No video

புங்குடுதீவில் பல கோடியில் கட்டப்பட்ட கோவிலில் இழுக்கப்பட்ட தேர் / Punkudutivu / Tamil bros

புங்குடுதீவில் பல கோடியில் கட்டப்பட்ட கோவிலில் இழுக்கப்பட்ட தேர் / Punkudutivu / Tamil bros
#tamilbros
#srilanka
#jaffna
#injaffna
#tamilvlog

Пікірлер: 38

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju3 ай бұрын

    பெரும் கருணை கொண்ட எங்கள் கணபதிக்கும் முருகருக்கும் தாயாருக்கும் அரோகரா...!!🌺🪔🙏🪔🌺 ஒற்றுமையையும் சிறிய வியாபாரிகளையும் ஊக்குவிக்கும் மிக உன்னதமான வழிபாட்டை காமிச்ச தம்பிக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 என்றும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @arulsun2418
    @arulsun24183 ай бұрын

    எங்கள் சக்தி வாய்ந்த அம்மனையும் எங்கள் ஊர் உறவுகளையும், வெய்யிலையும் பொருட்படுத்தாது, காட்டியமைக்கும்,மதுரை மீனாட்சியோடு... எங்கள் அம்மனையும் ஒப்பிட்டுக்கூறியமைக்கும்... கோடானகோடி நன்றிகள் Bro ....🫡🙏🙏🙏 எங்கள் அம்மனுக்கு அரோகரா....!🙏🙏🙏 தமிழ் அது கடல்... என் ஊரைச்சுற்றியிருக்கும்.. நாற்திசைக்கடலும் தமிழ் பேசும்....!!! இப்படிக்கு..... நான் உங்கள் தமிழ் கடல்...!!!❤

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n3 ай бұрын

    நம்ம ஊர் கோவிலை காட்டியதுக்கு ரொம்ப நன்றி டா தம்பி ❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam77953 ай бұрын

    நன்றி தம்பி எல்லாமே சிறப்பு நிச்சயம் கண்ணகி அம்மன் உங்களோடு துணை புரிவார் 🙏🙏🙏

  • @viluthu
    @viluthu3 ай бұрын

    அரோகரா @viluthu

  • @malinykannan2407
    @malinykannan24073 ай бұрын

    கண்ணகி அம்மாளுக்கு அரோகரா paliny samayal & vlog

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa3783 ай бұрын

    ஓம் சக்தி ஓம்

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n3 ай бұрын

    கண்ணகி அம்மனனுக்கு அரோகரா ❤

  • @bastiananthony3392
    @bastiananthony33923 ай бұрын

    அழகிய தேர்திருவிழாவை காட்டியமைக்கு நன்றி.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani61953 ай бұрын

    ஆலயவெளிவீதியைச் சுற்றியுள்ள தலவிருட்டங்களைக் கொண்ட மரங்கள் இனிவரும் காலங்களில் வளர்ந்து பெரும் விருட்டமாகினால் இப்படியான கடும் வெப்பநிலைக்கு ஆறுதலாக இருக்கும் 🙏👍

  • @simpletamil
    @simpletamil3 ай бұрын

    சிறப்பு!

  • @vaishnavimathiyalakan7380
    @vaishnavimathiyalakan73803 ай бұрын

    அண்ணா கோயில்ல உங்கள கண்டன் பேசத்தான் முடியல நீங்கள் video எடுப்பதில் busy யாக இருந்தீர்கள் ... உங்களுக்கு இடையூறு வழங்கக்கூடாது என்று விலகி நின்றேன் ..... ஆனால் உங்கள் வீடியேன் கடைசிப்பகுதி என்னை கண்டேன் மகிழ்ச்சியாக இருக்கின்றது அண்ணா.... VALTHTHUKKAL ANNA😊😊❤❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja49023 ай бұрын

    கண்ணகி அம்மனுக்கு அரோகரா ❤🙏🙏🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw3 ай бұрын

    🌏 உலகப்பந்தில் உள்ள தமிழர்கள் கூடும் இடம்.

  • @PalinySamayal
    @PalinySamayal3 ай бұрын

    நன்றி தம்பி ❤️❤️🌺

  • @tguna3355
    @tguna33553 ай бұрын

    ஓம் சக்தி ஓம்😊❤

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n3 ай бұрын

    தம்பி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் டா ❤

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani61953 ай бұрын

    🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி ஓம்🙏🙏🙏🙏🙏

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s3 ай бұрын

    🙏🙏🙏

  • @sassinadesu7842
    @sassinadesu78423 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte5163 ай бұрын

    🙏🙏❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪👍

  • @shanthini5699
    @shanthini56993 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jrrajiny732
    @jrrajiny7323 ай бұрын

  • @jaanu8507
    @jaanu85073 ай бұрын

    🎉😮

  • @gnanamragu5963
    @gnanamragu59633 ай бұрын

    ❤🙏🙏🙏🙏💐💐💐💐

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f3 ай бұрын

    🌷🌸🙏🙏🙏🌸🌷

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah55103 ай бұрын

    🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw3 ай бұрын

    தமிழன்🌹 என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @ParisTamilan1
    @ParisTamilan13 ай бұрын

    Thank you bro

  • @user-ml6eh8pn5n
    @user-ml6eh8pn5n3 ай бұрын

    Vattey.ellaya

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy3 ай бұрын

    பத்தினித் தெய்வம் ஆகிய கண்ணகி ஐ ஏன் இராஜராஜேஸ்வரி என பெயர்மாற்றம்?

  • @user-ct4kw2fl9g
    @user-ct4kw2fl9g3 ай бұрын

    இங்கு சீலை விரித்தால் நல்ல. வசூலாகும்

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan82663 ай бұрын

    🙏🙏🙏

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sunuthaya08
    @sunuthaya083 ай бұрын

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN303 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

Келесі