🔥ஆப்பிரிக்காவில் எங்கள் தெரு ரோட்டு கடை 🍲|Street food vlog|Africa tamil travel vlog|Healthy food🥰
Ойын-сауық
Hi Friends
Welcome to venmai kitchen
In this video we will see the Uganda street food in Tamil. This video is very enjoyable and very interesting. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
#streetfood
#foodvlog
#tamil
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss
Пікірлер: 714
என்னமோ தெரியலை இந்த சேனல் ரொம்ப பிடிக்கும். இந்த நாடும் மக்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@venmaikitchen
10 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@vengadesan222
10 ай бұрын
@@venmaikitchen❤
@muthukumar.t8665
10 ай бұрын
Yes ❤
@rushilsn6148
9 ай бұрын
அந்த aunty அ ரொம்ப புடிக்கும் போல 😂
@agashraj958
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாசமாபோன உணவு நம்ம ஊரில் அதிகம் ஆப்பிரிக்க மக்களாவது நல்ல இருக்கட்டும் வாழ்த்துக்கள்
நீங்கள் இருக்கும் இடமும் அதை சுற்றி இருக்கும் ரோட்டு கடைகள் உணவும் அருமையாக உள்ளது. அதை விட நீங்கள் அவர்களிடத்தில் புன்னகையுடன் பேசுவது இன்னும் அருமையாக இருந்தது
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
@shanriyan80
10 ай бұрын
U
@singa1005
10 ай бұрын
அருமையான தமிழ் மற்றும் ஆங்கில மொழி உச்சரிப்பு.நல்ல இருக்கு
@gopalasamy4213
10 ай бұрын
Iam happy to see you, in Uganda'street speaking our tamil language. It indicate me veera tamilakshi wandering in African countries
@indras6620
10 ай бұрын
😅
நான் முதல் தடவை பார்க்கிறேன் மிகவும் அற்புதமா இருந்தது நீங்க அந்த மக்களிடம் பேசுவது தான் பழகுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்💐
இவர்களைப் பார்த்து நாம் இந்த வகையான உணவுகளை உட்கொண்டு நாமும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அம்மா! ஆப்ரிகாவில் நீ தமிழ் பேசும் விதம் நம் வீட்டு மொழி. அன்பையும் அன்னியோன்யத்தையும் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் தமிழ்ப் பண்பாடு. உன்னால் நம் பண்பாடும் மொழியும் பெருமை பெறட்டும். வாழ்க.
இது அனைத்தும் நம் நாட்டில் விளையக்கூடிய பொருள் என்றாலும் அதை நம் சாப்பிடுவதை மறந்து விட்டோம் அவர்கள் அதை நேர்த்தியாக வேகவைத்தும் சுட்டும் அதை வைக்கிறார்கள் நாம் சிக்கன் 65, பர்கர் , பீட்சா என்று சென்று கொண்டு இருக்கின்றோம் அதை நினைத்தல் மிகவும் கவலையாக உள்ளது 😢
@venmaikitchen
10 ай бұрын
இங்கு விரும்பி சாப்பிடுவார்கள்
Coimbatore street food ல வறுத்தது, சீஸ் துறுவி போட்டது, சாஸ் கொட்டியது இப்படித்தான் விற்கிறார்கள் 😢. எனக்கு சுட்ட சர்க்கரைவள்ளி யும் சோளமும் ரொம்ப பிடிக்கும். என்னைய மாதிரியே இதெல்லாம் miss பண்றவங்க like தட்டிட்டு போங்க. அதுலயாவது சந்தோஷ பட்டுக்கறேன்
எதர்தனமான. பேச்சும். கள்ளமெல்லா. சிரிப்புமும் அருமையாக இருந்தது சகோதரி.
@venmaikitchen
Ай бұрын
Thank you
பல நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணொளி.
உகாண்ட அருமையான இடம் அருமையான மக்கள் இந்த வீடியோ பார்பதற்கு இனிமையாக இருந்தது
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்
எல்லா வளமும் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் கல்விஅறிவிலும் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற வாழ்த்துக்கள்
சத்தான உணவுகள் அதனால் தான் அவர்கள் பலசாலிகளாக இருக்கிறார்கள் மனிதகுலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளைத்தான் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுகிறார்கள் நாம் அவற்றை ஒதுக்கினால் விற்பது குறையுமல்லவா ?
உகண்டாவில் உள்ள மக்கள் சூப்பர்❤❤
உங்கள். எதர்தனமான. பேச்சும். கள்ளமெல்லா. சிரிப்புமும் எனக்கு. மிகவும். பிடிக்கும். நன்றி. சகோதரி. மேஜிக்பட்டு ஜீ. திருப்பூர்.
@venmaikitchen
2 ай бұрын
நன்றி 🙏
உங்க குரல் லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் மாதிரி இருக்கு 🤗🤗🤗சிரிப்பு அழகு ♥️♥️
உண்மையலுமே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க தமிழ்ல கேகும்பொது... வாழ்த்துகிறோம்.....
உங்களால் தமிழுக்கு பெருமை அக்கா
அருமையான ஊரு, அமைதியான மக்கள் , அருமையான உணவு வகை🎉👌👍
அருமை நகைச்சுவை கலந்த சிரிப்பு 😂
அருமையான பதிவு நன்றி அவர்கள் வாழ்யில் நல்ல முறையில் முன்னேற்றம் காண வழி வகுக்கும் கான் ஒளி
அருமை சகோதரி. ஏழைகளின் சிரிப்பே அருமை.
@venmaikitchen
10 ай бұрын
நன்றி
நாங்கள் (கன்னியாகுமரி) நேந்திரம் பழம் (ஏத்தன் பழம்) அடிக்கடி சுட்டு சாப்பிடுவோம் நல்லா சுவையாக இருக்கும் , பஜ்ஜி செய்து சாப்பிடுவோம் , மரவள்ளி கிழங்கும் சுட்டு சாப்பிடுவோம் இதெல்லாம் எங்களுக்கு மலிவாகவும் எப்போதும் கிடைக்கும்
@venmaikitchen
10 ай бұрын
சூப்பர் 👍
@sahayaohri3391
10 ай бұрын
உண்மை
@yamunadass9189
10 ай бұрын
Yes. That is pazhampuri
தீபிகா பாக்கெட் வைத்த சுடிதார் டாப்பும் பேண்டும் எல்லா பெண்களுக்குமே மிக சவுகரியம்.... உங்களின் வாயிலாக உகாண்டாவை பற்றி தெரிந்து கொள்கிறோம் நன்றி....❤❤
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
உங்கள் வெள்ளந்தி யான் சிரிப்பு நல்லாயிருக்கு சகோதரி
உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் வியப்பில் ஆழ்த்தியது... 😂😂😂❤❤❤❤😢😮😮😮😅அருமையான பதிவு...
புன்னகை தவழும் முகத்துடன் நீங்கள் போடும் வீடியோ மகிழ்ச்சியாக உள்ளது
@venmaikitchen
9 ай бұрын
நன்றி 🙏
உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவும் அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளே இந்த வீடியோ ஷேர் செய்ததற்கு மிகவும் நன்றி
enjoy Sister... பயம் இல்லையா? பாதுகாப்பான இடமாக உள்ளதா? வாழ்த்துக்கள்.
அக்கா நீங்க தமிழ்ல அவங்க கிட்ட ஒரு சில வார்த்தைகள் சொல்லி தருவது மிகவும் அருமை
சூப்பரா ரோட்டில் உள்ள கடைஉணவுஇருக்கு
உங்கள் சிரிப்பு அழகா இருக்கு
எங்களுக்காக இவுளவு தெரு உணவு வாங்கியதால். உங்கள் சேனலை சப்ஸ்கிரிப் பண்ணி விட்டேன்
@fastgamers278
8 ай бұрын
நானும்தான்
@arvindhans3449
Ай бұрын
Arumaiana arputhamana pathivu wow wow wow
@josephsimon9695
28 күн бұрын
நானும் தான்
Fantastic explanation about street food in Uganda. I'm Tamil from London, I used to live in Uganda 31 years ago, with excellent healthy food and very nice people.
@venmaikitchen
9 ай бұрын
Nice👍.. Thank you🙏
எல்லாமே ரொம்ப ஆரோக்கியமான உணவு.சந்தோஷம்.நன்றி
இங்கு இந்த அனைத்து பொருட்களுக்கும் சுமாராக 30சதவீதம் அதிகமாக உள்ளது. அருமையான பொழுதுபோக்கு, அந்தப் சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அருமையான வீடியோ. நன்றி.
ரோட்டுக்கடை வியாபாரிகள் நேர்மையாக வியாபாரம் செய்கிறார்கள்... உங்கள் உரையாடல் நன்று... 🙏🙏
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
அத்தனையும் ஆரோக்கிய உணவுகள்.❤
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
சகோதரீ வாழ்க....உங்கள் அலைப்பேசி எண் தாங்க....ஆப்ரிக்கா வாழ்க்கை பழகிப்போச்சா....நம் மண்ணின் வாழ்த்துகள்
நல்ல சத்தான சாப்பாடு
I admire the way you talk with the local people there. Seeing your video after a long time. Nice.
வெள்ளிந்தியான பேச்சு😀, உங்கள் வீடியோக்கள் அருமை. 😀😀😀
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
Happy to this local market and your descriptions
நான் பல ஆண்டுகள் கென்யா டான்சானியாவில் இருந்தேன்.இனி உங்கள் வீடியோக்களை பார்ப்பேன்.மீமீ ந ஜுவா ஸ்வாஹிலி.ந வேசா வங்கேயா.(எனக்கு kswahili நன்றாக தெரியும் பேசுவேன்.)நான் ஒரு முறை உகாண்டா வந்திருக்கிறேன். ஜெயக்குமார் பொள்ளாச்சி.
@venmaikitchen
11 күн бұрын
okk super👍👍
corn with butter very tasty - வெண்ணெய் தடவி அவித்த சோளத்தைச் சாப்பிடுவேன் சுவையோ சுவை
@venmaikitchen
2 ай бұрын
Super
மக்கள் சுமாராக இருக்கிறார்கள். ஆனால் ரோட்டுகடையில் சுத்தமாகசெய்து கவரால் மூடிவைத்தும் எடுத்து கொடுக்கும்போது கையில் கவரைமாட்டி சுத்தமாக கொடுக்கிறார்கள்.அருமை .நம்மக்கள் அவர்களை பார்த்து படிக்க வேண்டும்.
Tamilnattula strret foodyellam thirandha mayame irukkum ana avargal suthamagavum kudukkuranga aaprika makkal super
@venmaikitchen
27 күн бұрын
Thanks
Super video.neril parthathu pola irukku.thanks for this video 😂😂😂.unga home tour video podunga sister 😅
Ungal explanation about street food is hygienic healthy and nature snacks 😋 in Uganda
ரொம்ப ரொம்ப healthy யான street food. Enjoy
@venmaikitchen
10 ай бұрын
Thank you
வேதனையான மனசுக்கு உங்க சிரிப்பு ஆறுதலா இருக்கீங்க உடுமலையிலிருந்து மீனாட்சி
innocent ,loveable Uganda peoples, as usual you interact😍😍😍😍 with people very friendly, sister....street foods everything very healthy dishes,,,,, glad to see that
Dheebi engoyo kanavillai endru irunthen vanthutteenga super. Namma oorla street foodna boiled egg, bonda, Vada, masalapori,sonpappudi, then makka solam, Pani poori,masalasundal podravaigal. Then kuzhi paniyaram .
@venmaikitchen
10 ай бұрын
Thank you very much🙏🙏 Super👍👍 Masalasundal naa rombha miss panren😊
உங்கள் பேச்சு அருமை பாப்ப தெளிவு நன்றி
சும்மா video பார்க்க வந்தேன். But interesting. Subscribed. Thank u sister
@venmaikitchen
10 ай бұрын
Thank you for your support 🙏
அருமை.... எல்லாம் சத்து நிறைந்த பழங்கள்.... கிழங்குகள்.... நன்றி தங்கை... ஆப்ரிக்க உணவு வகைகளை நேரடியாக காண்பித்த தற்கு. என் பையனும் ஆப்ரிகாலதான் இருக்கான். முந்திரி கம்பெனியில் வேலை பாக்குறான். அதனால் வீடியோவை ஆர்வமா பார்த்தேன்! 👍
Naan ugandavil valvatgu pola irukkirathu miga arumaiyana. video pathuvu
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
இங்கு நேந்திரம் வாழைப்பழம் கிலோ ரூ 60....சீனி கிழங்கு ( சர்க்கரை வள்ளி கிழங்கு ) அவித்து சாப்பிட நன்றாக இருக்கும்....கிலோ ரூ 50 மக்காச்சோளம் அவித்து சாப்பிட டேஸ்ட் ...ஒன்று ரூ 10
@venmaikitchen
10 ай бұрын
நன்று 🙏
தூத்துக்குடியில் காலையில வடை வகையில கார வடை ஆமை வடை உளுந்த வடை சட்னி வச்சு சூடா கிடைக்கும் மாலையில சம்சா பஜ்ஜி போண்டா பக்கோடா இந்த மாதிரி வகைகள் சட்னி வச்சு கிடைக்கும் இது எங்கள் தூத்துக்குடி
அருமையான பதிவு அக்கா
உங்களுடைய வர்ணை மிக அருமை
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
Very nice description in Tamil 👌🙏
Pakaave ரொம்ப அருமையா iruku sis very nice
அன்பு சகோதரி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது நான் உகாண்டா வந்து விடலாம் என நினைக்கிறேன்
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு...நீங்கள் காமிச்ச பேன் கேக் கேரளாவில் இருக்கும் பத்திரி போல் இருக்கு...இதே போல் நிறைய வீடியோக்கள் போட வாழ்த்துக்கள்...❤
@venmaikitchen
9 ай бұрын
மிக்க நன்றி 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤
காணொளியில் காண்பித்த வாழைப்பழம் மோரிஸ் வாழைப்பழம்
YOUR VIDEOS ARE SO NATURAL...ALSO YOUR EXPLANATION WITH SMILY FACE IS SO BEAUTIFUL... KEEP DOING MORE AND MORE SISTER...
@venmaikitchen
10 ай бұрын
Thank you so much 🙂
Superb pappa. Very happy ya irukam
It is interesting to see the common people life of other countries. We have this opportunity through you. Thank you.
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
Ungal Positiveness arumai sis good bless you😊
Healthy food 😊 Price very less enjoy
Wow very clean street🎉
Super akka ipa thaaan unga channel first paaakkure unga smile very cute like this channel akka
@venmaikitchen
10 ай бұрын
நன்றி 🙏
Madam Vanakkam Vazga Valamudan I am from Mumbai My Name is Prof S Ramnath You are doing a good job putting in lot of efforts My humble request Pl always mention Which Country Which City Which Town And If Rural / Village add the name also Above will help your viewers know exact details Pl mention all above in detail Also pl try and tell viewers about many other points Yes you are basically covering food and kitchen subject If possible 1. Currency of local area and conversion as US Dollar and Indian Rupees 2. If chances of we from India for employments there or for doing business there and details Budget to live family life etc Above only a kind request
வாழ்த்துக்கள் சகோதரி!
Beautiful place and peoples 👍
Super ma. Keep rocking❤
சகோதரி நீங்கள் மிகவும் எதார்த்தமாக எளிமையாக பேசுகிறீர்கள் நன்று
Your smiling face and description is amazing keep it up
Very interesting and natural Good keep it up
அய்யோ, படிக்கும் காலத்திலிருந்து மேப்பில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்,, இன்னிக்கு தான் நிஜத்தில், ஆப்ரிக்காவை பார்கிறேன்,,, சினிமாவில் வருவது போல படு பயங்கரமாக இருப்பாங்க என்று பயப்படுவேன்,,,அக்கா சூப்பர்👍👍👌👌👌🙏🙏🙏❤❤❤🌹🌹🌹🔥🇮🇳
@venmaikitchen
Ай бұрын
மிக்க நன்றி 🙏
Street food super sister அதென்ன எது எடுத்தாலும் இருபது ரூபாய் சிஸ்டர்
@venmaikitchen
10 ай бұрын
நம்ம ஊர்ல இப்போது ஒரு ரூபாய் க்கு எதுவும் வாங்க முடியுறது இல்லை ஐந்து அல்லது 10 ரூபாய் தான் அது மாதிரி இங்கு எல்லாமே ஆரம்ப விலை 1000 shillings நம்ம ஊரு மதிப்பு 20ரூபாய்
@Jayasekarkrishnasamy
10 ай бұрын
Ok
Thanks for sharing that country Street food for us.
@venmaikitchen
10 ай бұрын
It's my pleasure
உங்க சிரிப்பு ரொம்ப அழகு அக்கா...
Looking healthy 😊
நீங்கள் காட்டியவற்றில் சில நம் ஊரிலும் சிலவருடங்களுகு முன் தெருவில் விற்பார்கள்.
I.like.this.video.Dharmapuri.Tamilnadu
@venmaikitchen
9 күн бұрын
Thanks
Congratulations. Thanks for your presentation. Please make it up. 💐💐💐💐
என் மனைவி கூட சர்க்கரை வள்ளி கிழங்கை அடுப்பில் சுட்டு தான் சாப்பிடுவாள்.
@venmaikitchen
10 ай бұрын
நன்று 👍
Akka love this video.your smiling ❤❤❤❤
@venmaikitchen
10 ай бұрын
Thank you so much 🙂
Super super semmaya irukku unga spech
Very nice👍
Great . There is all healthy food. not fried items. Thank you for your like this post for us.
நம்ம ஊரிலும் இதே விலைதான் அங்கே மழை எந்த சீசன் எவ்வளவு பெய்யும்
சூப்பர் அனைத்தும் ஆரோக்கியமான உணவுகள் 🙏 நன்றி மேடம் நன்றி
@venmaikitchen
2 ай бұрын
நன்றி
@osro3313
2 ай бұрын
@@venmaikitchen வாழ்த்துக்கள்🙏
வீடியோ பதிவு அருமை சகோதரி
I watched few of your videos. They are really worth watching to understand about Uganda. They look good people. How hospitable they are I don't know, but learning from your videos. Keep doing.
@venmaikitchen
9 ай бұрын
Thank you very much🙏.. Keep supporting me...