Poo - Sivakasi Rathiyae Video | Parvathy , Srikanth

Музыка

Watch Sivakasi Rathiyae Official Full Song Video from the Movie Poo
Song - Sivakasi Rathiyae
Film - Poo
Singer - Periya Karuppu Thevar
Music - S.S. Kumaran
Lyrics - S. Gnanagaravel
Directed by - Sasi
Starring - Srikanth, Parvathy Menon
Audio on - Sony Music

Пікірлер: 572

  • @anjaansurya2536
    @anjaansurya25365 ай бұрын

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍

  • @Swethasuresh-tn68

    @Swethasuresh-tn68

    4 ай бұрын

    அடிக்கடி இந்த பாட்டு மட்டும் தா கேக்குவ.😘😘🤩🤩🤩🤩🤩🤩

  • @karthikarthik8422

    @karthikarthik8422

    3 ай бұрын

    Yes

  • @PGAqua-dw1sj

    @PGAqua-dw1sj

    2 ай бұрын

  • @SundarapandiJ

    @SundarapandiJ

    Ай бұрын

    Nan

  • @Punitha1118
    @Punitha1118 Жыл бұрын

    2023 யாரு எல்லாம் கேட்டிங்க .... கேட்டா ஓரு Like ஒரு Comment 🥰💯💥

  • @saravananparasuraman2158

    @saravananparasuraman2158

    Жыл бұрын

    நான் இரவு 2.22க்கு பார்க்கிறேன் நண்பா..

  • @rockmathew3092

    @rockmathew3092

    10 ай бұрын

    Super song

  • @kingofgokul.a1731

    @kingofgokul.a1731

    10 ай бұрын

    Nan today 11:08 pathan

  • @user-xg9ki7ju7u

    @user-xg9ki7ju7u

    6 ай бұрын

    Nanum tha

  • @user-hz4vp4yr5b

    @user-hz4vp4yr5b

    5 ай бұрын

  • @sunsabhari8480
    @sunsabhari84805 жыл бұрын

    வயசு பசங்களுக்கு ரொமான்ஸ் சாங் எழுதும் இந்த காலத்துல முதியோர்களுக்கு இப்படி ஒரு சாங் செம்ம

  • @selvamguna3423
    @selvamguna34232 жыл бұрын

    Any one after instagram

  • @Velkumaranu

    @Velkumaranu

    2 ай бұрын

    தம்பியோவ் 😂

  • @sandhiya0329

    @sandhiya0329

    2 ай бұрын

    Me😂

  • @ajithharibabu1047

    @ajithharibabu1047

    Ай бұрын

    Me

  • @manikandanvairavel2215
    @manikandanvairavel22154 жыл бұрын

    ஆண்ட்ராய்டு மோகம் இல்லாம சந்தோசமா இருந்த காலம் அது..இப்ப இந்த பாட்ட கேக்கும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கு..we miss all old memories,iam 90kid😓

  • @rajkumarramalingam2060

    @rajkumarramalingam2060

    3 жыл бұрын

    Semma

  • @NaveenKumar-pv1qo

    @NaveenKumar-pv1qo

    3 жыл бұрын

    Maasi

  • @SanaSana-jw3lu

    @SanaSana-jw3lu

    3 жыл бұрын

    Yes

  • @alliswell7208

    @alliswell7208

    3 жыл бұрын

    Mee

  • @kasikasi3817

    @kasikasi3817

    2 жыл бұрын

    💯😥♥️

  • @user-ol7oi8ku6f
    @user-ol7oi8ku6f5 жыл бұрын

    கருப்பு தேவரின் குரலும் நடனமும் இசை கோர்வையும் சிறப்பு

  • @gvijay-kf8ok
    @gvijay-kf8ok2 жыл бұрын

    படம் வந்த time la எல்லாரக்கும் சூ சூ மாரி பாட்டு தான் பிடிக்கும் ,ஆனால் எனக்கு இந்த song ரொம்ப பிடிக்கும் , ஏப்பா !!! என்ன voice , enna lyrics !!!!!!!!! Gusepumbsss

  • @kayalvizhi2273
    @kayalvizhi22734 жыл бұрын

    இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் மனசு பட்டாம்பூச்சி மாதிரி பறக்குது..:-) :-) :-)

  • @akalyaakalya4622

    @akalyaakalya4622

    3 жыл бұрын

    𝐂𝐫𝐭 𝐢𝐧𝐭𝐡𝐚 𝐬𝐨𝐧𝐠 𝐯𝐞𝐫𝐚 𝐥𝐞𝐯𝐞𝐥

  • @mosesgrona8620

    @mosesgrona8620

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️

  • @Jana-ex9dt

    @Jana-ex9dt

    9 ай бұрын

    CRT bro❤️❤️❤️❤️❤️

  • @AkUber-yw8gh

    @AkUber-yw8gh

    2 ай бұрын

    ❤❤❤❤❤

  • @STARCREATOR-hx5my

    @STARCREATOR-hx5my

    21 күн бұрын

    Crt❤

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan10854 жыл бұрын

    இந்த பாடலை பாடி நடித்த பெரியகருப்ப தேவர் நம்முடன் இல்லை. RIP பெரியகருப்ப தேவர்.

  • @navinaveen5502

    @navinaveen5502

    4 жыл бұрын

    Vazhiyil Naanum.....

  • @UCCDKJEEVA

    @UCCDKJEEVA

    3 жыл бұрын

    Avarin anma nammudhanum Tamil thiraiulagudhanum irukkum

  • @seethaseetha8757

    @seethaseetha8757

    2 жыл бұрын

    @@navinaveen5502ளப்பவேl

  • @umakumar1995

    @umakumar1995

    2 жыл бұрын

    பறவை முனியம்மா! Also

  • @jeyasharant2121

    @jeyasharant2121

    2 жыл бұрын

    🙏

  • @bramachandran518
    @bramachandran5182 жыл бұрын

    💞💖இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனிய கிராமத்து இசை இனி வருமா என்று ஒரு ஏக்கம் பள்ளி யாபகம்,,💞💖🥰🥰🌹🙏,,

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan2 жыл бұрын

    ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் படத்தின் இறுதியில் சொல்லும் ஒரு வரி இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கும் உங்கள் காதலை நினைவுபடுத்தும் .

  • @sureshsekar413
    @sureshsekar4135 жыл бұрын

    பெரிய கறுப்பு தேவர் குரல் அருமை

  • @elaiyaraja7765
    @elaiyaraja77655 жыл бұрын

    காதலுக்கு வயதில்லை..... 100 வருடங்கள் கடந்தாலும் காதலித்த நியாபகங்கள் மறப்பதில்லை.......

  • @benazirbhutto3704

    @benazirbhutto3704

    5 жыл бұрын

    True

  • @dhivyasundari64

    @dhivyasundari64

    4 жыл бұрын

    Really true, my father tell me about his period akka she was look like iswariya, whenever I hear this song my memory went to my father & his period,

  • @dhivyasundari64

    @dhivyasundari64

    4 жыл бұрын

    I forget to that akka of my father period she was sucied for love failer

  • @maheswaria1803

    @maheswaria1803

    4 жыл бұрын

    Spr anna

  • @bhavanibirthdaysong1029

    @bhavanibirthdaysong1029

    3 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது பல ஞாபகம் வந்து செல்கிறது

  • @marishwaranvm1707
    @marishwaranvm17075 жыл бұрын

    சிவகாசி ரதியே.. ஏ.. சிரிக்கின்ற வெடியே.. உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி முகத்திலே தெரியுற சுருக்கத்தைப் போலே அறுபது வயசுல படுத்துறாளே உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி . . . ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க மத்தியானம் வருவானு பூத்துக் கிடந்தேன் ஒத்த பனை மேலே வந்த பேயப் பார்த்துதான் தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன் ஏய் அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான் காதல நான் சொல்ல நினைச்சேன் அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத எங்க போய் சொல்லித் தொலைப்பேன் அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு சிவகாசி ரதியே.. ஏ.. சிரிக்கின்ற வெடியே.. உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி இவ அந்தக்கால ஐஸ்வர்யா ராயி . . . பம்புச்செட்டு தண்ணியிலே அவள் குளிக்க தென்னைமர உச்சியில நானும் இருப்பேன் தென்னை மட்டை தேளு ஒன்னு என்னைக் கடிக்க கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன் ஏ கெண்ட மீனைப்போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ கருவாடா வந்து நிக்கிறா இப்ப நல்லநேரம் பார்க்கல தாம்பூலமும் மாத்தல தாலியத்தான் கட்டப்போறேன் உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே இவ இத்துப்போன ஐஸ்வர்யா ராயி சிவகாசி ரதியே.. ஏ.. சிரிக்கின்ற வெடியே.. உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயி இவ என்னைக்குமே ஐஸ்வர்யா ராயியியியியியியி..

  • @bamananthakumarnantha7162

    @bamananthakumarnantha7162

    3 жыл бұрын

    அருமை நண்பா... அது இத்துப்போன ஐஸ்வர்யா ராய் இல்ல இப்பகூட ஐஸ்வர்யா ராய்...

  • @seetharaman6103

    @seetharaman6103

    2 жыл бұрын

    Super g

  • @harimaruthan4522

    @harimaruthan4522

    2 жыл бұрын

    @@bamananthakumarnantha7162 😂😂

  • @pasumaiselva

    @pasumaiselva

    2 жыл бұрын

    வாவ் நைஸ் ...

  • @gpalraj836

    @gpalraj836

    2 жыл бұрын

    Nice

  • @JD041
    @JD0413 жыл бұрын

    2021-la yarellam kekureenga oru like potu ponga😁

  • @SathishKumar-jw8zo

    @SathishKumar-jw8zo

    Жыл бұрын

    2022

  • @tamilanstatus1357

    @tamilanstatus1357

    Жыл бұрын

    Jul 10 2022 sun🌟

  • @suganthisenthilkumar3674

    @suganthisenthilkumar3674

    Жыл бұрын

    2022

  • @Tamilstatusvideo724

    @Tamilstatusvideo724

    Жыл бұрын

    @@SathishKumar-jw8zo 2023 me 90s kids but I like choo choo Mari 🤗

  • @suryaprakash_iam_flamo

    @suryaprakash_iam_flamo

    11 ай бұрын

    2023 bro🎉

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw4 жыл бұрын

    Underrated Music Director S.S.Kumaran நல்ல தமிழ் இளம் தலைமுறை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்..

  • @shanreaaarun4136
    @shanreaaarun41364 жыл бұрын

    சிவகாசி ரதியே....நீண்ட இடைவேளிக்கு பின்பு கேட்கும் போது.... இதயத்தை மீட்டி உள்ளுக்குள் உற்சாகம் ஊஞ்சல்.... பாடியவரும் ஆடியவரும் கண்முன் வந்து கவிவரியாய் போகிறார்கள்... இப்பாடலால் அறிமுகம் ஆனோம்... இப்பாடலால் அண்ணன் தம்பியாய் உறவனோம்... இப்பாடலால் மீண்டும் மனதை மீட்டு... இசையாய் மலர செய்தேன்... நன்றி அண்ணா என்னை மீண்டும் இசையோடு பயணிக்க வைத்தமைக்கு....

  • @TamilanLyrics
    @TamilanLyrics2 жыл бұрын

    இந்த பாட்ட 2021 கேக்கிரவங்க like podunga.

  • @shifanasrin4940

    @shifanasrin4940

    Жыл бұрын

    Sep 022 ❤️

  • @ssrvimal5283
    @ssrvimal52834 жыл бұрын

    தமிழ் சினிமா ஒரு நல்ல பாடகரா பயன்படுத்திக்கொள்ளவில்லை

  • @loveurself4980
    @loveurself49804 жыл бұрын

    Miss u Paati... Paravai Muniyamma Paati 😭😭

  • @thilak_the_luck8676

    @thilak_the_luck8676

    4 жыл бұрын

    Me too😭😭😭😭

  • @manikandan-cu6ec

    @manikandan-cu6ec

    4 жыл бұрын

    @@thilak_the_luck8676 😍😍😍😍😍😘

  • @AnandhanAnandhan-gt9xd

    @AnandhanAnandhan-gt9xd

    3 жыл бұрын

    ena achu ivangaluku

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    3 жыл бұрын

    @@AnandhanAnandhan-gt9xd she is no more

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu4 жыл бұрын

    அய்யா அவர்கள் பாடல் அருமை தெய்வதிரு பெரிய கருப்பதேவர் பாடல் அருமை

  • @kaleeshwaranr7441
    @kaleeshwaranr74412 жыл бұрын

    என்னங்க சிட்டி வாழ்க்கை, நம்ம கிராத்து வாழ்க்கைக்கு முன்னாடி..

  • @kavibalakavibala4446

    @kavibalakavibala4446

    Жыл бұрын

    Yes bro🙂

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj Жыл бұрын

    ஐயா தெய்வத்திரு பெரிய கருப்புத் தேவர் அவர்கள் குரல் அருமை.நல்ல இசை. திரு ஞனகரவேல் கவிஞர் அவர்கள் எழுதிய பாடல் அருமை. இயக்குனர் திரு சசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sushmiakash50
    @sushmiakash504 жыл бұрын

    என்றுமே மனதில் நீங்காத நினைவுகளை தரும் பாடல்.

  • @nandhinimurali2809
    @nandhinimurali28094 ай бұрын

    2024 ல் இந்த பாடலுக்கு அடிமையாக மாறி விட்டேன்...... இந்த பாட்ட கேக்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியாக உள்ளது.......❤❤❤❤❤❤❤❤❤

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt3 жыл бұрын

    குறையாத மண்வாசனை நிறையாத என் யோசனை அழகிய கிராமத்து ரதியே ஆகாயத்து வெண்மதியே பெண்ணே நீ தானோ .......

  • @sridharanak8421
    @sridharanak84215 жыл бұрын

    Srikanth dance Vera level

  • @jegan__ammu8993
    @jegan__ammu89932 жыл бұрын

    பெரியகருப்பு தேவர் Voice Amazing ❤️❤️❤️😘😘😘🥳🥳🥳

  • @crispygirl07
    @crispygirl074 жыл бұрын

    Ipo parvathi irukarthu unbelievable... evlo Periya evolution

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    3 жыл бұрын

    Yes

  • @tanfedvnr7333
    @tanfedvnr73335 жыл бұрын

    அருமையான குரல் அதிகமா பாட சொல்லி இருக்கலாம் செம பொிகருப்பதேவா் எத்தனை படம் நடிச்சாலும் இதுக்கு வராது

  • @vigneshrubanraj5339
    @vigneshrubanraj5339 Жыл бұрын

    2009ல் இந்த பாடல் ஸ்கூல்ல ஆண்டு விழா ஆடுன ஞாபகம் வருதே beautiful 😍

  • @dhanasekar9925
    @dhanasekar99252 жыл бұрын

    ஹெய் அய்யனாரு சமியே காவழுக்கு வேண்டிதா காதலே நான் சொல்ல நெனச்சு ❤️❤️ oru ponnu kitta love pantre Payyan love he solluvathukku evlo payam irukkunu short haa Sonne line😉😉👍😍

  • @kishorvsk4562
    @kishorvsk45624 жыл бұрын

    2020 anyone

  • @AnandKumar-jt9qy

    @AnandKumar-jt9qy

    3 жыл бұрын

    Meh

  • @faijisaad6944

    @faijisaad6944

    3 жыл бұрын

    Mm

  • @VishnuVishnu-jf4vr

    @VishnuVishnu-jf4vr

    3 жыл бұрын

    2021

  • @ramsivamadurai1649
    @ramsivamadurai1649 Жыл бұрын

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இந்த படம்..இப்படத்தை இயக்கிய சசி அவர்கள் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்..

  • @bhavanibirthdaysong1029
    @bhavanibirthdaysong10293 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது நீண்டநாள் கழித்து அவரவர் சொந்த ஊருக்கு போகும்போது ஏற்படும் தவிப்பும், பரவசமும் அப்பப்பr என்ன சொல்ல ம்ம்

  • @devimuthu4490
    @devimuthu44905 жыл бұрын

    எனக்கு ரெம்ப பிடித்த பாடல் 😍

  • @vigneshbaskar2251
    @vigneshbaskar2251 Жыл бұрын

    முதல் காதலை நினைவில் கொண்டுவரும் பாடல் மறக்கமுடியாத நினைவுகள்😢

  • @ravivj7411
    @ravivj74112 жыл бұрын

    Periya Karuppu Devar voice Vera Level😊😊😊😊

  • @ramkijohn5798
    @ramkijohn57983 жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல் ஐயா பெரியகருப்பு தேவருக்கு ஆடுகளம் படத்தில் அயுப் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்

  • @sujithaevanjalinvlog8993
    @sujithaevanjalinvlog89935 ай бұрын

    Still yaaru indha song ketkra 2023🎉

  • @jeevaanantham8248
    @jeevaanantham82483 жыл бұрын

    புது ஹோம் தியேட்டர் வாங்கி இந்த சாங் தான் கேக்கணும்

  • @arunk7120
    @arunk71205 ай бұрын

    Super 👌 songs 2024

  • @kv_star442
    @kv_star4423 ай бұрын

    இந்த பாடல் எங்க ஊரு சிவகாசி வெற்றிலையூரனி எடுத்தது..

  • @RishiKesh-vu2ez
    @RishiKesh-vu2ez Жыл бұрын

    2022 December la yaaru yaaru kekuringa 💯💥🤙🏻

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f3 жыл бұрын

    7 நாட்களில் அதிகமாக கேட்டப்பட்ட பாடல்

  • @senthil-vh6ex

    @senthil-vh6ex

    3 жыл бұрын

    Unmai

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Жыл бұрын

    2008- நவம்பர் 28 அதாவது இன்றைய தேதி ரிலீஸ் மறக்க முடியாத படம் பூ

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y4 жыл бұрын

    சசி சார் இன்னும் ஒரு கதை பண்ணுங்க அதுவும் இது போன்ற கிராமத்து பெண்ணின் கதை

  • @mathankumar8816
    @mathankumar88165 жыл бұрын

    Sama feel this song 🎼🎼😘😘

  • @rathim871
    @rathim8715 жыл бұрын

    காதல் க்கு வயது ல்லை என்பது உண்மை

  • @user-vf7wp1ol4s
    @user-vf7wp1ol4s3 ай бұрын

    சிவகாசிக்காரன்❤❤🎉🎉

  • @navithanavitha2826
    @navithanavitha28263 ай бұрын

    பழைய நினைவை தூண்டும் அற்புதமான பாடல்.

  • @lakshmanans9768
    @lakshmanans97684 жыл бұрын

    Samma Sivakasi na sumava

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x Жыл бұрын

    Anybody 2023 💥❤️ யாராகினும் 2023 💥❤️

  • @senthilmurugan.k
    @senthilmurugan.k5 жыл бұрын

    Super voice by Periya Karuppu devar & nice and reality Lyrics by S.Gnanagaravel

  • @murugan9568
    @murugan95682 жыл бұрын

    Intha pattu ketta than love memories mind la thonuthu

  • @kathiresanpalaniappan7629
    @kathiresanpalaniappan76292 жыл бұрын

    what a hero Periya K T I have watched this song more than 50 times... HIGHLY INFLUNCED UNIQUE VOICE

  • @mubarakhussain2214
    @mubarakhussain22142 жыл бұрын

    இது எங்க ஊர்க்காரு எழுதி நான் ரசித்த அருமையான பாடல்

  • @mathankumar8816
    @mathankumar88164 жыл бұрын

    Old is gold 😍😍😍

  • @sindhuravichandran4693
    @sindhuravichandran46936 жыл бұрын

    Intha song dislike panavaga Ella waste piece

  • @sarngnisarngni3132

    @sarngnisarngni3132

    4 жыл бұрын

    சரியான சொன்னீர்கள்.

  • @Ammu-tl5wt

    @Ammu-tl5wt

    4 жыл бұрын

    Ama pa...

  • @tg.shadow2007
    @tg.shadow20072 жыл бұрын

    நல்ல படம் ❤️

  • @UKJKarthikeyan
    @UKJKarthikeyan2 жыл бұрын

    Sivakasi🎇🎇🥳

  • @PMP0607.
    @PMP0607.5 жыл бұрын

    Fantastic song. 90kids match agum

  • @murugansutha447
    @murugansutha4473 жыл бұрын

    Yarukkellam, Dance,ata,thenoothu, like,pannoogka

  • @gunalkamal5146
    @gunalkamal51465 жыл бұрын

    Sivaksi 🔥🔥🔥

  • @SakthiVel-tp3dx
    @SakthiVel-tp3dx3 ай бұрын

    Instagram la பாத்துட்டு song கேக்க வந்தவங்க ஒரு like போடுங்க

  • @bharathilakshmi3127
    @bharathilakshmi31272 жыл бұрын

    Intha song ketta un nabagam than varuthu....kattu payalae 🥺🥺🥺 miss you...💔😭

  • @mylove3130
    @mylove31303 жыл бұрын

    Enga ooru kovil la yadotha song ne China pullaya irrukum pothu etha movie shooting pathan..etha movie full enga area suthi yadothaka na pathan

  • @user-uy5st1rg3w
    @user-uy5st1rg3w4 ай бұрын

    மலரும் நினைவுகள் ❤❤

  • @logesh70946
    @logesh70946 Жыл бұрын

    Appolam intha pattu tv la apparam ethavathu function veetula than kekka mudiyum but Super ah irukkum 😘😘

  • @prasadeg1
    @prasadeg15 жыл бұрын

    Song and Choreography superrrrŕr

  • @sethupathi9809
    @sethupathi98094 жыл бұрын

    Any one 2020

  • @GaneshGanesh-bl6op
    @GaneshGanesh-bl6op5 жыл бұрын

    Sema song....😚😚 school life napakam varuthu....😍😍😍

  • @amulpriya2278
    @amulpriya22785 ай бұрын

    My fovrt song❤❤❤❤

  • @sonthoshvadalur5605
    @sonthoshvadalur56053 жыл бұрын

    I love this song ♥️♥️♥️

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites4 жыл бұрын

    Parvathi Menon 🤩🤩

  • @manisharavi403
    @manisharavi4036 ай бұрын

    School Annual day memories 🎉

  • @baloveeeeee8193
    @baloveeeeee81933 жыл бұрын

    Lyricssssssss 🐣🐣 BA loooveeee 🐣🐣

  • @user-wk9bx5wd4d
    @user-wk9bx5wd4d3 ай бұрын

    சூப்பரான பாட்டு💓💓💓💓😍😍😍

  • @sachinchandrasekark711
    @sachinchandrasekark7113 жыл бұрын

    Patta arumaiya paadirukarupa namma Periyakaruppa thevar😍😍😍😍😍

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish82414 жыл бұрын

    என்னுடைய. காதலியை பார்க்கணும் போல தோணுது

  • @karuppusamy3180
    @karuppusamy31804 жыл бұрын

    Engu romba puticha song 💞💞💞

  • @Varun_VK_72
    @Varun_VK_72 Жыл бұрын

    Just image this song years after, 90's kids sings towards their crushes in future 🤣🤣🤣🤣🤣

  • @mahendrangm4914
    @mahendrangm49142 жыл бұрын

    All scenes took at our village before 2009, nearby Sivakasi

  • @prakashkannan7998
    @prakashkannan79988 ай бұрын

    2023 18th sep😢

  • @manikandankumaran4640
    @manikandankumaran46406 жыл бұрын

    This song dedicated by my friends nandu jeya abi poul barathi devi selva ponmani bavani kali

  • @klkalex9898
    @klkalex98986 жыл бұрын

    Good Songs One of the best movie from Sasi Director

  • @murugan.s7240
    @murugan.s72405 жыл бұрын

    நல்ல பாடல் சூப்பர்

  • @gurustudio4182
    @gurustudio4182 Жыл бұрын

    2023 la பாக்கறேவங்கள like போடுங்க பாப்போம் 🔥🔥🔥

  • @agaramudhalvan245
    @agaramudhalvan2454 жыл бұрын

    Andha.. Pandhakaalu pakkathula.. Paaru.. Iva Andha kaala sokka thanga theru... 🤗🤗🤗

  • @erode_sweet_boy
    @erode_sweet_boy Жыл бұрын

    2023 etha song kekkuravanga oru like potu poga 😂❤️

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam89794 жыл бұрын

    சூப்பர்.. பாட்டு... செம.. ஜாலி

  • @gomathigomathi7789
    @gomathigomathi77892 жыл бұрын

    Song semma vera mari 90's song old song irunthalu semma

  • @NithyaNithyadeve-ec9uc
    @NithyaNithyadeve-ec9uc7 ай бұрын

    ❤❤❤

  • @JaganKsJagan
    @JaganKsJagan2 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடகர் ஐயா பெரிய கருப்பு தேவர்

  • @ksdkdinesh
    @ksdkdinesh5 жыл бұрын

    I love this song ever

  • @togetherforever780
    @togetherforever7803 жыл бұрын

    Vera level... Sri ...😍😍 u always spl to me. .srii😘😘song. Vera level

  • @user-cf9er6sn3x
    @user-cf9er6sn3x2 ай бұрын

    Intha song ennoda school padikrapo... Thiruvizha samaiyangal ah... Enka veetku pakthula selva thiruvilaku mattum varuvan thiruvila epoda varum selva epoda varuvanu yekkathoda irpen... Appo thiruvizha appo enna pathu oru look vittu kannale epdi irkanu keppan... Adhukagave oruvarsham wait pannuven...🥰. Azhagiya natkal ipo avangalkum marriage agi oru kolantha irkku.... Enakkum marriage agiduchu.. ithana varshathula nanga neradiya pesikittadhu kidayadhu...

  • @saravanakumar9984
    @saravanakumar9984Ай бұрын

    பெரிய கருப்பு தேவர் வாய்ஸ் சூப்பர் 🎉🎉

  • @aparnaanand5892
    @aparnaanand58922 жыл бұрын

    2021 la song yarellam pakur kekura oru like oru kamens panuka.....

  • @SathishKumar-li5sq
    @SathishKumar-li5sq4 жыл бұрын

    Ayyanaru saamiya kaavalukku vendithan kathala naanum sonnen

Келесі