Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast

Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast
#paarisaalan #savukkushankar #irfansview #plipplip #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 833

  • @mageshbeemarao
    @mageshbeemarao3 ай бұрын

    ஆரம்ப காலத்தில் நான் உங்கள் கருத்துக்களில் முரண் பட்டேன். ஆனால் தொடர்ந்து உங்கள் காணொளிகள் பார்க்கும் போது தான் நீங்கள் கூறுவது 100% உண்மை என்று புரிகிறது. நன்றி பாரி

  • @prabaks4474

    @prabaks4474

    3 ай бұрын

    Pare is always ultimate

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    3 ай бұрын

    நானும் அப்படி தான் beast movie song de coding பாத்து சிரிச்சேன் பிறகு பல காணொளிகள் பார்க்க பார்க்க புரிந்தது பாரி 100% உண்மை ஹீலர் பாஸ்கர் 💥

  • @user-dn2fl6vg2n

    @user-dn2fl6vg2n

    3 ай бұрын

    ANNA SEEMAN THAAN KATCHIYIL ORU SEAT THARUGIREAN NANEA PIRACHARAN SEIGUREAN THAMBI SAVUKKU ENDRU SONNAR.... MAKKAL IPPOTHU YAAR SOLVATHAI KEATKAVUM ....PAARISALAN ENNA SOLGIRAR ..KARUTHAI KEL

  • @newbieh7331

    @newbieh7331

    3 ай бұрын

    ​@@aravind_free_fire_india😂😂😂👌👌

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikb3739
    @karthikb37393 ай бұрын

    நானே பஜாஜ் ஷோரூம் ல பாரி அடி வாங்குனார் னு ட்ரோல்ல பாத்துட்டு தான் பாரி அஹ் தேடி பாத்தேன்.. அப்புறம் paari ஓட விடியோ எல்லாம் பாக்க ஆரம்பிச்ட்டுட்டேன்.. தமிழ் தேசியம் மீது ஆதாரிச்சேன். . thanks தி மு க 😂😂

  • @ARAVINDHARA

    @ARAVINDHARA

    3 ай бұрын

    ❤❤❤

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    3 ай бұрын

    m theemaiyilum oru nanmai thaan

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    @@nalayinithevananthan2724 அப்படீன்னா தினேஷ் குமார் முட்டு கட்டை அண்ணணை இன்னும் நான்கு இடத்தில் அடி வாங்க சொல்லவும்.. நமக்கு நான்கு அடிமைகள் (தொண்டர்கள்) கிடைப்பார்கள் அல்லவா...

  • @karthikb3739

    @karthikb3739

    3 ай бұрын

    @@SANKALPAM9991 nakku sethapayale .. 200 ku vai podra ni adimai pathi pesalama?

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    @@karthikb3739 😁😁😁 ஆஹா.... நீங்கள் தான் தூய தமிழன்.... என்ன ஒரு அழகான தமிழ் பதிவு..... ஆனால் நீங்கள் பதிவிட்ட இந்த மொழிக்கு பெயர் என்ன...?

  • @SR-ne6zr
    @SR-ne6zr3 ай бұрын

    இந்த இளைஞர்கள் சமூக விழிப்புணர்வுக்காக விவாதிப்பது நம்பிக்கை அளிக்கிறது. உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jayganesh6902

    @jayganesh6902

    3 ай бұрын

    ​@@eelatamilancolbalraj🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @vigneshkumar433
    @vigneshkumar4333 ай бұрын

    நான் அண்ணன் பாரிசாலன் அவர்களின் கருத்துக்களைக் கடந்த ஜந்து வருடங்களாக கவனித்து வருகிறேன் அவரைப் பின் தொடர ஆரம்பித்தப் பிறகு தான் எனக்கு தமிழ்த்தேசிய அரசியல் பற்றிய ஒரு புரிதல் வந்தது நன்றி அண்ணா

  • @savagequeen4894

    @savagequeen4894

    2 ай бұрын

    அது ஐந்து ஜந்து 😂😂😂😂😂இல்லை ஜந்து என்றால் பிராணி மிருகம்

  • @gamer32325
    @gamer323253 ай бұрын

    "PaariSaalan" a strong pillar of current Tamil Nationalism.💪

  • @TGAProMKM
    @TGAProMKM3 ай бұрын

    உலக அரசியலை துல்லியமாக நீண்டகாலமாக பேசும் ஒரே நபர் மதிப்பிற்குரிய பாரிசலான் அவர்கள் மட்டும் தான்...

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    3 ай бұрын

    ஹீலர் பாஸ்கர் அவர்களும்

  • @senthilanand7987

    @senthilanand7987

    3 ай бұрын

    ​@@aravind_free_fire_india23:33 Eqxq❤😢

  • @prabhu9189

    @prabhu9189

    3 ай бұрын

    சரவணன் பரமானந்தம் உலக அரசியல் காணொளிகளும் மிக முக்கியமானவை

  • @sunaapanaa4544

    @sunaapanaa4544

    3 ай бұрын

    Varun talks podcast with paari salan

  • @sunaapanaa4544

    @sunaapanaa4544

    3 ай бұрын

    The best KZread channel is semmai marabupalli,it is a curse if humans not aware of this channel.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv3 ай бұрын

    மிக சிறப்பாக உள் அரசியலை விவாதமாக்கிய வருண் அவர்களுக்கும் தெளிவாக பதிலளித்த பாரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  • @u2laughnz
    @u2laughnz3 ай бұрын

    உலகத் தமிழர்களை, ஒருங்கிணைக்க , வழிநடத்திட , தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல் ,மத அரசியல் , "இதரபிற "அரசியல்கள், "கடந்த" ," தமிழர் சான்றோர்கள் அமைப்புகள்" காலத்தின் தேவை என்பது, என் பணிவான கருத்து . தங்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள் . வாழ்க தமிழ். வாழ்க வளமுடன்.

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @saibalaji4403
    @saibalaji44033 ай бұрын

    உலக அரசியல் ஆனாலும் சரி, உள்ளூர் அரசியல் ஆனாலும் சரி சமூக நீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பயனுள்ளதாக இருக்கும்

  • @kuberanmech417
    @kuberanmech4173 ай бұрын

    வருண் அவர்கள் தமிழில் பேச்சை துவக்குவது அருமை

  • @kalavathimageshwarankalava1755
    @kalavathimageshwarankalava17553 ай бұрын

    நான் உங்களை முழுவதுமாக நம்ப காரணம் கொரோனா வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே நீங்கள் அதைப் பற்றின தகவல்களை கூறியிருந்தீர்கள் அப்பொழுது இருந்து நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் மிகவும் கவனமாக கவனிப்பேன்... இந்த உலகத்தில் யூதர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் என்று பொய்யாக நம்புகிறார்கள் ஆனால் தமிழர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் இதை நான் நிறைய இடத்தில் கவனித்து இருக்கிறேன் அதை நாம் வெளி கொண்டு வர வேண்டும் .. அதற்கு தமிழ் தேசியம் அமைய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🫶💞🤜 அரசியல்🤛💪

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kalavathimageshwarankalava1755

    @kalavathimageshwarankalava1755

    3 ай бұрын

    @@eelatamilancolbalraj நான் என்ன கூறி இருக்கிறேன் நீங்கள் அதற்கு பதில் என்ன கூறி இருக்கிறீர்கள் உங்களைப் போல் முட்டாள் யாரும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எதிலும் நிதானம் கிடையாது அவசர புத்தியில் செயல்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் இப்பொழுது ராஜமரியாதையுடன் வாழ்கிறீர்களா? எவன் ஒருவன் தன் இனம் மானம் காக்காமல் இருக்கிறானோ அவன் வரலாற்றில் தவறான பெயரை தான் அடைவான் அதற்கு உதாரணம் நீங்களே அந்த பெயரை கூறி விட்டீர்கள்..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உண்மை அவ்வளவு சுலபமாக சாகாது வீர் கொண்டு எழும்..💪💪💪 அதற்கு காலம் பொறுப்பேற்கும்

  • @jayganesh6902

    @jayganesh6902

    3 ай бұрын

    ​@@eelatamilancolbalraj🥃🥃🥃🦴🦴🦴🦴🤧🤧🤧🤧

  • @_tamilan_suman

    @_tamilan_suman

    3 ай бұрын

    ​@@kalavathimageshwarankalava1755நீங்க தான வாழ்க தமிழ் தமிழ் தேசியம்னு சொன்னிங்க.. நீங்க ஐன்ஸ்டீன் க்கு அக்கானு தெரியுது.. நீங்க ஆகசிறந்த அறிவாளி.. கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்ல தமிழ்தேசியம்னு பேசாதீங்க.. ஆட்டு மந்தை மாதிரி ஒருத்தன் சொன்னா கிணத்துல குதிக்குற கூட்டமா நீங்கள் இல்லை என நம்புகிறேன்..

  • @NarrateNexus

    @NarrateNexus

    3 ай бұрын

    Sariyaana pathiladi sagothari​@@kalavathimageshwarankalava1755

  • @aravind7007
    @aravind70073 ай бұрын

    பாரி அவர்கள் உண்மையை எடுத்துரைக்கும் திறமையான மனிதர் ❤🎉

  • @vimalar2250

    @vimalar2250

    3 ай бұрын

    correct.❤👌👌👍👍✌✌

  • @VKC_EDIT
    @VKC_EDIT3 ай бұрын

    நான் விவசாயி. இராணிப்பேட்டை மாவட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (ஏரி வேலை) என்பது விவசாய கூலிகளை வெளியேற்றுவதே முதன்மை நோக்கம். காரணம் நிறுவனங்களின் இயந்திரங்கள் விற்பனை செய்ய வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாய குறை தீர்க்கும் கூட்டத்திற்கு நான் முதன் முறையாக சென்றேன். அங்கு ஒரு விவசாயி ஏரிவேலை யுடன் விவசாயத்தை இணைத்து ஆள்கள் பற்றாக்குறையை களையுங்கள் என மனு கொடுத்தார்... ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என உணர்ந்தேன் ❤❤❤. நிறுவனங்களின் கைகூலி தான் இந்த அனைத்து கட்சிகள். நாம் தமிழர் கட்சி தவிர.. இனி ஓட்டு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு தான் ❤❤❤. நான் வன்னியர் குடி. குடிகளை உயர்வு தாழ்வு சொல்லல் பாவம்....

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    3 ай бұрын

    neenka oddu poddaa maddum pothaathu neenka unka uravukalidam thamil thesiyathai eduthu solla vendum

  • @shameerabaanu2368

    @shameerabaanu2368

    3 ай бұрын

    Vivasayam aliya ivanungalum oru mukkiya kaaranam

  • @arjuntime7965
    @arjuntime79653 ай бұрын

    திரு.பாரி vs திரு.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேட்டி எடுக்க வேண்டும்

  • @rajendraramasamy7034

    @rajendraramasamy7034

    3 ай бұрын

    பாரி ரெடியாக தான் இருப்பார் ...பேட்டி கொடுக்க திராவிட மாடல் முதலமைச்சர் தயரா😂😂😂 தூண்டு சீட்டை பார்த்து படிப்பவர் 😂😂

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz3 ай бұрын

    தமிழ்தேசிய (வாதி) பாரி💪🔥💯

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    3 ай бұрын

    🎉🎉

  • @jd00055

    @jd00055

    3 ай бұрын

    ​@@aravind_free_fire_india enga pathalum irukeenga bro nega

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SpeedDemon_Editzzz

    @SpeedDemon_Editzzz

    3 ай бұрын

    @@eelatamilancolbalraj Ungatha en ungappanuku unai pekkavilai?🤔

  • @bndr4ru413

    @bndr4ru413

    3 ай бұрын

    Dei varaaaru theriyaama pesaathaa u 2k kids

  • @dhanagopal9836
    @dhanagopal98363 ай бұрын

    திரையுலகம், சாதி ஏற்றத்தாழ்வுகள் பின்னாடி சுற்றிக்கொண்டு இருந்த என்னை , தமிழ், தமிழ் தேசியம் பின்னாடி வரவழைத்த உங்களுடைய ரசிகனாக இருப்பதில பெருமை அடைகிறேன்,❤❤❤

  • @raanaasangan4500
    @raanaasangan45003 ай бұрын

    100 அல்ல 100000 சதவிகிதம் உண்மை💯

  • @harshavardhini7034

    @harshavardhini7034

    3 ай бұрын

    Nengala ntk dan promote pannuringa..

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    3 ай бұрын

    ​@@harshavardhini7034 ivuga tamil desiyamnu solli than pesuraga.

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    @@harshavardhini7034 ஆமாம் சைமன் கருத்துல வேறுபட்டு பிரிஞ்சுருவாங்கலாம்... ஆனால் நாதக விற்க்கு ஒத்து ஊதுவாங்களாம்...

  • @user-pk5pb3zg5d

    @user-pk5pb3zg5d

    3 ай бұрын

    They not hiding them as neutral and supporting ntk pa they are frank all know they are supporting ntk

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    @@beinghuman2671 எந்த ஒரு மொழியிலும் கொச்சை வார்த்தை பேசவேண்டாம்....

  • @Alagumuthu379
    @Alagumuthu3793 ай бұрын

    வீரத்தமிழன் அண்ணன் பாரிசாலன் 💪 தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் 💪 நாமே தமிழர்

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    அவனே பெயரை மாற்றி பாரிசாலன்னு வச்சிருக்கான்... நீ அதையும் சுருக்கி பாரிசான்னு சொல்ற...

  • @Alagumuthu379

    @Alagumuthu379

    3 ай бұрын

    @@SANKALPAM9991 சரி டா

  • @thennavan7

    @thennavan7

    3 ай бұрын

    @@SANKALPAM9991 மாற்றி வைத்தாரா> அப்படியென்றால் முதல் பெயர் என்ன?

  • @Senthilv17

    @Senthilv17

    3 ай бұрын

    ​@@SANKALPAM9991 அவர் பெயர் முதலில் சமஸ்கிருதம் மொழியில் இருந்தது. (தினேஷ் குமார் i guess ). அதனால் அவர் பாரிசாலன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அவருடைய தமிழ் பற்றை தான் காட்டுகிறது

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    @@Senthilv17 அப்படியென்றால் அவர் பூர்வீகம் பிராமணராக இருக்குமோ.. அவர் நிறமும் அதை சுட்டிக் காட்டுகிறது.. இது நான் சொல்லவில்லை அவருடைய முன்னாள் கூட்டாளி தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை பாண்டியனே சொன்னது...

  • @SR-ne6zr
    @SR-ne6zr3 ай бұрын

    உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi3 ай бұрын

    சவுக்கு சங்கர் போன்ற நபரை நாம் எல்லாம் தவிர்க்க வேண்டும் அந்த ஆள் பேசும் பதிவுகளில் நாம் விமர்சனம் செய்ய வேண்டும் சவுக்கு சங்கர் போன்ற நபர்களை தவிர்க்க வேண்டும்

  • @manom2053

    @manom2053

    3 ай бұрын

    Vaanga 200😂😂

  • @ROSE-so2yi

    @ROSE-so2yi

    17 күн бұрын

    @@manom2053 ....

  • @mahendranm8104
    @mahendranm81043 ай бұрын

    உண்மைதான் அரசியல் வேசித்தனம் தான் இங்கு உள்ளன

  • @zeelet269
    @zeelet2693 ай бұрын

    Nice explanation. One day those influencer will be publicly humiliated soon

  • @jaganravanan4759
    @jaganravanan47593 ай бұрын

    Irfan views is highly influential

  • @pathma9845

    @pathma9845

    3 ай бұрын

    Yes , never seen him voice out for Palestine genocide. Muslims should stop following him.

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k3 ай бұрын

    பயனுள்ள விவாதம் ❤🎉

  • @kannan2465
    @kannan24653 ай бұрын

    நன்றி பாரி 🙏🏾வாழ்த்துக்கள் God bless

  • @rakeshj994
    @rakeshj9943 ай бұрын

    Really super topic❤❤❤❤ Hatsoff paari brother... I have been following you since many years❤❤❤

  • @thanjaipalani8294
    @thanjaipalani82943 ай бұрын

    Paari - the best 👌👌👍💯💯🐯🐯🐯

  • @singamsingam5900
    @singamsingam59003 ай бұрын

    7:00 பாரியின் கருத்து முற்றிலும் உண்மை. 100 நாள் வேலை திட்டத்தால் இன்று விவசாயமே குட்டிச்சுவர் ஆகிவிட்டது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam54583 ай бұрын

    தமிழ் தேசியம் அதிகாரத்திற்கு வர வேண்டும். நாம் தமிழர் கட்சியின் மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசிக்கும் இளைஞர்கள் மற்ற கட்சிகளால் அசைக்க முடியாத மனநிலையுடன் கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். விரைவில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும்

  • @prabaks4474
    @prabaks44743 ай бұрын

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    3 ай бұрын

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @najanaja11
    @najanaja113 ай бұрын

    I love the format .. no trailer and musics … Direct to the point great great great…

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi2 ай бұрын

    well matured perspective and Honest and empathetc...opinion ....!

  • @ATRRajan.317
    @ATRRajan.3173 ай бұрын

    நன்றி திரு.பாரி...

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj3 ай бұрын

    இந்த வேலையால மக்கள் கிட்ட வந்து சோம்பேறித்தனம் அதிகமாயிடுச்சு உழைக்கிற எண்ணமே இல்லாம போயிருச்சு

  • @007bluesky007
    @007bluesky0073 ай бұрын

    Paari sir, thanks for highlighting the truth behind politics happening around us.

  • @gowthamanand1068
    @gowthamanand10683 ай бұрын

    41:00 ஆம் முற்றிலும் உண்மை, 1990 ஆம் ஆண்டு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ( Hdi - மனிதவள மேம்பாட்டு குறியீடு உருவாக்கியவர்)என்பவர் கூறியுள்ளார், தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் என்று. அப்படி பட்ட நம் தமிழ்நாட்டை நாசம் செய்த பெருமை திராவிட கட்சிகளையே சாரும்

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    3 ай бұрын

    திராவிட மாடல் டா 💪

  • @muruganshanmugam1593

    @muruganshanmugam1593

    3 ай бұрын

    தெலுங்கு மாடல் டா ​@@vijayvijay4123

  • @Countryballtamil

    @Countryballtamil

    3 ай бұрын

    இன்னு கொஞ்ச நாள்ல விரட்டிடுவோம்​@@vijayvijay4123

  • @lavanyavenkatachalam7589

    @lavanyavenkatachalam7589

    2 ай бұрын

    தமிழர்கள் எப்போதுமே உலகை ஆண்டவர்கள் அறிவால்! திராவிட model இல்லை ! We would have been flourished without this draviduan and hindutwa culture ! They are stumbling blocks !

  • @karthikarun25
    @karthikarun253 ай бұрын

    இதுக்கு அந்த மொட்ட தலையன் கண்டிப்பா கெட்ட கெட்ட வார்த்தைல காணொளி போடுவான்😡😤

  • @SANKALPAM9991

    @SANKALPAM9991

    3 ай бұрын

    Yarunna antha mottai thalayan...

  • @user-yr5fw4zl9t

    @user-yr5fw4zl9t

    3 ай бұрын

    ​@@SANKALPAM9991Philip Philip

  • @Balaji-rh1es

    @Balaji-rh1es

    3 ай бұрын

    சில்லறை சீமான் வாய் என்னடா வருது தற்குறி தம்பி

  • @kumarraju9139

    @kumarraju9139

    3 ай бұрын

    @@Balaji-rh1es திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @zen6883

    @zen6883

    3 ай бұрын

    ​@@kumarraju9139 not simple thiravida payal...thirutu thiravida payal...😊

  • @GMKgamers0007
    @GMKgamers00073 ай бұрын

    பாரி நீங்க இந்த வழையோலி மட்டும் அல்லாது எல்லா வழையோலிகளிள் உங்கள் கருத்துகளை பதிவிடவேண்டும் இது எங்களின் வேண்டு கோல்

  • @krishnansudalaimani9231
    @krishnansudalaimani92313 ай бұрын

    பாரி விதைக்கும் விதைகள் பலன் தரும் காலம் நெருங்கி விட்டது.

  • @irulappanstories5066
    @irulappanstories50663 ай бұрын

    நானும் troll மூலமாக தான் உங்களை தெரியும் ஐயா. இருப்பினும், எனக்கும் சிறுசிறு முரண்பாடு இருக்கு.

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x2 ай бұрын

    தம்பி நீங்கள் சொல்வது எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது இதே விஷயத்தை நான் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வந்தேன் எல்லோரும் என்னை கேலி செய்து கொண்டு நான் ஏதோ பொறாமையில் பேசுகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் எனக்கு வயது 60 ஆகிவிட்டது இருந்தாலும் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வந்த போதே சொன்னேன் இது இயற்கையோடு விளையாடும் ஒரு திட்டம் 10:00 மணிக்கு தான் போய் வேலை செய்ய ஆரம்பிப்பது 5:00 மணிக்கு முடிப்பது இதை எல்லாம் அறிவியலோடு யோசித்து செய்ய வேண்டும் அது இல்லாமல் அனைவரையும் வேலை இழக்க செய்யக்கூடிய ஒரு திட்டம் இயற்கை பொருளாதாரத்தை குறைத்து விழுந்த திட்டம் சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் என்னாலயே இதைப் பற்றி நிறைய சிந்திக்க முடிந்தது அப்பொழுது இப்பொழுதும் அதை பற்றி சொல்கிறேன் ஒரு சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சனைக்கு காரணம் 100 நாள் என்று சொல்லிவிட்டு விவசாயத்துக்கு போகிறவர்களை எல்லாம் உட்கார வைத்து அவர்களுக்கு அவர்களுடைய தொழிலையே மறக்கடிக்கச் செய்யக்கூடிய விஷயம் எது வேலைவாய்ப்பு பொருளாதாரத்திற்கு குறைப்பதோடு இல்லாமல் அவரவர்களுக்கு அவர்களுடைய தொழில்நுட்பத்தையே மறக்கடிக்கச் செய்து விடுகிறது அவருடைய தொட்டு வேலை மூதாதையர்கள் பெற்றோர்கள் தாத்தா பாட்டி அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்த அந்தத் தொழில் நுணுக்கத்தை எல்லாம் மறக்கடிக்க செய்யக்கூடிய விஷயங்கள் அதிலிருந்து அவர்களை வேறு பாதையில் திசை திருப்பி 100 நாள் வேலைத்திட்டம் மேற்கொண்டு வரும் கல் எடுத்து போடுவது மட்டுமா ஏரிகளை தூர்வாரி இருக்க முடியும் ஏதோ எனக்கு தெரிந்தவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியவில்லை இதில் இன்னொரு வேலையை திட்டம் என்றால் அவர்களுக்கு 90 ரூபாயாம் அவர்களுக்கு என்னமோ பத்து ரூபாயும் அதை நடத்துபவர்களுக்கு அது எது என்று எனக்கு புரியவில்லை என்னால் அந்த நேரங்களில் எனக்கு எந்த இதை புரிய வைப்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன் உங்களுக்கு வீட்டு வேலைக்கு ஆட்கள் இல்லை அதற்கு ஆட்கள் இல்லை என்று பொறாமையில் சொல்கிறீர்கள் என்கிறார்கள் அது கிடையாது ஒரு அவர்களுடைய தொழில் நுணுக்கத்தையும் தொழில் அறிவையும் அளிக்கக் கூடிய திட்டம் இதெல்லாம் எத்தனை பேருக்கு அந்த 100 வேலையை 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அந்த அவர்களுக்கு விவசாயம் இல்லை விவசாயி நிலம் இல்லை என்றாலும் விவசாயத்தைப் பற்றிய ஞானம் இருந்திருக்கும் அத்தனை ஞானம் நுணுக்கத்தை இருந்து அறிவுடைய அறிவை எல்லாம் கெடுத்து அவர்களின் மூளையை மழுங்கச் செய்து வைத்து திட்டம் இது ஒரு 10:00 மணிக்கு அலாரம் ஒரு இதுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது விவசாயத்திற்கு செல்வது என்றாலும் 6:00 மணிக்கு சென்றால் தான் அந்த இயற்கை அதனோடு வேலையை தொடங்கும் நேரம் இயற்கை மட்டுமல்ல நமக்கும் நம்முடைய பிராணவாயு இதெல்லாம் ஆரம்பிக்கும் நேரம் மூச்சு நம்மளுடைய அந்த இயக்கங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் நேரம் 6:00 மணி என்கிறார்கள் இதைப் பற்றி தெரியுமா தெரியாதா ஏதோ படித்ததை வைத்து சொல்கின்றேன் இப்பதான் ஒரு தாவரம் தன்னுடைய இயக்கத்தில் ஒவ்வொரு மணி நேரத்தில் தன்னுடைய இயக்கத்தை மாற்றக்கூடிய நேரம் அது 5:30 மணி 6:00 மணி இருக்கும் அந்த நேரத்தில் தொழில் தொடங்க வேண்டும் அந்த நேரத்தில் தான் நாம் அப்பொழுதெல்லாம் விவசாயத்திற்கு செல்வார்கள் அதற்குரிய நேரத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களை அந்த வேலையும் செய்ய விடாமல் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு வந்து அவர்களுடைய சுயமாக இருந்த அவருடைய விவசாயத்தைப் பற்றிய ஞானத்தை அறிவையும் அழித்து விடக்கூடிய திட்டம் இது

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj3 ай бұрын

    உன்மை விவசாயி இது போல சிரம்பபடுகிறோம்

  • @pprav33n
    @pprav33n3 ай бұрын

    33:15 பாரியை “தோழர்” என்று அழைத்து Felix-ஐ கிண்டல் செய்த தருணம் 😂

  • @crescendos_art
    @crescendos_art3 ай бұрын

    Irfan is charging 50kplus and fuel conveyance for a single visit promotion for restaurant and all... I came to know via my contact who actually hired Irfan for promotion... I was like 😮😮😮

  • @HarshaDavid_since_2003

    @HarshaDavid_since_2003

    Ай бұрын

    Ithula ena iruku

  • @crescendos_art

    @crescendos_art

    Ай бұрын

    @@HarshaDavid_since_2003 just saying... 😝

  • @HarshaDavid_since_2003

    @HarshaDavid_since_2003

    Ай бұрын

    @@crescendos_art ok 😅

  • @karthikheyan4461
    @karthikheyan44613 ай бұрын

    Saguni shankar ah thapa pesathinga. Yaro avar kita nenga oru king maker nu sollirkanga. Atha nambitu vandi otikitu iruku 😂

  • @arumugamm6040
    @arumugamm60403 ай бұрын

    தம்பி பாரிக்கு எனது வாழ்த்துக்கள். அப்பாவி மக்கள் அறியாமையில் இருப்பதால் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு எல்லாமே இங்கு வசதியாக அமைந்து போய்விடுகிறது. மீண்டும் நம் மக்களின் நிலையை எண்ணியே நாம் இங்கு வருந்த வேண்டிய அவல நிலை. நாம் தமிழர்.

  • @jasondaane4763
    @jasondaane47633 ай бұрын

    வாழ்க தமிழ்

  • @nandhakumaran1953
    @nandhakumaran19533 ай бұрын

    அது மட்டும் அல்ல ஒரு நாள் நூறு ரூபாய் வேலை என்கிற திடட்டடத்தில் அரசாங்க பணம் ஒரு ஒரு நபர்களின் Bank account la money transfer செய்ய படுகிறது குறைந்த பட்சம் 70000, to 100000, ஆகும் இது கண்டிக்க வேண்டிய குற்றம் ஆகும்...!

  • @Tamizhilnaataan
    @Tamizhilnaataan3 ай бұрын

    மக்களுக்காக பேசுவதை மக்கள் தான் உணர வேண்டும்... நன்றி பாரி

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan26933 ай бұрын

    Good explanation

  • @gowthamanand1068
    @gowthamanand10683 ай бұрын

    Kind request to pari bro, please change the dark background in upcoming videos. Go with the normal studio lights, it will be good.

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri3 ай бұрын

    Really good information for all our Tamil people to know the reality... Thanks

  • @SR-ne6zr
    @SR-ne6zr3 ай бұрын

    அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றி விவாதித்த உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பெரும் முயற்சிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1243 ай бұрын

    53:00 uralakelungu 😂😂😂

  • @ARAVINDHARA

    @ARAVINDHARA

    3 ай бұрын

    ஐயா யாருங்க நக்கீரர் பரம்பரையா 😂😂😂 1 மணிநேர காணொளியில் ஒரே ஒரு இடத்தை தூக்கிட்டு வர்ரியே பயங்கரமான அறிவாளி தான்😂😂😂 53:00 பார்த்தாச்சு என்ன உளறல்

  • @prasathr7338

    @prasathr7338

    3 ай бұрын

    Couldnt get that. Whom he is referring?

  • @radhakrishnanmanickavasaga124

    @radhakrishnanmanickavasaga124

    3 ай бұрын

    @@prasathr7338 fries with potate channel

  • @Aadal108

    @Aadal108

    3 ай бұрын

    ​@@ARAVINDHARA: அவரு உளரல் என்று சொல்லவில்லை உருளைக்கிழங்கு என்று சொல்கிறார் அதே ஏதோ ஒரு paid channel

  • @Usercommoner

    @Usercommoner

    2 ай бұрын

    ​@@prasathr7338 sameeha Mariam fries with potato channel girl

  • @karthikraja7047
    @karthikraja70473 ай бұрын

    Paari vs Other politican interview needed 🔥

  • @imalone6904

    @imalone6904

    3 ай бұрын

    full video pode mattange , cut panni tha poduvane...zee tamil le nadantha maari... KZread le yedukanum 😅

  • @karthikraja7047

    @karthikraja7047

    3 ай бұрын

    @@imalone6904 😅

  • @sushmithadevijawahar3232

    @sushmithadevijawahar3232

    2 ай бұрын

    Live telecast

  • @user-yi8sc1qy8k
    @user-yi8sc1qy8k3 ай бұрын

    All the contents is super and must realise and should be unity with Farming society to resume back self sustainable enery. tks

  • @ganeshkumarsrinivasan2094
    @ganeshkumarsrinivasan20943 ай бұрын

    Please u both of you at any cost don’t stop do videos…cause u both of you really a good content creators and explaining the exact politics happening in tamilnadu…ur combo really a eye opening videos…please keep rocking all the best… Tamilnadu people must understand everything…

  • @pragadeesh7130
    @pragadeesh71303 ай бұрын

    Good explanation pari sir

  • @Ironized_07
    @Ironized_073 ай бұрын

    மானத்தமிழன் பாரி 🙏

  • @arimainstruments

    @arimainstruments

    2 ай бұрын

    Appun mathavan yellam manang kettavana

  • @171srirama5
    @171srirama52 ай бұрын

    Vaya full ah vadakaiku vittu 😂

  • @xx-en9bs
    @xx-en9bs3 ай бұрын

    @56:50- thats how Paari brother came to my life. Changed it forever in a good way ! 🥰

  • @Gokulcameraman
    @Gokulcameraman3 ай бұрын

    நன்றி

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je3 ай бұрын

    இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு தேவை தமிழர் தேசியமே அதைப் பேசுபவர்களின் முக்கியமானவர் பாரிசாலன் சீதையின் மைந்தனும் ஆவர்

  • @karthiks9306
    @karthiks93063 ай бұрын

    Thanks!

  • @c.kannanjanakiraman1751
    @c.kannanjanakiraman17513 ай бұрын

    Pari and varun your discussions are breath of fresh air. Geographhical colonisation with physical slavery has been replaced with economic colonisation contributing to consumerism driven slavery. While the former was enabled by traitors within the population, the later is enabled by the politicians who have governed the country so far ( now fueled by the social media influencers) Both have been a deterrent to self reliance and sustainable living.

  • @muralimanokar6194
    @muralimanokar61943 ай бұрын

    நரேந்திர மோடியின் பாசமான வரி😂😂😂

  • @arul.karul.k484
    @arul.karul.k4842 ай бұрын

    மிக சரியான பதிவு 🤝👍

  • @abinraj6672
    @abinraj66723 ай бұрын

    ஐயா பாரிசாலன், உங்களுக்கு முதல்வராகும் எல்லா தகுதியும் உள்ளது. தயவுசெய்து அடுத்த தேர்தலில் முயற்சிக்கவும்.

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan37713 ай бұрын

    What Paari said is correct...

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    7:35 நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிய உண்மையை துணிந்து சொன்ன பாரி க்கு நன்றி 🙏🙏🏿🙏

  • @prajan8197
    @prajan81973 ай бұрын

    பாரி சரியான பார்வை

  • @maverich767
    @maverich7673 ай бұрын

    "Panam sambarikka 1000 vali irukku" indha Annamalai dialogue political influencers kum porundum

  • @siddarthpattu1670
    @siddarthpattu16703 ай бұрын

    33:12 varun ❤❤

  • @sniperbnkp6087
    @sniperbnkp60873 ай бұрын

    வாழ்க தமிழ் ❤

  • @madhu_ooty
    @madhu_ooty2 ай бұрын

    Excellent video...... But try to make videos less than 30 to 40 mins of duration..... Otherwise everything is amazing

  • @seetharaman9307
    @seetharaman93073 ай бұрын

    The same question you should ask urself

  • @rammuralitharan863
    @rammuralitharan8633 ай бұрын

    நன்றி பாரி.🙏🇨🇦

  • @Shanluffy
    @Shanluffy3 ай бұрын

    Online la theater ticket book panlamnu ponen ticket ku sgst cgst sari nu keela paatha covenince fee 30 sari nu paatha pichakra payaluga anda convenience fee ku tax potu vechurkanunga😂😂😢😢😢 Enna koduma idellam podanu vituten

  • @mrb_mrb-zk7gl
    @mrb_mrb-zk7gl3 ай бұрын

    Like this accurate speech every one understands Tamilnadu people 🎉🎉🎉🎉🎉

  • @vigneshvenkatrajulu5430

    @vigneshvenkatrajulu5430

    3 ай бұрын

    சீமான் = நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி = சி.பா.ஆதித்தனார் சி.பா.ஆதித்தனார் = தந்தி நாளிதழ் தந்தி நாளிதழ்= தந்தி பவள விழா தந்தி பவள விழா = மோடி வருகை = யோசிக்கவும் @paarisaalan #vallalmedia #varuntalks #sengoltv #paarisalan #seeman #ntk #naam_tamilar #thanthi_tv

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar3 ай бұрын

    True

  • @dhanagopal9836
    @dhanagopal98363 ай бұрын

    அண்ணா நீங்க இருவரும் பேசும் காணொளி, ஒவ்வொறு தடவையும், எப்படா வரும்னு ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தொடரட்டும் உங்களின் பணி, , , ,

  • @headlines2482
    @headlines24823 ай бұрын

    இளைய தலைமுறைகள் நாம் தமிழர் பக்கம் 🎙️💚

  • @purushothammanoharan9708
    @purushothammanoharan97083 ай бұрын

    Excellent speech paari.. 🎉

  • @vigneshvenkatrajulu5430

    @vigneshvenkatrajulu5430

    3 ай бұрын

    சீமான் = நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி = சி.பா.ஆதித்தனார் சி.பா.ஆதித்தனார் = தந்தி நாளிதழ் தந்தி நாளிதழ்= தந்தி பவள விழா தந்தி பவள விழா = மோடி வருகை = யோசிக்கவும் @paarisaalan #vallalmedia #varuntalks #sengoltv #paarisalan #seeman #ntk #naam_tamilar #thanthi_tv

  • @ilavarasancanessane9525
    @ilavarasancanessane95253 ай бұрын

    pari tell about vijay goat movie song and mic i am doubt about the issue

  • @riturevathy
    @riturevathy2 ай бұрын

    Every word of bro is true, 100 days scheme made labour force somberi and greedy, when my father called labours they charged per day rs 750+ snacks+ good, end of season we were rs 5 lacs loss, no godown storage, no sale value, dmk refused to give nastaid amt , saying tat we r peru vevasayi becoz we have 6 acres, yeppidi sir idhu justice

  • @prashanna5386
    @prashanna53863 ай бұрын

    47: 20 Solli mudikkala mg bro annamalai interview 😂😂

  • @ambikasivakumar7403
    @ambikasivakumar74033 ай бұрын

    If agricultural land lords give more wages for labourers, people would engage...

  • @irulappanstories5066
    @irulappanstories50663 ай бұрын

    நான் ஒரு மணி நேர வீடியோலா பார்த்ததேயில்லை. உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.

  • @1994_aroon
    @1994_aroon3 ай бұрын

    Brother do use warm time in colour grading

  • @malaisolai5
    @malaisolai53 ай бұрын

    சித்திரை திருவிழா பற்றி தகவல் சொல்லுங்கள் பாரிசாலன்.

  • @vijaymoorthy4756
    @vijaymoorthy47563 ай бұрын

    Both...use minioxidal and finax 1 mg ...paarisalan and the other guy is having hair loss

  • @praveen4440
    @praveen44403 ай бұрын

    Best combo in youtube to bring out the best

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam76863 ай бұрын

    ஆமாங்க பாரி நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் என் வீட்டிற்கு அருகில் நூறுநாள் வேலைக்கு வரும் பெண்கள் ஆட்கள் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டு சும்மாவே உட்கார்ந்து இருப்பதைப் பார்க்கிறேன். அப்படி இல்லையென்றால் ஓரங்களில் உள்ள வளர்ந்து உள்ள புற்களைப் பிடிங்கிக் கொண்டு வேலை செய்வதுப் போல பாவனை செய்வார்கள். தற்போது தார் ரோடு போட இரண்டு ஓரங்களில் இருந்த தேவையுள்ளது கூட பாராமல் அகற்றினார்கள். பிறகு தேர்தல் வருகிறது என்று உடைத்து மக்களுக்கு இடையூறு வகையில் செய்து விட்டு சென்றிருக்கிறார்கள். இனி எப்போது சீர் செய்ய வருவார்கள் என்று தெரியவில்லை.

  • @jayganesh6902
    @jayganesh69023 ай бұрын

    தம்பிகளா ❤❤❤❤❤ நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @sujathaanandaradje4400
    @sujathaanandaradje44003 ай бұрын

    🙏👌👌

  • @parkavantamil5626
    @parkavantamil56263 ай бұрын

    எத்தன காலத்துக்கு பேசி போறது போட்டுத் தள்ளி போய் கிட்டே இருக்கனும்.. ... வீரப்பன் வழி.. துவக்கு.. வாருங்கள்....

  • @saka-544
    @saka-5443 ай бұрын

    👍💪

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india3 ай бұрын

    36:34 😂😂 Bad word ?

  • @kumarg4608
    @kumarg46083 ай бұрын

    👍

  • @user-Vignesh
    @user-Vignesh3 ай бұрын

    ❤👍💯👏👏

Келесі