Police To அரசியல்வாதி..🔥"எல்லாம் Set பண்ணி நான் தலைவர் ஆனேனா🙄?" Annamalai Bold Statement
#galattavoice #annamalai #anbudanannamalai #thalapathyvijay #maniratnamhometour #suhashini #annamalailovestory #annamalaiaboutwife #bjp #bjptamilnadu #dmkfiles #suhasinimaniratnam #mkstalin #udhayanidhistalin #thalapathyvijay #amitshah #edraid #senthilbalaji #ponmudi #dmkvsbjp #annamalaifansmeet #annamalaifansfestival
Police To அரசியல்வாதி..🔥"எல்லாம் Set பண்ணி நான் தலைவர் ஆனேனா?" Annamalai Bold Statement | Unexpected Reply from Annamalai | MK Stalin | Anbudan Annamalai Annamalai Fan Moment |Game Changer with Suhasini | Anbudan Annamalai | React to Memes and Trolls | Anbudan Annamalai | Annamalai Reveals about his Wife | Annamalai First time Opens up His Love Life..
Part :1
Link : • என் Wife இல்லைனா🥰முதல்...
என் Wife இல்லைனா🥰முதல் முறையாக மனம் திறந்த Annamalai😍| React to Memes and Trolls | Anbudan Annamalai
Part : 2
Link : • Udhayanidhi இப்படியே ப...
Udhayanidhi இப்படியே பேசுனா😡..3 மாசத்துல😲எல்லா Minister வீட்டுலயும் Raid😱 | Annamalai Blasts🔥
Part : 3
• Mani சார் வீட்ல இல்லைய...
Mani சார் வீட்ல இல்லையா🥰? Annamalai Fan Moment 😍 | Game Changers with Suhasini | Anbudan Annamalai
Sixty Plus India:
60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
Please contact us at +91 9499944939 for more details.
www.60plusindia.com/
60Plus India android App: play.google.com/store/apps/de...
60Plus India IOS App:
apps.apple.com/in/app/60plusi...
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
Пікірлер: 2 900
KZread ல் நான் பார்க்க கூடிய video க்களில் உருப்படியானது அண்ணாமலை பேச்சுக்கள் மட்டுமே.
@nivisboopathi2820
10 ай бұрын
Tes
@balasubramaniam.p.mani.8083
10 ай бұрын
KT ராகவன் வீடியோவ பாக்கலையா. பாரு. அண்ணாமல கைவண்ணம் தான்.
@maththamizha4478
10 ай бұрын
@@balasubramaniam.p.mani.8083 ஸ்டாலின் படமும் நல்லாதான் இருக்கும்... கதறி செத்துடாதடா கொத்தடிமை
@nandhinis8013
10 ай бұрын
@@balasubramaniam.p.mani.8083 unaku apdinu yar sonna ? Neenga tha videographer ah?
@srt2228
10 ай бұрын
Completely agree Madam.
சாதாரண பின்புலத்திலிருந்து வந்த ஒருவரை தங்கள் கட்சியின் மாநிலதலைவராக கொண்டுவந்த பாரதிய ஜனதாவுக்கு நன்றி..
@sankarsankar5986
10 ай бұрын
இது பிஜேபி கட்சியில் மட்டும் தான் நடக்கும் ஜேபி நட்டா அதே மாதிரி தான்
@thinkjoy3594
10 ай бұрын
Vera Aalu punda iruntha thaane.. Tamilnadu la Mental punda konjam Peru thaane irukkan..Avan fulla ah bjp la iruntha enna panrathu.
@Srinivasan-vk6xr
10 ай бұрын
அப்ப. அடுத்து 2024யில் பிரதமர் தான் என்று சொல்லுங்கள்
@rajanmk1707
10 ай бұрын
ஆளே இல்லாத கட்சி... இப்போ இப்படித்தான் இருக்கும்.. போக போக தங்களுக்குள்ளே அடிச்சு செத்துரு வானுக...
@zafrullahshafiullah3073
9 ай бұрын
நான் பதவிக்காக வரவில்லை என்று 😅 அவர் தான் சொல்லுகிறார், வந்தவர் ஏன் ஆளும் பி,ஜே, பீ கட்சியில். சேர்ந்தார், ஏன் மாநில தலைவரானார்,
I studied 11th and 12th with him. He was the topper ( among the top 3). He was smart . He was the batch leader, he had a room next to the wardens and he made sure all his friends had a room in ground floor of hostel. He was fair, he was strong and serious , he stood up for everyone . He was a leader at 11th standard. This guy is born to rule
@Best52
5 ай бұрын
You are lucky you have a bold friend and tomorrow he is going to be your Chief Minister
@uklife4687
4 ай бұрын
@Best52 exactly 💯 After that he will be our PM❤ Mark my words😘 I was born and brought up in Coimbatore. Love their accent/ hospitality and the respect in their speech❤ Miss all that 😘
@ptj1ptj172
4 ай бұрын
I see a future PM in him, the first from TN and possibly the last.
@hellbaron
4 ай бұрын
Naanum adhe batch dhaan bro.. enna.. avaru cbt.. naan trichy
@GokulR-gg2yo
3 ай бұрын
Kongu school nanum aganga the patichen
அண்ணாமலை இவ்வளவு அறிவாளியா!!!!!! வாழ்க வளமுடன் 🙏 தமிழ் நாட்டின் எதிர்காலம் இவர் நினைத்தால் அற்புதமாக இருக்கும் 🎉❤🎉❤
எனக்கு68 வயது,நேர்மையான, நாணயமான,அரசியல்வாதியாக எனக்குதலைவனாகும்தகுதியானவரே.MGR,க்குஅடுத்துமதிக்கும்நபர்
@logeswarangajendran7938
10 ай бұрын
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள். . இலங்கை தமிழன் .
@venkateshwaran1255
10 ай бұрын
@@logeswarangajendran7938 definitely we will do sir
@shivmalu1
10 ай бұрын
MGR முதல் ஆட்சியை விட்டால் ஊழல் மலிந்த ஆட்சி
@Srinivasan-vk6xr
10 ай бұрын
@@logeswarangajendran7938கர்நாடகாவில் பாசக ஆட்சியில் லட்சம் ஒழிக்கப்பட்டு விட்டதா
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
இவர் உண்மையில் தமிழகத்தின் மாற்றம்.. மிகச்சிறந்த ஆளுமை என்பதை IPS அதிகாரியாக இருக்கும் போதே நிறுபித்தவர்..
@chikara_international
10 ай бұрын
இலவு காத்த கிளி களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@MyRightsMyQuestion
10 ай бұрын
@@chikara_international இலவசத்துக்கு அலையிர *காக்க* இங்கவந்து ஏன் கத்துது.. திமுகாவின் இறுதி சடங்கு நடந்து கோண்டு இருக்கு.. திமுகா என்ற சோல் விரைவில் வரலாற்றில் இருந்து அழிக்கப்படும்….
@thinkjoy3594
10 ай бұрын
Oombunaar.. Pala pera sappi polakkirathukku..Thookula thongalam
@Srinivasan-vk6xr
10 ай бұрын
சாகும்வரை பெருமைமிகு கன்னடன் என்றாரே. அதைச் சொல்கிறீர்களா
@MyRightsMyQuestion
10 ай бұрын
@@Srinivasan-vk6xr பிறப்பிளே தேலுங்கன் , அதிக தேலுங்கர்களே தமிழ்நாட்டை ஆளுகின்றனர், தரம் தாழ்ந்த அரசியல், தனிநபரை அசிங்கமா பேசுரது திமுகாவின் பிரம்மாஸ்த்திரம்... அண்ணாமலை தேசிய தலைவர், நாளைய பிரதம்பர், அனைவரையும் ஒற்றுமை விரும்புபவர்...சமுகநீதி நாடகம் போடுபவர் இல்லை....
ஒவ்வொரு கேள்வியும் முழுமையான 100 மதிப்பெண் வழங்க கூடிய கேள்வி, என்றால், பதில் ஒவ்வொன்றும் 200 மதிப்பெண் வழங்க கூடிய பதில்கள். மெய் சிலிர்க்கிறது.
அண்ணாமலை வழி தனி வழி பயணம் தொடரட்டும்
வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு வாக்களிக்க போகிறவர் like போடவும்
@elantthendralilanthirayan9175
10 ай бұрын
ஆழந்த இரங்கல் ஓய்
@bharath307
10 ай бұрын
@@elantthendralilanthirayan9175rest in peace kothadimai
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
@@elantthendralilanthirayan9175 2024 ல் நீ சாகப்போறியா கொத்தடிமை.
@AAAA-kj4cg
10 ай бұрын
Definitely noooooo. First let him talk the truth.
@bharath307
10 ай бұрын
@@AAAA-kj4cg oh k slave first ask your master for speak truth..last 24 months they only fake promise... neet exam cancelling Vurimai thoogai for all women's Wine shop closing Education loan wavering Gold loan wavering Every month eb reading Gas cylinder subsidy Diesel subsidy 3 lakh govt job 7500 cr fdi from dubai List goes so big...
நான் ஒரு காலத்திலும் நினைத்திருக்க மாட்டேன் என்னுடைய வாக்கு BJP க்கு, இன்று பெருமையாக சொல்கின்றேன் முன்னாள் IPS அண்ணாமலை sir அவர்களுக்காக என்னுடைய ஓட்டு BJP க்கு மட்டும் தான்.
@thavavisshnu9201
10 ай бұрын
Me to👍
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
சபாஷ்.Bro. நம்ம ஓட்டு போக நம்மால் முடிந்தளவு மத்தவங்களையும் திருத்தி அண்ணாமலைக்கு ஓட்டு போட வைக்கனும்.
@gokulneov
10 ай бұрын
Mine too. I will come to TN to vote for this man.
@murgeshkumar4355
10 ай бұрын
🤐
@nishanthmj785
10 ай бұрын
Me to
தெளிவான சிந்தனை, நேர்மையான, தைரியமான , கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, உங்களிடம் உள்ளது., உங்களைப் போன்ற ஒரு நல்ல தலைவர் தமிழ் நாட்டுக்கு தேவை. 🤝🙏
முழு உண்மையான ரொம்ப சிம்பிளா ஒரு மிக அற்புதமான மக்கள் நலம் சார்ந்த அரசாங்கம் அமைப்பதற்கான தகுதி வாய்ந்த ஒரே மனிதன் என்று உறுதியாக நம்பலாம் இந்த அண்ணாமலை அவர்களே
என்னை போல் அன்னாமலை அண்ணனின் ரசிகர்கள் மட்டும் லைக் பண்ணுங்க...... 💪
@VelMuruganSuyambu
10 ай бұрын
அண்ணாமலை படம் யாருக்கு வேண்டும் ஒரு லைக் போடுங்க
@HariKumar-wi1fx
10 ай бұрын
Sure I am a big fan.
@Arjun_Kumar7564
6 ай бұрын
@@VelMuruganSuyambuyes...
@SURESHKUMAR-of4bx
6 ай бұрын
GALAATTA சேனலில் திரு.அண்ணாமலையின் எல்லா பேட்டிகளும் ஆர்வத்துடனும் தொடர்ந்து கண்களில் நீர் வடிந்தும் தான் ரசித்தேன். ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
@somasundharam4665
3 ай бұрын
SUPER.SRUMAI.❤
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை தமிழகத்தின் பொக்கிஷம்
@thavavisshnu9201
10 ай бұрын
ஒரு விஷயம் மிக நன்றாக புரிகிறது. ஏன் அண்ணாமலை அவர்கள் அவரைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் தகுதியில் மிகக் குறைந்தவராக இருந்தாலும் எல்லோரையும் அண்ணா அண்ணா என்று கூப்பிடுகிறார் என்று புரிகிறது! அப்பொழுதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று!!எப்பேர்பட்ட தலைவனை நாம் கண்டுள்ளோம் அவரை தவற விட்டு விடக்கூடாது🙏. அண்ணாமலையின் வழியே நம் வருங்கால பிள்ளைகளின் வழியாக இருந்தால் நாளை நிச்சயம் நம் சந்ததிகள் மிகப்பெரிய பேர் புகழை அடைவார்கள் என்பது சத்திய🙏👍
@logeswarangajendran7938
10 ай бұрын
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள். . இலங்கை தமிழன் .
@thavavisshnu9201
10 ай бұрын
@@logeswarangajendran7938 என்ன செய்வது திரும்பும் இடமெல்லாம் திருட்டு திராவிடத்தின் ஊழலின் ஊடகங்களாகவே இருக்கிறது ஆகவே இவர் எப்படி வெற்றி பெறுவார் என்று மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
@jawaharprem
10 ай бұрын
Goats will follow goat only...
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
அண்ணாமலை சார் அவர்களுக்கு என்னுடைய வாக்கு Bjbக்குவாக்களிக்கிரேன்வருங்காலநேர்மையானமுதல்வர்👍👌💐🎂
What clarity of thought. Amazing. அண்ணாமலை வாழ்க வளமுடன் 🎉
என்ன ஒரு பதில். மெய் மறந்து கேட்டேன்.ஆளுமைக்கான உதாரணம்.
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@sukumarsadasivam7562
3 ай бұрын
U5yjyjyjtjyjÿ5 @@bharath307
அரசியலில் ஈடுபாடு இல்லாத இளைஞர்களையும் அரசியல் பக்கம் இழுத்து வந்தவர் அண்ணாமலை ... அதில் நானும் ஒருவன்🇮🇳
@sunusunoo8856
5 ай бұрын
Love from Kerala 🚩
அருமை அருமை அருமை . இந்த எளிமை, திறமை, நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது. உங்களின் ஆட்சியில் தமிழகம் நிச்சயம் தலைதூக்கும்
As a girl...i am frst time interested in politics bcz of his speech and knowledge
நான் மாற்று கட்சியில் இருந்து அண்ணாமலை என்னும் ஆளுமை பார்த்து பாஜகவின் விசுவாசியானேன்...❤❤ நேர்மையான அரசியலுக்கு அண்ணாமலையை விட்டால் ஆளில்லை என்பது உண்மை..🤔💪👌
@Srinivasan-vk6xr
10 ай бұрын
தமிழ்ப்பாவை கர்நாடகாவில் இடைநிறுத்தம் செய்ததற்கு மெட்டு சரியில்லை என்று ஒரு காரணம் சொன்னாரே... அதைவிட நேர்மை எதுவும் கிடையாது....
@thavavisshnu9201
10 ай бұрын
ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை ஒரு நல்ல தலைவன் உருவாகினான் அவர்தான் மோடி என்று அண்ணாமலை சொன்னார். அது அவருக்கு எவ்வளவு உண்மையோ, அப்படித்தான் "ஒரு லட்சம் வருடத்திற்கு ஒருமுறை உருவாகும் ஒரு அற்புத பொக்கிஷத் தலைவன் அண்ணாமலை IPS"!!! இவரை தவற விட்டால் இனி எங்களுக்கு விடிவு என்கிற வார்த்தையே இல்லை.....
@saraswathimuthuaayaan7527
10 ай бұрын
Yes
@srinivasank9046
10 ай бұрын
❤
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
வருக வருக என வரவேற்கிறேன். 🙏
ഇതുപോലെ ഒരു നേതാവ് ഞങ്ങൾ മലയാളികൾക്ക് ഇല്ലല്ലോ എന്ന് ദുഃഖിക്കുന്നു great ലീഡർ annamalai
@kantakumaran
6 ай бұрын
மம்முட்டி மோகன்லால்லாம் வரவைங்க அவங்களும் strong பெர்சோனாலிட்டி தான் ஜைஹிந்த்
@Hm-cm-24
6 ай бұрын
@@kantakumaran😂😂😂
அண்ணாமலை தமிழக முதல்வராக வருவார் என்று நம்பிக்கை கொண்டு வாழ்த்துகிறேன் ❤❤❤❤
@LuxmanWinten
3 ай бұрын
ஆர்எஸ்எஸ் மத தீவிரவாதி ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக
@PrasathkPrasathk-sl8ol
2 ай бұрын
Loose poo
எப்படியாவது உன் கீழ் அரசியல் வரவேண்டும் ஐயா
@priyamaran8257
10 ай бұрын
❤
@logeswarangajendran7938
10 ай бұрын
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள். . இலங்கை தமிழன் .
@HariKumar-wi1fx
10 ай бұрын
@@logeswarangajendran7938 People of TN should not miss this God-sent precious opportunity to get a great CM of this standard for the first time in TN
@TvW1831
10 ай бұрын
அது நம்கையிலேயே உள்ளது
@jawaharprem
10 ай бұрын
Miru avan.. Goats will follow goat only....
தலைவா என் ஓட்டு உங்களுக்கு தான் ....🎉
@jogheekrishnan4864
10 ай бұрын
Good interview great
@lakshmanansubramanian1664
10 ай бұрын
Annamalai u r great. High regards for u
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@Astrophilist
10 ай бұрын
@@Srinivasan-vk6xrDon't cry .... Avar tamilan than and Indian too... Nee 135 crore la 7 crore kulla erukera oru Indian than ... Neenga yandha katchi nu theriyadhu ... Makkal onum muttal illa ....avar caste wise race wise language wise Koda Annamalai thamilar and indiar than😂❤...yalarkum theriyum boss varaa adhachum sollunga .... I support DMK only but Annamalai bestone in wrong side I thought
@dhiwahararasan468
10 ай бұрын
Mine also...
கட்சி தேர்ந்தெடுத்தபிறகு யார் இலர்ன்னு, பார்த்தேன் நல்ல தலைமைப்பண்பு உள்ளவர்.இதுவரை அரசியல் ,அரசியல்வாதிகளை வெறுத்த நான் இன்று தான் ஒரு நற்சிந்தனை மனிதனைப் பார்க்கிறேன் அருமை. லாழ்த்துகள்.
உண்மையான ஆண்மை உள்ள அரசியல்வாதி யை இன்றுதான் பார்க்கிறேன். நன்றி கடவுளே.
@LuxmanWinten
3 ай бұрын
ஆர்எஸ்எஸ் மத தீவிரவாதி ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக
தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா? நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதுதான் தமிழன கடைசி வாய்ப்பு இவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அத்துடன் தமிழர்களின் கதை முடிந்தது.
@visalaakshirethnam9624
10 ай бұрын
Well said. Very very true
@varadarajangopalan5908
10 ай бұрын
Romba thevaiyana nerathil vandha ivar ..saathikapovathu niraya irukku !
@janarthananvm6330
10 ай бұрын
இது இதுதான், அருமை. “ மோடி, மோடியை ரொம்ப பிடிக்கும்” தீர்க்கமான எண்ணங்கள் 🎉
@mohamedvadalurvadalur6704
10 ай бұрын
Athukkellam oru moonji venum intha pandri moojan thaminadila muthalachar aagapporaanaam sirippu varala
@varadarajangopalan5908
10 ай бұрын
@@mohamedvadalurvadalur6704 Sir ..unha moojiya oru tharam kannadiyil partheengala !!
டேய், மகேசு நீ, கொடுத்து வச்சவன் எத்தனையோ பிக்காளி,பயலை எல்லாம்பேட்டி எடுத்து இருப்பே, ஆனா, ஒரு சிங்கத்தை, அதன் குகைக் குள்ளே, சென்று பேட்டி எடுத்தது தான் சிறப்பு! மிகச் சிறப்புடா! ஏன் என்றால்! அண்ணாமலை! ஆற்றல் மிக்கவன்! இளைஞர்களின் எழுச்சி நாயகன்! ஈசன் ஆனவன்! எங்கள் தலைவன் அண்ணாமலை!!
@hariprasath7756
10 ай бұрын
❤❤
@sankarsankar5986
10 ай бұрын
❤❤❤
@santhiyabharathi9794
10 ай бұрын
❤❤❤
@gopinathathimoolam3911
3 ай бұрын
❤❤
@somasundharam4665
3 ай бұрын
ATTAKASAM.SUPER.❤
தமிழக மக்கள் 'அந்த நாளை ' எதிர்பார்த்து காத்துகொண்டுஇருக்கிறார்கள். Welcome bro. 🌹🌹
Best candidate for PM of India....! I really appreciate this man for his humbleness..... Truthfulness......! Salute
அண்ணாமலைக்காக லைக் கொடுத்திருக்கேன்..இல்லைனா இந்த மீடியா மக்களுக்கு என்ன நல்லது பண்ணியிருக்கு...
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@user-hc9he4fs4j
9 ай бұрын
@@Srinivasan-vk6xr thundu seettu vasikkum dmk vukku kothadimaya iru, appavum inbanidhikku kakkus kaluvavum 200/- thaan!
@radhasreedharan6885
9 ай бұрын
Annamalaye 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
50 வருட அரசியல்வாதிக்கு உள்ள அனுபவம் நம் அண்ணாமலைக்கு இருக்கிறது
@thuglife1166
10 ай бұрын
For giving birth experience not important by brother
@rla_89
10 ай бұрын
பொய் சொல்றதுல யா?
@anandraj1750
10 ай бұрын
ப்யூர் கன்னடிகான்னு சொல்ல யார்க்கு தைரியம் வரும் பலே கில்லாடி அரசியல்வாதிடா நல்லா வருவே
@rangaswamimettupalayamkali9416
9 ай бұрын
@@rla_89 உன்னுடைய வார்த்தையிலே அர்த்தமே வேறு தான்.
@ravindranmuthukarupaiya6335
9 ай бұрын
முட்டை கூ முட்டை
சிறந்த அறிவாளி பண்பாளர் அண்ணாமலை அவர்கள் படித்தவர் திறமையானவர் சொல்லாற்றல் செயலாற்றல் பேச்சாற்றல் என பல திறமைக்கு சொந்தக்காரர் 🎉🎉🎉🎉🎉
My vote for BJP
@ravinunna1168
10 ай бұрын
Kick hindu BJP party out of Tamilnadu. BJP is Hindu Hindi party. Kick all Hindus and Hindi people out of Tamilnadu.
@mrdrnaveenrov
10 ай бұрын
My vote for annamalai
அண்ணாமலையாகிய நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்டு ........... மிக விரைவில் இது நடக்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் ஒரு லைக் போடுங்க.
@chikara_international
10 ай бұрын
இலவு காத்த கிளி ஆழ்ந்த இரங்கல்கள்
@raja-hl8lz
10 ай бұрын
Yes
@aishr8125
10 ай бұрын
Bahubali moment bro ❤
@villegelover1105
10 ай бұрын
@@chikara_internationalஒம்மல ஒழுங்கா ஓடிரு 200 ரூபாய் கொத்தடிமை
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
@@aishr8125 அதேதான் Bro.💪
எதிர் காலத்தில் அண்ணாமலை சிறந்த ஆற்றல்மிக்க நேர்மையான தலைவராக வரவேண்டும் இதை கடவுள் துணை இருப்பார்
மனஓட்டங்கள் சரியே!!ஆனால் யாருடைய அரசியலிலும் நிழலில் வளராத ஒரு சுறுசுறுப்பான மாமனிதர்.
@Srinivasan-vk6xr
10 ай бұрын
2024யின் பிரதமர் என்று சொல்லுங்கள்
@ramanins4436
10 ай бұрын
@@Srinivasan-vk6xr ஶ்ரீமன்நாராயணன் கிருபை அதுவாகா ஆனால் யாராலும் தடுக்கமுடியாது;தங்கள் மனஓட்டங்களே சிறந்ததாக அமைய அடியேன் பகவத்ராமாநுஜதாஸனாக பகவானை பணிந்துஇறைஞ்சுவேன் சோதரா!!
2 நாள் முன்னதாக தான் நான் அவரை நடை பயணத்தில் சந்தித்தேன்... நல்ல மனிதர் annamalai அவர்கள்.
@221k4
10 ай бұрын
2 naal santhipil nalla manithara.sila nerangalil sila manithargal
@lv8520
10 ай бұрын
@@221k4எவ்வளவு வருடங்கள் ஆனாலும் திமுக, கருநாய்நிதி, சுடல எல்லாம் ஊழல் பரம்பரை தான்
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@lv8520
10 ай бұрын
@@Srinivasan-vk6xr ஆமா. பூனை மேல் மதில் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று "பகிங்கரமாக" உளறுவான் விக்கு போட்ட மக்கு. கதறுங்கடா. இன்பநிதிக்கு குண்டி நக்க ஓடு ஓடு
இவன் மனிதன் மட்டு மில்லை மனிதருள் மாணிக்கம் நல்ல எண்ணங்கள் ஒரு மனிதனை உயர்ந்த இடம் கொண்டு போகும் வாழ்க வளர்க வளமுடன் ஜெய் ஹிந்த்😊😊😊😊😊
Getting Goosebumps on seeing Annamalai sir's interview..and most inspired . India needs more youngster like you sir👏👏
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤
@arunmanip1419
10 ай бұрын
பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த். வக்ஷ
@man861
10 ай бұрын
@@arunmanip1419200 rupees credit airukumnu ninappa. But kuduka matanunga. Waste 😂. Cheating party dmk
@manojprabhakaran9096
10 ай бұрын
420 பிஜேபி 420 BJP leader Annamalai
@sankarsankar5986
10 ай бұрын
@@arunmanip1419கொத்தடிமை உபி இன்பா வந்துட்டான் கழுவி விடு
@sankarsankar5986
10 ай бұрын
@@manojprabhakaran9096கொத்தடிமை உபி நாய் நீ தான்டா 420
எல்லா விதத்திலும் நூற்றுக்கு நூறு சரியான பேச்சு. இவர் என்றாவது தமிழக முதல்வர் ஆனால் ... தமிழ்நாடு சொர்கபுரி ஆகாவிடினும் வசிக்கத்தக்க மாநிலம் ஆகும். அதை சாத்தியமாக தமிழர்களான நாம் காசு வாங்காமல் மனசாட்சிபடி வாக்களிப்பது ஒன்றே வழி..
@thavavisshnu9201
10 ай бұрын
ஒரு விஷயம் மிக நன்றாக புரிகிறது. ஏன் அண்ணாமலை அவர்கள் அவரைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் தகுதியில் மிகக் குறைந்தவராக இருந்தாலும் எல்லோரையும் அண்ணா அண்ணா என்று கூப்பிடுகிறார் என்று புரிகிறது! அப்பொழுதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று!!எப்பேர்பட்ட தலைவனை நாம் கண்டுள்ளோம் அவரை தவற விட்டு விடக்கூடாது🙏. அண்ணாமலையின் வழியே நம் வருங்கால பிள்ளைகளின் வழியாக இருந்தால் நாளை நிச்சயம் நம் சந்ததிகள் மிகப்பெரிய பேர் புகழை அடைவார்கள் என்பது சத்திய🙏👍
@VelMuruganSuyambu
10 ай бұрын
தமிழ் பசுமை கட்சி ல எனக்கு ஒரு பதவி கிடைக்குமா அண்ணா
@kannanmuthu2888
10 ай бұрын
@@thavavisshnu9201மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு பாஜக வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
@anandraj1750
10 ай бұрын
இவனோ நான் ப்யூர் கனடிகன்னு சொல்றான் இவன் எப்படியா சொர்க்கபுரி ஆக்குவான் ஓ சாரி இவன் பஸ்ல உள்ள சொர்க்கபுரி பற்றி சொல்ரீயா உனக்கு எல்லாம் அனுமதிகிடையாதுப்பா பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி நீ சொர்க்கபுரின்னு பஸ் பக்கம் போயிடப்போற
@logeswarangajendran7938
10 ай бұрын
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள். . இலங்கை தமிழன் .
சூப்பர் அண்ணா அண்ணாமலை படித்தவன் ஒரு முறை அலட்டுமே பார்ப்போம்
Your parents are very very Lucky they gave true citizen to our nation God bless u my beloved annamalai
First time the people of Tamil Nadu are listening to an intelligent and inspiring speech. Thank God for bringing Annamalai to TN
@HariKumar-wi1fx
10 ай бұрын
Very true. I pray God almighty that we get him as our CM. I will make sure that all my near and dear vote for his party in the coming elections.
@varunvenkataraman7562
10 ай бұрын
But many of u tamil ppl hate him scold him jus cuz he's BJP supporter no but he's done a lot in ktaka as an IPS officer and the only reason he left that was due to this congress shitty politicians who killed Dk.Ravi sir and have threatened Annamalai sir also
@ravinunna1168
10 ай бұрын
Kick hindu BJP party out of Tamilnadu. BJP is Hindu Hindi party. Kick all Hindus and Hindi people out of Tamilnadu.@@HariKumar-wi1fx
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
முதிர்ந்த அரசியல்வாதியின் அனைந்து பண்புகளும் அண்ணாமலைக்கு வந்துவிட்டதாக நினைக்கின்றேன்.......
வாழ்த்த வயது எனக்கு உள்ளது (80) ஆனால் வார்த்தைகள் தான் தெரியவில்லை. நீங்கள் அடுத்த 50 வருடமாவது அரசியலில் இருந்து தமிழ் நாட்டடையும் , இந்தியாவையும் உலகின் சிறந்த நாடாக மாற்ற வேண்டும். ...🙏 Dr. ப. விசுவநாதன். சிறுநீரக மருத்துவர்
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@kamalbardia8203
9 ай бұрын
People of TN should support him wholeheartedly Jay Hind
@asp.asr.1015
5 ай бұрын
Dr உண்மை வாழ்க வளமுடன் 💐 வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 💐
@gopinathtennis1986
3 ай бұрын
🙏 amazing reply
Hi tamilnadu I am from Karnataka he is the best officer in the history of Karnataka police we still love him a lot
Really great leader Mr. Annamali, congrats & my best wishes to lead our state of tamil Nadu ❤
நமக்குள் ஒருவர் நமக்கான தலைவர் சிங்கம் அண்ணா தமிழகத்தின் தங்கம் அண்ணா
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@anandraj1750
9 ай бұрын
@@bharath307 பசு மூத்திரம் குடிச்சிட்டு பேசுற சங்கிப்பயலே பீயையும் மூத்திரத்தையும் ஓசில குடிச்சிட்டு பேசுற போலிருக்கு
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே... திரு.அண்ணாமலை அவர்களின் பேச்சு அருமை...
@sengolarulsamy3832
8 ай бұрын
Dai loosu ellathaiyum padi
அற்புதமான மனிதனை இறைவன் நமக்காக வழங்கினார் ❤
@LuxmanWinten
3 ай бұрын
ஆர்எஸ்எஸ் மத தீவிரவாதி ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக
I can listen to this man the whole day he's my inspiration im not even from TN ! Im learning or grasping tamil by watching him speak! What a man !
வருங்கால முதல்வர் அண்ணன் அண்ணாமலை 🔥
@midoriwasabe2985
10 ай бұрын
*NO NO BJP NO karnatakan ALIEN Annamalai IN TAMIL NADU* *TAMIL NADU IS FOR TAMIL NADU MAKKAL* -_overseas_ *NAADE NAAMETHU INTHE NAADE UUNETHU* *SUDDENLY karnatakan ALIENS Annamalai OVERNIGHT CONVERTED TO TAMILAN* *NO karnatakan ALIEN Annamalai IN TAMIL NADU*
@vidyaakj4105
10 ай бұрын
super sir
@arunmanip1419
10 ай бұрын
கர்நாடகாவிற்கு
@seenusri647
10 ай бұрын
@@arunmanip1419 கரூர் என்ன கர்நாடகாவில் உள்ளதா
@cineart8701
10 ай бұрын
@@arunmanip1419 அவரு வேலை செய்த இடம், அதுக்கு என்னய சம்பந்தம்
இயல்பான பேச்சு எளிய மக்கள்மகிழ்ச்சிக்கு முன்னெடுப்பாக அமையும்
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள் நேர்காணல் நிகழ்ச்சி மக்களாகிய நாங்கள் நினைப்பதை விளக்கம் நன்று நன்று முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Super anna.....God bless and protect K Annamalai and his family always...long live Annamalai anna...
நேர்மை+தெளிவு+துணிவு+உழைப்பு= அண்ணாமலை 💪👍🤝🫰
@anandraj1750
10 ай бұрын
உழைப்பா அட ஈனப்பயலே உழைக்காம ஓசியில் வீட்டுசிலவுக்கு மாதம் 3 லட்சம் நண்பர் கிட்ட வாங்கி குடும்பமே வயித்த கழுவுற இவனை போய் உழைப்பாளின்னு சொல்ற நீ எப்பேர்ப்பட்ட பேமாணிடா
@francisruban95
9 ай бұрын
+ Photo shoot
அரசியலுக்கு அப்பார்பட்டு வாழ்த்துக்கள் ஐயா..
இதுபோன்ற கண்ணியமான அரசியல்வாதிகளை வெற்றி பெறச் செய்து தமிழ் நாட்டைக் காப்பாற்றுங்கள் மக்களே. 👍👌🙏
மிகவும் அற்புதமாகச் சொன்னார். ஒரு துணி....., முள் மேல் விழுந்து விட்டால்......., அந்த துணிக்கு.... எந்தப் பாதிப்பும் இல்லாமல் அதை எடுக்க வேண்டும். அது தான் சரியானது.
சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் நல்ல மனிதர்க்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
@user-ol3iw3rc6k
5 ай бұрын
Super
First time educated person people are listening All tamilnadu people support him make him CM of TN
@221k4
10 ай бұрын
Eppathan poranthenu nenaikuren.first time educated person
@vijayabhat8572
10 ай бұрын
Yes yesssssssssssss
@HiHi-kp5yr
7 ай бұрын
@@221k4 fee
உன்மைதன் 🍷 ஒழித்து விட்டல் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்.
I pray God to give hIm blessings to live as per his ideal life.
அண்ணாமலை Super...........வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள். ❤ சிவகங்கையிலிருந்து அம்மா அப்பாவின் ஆசிர்வாதங்கள் உனக்கு நிறைய உண்டு. ❤❤❤❤❤
மிகச்சிறந்த அரசியல் தலைவர் அண்ணாமலை இந்த காணொளி பார்த்த பிறகு இன்னும் அவர் மீது அதிக மரியாதை வந்துள்ளது இன்னும் மேலும் மேலும் அவர் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
@@Srinivasan-vk6xrஉண்மை தெரியாம நீ கதறிகிடே இருடா கொத்தடிமை லூசுப்பயலே.
@pqakeshprakash2896
9 ай бұрын
Useless rubbish fellow. Who is tamil region born person.he belongs karur Workes dcp of police in bangalore
கண்டிப்பாக நீங்கள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். இது... இறைவனின் முடிவு......... ...
@somasundharam4665
3 ай бұрын
ERAIVAN.ARUL.❤
பரததுக்கு மோடி ஜி தமிழகத்துக்கு அண்ணாமலை நாங்கள் எடிற்பற்கிரோம் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணாமலை சகோதர
நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்.. அண்ணன் அண்ணாமலை.......🇮🇳
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@gracyrajraj3382
6 ай бұрын
Jodiye. Thappu
அருமையான பதில்கள். தலைவனுக்கு உண்டான அவ்வளவு தகுதிகளும் உடையவர். வாழ்த்துக்கள்.
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@sumathibalakrishnan2891
10 ай бұрын
@@Srinivasan-vk6xr 😊 ஆமாம் ; சரிதான் ! சமீபத்தில் ரெஹ்மான் மெட்டு போட்டு பாடிய ஒரு தமிழ் பாட்டு கூட மெட்டு சரியில்லை தான். அவர் பாடியது தமிழாக இல்லை ; ஆஃப்ரிக்கா மொழி போல் பாடுகிறார்.
@Ramachandran-iv3wy
10 ай бұрын
@@Srinivasan-vk6xr nalla. Ombudaa Kopalapuram kakoos
@banudevi5930
8 ай бұрын
Excellent.... வாழ்க... மென்மேலும் சிறப்புடன் உயர வாழ்த்துக்கள்
Dear Mr Annamalai I am a senior citizen Ex PSU Officer from Mumbai. I M so impressed with your energy level n becoming a mass leader in Tamilnadu politics standing against the corrupt state govt. I would like to join your compaign n hereby offer my services for BJP
இது மிகவும் உண்மையான கருத்து 100% ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤
@manojkumar-xo6ib
10 ай бұрын
😂
@vijayanand3111
10 ай бұрын
👏👏👏
@221k4
10 ай бұрын
The tamil rebel sernthu sangikalukku padai kattum yathirai
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
அவர் பாடை கட்டட்டும், வரும் தேர்தலில் நாமெல்லாம் சேர்ந்து திமுக வை கொளுத்துவோம்.
@healermania5841
2 ай бұрын
அண்ணா நீங்க தான் முதல்வர்
Most matured talk by Sri Annamalai . He is no doubt great find by BJP . Let us pray for him.
@HariKumar-wi1fx
10 ай бұрын
First time I am seeing such an unbelievably great person in TN politics.
Self discipline qualities of leader selfless service onewho knows how to obey knows how to command
Wonderful ! Annamalai sir🇮🇳🙏💐
அண்ணாமலை பேட்டி எப்பவும் மாஸ் தான் 🎉🎉🎉🎉🎉
உண்மையில் கலாட்டா வரலாற்றில் குறைந்த பட்சம் 2 லட்சம் வியூஸ் அதிக பட்சமாக 4.2 லட்சம் வியூஸ் போனது அண்ணாமலை அவர்கள் வீடியோ தான்....அது தான் அண்ணாமலை....இவரை தவிர்த்து செய்தி ஊடகமே கிடையாது என்று சூழல் உருவாகியுள்ளது
@hariprasath7756
10 ай бұрын
100 % Unmai
@manikandantrojan2621
10 ай бұрын
Yes 👌👌
@nagamuthuthangavel7885
10 ай бұрын
💯
@palanivelmuniappan9688
14 күн бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
அண்ணாமலையை நாங்கள் ஆதரிக்கிறோம்
அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள். . இலங்கை தமிழன் .
@TvW1831
10 ай бұрын
இப்படி ஒரு தலைவன் உங்கள் நாட்டில் உருவாகிறாரா?
@logeswarangajendran7938
10 ай бұрын
@@TvW1831 இதுவரை இல்லை!
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். இவர் ஆதரித்த கர்நாடக பாசக ஊழலை ஒழித்த கட்சியல்லவா
தமிழகம் ஒரு நாள் தலைவனை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..
@PS-ej2xn
10 ай бұрын
At his age, whenever he has had the opportunity, he has been the best. As a police officer he was loved by people.
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
Superb message for ours mankind people's congratulations annamalai brother
மற்ற பாஜக தலைவர்களை போல் அல்லாமல் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை அரவணைத்து கொள்கிறார் 😊♥️
@THE.INDIAN.REBELL
10 ай бұрын
😂அது உன்ன மாரி மக்குனக சிந்தனை
@aurputhamani4894
10 ай бұрын
@@THE.INDIAN.REBELLஇது உன்னை மாதிரி ஃபேக் ஐடி களின் சிந்தனை. உனது பெயரையே போட தைரியம் இல்லாதவன் என்ன ... கமெண்ட் போடுகிறாய்?
@madboyma3333
10 ай бұрын
பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரியில்லை. அத்தனையையும் எதிரிகளின் கட்டுக்கதை.
@man861
10 ай бұрын
@@THE.INDIAN.REBELLmutta payale😂. Oru vatiyadhu Annamalai sir Muslim Christians ah thappa pesi pathurikiya.
@duraithiruppathi6217
10 ай бұрын
@@THE.INDIAN.REBELL dai nee parthuya unakku eppati therim sollu vanma kolaru
தற்போது வரை ஆறு பகுதிகளாக கேட்கபட்ட எல்லா கேள்விகளுக்கும் அற்புதமான பதில்கள் அண்ணாமலை அண்ணா நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம்.🔥🔥👍🌷
Tamil theriyada But he is full of enegy. Brilliant smart highly educated youngsters is real Thalaivar We want to see him as our next PM Hindi is very easy and no problem PV Narasimha Rao became PM during 1991 to 1996,he was more successful PM of his time PVN was speaking fluent Hindi at an election rally in UP Love from Rajasthan Jay Hind
Future CM of Tamil Nadu annamalai 👍👍👍👍
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் இந்த மாதிரி ஒரு மனிதன் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்.🎉❤
@Srinivasan-vk6xr
10 ай бұрын
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@bharath307
10 ай бұрын
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும் நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@prakashsankla2950
9 ай бұрын
@@Srinivasan-vk6xri wants to see you soon Hyd
@TamilArasan-nr4dx
6 ай бұрын
7ppp⁰
@jagannadankulala2389
6 ай бұрын
FIRST BJP RULE PANURA STATE UNGA ANNAMALI EDUCATION SIGN PANUVANU SOLURARU ELLA ATH BKP RULE PANURA STATE PANA SOLLU TAMIL NADU ALREADY NALATHAN EAEUIKU 😀😀😀😀
சூப்பர் அண்ணாமலை அண்ணா உங்களுடைய பதில்கள் 👌, அண்ணாமலையின் தமிழக பாஜக வளர்ச்சி வேற லெவல் போயிடுச்சி 👍மிக மிக தரமான சம்பவங்கள் அண்ணாமலை பன்னிட்டாரு. தமிழக பாஜக, அண்ணாமலை அண்ணன் உண்மையிலேயே mass !! 2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!👍அண்ணாமலை 2026 தமிழக முதல்வர் !! 👌🔥✔️🧡💚💯🇮🇳🇮🇳 வாழ்க பாரதம், வாழ்க தமிழகம் !!
@lakshminarayanprasanna3657
10 ай бұрын
one small change. 2026 nu solladinga. from 2026, CM of Tamilnadu
உண்மையான உலகநாயகன் எங்கள் அண்ணாமலை அய்யா 🌹🙏🙏💯🚩🇮🇳👌👌❤♥️
Only Uneducated wil be against Mr.Annamalaii
ஒவ்வொரு கேள்விக்கும் வித்தியாசமான கோணத்தில் பதில் வருகிறது எல்லா பதிலும் ஏற்று கொள்ளப்படும் விதத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணாமலையாரே வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ஊழல் இல்லா தமிழகம் அமைய குடிகாரன் இல்லாத தமிழகம் அமைய உங்களால் முடியும்
நல்ல பேச்சாளர் மட்டுமே இல்லாது நல்ல ஆட்சியாளர்ராக வும்அண்ணாமலை இருப்பார் என்று நம்புகிறேன்
@jpreddy9332
10 ай бұрын
Tell your family and friends vote for anamalai and BJP
@yuvaraj7613
10 ай бұрын
@@jpreddy9332Yes, we need to do the same
பாரதி ஜனதா கட்சியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.த. இராம தாணுலிஙகம். கோவளம்ஊராட்சித் தலைவர்பாஜாகா
தற்போதெல்லாம் பேசும்போது மிகவும் சத்தியம் மிளிர்கிறது இனி வருங் காலங்களில் நினைப்பதும், பேசுவதும், செய்வதும் ஒன்றென நின்றால் தர்மதேவதை உமக்கு துணை நிற் ப்பாள் . இதுவரை யாரும் 😊இதுபோல் பேசியதில்லை. வாய்மை வெல்லும்.
அண்ணாமலை சார் காமராஜர் MGR மற்றும் அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் கூட்டு கலவை இவரை தமிழக மக்கள் பயன்படுத்தினால் நல்லது
@SenthilKumar-sw8pm
10 ай бұрын
நல்ல வேலை போகிற போக்கில் திருட்டு ரயில் பார்ட்டி பேரை சேர்க்காம விட்டதுக்கு நன்றி தோழரே.
BJP காக வாக்கு இல்லை 🚫🚫.. ஆனால் உங்களுக்காக உண்டு..
@sabertrat
2 ай бұрын
😊 BJP gives chances to good and honest local leaders. If the people of Tamil Nadu elect him as the chief minister of Tamil Nadu one day, then he can probably rise as a bigger BJP leader and even become a Prime Minister candidate.