Pr. R. Reegan Gomez || எதை இழந்தாலும் || ETHAI IZHANTHALUM || Official Video

Музыка

எங்கள் ஆவிக்குரிய தகப்பன், தந்தை FR. S.J. BERCHMANS அவர்களின் பிறந்த தினமான இன்று 03.08.2023, இப்பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்!
Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Camera: Kasi Rajan
Direction, Visual Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
நீங்க இல்லாமல் நான் இல்லப்பா
1. வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை
வாழ வைப்பதும் நீர்தானையா
பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
இயேசுவே உம்மையன்றி
எனக்கு வாழ்வே இல்லை
2. கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை
கைவிடாதவர் நீர்தானையா
3. உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை
உருவாக்கியவர் நீர்தானையா
#ReeganGomez #AarathanaiAaruthalGeethangal

Пікірлер: 397

  • @reegangomezr
    @reegangomezr Жыл бұрын

    எங்கள் ஆவிக்குரிய தகப்பன் தந்தை S.J.பெர்க்மான்ஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று [03/08/2023] இப்பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

  • @barnabasbaskaran9517

    @barnabasbaskaran9517

    Жыл бұрын

    Glory to Jesus

  • @JOSHUAJOSHUA2007

    @JOSHUAJOSHUA2007

    Жыл бұрын

    GL🤍RY'....

  • @truelightministriesjayanan9058

    @truelightministriesjayanan9058

    Жыл бұрын

    Glory to God Thank you Jesus 🙏🙏🙏

  • @dannyjo3674

    @dannyjo3674

    Жыл бұрын

    பாடல் தொடங்கியதும் கண்ணீர் வருகிறது இயேசுவின் அன்பை விவரிக்க வார்த்தைதையே இல்லை😢

  • @The_Jesus_is_lord1986

    @The_Jesus_is_lord1986

    Жыл бұрын

    Glory to God anna... We love you so much. And love our father berchmance Ayyah.

  • @DanielKishore
    @DanielKishore Жыл бұрын

    எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2 உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை 1.வாழ்வு தந்தவர் நீர்தானையா என்னை வாழ வைப்பதும் நீர்தானையா-2 (என்னை) வாழ வைப்பதும் நீர்தானையா-2 பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை-எதை இழந்தாலும் 2.கரம் பிடித்தவர் நீர்தானையா என்னை கைவிடாதவர் நீர்தானையா-2 (என்னை) கைவிடாதவர் நீர்தானையா-2 - பிரிவதில்லை 3.உண்மையுள்ளவர் நீர்தானையா என்னை உருவாக்கியவர் நீர்தானையா-2 (என்னை) உருவாக்கியவர் நீர்தானையா-2 - பிரிவதில்லை

  • @s.balajisathrock

    @s.balajisathrock

    Жыл бұрын

    Enna scale bro

  • @DanielKishore

    @DanielKishore

    Жыл бұрын

    ​@@s.balajisathrockF major bro

  • @sinnathuraipartheepan4980

    @sinnathuraipartheepan4980

    Жыл бұрын

    Thanks Bro❤❤❤

  • @gomathigracy1639

    @gomathigracy1639

    11 ай бұрын

    நன்றிகள் பல தம்பி 😊 Praise the lord 🙏

  • @duraimuruganduraimurugan1217

    @duraimuruganduraimurugan1217

    11 ай бұрын

    ❤❤❤❤❤

  • @karthiktitus949
    @karthiktitus94923 күн бұрын

    கர்த்தர் நல்லவர் !🎉🎉🎉🎉🎉

  • @brindharajbrindharaj3994
    @brindharajbrindharaj39944 күн бұрын

    எதை இழந்தாலும் என் தகப்பனை இழக்க மாட்டேன் ❤

  • @SonofJesusJohnjj27
    @SonofJesusJohnjj276 күн бұрын

    AMEN🫂🫂🫂🫂🫂🫂🫂🫂 Yesappah Neenga illema Naan Illappahh🫂🫂🫂🫂🫂🫂

  • @rubybarimala4699
    @rubybarimala4699 Жыл бұрын

    எதை இழந்தாலும் என் ஜீவன் உள்ள மட்டும் உம்மை இழக்க மாட்டேன் அப்பா

  • @SweetlinBalin
    @SweetlinBalin7 ай бұрын

    எனக்கு கல்யணமாகி 2வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தை இல்லை என் கணவர் ஒரு குடி கரான் மாமியார் யாரும் சப்பொட் இல்ல எனக்கே ஒரு கோபம் நாம இது வர தவரான தெய்வத்த கும்டுறின்னு கோவம் jesus mela jesus பொய் நு கண்ணீரோடு இருந்தேன் இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணிற் வந்தது ...என் மெய்யான தெய்வம் இயேசு மட்டும் தான்....😭😭😭😭😭😭😭😭

  • @reegangomezr

    @reegangomezr

    7 ай бұрын

    God Bless You Sister...

  • @joewechu2251

    @joewechu2251

    6 ай бұрын

    Pray for others those who are in the same situation as you are now... Jesus will hear your prayer and help those people as well as he will help u out of the situation. God Bless You ma.

  • @suganyabinu3486

    @suganyabinu3486

    6 ай бұрын

    Don't worry sister karthar ungala satchiya niruthuvar en valkaiyilum intha mathiri nireya problems iruku aana ennai vazhi nadathuvathu Jesus avar entha pathaiya katinalum Na athula nadapen yenna avar en koodave irukirar ungala mathiri nanum avar mela kobapatruken thittiruken aana avar enna marakkave illa.. because he is my dad he loves me a lot. thagappan than nesikira puththiranai sitchikiran

  • @happysuperboyssalemjesusso1163

    @happysuperboyssalemjesusso1163

    6 ай бұрын

    Amen

  • @dnlutty

    @dnlutty

    6 ай бұрын

    நானும் தான் சகோதரி இயேசப்பா எல்லாத்தையும் மாற்றுவார் Prise the lord

  • @stephanrajendran8894
    @stephanrajendran889410 ай бұрын

    மண்ணுக்காக மாணிக்கத்தை(இயேசுவை)விட்டிட மாட்டேன்,,

  • @RameshVijitha

    @RameshVijitha

    16 күн бұрын

    Amen Really

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 Жыл бұрын

    இயேசு நல்லவர். இயேசுவை இழக்கவே மாட்டேன்...

  • @isravelmusical1385
    @isravelmusical138511 ай бұрын

    ஆறுதலான பாடல் இயேசுவிற்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக பாஸ்டர்

  • @jeyakumar3185
    @jeyakumar31852 ай бұрын

    எனக்கு எல்லாம் இயேசு மட்டும் போதும் ஆமேன்......

  • @thangaponnurachel6625
    @thangaponnurachel6625 Жыл бұрын

    ஆமென் நீங்க இல்லாம நான் இல்லப்பா...

  • @packiya
    @packiya Жыл бұрын

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு‌ வேண்டாம்பா....❤ நீங்க இல்லாம நான் இல்லப்பா‌...❤🙇

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6hoАй бұрын

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 Жыл бұрын

    வாழ்வு தந்ததும் அவர் தான் நம்மை வாழ வைப்பதும் அவர் தான் 100/100 உண்மை அவர் (இயேசு) இல்லாமல் ஒன்றுமே இல்லை ஆமென்🙏

  • @renadjoy1543
    @renadjoy1543 Жыл бұрын

    நிச்சயம் இப் பாடல் ஒவ்வொருவரையும் தொடும்.

  • @deniyalsimbu2616
    @deniyalsimbu2616 Жыл бұрын

    நல்லவர்

  • @hebzibabaluharijan7863
    @hebzibabaluharijan7863 Жыл бұрын

    Nanri appa

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum Жыл бұрын

    கண்களை மூடி கேட்கும் போது தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் ஆரம்ப நாட்களில் இருந்த குரல் போலவே உள்ளது அண்ணா. Your voice is a gift of God, God bless you

  • @johncharles5413
    @johncharles5413 Жыл бұрын

    இந்த பூமில உங்க சமூகத்தை விட்டு என்னை பிரிக்க கூடியது என்னோட மரணம் மட்டும் தான் அப்பா. ❤❤❤

  • @prabadigital6165
    @prabadigital61658 ай бұрын

    ஜெப நேரத்தில் தேவனோடு அதிக நெருக்கத்தை இந்த பாடல் மூலம் உணருகிறேன் நன்றி பாஸ்டர்

  • @Mrkkarthik45674
    @Mrkkarthik4567411 ай бұрын

    Amen. உம்மை ஒருபோதும் இழப்பதில்லை

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Жыл бұрын

    ஆமென் எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை(தேவனுக்கு மகிமை)🎉💯💯🙏

  • @jesusjesus7767
    @jesusjesus7767 Жыл бұрын

    எல்லாம் இழந்தேன், எல்லாரும் பிரிந்து போனார்கள், இன்று இயேசுவே நன்றி எல்லாமாய் எனக்கு நீங்கள் இருக்கீங்க. இன்றும் என்ன விட்டு பிரியாம கூடவே இருப்பதற்கு நன்றி... இயேசுவே...

  • @estherrajathi9091
    @estherrajathi90913 ай бұрын

    Praise the Lord எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருஷத்துல நாலு அபார்ஷன் ஆனா ஆண்டவர் எனக்கு ஒவ்வொரு தடவையும் தைரியத்தை கொடுத்தார் .... இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. கர்த்தர் எனக்கு தருவார் என்ற நம்பிக்கை இருக்கு.. 🙇🏼‍♀️

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 Жыл бұрын

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா நீங்க இல்லாம நானும் இல்லபா

  • @streetcatrider
    @streetcatrider Жыл бұрын

    திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. கேட்கும்போதெல்லாம் கர்த்தருடைய கிருபையை உணர்கிறேன் 😭😭🙌

  • @karthik-sp8ht

    @karthik-sp8ht

    11 ай бұрын

    Amen

  • @logulogu2904
    @logulogu29048 ай бұрын

    கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துகிறோம்

  • @user-pz3xz5hq4c
    @user-pz3xz5hq4c5 ай бұрын

    Act பண்ற brother பார்க்கும் போது ரியலாக இருக்கிறது😢😢மனசு நொறுங்கிப் போச்சு.. 😌தாய் தகப்பனின் act ரியலாக இருக்கின்றது கண்ணீர் வந்தது.. எதை இழந்தாலும்... உம்மை இழப்பதில்லை.. 😢😢🤗🤗🤗

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ezАй бұрын

    ஆறுதலா பாடல் தேவனுக்குகேமகிமை❤❤❤

  • @yesubalanraja89
    @yesubalanraja89 Жыл бұрын

    Umaku sothiram Appa

  • @user-GGchurch
    @user-GGchurch2 ай бұрын

    ஆமென்.எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை.

  • @user-hp4ip9bo2e
    @user-hp4ip9bo2e5 ай бұрын

    நீங்க போதும் இயேசு அப்பா❤❤

  • @raghupathiissacraghupathii7202
    @raghupathiissacraghupathii72027 ай бұрын

    தேவனுக்கு மகிமை

  • @joelsedhu7148
    @joelsedhu7148Ай бұрын

    ஆமென்

  • @dhiraviyama5509
    @dhiraviyama550911 ай бұрын

    Amen Jesus Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha i love you Jesus Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝💝🙏🏿💝🙏🏿🙏🏿🙏🏿

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 Жыл бұрын

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @thurairaj9957
    @thurairaj99579 ай бұрын

    Unmaiullavar neerthanaiya ennai uruvakiyavar neerthanaiya,,,, amen JESUS 💫💫💫💫

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Жыл бұрын

    I Love my Song நீங்க இல்லாத Vazhlu வேண்டாம் பா...

  • @rinigloryblessy3482
    @rinigloryblessy348211 ай бұрын

    Yesuvae ummai andri enaku vazhvae ilai ❤

  • @shanthistanly1151
    @shanthistanly1151 Жыл бұрын

    கரம் பிடித்த தேவன் கைவிடாத தேவன் ஆமென்

  • @angelinarsha616
    @angelinarsha616 Жыл бұрын

    Unga samugam illathe valvu vendam appa

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si Жыл бұрын

    Glory to God 🙏 praise the lord 🙏 periyavar amen nanri helleluyah yesappa helleluyah nanri yesappa amen 💯🙏🙏🙏 umai vedamatten yesappa helleluyah yesappa amen

  • @chandraganeh472
    @chandraganeh472 Жыл бұрын

    Karthavea thasrai inum um nama magimaikenru payanpaduthunga amen

  • @user-og1rv4nk1e
    @user-og1rv4nk1e Жыл бұрын

    கர்த்தர் பாடல் பாட. வரி. இசை. அனைத்தும் ரீகன் அப்பா க்கு குடுத்து இருக்குர் கர்த்தர் நாங்க எப்போதும் இழக்க மாட்டோம். ஜெபத்தின் நாள் ஜீவன் உண்டு. அபிஷேகதின் நாள் நுகம் முரீயும். ஆமென். கர்த்தர். பெரியவர். நல்லவர்.அவர் இல்லாமல் ஒன்றும் இல் லை 🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu Жыл бұрын

    ஆமென் உம்மை அன்றி எனக்கு வாழ்வேயில்லை அப்பா

  • @kokila3253
    @kokila3253 Жыл бұрын

    Amen🙏🏻 nir ellama vazluoo ella yassappa ellame nir thane appa 🙏🏻

  • @goodshepherdassembly778
    @goodshepherdassembly778 Жыл бұрын

    👌🏽👌🏽அருமையான தேவ பிரசன்னம், ரம்மியமான வார்த்தைகள்!! Ps. Moody

  • @durgadurgadevi
    @durgadurgadevi2 ай бұрын

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @vijayalakshmi-ek3wi
    @vijayalakshmi-ek3wi Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா... உங்க சமூகம் இல்லாத வாழ்வே வேண்டாம்பா....❤🙋

  • @Erodu-jonah
    @Erodu-jonah Жыл бұрын

    என் வாழ்நாள் முழுவதும் அப்பவை நான் இலக்க மாட்டேன் 😩🙏 என் ஜீவனை இலந்தலும் இளப்பேன் அவரின் வார்த்தை இலக்காமாட்டேன் 😭😭😭😭😭 கடைசி வரை உம் சமூகம் போதும் 🙋‍♂️😩 அப்பா

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan387710 ай бұрын

    கரம் பிடித்தவர் நீர்தான் ஐயா

  • @isaackaviyarasan3877

    @isaackaviyarasan3877

    10 ай бұрын

    Praise the Lord🙏 Anna

  • @user-cr1bx1gr1b
    @user-cr1bx1gr1b10 ай бұрын

    நீங்க மட்டும் போதும் இயேசப்பா😊

  • @sutharson7912
    @sutharson7912 Жыл бұрын

    இந்த பாடலின் முதல் வரியை கேட்டவுடன் ஆண்டவர் இயேசு எனக்கு செய்த நன்மைகளை நினைத்து என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ❤😭🙏

  • @immaculateheartmary.t6127
    @immaculateheartmary.t6127 Жыл бұрын

    Amen Amen Amen Hallelujah

  • @1988georgedivya
    @1988georgedivya Жыл бұрын

    இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை அப்பா

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Жыл бұрын

    எதை இழந்தாலும் 😭 உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் ❤️ உம்மை விடுவதில்லை-2 உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா -2 1. வாழ்வு தந்தவர் நீர்தானையா என்னை வாழ வைப்பதும் நீர்தானையா - 2 வாழ வைப்பதும் நீர்தா னையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்ல-2 - எதை இழந்தாலும் 2. கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை கைவிடாதவர் நீர்தானையா -2 கை விடாதவர் நீர்தானையா -2 - பிரிவதில்லை 3.உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை உருவாக்கியவர் நீர்தானையா

  • @Gracy_TNPSC
    @Gracy_TNPSC Жыл бұрын

    Amen appa 🤍 எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை. 🥹❤ கிறிஸ்த்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? 🥹❤

  • @jacqulin7157
    @jacqulin7157 Жыл бұрын

    ஆமென்.... பாடலின் வரிகள் மிக சத்தியமான வார்த்தைகள், கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.... Thank u brother God Bless too all ❤

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu Жыл бұрын

    ஆமென் அப்பா என் தெய்வமே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ✋✋✋✋✋✋✋✋✋✋

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ
    @உயிர்ப்பிக்கமாட்டிரோ Жыл бұрын

    Praise God beatuyful song.....Karthar nallavar.amen

  • @user-je8oh6cg1v
    @user-je8oh6cg1v Жыл бұрын

    இந்த பாடல் மூலமாக தேவப்பிரசன்னமும் மகிமையும் நிரப்பியது தேவனுக்கு நன்றி

  • @sudhan2966
    @sudhan2966 Жыл бұрын

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா. ஆமென் அப்பா

  • @nishanthnic1909
    @nishanthnic190911 ай бұрын

    ಆಮೆನ್... ಆಮೆನ್ 🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️Amen

  • @royarofan8048
    @royarofan80484 ай бұрын

    Love you Jesus. Neega ila la ma nan ila pa

  • @kumaravelk2648
    @kumaravelk264811 ай бұрын

    இயேசுவே உம்மை அன்றி வேறொன்றும் இல்ல

  • @padminic9358
    @padminic9358Ай бұрын

    தை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா வாழ்வு தந்தவர் நீர்தானையா வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை கரம் பிடித்தவர் நீர்தானையா கைவிடாதவர் நீர்தானையா உண்மையுள்ளவர் நீர்தானையா உருவாக்கியவர் நீர்தானையா

  • @ezraruby
    @ezraruby Жыл бұрын

    Thank you Jesus for your love

  • @antonyjovi6682
    @antonyjovi6682 Жыл бұрын

    அருமையான பாடல் இயேசுவை அறிந்த பாடல்

  • @peterm28
    @peterm2811 ай бұрын

    இந்த பாடலை கேட்டவுடன் ஆண்டவர் பாதத்தில் போய் அழுதேன் ❤😭😭 God bless you pastor ✝️🛐😭🙏

  • @aishwaryag4432
    @aishwaryag443211 ай бұрын

    Thank u lord I hearing this song so peacefull and only one more words its true ❤❤❤

  • @davidpastorjoshua8693
    @davidpastorjoshua8693 Жыл бұрын

    நம்பிக்கை ஊட்டும் அருமையான பாடல், அநேகரை உயிர்ப்பிக்கும் நிச்சயமாக. தேவன் இன்னும் பலருக்கும் ஆசீர்வாதமாக்குவாராக ஆமென்.

  • @jayarajjoseph
    @jayarajjoseph Жыл бұрын

    நல்ல ஆசீர்வாதமான இயேசுவின் அன்பை உணர்த்திய பாடலுக்காகவும்.. பெலப்படுத்துகிற பாடலுக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.. ஆமென்..

  • @Victorfdo91
    @Victorfdo9111 ай бұрын

    Excellent song yes this is true God very very loveble for all people

  • @kuttydenika4150
    @kuttydenika4150 Жыл бұрын

    Appa appa nan ungala marakka matteen ayya

  • @anthonyrajk3725
    @anthonyrajk37257 ай бұрын

    வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளது இயேசப்பா!நன்றி சகோதரர் பாடல் மிகவும் அருமையாக இனிமையாக உள்ளது.

  • @pauljerom2473
    @pauljerom2473 Жыл бұрын

    Amen. Kannerodu kartharukkuu nandry solren

  • @subhasaravanan5024
    @subhasaravanan5024 Жыл бұрын

    நன்றி தகப்பனே

  • @sdhayakm6967
    @sdhayakm696710 ай бұрын

    🤝கரம் பிடித்தவர் நீர் தானையா என்னை கைவிட மாட்டீங்க ✝️🛐💞

  • @jayachandrarajan6718
    @jayachandrarajan67182 ай бұрын

    Praise the Lord Jesus. Amen Hallelujah

  • @marimuthus9229
    @marimuthus922911 ай бұрын

    I like this song this songs was very nice

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi Жыл бұрын

    அற்புதமான பாடல்

  • @vanajavanaja9410
    @vanajavanaja9410 Жыл бұрын

    ஆமென் நீங்க இல்லாம நாங்க இல்லப்பா

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r7 ай бұрын

    நல்ல படல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ♥️♥️♥️

  • @ShadrachM
    @ShadrachM6 ай бұрын

    ஆம் என்றும் ஆமேன் என்றும் கூறுகிறேன் ❤🤗

  • @sj_official1815
    @sj_official1815 Жыл бұрын

    Amen 🙌💖🙌

  • @kvicky1184
    @kvicky118411 ай бұрын

    Amen Amen Amen Hallelujah Amen Appa 🙏🙏🙏🛐🛐

  • @kuttydenika4150
    @kuttydenika4150 Жыл бұрын

    Neer pothum ayya ennakku

  • @maranathachurchalwarkurich8327
    @maranathachurchalwarkurich8327 Жыл бұрын

    அருமையான பாடல்

  • @amuthalakshmi760
    @amuthalakshmi76011 ай бұрын

    Isthothiram pa engal ooliyagararai kondu vallamayaii payan paduthuvatharkkai natri raja

  • @akila1453
    @akila14539 ай бұрын

    Neenga mattum illana nan alinchirupan pa ennaya ummudaya kirupaiyinala thangeengapa nantri thagappanay

  • @boopathydaniel309
    @boopathydaniel3098 ай бұрын

    Amen appa

  • @joshuvajoshuva6932
    @joshuvajoshuva6932 Жыл бұрын

    Arumai ayya

  • @AshokKumar-un9kd
    @AshokKumar-un9kd Жыл бұрын

    ஐயா எங்கள் சபையில் நான் அதிகமாக உங்க பாடலை தான் பாடுவேன்.இந்த பாடல் என் மனதை உருக்கியது

  • @beninsmile4684
    @beninsmile4684 Жыл бұрын

    .......நான் அழுதேன்........

  • @user-jx7lh9ni7v
    @user-jx7lh9ni7v10 ай бұрын

    Nalla. Song. Ayya God is love❤

  • @Jwinmelody
    @Jwinmelody5 ай бұрын

    Super song with super sound quality ❤😊😊

  • @vasukim8348
    @vasukim834810 ай бұрын

    உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை💯

  • @kamarajasundaram2742
    @kamarajasundaram27425 ай бұрын

    Loveliest song,, I love you jesus,, Thank you brother,, God bless you.

Келесі