polish Full Work | wood polish in tamil

wood polish work PU wood polish full work
royal wood polish work
thakkolam
#woodpolish #royalwoodpolishwork

Пікірлер: 116

  • @garywall1572
    @garywall15723 ай бұрын

    Wow, incredible workmanship and all by hand as things used to be, you should be very proud. I loved watching this video, im a restorer and always eager to learn. Thankyou.

  • @leelavantishah5209
    @leelavantishah5209 Жыл бұрын

    Omg so many work very nice video parfect Processing 👍👌🌹🌹🌹

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr Жыл бұрын

    அருமை சூப்பர் மிகச் சிறப்பாக இருந்தது

  • @mangalapurambjohnvck8217
    @mangalapurambjohnvck8217 Жыл бұрын

    Very Very amazing good quality work.

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870Ай бұрын

    After polishing the door look wow which is look in starting in this video but when this vedio becomes over/end then this door look ok how it possible?

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Жыл бұрын

    அருமையான பதிவு புது வீடு கட்டி முடியும் நேரத்தில் இந்த பதிவு பயனுள்ளதா இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @keshabchatterjee8708
    @keshabchatterjee8708 Жыл бұрын

    Excellent your work. Like 👍. Very good 👍.

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil681810 ай бұрын

    அருமை அண்ணா work 🥰👌🤗

  • @sonasuresh3019
    @sonasuresh3019 Жыл бұрын

    Wow..super bro..

  • @rishabhkumar2617
    @rishabhkumar2617 Жыл бұрын

    Very very beautiful ❤️❤️❤️ polish work bro 🙏🙏🙏

  • @vetrivelm3403
    @vetrivelm340310 ай бұрын

    சிறப்பான பதிவு 👍

  • @ashiksk8264
    @ashiksk8264 Жыл бұрын

    Excellent ❤

  • @ragavendrakalakabandi194
    @ragavendrakalakabandi194 Жыл бұрын

    Super Anny👍👍

  • @balakrishna9705
    @balakrishna9705 Жыл бұрын

    Super work machha

  • @prjawahar5879
    @prjawahar5879 Жыл бұрын

    Great work

  • @wajidfurniture82660
    @wajidfurniture82660 Жыл бұрын

    Mind bloing

  • @SureshKumar-iz1uh
    @SureshKumar-iz1uh Жыл бұрын

    Super ji👍

  • @jopsephroy9374
    @jopsephroy9374 Жыл бұрын

    Very nice 👍

  • @brightmedia7964
    @brightmedia7964 Жыл бұрын

    Super anna

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Жыл бұрын

    Semma 👍👍

  • @vithyanandhanvithyanandhan5221
    @vithyanandhanvithyanandhan5221 Жыл бұрын

    nice work

  • @praveenkumar-wc4bd
    @praveenkumar-wc4bd Жыл бұрын

    Spr padak old ku eppadi polish podalam pls

  • @noufalmoorkanad8561
    @noufalmoorkanad856111 ай бұрын

    Super👍🏻

  • @Anithiruthycreations
    @Anithiruthycreations11 ай бұрын

    Stain cheyumboth puselerile appaly panakudatha

  • @gedjatai
    @gedjatai Жыл бұрын

    I want to buy STL vectors of wooden door, do you have or know where to find?

  • @prasaths5151
    @prasaths515118 күн бұрын

    Nice work

  • @MostafaKamal-xz5uh
    @MostafaKamal-xz5uh9 ай бұрын

    beautiful

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan946410 ай бұрын

    Eppa super pa

  • @sounderajan9115
    @sounderajan911510 ай бұрын

    Paddak or teak which is best

  • @shanmugil5659
    @shanmugil56599 ай бұрын

    Excellent

  • @asvharanadhhcw2800
    @asvharanadhhcw2800 Жыл бұрын

    Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @prathapp3617
    @prathapp3617 Жыл бұрын

    அருமை அண்ணா

  • @crazytractordrive
    @crazytractordrive11 ай бұрын

    Nice

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp Жыл бұрын

    Pro ree work rate evlo pls Sollunga

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870Ай бұрын

    Door look good in this vedio

  • @naveengowda2704
    @naveengowda2704 Жыл бұрын

    How much cost one front door

  • @venkatsathiya2640
    @venkatsathiya2640 Жыл бұрын

    👌👌👌

  • @Princesejd078
    @Princesejd078 Жыл бұрын

    Behtarin khubsurat design hai aapka yah men darvaje ka

  • @user-wp5do6kt4p
    @user-wp5do6kt4p2 ай бұрын

    இதே நிறத்தில் இருக்கும் எங்கள் சோபா சின்ன சின்னதாக சில இடங்களில் சொட்டை இருக்கிறது அதற்கு எப்படி என்ன மெட்டீரியல் பயன்படுத்தி ரீ பாலீஷ் செய்வது?

  • @maheshmh8111
    @maheshmh8111 Жыл бұрын

    Sir rate solunga

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870Ай бұрын

    Dhoop chav door hai kya?

  • @ezhumalipraba3462
    @ezhumalipraba3462 Жыл бұрын

    👍👍👍👌👌👌Hi

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh Жыл бұрын

    Door ku ivlo work panra painter ipa than pakre

  • @pavic8393
    @pavic839311 ай бұрын

    Hi can we paint matte black for indian teak wood door ??

  • @kattubadibhagavan8292
    @kattubadibhagavan829211 ай бұрын

    Cost forward

  • @sekarank8185
    @sekarank8185 Жыл бұрын

    ப்ரோ pu மேல என்சி டின்னர் யூஸ் பண்றீங்க அது பபுள்ஸ் வராதா ப்ரோ வெடிக்காதா ப்ளீஸ் சொல்லுங்க

  • @Siddu_Arush
    @Siddu_ArushАй бұрын

    Hyd lo work? Are u coming..?

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Ай бұрын

    I am not doing outside work now sir

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman61094 ай бұрын

    you missed cleaning prosses.

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol Жыл бұрын

    சூப்பர் தம்பி

  • @mymemories4849
    @mymemories4849 Жыл бұрын

    What colour did you use

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    Walnut, teak wood, Steiner

  • @apraveenaadhithya2346
    @apraveenaadhithya2346 Жыл бұрын

    என்ன maram னு எப்டி kandu pudipinga

  • @mahaduthombare7652
    @mahaduthombare7652 Жыл бұрын

    Hindi me video banao kuch samajh nahi aaya paint konsa use kiyaa

  • @praneethgowder
    @praneethgowder Жыл бұрын

    6.5 hight width : 4 feet what will be the price sir

  • @arunkumarmba1777

    @arunkumarmba1777

    3 ай бұрын

    9990

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd4 ай бұрын

    I liked your comment thank you

  • @bukkadathukumar7808
    @bukkadathukumar7808 Жыл бұрын

    Telugu language Translate bro

  • @user-fp1qf1dq9d
    @user-fp1qf1dq9d Жыл бұрын

    ပညာသင်ပေးပါလားညီအကိုရေ

  • @vaddevenkatesh8112
    @vaddevenkatesh8112 Жыл бұрын

    😀❤️🎉👍dui😅😍

  • @rebamvantepaka9033
    @rebamvantepaka9033Ай бұрын

    Colar? apoxi?

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Ай бұрын

    No pu wood polish

  • @kaalirai5059
    @kaalirai50598 ай бұрын

    Pollachi la vandhu panni thara mudiyuma. Nan padauk wood la door potirukan

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    8 ай бұрын

    வருவோம் அண்ணா

  • @kaalirai5059

    @kaalirai5059

    8 ай бұрын

    @@royalwoodpolishwork contact number kudunga

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    8 ай бұрын

    @@kaalirai5059 Google Anna

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp Жыл бұрын

    New door polis panna enna rate pro

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    டிசைன் ஒர்க் இருந்தால் இங்கு 10000 ரூபாய் லேபர் மட்டும் ஆகும் அண்ணா pu wood polish work

  • @SasiKumar-be3yc

    @SasiKumar-be3yc

    Жыл бұрын

    @@royalwoodpolishwork ஹைய்யய்யோ நா 8000 தான் வாங்குறேன் எனக்கு போதும் அண்ணே

  • @murugan.rajxxx3842
    @murugan.rajxxx384211 ай бұрын

    தம்பி உங்க போன் நம்பர் சொல்லுக

  • @hemalatha-du4xn
    @hemalatha-du4xn Жыл бұрын

    Phone no google la yena paakanum

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    Google

  • @ra2ja13
    @ra2ja138 ай бұрын

    சின்ன சின்ன ஓட்டையை இருக்கு அதை எப்படி மறைப்பது

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    8 ай бұрын

    கையால் பாலிஷ் போடும் போது தேன் மெழுகில் பார்க்க வேண்டும் அண்ணா ஸ்ப்ரே பாலிஷ் செய்யும் போது சாக் பவுடர் பட்டி பார்க்க வேண்டும் அண்ணா

  • @lakshmilakshmi1411
    @lakshmilakshmi1411 Жыл бұрын

    Hi sir is this life time validity

  • @lakshmilakshmi1411

    @lakshmilakshmi1411

    Жыл бұрын

    Reply plz

  • @RR-lf1nr
    @RR-lf1nr Жыл бұрын

    ENDAVITLA KADAWU POLISH PANNAWENUM AITAM NAME ANUPPAWUM

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    Okay Anna 👍

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    1. Asian paints pu sealar exterior 2. Asian paints pu polish exterior 3. Pu thinner Asian paints 4. NC thinner sheenlac 5. Teak wood stainar 6. Walnut wood steiner 7. Water eamory sheet 120N/,180N ,220N 8. Roll Eamere seet 100N/4 m 9. Metal Paste 10. White cotton waste 11. Buffing sheet 12. Putti chowk powder 13. Yellow ,brown, red Powders 100 gram (all) 14. Mask tape 1 inch 15. Newspaper 15. Cotton cloth mallu tuni 16. 2 inch Putty tagudu

  • @AshokAshwanth-ck3ux
    @AshokAshwanth-ck3ux Жыл бұрын

    Pu polish thuni la podalamma

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    போடலாம் ஆனால் அதிகமாக ஏறாது கையில் பாலீஷ் ஒட்டிக்கொள்ளும் அண்ணா

  • @saravanaagayathri830
    @saravanaagayathri830Ай бұрын

    இதற்கு எவ்வளவு செலவாகும் பிரதர்?

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Ай бұрын

    Local area material and labour 20,000

  • @somirch5668
    @somirch5668 Жыл бұрын

    Did not use filler

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    Yes, no need to use it

  • @ramprasath8730
    @ramprasath873011 ай бұрын

    நீங்க எந்த ஊர்

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    11 ай бұрын

    காஞ்சிபுரம் அருகே தக்கோலம் அண்ணா

  • @to-kt9og
    @to-kt9og Жыл бұрын

    ஒரு டோர் நன்றாக மெருகு ஏற்ற எத்தனை லிட்டில் பியூ சீலர் பியூ கிளாசி தேவை படும் ஐய்யா

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    பியூ சிலர் பஸ்ட் கோட் ஆப் லிட்டர் செகண்ட் கோட் முக்கால் லிட்டர் 3 கோட் ஒரு லிட்டருக்கும் குறைவாக பாலிஷ் அண்ணா

  • @to-kt9og

    @to-kt9og

    6 ай бұрын

    ​@@royalwoodpolishworkநான் ஒரு டோருக்கு மூன்று லிட்டர் பியூ சிலர் இரண்டு லிட்டர் பியூ கிளாசி இரண்டு லிட்டர் பியூ தின்னர் செலவு செய்து வருகிறேன் ஐய்யா. ஒரு டோருக்கு மெட்டிரியல் 7000 ஆயிரம் ஆகவும் கூலி 10000 ஆயிரம் ஆகவும் வாங்கி வருகிறேன் ஐய்யா. ஒரு சதுர அடிக்கு பியூ பாலிஷ் செய்ய 3.50 ரூபாய் செலவு செய்ய மட்டுமே நீண்ட கால பளபளய்பு தன்மை கிடைக்கும் ஐய்யா இருபது ஆண்டுகள் மேலும் அப்படியே இருக்கும் ஐய்யா

  • @sureshestherbritto6393
    @sureshestherbritto6393 Жыл бұрын

    Unga contact no kudunga

  • @j.sinterior6963
    @j.sinterior6963 Жыл бұрын

    Ethu thappu pu Mela nc adikka kudathu porinsu varum nc la color poddudu athu Mela pu add pannanum

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    எதுவும் வரவில்லை அண்ணா

  • @RaviRamdoss-bv5cw
    @RaviRamdoss-bv5cw8 ай бұрын

    பிப்டிஇல்லபைவ்கிராம்தம்பிபதட்டபடாத

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    8 ай бұрын

    ,☺️👍

  • @chokkalingamr6166
    @chokkalingamr616611 ай бұрын

    டோர் பாலிஷ் பண்ணீங்கன்னா அதை காமிங்க வியூ பண்ணுங்க போதும் இவ்வளவு வொர்க் இல்லை இவ்வளவு வேலை இருக்குன்னு சொல்லி காமிச்சீங்கன்னா நாளைக்கு மத்தவங்க எப்படி தொழில் பண்ணுவாங்க

  • @chokkalingamr6166
    @chokkalingamr616611 ай бұрын

    நான் சொல்றேன்னு கோச்சிக்காதீங்க இன்னைக்கு நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்க நாளைக்கு நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்க ஏன் சொல்றேன்னா வீட்டுக்காரங்களும் இதை பாப்பாங்க புதுசா தொழில் கத்துக்குறவங்க இதை பாப்பாங்க நான்15 வருஷமா நான் இப்ப நான் ஒரு வேலை பார்க்கிறேன் என்றால் அந்த தொழிலுக்கு ஒரு மரியாதைஅது இல்லாம போயிடுச்சு நீங்களும் இதை சொல்லிக் கொடுத்துட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு வீட்டுக்காரனை அந்த வேலையை செஞ்சுருவான் அப்புறம் நம்ம சோத்துக்கு.. நம்ம தொழிலுக்கு இன்னும் ஒரு மரியாதை இருக்கு அத கடைப்பிடிங்க இதை நீங்க சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டீங்கன்னா நாளைக்கு நான் வேற தொழில் பார்த்துகிட்டு போகணும் நான் போகணும்

  • @rafikcolorart

    @rafikcolorart

    8 ай бұрын

    Eallarum ealla vealaiyum senjida mudiyathu so dont wory

  • @thilakthilagaraj7189
    @thilakthilagaraj7189 Жыл бұрын

    Sir unga cell number kudunga sir

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 Жыл бұрын

    Gurunatha number kkuduga please

  • @royalwoodpolishwork

    @royalwoodpolishwork

    Жыл бұрын

    இன்ஸ்டாகிராம் ஃபாலோ பண்ணுங்க ப்ரோ

  • @periannanjaya6652

    @periannanjaya6652

    Жыл бұрын

    சூப்பர்

  • @ayyappanayyappa7039

    @ayyappanayyappa7039

    11 ай бұрын

    @@royalwoodpolishwork mobile number kudunga anna

  • @skkarthik6239
    @skkarthik6239 Жыл бұрын

    Contact number irukka

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id Жыл бұрын

    Unga phone number venum anna

  • @kaviofficial2713
    @kaviofficial27136 ай бұрын

    How much cost one front door

Келесі