PT SIR review by prashanth

Фильм және анимация

Review about recently released tamil movie PT SIR, which has hiphop tamizha aadhi and many others playing important roles!

Пікірлер: 262

  • @tamilpayyaneditz5455
    @tamilpayyaneditz5455Ай бұрын

    படம் நல்லாருக்கு பாருங்க மக்களே....❤.... இவன் பெரிய cinema 🐛 🔥 மாறி பேசுவான்.... படம் பாருங்க❤❤❤...உங்களுக்கு பிடிக்கும்

  • @Pragadeesh_Ganesh
    @Pragadeesh_GaneshАй бұрын

    It's really a good flim, #PTsir... Must watch 💯....

  • @machajaga9306
    @machajaga9306Ай бұрын

    அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்

  • @MrJayakumar21
    @MrJayakumar21Ай бұрын

    PT sir movie is based on real story .. but real life la andha ponnnu death ayiduchu .. and indha mathiri incident happening all over india ..

  • @karthikmarimuthu6420

    @karthikmarimuthu6420

    Ай бұрын

    Yeah bro may be andha college owner kita indha panda panam vangirupan daili. Idhuve Malayalam movie ya irundha oru oombu ombirupan

  • @roobanraj3354

    @roobanraj3354

    16 күн бұрын

    Enna bro solra enga 😮

  • @roobanraj3354

    @roobanraj3354

    16 күн бұрын

    karthikmarimuthu6420 correct bro mallupundaigitan

  • @anbudanhari-nz8jo
    @anbudanhari-nz8joАй бұрын

    Udamba first parthuka anna....intha review konjam dull aa iruku... Old panda missing....

  • @user-un4hd5wh9s

    @user-un4hd5wh9s

    Ай бұрын

    He recovered from dengue

  • @barath_stonie2249

    @barath_stonie2249

    6 күн бұрын

    De odra Vaanavil thayolii😂 comment pnudana avakooda romance pntu irku.. reviewer..ku edhkuda Personality🤦‍♂️

  • @anbudanhari-nz8jo

    @anbudanhari-nz8jo

    6 күн бұрын

    @@barath_stonie2249 apdi illa 🐛🔥 sir...oru video oda out put athula irukura person oda performance poruthu... athan take care nu sonnathu.... ithu kooda theriuma tharkuri pu##da mari comment panra 😂😂

  • @tharikkhan5386
    @tharikkhan5386Ай бұрын

    Hi Prasanth anna, Are you okay? Looks very tired in the video.take rest come back na ... ❤️❤️❤️❤️❤️ #Roar_South Fan ❤️❤️😁

  • @thiagarajann3776

    @thiagarajann3776

    Ай бұрын

    Pannina paavam 😅😅😅...

  • @FlutterShipp
    @FlutterShippАй бұрын

    I don't like usual hip hop adhi movies, and I went to this movie to release my mental pressure without any expectations also I know the previous junk movie directed by the same director. But to be honest, 1st half is enough for the ticket price. I predicted the entire twist scenes, but they are convincing and highly required content in today's society. Highly recommended to watch the movie with family if possible. Movie wise this is an average hiphop movie, but content wise, we should appreciate the director and actor to do this project. Kudos!

  • @rajasekaranrajendran9753

    @rajasekaranrajendran9753

    Ай бұрын

    Really good movie brother. Yesterday i watched sathyam cinemas.every people said the film was good.Very good twist scenes and Climax is super

  • @_nithin_07
    @_nithin_07Ай бұрын

    PT sir blockbuster 🔥🎉

  • @surendhar-nh1kh
    @surendhar-nh1khАй бұрын

    Anna unga voice dull aa irukka maari irukku I think you are in sick 🤕 anna 😢 Please consider your health And take care of yourself

  • @_nithin_07

    @_nithin_07

    Ай бұрын

    And also don't review in depression..Movie should be seen in a good mood to be reviewed in KZread

  • @thiagarajann3776

    @thiagarajann3776

    Ай бұрын

    His conscience of guilt is depressing him...

  • @mdiqbalsambai5
    @mdiqbalsambai5Ай бұрын

    அடப்பாவிகளா இந்த படத்துக்கு என்னடா குறை நல்ல படம்

  • @kumaranwedsdivya
    @kumaranwedsdivyaАй бұрын

    Video slow pani vachurukaaru annan😮

  • @balamurugan6100
    @balamurugan6100Ай бұрын

    Nice Film ❤❤❤ cover vanthathan nala review panuvingala bro.. nijamaveee gud film

  • @gokulrk24
    @gokulrk24Ай бұрын

    பிரசாந்த் தலைவரே தலைவரே நீங்க ஒரு படம் எடுங்க உனக்கு ரிவியூ அமோகமா இருக்கும் ப்ளூ சட்டை விட கேவலமா ரிவ்யூ பண்ணிட்டு இருக்க😊 சூப்பர் மேலும் மேலும் நீ ரொம்ப அழகா வளர்ந்து போய் பெரிய இடத்துக்கு வந்து அருமையா அற்புதமா இருப்ப உனக்கு எல்லாம் இருக்குடி பெருசா கண்டிப்பா உலகம் பார்க்கும்

  • @roobanraj3354

    @roobanraj3354

    16 күн бұрын

    😂semma bro

  • @puratchitamizhan
    @puratchitamizhanАй бұрын

    Padam Super Ah Irukku Good Content ❤❤❤🔥

  • @darkworld8574
    @darkworld8574Ай бұрын

    Really a good movie review pakkama poi paruinga must watch movies ❤

  • @balamuthukumaran3080
    @balamuthukumaran3080Ай бұрын

    Worst review I have ever seen in my experience...

  • @jacob3371
    @jacob337117 күн бұрын

    I’m from kerala, just watched this movie It’s a nice and decent movie This guy is misleading with his reviews

  • @AshokKumar-mf5jr
    @AshokKumar-mf5jrАй бұрын

    Waiting for your review sr❤

  • @Pragadeesh_Ganesh
    @Pragadeesh_GaneshАй бұрын

    Worst review by panda...... Its really a good flim♥️💯 #PTsir must watch 💯

  • @ayishamagan
    @ayishamaganАй бұрын

    "PT சார் " ஒரு சினிமா படம் ஒரு நிஜ பார்வை 🌹🌹🌹🌹🌹🌹🌹 எத்தனையோ சினிமாக்கள் நிஜங்களை சுமந்து வந்து ஒரு விழிப்புணர்வை சுதாரிப்பை தந்து விட்டு சென்றுகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி சொல்ல வந்த படங்கள் எல்லாம் குற்றங்களை 👌சொல்லி விட்டு இறுதியில் தீர்வுகளை சொல்ல முடியாமல் அல்லது சொல்ல திணறிவிட்டு போய்விடும். PT சார் இந்த படமும் அதுபோலவே கொஞ்சம் இருந்தாலும் கதை உருவாக்கத்தில் கொண்டு சென்ற விதத்தில் ஒரு நீண்ட சுற்று ஓட்டத்தில் பொறுமையாக ஓடி கொண்டு இருந்து கடைசியில் வெற்றி சுற்று வரும்போது வேகமாக ஓடி ஜெயிக்கும் வீரனை போலவே இந்த படம் வெற்றி கோட்டை பிடித்து விட்டது இறுதியில் PT சார்... பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்களின் பங்கு என்ன... இந்த சமூகத்தின் பங்கு என்ன.. பெண்களின் ஆடைகள் விஷயத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பாதுகாப்பை இழப்பது என்பது ஆடைகள் இன்றி அலைவது அல்லது ஆடை அணிந்தும் மர்ம அந்தரங்க பகுதிகளை வெளிப்படுத்தி ஆபத்தில் மாட்டிகொள்வது இதெல்லாம் பல படங்கள் சொன்னாலும் அதை வெளிப்படுத்திய விதமும் அதற்கு தீர்வு இஸ்லாமிய புர்கா தான் பெண்களின் பாதுகாப்பு என்ற குறியீட்டை சரியாக குறியீடாக சொல்லி படத்தை முடித்த விதம் அருமை. பெண்களின் பாதுகாப்பு முதலில் அவர்கள் அணியும் ஆடையில் இருந்து ஆரம்பிக்கின்றது என்பதை ஸ்ட்ரோங் குறியீடாக காட்டிய விதத்தில் இயக்குனரும் ஹீரோவும் ஜெயித்து விட்டார்கள் P T சார் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பாடம் பெண்குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும்போது அந்த குடும்பம் என்ன செய்ய வேண்டும். உறவுகள் என்ன செய்ய வேண்டும் ஊர் என்ன செய்ய வேண்டும். பெண்களை பெண்கள் தான் பாதுகாத்து கொள்ளவேண்டும் ஆடை ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் எங்கேயும் எப்பொழுதும் 🌹🌹🌹🌹🌹

  • @AshokKumar-mf5jr
    @AshokKumar-mf5jrАй бұрын

    Take care prasath. 😢 Voice low aa iruku

  • @GaneshKumar-xc2gd
    @GaneshKumar-xc2gdАй бұрын

    Which Samaniyan movie review

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pqАй бұрын

    5:33 athala engaluku theriyathu..avaru hero..ena venalum panuvaruu😂😂 Elaaam power um irukuuuu.. Ninga athalaa keka kudathuuu..

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495Ай бұрын

    கல்லூரிக்கு கதைகளம் நகர்வது அப்பெண்ணால் அண்ணா என்ற வார்த்தையால் நல்ல படத்துக்கு தவறான விமர்சனம்

  • @ayishamagan
    @ayishamaganАй бұрын

    தம்பி இந்த படம் சூப்பர் இதுல எதிக்க்கு phd லெவெலுக்கு ஆராய்ச்சி விளக்கம் போய் வேலைய பாருங்க தம்பி....

  • @sagayamable
    @sagayamableАй бұрын

    Thank you for your review Sir

  • @PrakashPrakash-yj2ph
    @PrakashPrakash-yj2phАй бұрын

    PT.sir Excellent

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ijАй бұрын

    Prashanth sir, take care your health sir.

  • @Flimyfreak_py
    @Flimyfreak_pyАй бұрын

    Ninga soldrathu ellam poi.. movie vera level.. oru nalla padatha yarum miss pannidathinga

  • @user-oi8em5xq6i
    @user-oi8em5xq6iАй бұрын

    Thalaivaa take rest health is very important take care

  • @gopinathm8357
    @gopinathm8357Ай бұрын

    Get well soon & please take rest brother..💖🫂

  • @satsudha
    @satsudhaАй бұрын

    Padam super ah Errukku nalla msg - positive

  • @kalyanraghavan7933
    @kalyanraghavan7933Ай бұрын

    It's a beautiful movie, a must watch family film with a very strong message, don't trust this review. After a very long time I saw a hero who is projected as non alcoholic.

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pqАй бұрын

    Good review! 👏👏

  • @johnwayne2672
    @johnwayne2672Ай бұрын

    I can't understand anything of what you're saying, but I love it. Keep it up man!

  • @bigbossman7020
    @bigbossman7020Ай бұрын

    Bro review super....yen ninga Saamaniyan movie ku innum review pannala....??

  • @tamilselvanms4135
    @tamilselvanms4135Ай бұрын

    ஒரு நல்ல படத்திற்கு எதிராக ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்து. நல்ல படம்.

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883Ай бұрын

    Saamaniyan movie review podala?? Why??? I am expecting from you❤

  • @karthickvivid8393
    @karthickvivid8393Ай бұрын

    Movie was good only. Family oda paka vendiya padam. Along with child. Your review was not nice.

  • @sagayamable
    @sagayamableАй бұрын

    Your voice is not good are you ok sir not keeping well sir ... take care of yourself Sir❤❤❤

  • @rajgandhi85
    @rajgandhi85Ай бұрын

    Saamaniyan review pannunga

  • @rnaveenkumar5035
    @rnaveenkumar5035Ай бұрын

    Bro take care. get well soon.

  • @suvijay22
    @suvijay22Ай бұрын

    Anne padam nalla than irundhuchu. Hero skl PT sir ah irukalam. Prachanai clg la irukalam but prachanai ah face panra ponnu athi veetukku pakkathula ulla ponnu. And moreover clg and skl rendu adutha adutha campus and ore owner. Antha magic wall rendu campus kum common. So neenga solra review ah ennala accept pannika mudiyala. Padam nalla than irundhuchu.

  • @rajasekaranrajendran9753

    @rajasekaranrajendran9753

    Ай бұрын

    Yes this film was good.nowadays prashanth review is very worst

  • @Gayathri19942
    @Gayathri19942Ай бұрын

    Cutting varala polaye

  • @Prabakarans-dy4pu
    @Prabakarans-dy4puАй бұрын

    Intha summer time la thalaivanuku cold agiruche intha nilama yarukum varakudathu

  • @sj7_vlogs
    @sj7_vlogsАй бұрын

    Actually it is an feel good movie... I liked it.

  • @prabhasmiley
    @prabhasmileyАй бұрын

    பாண்டா படம் நல்லா தான் இருந்துச்சு கொன்னுடுவேன் உன்ன

  • @HiGH5LEARNING

    @HiGH5LEARNING

    Ай бұрын

    Nalla iruku movie ,,

  • @maahi7311

    @maahi7311

    Ай бұрын

    Movie nalla irukku❤

  • @arundivya1586

    @arundivya1586

    Ай бұрын

    Movie super

  • @santhosamsan2900

    @santhosamsan2900

    Ай бұрын

    Film super ga

  • @Wommala_odi_poidu

    @Wommala_odi_poidu

    Ай бұрын

    Dei Hiphop Tamilar original id la vaa daa😂😂😂

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981Ай бұрын

    WOW VOICE poriyuchu .. Enna #avinashidon Recovering from DENGUE Fever.. Rest well .. Drink lot of water... Cheers from #pollachi #mahalingam

  • @thiagarajann3776

    @thiagarajann3776

    Ай бұрын

    Guilty feeling 😅😅😅...

  • @uploadercoming8722
    @uploadercoming8722Ай бұрын

    Movie sema hittu ,adhi na superb action

  • @karthikesan7855
    @karthikesan7855Ай бұрын

    Film ok....nalla thaan irunthathu....

  • @rojam4614
    @rojam4614Ай бұрын

    Movie nalla tha iruku❤

  • @muniasamy6185

    @muniasamy6185

    Ай бұрын

    yes.. super movie🎉❤

  • @elangog7974
    @elangog797416 күн бұрын

    The movie was good but the review was not up to the mark. I came here to see the good review

  • @MohamedAlthaf-
    @MohamedAlthaf-Ай бұрын

    Padam vere level 😇♥️

  • @rajasekaranrajendran9753
    @rajasekaranrajendran9753Ай бұрын

    Brother really film was good. ungaluku review ippalam panna theriyala. Nalla content ulla movie. Climax is super. Atha pathi neenga sollave illa. Neengalum Blue sattai maathiri thaan pesuringa.padatha nallaa paarthutu review podunga.kuraigala mattum paarkaathinga. film paathutu vanthapa ellarume nalla irukunu thaan sonnanga.Intha padam unmayave penkal paarka vendiya padam. Intha maathiri padathuku unga support kandippa venum.Really Heart touch film.

  • @remoshiva3995
    @remoshiva3995Ай бұрын

    Take care anna

  • @brijeshimmanuel8446
    @brijeshimmanuel8446Ай бұрын

    MOVIE NALLA IRUKU❤️❤️❤️❤️

  • @lavakumar1155
    @lavakumar1155Ай бұрын

    😂 climax eg LKG .. GOOD REVIEW 👍

  • @arvindvkr3809
    @arvindvkr3809Ай бұрын

    i m following u since long ..... i support .... but this review is not acceptable ...... i watched the movie ... the movie was awesome na.... ladies ,college girls everyone was in tears in theatre ......they were emotionally connected ...... i think u review quality was decreased ..... please rewatch it ... rereview it

  • @manikandans3257

    @manikandans3257

    Ай бұрын

    Yeppa saami😅

  • @rajasekaranrajendran9753

    @rajasekaranrajendran9753

    Ай бұрын

    Yes you are correct. Nowadays his talent is out. He doesn't know how to review.

  • @user-oq9vo7rr8z
    @user-oq9vo7rr8zАй бұрын

    PT sir அருமை

  • @senthilmadhu8523
    @senthilmadhu8523Ай бұрын

    Take care brother ❤️

  • @kannan8871
    @kannan8871Ай бұрын

    What happened na take rest della irukuringa

  • @harrishvarman
    @harrishvarmanАй бұрын

    Brother, you must stop intake of SUGAR & any form of CARBOHYDRATES! Amazing things will happen if you do that.

  • @IM_BATMAN13
    @IM_BATMAN13Ай бұрын

    1.25x la parunga guys 👍

  • @ManiMani-ku6me
    @ManiMani-ku6meАй бұрын

    Ninga firest movie parthudu oru viewer vaichi interview kuduka

  • @khonicasales7434
    @khonicasales7434Ай бұрын

    Samanayan review pannunga sir

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pqАй бұрын

    3:54 😂😂😂

  • @parasuben8270
    @parasuben8270Ай бұрын

    Padam nallathan irukku ......

  • @sheriffvdos945
    @sheriffvdos945Ай бұрын

    For Best View 1.25x speed le parrunge .... Nalla irukum 😂😂

  • @tamil9654

    @tamil9654

    Ай бұрын

    Me always 1.5x

  • @arun211991
    @arun211991Ай бұрын

    Bro acted well in naai sekar returns..

  • @babusivanandam202
    @babusivanandam20217 күн бұрын

    Ivan panra review ah kazhuviutha innoru review podanum pola last ah yarkitta kasuvangitu padam nalla illanu solren solli iruntha review nalla irunthu irukkum

  • @donbosco1554
    @donbosco155416 күн бұрын

    Wrong review, great movie and a must watch today!

  • @daneshadkmoviereview7954
    @daneshadkmoviereview7954Ай бұрын

    Nalla feel good movie bro.

  • @sararavanavelu365
    @sararavanavelu365Ай бұрын

    அருமையான படம் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பு வேற லெவல் PT Sir சமூக பிரச்சினை பற்றி பேசும் படம் இதற்கு தனி பாராட்டு இயக்குனர் பாரட்டு சல்யூட்

  • @chandruofficial4574
    @chandruofficial4574Ай бұрын

    PT sir Block buster🎉❤

  • @nagavignesh51
    @nagavignesh51Ай бұрын

    Take care panda

  • @rakeshp7111
    @rakeshp711113 күн бұрын

    100 percentage Must watchable movie,

  • @ravikumarkumar8055
    @ravikumarkumar8055Ай бұрын

    யோவ் படம் நல்லா தனியா இருக்கு

  • @srishastihasri631
    @srishastihasri631Ай бұрын

    Nice

  • @JPcreations4u
    @JPcreations4uАй бұрын

    Yarum Ivana nambathinga padam nallairuku Ivan oru dubakooru 🙂

  • @manjupriya4405
    @manjupriya440516 күн бұрын

    Prashant you need to update your self the movie is good only, I think you don't received payments

  • @akashcrush4541
    @akashcrush4541Ай бұрын

    Thaliva unaku enna aachu ya...second half script nalla dhana ya irundhuchu...indha script pattern ipdi dhan finish agumna apdi dhana aagum..

  • @roobanraj3354
    @roobanraj335416 күн бұрын

    yow yow ippadha dha Tamil cinema Thalanimirdhu enn ipdi vanmam content dialogues semma konjam mokkadha but decentah arresmant pathi Uratedla sollirupanga adha mass and Magic Wall really good rating 85/100tharlam

  • @sanjay4014
    @sanjay40142 күн бұрын

    Watched PT sir on OTT on today the movie must be celebrated we dont celebrate our movie with good content if this movie released in any other language then would have been celebrated really losing hopes on reviews and stoped following ur reviews from now i missed this movie in theatres because of your review

  • @ttruth1822
    @ttruth1822Ай бұрын

    Stop making money prashant. Its good movie 😊 . From malaysia

  • @itssathish3506
    @itssathish350612 күн бұрын

    Perfect review

  • @kavinprabhu9016
    @kavinprabhu9016Ай бұрын

    Take care panda, romba songi poiruka 😥

  • @sugansumansugansuman9687
    @sugansumansugansuman96879 күн бұрын

    Excellent movie climax twist unbelievable

  • @arunkumar1091
    @arunkumar1091Ай бұрын

    Panda nee yen naai sekar movie ku review pannala ???

  • @katherbatcha6628
    @katherbatcha6628Ай бұрын

    Movie is good

  • @kanagaraj.95
    @kanagaraj.95Ай бұрын

    Movie nalla irukku anna konjam nalla review kuduklam

  • @user-gh5vh4ln8w
    @user-gh5vh4ln8wАй бұрын

    Bro சாமானியன் review பண்ணுங்க.

  • @NaveenKumar-yb9bw
    @NaveenKumar-yb9bwАй бұрын

    Voice maari iruku ninga daan pesringala🤣🤣🤣

  • @Manikandan_svs
    @Manikandan_svsАй бұрын

    Anna odambu sari illaya.. yen ipdi voice different ah iruku.. health ah paarunga anna..Face la apdiye therithu tired ah irukurathu.. Paathu anna.. ❤

  • @Locksforsad
    @LocksforsadАй бұрын

    Goooooooood flim ❤❤❤❤❤

  • @vigneshv6834
    @vigneshv683410 күн бұрын

    Super movie..must watch

  • @DJ-vn2xe
    @DJ-vn2xeАй бұрын

    Bro turbo movie review

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178Ай бұрын

    Yes - what happened to you - so Dull ; may be some personal issues ...pls take care

  • @FunOfFunny600
    @FunOfFunny600Ай бұрын

    Enna anna oru mariii pesurigaaa sarakkaaa😂🤣🤣😂😂

  • @thalapathyvijayrasigan8976
    @thalapathyvijayrasigan8976Ай бұрын

    Anna.... yesterday's new release movie review 😢

  • @arumugasekaran
    @arumugasekaranАй бұрын

    8:09

Келесі