Pooram Natchathiram | பூரம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | Life Horoscope

👉Personalized Horoscope Report (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
****************************************************************************
In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Pooram Star Life Prediction in Tamil 2022 From Astrologer Shanker Narrayan
****************************************************************
Our Mobile Application : bit.ly/3sw8TW7
****************************************************************
Subscribe to Life Horoscope Channel to stay updated -
👉bit.ly/3CJWBgp
Subscribe to Life Horoscope Spiritual New Channel to stay updated -
👉bit.ly/33LcFl7
Subscribe to Life Stories New Channel to stay updated -
👉bit.ly/3KyMhMC
Website link :
LIFE HOROSCOPE :
👉bit.ly/3yNbE6T
ASTROLOGY PACKAGE + ASK ONE QUESTION
👉bit.ly/3xhhX2C
Astro - Numerology + Gemstone Package
👉bit.ly/3CTs9B5
COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
👉bit.ly/3Llphjn
COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3wyy7WF
COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
👉bit.ly/3uuS663
COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3tzM44P
MONTHLY HOROSCOPE REPORT :
👉bit.ly/2VlQlua
​MARRIAGE MATCHING :
👉bit.ly/2SyO11l
YEARLY HOROSCOPE 2022 :
👉bit.ly/3hW8lDI
EDUCATION HOROSCOPE :
👉bit.ly/34o0asL
ASTROLOGY GEMSTONE :
👉bit.ly/3xb1xXG
NUMEROLOGY PREDICTIONS :
👉bit.ly/3zYt9RG
Buy Gemstones & Pyramids & Rudhraksha :
👉bit.ly/32ClBsw
Life Horoscope Support Number :
Call or Whatsapp : +91 97907 56565
****************************************************************
நட்சத்திர வாழ்க்கை பலன்கள் :
▶️Ashwini : bit.ly/3IYnJMa
▶️Rohini - bit.ly/3czzXi0
▶️Thiruvathirai - bit.ly/3OmPfUx
▶️Poosam - bit.ly/3yZsMY5
▶️Revati - bit.ly/3v7a2or
▶️Moolam - bit.ly/3aVABGb
▶️Magam - bit.ly/3csX51L
▶️Hastham - bit.ly/3PtvUTa
▶️Anusham - bit.ly/3Ba8xcM
▶️Punar Poosam - bit.ly/3BbklM2
▶️Karthigai - bit.ly/3IWSzoe
▶️Swathi - bit.ly/3PJXew7
▶️Uthiram - bit.ly/3S6sM16
▶️Kettai - bit.ly/3J6Nrhz
▶️Mirusirisham - bit.ly/3Jb27fr
▶️Barani - bit.ly/3vf5jAX
▶️Chithirai - bit.ly/3ShpdFJ
****************************************************************
Jupiter Retrograde Predictions 2022 :
▶️Rishabam - bit.ly/3ABOh3t
▶️Mithunam - bit.ly/3nRZB49
▶️Kadagam - bit.ly/3OTgXt7
▶️Mesham - bit.ly/3uzY9Y1
▶️Kanni - bit.ly/3yq01U8
▶️Thulam - bit.ly/3nMJDbx
▶️Viruchigam - bit.ly/3uzWtxw
▶️Simmam - bit.ly/3IJiksb
▶️Dhanusu - bit.ly/3PaBUQ4
▶️Makaram - bit.ly/3AG1ubF
▶️Kumbam - bit.ly/3IwKUNl
▶️Meenam - bit.ly/3AJOGkq
****************************************************************
August Month Rasi Palan 2022 :
▶️Rishabam - bit.ly/3aDwApK
▶️Mithunam - bit.ly/3aDTCgb
▶️Kadagam - bit.ly/3RAdOjK
▶️Kanni - bit.ly/3uQXwcr
▶️Simmam - bit.ly/3AOyONO
▶️Thulam - bit.ly/3cgDq4S
▶️Viruchigam - bit.ly/3RBMP7p
▶️Dhanusu - bit.ly/3aCftot
▶️Makaram - bit.ly/3REaPGU
▶️Kumbam - bit.ly/3Pwg89y
▶️Meenam - bit.ly/3Pr1bFO
▶️Kumbam - bit.ly/3unV39t
▶️Meenam - bit.ly/3unV39t
****************************************************************
சனி வக்கிரம் பலன்கள் 2022 :
▶️Mesham - bit.ly/3GZLW3y
▶️Rishabam - bit.ly/3Q7tOcl
▶️Mithunam - bit.ly/3NzGN4I
▶️Kadagam - bit.ly/3NuS0Ur
▶️Simmam - bit.ly/3xqN3Gv
▶️Kanni - bit.ly/3zpju9u
▶️Thulam - bit.ly/3zwwZEm
▶️Viruchigam - bit.ly/3GYQcAx
▶️Dhanusu - bit.ly/3tmBMo4
▶️Makaram - bit.ly/3mrceCp
▶️Kumbam - bit.ly/3tCQk36
▶️Meenam - bit.ly/3NXgBAY
****************************************************************
Follow Us on :
Facebook : bit.ly/2XpHgS3
Twitter : / liferemedies2
Instagram : bit.ly/3CJaPOq
Tags :
pooram natchathiram 2024,pooram natchathiram,simma rasi pooram natchathiram 2024,simma rasi pooram natchathiram tamil 2024,pooram natchathiram in tamil,simma rasi pooram natchathiram,pooram natchathiram palan in tamil,pooram natchathiram 2024 tamil,simmam rasi pooram natchathiram 2024,pooram natchathiram simha rasi 2024,simmam rasi pooram natchathiram 2024 in tamil,simmam rasi pooram natchathiram,simha rasi pooram natchathiram 2024

Пікірлер: 605

  • @7236kal
    @7236kal10 ай бұрын

    Excellent analysis, as I am myself an astrologer (not professional, but studying Astrology from my 25th year and am now running 90 years). Most of what you have stated is absolutely correct and my hearty congratulations to you. I wish you all the best.

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    10 ай бұрын

    Thank you so much 🙏 🙏🙏

  • @mamathanagaraja1745

    @mamathanagaraja1745

    Ай бұрын

    Wonderfully predicated sir.. I was really awe struck by ur predictions, being born in purvaphalguni.. Very well presented with points on each dashas.. Thanku for sharing ur knowledge👍👏sir

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 Жыл бұрын

    எங்கள் இஷ்டப்படி நடந்தாலும் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கனும்னு கனவில் கூட நினைத்தது இல்லை

  • @spunitha9493

    @spunitha9493

    Жыл бұрын

    Yes

  • @itsmyway977

    @itsmyway977

    Жыл бұрын

    Crct👌

  • @Mijodhana

    @Mijodhana

    Жыл бұрын

    100%%

  • @rajeshKumar-ux9om

    @rajeshKumar-ux9om

    Жыл бұрын

    Yes

  • @DhanaLakshmi-ro2hu

    @DhanaLakshmi-ro2hu

    Жыл бұрын

    Super

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 Жыл бұрын

    அடுத்தவர்கள் கஷ்டத்தை தன்னுடைய துன்பம் போல் நினைப்பவர்கள்

  • @user-xl1yi5ui9q
    @user-xl1yi5ui9q Жыл бұрын

    பூர நட்சத்திரத்தில் பிறந்த நாங்கள் கடைசி வரை எங்களுக்கான வாழ்க்கை வாழ முடியாது என்பது தான் உண்மை.

  • @sureshe_15

    @sureshe_15

    Жыл бұрын

    வாழ்க்கை வாழ முடியாத என்பது ஒரு அர்த்தம் இல்லை வாழ்க்கையை வாழ்வதற்கு தான் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை இந்த பூமியில் எல்லாம் நம் மனசு தான் காரணம் வாழும் வரை முயற்சியில் இருந்தால் வெற்றி உண்டாகும்.

  • @user-xl1yi5ui9q

    @user-xl1yi5ui9q

    Жыл бұрын

    @@sureshe_15 👊👊👊👊👊🔪🔪🔪🔪

  • @sureshe_15

    @sureshe_15

    Жыл бұрын

    @@user-xl1yi5ui9q என்ன இது ஏன் என்னை அடிக்கிறிங்க நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் கொஞ்சம் சொல்லுங்க தப்பாக இருந்தால் என்ன மன்னித்து விடுங்கள் 🙏

  • @ramakrishnan5857

    @ramakrishnan5857

    Жыл бұрын

    Neenga soldradhu right...kadaisi varaikum nimmadhiya irukka mudiyadhu....

  • @sureshe_15

    @sureshe_15

    Жыл бұрын

    @@ramakrishnan5857 yean kadaisi varaikkum naam indha privil indha maadhuri dhaan irukka veandum endru kadavul kanakku poattu irukkaru aanal poana pirivil nalla irundhu iruppinga adhanaal dhaan indha maadhuri kastam god bless you 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Жыл бұрын

    நான் பூரநடசத்திரம் 2 ம் பாதம் வாழ்க்கையில் மற்றவர்கள் முடியாது என்று சொல்வதையே சவாழக எடுத்து ஜெயித்து காட்டுவேன். நாம் செல்வா செழிப்புடன் வாழ்தால் தான் மற்றவார்களுக்கும் உதவி செய்யலாம். பசி என்று ஒருவர் நாம் மி டம் வந்தால். பணம் இருந்தால் மட்டுமே உணவு அழிக்க முடியும் ஏழையாக இருந்தால் நாம் மற்ற வர்களிடம் இருந்து நாம் உதவி பெறுவோம். நம்மிடம் இருந்தால் நாம் நம்இரு கைகளால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யலாம். பூரநடசத்திரம் இந்த உலகில் பிறப்பு எடுத்ததே மற்றவர்களுகாகவே. இறைவனின் முழுஆசி பெற்ற நட்சத்திரம். நீங்கள் சொல்வது 100/. உண்மை Sir நன்றி.

  • @balajibalaji8228

    @balajibalaji8228

    Жыл бұрын

    Unmai unmai unmai

  • @Meditation003
    @Meditation003 Жыл бұрын

    நீங்கள் சரியா ஜோதிடம் படித்துள்ளீர்..அருமை

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Жыл бұрын

    எங்க போனாலும். எதிரிகள் எங்களைசுத்தி. இருக்காங்க சாமி. வீட்டுக்குல்லையும். வெளியிலையும் எதிரிகளை சமாலிக்கிறதே வேளையாக இருக்கு 💔😭🤣🙏

  • @mohanasweety8982
    @mohanasweety8982 Жыл бұрын

    நம்ம ஒன்று வேணும்னு நினச்சு ஆசையா பிடிவாதமாக இருக்கும் போது அது கிடைக்கவே கிடைக்காது. அதுவே முழு மனதோடு வேண்டாம்னு முடிவு பன்னி வெளியே வரும் போது தானா நடக்கும்.. life ipudi tha poitu irukku..

  • @parameswarik6968

    @parameswarik6968

    Жыл бұрын

    It's ture sister'

  • @laveenkumarr6391

    @laveenkumarr6391

    Жыл бұрын

    Yes 💯

  • @arunkumarr3890

    @arunkumarr3890

    Жыл бұрын

    🙈

  • @dexterthewanderlust

    @dexterthewanderlust

    Жыл бұрын

    Ha ha how true ..

  • @saranyamurugesan447

    @saranyamurugesan447

    Жыл бұрын

    Yes

  • @DivineManJ
    @DivineManJ Жыл бұрын

    எனக்கு சிம்மராசி, பூரம் நட்சத்திரம் தான். ராகு திசை எனக்கு 24 வயதில் ஆரம்பித்தது, இன்னும் 4 மாதங்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறது. அதுவரை இருப்பேனா என்பது கூட தெரியவில்லை... அந்த அளவுக்கு வெச்சு செஞ்சிருக்கு. எல்லோரும் சிம்மராசி பூரம் நட்சத்திரம் ஆகா ஓகோ என பேசும்போது சிரிப்பு தான் வருகிறது. வலி அனுபவிப்பருக்கு மட்டும் தான் தெரியும்...

  • @arunkumarr3890

    @arunkumarr3890

    Жыл бұрын

    🫂

  • @chettinadtvtamil

    @chettinadtvtamil

    Жыл бұрын

    என்னையும் வச்சு செய்துவிட்டது ராகுதிசையில் மனைவி குழந்தையை பிரிந்தேன்,என் தந்தையை இழந்தேன்.

  • @vi4502

    @vi4502

    Жыл бұрын

    Yennaiyum vachu seityuthu bro Naan yen irukkanu thonuthu

  • @saranyamurugesan447

    @saranyamurugesan447

    Жыл бұрын

    இந்த ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்ததே வேஸ்ட் எனக்கு கல்யாணம் நடக்க வில்லை வயது ஆகிட்டே போகுது குடும்ப கஷ்டம் தீரவே இல்லை வாழவே பிடிக்கல 😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balajibalaji8228

    @balajibalaji8228

    Жыл бұрын

    😭😭😭😭😭

  • @rajan.l3166
    @rajan.l3166 Жыл бұрын

    Thank. உண்மை யை உரக்க உரைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 55 ஆவது வயதை நோக்கிய எனது பயணத்தை அடியேனின் வாழ்காகையை அழகாக தெளிவாக சொல்லிட்டீங்க. நேரில் தங்களை சந்திக்க ஆசை ஐயா...நமஸ்காரங்களுடன் நன்றிகள் பல

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Жыл бұрын

    நானும் பூரம் நட்சத்திரம் தான் நல்ல இருக்கேன் , 27 வயது ராகு திசை... நான் என் இஷ்டம் போல் சந்தோசம் அனுபவிக்கிறேன்.... சிரித்த முகதொடு வாழ்கிறேன்😀🥰😂 நான் சிறுவயதில் கஷ்டப்பட்டேன் ஆனால் இப்போ இல்லை...

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    அருமை. வாழ்த்துக்கள்

  • @judeantony5776

    @judeantony5776

    7 ай бұрын

    You are pooram 4 so started so soon Ragu Nayagan wont work on his bukthi ,the first symptoms of bad time is paatukalam nu irukurathu , trust me rahu has 2 faces , 3 rd year to ending year ll b worst , so stay safe pattatu nala solren

  • @mohan-cy5qt

    @mohan-cy5qt

    7 ай бұрын

    @@judeantony5776 okay 👍 thankyou

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 Жыл бұрын

    நன்றி,அறுமையண பதிவு, உங்கள் கணிப்பு 💯 சரியானது..மற்ற ஸ்டார் பற்றியும் கூடிய சீக்கரம் பதிவிடுங்கள் ,,,🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Жыл бұрын

    உன்மைதான்சாமி சுக்கிரன் எங்களுக்கு நவ்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய

  • @MohanRaj-uq8ct
    @MohanRaj-uq8ct Жыл бұрын

    நடந்தை அப்படியே 100 % சரியா சொன்னீர்கள் மகிழ்ச்சி நன்றிங்க சார் KP

  • @LifeHoroscope
    @LifeHoroscope Жыл бұрын

    We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE. We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE 👉bit.ly/3xxHEgH

  • @IndiraIndira-tr1mv

    @IndiraIndira-tr1mv

    Жыл бұрын

    My.son.date.ofbirth 16 11998 sim amor piram. Natchtram lide eppati erukkum

  • @sivaramannairnv1643
    @sivaramannairnv1643 Жыл бұрын

    My star is Poorm 1st padham. Your prediction is very much matching to life. About 75 percent is OK. Thank you very much for the detailed prediction. 😀

  • @user-hw4dm7ji3r
    @user-hw4dm7ji3r11 ай бұрын

    சொன்னதில் பல உண்மைகள் எனக்கு நடந்து❤ ஓம் சிவாய, 🙏🙏🙏🙏🙏

  • @Mijodhana
    @Mijodhana Жыл бұрын

    In my age of 22 to 30 am the one lazy person who lived my life so sofesticate and luxurious life...one night changed my entire life...neenga sonnathu athanaiyum unmai...ne waste enaika irunthalum en kal la vanthu viluva nu light uh en ego va touch panitanga...one year la eduthen vishwaroobam...complete focus on my studies carrier... now am living my own life very proud to say that I am self made taking care of my child in my earnings...

  • @karthika24619

    @karthika24619

    Жыл бұрын

    Super mam🥰.... unga comment pathu rmpa motivate aagudhu thanks a lot...

  • @gamingakil27

    @gamingakil27

    3 ай бұрын

    Super bro.. 😊

  • @baluelectric
    @baluelectric Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்.உங்கள் தொண்டு தொராட்டும்.வாழ்க வளமுடன்

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 Жыл бұрын

    Sir in recent times you are a genius in astrology. Amazing knowledge in horoscope science. Very useful video 🙂 Thank you sir ☺️

  • @sarumugam2191
    @sarumugam2191 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் கூறுவது அனைத்தும் அப்படியே உண்மை

  • @sukri0911
    @sukri0911 Жыл бұрын

    I am 50 years old and your prediction of my life as Pooram for me is more than 85% correct. Felt like reading my life history. Looking forward for Guru from 53 age for 20 years. Can you please give year by year from 50 for Pooram 😊. You are genius and super perfect.

  • @saaijeyjey4889
    @saaijeyjey4889 Жыл бұрын

    சூப்பராக சொன்னீங்க அத்தனையும், உன்மை என் வாழ்க்கையில் 34 வயதில் டிவோஸ்

  • @jayalakshmivenkatraman6632
    @jayalakshmivenkatraman6632 Жыл бұрын

    100% perfect. Your calculation is very accurate. I am now in sani desai. Undergoing with health issues.

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 72 வயதில் எல்லா வற்றையும் இழந்து சனி தசையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன் நன்றி 👃

  • @tipsforgirls8669

    @tipsforgirls8669

    Жыл бұрын

    No

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Жыл бұрын

    அருமையான கணிப்பு.பூரம் 4ம் பாதம்.! சுகரன்.செவ்வாய்..லக்னத்தில்.. மற்றும் 2மிடராகு மகரத்தில்.. சனி 10 மிடம் (கேந்திர த்தில் ) என் அருமையான தெய் வீக வாழ்க்கை யைப் படம் பிடித்தீர்கள்.சனியின் 3ம் பார்வையில் புதன் விருச்சிகத்தில்..ஜோதிடமும் எண்கணிதமும் எனக்குப் பிடிக்கும்)நடப்பு.தசை....சனி/புதன்

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 Жыл бұрын

    Super Sir what you said every thing is true 100% sir Thank you very much 🙏🙏🙏

  • @suganthabaalan2784
    @suganthabaalan2784 Жыл бұрын

    So... Finally... Life Total waste for pooram star. 😂😂😂😂 super sir. Thanks.

  • @arunkumarr3890

    @arunkumarr3890

    Жыл бұрын

    ;-)

  • @mandirark4905

    @mandirark4905

    Жыл бұрын

    😒🤧🚶‍♀️

  • @papjebose

    @papjebose

    Жыл бұрын

    😂😁😂😂 crt

  • @ShanShan-vk9xy

    @ShanShan-vk9xy

    Жыл бұрын

    உண்மை தான் என் நிலையும் அப்படியே

  • @user-xl1yi5ui9q

    @user-xl1yi5ui9q

    Жыл бұрын

    Exactly true

  • @user-jt1yc9us1e
    @user-jt1yc9us1e Жыл бұрын

    நானும் பூர நட்சத்திரத்தில் பிறந்தவள் தான். உங்கள் கணிப்பு சரியானதுதான்.🙏🧘‍♀️

  • @selvipitchai725
    @selvipitchai725 Жыл бұрын

    Very good speech.miha theliva sonneerhal.Thank u.

  • @saravananm1116
    @saravananm1116 Жыл бұрын

    நட்சத்திர அடிப்படையில் தசாபுத்தி வரிசையில் அளித்துள்ளது வெகு சிறப்புசார்.

  • @accellorelevators1061
    @accellorelevators1061 Жыл бұрын

    உண்மை 80 வயதில் கால் ஒடிந்து க ஷ்டத்துடன் ஆனால் மகிழ்ச்சியுடன் சனிபகவான் திசையில் வாழ்கிறேன். நீங்கள் கூறியது சரியாக இருக்கிறது.

  • @arunkumarr3890

    @arunkumarr3890

    Жыл бұрын

    ❣️

  • @NavinKumar-pf3bd
    @NavinKumar-pf3bd Жыл бұрын

    What you said about pooran rasi is absolutely true to the best of my knowledge. I am 66 years old and after hearing your naration I would like to know future prediction and I born in the year Nov 1955.

  • @ranjaniragavan9702
    @ranjaniragavan9702 Жыл бұрын

    நீங்கள் சொல்வதில் முக்கியமான ஒரு விஷயம் ஒத்து போகவில்லை. அதாவது பூர நட்சத்திர நண்பர்கள் அதிக ஆசை கொண்டவர்கள் . கலையில் சிறந்து vilangupavargal என்பது என்னை பொறுத்த வரையில் முற்றிலும் வேறு படுகிறது. மற்றபடி 50% சரியே. Thanks for sharing.

  • @rukmaniganesan7066

    @rukmaniganesan7066

    Жыл бұрын

    ஆசை கிடையாது

  • @rukmaniganesan7066

    @rukmaniganesan7066

    Жыл бұрын

    மனம் சுத்தம் மற்றபடி எதுவும் இல்லை

  • @ilakkiam2728

    @ilakkiam2728

    Жыл бұрын

    I agree your point.

  • @Sashikumarraja-om2eu

    @Sashikumarraja-om2eu

    2 ай бұрын

    ஆசை கிடையாது

  • @yaminiravi9029
    @yaminiravi9029 Жыл бұрын

    அருமையான பதிவு thank-you so much திருவாதிரை podunghe

  • @udhiprem8876
    @udhiprem8876 Жыл бұрын

    My Son is Pooram you said it accurately 🙏🏾🙏🏾🙏🏾

  • @ramdhanush6903

    @ramdhanush6903

    Жыл бұрын

    Son name

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி சார் 👌🏿👍🌹30 07 2022🙏

  • @madhufamily
    @madhufamily Жыл бұрын

    Excellent prediction. Thank you

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 Жыл бұрын

    நாங்கள் அருமையான குணம் உள்ளவர்களை மதிப்பவர்கள்

  • @Sathya582

    @Sathya582

    Жыл бұрын

    👌

  • @Meditation003
    @Meditation003 Жыл бұрын

    target என்பது 100 % true தூண்டிவிடனும் பூரத்தை

  • @balajibalaji8228

    @balajibalaji8228

    Жыл бұрын

    Unmai

  • @jothig7790
    @jothig7790 Жыл бұрын

    Wow thank you so much sir🙏🙏

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Жыл бұрын

    Your predictions are true everything happened to me

  • @keshavkumar950
    @keshavkumar950 Жыл бұрын

    U r correct. Mostly 80% above are true and happened in my life. Thank you sir

  • @banumathibaskar5163
    @banumathibaskar5163 Жыл бұрын

    Very informative sir அருமை அருமை அருமை ❤

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Жыл бұрын

    Vanakkam Ayya 🙏 Excellent 👌 exemple Velay naice 🤝🌷

  • @chitraav718
    @chitraav718 Жыл бұрын

    200%correct sir... You are given very good predictions

  • @jeyarajana8372
    @jeyarajana8372 Жыл бұрын

    Exactly correct happenings. Thanks.

  • @vijayaramesh2286
    @vijayaramesh2286 Жыл бұрын

    சூப்பர் நல்ல👍 தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

  • @saaijeyjey4889
    @saaijeyjey4889 Жыл бұрын

    அருமையான விளக்கம் சகோ

  • @arunkumarr3890
    @arunkumarr3890 Жыл бұрын

    As king facing so many problems, finally got a highest position so, don't loose your confidence, All is well Happy to see anna😍🙈

  • @elamathiyanvinayagamoorthy9965
    @elamathiyanvinayagamoorthy9965 Жыл бұрын

    💯 true it message thank you very much Sir

  • @sreevi06
    @sreevi06 Жыл бұрын

    Agreed 💯! All what you said is true 👍

  • @meenakshi2089
    @meenakshi2089 Жыл бұрын

    Thanku correct iruku👍

  • @vidya8264
    @vidya8264 Жыл бұрын

    thank you so much sir,

  • @konjummozhi2277
    @konjummozhi2277 Жыл бұрын

    💯True sir thank you so much for this prediction sir

  • @newcreationtamil
    @newcreationtamil Жыл бұрын

    Sir 🙏 நாம் பரமேஸ்வரன் (39) அருமை துள்ளியமான கனிப்பு . என் வாழ்வை பின்னோக்கி பயனும் செய்ததுபோல் இருந்தது. காதல் திருமணம் கூடவில்லை அதனால் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. முழுமையாக ஆன்மிகத்தில் இருந்து கொன்டேன். வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Жыл бұрын

    I am pooram and happy till date. U have given fairly good review on poorams attitude and it matches to me well. Over all a nice presentation.

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    Thank you so much 🙂

  • @gajendranramalingam4634
    @gajendranramalingam4634 Жыл бұрын

    Very good sir super explanation.❤

  • @AnandRaj-nr5hh
    @AnandRaj-nr5hh9 ай бұрын

    சிறப்பான கணிப்பு மிக்க நன்றி சகோதரா வாழ்க வளமுடன்

  • @marleen9185
    @marleen91859 ай бұрын

    Beautifully explained, very nice guidence . Appreciated Thanks so much

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    9 ай бұрын

    Glad it was helpful!

  • @selvig9731
    @selvig9731 Жыл бұрын

    Thank you sir, I am watching &waiting sir Supper sir

  • @Vysvas
    @Vysvas Жыл бұрын

    அருமை👌👌

  • @vasantharavi7938
    @vasantharavi7938 Жыл бұрын

    Most of your predictions match my life. I belong to Pooram 3rd padham

  • @rangarajanramaswamy3804
    @rangarajanramaswamy3804 Жыл бұрын

    Nice predictions in a clear way Thanks

  • @jasmeenjas69
    @jasmeenjas69 Жыл бұрын

    Thank you sir You are right 💯 correct all correct 😊 Smart 🙏

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 Жыл бұрын

    நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில்நடக்கிறது ஐயா

  • @rengarajganesan3033
    @rengarajganesan3033 Жыл бұрын

    Thank you so much sir

  • @mohanasundaris6415
    @mohanasundaris64158 ай бұрын

    Bro, hearty thanks, excellent discribtion.

  • @mageshr.5414
    @mageshr.5414 Жыл бұрын

    Thanks...👏

  • @amohanalakshmi5622
    @amohanalakshmi5622 Жыл бұрын

    Very crct sir I m simmam puram ✌️ blessed star than all is well 🥰✌️evalow pblm vanthalum we faced but be positive 🌷

  • @mohanamohana5826
    @mohanamohana5826 Жыл бұрын

    OMG Sir you are so amazing... Very true 85%

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Жыл бұрын

    Thanks for the information sir

  • @sumsun5579
    @sumsun5579 Жыл бұрын

    Excellent well said.

  • @adhithyare4274
    @adhithyare4274 Жыл бұрын

    U are really great sir your prediction is acurrate

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 Жыл бұрын

    மிகவும் நன்றி.

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 Жыл бұрын

    அனைத்தும் உண்மை தான் வாழ்த்துக்கள் தம்பி

  • @dr.sumathimathiyalagan5583
    @dr.sumathimathiyalagan55838 ай бұрын

    Really amazing sir it's 💯 true very nice prediction Tq so much sir

  • @mohamedrafeek1557
    @mohamedrafeek1557 Жыл бұрын

    Nandrigal kodi

  • @tnexamsdaily9587
    @tnexamsdaily9587 Жыл бұрын

    Super sir correct 🥰😌😃, enaku pressure iruku my husband , thittu matam paduthi pesuvanga, order panuvanga ipadi than nee irukanum nu athanalla than motivate aguren, correct sir

  • @rajaratnamsonamithu
    @rajaratnamsonamithu3 ай бұрын

    உங்கட ஜோசியம் சரியான.. முறையாயில. சொல்லியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி

  • @krishnakumargopalan6017
    @krishnakumargopalan6017 Жыл бұрын

    Your prediction is correct👍👍👍

  • @MP_797
    @MP_797 Жыл бұрын

    Am Pooram..Super prediction 🙏pothuvana palangale enaku match aguthu

  • @ashenamerlin9929
    @ashenamerlin9929 Жыл бұрын

    Excellent sir ur right !!!!!

  • @moganahsubramaniam865
    @moganahsubramaniam865 Жыл бұрын

    Tq very much

  • @neema5837
    @neema5837 Жыл бұрын

    Thank you bro

  • @vijaymathew8994
    @vijaymathew8994 Жыл бұрын

    Romba thanks bro.

  • @monicaelumalai4185
    @monicaelumalai4185 Жыл бұрын

    Excellent 100% True

  • @LifeHoroscope
    @LifeHoroscope Жыл бұрын

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal ▶Full Video Link : bit.ly/3xf0jNq

  • @bupathy061080
    @bupathy061080 Жыл бұрын

    Perfect 🙏

  • @harishram1984
    @harishram1984 Жыл бұрын

    Great prediction

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Жыл бұрын

    உண்மை 💯 நன்றி

  • @srsm4120
    @srsm4120 Жыл бұрын

    நன்றி ங்க சார்

  • @pd511
    @pd511 Жыл бұрын

    Thank you bro❤ Waiting⏳ for pooradam 🙏🏼

  • @vlogs_of_bhuvi

    @vlogs_of_bhuvi

    Жыл бұрын

    😇✌️

  • @ambujamadhavan7940
    @ambujamadhavan7940 Жыл бұрын

    ரொம்பவும் சரி🙏🙏

  • @viruviru9004
    @viruviru9004 Жыл бұрын

    நன்றி

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 Жыл бұрын

    Super sir, god bless you

  • @Ram-ef6ds
    @Ram-ef6ds Жыл бұрын

    Thanks

  • @ravindrann9243
    @ravindrann92433 ай бұрын

    Super prediction.Thank you

  • @Black_Ghost666
    @Black_Ghost666 Жыл бұрын

    Finally ❤️ after waiting🙏

  • @mohanraj-hm3tp
    @mohanraj-hm3tp Жыл бұрын

    Thanks sir 🙏

Келесі