Ponnagaram Tamil Full Movie : Sarath Babu,Shoba.

Ойын-сауық

Watch Ponnagaram Tamil Full Movie
Starring Sarath Babu,Shoba.
Directed by Mathangan
produced by True Films
music by Ilaiyaraaja
Subscribe to Kollywood/Tamil No.1 KZread Channel for non stop entertainment
Click here to subscribe -- goo.gl/vmEufj

Пікірлер: 131

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k11 ай бұрын

    சிறப்பான திரைப்படம்.... பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த சகோதரி ஷோபாமற்றும் சமீபத்தில் மறைந்த சரத்பாபு அவர்கள் போன்றோரின் நினைவை என்றும் நெஞ்சில் நிழலாட வைக்கும் படம் இது .இயக்குனர் ks மாதாங்கனுக்கும், அள்ளித்தந்த வானம் பாடல் கொடுத்த இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் அவர்க ளுக்கும் காலம் கடந்த பாராட்டுகள்.

  • @padmadevi3359
    @padmadevi33596 ай бұрын

    கொஞ்ச நாள் இருந்தாலும் சிறப்பான நடிப்பால் நெஞ்சம் கவர்ந்த நடிகை.

  • @johnmunish6208
    @johnmunish62085 жыл бұрын

    இப்படி கிராமத்து சினிமா பார்க்கும் போது தான் மன சாந்தி அடைகிறான்

  • @eswariv1339

    @eswariv1339

    5 жыл бұрын

    goodmovie

  • @durgaumar7781
    @durgaumar7781 Жыл бұрын

    RIP SHOBA MAM RIP SARATHBABU SIR

  • @mohamedzakir8001
    @mohamedzakir80013 жыл бұрын

    இறைவா! சோபாவுக்கு சுவனத்தை கொடுத்துவிடு! பெற்ற தாயைவிட 70 மடங்கு அன்புடையவன் நீ...!

  • @devarajthirupur452
    @devarajthirupur4523 жыл бұрын

    கதையின் நாயகர்கள் ஊர் திரும்பி விட்டார்கள்.. ஆனால் கதையின் நாயகி ஷோபா திரும்பிவராத ஊருக்கு சென்று விட்டார் இதயம் கனக்கிறது. 😪😭😭😭

  • @jayarajt8810

    @jayarajt8810

    Жыл бұрын

    enne ache avangluku

  • @jayarajt8810

    @jayarajt8810

    Жыл бұрын

    entha movela death agetagla

  • @geethasuganthi8877

    @geethasuganthi8877

    Жыл бұрын

    @@jayarajt8810 u don't know shoba(she died)

  • @THALAPATHY-VARAHI

    @THALAPATHY-VARAHI

    10 ай бұрын

    ​சமந்திப்பூ படம் கிளைமாக்ஸ் முடிப்பதற்குள் இறந்துவிட்டார் அவரின் சாயலில் ஒரு பெண்ணை நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள். பசி, பொன்னகரம், வேலியை தாண்டிய வெள்ளாடு, மூடுபனி, அன்புள்ள அத்தான் ஆகிய படங்கள் அனைத்தும் 1980 ல் ரிலீஸ் ஆச்சு அதனால தான் அஞ்சலி செலுத்தி இருப்பாங்க.

  • @JayapalSenthil-sk7pq

    @JayapalSenthil-sk7pq

    9 ай бұрын

    @devarajthirupur devaraj avunnga engeum pogala Namma kodathan irukanga❤❤

  • @kamaraj9892
    @kamaraj989222 күн бұрын

    ஷோபாவும் சச்சு அவர்களும் இணைந்து தோழியக நடித்து இருக்கிறார்கள் இப்போது ஷோபா இருந்திருந்தால் அவருக்கு 62 வயது இருந்திருக்கும் திரைத்துறையில் உள்ள அத்தனை விருதுகளையும் வாங்கியிருப்பார் கடவுள் அவருக்கு துரோகம் செய்துவிட்டார் .

  • @johnmunish6208
    @johnmunish62085 жыл бұрын

    இந்த தான் ஷோபாவின் கடைசி நடிப்பு படம் அவர்களுக்கு என் இதயஅஞ்சலி

  • @nihmath.m2578

    @nihmath.m2578

    3 жыл бұрын

    No moodupani was her last movie

  • @muruganmurugan535

    @muruganmurugan535

    3 жыл бұрын

    ரெண்டு பேரும் உளற்றாங்க! சாமந்திப் பூ! இறுதி படம்!

  • @janani-janu

    @janani-janu

    2 жыл бұрын

    சாமந்தி பூ திரைப்படம் தான் ஷோபாவின் கடைசி திரைப்படம் 😌

  • @preethaashwin4398

    @preethaashwin4398

    10 ай бұрын

    ​@@janani-janumoodu pani nu ninikiren

  • @preethaashwin4398

    @preethaashwin4398

    10 ай бұрын

    ​@@nihmath.m2578yes I also think moodu pani

  • @user-rf5wj7kn1f
    @user-rf5wj7kn1f3 жыл бұрын

    Shoba mam kagave intha padatha paarthen

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    இறைவன் மிக பெரியவன் நல்ல ஹாத்மா சீக்கிரம் இட்டு கொள்கிறார்.

  • @balaji6688
    @balaji66882 жыл бұрын

    பாப்பா நல்லா நடிக்குது அவர்கட்கு வாழட்டும் கடவுள் அவருக்கு சொர்க்கத்தில் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் சோபா வால்கேர் ஷோபா

  • @rajaraja3576
    @rajaraja35764 жыл бұрын

    பொன்னகரத்திலேயே கடைசியாக வாழ்கையே முடித்துக் கொண்ட நடிப்பின் சிகரம் சோபா

  • @swamyaru8289

    @swamyaru8289

    2 жыл бұрын

    அவருடைய வாழ்க்கை முடித்து வைத்து விட்டனர். அந்த பெண்ணின் தாயார் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். பிறகும் படுபாவி அடுத்த பெண்ணை சுவைக்க ஆரம்பித்து விட்டான். தடுப்பவர் யாருமே இல்லை . ஏனென்றால் தமிழக மக்கள் சினிமா மீதான அதீத காதலை வைக்க, சினிமா பிரமுகர் அனைவரும் மது ,மாது , விரும்பிய வண்ணம் அனுபவிக்க சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. எல்லாரும் சாக்கடையில,

  • @senthildharun2113

    @senthildharun2113

    Жыл бұрын

    Erthi orvalam samnthipoo padathi climax varum nalla nadigai shoba marakkamudiyavillai

  • @vadivelvel4106
    @vadivelvel41064 жыл бұрын

    ஷோ ப்பா நினைவுநாள் இன்று சிறந்த நடிகை வாழவேண்டிய வயதில் சோ கமான முடிவை எடுத்த நட்சத்திரம் என்றும் ஒளி றும்

  • @swamyaru8289

    @swamyaru8289

    2 жыл бұрын

    Murder

  • @annapooranim5849
    @annapooranim58494 жыл бұрын

    Intha movie enaku remba pitichiruku avunga pesura palamoli elame supera iruku

  • @johnmunish6208
    @johnmunish62085 жыл бұрын

    மனிதன் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி அருமை

  • @tamilmovies
    @tamilmovies9 жыл бұрын

    Ponnagaram Tamil Full Movie : Sarath Babu,Shoba. #ponnagaramMovie #SarathBabu #Shoba #Tamilfullmovies #Tamilcomedymovies #Tamilromanticmovies #Tamilhitmovies #Tamillatestmovies

  • @geethasuganthi8877
    @geethasuganthi887724 күн бұрын

    Ny favorite actor sarath Babu sir and Shobha mam😢😢😢

  • @geethasuganthi8877
    @geethasuganthi887724 күн бұрын

    My favorite film songs all super fifth time I watching this movie 😊😊😊

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 Жыл бұрын

    Rip to shoba and sarath Babu and some persons

  • @tharajonita2282
    @tharajonita22823 жыл бұрын

    Fantastic acting of Shoba Mam. U look very beautiful and ur acting too I just can't belive dat u are no more. Miss u Shoba cute Angel . .

  • @murugesant8191
    @murugesant8191 Жыл бұрын

    Great action by Sobha

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai5 ай бұрын

    Nice movie

  • @meenasaravanan6160
    @meenasaravanan61604 жыл бұрын

    Shobha kaga dhan indha padam parthane, cute angel...... Da nee

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    நல்லப்படம் 👸

  • @tharajonita2282
    @tharajonita22823 жыл бұрын

    RIP Shoba Mam. . Couldn't control my tears. . . How cruel people are living in dis world cha . . Heartless people hav sent u very soon . .

  • @janani-janu

    @janani-janu

    2 жыл бұрын

    Hi thara how r you?

  • @swamyaru8289
    @swamyaru82892 жыл бұрын

    நடிகர் ,டைரக்டர் இரட்டை வேடம் போட்டு நல்ல திறமையான அழகான நடிகைகளை கற்பழித்து கொல்ல கூடாது. ஊருக்காக குடும்ப பெண் ,தன்னுடைய இச்சைக்கு பல நடிகைகளை அனுபவிப்பது தவறு. அவர்களை கொலை செய்து அதிகாரத்தால் மறைப்பது பாவம். அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்

  • @madhum6773
    @madhum67734 жыл бұрын

    இன்று ஷோபா நினைவு தினம்

  • @esjaym1
    @esjaym19 жыл бұрын

    good movie, thank you.

  • @gayathrigaya9532

    @gayathrigaya9532

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗🤗

  • @kowsalya915
    @kowsalya9154 жыл бұрын

    Super movie 👌👌 👌👌 👌

  • @massmass7450
    @massmass74505 жыл бұрын

    Sarath babu handsome hero

  • @alexanderalex1673
    @alexanderalex1673 Жыл бұрын

    After sarath babu death watching🙄

  • @brainersenquiry9174
    @brainersenquiry91744 жыл бұрын

    Good Movie 👌👌👍

  • @GR-qp4dj
    @GR-qp4dj5 жыл бұрын

    பொன்னகர-த்தில் தன் "பொன்னான பொலிவுடன் ""இறுதியான"" நடிப்பை பதித்து விட்டு, பரபரப்பை பூமியில் தவழவிட்டு ""மேக வானில் வேகமாய் மின்னி மறைந்த மிகப்பெரிய எரிகல் நட்சத்திரம்" ---"""ஷோபா"""---

  • @simpsonsimpson3071

    @simpsonsimpson3071

    5 жыл бұрын

    BM was probably accountable many deaths like this, moron and maniac.

  • @subbarao71

    @subbarao71

    5 жыл бұрын

    so sad

  • @likeycansan3870

    @likeycansan3870

    4 жыл бұрын

    கரெக்ட்

  • @tharajonita2282

    @tharajonita2282

    3 жыл бұрын

    Very tragedy . .

  • @anbanandhan8826

    @anbanandhan8826

    Жыл бұрын

    Saamandi poo last film sivakumar hero death after realesed

  • @drd.n4695
    @drd.n46953 жыл бұрын

    Beautiful story on karma ...

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan56684 жыл бұрын

    super movie.

  • @user-xq1uq6wc5m
    @user-xq1uq6wc5mАй бұрын

    இதில் சச்சுதான் கதாநாயகி மாதிரி அழகாக இருக்கிறார்கள். 🫶🏿

  • @madheswarans7560
    @madheswarans75607 ай бұрын

    Surulirajan comedy😅

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 Жыл бұрын

    I am watching the movie 22.12.2022

  • @siva6694
    @siva66943 жыл бұрын

    😍😍😍💕💕💕👌

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    இந்தபடத்தின் மூலம் வரலாற்றை பதியவைத்துள்ளான் தமிழர்கள் வரலாறுபடிக்கஇந்தபடம் அவசியம்தேவை நாம்தமிழர்

  • @janakisivakumar1529
    @janakisivakumar15296 жыл бұрын

    Nice move thank you

  • @rahulrk6089

    @rahulrk6089

    5 жыл бұрын

    janaki sivakumar

  • @SivaKumar-yf8tr
    @SivaKumar-yf8tr3 күн бұрын

    இந்த படம் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் நடிகர் சுதாகர் நடிகை ராதிகா, சீட்டுகுருவிமீரா நடித்தபடம் படத்தை போடுங்கள் இல்லை என்றால் படத்தின் பெயர் போடுங்கள்

  • @murugesant8191
    @murugesant8191 Жыл бұрын

    I give my applause for her great action to Sobha with a request to god to make her soul to hear where ever she now.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Жыл бұрын

    Nalla movie pattum nalla pattuhal karuthu azham mihundhadhi. Ellorum nallavare movie full link podungo

  • @dr.dineshkumar1187
    @dr.dineshkumar11873 жыл бұрын

    Good movie.

  • @annapooranim5849
    @annapooranim58494 жыл бұрын

    Soba sarat jodi super

  • @swamyaru8289

    @swamyaru8289

    2 жыл бұрын

    Already sarath negative hero in nizhalgal nijamagirathu

  • @siva-shiva
    @siva-shiva5 жыл бұрын

    Shoba endrum super

  • @soundarsrinivasan9358
    @soundarsrinivasan93584 жыл бұрын

    Today also the same city color and Shoba should come back to work for better tomorrow. Thanks

  • @mnrsscientific9552
    @mnrsscientific95525 жыл бұрын

    super

  • @yasmin1885
    @yasmin18856 жыл бұрын

    tan thagudikerpha anaivarum teeyavarkalae -ikkadai kurum seidhi

  • @tharajonita2282
    @tharajonita22823 жыл бұрын

    Shoba Mam ungala movie la pathalum ninaichalum ellarukum sogam thaan . . Ninaichale romba kashtama iruku. .

  • @janani-janu

    @janani-janu

    3 жыл бұрын

    Shobha❤️

  • @tharajonita2282

    @tharajonita2282

    3 жыл бұрын

    @@janani-janu I too love Shobha Mam very a loooooooooooottttttt

  • @janani-janu
    @janani-janu4 жыл бұрын

    Shoba da

  • @janaclassic1045
    @janaclassic10458 жыл бұрын

    Music is by Shankar Ganesh not Illaiyaraaja

  • @rajkumarrajamani4811

    @rajkumarrajamani4811

    2 жыл бұрын

    yes !!!

  • @siva6694
    @siva66943 жыл бұрын

    🙏🙏🙏👍

  • @neelakandansv3322
    @neelakandansv33224 жыл бұрын

    Ennudaya manadhilirundhu neenga idampetra movie

  • @venkraje
    @venkraje5 жыл бұрын

    ponnagaram : puzhuthi kiraamam

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    சின்னஞ்சிறுகிளியே திரைபடம் அப்லோடு பண்ணுங்க

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan26583 жыл бұрын

    🙏👍🏻😇

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z7 ай бұрын

    Shoba. Was. Pregnant. When. She. Died. She. Loved. Balu mahendra. Director. Shoba s. Mother also. Suicide. I think. She. Was. At age 18. When she. Suicide

  • @mnrsscientific9552
    @mnrsscientific95525 жыл бұрын

    This movie was taken from GOVINDAVADI VILLAGE MR.VIJAYAKUMAR WHO IS SAME VILLAGE PERSON ACTING IN THIS MOVIE WHICH PLACE NEAR KANCHIPURMAM GURU BAGAVAN SRI THAKSHANAMOORTHI ALAYAM AND RAILWAY STATION IS THIRUMALPUR.

  • @subbarao71

    @subbarao71

    5 жыл бұрын

    is it?

  • @shiyamalabaskar2201
    @shiyamalabaskar22012 жыл бұрын

    O

  • @user-vm3nx9zd5s
    @user-vm3nx9zd5s4 жыл бұрын

    Wat a charming dear shobha lovable acting da chellam😍

  • @letchumikuppusamy5794
    @letchumikuppusamy57942 жыл бұрын

    P

  • @sandyvijay1016
    @sandyvijay10164 жыл бұрын

    30.10.2019

  • @nihmath.m2578

    @nihmath.m2578

    3 жыл бұрын

    19.8.2020

  • @sandyvijay1016

    @sandyvijay1016

    3 жыл бұрын

    @@nihmath.m2578 s

  • @tharajonita2282

    @tharajonita2282

    3 жыл бұрын

    25-8-2020

  • @douglasakshayan5565

    @douglasakshayan5565

    3 жыл бұрын

    20-12-2020

  • @christomini4332

    @christomini4332

    3 жыл бұрын

    18.5.2021

  • @sandhiyasandy9218
    @sandhiyasandy92183 жыл бұрын

    Neenga yeranthurka koodathu

  • @massmass7450
    @massmass74505 жыл бұрын

    Yanda ithulaiyum ads potu kolringa

  • @kirubanaginir7506
    @kirubanaginir75066 жыл бұрын

    songs and bgm score are so bad

  • @kalpoorniyadevi1146
    @kalpoorniyadevi11464 жыл бұрын

    Shoba Oru Arpudha Oviyam, Ellor Manadhilum Neengadha Poo Mugam... Avar Naditha Anaega Padangalil Avaruku Sogam Migundha Characters Dhan.. Adhanaal Dhan Ennavo Andha Poo Mugathin Valkaiyum Appadiyae Maari Ponadhu.... ☹☹😟😞😞 Neengal Ivulagil Illai Endru Ennal Ninaithu Parka Kuda Mudiyavillai........

  • @manojkumargangadharan9263

    @manojkumargangadharan9263

    4 жыл бұрын

    True. I am also a die hard fan of Shobha. Proud to know that she hails from my state....kerala

  • @kalpoorniyadevi1146

    @kalpoorniyadevi1146

    4 жыл бұрын

    😇👍👍

  • @tharajonita2282

    @tharajonita2282

    3 жыл бұрын

    Obviously.

  • @murugamuruga9862
    @murugamuruga98623 жыл бұрын

    Intha patathai sobha vukkagathan parthen

  • @LOVING444
    @LOVING4443 жыл бұрын

    சாமந்தி பூ. கடைசி படம்.

  • @murugamuruga9862

    @murugamuruga9862

    3 жыл бұрын

    Is it

  • @muruganmurugan535

    @muruganmurugan535

    3 жыл бұрын

    ஆம்

  • @vanajanarayanan
    @vanajanarayanan6 жыл бұрын

    N.

  • @user-vm3nx9zd5s
    @user-vm3nx9zd5s4 жыл бұрын

    ShobhA

  • @menagam7883
    @menagam78834 жыл бұрын

    Apo shoba madam kadaisi padam samanthi poo illaya

  • @telugenaswasa352

    @telugenaswasa352

    4 жыл бұрын

    Same doubt🤔🤔🤔

  • @RameshKumar-in2js

    @RameshKumar-in2js

    3 жыл бұрын

    அவரின் கடைசி படம் மூடுபனி

  • @janani-janu

    @janani-janu

    3 жыл бұрын

    அடுத்து... அடுத்து ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆச்சு.. பொன்னகரம், சாமந்திப்பூ,மூடுபனி, பசி... ஆகிய படங்கள் அதனால் அந்த படங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தபட்டது. இறுதியாக சாமந்திப்பூ படம் முடிவதற்குள் இறந்து விட்டதால் அதுவே கடைசி படம் ஆனது

  • @anbanandhan8826

    @anbanandhan8826

    Жыл бұрын

    @@janani-januyou are crt sir pasi 1979 relesed she get urvasi award may 1 1980 function at madras but morning died maalai murasu paper pupliced head lines evening hfunction canceled very very sad i remember only 3years acted 1977-1980

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu10203 жыл бұрын

    Shoba edhuku suicide pannikitanga?

  • @karthickganesan04
    @karthickganesan047 жыл бұрын

    How she died anyone know

  • @shemalatha6771

    @shemalatha6771

    6 жыл бұрын

    Karthick G hanged herself

  • @bismillah5990

    @bismillah5990

    6 жыл бұрын

    She committed suicide in her house. and , she was second wife for director Balu Mahendra.

  • @OdinHardware

    @OdinHardware

    5 жыл бұрын

    @@vetriv702 She resided near in my areathat time , k.k.nagar ! I still remember , atleast 25 years before !

  • @subbarao71

    @subbarao71

    5 жыл бұрын

    @@OdinHardware not 25 years, about 38 years

  • @OdinHardware

    @OdinHardware

    5 жыл бұрын

    @@subbarao71 Yes, should be 30-35 years, 1980's. I was a small kid that time and also I still remember those calm roads, very peaceful times ! Really missing it now !

  • @karthikasam5448
    @karthikasam54484 жыл бұрын

    Nice movie

  • @subramanianrega2447
    @subramanianrega24475 жыл бұрын

    Nice movie

Келесі