Pithru Tharpanam, Srardham Question & Answer | Sri Rajagopala Ganapatigal

பித்ரு வழிபாடு, இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு, பித்ருக்கள் சிரத்தையுடன் செய்யப்படும் ச்ராத்தம்
பித்ருக்கள் வரும் காலம். நீத்தார் கடன்கள், பித்ரு கடன், தென் புலத்தார்
மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
பித்ருக்கள் வரும் காலம். நீத்தார் கடன்கள், பித்ரு கடன், தென் புலத்தார்Pancha Yagna : 1. Bramha Yagna, 2. Pitr Yagna , 3. Deva Yagna, 4. Purusha Yajna
.5. Bhuta Yagna
ஐவகை யக்ஞங்கள்/ பஞ்ச மகாயக்ஞம் : 1. பிரம்ம யக்ஞம், 2. பிதுர் யக்ஞம், 3. தேவ யக்ஞம், 4. பூத யக்ஞம் , 5. புருஷ யக்ஞம்.
பஞ்ச மகாயக்ஞங்களில் ஒன்று பித்ரு யக்ஞம் : தர்ப்பணம், சிரார்த்தம், திதி நமது மூதாதைர்களுக்கு நீத்தார் வழிபாட்டின் மூலம் கொடுப்பது
#srardham #tharpanam #mahalayapaksham #pitripaksha #panchayagna #bramhayagna #pitryagna #devayagna #PurushaYajna #bhutayagna #பித்ருக்கள் #நீத்தார்கடன்க #பித்ருகடன் #தென்புலத்தார் #ஐவகையக்ஞங்கள் #பஞ்சமகாயக்ஞங்கள் #பிரம்மயக்ஞம் #பிதுர்யக்ஞம் #தேவயக்ஞம் #பூதயக்ஞம் #புருஷயக்ஞம் #தர்ப்பணம் #சிரார்த்தம் #திதி #நீத்தார்வழிபாடு #gvijayan #rajagopalaganapatigal #ganapatigal

Пікірлер: 84

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian70105 жыл бұрын

    Pranams , Very explanatory answers to the Brahmins especially, Thanks a lot to the Ganapatigal

  • @seetharamanat7241

    @seetharamanat7241

    3 жыл бұрын

    Namaskaram we all lost this wonderful mama how he rexplains nicely Mrs Seetharaman Mumbai

  • @samipkk9288
    @samipkk92883 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

  • @revathishekar4410
    @revathishekar44104 жыл бұрын

    Thank you so 🙏

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas98214 жыл бұрын

    Hare Krishnaa

  • @chithrasrikant
    @chithrasrikant5 жыл бұрын

    🙏🙏

  • @anandhaaraamann.7548
    @anandhaaraamann.75482 жыл бұрын

    நமஸ்காரம்.

  • @swaminathan.s966
    @swaminathan.s9663 жыл бұрын

    நமஸ்காரம் மாமா💐

  • @itzkrishify
    @itzkrishify3 жыл бұрын

    ராஜகோபால் கனபாடிகள் வெளியிட்ட கேள்வி பதில் புத்தகம் கிடைக்க.

  • @rahulpaul948
    @rahulpaul948 Жыл бұрын

    I understand your information on tharpanam and Sandhyvandam. U have to remember Ji that many live in foreign countries and have to go to work and morning sandhyvandam can be done but not afternoon and evening sandhyvandam Ji. For ancient cultures in India it's important as they had time as well. Kindly clarify please. Thanks

  • @sadasivamvisvanathan9739

    @sadasivamvisvanathan9739

    11 ай бұрын

    Mādhyānika and Sāyam Sandhyavandana can be done even later than the prescribed times, and one must give Prāyaschitta Arghya. It is better to do these 2 Sandhi-s later than the prescribed times, than to abandon it altogether.

  • @deepas4434
    @deepas44345 жыл бұрын

    very nice

  • @rajiganeshram6454

    @rajiganeshram6454

    5 жыл бұрын

    Excellent explanation

  • @VijayanG

    @VijayanG

    5 жыл бұрын

    Mahalaya Paksha 1-3 | மஹாளய பக்ஷம் ஆன்மிக- ஸந்தேஹ விளக்கங்கள் | Rajagopala Ganapatigal kzread.info/dash/bejne/oJuIqNiOcderZtY.html kzread.info/dash/bejne/aKuisc2ukrSnetY.html kzread.info/dash/bejne/hWaKlpSYo9G8YNY.html

  • @subramanyambs2964
    @subramanyambs29649 ай бұрын

    Aacharya devobhava

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj39234 жыл бұрын

    வைதீக ஶ்ரீ புத்தகம் எங்கு கிடைக்கும்?

  • @Itsme24_20
    @Itsme24_209 ай бұрын

    குழி தர்பணம் பற்றி தகவல் முழுமையாக சொல்லுங்கள்.யார் செய்வது .எப்போது செய்வது குழி தர்பணம்

  • @Ravan786
    @Ravan7865 жыл бұрын

    Same question of shri. Venkatraman narayanan. Whr do we get yr books?

  • @radharamanujam4593
    @radharamanujam45934 жыл бұрын

    Sir, we have given malaya tharpanam in wrong thithi.(in dasami instead of dasami). Is that acceptable. We dont know how this happened. Yellam mudicha apparam than parthom. Thappu pannitomonnu thonudhu. Pls clarify pannunga sir. Thank you.🙏

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan898223 күн бұрын

    தயாதிகள் எத்தனை நாட்களுக்கு கோவிலுக்கெல்லம் போகக்கூடாது

  • @gk1087
    @gk10875 жыл бұрын

    Namaskaram, My fathers thithi in on first day of Mahalaya Patsham ,should I do my first my fathers srardham and then perform pitru paksham on gaya chaye day .?Please explain

  • @VijayanG

    @VijayanG

    5 жыл бұрын

    Mahalaya Paksha 1-3 | மஹாளய பக்ஷம் ஆன்மிக- ஸந்தேஹ விளக்கங்கள் | Rajagopala Ganapatigal kzread.info/dash/bejne/oJuIqNiOcderZtY.html kzread.info/dash/bejne/aKuisc2ukrSnetY.html kzread.info/dash/bejne/hWaKlpSYo9G8YNY.html

  • @monalisa3064
    @monalisa30645 жыл бұрын

    If we do tharpanam for one day, can we do it on amavasya day, 8 October 2018?

  • @ramachandrankrishnamurthy8283
    @ramachandrankrishnamurthy82834 жыл бұрын

    அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு அன்றும் மாசியம் சோதகும்பம் வந்தால் தர்ப்பணம் செய்ய முறை என்ன.விளக்கவும்

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv3 жыл бұрын

    ayya enakku vasathi kidayathu nan pozhaikarathukke vazhi theriyamal thavikkiren entha nilayil srartham 10 11 12 13 14 masiyam unam apthikam panna ellam vasathi ellai avarkalai ninaithu tharpanam mattum pannalam veru vazhi ellai

  • @alliswell5873
    @alliswell58735 жыл бұрын

    Santhyavanthanam means

  • @user-jd9oz7il4m
    @user-jd9oz7il4m5 ай бұрын

    காய்கறிகள் எதை செய்ய லாம்?

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91925 жыл бұрын

    நீங்கள் சொல்லும் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவித்தால் தேவலாம்.

  • @swaminathan.s966

    @swaminathan.s966

    3 жыл бұрын

    நங்கநல்லூர் கிரி டிரேடர்ஸ் ல கேட்டு வாங்கிக்கோங்க ஸார்

  • @thunderstorm864
    @thunderstorm8645 жыл бұрын

    எனக்கு இந்த புத்தகம் வேண்டும் எங்கே எடுக்கலாம்

  • @geetharaman8972
    @geetharaman89725 жыл бұрын

    Namaskaram. Can we do it on our mother/father-inlaw's death thithies?

  • @MeenaKrish-si8eo

    @MeenaKrish-si8eo

    5 жыл бұрын

    Same question,please answer

  • @MeenaKrish-si8eo

    @MeenaKrish-si8eo

    5 жыл бұрын

    Sister,s ee this video,it has answer to. Our question kzread.info/dash/bejne/o6Bp0dOehs-ac7g.html

  • @VijayanG

    @VijayanG

    5 жыл бұрын

    Mahalaya Paksha 1-3 | மஹாளய பக்ஷம் ஆன்மிக- ஸந்தேஹ விளக்கங்கள் | Rajagopala Ganapatigal kzread.info/dash/bejne/oJuIqNiOcderZtY.html kzread.info/dash/bejne/aKuisc2ukrSnetY.html kzread.info/dash/bejne/hWaKlpSYo9G8YNY.html

  • @VijayanG

    @VijayanG

    5 жыл бұрын

    Mahalaya Paksha 1-3 | மஹாளய பக்ஷம் ஆன்மிக- ஸந்தேஹ விளக்கங்கள் | Rajagopala Ganapatigal kzread.info/dash/bejne/oJuIqNiOcderZtY.html kzread.info/dash/bejne/aKuisc2ukrSnetY.html kzread.info/dash/bejne/hWaKlpSYo9G8YNY.html

  • @ramyaravi5296
    @ramyaravi52965 жыл бұрын

    Sir indha kalathil 95% sandya vandanam panradhillai enna panna??

  • @rukmanikrishnaaenterkrishn5794

    @rukmanikrishnaaenterkrishn5794

    2 жыл бұрын

    முதலில் வீட்டில் பெரியவர்கள், கடவுள் மீது நம்பிக்கையுடன் எல்லா சூழலும் கடவுளையும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றி வேண்டும்

  • @sankarisundaram9904
    @sankarisundaram9904 Жыл бұрын

    நமஸ்காரம் மாமா சிறிய சந்தேகம் பௌர்ணமி திதி ஸ்ரார்த்த திதி யாக இருந்தால் மஹாளய பட்சத்தில் என்றைக்கு தர்ப்பணம் பண்ண வேண்டும்?

  • @LakshmananKannan
    @LakshmananKannan2 жыл бұрын

    ஸ்வாமி வைதீகஸ்ரீ கிடைக்கும் மாவட்டங்கள்

  • @komalasudarsanan4175
    @komalasudarsanan41753 жыл бұрын

    ஸ்வாமி அடியேன் தாஸன். ஊனம், மாசிகம் என்றால் என்ன? தயவுசெய்து விளக்கவும்.

  • @varunesswari567
    @varunesswari5674 жыл бұрын

    Oru pen pattiku Tarpanam kodukkalama

  • @v.chenchumuralinaidu7601
    @v.chenchumuralinaidu76014 жыл бұрын

    Father alive mother died who should do thithi

  • @vinaysuhas8020

    @vinaysuhas8020

    2 жыл бұрын

    You can perform but, not to do tarpanam

  • @rajendranramamurthy3847
    @rajendranramamurthy38474 жыл бұрын

    Where is the books available in chennai pls reply

  • @VijayanG

    @VijayanG

    4 жыл бұрын

    www.vaithikasri.com/ vaidikasri@gmail.com vaithikasri@yahoo.com 7598856176

  • @sujathashellu408
    @sujathashellu4085 жыл бұрын

    Where can we buy those books

  • @VijayanG

    @VijayanG

    5 жыл бұрын

    VAITHIKA SRI, Address: 488, TT Krishnamachari Rd, Seetammal Colony, MIG Colony, Alwarpet, Chennai, Tamil Nadu 600018, 044 2436 1210 Website : vaithikasri.com Vadthikasri Publications Llp Post Box o 1456 , New No: 488,old no 175 T.T.K. Road, Alwarpet, Chennai-600018, Tamilnadu - INDIATelephone.91-44-2436-1210 91-44 - 24361211Mobile7598856176Emailvaithikasri@yahoo.com vaidikasri@gmail.com

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj39233 жыл бұрын

    இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும்

  • @shastrychandramouli1900
    @shastrychandramouli19003 жыл бұрын

    Pl translate this upanyasa in kannada language

  • @r.sankar7287
    @r.sankar72874 жыл бұрын

    Pranams mama orudou t srarthathila pilai and natuponum srathai anushtanothoda srartham pandrom nathanar ponnu veracaste marriage pannita enga manar srarthulla nathanar vanthu kalanthukkalamma please sollungo

  • @aiswaryaharini7720
    @aiswaryaharini77205 жыл бұрын

    Amma APPA irukava aniku talaiku kulikama malayam patcham nal la

  • @aiswaryaharini7720

    @aiswaryaharini7720

    5 жыл бұрын

    Please konjm soluga

  • @vsrrao8916
    @vsrrao89165 жыл бұрын

    Vijaytv

  • @murugesansm4023
    @murugesansm40235 жыл бұрын

    Get your key to open your luck from any one brahma Kumaris branches

  • @lakshmanan63srithar52
    @lakshmanan63srithar522 жыл бұрын

    வைதீகஸ்ரீபுத்தகங்கள்கிடைக்குமிடம்தெரிவித்தால்வாங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @VijayanG

    @VijayanG

    2 жыл бұрын

    Vaithikasri New No: 488,old no 175 T.T.K. Road, Alwarpet, Chennai-600018, Tamilnadu - INDIA 91-44-2436-1210 91-44 - 24361211 7598856176

  • @varunesswari567
    @varunesswari5674 жыл бұрын

    Books enge kitaikkum sir

  • @VijayanG

    @VijayanG

    4 жыл бұрын

    you go to vaithikasri web website : vaithikasri.com/ Vadthikasri Publications Llp Post Box o 1456 , New No: 488,old no 175 T.T.K. Road, Alwarpet, Chennai-600018, Tamilnadu - INDIA Telephone. 91-44-2436-1210 / 91-44 - 24361211 Mobile 7598856176 Email : vaithikasri@yahoo.com vaidikasri@gmail.com

  • @arunindusonrambhatla8642
    @arunindusonrambhatla86425 жыл бұрын

    Sraddham NOT srardham.. The letter -R- should be avoided

  • @visalatchi5150

    @visalatchi5150

    5 жыл бұрын

    2

  • @aavaninaidu6556

    @aavaninaidu6556

    4 жыл бұрын

    Aravolu anni arava yaasalone cheptaru. Mekada nen oka visyam adaga vocha?

  • @SriAiyerRS
    @SriAiyerRS4 жыл бұрын

    For God's sake, it is not Srardham. It is Sraadham. There is no `r' in the middle. I repeat. It is Sraadham and not Srardham. I repeat. It is Sraadham and not Srardham. I repeat. It is Sraadham and not Srardham. I repeat. It is Sraadham and not Srardham. That which is done with sradhaa is Sraadham.

  • @rasirajanvedarathinam7884
    @rasirajanvedarathinam78845 жыл бұрын

    சிராத்தம் பண்ணாட்டி என்னாகும் சாமி? இறந்தவங்க எல்லோரும் சமஸ்கிருதம் கத்துண்டு உங்களுடன் டைஅப் பண்ணிடுவாங்களா சாமி?

  • @balanr1729

    @balanr1729

    5 жыл бұрын

    Rasirajan V ஒன்வே போக கூடாது. போனால்?

  • @ganeshsdn

    @ganeshsdn

    5 жыл бұрын

    appa elu masathuku oruvaatti initial mathikalame

  • @nanjappa42

    @nanjappa42

    5 жыл бұрын

    RasirajanV.+ கேள்வியில் குதர்க்கம் தெரிகிறது. சரியான மன நிலையில் விளக்கம் கேட்டால் சொல்லலாம். சிராத்தம் எல்லோருக்கும் சொல்லவில்லை. ஹிந்து மதத்தில் எல்லாவகையினருக்கும் ஒவ்வொரு வழி உண்டு. "தென்புலத்தார்" என்று வள்ளுவர் சொல்கிறார். அது யாரைக்குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும். அவர்களை "ஓம்பல் தலை" என்றும் சொல்கிறார் வள்ளுவர். இது எதனைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளவும்.

  • @rasirajanvedarathinam7884

    @rasirajanvedarathinam7884

    5 жыл бұрын

    @@nanjappa42 இந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்? இந்து என்று மதமே கிடையாது. விவரமாக கேள்வி கேட்டால் குதர்க்கமாகத்தான் தெரியும். நீங்கள் சொன்னதை நாங்கள் அப்படியே நம்ப வேண்டுமா? இருங்க உங்களுக்கெல்லாம் அப்பு வருது

  • @tausri81

    @tausri81

    5 жыл бұрын

    Those who have belief they can carryout these rites prescribed for manes. I feel others need not make fun of this. If they do so, it will reduce their reputation (if they have).all the religion have their own way of life style and spiritual conduct, but it is the pathetic condition of Hindus, who make fun of his rites and proclaim his as a brilliant. I pray almighty for the right sense.

  • @girishtalluri3944
    @girishtalluri39442 жыл бұрын

    🙏

  • @ganeshkrish5139
    @ganeshkrish51392 жыл бұрын

    🙏

Келесі