பிரிந்து செல்வதால் ஏன் மனம் வலிக்கிறது? Guru Mithreshiva | Matangi Foundation

குரு மித்ரேஷிவா அவர்களின் தாரணா அறிமுக வகுப்பு சென்னை மாநகரில்!!!
பதிவு செய்ய : rajamatangi.mojo.page/dharana...
தேதி: அக்டோபர் 01 & 02, 2023 (Sun & Mon)
இடம்: அண்ணா பல்கலைக்கழக அலுமினி கிளப், போட் கிளப் ரோடு,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை
Kindly share this information with your friends & family members
Contact: +91 96559 92559 | +91 422 404 0422
Email: ulchemy@gmail.com
#ulchemy #gurumithreshiva #coimbatore #chennai #guru #blessings #guruji #spirituality #spiritual #dharana

Пікірлер: 103

  • @Savitha.g123
    @Savitha.g12310 ай бұрын

    இறைசக்தி எனக்காகவே இந்த காணொளியை இன்று தங்களின் மூலமாக தந்துள்ளது...நன்றி இறைவா நன்றி குருவே

  • @Kvarman
    @Kvarman10 ай бұрын

    என் வாழ்வில் இதை பலமுறை அனுபவித்திருக்கிறேன், ஒரு கட்டத்தில் ஏதும் நிரந்தரமில்லை என்பதை உணரத்தொடங்கினேன் இருந்தும் அவ்வப்போது இன்நிலை எனக்குள் வந்துபோவதையும் உணருகிறேன் ஆனால் முதலிலும் பார்க்க வாழ்வின் அனுபவம் எனக்கு இதை கற்றுத்தந்ததாக உணருகிறேன். இதை நீங்கள் கூறும்போது எனக்குள் எல்லையற்ற மகிழ்ச்சி ஏன் என்றாள் என் உண்ர்வு உண்மையான வாழ்க்கைப்பாடம் எனும் ஒரு ஆனந்த உணர்வு எனக்குள் காண்கிறேன். மனமார்ந்த நன்றிகள் ஐயா!! 🤍

  • @Gobisankar.
    @Gobisankar.10 ай бұрын

    நமக்குள்ள எப்ப பகுத்தறிவு வருகின்றதோ அப்பொழுது யாருக்காகவும் எதற்காகவும் கவலை படமாட்டோம்.

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture9 ай бұрын

    முடிந்தவரை இந்த வீடியோவை அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து கொடுங்கள் பல மனித உயிர்களை காப்பாற்றும் youtube வீடியோ நன்றி குருஜி🙏🏻🎬

  • @pavi358

    @pavi358

    9 ай бұрын

    💯💯💯

  • @vanithag8441
    @vanithag844110 ай бұрын

    மனமார்ந்த நன்றி குருஜி

  • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
    @FLUTEMUSICKANNANJAYAPRAKASH10 ай бұрын

    எவ்வளவு பெரிய பிரச்சினையை எவ்வளவு எளிதாக விளக்கிவிட்டீர்கள் நன்றி குருஜி 🙏🙏

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu175910 ай бұрын

    ஐயா.மிக்க நன்றி.... நான் இப்போது இருக்கின்ற மன குழப்பத்திற்கு மிகுந்த தெளிவு கிடைத்தது... நன்றி🙏🙏🙏

  • @mallikaraman1986
    @mallikaraman198610 ай бұрын

    100% உண்மை குருஜி.

  • @actionarjun
    @actionarjun10 ай бұрын

    தாமரை இலையும் தண்ணீரும் போல ❤️

  • @praburamu9459
    @praburamu945910 ай бұрын

    குருஜி எல்லாத்தையும் கரெக்டா சொல்லறீங்களே இந்த இன்பம் துன்பம் சோகம் மகிழ்ச்சி கவலை கண்ணீர் நன்மை தீமை எல்லாத்தையும் நீங்க அனுபவிச்சுருக்கீங்களா அது எப்படி எதனால வரும் னு சொல்றிங்க அதுக்கு என்ன தீர்வு னு 😮சொல்றிங்க அதனால கேட்கிறேன்

  • @shandhiyap1150
    @shandhiyap11509 ай бұрын

    என் வலிக்கும் மருந்து போட்டிங்குருஜூ

  • @user-ul8bl4mw7p
    @user-ul8bl4mw7pАй бұрын

    Mind blowing reality ayya❤

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan628210 ай бұрын

    குருவே சரணம் 🙏🌹🌹👌நன்றிகள் குருவே 🌹👌👌

  • @shakthikalai595
    @shakthikalai59510 ай бұрын

    Thanks guruji

  • @rajoobhai4512
    @rajoobhai451210 ай бұрын

    நன்றிகள் குருஜி.ஓம் நமசிவாயா.

  • @user-po6tx6su3q
    @user-po6tx6su3qАй бұрын

    Arumai sir

  • @MuthuKumar-cy4jj
    @MuthuKumar-cy4jj3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்னை தெளிவடைய செய்ததற்கு மிக்க நன்றி குருஜி

  • @ammusrisri9590
    @ammusrisri959010 ай бұрын

    நன்றி !குருவே

  • @user-vw1oe6ku3u
    @user-vw1oe6ku3u10 ай бұрын

    நன்றி குரு ஜி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurukarthi5648
    @gurukarthi564810 ай бұрын

    நன்றி குருஜி 🙏

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx10 ай бұрын

    Nandri Guruji.

  • @parameswarid5149
    @parameswarid514910 ай бұрын

    மிக அருமையான விளக்கம் குருஜி🙏

  • @user-anandyogirithi
    @user-anandyogirithi5 ай бұрын

    ஐயா இந்த பதிவை பார்த்தேன் என் மனம் தெளிவாக மாரி விட்டது ஆமாம் ஐயா மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் இப்ப தஎலஇவஆ இருக்கிறது நன்றி ஐயா

  • @mathivannan3009
    @mathivannan300910 ай бұрын

    நன்றி குரு 💐

  • @jothiarumugam2546
    @jothiarumugam254610 ай бұрын

    குருஜி🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது மனது ஆமாம் ஆமாம் என்கிறது ஆனால் வெளிய வர முடியவில்லை குருஜி மனது வலிக்கிறது நாம்‌ஒன்று‌ நினைத்தால் அது ஒன்னு நடக்குதுங்க குருஜி 😢‌ 😢

  • @ramyapalani1024
    @ramyapalani102410 ай бұрын

    Nandri Guruji ❤🙏👍🏻🌿

  • @maniv7634
    @maniv763410 ай бұрын

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sangeethasangeetha266
    @sangeethasangeetha26610 ай бұрын

    But its so hard to move on.....

  • @sankarisankari3055
    @sankarisankari305510 ай бұрын

    Guruve charanam Guruve charanam

  • @pradeedeepa8641
    @pradeedeepa864110 ай бұрын

    Definitely it's difficulty guruji.. bt i agreed 😅👍

  • @jayakohila4182
    @jayakohila418210 ай бұрын

    Guruji'🙏saranam🙏The ''Truth''you cleared me😢Thank you Guruji''🙏

  • @agnimuthun1696
    @agnimuthun169610 ай бұрын

    Thank you so much Guru ji ❤🙏

  • @geethamurugesan9929
    @geethamurugesan992910 ай бұрын

    Arumai guruji ethana vidiyo pathalum andha neram Manam sari ethukolludhu

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy665310 ай бұрын

    அருமை அருமை அருமை சூப்பர் 👍🙏👌

  • @KalilM-bq4bp
    @KalilM-bq4bp10 ай бұрын

    Vanakam gurugi ❤❤❤

  • @MurugavelTR
    @MurugavelTR10 ай бұрын

    Expected topic.. guruji... thank you guruji❤🙏🙏😊

  • @meikandar339
    @meikandar33910 ай бұрын

    Tq guruji

  • @udayank.r2504
    @udayank.r250410 ай бұрын

    குருவே சரணம்❤

  • @munirajmallika1310
    @munirajmallika131010 ай бұрын

    Ghurujee athma vanakkam ghurujee

  • @kannanrk1194
    @kannanrk119410 ай бұрын

    அருமை அருமை

  • @che.17kavi57
    @che.17kavi573 ай бұрын

    நன்றி ஐயா

  • @thirumurthis2013
    @thirumurthis201310 ай бұрын

    Super

  • @madanimuthup5353
    @madanimuthup53536 ай бұрын

    நன்றி ஐயா தெளிந்துவிட்டேன்.

  • @r.ramsankarbsccomputerscie9277
    @r.ramsankarbsccomputerscie927710 ай бұрын

    Sari❤

  • @bhuvanaravi98
    @bhuvanaravi985 ай бұрын

    Intha pathivu enake sonna mari iruku guruji

  • @senthils8917
    @senthils891710 ай бұрын

    Thank you guruji 🙏🙏🙏

  • @veerammalv70
    @veerammalv7010 ай бұрын

    Yes guruji it is true

  • @eswaranr8368
    @eswaranr83689 ай бұрын

    நன்றி குருஜி

  • @medcubeequipments
    @medcubeequipments10 ай бұрын

    Yes guruji

  • @user-qk3st7qy7g
    @user-qk3st7qy7g10 ай бұрын

    Hi 🙏

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan328210 ай бұрын

    Super ah sonnega guruji👍🙏🏻

  • @radhakannan7873
    @radhakannan787310 ай бұрын

    🙏🌹

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg10 ай бұрын

    சாமி அது என்ன விரும்புது.பிறகு நான் அத விரும்பல பிறகு அத நான் விரும்பறேன்.பிறகு அது என்ன விரும்பல இம்ப நான் என்ன செய்ய,பராசக்தி ஒரு விடிவு தெரியல சாமி.😢

  • @sankollywood
    @sankollywood10 ай бұрын

    🙏🙏🙏

  • @merchkarthik4207
    @merchkarthik420710 ай бұрын

    🙏

  • @Vestigcompany
    @Vestigcompany10 ай бұрын

    Super ayya Exllent my very relaxing ayya

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai50883 ай бұрын

    பற்றற்று வாழ வேண்டும்

  • @anantha8110
    @anantha811010 ай бұрын

    Nantti guruji 🙏🙏🙏

  • @srinivascoffee7125
    @srinivascoffee712510 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sivaheo
    @sivaheo10 ай бұрын

    Tankyou guruj

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan499910 ай бұрын

    🦋 💦 🙏

  • @venkatvidhya5775
    @venkatvidhya577510 ай бұрын

    Great Guruji

  • @nirmalaravi4437
    @nirmalaravi443710 ай бұрын

    நன்றி🙏🙏

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq10 ай бұрын

    Nantri iya

  • @kalpskalpana5984
    @kalpskalpana598410 ай бұрын

    Super ❤ i love u guruji

  • @shanmukram
    @shanmukram10 ай бұрын

  • @kani3333__
    @kani3333__5 ай бұрын

    Thank you guruji

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah619010 ай бұрын

    Thank you so much Guru ji 🙏🙏🙏🙂

  • @Vestigcompany
    @Vestigcompany10 ай бұрын

    Vakkam Guru jji

  • @manjuladevi4654
    @manjuladevi465410 ай бұрын

    Nanty🙏

  • @thilaskitchen6635
    @thilaskitchen663510 ай бұрын

    It's 💯 true Guruji

  • @kanchanaravi1704
    @kanchanaravi17049 ай бұрын

    Thanks y Gurujii

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv10 ай бұрын

    நன்றி குருஜி.....

  • @BalaMurugan-ck5is
    @BalaMurugan-ck5is10 ай бұрын

    Thank you Sir

  • @vanithas9845
    @vanithas984510 ай бұрын

    Ayya romba nandri😢

  • @koorimadhavan8951
    @koorimadhavan895110 ай бұрын

    நன்றி அருமை ஜி.

  • @kanchanaravi1704
    @kanchanaravi17049 ай бұрын

    Thank you Gurujii

  • @vetrivelj4823
    @vetrivelj482310 ай бұрын

    Nandri guruji ❤

  • @narendran.s564
    @narendran.s56410 ай бұрын

    Correct 💯

  • @vnothks7186
    @vnothks718610 ай бұрын

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @manikandamoorthy5405
    @manikandamoorthy540510 ай бұрын

    Guruji.... No words to say .. hearty thanks...mind cleared ...

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur137010 ай бұрын

    ஐயா நீங்கள் சொல்லும் உதாரணம் மகனுக்கும்கார்க்கும்மகனைவிடவாகார்பெரிது

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3uАй бұрын

    அப்ப living together concept is ok without permanent husband as your words really I think nowadays it's ok

  • @jesusthelord7863
    @jesusthelord78637 ай бұрын

    Guruji yanakagavea valndha yen anbukuriyavarai pirindhutean erandhuvitaar yannaal mudiyala naan yanaseiya sollunga ji Nandri

  • @antonymuthu6913
    @antonymuthu691310 ай бұрын

    🙏👌👏👍🎂🥭🍍💐

  • @SaraVananM-xp8pu
    @SaraVananM-xp8pu10 ай бұрын

    Outer object that can not be entangle us, it is the inner clinging that entangle

  • @vigu13
    @vigu132 ай бұрын

    Adhu epdi sir. Apram adhu epdi love agum

  • @NeayaJosephJoseph-mc8yb
    @NeayaJosephJoseph-mc8yb10 ай бұрын

    Guru hi neenga solra Mari erukka mudiyadhu, appdy erundha adhu unmaiyana pasame ella,

  • @Gomathi-dv9ew
    @Gomathi-dv9ew10 ай бұрын

    ஐயா கணவன் அப்படி. இருந்தால் என்ன செய்வது

  • @Tasha08
    @Tasha0810 ай бұрын

    I have been following your preaching videos for almost five years and have noticed that you often cater to individuals in the middle class, upper-middle class or wealthier categories. These teachings seem to be aimed at people who may be grappling with confusion regarding their circumstances or nature. However, I wonder about those who lack access to phones or KZread and continue to lead normal lives. What are your thoughts on these individuals? Why do people with regular routines seem to be happier than those in other categories? Do they not face psychological challenges or financial difficulties? Why do they remain content and maintain their faith in the world?

  • @arunaam
    @arunaam4 ай бұрын

    It is not accepted in real life with our children

  • @user-lg4ch6nd5f
    @user-lg4ch6nd5f9 ай бұрын

  • @baskaranselva5365
    @baskaranselva536510 ай бұрын

    🙏🙏🙏

  • @Yaaro_oruthan
    @Yaaro_oruthan10 ай бұрын

    Thanks guruji

  • @shanmukram
    @shanmukram10 ай бұрын

  • @vennilasubramani1647
    @vennilasubramani164710 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @SSRISANTHOSH
    @SSRISANTHOSH10 ай бұрын

    Thank you guruji

  • @rameshg5063
    @rameshg506310 ай бұрын

    🙏🙏🙏

  • @senthils8917
    @senthils891710 ай бұрын

    🙏🙏🙏

  • @subbulakshmi4383
    @subbulakshmi438310 ай бұрын

    Thanks guruji

Келесі