“பிரித்தானியாவில் பேய்களைத் தேடி ஒரு பயணம்” 😳😳 இங்கிலீஸ் பேய் எப்படி இருக்கும்? 😌 TAMIL ADIYAN UK

Пікірлер: 58

  • @Pratheep4626284
    @Pratheep462628417 күн бұрын

    கடைசி வரைக்கும் பேயை காட்டாமலே முடித்து விட்டீர்களே?

  • @Kevinagamer_pro

    @Kevinagamer_pro

    17 күн бұрын

    😅😅😅😅😅😅😅😂 நீங்க வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு பின்னால நின்று அதுவும் பார்த்தது தான் உங்களுக்கு தெரியல 😂😂😂😂

  • @nishranzaiba197

    @nishranzaiba197

    16 күн бұрын

    அவருடைய tricks. அப்படி சொன்னால்தான் நாம் முட்டாள்போலம் full video பார்குமென்று அவருக்கு தெறியும். அவருடைய இலாபத்திக்கு சொல்லுவாறு

  • @Kevinagamer_pro

    @Kevinagamer_pro

    16 күн бұрын

    @@nishranzaiba197 😂😂😂😂😂

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai928617 күн бұрын

    Thank you so much 👍

  • @indranidarren4004
    @indranidarren400415 күн бұрын

    Been there ages back when the girls were little! Wish I could make a trip again away from all this pollution! Seems so clean and fresh! Thank you for your updates! Keep well!

  • @GaneshThamu
    @GaneshThamu17 күн бұрын

    நீங்கள் போவதற்கு முன்பும் அங்கு வேறு பேய்கள் இருந்ததா?

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan73817 күн бұрын

    இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அரசு ஊழியர்கள் எல்லோரும் கண்ணால் காண கூடிய பேய்கள். நீங்கள் இலகுவாக இலங்கையில் அந்த பேய்களை பார்க்கலாம். அனுமதி இலவசம்

  • @thiagarajahiyerramachandra6313

    @thiagarajahiyerramachandra6313

    17 күн бұрын

    its true all kind of devils in srilanka

  • @Kevinagamer_pro

    @Kevinagamer_pro

    17 күн бұрын

    👏👏👏👏👏😂😂😂😂

  • @regi1811
    @regi181117 күн бұрын

    அருமை அருமை நன்றிகள் தமிழ் அடியான்❤

  • @Siva0558
    @Siva055817 күн бұрын

    தம்பி என்ன பேய்யோ அப்பிடி நம்பாதையிங்கோ நான் நம்பமாட்டன் சரி உங்கள் விருப்பம் பயணத்துக்கு வாழ்த்துக்கள் 👌

  • @Kevinagamer_pro

    @Kevinagamer_pro

    17 күн бұрын

    😂🫣🫣🫣😂😂 ஐயோ தம்பி நாம தான் பா பேய் நம்மள சுத்தி உள்ள கெட்ட எண்ணங்கள் தான் பேய் அதனால பேய் என்ற ஒன்றுமில்லை நாங்களே 🤪🤪🫢🤭🤭😆😁😄😃😀👻👻👻👻

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah225317 күн бұрын

    எங்க பேய் காட்டவில்லை காணவும் இல்லை

  • @subashinisivanathan9323
    @subashinisivanathan932317 күн бұрын

    Nice place, enjoy your journey, continuing...

  • @jafferthaj9673
    @jafferthaj967316 күн бұрын

    Yes, Isle of Wight is beautiful, I visited 15 years before

  • @premasiva2236
    @premasiva223617 күн бұрын

    ஆவென்று பார்த்தோம் ! பேய் வருமா ? ..என் … ? ஏமாந்தோம் ஏமாந்தோம் பேயகளே நீங்கள் தானென சொல்லாமல் சொன்னாயா தம்பி ? ஆனாலும் இங்கிலாந்துத் தீவின் இயற்க்கை வனப்பைக் காட்டியமைக்கு அனந்த கோடி நன்றி ! வந்த புதுசில் கும்பலோடு கும்பலாய் போன் ஓர் ஞாபகம் அன்று படிம்முறாத காட்சி காணொளிப் பதிவு தந்தது . கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதாய் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது கூடவே நம் மாங்கனித் தீவின் ஞாபகமும் நெருடுகின்றது

  • @sristhambithurai8012
    @sristhambithurai801217 күн бұрын

    அழகிய தீவு பார்க்க கிடைத்தமைக்கு நன்றி இரவு பயணமாயிருந்தால் பேய்களின்நடமாட்டம் தென்பட்டிருக்கலாம் மன தைரியம் இல்லாத மூட நம்பிக்கையுள்ளவர்கண்களுக்கு நன்றி

  • @Kevinagamer_pro

    @Kevinagamer_pro

    17 күн бұрын

    😂😂😂😂😂😂 இரவு பகலும் தெரியா பேய்க்கு பகலும் தெரியாது நாமலே ஒரு பேய் இதுக்கு வேற பாக்க போகணும் 😂😂😂

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan856917 күн бұрын

    Queen Victoria used to enjoy and go here for holidays and it was her favourite holiday destination. Not only for her even for me too . I went there for the first time in 1979 and since then i have been there atleast 10 to 15 times in my early years of Britain life . The roof is called Thatch roof . I dont think this roof is covered by insurance although its very pretty . There are other nice places call needle multi colour sand place etc . There was a huge department of stores in Kingston upon Thames call Bentalls . They used to hire two trains to go to Portsmouth and get the ferry and reach Isle of weight . The staff of Bentley used to go every year free of charge .

  • @farhanabegumrizvi9717
    @farhanabegumrizvi971717 күн бұрын

    Wow…two times we visited there….we got many pictures and photos in Shunklin..specially in that pink cottage 🥰🥰🥰 also we stayed a week there and visited all island ( almost 7 cities) nice memories.

  • @suriyanirmala4051
    @suriyanirmala405117 күн бұрын

    Thank you my brother Good bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl17 күн бұрын

    Nanri mahane.

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja71017 күн бұрын

    Very nice thampy

  • @Rose-pu8me
    @Rose-pu8me17 күн бұрын

    அண்ணா பேய் இங்கே😅😅

  • @ratmanju3906
    @ratmanju390617 күн бұрын

    We have been so many times but we haven’t seen the gost yet

  • @meeranpeer2210
    @meeranpeer221017 күн бұрын

    Very nice

  • @kanthininavaratnasingham4202
    @kanthininavaratnasingham420217 күн бұрын

    👌🏽

  • @meeranpeer2210
    @meeranpeer221017 күн бұрын

    👍👌✅

  • @user-ld1ev3lr3n
    @user-ld1ev3lr3n5 күн бұрын

    Nice ❤ Thanks

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi262316 күн бұрын

    Beauty place nan UK vanthanan but entha place parkkavillai eppo parkirean nice place Thank you sir

  • @user-ry6be1xl6v
    @user-ry6be1xl6v15 күн бұрын

    Super

  • @mathumathu2310
    @mathumathu231017 күн бұрын

    Waiting for next video and g👻👻st as well

  • @ThuraiPara
    @ThuraiPara17 күн бұрын

    🎉🎉🎉❤

  • @meeranpeer2210
    @meeranpeer221017 күн бұрын

    🎉🎉🎉

  • @selvis8495
    @selvis849517 күн бұрын

    ❤❤❤❤

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan21317 күн бұрын

    ❤❤❤❤❤

  • @lawconsultants5752
    @lawconsultants575217 күн бұрын

    I like pai stories. But no pai

  • @balanalla7723
    @balanalla772316 күн бұрын

    அற்புதமான யூ டியூப் செய்திகளுக்கு எப்போதும் நன்றி.

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy667117 күн бұрын

    Anna beautiful place enjoy ❤

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban593015 күн бұрын

    ❤❤❤

  • @sivajirajraj8
    @sivajirajraj817 күн бұрын

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @shanthini5699
    @shanthini569917 күн бұрын

    Thank you brother

  • @alahanvel7678
    @alahanvel767817 күн бұрын

    👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah118117 күн бұрын

    Isle of wight இந்த தீவிட்க்கு ventnor என்ற இடத்தில் tower hottel க்கு hottel புதுப்பிக்க திருத்த வேலைகளுக்கு lewisham என்ற இடத்தில் மதன் என்ற கட்டிட தொழிலாளி என்னை அழைத்து சென்றார் 2 மாதத்திட்கு மேல் வேலை பார்த்தேன் என்னுடைய சம்பளத்தை சுமார் 2500 pound அதிகமா கட்டிட தொழிலாளி( construction worker )lewisham என்ற இடத்தில் இருக்கும் மதன் hottel owner வரதன் இரண்டு பேரும் சேர்த்து ஓரு peni கூட தராமல் ஏமாத்திவிட்டார்கள் என் அனுபவம் இந்த தீவில் இதுதான்

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam520317 күн бұрын

    💚💛🧡💚

  • @jeyaneethanperimpanayaga-dh8hs
    @jeyaneethanperimpanayaga-dh8hs14 күн бұрын

    neenga sonathu unmai,naan chester kent illa offlicence kadaila vela seithanan,anka peya parthanan

  • @gnani2604
    @gnani260417 күн бұрын

    தம்பி பேயக்கானோம்???

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan856917 күн бұрын

    By the way I never come across any goasts in Isle of weight. 😅 on any of my visit .

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph248117 күн бұрын

    How did you go this island from mainland.

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan73817 күн бұрын

    எந்த இடத்திலும் குப்பை இல்லை.அதனால் ரொம்ப பிடிக்கவில்லை.... நல்லா இருக்கு நீங்கள் நிறைய புண்ணியம் செய்து இருப்பதால் இந்த மாதிரி இடங்களுக்கு போக வாழ இந்த பிறவியில் சந்தர்ப்பம் இறைவன் கொடுத்து இருக்கான்

  • @kamalsuba123
    @kamalsuba12315 күн бұрын

    How much for Couch fair? Where can I get it? Tell us details please

  • @prabhathamilan9599
    @prabhathamilan959917 күн бұрын

    எங்க ஓய் பேயகாணவில்லை இது தமிழடியான் அல்ல பேய்யடியான் வழங்கிய பேய்க்கதை 😅😅😅😅😅😊😊😊😊😡😡😡🤮🤮🤮👻👻👻👍🙏

  • @mahadevan350
    @mahadevan35017 күн бұрын

    எலக்ட்ரிக் காரில் போகலாமா

  • @seenimohamedsainab1929
    @seenimohamedsainab192917 күн бұрын

    ronaldo stories

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs17 күн бұрын

    நண்பா நானும் இண்டைக்கு விடிய காலம் புற ஒரு பேய பாத்து பயந்து ஓட வெளிக்கிட., மனிசி சொன்னா, "டோன்ட் வொறி அது கண்ணாடி" எண்டு"!😉😔

Келесі