பொருளாதார நெருக்கடி ஏன் | இறைச்செய்தி அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்.

பொருளாதார நெருக்கடி ஏன் | இறைச்செய்தி அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்.
கொரோனா காரணமாக ஆலயங்கள் திறக்கும்வரை சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 7.00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.00 மணிக்கும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
our website link: www.carmelashram.org/
kzread.info/dron/WUGyBbOm--nyT6HLw6gUMA.htmlvideos
kzread.info/dron/WUGyBbOm--nyT6HLw6gUMA.htmlplaylists

Пікірлер: 289

  • @elizabethswamy2875
    @elizabethswamy28752 ай бұрын

    Thanks Father 🙏🏻🙏🏻💐 Praise the lord Jesus Christ Amen ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @samjosewa8722
    @samjosewa8722Ай бұрын

    நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த வார்த்தைகளுக்காக நன்றி. கண்ணீரை துடைத்தீர் நன்றி. மகள் வாழ்வில் சமாதானத்தை கட்டளையிடுங்கப்பா. மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யுங்கள் ஆமென் ஆல்லேலூயா.

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    ஆண்டவரே என் கடன்கஷ்டங்கள் பிணிகளை எம்மைவிட்டு அகற்றி அருளும். நான் தியான இல்லத்துக்கு வந்து சந்திக்க ஆசீர்வதியும் ..சாட்சியாக வருவேன் நன்றி அப்பா ஆமென்

  • @kavikumar355
    @kavikumar3554 ай бұрын

    Andavare en porulaadaram nerukadi neekiyarulum en thozile asirvadiyom en kashta kadane neekiyarulum ennai vittu pirinji pona en kanavar thirundi thirundi varatum amen

  • @Reginaw51
    @Reginaw514 ай бұрын

    Super message father 🙏🙏🙏

  • @swarnamesias9961
    @swarnamesias99613 жыл бұрын

    🤩🤩🤩 கிறிஸ்துவில் கோடிஸ்வரராய் இருப்பது எவ்வளவு மேல்

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    நற்கருணை நாதரே எங்கள் கடன்கள் கஷ்டங்களை நீக்கி குடும்பத்தோடு அருள்வாழ்க்கை வாழ ஆசிர்வதியும் அப்பா ஆமென் உமது இல்லத்தில் தியானத்தை சந்திக்க அருள்செய்வீரய்யா ஆமென் நன்றி அப்பா

  • @sagayamarymartin2781
    @sagayamarymartin27814 ай бұрын

    Praise the Lord

  • @srdbhaskar4029
    @srdbhaskar40293 жыл бұрын

    இயேசுவுக்கேப் புகழ். அவருக்கே நன்றியும் மாட்சியும்.

  • @paulthavamani3070
    @paulthavamani3070Ай бұрын

    ஆமென்

  • @jamespeterp1149
    @jamespeterp11493 жыл бұрын

    என்னை கோடிஸ்வரனாக்கிய அன்பு இயேசுவே உமக்கு நன்றி

  • @mesias6412
    @mesias64123 жыл бұрын

    அல்லேலூயா

  • @rosiworld2168
    @rosiworld21684 ай бұрын

    Amen

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj794610 ай бұрын

    Praise the lord

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn3 жыл бұрын

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் ! மரியே வாழ்க !

  • @user-hu1nh7yj4l
    @user-hu1nh7yj4l10 ай бұрын

    Nice father ❤❤❤❤❤❤congratulations 🎊

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq3 ай бұрын

    Amen Jesus 🙏🙏🙏🙏

  • @k.arokiasamy
    @k.arokiasamy3 жыл бұрын

    எல்லா மகிமையும் மாட்சிமையும் புகழும் என் விண்ணக தந்தைக்கே. ஆமென்.

  • @kavitttt
    @kavitttt3 жыл бұрын

    Amen appa.. Praise the Lord..

  • @regenathomas1214
    @regenathomas12143 жыл бұрын

    Dear.Rev.Fr.stephen. your preaching of the word of God penetrates it bring forth hundred fold fruit Thank you so much for ur excellent effort.May the good lord bless and keep u in his loving care and protection. Thank you.

  • @vincentmary1454

    @vincentmary1454

    3 жыл бұрын

    Praise the Lord

  • @arockiaraj275
    @arockiaraj2753 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @parimalamary9321
    @parimalamary93213 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @kumarvasanthi8403

    @kumarvasanthi8403

    3 жыл бұрын

    GdhdPvgo

  • @selvanayagammk3275

    @selvanayagammk3275

    3 жыл бұрын

    ஆமென்

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw3 ай бұрын

    Amen appa

  • @daisyranij2758
    @daisyranij27584 ай бұрын

    Respected father steephen yesuveaandaver mariyevalzga thankyou father

  • @Maria_Gloria04
    @Maria_Gloria043 жыл бұрын

    Praise the lord father sermon was very nice and meaningful god bless you father tq for your team members 🙏🙏🙏🙏👍👍👌👌👌

  • @johnsonl3894

    @johnsonl3894

    3 жыл бұрын

    Iam Johnson God blessing is with me but i drinks every day.

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim63933 жыл бұрын

    amen daddy praise the Lord

  • @Jack-mv1oz
    @Jack-mv1oz3 жыл бұрын

    Thanks father

  • @sjprabhu3134
    @sjprabhu31343 жыл бұрын

    உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; GOD BLESS YOU

  • @arockiamarykounder3338
    @arockiamarykounder33383 жыл бұрын

    கடவுளுக்கு கோடி கோடி நன்றிகள்

  • @arulmalararasi5739
    @arulmalararasi57393 жыл бұрын

    கடவுளே உம்மை முதலில் தேடுவதற்கான மனநிலையை என்னில் உருவாக்கும்🙏🏻

  • @mahimjothi353
    @mahimjothi3533 жыл бұрын

    நன்றி இயேசுவே மரியே வாழ்க ஆமேன்

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan91113 жыл бұрын

    Amen hallelujah amen hallelujah amen hallelujah

  • @sathiyaramesh5390
    @sathiyaramesh53908 ай бұрын

    Father I am Sathiya Ramesh from Chennai. I have lost my life by my consuming liquor. Today there's no peace of mind. Lot of credits. I could not clear the debts. Humble request give me a special prayer to normal my walking which was by an accident. To clear the debts. To get a rental house and peace in my family, job opportunity to my Sons and peace in my workspot. Thank you Father.

  • @kulandaitherese2577
    @kulandaitherese25773 жыл бұрын

    Praise the Lord thank you father

  • @amalasamson3132
    @amalasamson31323 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father

  • @snpnishanth9905
    @snpnishanth99052 жыл бұрын

    அருமையான உபதேசம். இது மாதிரி நிறைய உபதேசம் தேவை. மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ் மகிமை மாட்சி.

  • @srdbhaskar4029
    @srdbhaskar40293 жыл бұрын

    Praise the Lord. Thank you Jesus for this message

  • @gmichael74j98
    @gmichael74j983 жыл бұрын

    PRAISE THE LORD AND GOD JESUS CHRIST! AVE MARIAH! கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை . எல்லா புகழும் கணமும் மகிமையும் மாட்சியும் தந்தை மகன் தூய ஆவியாருக்கே ஆமென் அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா!

  • @user-xf7ix2kb7l
    @user-xf7ix2kb7l Жыл бұрын

    Thanku Father

  • @thomasjothi6887
    @thomasjothi68873 жыл бұрын

    Praise the Lord 🙏🙏🙏...thank you father for your eye opening messages...

  • @maryalex7251
    @maryalex72513 жыл бұрын

    Amenfathermessagesuper

  • @benedictasjc6045
    @benedictasjc60457 ай бұрын

    Thank you father for the good explanation... May God bless you ❤

  • @dineshwilliam5168
    @dineshwilliam51683 жыл бұрын

    Praise the Lord.very emotional speech

  • @davidratnam1142
    @davidratnam11423 жыл бұрын

    God bless all all Praise to Jesus only Amen

  • @msnraveenak8011
    @msnraveenak80113 жыл бұрын

    Praise the Lord.. Thank you father...

  • @mrenterprisesmrenterprises1453
    @mrenterprisesmrenterprises14533 жыл бұрын

    Thank you jesus

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy52313 жыл бұрын

    Thought provoking n heart touching sermon. Praise the Lord.

  • @philomenageorge3046
    @philomenageorge30463 жыл бұрын

    Lord Jesus Christ bless my son in law and heal him 🙏🙏🙏

  • @stanislassdevaraj2547
    @stanislassdevaraj25473 жыл бұрын

    Praise the Lord...

  • @leemrose7709
    @leemrose7709 Жыл бұрын

    Thank you Jesse Appa

  • @sheelalawrence3135
    @sheelalawrence31353 жыл бұрын

    Praise the Lord... Thank you priest for good messages.....

  • @susheelalakshmanan398
    @susheelalakshmanan3988 ай бұрын

    Prise the lordf father thank youso much for your valuable sermon father 🙏🙏🙏🙏🙏

  • @ericraj2004
    @ericraj20043 жыл бұрын

    God really spoke to me through this anointed message. Tq Holy Spirit , Tq father.

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    ஆண்டவரே உம் மூத்தமகள் காவ்யா ஏஞ்சலின் கழுத்து வீக்கம் தைராடு பிரச்சனைகளை நீக்கி சுகமாக்கும்படி ஆசிர்வதியும்.என் அன்பார்ந்த தகப்பனே நாங்கள் குடும்பத்தோடு வந்து தியான மண்டபத்தில் சாட்சி சொல்கிறோம் .தேவைகளை சந்திக்க ஆயத்த படுத்தும் எங்கள் தேவனே ..ஆமென் நன்றி அப்பா

  • @ammushene218
    @ammushene2183 жыл бұрын

    Lord I put all my trust in you my Jesus don’t let me down in front of my son and my siblings-please lord ❤️❤️❤️❤️❤️❤️

  • @elizabethrani3320
    @elizabethrani33203 жыл бұрын

    Mariye valga. Yesuve engalmel irakamaiirum. Amen

  • @alexdavid6840
    @alexdavid68403 ай бұрын

    May God give you Good health ...

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you richly bless you Sooooooo peace full massage 💆 thank Jesus hallelujah thank father hallelujah 🙏💒🌏💕🔔

  • @arockiamamala5666
    @arockiamamala56662 жыл бұрын

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் நீர் அறிவீர் தகப்பனே ஆமென்

  • @stellajoseph3368
    @stellajoseph33682 жыл бұрын

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇. Awesome message 👏. Thank you Father

  • @reginaa9591
    @reginaa95913 жыл бұрын

    Thank you Jesus I love you Jesus thank you holy sprit bless us and keep us safe from devil temptations amen

  • @gracya5562
    @gracya55622 жыл бұрын

    Very very good sermon thank you father.

  • @deivanayakisethuraman3689
    @deivanayakisethuraman36893 жыл бұрын

    Praise the Lord father.thank you so much for your valuable sermon father

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    ஆண்டவரே என்வேலை தளத்தில் இதுவரை சுகமாக நடத்தி தந்தமைக்கு நன்றி ப்பா.தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்க கம்பெனி திட்டமிடுவதாக கேள்வி படுகிறேன். ஆண்டவரே எனக்கு பிரச்சன வராமல் உம்திருவிருப்படுயே ஆகட்டும் அப்பா .உம் ஆசிர்வாதம் அவர்கள் திட்டங்களை சந்திக்க அருள்புரியும் என் தகப்பனே ஆமென் நன்றி அப்பா

  • @remie12699
    @remie126993 жыл бұрын

    Praise the lord 🔥... Ave Maria 🔥... Super talk Father 🥳

  • @thaami8844
    @thaami88443 жыл бұрын

    Thank you Jesus 🙏 Thank you Fr

  • @leemrose7709
    @leemrose7709 Жыл бұрын

    Thank a lot father Thank god 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏 father 🙏 Praise the lord 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏🙏 Praise the lord 🙏 🙏 father 🙏🙏 father 🙏 father 🙏🙏 Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia Very important message father 🙏🙏🙏 father 🙏 father 🙏🙏 Thank you so much for sharing message father 🙏🙏🙏🙏🙏 father 🙏 father 🙏🙏 God bless you all father 🙏🙏🙏🙏 father 🙏🙏🙏🙏

  • @TheDarkMan01
    @TheDarkMan013 жыл бұрын

    With God Everything Is Possible

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 Жыл бұрын

    இம்மட்டும் உதவிய என் ஆண்டவர் இனியும் உதவியிடுவார்.ஆமென். tq fr

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl3 жыл бұрын

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென்

  • @edward5156
    @edward51563 жыл бұрын

    'Glory to god forever'😇, thankyou so much father for your beautiful sermon🙏.

  • @arockiamamala5666
    @arockiamamala56662 жыл бұрын

    நன்றி இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தியருளும்🙏

  • @edwinraj427
    @edwinraj4273 жыл бұрын

    Praise the Lord 🙏

  • @murugamahmurugamah3003

    @murugamahmurugamah3003

    2 жыл бұрын

    M

  • @nalinakumari1524
    @nalinakumari15243 жыл бұрын

    Amen.. Praise the Lord

  • @maryshakila4702
    @maryshakila47022 жыл бұрын

    Thank you father

  • @francissebastian2694
    @francissebastian26942 жыл бұрын

    Amen🙏🙏🙏

  • @antonyjoseph3587
    @antonyjoseph35873 жыл бұрын

    Thank you father God bless you.

  • @RobertEdison1984
    @RobertEdison19843 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @josephinebenedict245
    @josephinebenedict2453 жыл бұрын

    Praise the lord father. Great topic. Thanks for the message.it should touch many hearts. Ave Maria.

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh21743 жыл бұрын

    Amen praise God alleles.

  • @gilbertcatherin9655
    @gilbertcatherin96553 жыл бұрын

    Praise The Lord 🙇‍♀Ave Maria 🙏Thank You So Much Dear Father

  • @arulnathanjoseph8315
    @arulnathanjoseph83152 жыл бұрын

    Praise the lord 🙏 Ave Maria 🙏 Aandavarea um kanpaarvaiyil engal elloraium niruthum.parisuthamathave engalukkaha vendikolum.en kaval thoothare enakku thunaiyaka vaarum.

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    தேவனே உம்மகிமை என்னை கரையேற்றட்டும். என் தேவைகளை சந்திக்க ஆசிர்வதியும். உம்திருவிருப்பபடியே ஆகட்டும் ஆமென் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா

  • @jacquilinmary551
    @jacquilinmary5513 жыл бұрын

    Praise the lord. Thank you father 🙏

  • @samjosewa8722
    @samjosewa87223 жыл бұрын

    பாதர் மன வேதனையோடு இருந்தேன். ஆண்டவர் உங்கள் மூலமாக இன்று தந்த வார்த்தைகளுக்கு நன்றி .

  • @AshaAsha-ew9sp
    @AshaAsha-ew9sp3 жыл бұрын

    Father neenga maraiurai edukum pothu manasula lesa eruku father

  • @daisyanne3738
    @daisyanne37383 жыл бұрын

    Amen Alaluaya

  • @swarnamesias9961
    @swarnamesias99613 жыл бұрын

    மரியே வாழ்க

  • @helanchandra6661
    @helanchandra66613 жыл бұрын

    Thank you Fr for your wonderful reflection.

  • @balavincent6459
    @balavincent64593 жыл бұрын

    Praise the Lord.Thank you Father.

  • @susheelalakshmanan398
    @susheelalakshmanan3988 ай бұрын

    Thank youso much father for your valuable massage 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @CCSPEREZHILPRADHAPSINGH
    @CCSPEREZHILPRADHAPSINGH3 жыл бұрын

    அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனேபெண்களுக்குள் ஆசீர்வதிக்கபட்டவள் நீரே உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கபட்டவரே! அர்ச்சிஸ்ட மரியாயே சர்வேசுவரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கினற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்🙏🙏🙏🙏

  • @user-el4op7oh6x
    @user-el4op7oh6x10 ай бұрын

    மரியே வாழ்க என் மகள் கருதாங்கி உள்ளார் அவள் அற்பு மான குழந்தை ஈ.ன் எடுக்க இந்த செபத்தில் வழிய ஆசிர்வதியும் அமென்

  • @MohanMohan-vf6rf
    @MohanMohan-vf6rf3 жыл бұрын

    அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாக இருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் 2 தீமோத்தேயு 3 :12

  • @mathalaimaryjothi9622
    @mathalaimaryjothi96223 жыл бұрын

    நன்றி சாமி

  • @auxiliat8609
    @auxiliat86093 жыл бұрын

    Praise the Lord Hallelujah

  • @selviharirajswamy3806
    @selviharirajswamy38063 жыл бұрын

    Thank you so much Fr for wonderful message

  • @msnathan9839
    @msnathan98393 жыл бұрын

    Good service plan

  • @thaami8844
    @thaami88443 жыл бұрын

    Praise the lord 🙏❤️

  • @nilameffin704
    @nilameffin7045 ай бұрын

    Praise the lord love u jesus

Келесі