PORK FRY VILLAGE STYLE COOKING | TASTY சந்தை கடை பன்றி வறுவல் | PORK CURRY RECIPE

கிராமத்து பன்றிகறி வறுவல் | TASTY PORK CURRY GRAVY VILLAGE STYLE COOKING | YUMMY PORK RECIPE IN TAMIL
#Pork #porkcurry #porkfry
#PorkGravy #porkcurryrecipe #porkroast
📍🚩pork Stall Location Details:
Erode Kurichi santhai
Muniyappan Pork Shop.
Siththar to Anthiyur Road, Erode. Tamilnadu.
Cell: 9894282230
🚩Map: maps.app.goo.gl/hmeF54amffMti...
( முனியப்பன் பன்றி கறி கடை,
சித்தார் to அந்தியூர் ரோடு, குறிச்சி, ஈரோடு)
-----------------------
Guys♥️ PLease Suppor Our Channel❤️
👉 ‪@MeipixTamil‬ 🔔
♥️Like - Comment - Share 👉🤗
For More Videos Pls visit our Channel Page👇
---------------------------------------------------------------------------
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Meipix Tamil - Channel contact number
WhatsApp Only: 9994355987
(To Share Informations)
👉By Your's Mahi....♥️
🚩Thank you All❤️🙏
#PorkBellyRecipe #TastyIndianPorkRecipe #WorldCookingPork #TamilNaduPorkFry #1kgPorkRecipe #1கிலோபன்றிவறுவல்
#porkrecipeintamil #porkmasalafry #BestPorkRecipe #Top10Porkfry #villagestylecooking #porkvaruval #porkperattal #porksamayal #Porkcookingvideo #பன்றிக்கறிவறுவல் #PandriKari #PanniVaruval #PigFryCooking #PorkCutting #Amazing #TrendingPorkCooking #ErodeFoods
#salemfood #foodietamil #nonveg #porkeating #foodvlog #villagecooking #villagesamayal #streetfoodindia #streetfood #trending #trendingfood
Pork recipes Indian, Highest selling pork fry in india,
Top 10 pork recipes,
Pork recipes for dinner,
Easy pork recipes,
Best Pork recipes,
What is the best cooking method for pork?
What recipes made of pork?
What tastes good on pork?
What are the different types of pork foods?

Пікірлер: 241

  • @nepolianm7972
    @nepolianm79723 ай бұрын

    இந்த வீடியோ எடுத்து போட்டதற்கு மிகவும் நன்றி அண்ணா எனக்கும் பன்றி கறி மிகவும் பிடித்த உணவு

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    😃🤪😊

  • @kuttylovekutty7006

    @kuttylovekutty7006

    3 ай бұрын

    @@MeipixTamil bro but enala sapda mudiyala apadi sapta thukkam varuthu bro

  • @antonypevin3189
    @antonypevin31892 ай бұрын

    யாருக்குமே பண்ணி கறி வைக்க தெரியல நான் சொல்லும் இந்த முறையில் பண்ணிய வைத்து பாருங்க நல்ல களுவனும் ஈரபததொட வெறும் சட்டில போடணும் கொஞ்சம் மஞசள் உப்பு போட்டு வேக விட வேண்ட்டும் அதன் பிறகு இஞ்சி பூண்டு அரைத்து அதனுடன் போட வேண்டும் 2 நிமிடம் பிறகு வத்தல் வதக்கி அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து அரைத்து அதனுடன் போட வேண்டும் 10நிமிடம் பிறகு தக்காளி போட வேண்டும் 10 நிமிடம் பிறகு கொஞ்சம் புளி தண்ணி சேர்த்து இறக்க வேண்டும் இப்படி ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் அதன் பிறகு வெற எந்த கறி சாப்ட பிடிக்காது யாருக்கும் இங்கே பண்ணி கறி வைக்க தெரியல தண்ணி நிறைய ஊத்திநால் ருசி மாரி விடும் 😅

  • @DharmaRaj-uq1gp

    @DharmaRaj-uq1gp

    Ай бұрын

    எம்மை யாருமா நீ எல்லா வீடியோல வந்து கமெண்ட் பண்ணிட்டு இருக்க 😅😅

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy60243 ай бұрын

    பன்றிககறியை விட மற்ற கறி சுவை சற்று குறைவாகத்தான் இருக்கிறது🙏💕

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    😘☺️😜

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh3 ай бұрын

    மகி தம்பி நான் இன்னும் இந்த கறி சாப்பிட்டதே இல்லை ஆனா உங்க வீடியோவை பார்க்கும் போது சாப்பிட்டு பார்க்கலாம்னு தோனுது முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️❤️❤️❤️😃 சிறப்பு ❤️❤️❤️

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq3 ай бұрын

    திருநெல்வேலி வட்டார பகுதியில் சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவுக்கு பன்றி படையல் பட்டய கிளப்பும்🖤🖤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    🤪கூப்பிடுங்க வரேன் ❤️👋

  • @Mettur_senthil
    @Mettur_senthil3 ай бұрын

    அருமையான மிக மிக கலகலப்பான காணொளி..... வறுவல் மிக சுவையாகவும் இருந்தது. சூப்பர்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️செந்தில் அண்ணா😜

  • @user-ut4oh3sr7i

    @user-ut4oh3sr7i

    3 ай бұрын

  • @shivanyaKutty.s
    @shivanyaKutty.s3 ай бұрын

    பன்றி கறி மிகவும் நன்றாக சமைத்தார்கள் நல்லா மிகவும் டேஸ்டாக இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த மாதிரி கறி வறுவல் வீடியோ நிறைய எடுத்து போடுங்க அதுதான் நல்லா இருக்குது

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    நிச்சயமாக செய்கிறேன் ❤️👋

  • @krish2006
    @krish2006Ай бұрын

    விரதத்தில் இருக்கும் போது தான் இந்த மாதிரி வீடியோ பார்க்க தோனுகிறது மேட்டூர் செந்தில் அண்ணா இறைச்சி பன்றி பற்றி ஒரு வீடியோ போடுங்க உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருக்கும்

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma92382 ай бұрын

    எனக்கு இந்த கறி பிடிக்காது சகோ இப்போ இதை பார்த்தவுடன் நாளைக்கே செய்யனும் என்று சொன்னேன் வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம் 😄

  • @MeipixTamil

    @MeipixTamil

    2 ай бұрын

    Enjoy🤪

  • @user-hs1jq9hg3s
    @user-hs1jq9hg3s3 ай бұрын

    எங்கள் குலதெய்வம் சீவலப்பேரி சுடலை மாடன் பிடித்த இறைச்சி அதனால் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😂😂

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    😘😘😘😘😅

  • @jonasjonas9643
    @jonasjonas96433 ай бұрын

    சந்தக் கடையில் பன்றி வருவல் அருமை மகி Sir செந்தில் Sir வாழ்த்துகள் மேலும் இதுபோன்ற வீடியோ அதிகம் பதிவிடவும்🎉🎉🎉

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank you Jonas❤️😊😃

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna22273 ай бұрын

    பார்க்கவே அருமையாக இருக்கு.

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️

  • @varatharaj4304
    @varatharaj43043 ай бұрын

    செம்மையாக இருக்கும் அண்ணா

  • @manil1285
    @manil12853 ай бұрын

    அருமை அருமையான டிப்ஸ் தம்பி

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks akka❤️

  • @monishsiva5917
    @monishsiva59173 ай бұрын

    Super mama💥👍

  • @muralitharan2511
    @muralitharan25113 ай бұрын

    Arumai arumai

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Thala❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80893 ай бұрын

    Good vlog good place explored with super cooking👨‍🍳🍲 🥩meat,,, mettur senthil looks tierd of traveling😢 I hope .....do more videos like this dude... Thank you🙏.

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank you boss😜😘❤️🙏

  • @Satheeshs-jv2dl
    @Satheeshs-jv2dl3 ай бұрын

    Super bro

  • @sakthivel.s7855
    @sakthivel.s78553 ай бұрын

    நீங்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு வீடியோ போடுறீங்க மகேந்திரன் வாழ்த்துக்கள் சூப்பர் வீடியோ

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    சக்தி Bro Thank you ❤️😍🙏

  • @seenusri1844
    @seenusri18443 ай бұрын

    அனைவரும் சாப்பிடலாம்.. உடலுக்கு நல்லது 🔥🤤🤤

  • @mariastalinaugustine1329
    @mariastalinaugustine13293 ай бұрын

    Super Anna vera maari

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Hoo....yaaaa😜

  • @ddanarasah
    @ddanarasahАй бұрын

    Very entertaining !!!!!

  • @MeipixTamil

    @MeipixTamil

    Ай бұрын

    Thank you ❤️

  • @facts_story3
    @facts_story33 ай бұрын

    Anna apdiye boodhapadi la irukka pradeep anna kadai ah try pannuga... Semma taste

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Sure 😊😃

  • @selvakumar-uy1px
    @selvakumar-uy1px3 ай бұрын

    Supper

  • @thirupathiraman6196
    @thirupathiraman6196Күн бұрын

    Nan annay varathil 2&3day saptuvan

  • @user-wc5zz7il2x
    @user-wc5zz7il2x2 ай бұрын

    My favourite food.

  • @salemgopinathvlog1590
    @salemgopinathvlog15903 ай бұрын

    ❤ சூப்பர்

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️❤️

  • @kaviyapraba6344
    @kaviyapraba63443 ай бұрын

    Super 👌 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Next veodes waiting bro.....😊😊😊good luck. 👍

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ☺️☺️☺️👍👍

  • @rubans3017
    @rubans30172 ай бұрын

    Sema super

  • @user-xg5og4or8z
    @user-xg5og4or8z3 ай бұрын

    ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமம் இங்கு 3 இட்லி 10ரூபாய் போட்டி ஈரல் ரத்தம் சூப்பரா இருக்கும் வந்து சாப்பிட்டு பாருங்கள் அண்ணா

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    இதோ வந்துட்டேன்😅 கடை காண்டாக்ட் நம்பர் இருந்தா குடுங்க ப்ரோ❤️❤️❤️❤️🤝

  • @pradeep9587
    @pradeep95873 ай бұрын

    Panri kari wowwww

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i2 ай бұрын

    நல்ல தரமான காணொளி தம்பி. உடலை கவனியுங்க குறைந்தால் நல்லது.

  • @MeipixTamil

    @MeipixTamil

    2 ай бұрын

    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😘😍🙏 நிச்சயம் உடலை குறைக்க முயற்சி செய்கிறேன்😍👍

  • @user-uv9xu8iz7l
    @user-uv9xu8iz7l23 күн бұрын

    Super o super iyya arumai

  • @MeipixTamil

    @MeipixTamil

    23 күн бұрын

    நன்றி ❤️❤️👍👍

  • @pradeep9587
    @pradeep95873 ай бұрын

    Wow

  • @muruganky8661
    @muruganky86613 ай бұрын

    Super

  • @pradhi9926
    @pradhi99263 ай бұрын

    Apadiyae coimbatore la Village style pork kada irundha sollunga brother

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211Ай бұрын

    panri kari saapidavatharku aarumeiyaga irukum

  • @seenuchinnam1514
    @seenuchinnam15143 ай бұрын

    Super anna i lk your video's lk from Andhra

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank u soo much Seenu❤️💑😍

  • @chandarsekar7734
    @chandarsekar77343 ай бұрын

    உங்கள் வீடியோ மிகவும் அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி ❤️🙏😍😘

  • @chandarsekar7734

    @chandarsekar7734

    3 ай бұрын

    @@MeipixTamil🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @Rooooringstar
    @Rooooringstar3 ай бұрын

    Vera level bro🥀🕊️☄️

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Bro❤️

  • @nandakumar5017
    @nandakumar50173 ай бұрын

    Superb.. Magi bro asome video ❤❤❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Nandha Bro😍🙏🤪❤️

  • @anandraj-vn4tl
    @anandraj-vn4tl3 ай бұрын

    Pork recipe super

  • @CruxDevaGhana.
    @CruxDevaGhana.3 ай бұрын

    கடைசியாக கொத்தமல்லி போடும்போது கறிவேப்பிலை போட்டிருந்தால் அதன் சுவை இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். நமக்கு தெரிந்ததெல்லாம் நாமக்கல் டூ திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாணிக்கம்பாளையத்தில் இருக்கும் செந்தில் கறிக்கடை தான். அதுவும் அந்த கறியோட வாறு எடுத்து சாப்டா...அட போடா...மகிழ்ச்சி..

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    நண்பா அந்தக் கடை காண்டாக்ட் நம்பர் இருக்கா ☺️😋😘

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN3 ай бұрын

    👌👌

  • @shivaprasads5820
    @shivaprasads5820Ай бұрын

    Super super sir

  • @ragupathi8149
    @ragupathi81493 ай бұрын

    👍

  • @princeoflosses2696
    @princeoflosses26963 ай бұрын

    Love from Kerala bro❤️

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Bro😍❤️🤪😘

  • @selvaagri6035
    @selvaagri60353 ай бұрын

    Enjoy bro....happie too see ur vedios ❤❤🎉🎉🎉

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank you Broo❤️😃

  • @RamyaViji-tl3zw
    @RamyaViji-tl3zw2 ай бұрын

    Super sir Vera legal

  • @user-wf7pz6bl4z
    @user-wf7pz6bl4z3 ай бұрын

    Super Brother My.faurite.fork. Receipe.block.pandri.tast.

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Bro❤️👋

  • @sams6781
    @sams67813 ай бұрын

    பிரதர் இதுவரைக்கும் சாப்பிட பன்னிகறி எந்த ஊரு டேஸ்ட் நல்லா இருந்துச்சு சொல்லுங்க நாளைக்கு செஞ்சி சாப்பிட்டு சொல்றோம்

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    தல எல்லாமே டேஸ்ட் தான்.... எல்லாம் மெத்தட்லயும் ஒவ்வொரு முறையும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க....❤️☺️❤️

  • @vimalsagar6663
    @vimalsagar66633 ай бұрын

    Vera Level 😋😋😋😋👌👌

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks vimal❤️❤️😊

  • @Sanjuz_gameing
    @Sanjuz_gameing2 ай бұрын

    Super ❤

  • @karthikv8765
    @karthikv87653 ай бұрын

    Super sago ❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank you sago❤️🙏😍

  • 22 күн бұрын

    Super semma 👍👍👍👍🤤🤤🤤

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk3 ай бұрын

    I love this pork meat recipe dise super 🙏🙏🙏

  • @user-hg3uf1lz3t
    @user-hg3uf1lz3t3 ай бұрын

    Good

  • @ganeshkumarduraisamy
    @ganeshkumarduraisamy3 ай бұрын

    Nice

  • @sibisonkalith4557
    @sibisonkalith45573 ай бұрын

    Mm Vedio nalla iruku

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️👍

  • @vasanthvasanth8879
    @vasanthvasanth88793 ай бұрын

    Super bro❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️Thanks Broo🤝

  • @KarthiKarthi-kx3ie
    @KarthiKarthi-kx3ieКүн бұрын

    🥳🥳🥳

  • @niranthrk1332
    @niranthrk133227 күн бұрын

    Bro superb,you are awesome

  • @MeipixTamil

    @MeipixTamil

    27 күн бұрын

    Thank you ❤️

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7onАй бұрын

    You super sir💐❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    Ай бұрын

    Thank you 🙏

  • @ragavmalala8723
    @ragavmalala87233 ай бұрын

    🎉யப்பையும் பன்றி இறைச்சி ❤❤❤yammi

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    🚩🚩🤪

  • @arumugamkaliyaperumal8517
    @arumugamkaliyaperumal8517Ай бұрын

    Super 👍👍👍

  • @user-rw6if5dx2z
    @user-rw6if5dx2z3 ай бұрын

    Thnkyou

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy3 ай бұрын

    Vera level Anna 👌

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks ma😍

  • @RameshRamesh-ks2bn
    @RameshRamesh-ks2bn3 ай бұрын

    Mahi super கலக்குறீங்க அச்சா டேஸ்ட்

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thank you❤️❤️😃

  • @rdkingff-sn6kx
    @rdkingff-sn6kxАй бұрын

    ❤❤❤

  • @N.G.K111
    @N.G.K1113 ай бұрын

    Super namba comedy kari ungalota nanum jaliya varalama nanaba ❤❤❤❤ NGK youtube chennal

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Sure bro❤️😍

  • @arunjeyaseelan4048
    @arunjeyaseelan40482 ай бұрын

    Super cute

  • @remam8702
    @remam87023 ай бұрын

    Super Anna

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Thanks Chellam ❤️

  • @SivaKumar-vh4kz
    @SivaKumar-vh4kz3 ай бұрын

    Nice bro

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️

  • @Cheemsuh
    @Cheemsuh3 ай бұрын

    Namaku pork ku side dish thaan idli 🤣🤣

  • @thamaraipakkambenny3559
    @thamaraipakkambenny35593 ай бұрын

  • @akashthala6324
    @akashthala63243 ай бұрын

    ❤❤

  • @user-le5nv2sx3v
    @user-le5nv2sx3v3 ай бұрын

    🎉❤❤

  • @massofkkkk9588
    @massofkkkk95883 ай бұрын

    Kurichi

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq3 ай бұрын

    கோவில் பன்றி என்றால் எந்த கோவில் bro.

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    பவானி

  • @vinothraj257
    @vinothraj2579 күн бұрын

    Super😂

  • @invisibledon4060
    @invisibledon40603 ай бұрын

    Madurai side pani kariye yarum sapda matranga bro ..maduraila pani kari kadaiye patghathila bro 😢 Salem side thaa nerya pani akri kadai iruku pola bro

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Yes Bro❤️

  • @manasasekar3010
    @manasasekar30103 ай бұрын

    SUPER MACHA❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    ❤️😍😎

  • @naveenguru3864
    @naveenguru38643 ай бұрын

    Anna, anthiyur la nalla kadai ah sollunga

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    அந்தியூர்ல கடை இருக்கா ப்ரோ🤔❤️

  • @naveenguru3864

    @naveenguru3864

    3 ай бұрын

    @@MeipixTamil nalla kadai edhu bro

  • @nagarajmaha
    @nagarajmaha3 ай бұрын

    Super anna😂

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    thank you❤️❤️❤️

  • @aravind372
    @aravind3723 ай бұрын

    Hi

  • @SMKSA90
    @SMKSA903 ай бұрын

    2:52 😮

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    சாப்பாடு Bro....🤪

  • @satish3187
    @satish31873 ай бұрын

    Pa ranjith pls promote pani kari next movie why only beef😅

  • @Krishnan740
    @Krishnan7403 ай бұрын

    Boost pothuma

  • @Deepakkumar-360
    @Deepakkumar-3603 ай бұрын

    Hii bro ❤❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Hi bro❤️❤️❤️❤️🤝👍

  • @jayaroshini.
    @jayaroshini.3 ай бұрын

    Anna Senthil doctor 💊🏥 work uototara.unga kuda Sendhu KZread channel la travel pandrara. Senthil anna nalla Sapdunga anna🙌🤤🤪.

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    🤪🤪🤪😍

  • @karaniraj3488
    @karaniraj34883 ай бұрын

    Daily ponalum cooking panni tharuvangala bro

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    இல்ல bro ❤️😍

  • @karaniraj3488

    @karaniraj3488

    3 ай бұрын

    @@MeipixTamil bro english la sollunga please

  • @mseathu4689
    @mseathu46893 ай бұрын

    பாஸ் நாக்கில் எஞ்சில்உருது😊😊

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    😍🤪Sorry Bro😜😘

  • @vinayaka1999
    @vinayaka19992 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhujency1432
    @prabhujency143214 күн бұрын

    Senthil avaru mbbs doctor thane

  • @MeipixTamil

    @MeipixTamil

    14 күн бұрын

    Yes🤪🤪🤪

  • @AyapanV
    @AyapanV19 күн бұрын

    Sopr

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 ай бұрын

    பன்றி கறி சூப்பர்🐖 ஆத்தூரில் கிலோ Rs.300

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Superb ❤️

  • @solaiappan-ob2yz
    @solaiappan-ob2yz3 ай бұрын

    மேட்டூர் செந்தில் சார எங்க புடிச்சிங்க

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Mettur-ல தான் ❤️🤪

  • @wilsoni6497
    @wilsoni64973 ай бұрын

    Hiii bro ❤❤❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Hello Bro...❤️❤️😘☺️

  • @isai1619
    @isai161926 күн бұрын

    Anne na sapttadhe illa but pakkurapoa sapda aasaiya irukku😢yenga veettula ketta veettupakka varadha soldra ga

  • @MeipixTamil

    @MeipixTamil

    25 күн бұрын

    🥲 Don't feel ... நீங்க வெளியில சாப்பிட்டா வீட்டுக்கு தெரியவா போகுது 🤪🤩

  • @isai1619

    @isai1619

    25 күн бұрын

    @@MeipixTamil 😂 correct bro enga kedaikkala nega yendha oorla indha Kari sapttu video pottiga

  • @yogagnandang9808
    @yogagnandang98083 ай бұрын

    God bless you all from Bangalore

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    🙏🙏🙏😍🙏🙏🙏

Келесі